பணத்தை விட பாசம் தான் சிறந்தது. கவிதா ஜவகர் சொன்னது தான் மிக அருமை! அன்பு என்னவென்று மனிதர்களுக்கு கற்று கொடுத்தவர் Yeashu நாதர். கேட்க முடிந்ததுசில நல்ல அறிவுரை கள் எல்லா பேச்சாளர் களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்!! 🙏❤️❤️❤️❤️🙏 Kottayam Babu உதயம் தமிழ் டீச்சிங் சென்டர். Kottayam -6 kerala.