ஆபத்தான இடங்களுக்கு சென்று மக்களுக்காக குரல் கொடுக்கும் தங்களுடைய பணி 🎉🎉🎉🎉
@HyperTracker-4 күн бұрын
நன்றி 🤗
@vellore23546 ай бұрын
தம்பி காட்டுக்கு உள்ள தனியாக நடக்கும் பொழுது ..முகத்திற்கு பின் புரம் ..மனித முகம் கொண்ட முகமுடி அணிந்து செல்லுங்கள் அது தான் பாதுகாப்பு பின்னால் வரும் விளங்கு களுக்கு நாம் பார்ப்பது போல பிம்பத்தை விளங்கு களுக்கு உணர்த்தும் பாதுகாப்பும் கூட
@HyperTracker-6 ай бұрын
கண்டிப்பாக நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மைதான் அடுத்தடுத்த இடங்களுக்கு செல்லும்போது அதை நான் முயற்சி செய்து கொள்கிறேன்
Thanks sir very much appreciated for being able to see our people living through hardship and serveing AND LIVE ING GOD BLESS BALA PILLAY S AFRICA
@BuviTom6 ай бұрын
கொடைக்கானல் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் காட்ட வேண்டும் அண்ணா 🎉🎉🎉❤❤❤
@HyperTracker-6 ай бұрын
10 நாட்களுக்கு பிறகு
@SathishKumar-86596 ай бұрын
சூப்பர் வீடியோ ப்ரோ நீங்கள் காட்டுக்குல் சொல்லும் போது பழங்குடி குழந்தைகளுக்கு பிஸ்கட் சாக்லேட் போன்று கொடுத்து உதவுங்கள் 🌹❤️🙏
@HyperTracker-6 ай бұрын
மனமார்ந்த நன்றிகள் உங்கள் கருத்திருக்கு செல்லும்பொழுது அந்த குழந்தைகளுக்காக எதாவது கொண்டு செல்கிறேன்
@selvakumark96155 ай бұрын
ஆமாம் தோழரே, நானும் அது மாதிரி தான் நினைச்சேன்
@minklynn19257 күн бұрын
காட்டுக்குள்,செல்லும்
@mubarack.k77513 ай бұрын
ப்ரோ உங்க வீடியோ பார்க்க பார்க்க ரொம்ப intrast இருக்கு ❤❤❤மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டுது❤❤❤
@HyperTracker-3 ай бұрын
மனமார்ந்த நன்றிகள் ❤️ Thankyou so much ❤️
@umakandhs83494 ай бұрын
Your all videos very super
@HyperTracker-4 ай бұрын
Thankyou so much ❤️
@Ayyanar-xi5mq6 ай бұрын
அண்ணா என் குடும்பத்திற்கு உங்கள் ❤❤❤❤ வீடியோ ரொம்ப பிடிக்கும்
@HyperTracker-6 ай бұрын
மனமார்ந்த நன்றிகள் தங்கச்சி
@kavik43392 ай бұрын
Super bro , before u go wil be safe bro🙏🙏🙏
@HyperTracker-2 ай бұрын
Thankyou so much ❤️
@saranyak85786 ай бұрын
I m hospitalised still seeing ur video I’m addicted to ur videos
@HyperTracker-6 ай бұрын
What is the hospital for?
@vijaykarthik-cj5rd6 ай бұрын
Broo super 👏👏👏🔥👌...bro kuudayarayavathukoottituponga bro ninga pora place konjam danger bro so kuudayaravathukoottuponga take care bro
@HyperTracker-6 ай бұрын
Kandippa 😍 thankyou so much bro 😍
@chitrachitra92546 ай бұрын
Unga vedios eallam nalla erukku bro... All the best 👍💯
@HyperTracker-6 ай бұрын
Thankyou so much ❣️❤️
@PriyaJ-xs1ir6 ай бұрын
Hai anna en paru priya...nan unga fan...unga vediova pathututhan thoonguvan...super anna...semma thairiam ungaluku....unga muyarchi melum valara valthukeran...❤❤❤
@HyperTracker-6 ай бұрын
Hi sister 👋 Thankyou so much 💕 ஆனா உங்க கமெண்ட்ல இப்பதான் பார்க்கிறேன் எல்லோ வீடியோக்கும் கமெண்ட் பண்ணுங்க எப்போதும் சப்போர்ட் பண்ணுங்க
@boboooo47026 ай бұрын
Hi brother i m from Bangalore i m watching ur all videos. Really good job🎉🎉🎉
@HyperTracker-6 ай бұрын
Thankyou so much ❤️ Please support my all videos
@hepzybahmohanraj72225 ай бұрын
நல்ல சாலையாக இருக்கிறது.
@HyperTracker-5 ай бұрын
ஆமாம் 💕
@vijayamohan81735 ай бұрын
அருமையான பதிவு தம்பி.நான்உடனே subscribe செய்து விட்டேன்.அந்த பழங்குடியினர் death video போடுங்கள் தம்பி .
@HyperTracker-5 ай бұрын
பதிவிட்டு இருக்கிறேன் நமது சேனலில்
@DhivashniHari6 ай бұрын
Hi bro iam new subscriber🤚😊unga video romba nalla iruku
@HyperTracker-6 ай бұрын
Thankyou so much ❤️ Please watch my all video 😍
@vetrivelmayil6 ай бұрын
Thaniyaka pokavu oru thairiyam vendum pathu ponka siraj Anna climate super ah iruku
@HyperTracker-6 ай бұрын
Thankyou so much ❤️ Climate inemealtha supera irukkum bro 😍
@subramaniansubbu13715 ай бұрын
You all are very good person. Great you need lots of appereacations. God bless all of you.Also take rest for your body. I am an old man I bless you.
@HyperTracker-5 ай бұрын
Thankyou so much
@salmaishaq26146 ай бұрын
Bro what a trekking, "karadi.chanam ungali varavaikiradu was epic " waiting when u will reach 100k be careful while exploring... Thank u
@HyperTracker-6 ай бұрын
Thankyou Thankyou so much ❤️
@yesudasan62104 ай бұрын
❤❤❤🎉 super. Safe journey
@HyperTracker-4 ай бұрын
Thankyou so much ❤️
@RahimaM-j7t6 ай бұрын
Vedio pakamale like potachi 😊
@HyperTracker-6 ай бұрын
😂😂😂 thankyou so much ❤️
@Chitragowri-tt5fr6 ай бұрын
Super bro 👌 nice pic 😊thrilling side seen 👌
@HyperTracker-6 ай бұрын
Thankyou so much 💕
@thangamsengodan26354 ай бұрын
Super thambi
@HyperTracker-4 ай бұрын
நன்றி
@VasuSubhasri4 ай бұрын
Supper bro kollimalikku vaga bro
@HyperTracker-4 ай бұрын
Bro your number
@vinothinivinothini17746 ай бұрын
Anna neenga traible village pogireergal nerya sollreenga romba happya irukku but pogum pothu malikai porulkal illana sappadu vangi kondu ponal happya irukkum
@HyperTracker-6 ай бұрын
Yes Kandippa 😍
@s.brindhaselvarajs28326 ай бұрын
Super bro thanks 🙏🙏
@HyperTracker-6 ай бұрын
Thankyou so much ❤️
@munirajuraju31534 ай бұрын
Good 👍 job but carful bro... animals danger...TKS ji
@HyperTracker-4 ай бұрын
Thankyou so much
@karthikkarthi14526 ай бұрын
சூப்பர் இருக்க அண்ணா 😊❤❤❤❤❤
@HyperTracker-6 ай бұрын
மனமார்ந்த நன்றிகள் நண்பா 😍
@karthikkarthi14526 ай бұрын
@@HyperTracker- நெக்ஸ்ட் டைம் போகும்போது சொல்லுங்க
@ColorscaskatMunnar6 ай бұрын
சகோதரா நீங்க பல கிராமங்களுக்கு போறீங்க அப்படியே இயற்கையை பாதுக்க மக்களிடத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்துங்க மறக்காம. செய்வீங்களா.?
@HyperTracker-6 ай бұрын
கண்டிப்பாக நண்பரே நாம் அவர்களிடம் எப்பொழுதும் வலியுறுத்துவது இயற்கை பற்றி தான்
@rahamathsahara59664 ай бұрын
Route super 👌
@HyperTracker-4 ай бұрын
Thankyou so much
@missuakkamegala23856 ай бұрын
அண்ணா சூப்பர் ❤
@HyperTracker-6 ай бұрын
மனமார்ந்த நன்றிகள் நண்பா 😍
@friendofforest81896 ай бұрын
Super solo ride , wonderful nature. Bro. Keep your LOYAL FRIEND X.PULSE in fine condition. Without X.PULSE , you can't explore.
@HyperTracker-6 ай бұрын
Thankyou so much ❤️
@jaiammu08465 ай бұрын
Woahhh 🔥🔥🔥 ur guts level 🔥🔥🔥 intha place palaya video link ena bro?
@jaiammu08465 ай бұрын
Bro old video link?
@geethakumaar89076 ай бұрын
ஓம்நமசிவாய நமஹ.
@shivasubramaniam30654 ай бұрын
Elorukum Eraiwan tan tunaiyageh irupar ❤
@HyperTracker-4 ай бұрын
❤️
@kannakanna29366 ай бұрын
சூப்பர் ப்ரோ
@HyperTracker-6 ай бұрын
மனமார்ந்த நன்றிகள் நண்பா 😍
@vasanthan.r74736 ай бұрын
super brother 🎉🎉🎉🎉
@HyperTracker-6 ай бұрын
Thankyou so much ❤️
@Sindh0925 ай бұрын
Be careful bro....romba risk edukaathinga ..
@HyperTracker-5 ай бұрын
Ok Thankyou so much ❤️
@arunkumar-me2hl5 ай бұрын
Intha Mathiri, villagela,100veedu,irukku yendha village pone? Selavu illama sampathikkira
@dhanasekaran95926 ай бұрын
Super bro
@HyperTracker-6 ай бұрын
Thankyou so much 💕
@MithunD986 ай бұрын
Super Anna 🎉🎉🎉
@HyperTracker-6 ай бұрын
Thankyou so much ❤️
@sheelaroslin55524 ай бұрын
Repeating words. Always it's better to come to with somet.dangeroud, beautiful bayam paavaam. The people get used with this circumstances. From Bangalore
@subramaniansubbu13715 ай бұрын
Good best
@HyperTracker-5 ай бұрын
Thankyou so much
@basha-7282Ай бұрын
Padamaga yadukkalalm brother
@christielawrence67546 ай бұрын
Good, nice video.
@HyperTracker-6 ай бұрын
Thankyou so much ❤️
@AyyanarAyyanar-dd9rj6 ай бұрын
ப்ரோ காட்டுப் பார்த்தாலே பயமா இருக்கு நீங்க தனியா போறீங்களா பயமா இல்லையா நீங்க சொன்ன வீடியோ போடுங்க ப்ரோ உங்க வீடியோ பார்த்தா ஹாப்பியா இருக்கு😊😊❤❤❤❤ உங்க பைக் எனக்கும் புடிச்சிருக்கு
@HyperTracker-6 ай бұрын
மனமார்ந்த நன்றிகள் நண்பா 😍 கண்டிப்பாக அந்த வீடியோ விரைவில் பதிவிடுகிறேன்
@AyyanarAyyanar-dd9rj6 ай бұрын
@@HyperTracker- நண்பா இல்ல ப்ரோ தங்கச்சி my husband name ayyanar my son name yukesh and yuvinesh my whole family your fan bro
@HyperTracker-6 ай бұрын
@@AyyanarAyyanar-dd9rj ஓ அப்படியா மனமார்ந்த நன்றிகள் தங்கச்சி எனது குடும்பத்தில் கூட எனது வீடியோக்களை சரியாக யாரும் பார்ப்பதில்லை என் மனைவி தவிர அப்படி இருக்கும் பொழுது உங்கள் குடும்பமே எனக்கு ஃபேன் என்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது 🥺
@AyyanarAyyanar-dd9rj6 ай бұрын
@@HyperTracker- நான் எவ்வளவு டிப்ரஷன் இருந்தாலும் உங்க வீடியோ எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது ப்ரோ இயற்கை தான் எனக்கு ரொம்ப பிடிக்கும் நீங்க இன்னும் நிறைய வீடியோ போஸ்ட் பண்ணுங்க ப்ரோ யூடியூப் இல் உங்க வீடியோ மட்டும் தான் நான் பார்ப்பேன் ப்ரோ உங்க வீடியோவுக்கு மட்டும் தான் நான் கமெண்ட் பண்ணுவேன் be happy 😊
@HyperTracker-6 ай бұрын
@@AyyanarAyyanar-dd9rj கண்டிப்பாக 😍 மனமார்ந்த நன்றிகள்
@sideekhabasha17122 ай бұрын
Assalamualikkum
@HyperTracker-2 ай бұрын
Walaikum salam varah...
@KarthiKarthi-hj3sh6 ай бұрын
Super 👌
@HyperTracker-6 ай бұрын
Thankyou so much ❤️
@KarthiPramila-zp6jg5 ай бұрын
Anna nanu Ooty tha ennoda oorla eppadiyallam Village erukkunnu theriyathu❤❤❤❤
@HyperTracker-5 ай бұрын
Super 😂
@k.s.s.42294 ай бұрын
You should always take another person with you for help, counsel and companionship.
@barania29645 ай бұрын
இத பார்க்கும் போது தமிழ் நாடு அரசு 👌👌
@HyperTracker-5 ай бұрын
👍
@RahimaM-j7t6 ай бұрын
Sekrama vedio potathuku tq Anna entha mari vedios tha na phone la thedi thedi pathutu erpa manasuku nimathiya feel aguthu Anna unga vedios pathu
@HyperTracker-6 ай бұрын
Thankyou so much Sister
@geetharani9536 ай бұрын
Nice place bro ❤
@HyperTracker-6 ай бұрын
Thankyou so much 💕
@pb....love..creation84912 ай бұрын
Bro my village bro 😊
@HyperTracker-2 ай бұрын
Super 😊
@jaimaruthi360techfeed85 ай бұрын
Kaatula ungaluku enna velai
@HyperTracker-5 ай бұрын
🥱
@rameshs99285 ай бұрын
ஒரு இன்றோடக்சன் எந்த ஊரு எந்த இடத்தில் உள்ளது
@HyperTracker-5 ай бұрын
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி
@SurprisedCakeSlice-cu2wg6 ай бұрын
Thaniyaaga poga vendaam thangam...
@HyperTracker-6 ай бұрын
🥰 ok chellam 😂
@SaravananSaravanan-d4q4 ай бұрын
எந்த ஊரு பா இது
@NabeelaNazrin6 ай бұрын
Nice place
@HyperTracker-6 ай бұрын
Thankyou so much ❤️
@NabeelaNazrin6 ай бұрын
Alone travelling is good and peaceful enjoy each and every moment in life sir
@HyperTracker-6 ай бұрын
@@NabeelaNazrin ohh thankyou so much 💕
@NabeelaNazrin6 ай бұрын
Thank you so much sir
@reginamaichel30916 ай бұрын
Safe tambi
@HyperTracker-6 ай бұрын
Kandippa 😍 Thankyou so much ❤️
@Devkailesh76876 ай бұрын
Super sago
@HyperTracker-6 ай бұрын
Thankyou so much 💕
@seatbeltprince66336 ай бұрын
தம்பி.. Himalayan shri என்ன ஆச்சு?
@HyperTracker-6 ай бұрын
அண்ணா அவர் தொழிலதிபர் ஆகிவிட்டார்
@PriyaSivakumar-h7j3 ай бұрын
🎉
@HyperTracker-3 ай бұрын
Thankyou so much ❤️
@Q.H.devilforgirls6 ай бұрын
Thambi, neegga sonna veediov cojjam send pannugga
@HyperTracker-6 ай бұрын
Video potturykea parubga
@leelagopal95114 ай бұрын
Dangerous route
@rajendransubbaiah5 ай бұрын
Road without much damage
@domgowtham51966 ай бұрын
கோத்தகிரியில் எந்த இடம் இது அண்ணா
@HyperTracker-6 ай бұрын
புதூர்
@nationalpeoplelegalrightso20116 ай бұрын
Great
@HyperTracker-6 ай бұрын
Thankyou so much 💕
@shakthichannal1326 ай бұрын
எப்படி கண்டுபிடிக்கிறீங்க
@HyperTracker-6 ай бұрын
அது மிகப்பெரிய ரகசியம் தொழில் ரகசியம் 😁
@shakthichannal1326 ай бұрын
@@HyperTracker- 😂😂😂
@DGL..Gamer..3 ай бұрын
😮😮😮
@RahimaM-j7t6 ай бұрын
Semaar na yena Anna
@HyperTracker-6 ай бұрын
வெயில் காலம்
@sarahjani92536 ай бұрын
Sir supera suttharinga
@HyperTracker-6 ай бұрын
Yes 🥰 Thankyou so much 💕
@sudarshankumarr65896 ай бұрын
Place ?
@HyperTracker-6 ай бұрын
Kotagiri
@santhiyajay5725 ай бұрын
❤
@HyperTracker-5 ай бұрын
😍😍😍
@pjpaulpaul60523 ай бұрын
Sound
@syedrizwan85466 ай бұрын
If Allah permits me to live in this forest I will be the luckiest person free from city crowd, noise pollution, air pollution, political and communal disturbances only we have feel loneliness in this forest.
@HyperTracker-6 ай бұрын
Yes Super Thankyou so much Your comment
@AbimanyaAbi-rj2fl6 ай бұрын
"இந்த" காட்சி பதிவுகளுடன், இன்னும் உங்கள் இயல்பான உரையாடல் இந்த காணொளிக்கு உயிரோட்டமே. "அந்த" காணொளி பதிவையும் தாருங்கள் அண்ணா.sl irundhu anbu thangai.
@HyperTracker-6 ай бұрын
தங்கச்சி நன்றி 💓 கூடிய விரைவில் அந்த வீடியோ பதிவிடுகிறேன்
@kavithababu26476 ай бұрын
Bro any ghost experience u crossed
@HyperTracker-6 ай бұрын
அப்படி எதுவும் இல்லை கூடிய விரைவில் உருவாக்கி அதையும் வீடியோ எடுத்து பதிவிடுகிறேன்