உங்கள் தனாதிபதி எங்கு இருந்தால் சிறப்பு2| 100% Secret | Sri Mahalakshmi Jothidam | Tamil Astrology

  Рет қаралды 105,195

Sri Mahalakshmi Jothidam

Sri Mahalakshmi Jothidam

Күн бұрын

Astro Sri Ram Ji - KZbin Channel link
/ astrosriramji
Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
Phone : +91 93451 88014 and +91 75928 68536
mail : mahalakshmijodhidam@gmail.com
Join this channel to get access to perks:
/ @srimahalakshmijothidam
twitter : Jo...
instagram : / sri_mahalakshmi_jodhidam
This Channel owned by Mission Media
Mail : info@missionmedia.in
Ph.no : +91 7867850505

Пікірлер: 303
@Animetamil456
@Animetamil456 2 жыл бұрын
தனாதிபதி 11ல் இருப்பைதைப் பற்றி கூறவில்லை.. ஆனால், அங்கு 2ம் அதிபதி லக்கினத்திற்கு 11ம் வீட்டிலும், தன ஸ்தானத்திற்கு 10ம் வீட்டிலும் இருப்பார் என்பதால்.. நம்மை அதிகம் என்று நம்புகிறேன் ❤️
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 2 жыл бұрын
Yes
@ganeshsrm
@ganeshsrm 2 жыл бұрын
@@SriMahalakshmiJothidam Why??
@Animetamil456
@Animetamil456 2 жыл бұрын
@@ganeshsrm ஏனென்றால், தனாதிபதி லக்கினத்திற்கும் மறையாமல், தன் ஸ்தானத்திற்கும் மறையாமல் இருப்பார். அதனால், வேலை, தொழில் செய்து ஜாதகர் பணம், தனம் பெறுவார். குடும்பம் அமைந்த பின் நல்ல வேலை, தொழில் அமைந்து நிறைய பொருள் ஈட்டுவார். அதன் முலம் அனைத்து அபில் அசையும் நிறைவேறும்.. ❤️
@jaisankarvaidyanathan9943
@jaisankarvaidyanathan9943 2 жыл бұрын
தங்களால் இந்த பலனை எடுத்துரைக்க முடியுமா
@elavarasanbalasubramaniyan715
@elavarasanbalasubramaniyan715 Жыл бұрын
தனதிபதி 2 இல் இருந்தால்
@vivekananthanpwd3201
@vivekananthanpwd3201 2 жыл бұрын
11 ல் த னாதிபதி நின்ற பலன்களை பற்றி தாங்கள் கூறவில்லை. பதிவிற்கு நன்றி சார்🙏
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 2 жыл бұрын
Yes
@prasadprasad1198
@prasadprasad1198 2 жыл бұрын
sir mudunam laganam 2nd house budan in my jadakam
@gv5132
@gv5132 2 жыл бұрын
11லில் பலன் பதிவு எதிர்பார்கிறோம்
@gdsrh9339
@gdsrh9339 2 жыл бұрын
Thulaam lacnam, meena rasi, nachathiram uthratathi,2sani,4sevaai ,thanam eppadi erukku sir.
@arunachalam108
@arunachalam108 2 жыл бұрын
@@SriMahalakshmiJothidam 11th place Dhanathipathi Answer sir pls
@raguraji2524
@raguraji2524 2 жыл бұрын
வணக்கம் குருஜி. தங்களை தவிர வேறு யாராலும் இவ்வளவு சிறப்பாக தெளிவாக தனாதிபதியை பற்றி எடுத்துரைக்க முடியாது. கலியுக குருஜி, கலியுக ஜோதிடநிபுணர் எங்கள் குருஜிக்கு நன்றி .
@chitranarayanan9208
@chitranarayanan9208 2 жыл бұрын
Great explanation sir... Everytime you teach the minute secrets of each bhava which is amazing sir.. No words to express your excellent ability in making us understand... Really we are blessed to hear such astro insights
@rajalakshmic1339
@rajalakshmic1339 2 жыл бұрын
Very valuable information thank you 😉
@thambypillaimayakrishnan8113
@thambypillaimayakrishnan8113 2 жыл бұрын
Very Good Explanation.
@revathishankar946
@revathishankar946 2 ай бұрын
Super sir ! Enakku mercury dhandibadhi but he is in 6th place with sun but no problem for me Your predictions are very clear and correct 👍👍
@sasikumarm5345
@sasikumarm5345 2 жыл бұрын
குருவே சரணம்...வாழ்க நலமுடன் 😍
@vigneshhariharan5563
@vigneshhariharan5563 2 жыл бұрын
ஐயா... லக்னத்திற்கு இரண்டாம் இடம் ராசியாக அமைதால் லக்ன மறைவு ஸ்தானம் ராசிக்கு திரிகோனஸ்தானம் ஆகும்...அது பற்றி ஒரு காணொளி பொட வேண்டுகிறேன் ஐயா 🙏
@reportevents5650
@reportevents5650 2 жыл бұрын
வணக்கம் ஐயா, நீண்டநாள் கேள்வி இந்த தடவையாது கூறுங்கள் பெயர்: ச. சஞ்சய் தேதி: 22.11.2002 நேரம்: 12: 10 AM இடம் வத்தலக்குண்டு லக்னம் : சிம்மம் ராசி : ரிசபம் * எனக்கு குரு, சனி திசை இப்படி இருக்கும் ஐயா . * வெளிநாடு செல்வேன் னா *தொழில் செய்தால் நன்றாக இருக்குமா * என்னா வேலை கிடைக்கும்
@gokulnathan4563
@gokulnathan4563 2 жыл бұрын
வணக்கம் குருவே.. மிக அருமையான விளக்கம்.. இதில் என்னுடைய ஒரே ஒரு கேள்வி என்னவென்றால் தனாதிபதி தன ஸ்தானத்திலேயே இருப்பது நன்மையா?? நன்மை எனில் அனைத்து லக்னங்களுக்கும் நன்மையா?? இல்லை தீமையா?? விளக்கம் தாருங்கள் குருவே.. நன்றிகள்
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 2 жыл бұрын
Sure
@gokulnathan4563
@gokulnathan4563 2 жыл бұрын
@@SriMahalakshmiJothidam நன்றிகள் குருவே
@crazy_single_boys6811
@crazy_single_boys6811 2 жыл бұрын
சார் வணக்கம் என் மகன் திருசந்தோஷ்சிவம் 11/4/2008:8:00pm திருவள்ளூர் ஆறுக்கு அதிபதி குரு தசை எப்படி இருக்கும் படிப்பு எப்படி இருக்கும் அரசு வேலை க்கு வாய்ப்பு உண்டா காதல் திருமணம் தானா பரிவர்த்தனை யில் தர்மகர்மாதிபதி யோகம் உண்டா சார் பதில் தாருங்கள்
@satheeshpv1286
@satheeshpv1286 2 жыл бұрын
Really your explanations are super and needed for everyone. Nice effort 👍 ௐ
@mathiazhaganp9469
@mathiazhaganp9469 Жыл бұрын
வணக்கம் ஐயா தங்களது ஜோதிட சேவைக்கு பாராட்டுக்கள் தனஸ்த்தானாதிபதி தனஸ்தானத்திலேயே இருந்தால்அதன் பலன் பற்றி கூறவில்லை ஐயா
@UCOADEEPAKKUMAR
@UCOADEEPAKKUMAR 2 жыл бұрын
ayya Vanakkam Dinesh Kumar 12/06/2003 5:54AM aathor Communication Business + LiFe partner Enga Appa Va naala Patukuvangala Ayya Nandri 🙏
@srinivasanrajagopalan546
@srinivasanrajagopalan546 Ай бұрын
You are the best.
@saravanan.c2738
@saravanan.c2738 2 жыл бұрын
2 authipathi sevai 5 house kadakathil and suriyan, pouthan uodan serkkai and pournami chenthiran parvai yappadi eroukkum sir meenam lakanam makaram rachi thirouvounam Nachathiram sir
@indiarohith
@indiarohith 2 жыл бұрын
ஒரு முதல் தர ஜாதகம் எப்படி இருக்க வேண்டும் என்று போடுங்கள்
@jawaharraj1
@jawaharraj1 2 жыл бұрын
சந்தேக நிவர்த்தி ஜவகர்ராஜ் மீஞ்சூர் ஒரு ராசியில் அமையும் கிரகங்கள் தான் பலன்கள் சொல்ல உதவுகிறது.ஆக அந்த அடிப்படையில் பார்த்தால் அங்கு அதிக இருளும் அதிக ஒளியும் பாதிப்பு என்கிறார்கள்.அப்படி இருக்க குருவை விட பொளர்ணமி சந்திரன் பார்வை அதிக நன்மை பயக்கும் என்பது சரியா ஐயா.
@yurekart._.
@yurekart._. 2 жыл бұрын
Very good speech sir. Thank u for ur clear explanation.
@suriyachandrasekar5786
@suriyachandrasekar5786 2 жыл бұрын
Thank you sir for unknown information and very clear explanation 🙏🙏👌👌
@gnanaprakashr3634
@gnanaprakashr3634 2 жыл бұрын
வணக்கம் ஐயா.. ரிஷப லக்னம் மீன ராசி... குரு தசை ராசி அதிபதி அடப்படையில் பலன்கள் தருவாரா இல்லை அட்டமாதிபதி பலன்கள் தருவாரா...
@DhanaLakshmi-nm4rh
@DhanaLakshmi-nm4rh Жыл бұрын
Very, very good explanation thankyou sir 🙏✨
@DhanaLakshmi-nm4rh
@DhanaLakshmi-nm4rh Жыл бұрын
✨✨
@arunkarthik3530
@arunkarthik3530 2 жыл бұрын
2am athipathu 2ilae irunthal ena palan sir..?
@govinaraju9625
@govinaraju9625 Жыл бұрын
Super from kuwait
@dharma561
@dharma561 2 жыл бұрын
Super Ji, Thanks for your effort to explain...
@MohanKumar-jl3qw
@MohanKumar-jl3qw 2 жыл бұрын
ஐயா.மீனம் லக்கனம்.மேசத்தில். செவ்வாய் சுக்கிரன் எப்படி ஐயா
@neeliramesh2126
@neeliramesh2126 2 жыл бұрын
Vanakkam Guruve. Nandri Sir 🌹🌹🌹🌹🌹🌹
@pushphavalli8131
@pushphavalli8131 2 жыл бұрын
வணக்கம் ஐயா 🙏🏼🙏🏼 தனாதிபதி பற்றிய தகவல்கள் சூப்பர் 👍👌👌 11 இடத்தில் தனாதிபதி இருந்தால் வேலை தொழில் மூலமாக தனம் வருமா? நன்றி 🙏🏼🙏🏼
@rsgaming5844
@rsgaming5844 2 жыл бұрын
தனாதிபதி மூன்றாம் வீட்டில் இருந்து கடக லக்னம் பலன் கூறவும்
@manigandans8521
@manigandans8521 2 жыл бұрын
Comment ku reply panringa sir nichayama neenga mathavanga matiri lllai...arumai arumai.
@vasang5765
@vasang5765 2 жыл бұрын
குருஜி வணக்கம் எனது மகன் பிறந்த தினம் 12.4.1991 மாலை 5.59 புதுக்கோட்டை திருமணம் எப்போது நடைபெறும் லக்னாதிபதி எப்படி இருக்கார் எதிர்காலம் வாழ்கை எப்படி இருக்கும் சனி ராகு இனைவு எப்படி இருக்கும் குருஜி இந்த முறையாவது தங்கள் எனக்கும் பதில் கூறுங்கள்
@murugaperumal2819
@murugaperumal2819 Ай бұрын
2ம் அதிபதி 3ல் இருந்தால் என்ன பலன் என்று கூற வில்லை குரு ஜி
@pronu3938
@pronu3938 2 жыл бұрын
MAKARAM RASI MAKARAM lagnam 11th house sani. Please share about 11th house dhana adhipathi details
@arulsurya6447
@arulsurya6447 2 жыл бұрын
வணக்கம் குருஜி தனாதிபதி பதினொன்றில் நின்ற பலன் சொல்லவே இல்லை ஐயா...
@sthangavelokm7817
@sthangavelokm7817 2 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு நன்றி ஐயா
@PadmavathiS-c6j
@PadmavathiS-c6j Жыл бұрын
Very well explained pranams guruji
@srinithi4739
@srinithi4739 2 жыл бұрын
வணக்கம் சார், கடக லக்னத்தில் குரு உச்சம் பெற்று, விருச்சிகத்தில் உள்ள தனாதிபதி சூரியனை பார்ப்பதும், தன ஸ்தானத்தில் ராகு சூரியச் சாரம் உத்திரம் 1 ஆம் பாதம், இதில் சுக்கிரன் ராகு சாரத்தில் சுவாதி யில், மேசத்தில் பௌர்ணமி நோக்கி செல்லும் சந்திரனின் பார்வையில், நவாம்சத்தில் ராகு தனுசில், இந்து லக்கினத்தில் தநாதிபதி சூரியன், இனி வரும் ராகு தசை நன்மை தருமா? நன்றி நன்றி நன்றி சார்
@arunachalamaj6594
@arunachalamaj6594 2 жыл бұрын
ஐயா வணக்கம்... 02.01.1996 .... நேரம் 6:33am... ராஜபாளையம்... ரிஷப ராசி... தனுசு லக்னம்... நான் கார்த்திகை நட்சத்திரம் பாதம் 2 இல்ல 3 சொல்லுங்க ஐய்யா.... 1.எனக்கு குலத்தொழில் செட் ஆகுமா? 2. Uniform service job கிடைக்குமா? 3. Business பண்ணலாமா? 4. Love Marriage set ஆகுமா?
@MohanKumar-jl3qw
@MohanKumar-jl3qw 2 жыл бұрын
First comment
@sureshg7869
@sureshg7869 2 жыл бұрын
Sir vanakam ungal speech super👍🙏🙏 Sathya karaikal
@bmdsarran
@bmdsarran 2 жыл бұрын
Thank you for detailed explanation, 2ஆம் அதிபதி 2ல் அமர்ந்தால் பலன்கள் எப்படி இருக்கும்? Thula lagnam viruchigam raasi.
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 2 жыл бұрын
Good
@LakshmiLakshmi-v4m
@LakshmiLakshmi-v4m 9 ай бұрын
Migavum arumaiyana vilakkamthankyousir 🙏🙏✨✨🌹🌹
@nandababu328
@nandababu328 2 жыл бұрын
Vanakkam Guru ji 🙏🙏 Nandababu Date - 11/09/1994 Time - 04.43 pm Place- Coimbatore எனக்கு மகா தன யோகம் உள்ளதா....? எனக்கு அடிமை வேலை அமையவில்லை... பிரச்சினை வருகிறது. சொந்த தொழில் செய்ய ஆர்வமாக உள்ளேன்.... எந்த மாதிரியான தொழில் செய்யலாம்? அல்லது வெளிநாட்டு வேலை முயற்சிக்கலாமா? வாழ்க்கை எப்படி இருக்கும். தயவுசெய்து தெளிவுபடுத்துங்கள் குருஜி 🙏🙏
@rajagopal36nairnair73
@rajagopal36nairnair73 2 жыл бұрын
Ji. Please speak about 11th place placing of dhanadibadhi.
@m.b.lakshmipriya7537
@m.b.lakshmipriya7537 2 жыл бұрын
கன்னி லக்னம், சுக்கிரன் உத்திரட்டாதி நட்சத்திரத்தில், தற்போது ராகு தசை, சுக்கிரபுத்தி.. 4 ல் ராகு, 7ல் சுக்கிரன், நல்லது நடக்குமா?
@dr.ramkimurugan5986
@dr.ramkimurugan5986 2 жыл бұрын
One more video with clarity and if you had given interpretation for each lagna from Mesha to Meenam specifically with respect to the trik houses and of course kendra & Trikona houses, it would have benefitted the viewers thoroghly. Congratulations. Regards...Dr.M.Ramki Murugan MBA PhD from Chennai
@arunsd6577
@arunsd6577 2 жыл бұрын
Yes that's what we are looking for
@prassath1233
@prassath1233 2 жыл бұрын
Rendam idathu athipathi rendulayae irunthaal ???
@padmathiagarajan4275
@padmathiagarajan4275 2 жыл бұрын
3rd house sir?
@nsnbabu4243
@nsnbabu4243 5 ай бұрын
Guru ji Thank you. Jai Shri Ram
@ak.p.440
@ak.p.440 2 жыл бұрын
மாலை வணக்கம் குருஜி ரிஷபம் லக்னம் 2 டாம் அதிபதி புதன் நான்காம் அதிபதியான சூரியனுடன் ஐந்தில் மிகவும் நெருங்கி அஸ்தங்கம் ஆவதால் இந்தப் பலன் இருக்குமா குருஜி 🙏🏼
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 2 жыл бұрын
No problem
@bharanidharankarunakaran2137
@bharanidharankarunakaran2137 Жыл бұрын
ஐயா தனாதிபதி சூரியன் 3ம் இடத்தில் அதாவது புதன் வீட்டில் மறைகிறான் தங்கள் காணொலியில் தனாதிபதி 3ல் மறைந்தால் என்ன பலன் என்று கூறவில்லை வேறு குறையொன்றுமில்லை
@karthikpa13
@karthikpa13 2 жыл бұрын
Sir, you missed to tell about 11th house, தனாதிபதி @ 11th house?
@srivakeesansri2223
@srivakeesansri2223 2 жыл бұрын
எனது தங்கை Sri Lanka, Vavuniya ல் 20.12.1994 06.36pm பிறந்தார். இவரது ஜாதகத்தில் 5ஆம் அதிபதி சுக்கிரன் ராகு இணைவு குழந்தை பாக்கியத்துக்கு பாதகம் என்று கூறி திருமணம் தள்ளிப் போகிறது. குரு மறைவு. குழந்தை பாக்யம் எவ்வாறு?
@gopimahalakshmi6022
@gopimahalakshmi6022 2 жыл бұрын
எனக்கு 2 ஆம் அதிபதி 10 ல் தான் உள்ளது sir. துலாம் லக்கினம்
@suresh_dps3062
@suresh_dps3062 2 жыл бұрын
🙏வணக்கம் குரு ஜி, என் பெயர் சுரேஷ் 10.05.1998 கோபிசெட்டிபாளையம் 2.05 pm கல்யாணம் எப்போ நடக்கும் கல்யாண வாழ்கை நன்றாக இருக்குமா, மாங்கல்யம் தோஷம் இருக்கா, சாப்ட்வேர் துறையில் சாதிக்க முடியுமா நன்றி
@GMytb
@GMytb 2 жыл бұрын
சார். குடும்பம், தொழில் . ஸர லக்னம் என்றால் வெளியூரில் அமையும் என்றும் ஸ்திர லக்னம் என்றால் உள்ளூரில் அமையும் என்றும் உபய லக்னம் என்றால் உள்ளுர் வெளியூர் இரண்டிலும் அமையும் என்பது உண்மையா? அப்படி என்றால் 7ம் அதிபதி மற்றும் 10ம் அதிபதி ஸரம், ஸ்திரம், உபயம். என்று எங்கு இருக்கிறாரோ அதற்கு ஏற்றவாரு செய்தால் வெற்றி பெற முடியுமா? நன்றி
@SelvaRaj-ed8in
@SelvaRaj-ed8in 2 жыл бұрын
அய்யா நான் 1 5 92 மாலை7.15க்கு திருவள்ளூரில் பிறந்தேன் எனது ஜாதகத்தில் உள்ள யேகம் மற்றும் அவயேகம் பற்றி கூறுங்கள்
@sivaperumal2401
@sivaperumal2401 2 жыл бұрын
Sir Enaku dhanathibathi 10 il ragu udan combination Magara lagnam Nallatha sir
@geethake9999
@geethake9999 2 жыл бұрын
L
@karthikeyan-hc1oh
@karthikeyan-hc1oh 2 жыл бұрын
Name:N.karthikeyan D.o.b:11-07-1999 Time:9:20am Place: Thanjavur Guruji tell about my career and upcoming dashas in my life Indha week aavathu sollunga every week iam trying pls guruji
@surendranj6042
@surendranj6042 2 жыл бұрын
நன்றி அண்ணா👍
@rajaganesh8747
@rajaganesh8747 Жыл бұрын
🙏 thanks for your valuable support 🙏
@bavanirajamoorthy1192
@bavanirajamoorthy1192 2 жыл бұрын
Can u pls tell 2 n house planet in 11 th house ...how it will work....perfect explanation
@sugantha2029
@sugantha2029 Жыл бұрын
Hats off to your explanation Sir
@purushoth9873
@purushoth9873 2 жыл бұрын
3rd place sir ?
@kalavathis3131
@kalavathis3131 2 жыл бұрын
Sir விருச்சிக லக்னம் தனதிபதி குரு மூன்றில் - விளக்கம் சொல்லவும்
@nandababu328
@nandababu328 2 жыл бұрын
வணக்கம் குருவே 🙏 மகர லக்னம் தனாதிபதி சனி தன ஸ்தானத்தில் ஆட்சி + வக்ரம் + வர்க உத்தமம் + குரு பார்வை (5ஆம் பார்வை) பெறுகிறார்... எப்படி இருக்கும் குரு 🙏
@user-kv7hn2gr7s
@user-kv7hn2gr7s 7 ай бұрын
Namaskaram ji Mithuna Lak. Chandran& sat parivarthanai. VHowcis it ji
@gokulakrishnanthangavel7817
@gokulakrishnanthangavel7817 2 жыл бұрын
Hi sir Your explanation very nice ,I have been watching all your vedio, I am Dhanush laknam ,12 - shani ( vakram),7 - suriyan , chandran,is this good
@SanthoshKumar-wp3xe
@SanthoshKumar-wp3xe 2 жыл бұрын
Sir good evening, ,really super as usual
@karupusamy2447
@karupusamy2447 2 жыл бұрын
அய்யா வணக்கம் 🙏🏼எனக்கு அரசு வேலை கிடைப்பதற்கான அமைப்பு என் என் ஜாதகத்தில் உள்ளதா? உள்ளது எனில் எப்போது கிடைக்கும்? கேது தசை எவ்வாறு இருக்கும் அய்யா? சரண்யா 27.6.1988 7.10 am சிங்கம்புணரி.
@shajithavignesh5164
@shajithavignesh5164 Жыл бұрын
ஐயா நவாம்சத்தின் உண்மை தன்மையை கூறுங்கள்
@Sairam-lc3xt
@Sairam-lc3xt 2 жыл бұрын
ரிஷப லக்னம் எட்டில் சனி புதன் வருமானம் வரும் வழி எவ்வாறு இருக்கும் குருஜி?
@pragashivetha505
@pragashivetha505 2 жыл бұрын
Vannkkam Aiya, what happens if the lord of the 2nd house occupies the 11 th house from lagna? Please do give me a reply.Thankyou.
@vinoth-df9hb
@vinoth-df9hb 2 жыл бұрын
தனுசுலக்னம் சனிவக்ரம் கும்பம் எப்படி இருக்கும் சனியை சுக்ரன் குரு பார்பது எப்படி இருக்கும்
@jayanthisrinivasan4090
@jayanthisrinivasan4090 2 жыл бұрын
சார் ரிஷபம் லக்கினம் திருவாதிரை 1ல் சனி புதன் எப்படி இருக்கும் நன்றி சார் 🙏🙏🙏
@Suresh-tf6po
@Suresh-tf6po 2 жыл бұрын
தனுஷ் லக்னத்திற்கு சனி 5ல் நீசம் பெற்றால் நல்லதா குருஜி
@differentperceptions
@differentperceptions 5 ай бұрын
Good explanation
@kamarajm6659
@kamarajm6659 2 жыл бұрын
கும்ப லக்னம் 2 ஆம் வீட்டில் அதிபதி குரு 8ஆம் வீடு ( கன்னிராசி) மறைவு தனம் கிடைக்குமா
@viswamoorthy13
@viswamoorthy13 2 жыл бұрын
Dhanusu lagnam... Sani + guru in magaram both vakram .. dhana varavu eppdi erukkum..
@kumaresan.p6999
@kumaresan.p6999 2 жыл бұрын
Mesham lagnam sukran 2il aatchi epdi sir irukkum
@vijai165
@vijai165 2 жыл бұрын
வணக்கம் குருஜி Name: v.mithran Date: 19-06-2018 Time: 2:48 AM Place: salem 1. என் மகன் எதிர்காலத்தில் IAS (or) DOCTOR ஆவானா? 2. இல்லை என்றால் எந்த துறையை தேர்ந்தெடுப்பது. ஆறு மாதங்களாக காத்துள்ளேன் பதில் கூறவும் குருஜி.
@8807728202
@8807728202 2 жыл бұрын
Sir 2il guru, Meena rasi, simma lagnam.. eppadi sir irukum... Dhanasanm... Konjam sollunga sir...
@aravinthk346
@aravinthk346 2 жыл бұрын
கடக லக்கனம் பதினொன்றில் சூரியன். இது தன் வீட்டிற்கு 10 இருப்பதாக எடுத்துக் கொள்ளலாமா சார்
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 2 жыл бұрын
Yes
@revathyiyengar1330
@revathyiyengar1330 2 ай бұрын
Excellent Ayya 🎉🎉
@srkarthick6389
@srkarthick6389 2 жыл бұрын
ஐயா நான் ரிஷப லக்னம் 10 ல் சூரியன் + புதன் சேர்க்கை புதன் அஸ்தமனம் என்ன பலன் தரும்
@k.aneeshkumar8802
@k.aneeshkumar8802 2 жыл бұрын
If placed in 2nd house (achi) means what will happen
@lathamahesh241
@lathamahesh241 Жыл бұрын
நன்றிகள் ஜீ 🙏
@silverroyals7862
@silverroyals7862 2 жыл бұрын
Very good explanation ji
@smahalakshmi1460
@smahalakshmi1460 2 жыл бұрын
thank you sir i am chandru sir date of 19/10/2001,am,9/05,friday education,luck,aduthathu enna nadagum sir
@NarenRNGaming
@NarenRNGaming 2 жыл бұрын
Sir, rishaba lagnam, puthan in 2nd own house but vakram
@svasanth2124
@svasanth2124 2 жыл бұрын
Vanakkam guruji Sujitha 22-01-1996 Afternoon 1.40 Vilathikulam Love success aguma??? Marriage life Epti irukum??? Marriage eppothu nadakum????
@davidnathan1292
@davidnathan1292 2 жыл бұрын
sir..u did not talk about 2nd house lord sit in 2nd house itself
@mkumardgl
@mkumardgl 2 жыл бұрын
மிதுன லக்கனதுக்கு 6ம் அதிபதி (2க்கு 5ம் அதிபதி) 2இல் நீசம் எப்படி இருக்கும்..
@sasikumarsasikumar4230
@sasikumarsasikumar4230 2 жыл бұрын
Superbbbbb
@vaisrivaishu2638
@vaisrivaishu2638 2 жыл бұрын
S.vaitheeswari 14.2.1999 5.25 am Tanjore marriage epati nadakum gurujii... rommma kastama iruku guruji 🙏 work vum kedaikama manaulachal athikama iruku guruji 🙏 plzzz answer guruji
@rajendrenmuneeswaren2417
@rajendrenmuneeswaren2417 2 жыл бұрын
Innum age iruku pa nallathu sikiram nadakum
@vaishalirama
@vaishalirama Жыл бұрын
இரண்டாம் அதிபதி குரு வக்ரமாகி 11 ஆம் இடம் கன்னியில் அமர்ந்தால் என்னாகும்
@jothimanikuppannan7213
@jothimanikuppannan7213 2 жыл бұрын
Good Night Gurujii🙏🙏🙏
@JayaKumar-jf3jz
@JayaKumar-jf3jz Жыл бұрын
வணக்கம் ஐயா இரண்டாம் அதிபதி இரண்டில் இருந்தால்.
@sandhiyasandy2928
@sandhiyasandy2928 2 жыл бұрын
Thanthipathi thanasthanathil irunthal Enna palan sir
@keepsmilealways7049
@keepsmilealways7049 2 жыл бұрын
அய்யா , உதாரணமாக கடக லக்கினம் இரண்டாம் இடத்தில் (சிம்மத்தில்) சூரியனே அமர்ந்தால் , அதன் நிலை எப்படி இருக்கும்
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 2 жыл бұрын
Good
@ttforbts6689
@ttforbts6689 2 жыл бұрын
meena lagnam sevai meshathil ullaar mesha rasi enna palan sir
Apple peeling hack @scottsreality
00:37
_vector_
Рет қаралды 127 МЛН
АЗАРТНИК 4 |СЕЗОН 3 Серия
30:50
Inter Production
Рет қаралды 962 М.
The CUTEST flower girl on YouTube (2019-2024)
00:10
Hungry FAM
Рет қаралды 53 МЛН
when you have plan B 😂
00:11
Andrey Grechka
Рет қаралды 63 МЛН
Secret of 2nd house!  astro chinnaraj
1:03:15
astro chinnaraj
Рет қаралды 64 М.
Apple peeling hack @scottsreality
00:37
_vector_
Рет қаралды 127 МЛН