மிகச் சிறந்த கதை மேடம். பெயர் மட்டும் யானை சம்பளம் என்பதற்கு பதிலாக நகரும் படிக்கட்டுகள் என்று இருந்திருந்தால் சிறப்பாக இருக்கும்
@punnavanamsubbiah74343 жыл бұрын
பாரதி ராஜா உங்கள் நேர்காணல் முத்துலிங்கம் தன்னடக்கம் ஜெயமோகன் தன்நம்பிக்கை சிறப்பு உங்கள் பணி இன்னும் உயர வாழ்த்துக்கள்
@nagarajanrajan74933 жыл бұрын
Sirantha ilakkiyam A. Muthulingam avargalukkum Bharathi mom avargalukkum Nandri
@nithyaa43713 жыл бұрын
வணக்கம் Mam. அனைவரும் நலம்..நீங்கள் தேர்தெடுக்கும் கதைகள் அனைத்தும் அருமை. தங்களுடைய விவரிப்பும் , உடல் மொழியும், உங்களுடைய தனிப்பட்ட விமர்சனமும் அக் கதைக்கு மேலும் மெருகேட்கிறது. ❤️ மிக்க நன்றி
@anumurugan35503 жыл бұрын
Super Story And super ah Padichinga Bharathi Mam😍😍
@vigneshramachandran07033 жыл бұрын
அப்போலாம் யானை எப்போதாவது வீதியில் வரும், அழகாக இருக்கும்.யானைக்கு உருவம் தான் பெரிது ஆனால் குழந்தை மனம். சமீபத்தில் கூட குருவிக்கூட்டை சிதைக்காமல் சென்ற யானை தான் நினைவுக்கு வந்தது. நான் கூட அந்த நகரும் படிகட்டுல் போக வேண்டும் என்பதற்காக ஒரு கடைக்கு அடிக்கடி போனது உண்டு.(பொருள் ஏதும் வாங்க மாட்டேன்) இப்போதும் எனக்கு நகரும் படிகட்டில் போக ஆசை தான்.
@trajan95573 жыл бұрын
Yes...the other side of the life.. Good people suffer and wicked people shine...Thanks Ma'm🙏🙏🙏
வணக்கம், மனதின் மவுனத்திற்கு யானையின் சம்பளத்தை சமர்பித்த தங்களுக்கு மிக்க நன்றி 🙏🙏
@chocolateboy69783 жыл бұрын
Tq for the wonderful story 😇😇bharathi mam🥰🥰
@sraguraman27343 жыл бұрын
எப்படி வெறும் சொல், செயலின் மேல் பயணம் செய்து இந்த சமூகத்தில் சாதித்துக் கொள்கிறது என்பதை அருமையாக விளக்கும் கதை. தங்களின் அருமையான நடையும் அதீத திறமையும் கதையின் சாரத்தை எங்களிடம் ஆசிரியரே சொல்லதைப் போல் உள்ளது. எங்கள் உளமார்ந்த நன்றி மற்றும் பாராட்டுக்கள். வாழ்க வளமுடன் நலங்களுடன்.
@rameshg61973 жыл бұрын
மிக்க நன்றிங்க அம்மா
@sumathiraghavan14042 жыл бұрын
A lovely story in your narration thankyou
@angavairani5383 жыл бұрын
நாங்கள் சிறிய பிள்ளைகளாக இருக்கும்போது யானை தெருவில் வரும் பத்துபைசா கொடுத்து அதன்மேல் ஏறுவதற்கு அவ்வளவு சந்தோசம்.இப்போது காட்டிலே கூட யானை இருக்கா தொியவில்லை...கதை அழகுடா செல்லம்
@t.eswaramoorthy83752 жыл бұрын
Madam I love your speech madam
@jananiveena14993 жыл бұрын
அருமை
@sivasundarisivasundari22633 жыл бұрын
I am a big fan for u mam
@shobanabalakrishnang79523 жыл бұрын
அன்புள்ள பாரதி அக்கா, மறைந்த எழுத்தாளர் கி. ராஜநாராயணன் அவர்களை பற்றிய பதிவு வரவில்லையே....
@elakiyat89803 жыл бұрын
எனது அனுபவத்தில் நான் பார்த்தவர்களின் முகங்கள் வந்து வந்து சென்றன..... நான் கீழ் படியில் நின்று வேடிக்கை மட்டும் பார்க்கிறேன்....
@geethakrishnan32823 жыл бұрын
I like your narration, myself and my husband love the way you and Raja Sir talk in pattimandram. Amazed with your Intelligence.
இந்த கதைக்கு like கொடுத்தால் ஒரு நிறுவனத்திற்கு தேவையான உழைப்பை கொடுப்பவர்கள் முட்டாள்கள் என சொல்லாமல் சொல்வதுபோல் தோன்றுகிறது.
@cs189893 жыл бұрын
Yes, I agree with what you said about some people just butter and come up in life easily. When I was young, middle aged I also used to get angry... Then as you grow older there is a kind of resigned acceptance in life that slowly creeps in. You realise we cannot do much to change this world... don't have the power... Initially I used to feel so much for the bad things happening to other that comes in TV... It used to bother me. Then I stopped watching news... There is nothing I can do... So why unnecessarily create sadness. It's the fitness person surviving - like the lion and deer. In life we teach so many hard skills to our children but most parents don't realise soft skills for survival is also equally if not more important. Actually that could be a good pattimandram topic I think. What is more important - teaching our children soft skills vs hard skills :-)
@kousalyadinesh3 жыл бұрын
Mam you're my great inspiration.. No words.. I'm a housewife.. Never felt bad about that.. But once i started to hearing your speech i feel like i missed my career eventhough i had opportunity to study.. Thanks for opening the comments box.
@dravidatamilachi62933 жыл бұрын
Mam your speech always excellent 🙏🎉👍 thank you mam. How to read irai anbu books in phone ...