அறம் | ஜெயமோகன் | பாரதி பாஸ்கர் | பட்டிமன்றம் ராஜா

  Рет қаралды 97,185

Pattimandram Raja

Pattimandram Raja

Күн бұрын

Пікірлер
@raghavankannan5443
@raghavankannan5443 2 жыл бұрын
இன்றும் அறம் பெண்களால மட்டுமே வாழ்கிறது....அவரகள் தான் சமூகத்தின் காவலரகள.....இறைவன் அன்னை உருவில் ஒவ்வொரு விட்டிலும் ஒளிர்கிறார்......அவள் தான் பராசக்தி......ஜோதி..... சுய சுத்தம்......ஓம் சக்தி ஓம்....
@senthilrani4542
@senthilrani4542 3 жыл бұрын
"அறம் " புத்தகத்தின் அனைத்து சிறுகதைகளும் இரத்தினங்கள்... அனைவரும் வாசிக்க வேண்டும்.
@gomathibalasubramani533
@gomathibalasubramani533 3 жыл бұрын
ஜெய‌மோகனின் ஆத்மார்த நண்பர் பவா செல்லத்துரை ‌ வாயிலாக இக்கதையை கேட்டுள்ளோம்
@janarthanasamyr7357
@janarthanasamyr7357 10 ай бұрын
தேடித் தேடி படித்த காலம் ஒன்று இருந்தது. இப்போது குறைந்து விட்டது. ஆனால் இன்று கேட்பது சுகமாக உள்ளது.
@venkatramana5908
@venkatramana5908 Жыл бұрын
இன்று இக்கதையை கேட்கும் வாய்ப்பு கிடைத்தது. கண்ணகி கணவனுக்காக போராடினர் ஆச்சி கணவரை எதிர்த்து அறத்தை நிறுவுகிறார். அருமை வாழ்த்துக்கள் பாரதி மற்றும் ஜெயமோகன் இருவருக்கும்
@chandranarayanan4989
@chandranarayanan4989 2 жыл бұрын
அறம் சிறுகதை அருமை. தங்களின் வாசிப்பில் என் கண்முன்னே அறம் சிறுகதையின் கதாபாத்திரங்கள் நிழலாடின. இக்கதை எனக்குள் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தியது.
@meenakshisi9788
@meenakshisi9788 3 жыл бұрын
அம்மா அறத்தைப் பற்றிய இந்த காணொளி மிகவும் நன்று. உங்களுடைய "வீட்டிற்கு ஒரு மரம் வளர்ப்போம் அல்ல. வீட்டிற்கு ஒரு அறம் வளர்ப்போம்" காணொளியை தேடினால் பாதி பாதியாக தான் கிடைக்கிறது. எங்கு தொடங்குகிறது எங்கு முடிகிறது என்றே தெரியவில்லை. அதை முழுமையாக பதிவிட வேண்டுகிறேன் அம்மா.
@sivapalankavipriya
@sivapalankavipriya 3 жыл бұрын
எத்தனை தரம் படிச்சிருக்கேன் ஆனால் இந்த நெகிழ்வு அப்போ வரல.. நீங்கள் வேற மாதிரி அம்மா..
@senthilrani4542
@senthilrani4542 3 жыл бұрын
அறம் சார்ந்த வாழ்க்கை வாழ்பவர்கள் இக்காலத்தில் பிழைக்க தெரியாதவர்களாக கருதப்படுகிறோம்
@senthamarair8339
@senthamarair8339 3 жыл бұрын
உண்மை 🙏
@magic.72
@magic.72 3 жыл бұрын
ஆனாலும் மன அமைதியோடு வாழ்வார்கள்.
@aadaleesan
@aadaleesan 3 жыл бұрын
உண்மை
@shasi1350
@shasi1350 3 жыл бұрын
@@magic.72 உண்மை
@sujathas8294
@sujathas8294 3 жыл бұрын
ஆனால் இதில் தான் திருப்தி
@rakshnamagesh5748
@rakshnamagesh5748 3 жыл бұрын
படித்த அனுபவத்தை விட... நீங்கள் வாசித்ததைக் கேட்கும் அனுபவம் தனி அழகு...
@manicksridhar5166
@manicksridhar5166 2 жыл бұрын
உண்மை மனிதர்களின் கதையை அறத்துடன் எழுதிய ஜெயமோகன் ஐயா அவர்கள் வாழ்க பல்லாண்டு...
@maragathammadhu6009
@maragathammadhu6009 3 жыл бұрын
Mam..உங்கள் குரலில்..ஜெமோ..சிறுகதைகள் கேட்க மிக ஆர்வம்.😍
@karthikk4587
@karthikk4587 2 жыл бұрын
Madam, my eyes was filled with tears..!!
@maheshwaripalanisamy2141
@maheshwaripalanisamy2141 3 жыл бұрын
கேட்ட கதைகளையே கேட்டு கொண்டிருக்கிறேன்.. புதுக்கதை சொல்ல எப்பொழுது வருவீர்கள் அம்மா.. 😭
@srividya2192
@srividya2192 2 жыл бұрын
நீங்கள் இந்த கதையை வாசிக்கும் விதம் super அம்மா...♥️ஒவ்வொரு கதாபாத்திரமும்,அற்புதம் அம்மா...அழுதேவிட்டேன்.....இரவு முழுதும் அந்த ஆச்சியின் நினைவு தான்.... அருமை..👏👌
@superlvelvel6550
@superlvelvel6550 3 жыл бұрын
நாம நல்லா வாழ இந்த ஒரு கதை போதும்மா நன்றி மா
@balajichandrasekaran8988
@balajichandrasekaran8988 3 жыл бұрын
நன்றி மேடம்! 🙏 கதையைக் கேட்கும்போது பல முறை கண்களில் தாரை! கண்ணகியால் மட்டுமல்ல, தவறென்று தெரிந்தவுடன் உயிரவிட்டானே பாண்டியன், அது தான் தைர்யம், அது தான் மாண்பு, அதுதான் அறம்.! அரசர்கள் மற்றும் அதிகாரம் அப்படி இருக்க வேண்டும்! வீடுகளில் அறம் வாழ்ந்ததற்கு அந்தக் காலபபெண்கள், பெண்கள் மட்டும் தான் காரணம்! 🙏🙏🙏
@PadmahitechInterio
@PadmahitechInterio Жыл бұрын
கதை சொல்வது ஒரு கலை. உங்கள் வாசிப்பில் ஒரு வாசகனின் ரசிப்புத்தண்மை பூரணமாக உள்ளதால் கேட்பவர்க்கு மிகவும் உயிர்ப்போடு இருக்கிறது. வாழ்த்துக்கள். ஆரோக்கியம் பாதுகாத்துக் கொள்ளுங்கள் சகோதரி
@nithyaa4371
@nithyaa4371 3 жыл бұрын
அருமையான கதையை மீண் டும் படித்தததர்கு நன்றி....... இதே போல "வீட்டுக்கு ஒரு அறம் வளர்ப்போம்" என்ற தலைப்பில் Mam பேசியதை நிச்சயம் அனைவரும் கேட்க வேண்டும்....... நன்றி
@ramamoorthyg8761
@ramamoorthyg8761 3 жыл бұрын
அம்மா தாங்கள் விரைவில் நலமுற வாழ்த்தும் அன்பன்.
@r.b6349
@r.b6349 3 жыл бұрын
அம்மா......உங்களின் ஓரங்க நாடக பாணி மிக மிக அருமை. இல்லாளின் அறமே குடும்பத்தை வாழவைக்கிறது. அவ்வறம் இல்லாததாலேயே உலகம் சீர்க்கெட்டு நிற்கிறது. .
@eshwaar
@eshwaar 2 жыл бұрын
நன்றி, என்றும் என் ஆசிரியையை நினைவுபடுத்திதற்க்கு நன்றி. உங்களுடைய சேவை தொடரட்ம்
@govindasamikannan
@govindasamikannan 3 жыл бұрын
அறம் படித்துக் கேட்டு உள்ளத்தைக் கலக்கியது. நெஞ்சம் கலங்கியது. பாரதிக்கு மட்டுமே கலங்கிய மனதை மறைத்து படிக்க முடியும்.
@kathirvelcc
@kathirvelcc 3 жыл бұрын
ஆமாம். படிச்சு முடிச்ச ஒடனே ஒரு பெரிய நெகிழ்ச்சி அவங்க மொகத்துல ஓடி மறஞ்சுச்சு.....
@shasi1350
@shasi1350 3 жыл бұрын
மனத்தை உலுக்கி விட்டது. உணர்வுகளை வெளிப்படுத்த வார்த்தைகளை தேட வேண்டியுள்ளது. குடும்பத்திற்கு இது போல் ஒரு ஆச்சி இருந்து விட்டால் போதுமே அறம் நிலைத்து விடும். வழங்கியமைக்கு நன்றி🙏
@v.pavithrav.pavithra754
@v.pavithrav.pavithra754 10 ай бұрын
நன்றி அக்கா... கண்ணீரை அடக்க முடியாமல் போனது கதை கேட்கும் போது...
@vijimuruganathan7644
@vijimuruganathan7644 2 жыл бұрын
கண் கலங்கிய விட்டது..அருமை
@mahaayugam7365
@mahaayugam7365 2 жыл бұрын
கேட்கும்போதே கண்ணீர் வந்தது தாயே எனக்கு!
@kathirvelcc
@kathirvelcc 3 жыл бұрын
ஹ்ஹா..... ஒரு கட்டத்துல என்னுடைய மொபைல் ஸ்க்ரீனே தெரியல... ரெண்டு கண்ணுலேயும் கண்ணீர் கோர்த்துருச்சு தொடச்சாலும் நிக்கல...வெறுமனே குரல மட்டும் கேட்டுகிட்டு கதையை கேட்டு முடிச்சேன்.
@umaumawathy4090
@umaumawathy4090 Жыл бұрын
ஆமாம்...கண்ணீர் வராமல் தடுக்க முடியவில்லை....இல்லையம்மா அறம் சார்ந்த வாழ்க்கை ஒரு போதை... வாழ வாழ இன்னும் இன்னும் தூண்டும்....நன்றி நன்றி நன்றி❤❤❤❤❤❤❤
@rathikarathika8368
@rathikarathika8368 3 жыл бұрын
நீங்கள் சொன்ன இருதி வரிகள் ❤️♥️❤️ ,,,,,,,,,,,,,, மிக நன்றி 🙏 விவரிக்க வார்த்தைகள் இல்லை உங்களும் சரஸ்வதி கடாட்சம் நிறையவே பெற்று இருக்கீங்க. உங்கள் குரல் வழி வாசிப்புக் நான் அடிமை.💞💕💕💕
@kalpanagokul7549
@kalpanagokul7549 2 жыл бұрын
I was listening to this video when travelling in bus..i started crying and hence had to stop the video Came home sat alone listened and cried. Thanks ma'am for bringing this to us
@jprabha2641
@jprabha2641 2 жыл бұрын
Bava solli ketu iruken madam ur voice la mind blowing
@muthiahuma771
@muthiahuma771 2 жыл бұрын
Intha Pani thotara iraivanai prathikkiren Raja sar avargalum neengalum atutha thalaimuraikku anpum aramum katrutharum kadayul needoli vazhla vazhthukkal
@mumthaja4718
@mumthaja4718 3 жыл бұрын
உள்ளம் உருக வைக்கும் கதை.வாழ்க ஜெயமோகன்.
@banumathik6945
@banumathik6945 Жыл бұрын
Awesome ma, everyone must follow, teach their children about it
@b.gopiganeshivdb.vedhavars7788
@b.gopiganeshivdb.vedhavars7788 8 ай бұрын
உங்கள் குரல் எங்களை கட்டி இழுக்கிறது
@durairajk9064
@durairajk9064 2 жыл бұрын
நன்றி அம்மா நன்றி
@balagurunathan3005
@balagurunathan3005 3 жыл бұрын
superb bharathi madam. what a power in your speech. great
@manjuladevivms878
@manjuladevivms878 3 жыл бұрын
நீங்கள் வாசிக்கும் கதைகள் சமூக அக்கறையைக் காட்டுகிறது அறம் பிறழ்ந்த இன்றைய சமூகத்தில் இப்படிப்பட்ட கதைகள் திரும்பவும் வலம் வருவது நாட்கள் கடந்தாலும் நல்ல மாற்றத்தை தரும் என்பது உறுதி சரஸ்வதியின் மறுபிரதி பாரதி அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி
@murugesanm5176
@murugesanm5176 3 жыл бұрын
உங்கள் குரலில் கேட்கும் போது இக்கதையின் அறம் வளரும்.....
@jayalakshmimanoharan1585
@jayalakshmimanoharan1585 3 жыл бұрын
மிகவும் நன்றாக உள்ளது, தங்கள் பதிவிற்கு நன்றி வணக்கம்
@Anabhayan
@Anabhayan 2 жыл бұрын
You are an excellent human being !
@rtk9755
@rtk9755 3 жыл бұрын
நீங்கள் இதற்கு முன் ஒரு கதை வாசிப்பு நிகழ்ச்சியில் அறம், பரதேசி வந்தான் சிறுகதைகளை பகிர்ந்தீர்கள். உங்களால் தான் ஜெயமோகன் எழுத்து அறிமுகம் ஆனது எனக்கு.. அவருடைய அறம் தொகுப்பு முழுவதும் அபாரம்.. அதில் அறம், யானை டாக்டர், சோற்று கணக்கு, நூறு நாற்காலிகள் கதைகள் அதிசயம்... அருமை... நன்றி..! வாழ்க வளமுடன்..!
@shivajishiva1326
@shivajishiva1326 2 жыл бұрын
என் கண்களிலும் கண்ணீர் தாரை தாரையாய்.
@KGG232
@KGG232 2 жыл бұрын
மிகவும் அருமை நன்றி
@Kamal25217
@Kamal25217 2 жыл бұрын
🙏🙏🙏🙏 solla varthaigal illai..kaneerai dhan samarpika mudindhadhu.nandri.
@abiraminatarajan4065
@abiraminatarajan4065 3 жыл бұрын
கதையை தேர்வு செய்வதில் உள்ள நேர்த்தியு‌ம் , அதை உணர்வுபூர்வமாக வெளிப்படுத்தும் நேர்த்தியும் முண்டாசு கவிஞனின் பெண் உருவமே நீர் தான் என தோன்றுகிறது,🙏🙏வாழ்க பல்லாண்டு 🙏🙏
@bhagyamsharma648
@bhagyamsharma648 Жыл бұрын
Very nice emotional
@rameshnatarajan8900
@rameshnatarajan8900 2 жыл бұрын
கதை கேட்டு நான் அழுதுவிட்டேன்.
@ranguchamy
@ranguchamy 3 жыл бұрын
கண்ணீர் கொட்டுதே! 😭 முதல் முறை கனத்த ஞாயிறு மதியம்.
@nesanthanjai90
@nesanthanjai90 3 жыл бұрын
தீவிர இலக்கியத்தில் நுழைபவர்களுக்கு நான் பரிந்துரைக்கும் முதல் நூல் அறம்.
@dharmaprakashnatarajan7405
@dharmaprakashnatarajan7405 3 жыл бұрын
ஒவ்வொரு சொல்லும் அர்ஜுனன் வில் மாதிரி பாய்கிறது நம்மை நோக்கி
@sudalairajkumararumugasamy
@sudalairajkumararumugasamy 3 жыл бұрын
விக்கித்து…கண்களில் நீரொடு!
@anumurugan3550
@anumurugan3550 3 жыл бұрын
Ethanai murai ketalum udal silirkiradhu Beautiful story telling bharathi mam
@harshinimohan3981
@harshinimohan3981 2 жыл бұрын
Best of the best
@ARUNBIT-qh6te
@ARUNBIT-qh6te Жыл бұрын
Very impressed story mam 😊
@kanagarajchellakamu7
@kanagarajchellakamu7 3 жыл бұрын
அருமையான கதை. அற்புதமான வாசிப்பு.
@padmapriya3956
@padmapriya3956 3 жыл бұрын
அறம் புத்தக்கத்தின் அனைத்து படைப்புகளையும் நீங்கள் வாசிக்க வேண்டும் மேடம்.
@janakiramankrish3919
@janakiramankrish3919 2 жыл бұрын
அறம் தவறிவிட்டால் குலம் தழைக்காது எப்படி. வேண்டும். என்றாலும். ஏமாற்றலாம். பிழைக்கலாம். ஆனால். குலம்தழைக்காது.
@madhavan9711
@madhavan9711 3 жыл бұрын
தொண்டை குழி உள்ளே கனத்தது, விழி திரையில் நீர் ததும்பியது. புத்தகம் படிப்பது என்பதே மறந்து விட்ட எனக்கு புது உத்வேகம் உண்டானது. பாரதி கண்ட புதுமை பெண்ணே, பாரதி பாஸ்கர் என்ற உமையே, வாழ்க நீ எம்மான்.
@mahashivarathriakandam7401
@mahashivarathriakandam7401 3 жыл бұрын
ARAM EXCELLENT. VAZHGA NEENDA AAYULUDAN BHARATHI (SARASWATHI)
@viswabala3078
@viswabala3078 2 жыл бұрын
Thanks ma vimala Bala Kathy super 👌
@ramasundaram7432
@ramasundaram7432 Жыл бұрын
Nandri
@vijayabharathi820
@vijayabharathi820 Жыл бұрын
Excellent
@gangaarumugam6677
@gangaarumugam6677 3 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த கதை...
@hemak3777
@hemak3777 3 жыл бұрын
Amma .. I couldn't control the tears when I imagine the situation.. it made my day. Thank you very much. Please keep reading
@chanemourouvapin732
@chanemourouvapin732 3 жыл бұрын
Very very great story Bharathy baskar madame. I red this story long time ago....but will always remember. Really happy that you decided to red this story 🙏🙏🙏
@PKRajaraman
@PKRajaraman Жыл бұрын
Amazing and interesting in hearing 30:19
@riyaselva3818
@riyaselva3818 3 жыл бұрын
arumayana kadhai, aazhama karuthu, vaasithamaikku pala kodi nandri ...
@shanthiramesh3552
@shanthiramesh3552 3 жыл бұрын
அருமை, Aram, Aachi, yes naanum ninaithu parthu moozgiyirukken.
@RamanujamParthasarathy56
@RamanujamParthasarathy56 3 жыл бұрын
Great story!
@Natisk11
@Natisk11 3 жыл бұрын
அழுதுட்டேன் மேடம்...
@chitu-iw5if
@chitu-iw5if 3 жыл бұрын
நான் அழுதிட்டேன் அம்மா.
@amudham06
@amudham06 3 жыл бұрын
ஐயோ ஐயோ 💕💕💕
@69rkannan
@69rkannan 2 жыл бұрын
Thanks Madam, I wasn’t initially greatly impressed by Jayamohan, as I felt he was condescending towards other writers & some of his comments on my earnest faiths also did hurt me. But after listening to his story through your emotive voice, I do feel like reading this story once more & to explore JM’s writings for the sake of writing alone without any bias - like appreciating the acting prowess of Kamal, though I don’t like him as a person - Thanks again for giving a different perspective about JM…Truly it was a wonderful story…
@jayanthiravikumar2603
@jayanthiravikumar2603 2 жыл бұрын
Very much impressed by the story Aram. Literally wept while hearing. Thanks a lot
@ashokkumarm577
@ashokkumarm577 3 жыл бұрын
அறம் நம்மை காக்கும் அரண்;
@rts7040
@rts7040 3 жыл бұрын
நன்றி .
@nsns7200
@nsns7200 3 жыл бұрын
I was introduced to this story from your reading in கதை நேரம். A great story and I’m sure the writer would feel honored to have his story read by you. I request you to read all the stories in the அறம் series.. in about an interval of one month. The readers/listeners need a few days to take in the intensity of what Jeyamohan brings into your life.
@meenakshijaikumar7467
@meenakshijaikumar7467 2 жыл бұрын
Mega arumai 🙏
@senthamarair8339
@senthamarair8339 3 жыл бұрын
விவரிக்க வார்த்தைகளே இல்லை. மூச்சு முட்டுகிறது. பயம் பற்றிக் கொள்கிறது. எப்பேற்பட்ட சமுதாயம் இப்போது எப்படி.... எந்த திசையில் பயணித்துக் கொண்டிருக்கிறோம். தெய்வம் வருமா...திசையை மாற்றுமா?
@shivafun123
@shivafun123 3 жыл бұрын
Wonderful sister
@paramasivam4227
@paramasivam4227 3 жыл бұрын
Kashiya,ucharippa sirappu,sirappu jaihindh
@narayanaswamysk8277
@narayanaswamysk8277 2 жыл бұрын
வணக்கம் அம்மா. வணிகர்கள் நன் கடை "கல்லாப் பெட்டியில் விழும் பணத்தின் சப்தத்தை" காதுகொடுத்து கேட்கவேண்டும் என்று சொல்வார்கள். அதாவது அந்த பணம் நல்ல வழியில் வருகிறதா என்று உணரவேண்டும் ‌. அதுதான் தர்மம். இதுதான் என் மனதில் பட்டது. நன்றிகள் பல.
@cvchitra3199
@cvchitra3199 3 жыл бұрын
Thanks mam. Very nice.
@jagatheeswarigovindaraj5405
@jagatheeswarigovindaraj5405 3 жыл бұрын
Tearing Eyes..
@akdamotharanak2593
@akdamotharanak2593 Жыл бұрын
அம்மா நன்றி என்ற வார்த்தையை தவிர வேறு என்ன சொல்வது படிப்பறிவு இல்லாதவல்.
@kousalyadinesh
@kousalyadinesh 3 жыл бұрын
Mam I already heard this story from you..
@pushpalathas.c.4450
@pushpalathas.c.4450 3 жыл бұрын
Wonderful madam..was in tears hearing this story .hope to hear more of these stories
@sridharkarthik64
@sridharkarthik64 Жыл бұрын
🙏👏👏👏
@siddharthhemalatha8415
@siddharthhemalatha8415 3 жыл бұрын
Eannoda kankalilum kanneer vanthathu , thanks aram vaalga
@sarojachakravarty8573
@sarojachakravarty8573 3 жыл бұрын
Very touching story. Bharathi Bhaskar is able to bring the characters alive when she reads. I am waiting to listen to many more stories in her voice. Get well soon Bharathi . I am praying for you. Super senior Saroja Patti. S
@manimozhi.s1329
@manimozhi.s1329 10 ай бұрын
❤❤❤
@alarmelunatchiar3756
@alarmelunatchiar3756 2 жыл бұрын
The way you read, made me dwell into it... Amazing story 👌. Depth of the story is 100% felt.. Wholehearted thanks🙏
@siddhikshadevanand8140
@siddhikshadevanand8140 3 жыл бұрын
I had no words to express. This made many changes in me, with a great boldness in me how I should make my children's life. Thank you mam.
@nsuganthi9320
@nsuganthi9320 3 жыл бұрын
நீங்கள் கதை வாசிப்பதை கேட்கும் போதெல்லாம் என்னுள் நல் எண்ணங்கள் வெளி வருவதை காண்கிறேன். மேலும் இது போன்ற கதைகளை தினம் ஒன்றாவது பதிவிடுங்கள் அம்மா நன்றி🙏🙏🙏
@annamalai18
@annamalai18 3 жыл бұрын
mam Sottru kanakku and Yaanai Doctor kadhai sollunga
@prakash8766
@prakash8766 2 жыл бұрын
Excellent 👌 really I admire your reading and started listening all stories.Gof bless you madam
@priyasasi29
@priyasasi29 3 жыл бұрын
Excellent ma'am waiting for ur sirukathai videos 🙏🏼🙏🏼
@baranibala3413
@baranibala3413 3 жыл бұрын
Thank you
If Tomorrow Comes | Sidney Sheldon | Bharathy Baskar | Pattimandram Raja
27:54
УЛИЧНЫЕ МУЗЫКАНТЫ В СОЧИ 🤘🏻
0:33
РОК ЗАВОД
Рет қаралды 7 МЛН
She wanted to set me up #shorts by Tsuriki Show
0:56
Tsuriki Show
Рет қаралды 8 МЛН
Clean Sweep Ignatius | Jeffrey Archer | Bharathy Baskar | Pattimandram Raja
24:06