தடை மனு கொடுத்ததில் இருந்து எவ்வௌழயு காலம் வரை செல்லும்?
@alphonsevaizjeyanthran21282 ай бұрын
ஆன்லைன் மூலம் தடைமனு கொடுக்கலாமா
@venkatak80032 ай бұрын
பதில்@@alphonsevaizjeyanthran2128
@PradeepKumar-yi4qe3 жыл бұрын
Thanks 👍
@PaattiVillageTips3 жыл бұрын
நன்றி.
@gnanasekar90738 ай бұрын
Thank you sir 🙏
@ljtfoundation6 ай бұрын
Good details sir
@SelvamSelvam-zf9iy Жыл бұрын
நன்றி
@jmariyappan30942 жыл бұрын
தடை மனு வாபஸ் பெறுவது எப்படி sir pls pls pls🙏🙏🙏🙏
@nramasala91653 жыл бұрын
எத்தனை நாள் வரை தடை மனு இருக்கும் பதிவு இருக்கும் sir
@tamilshortsviral11 ай бұрын
பூர்விக சொத்தை விற்பனை செய்கின்றனர் , அப்பா இருக்கிறார் அவருக்கு ஒரு மகளும் இரண்டு மகன்களும் இருக்கின்றனர் ஆனால் அவர் இரண்டு மகன்களுக்கு மட்டும் பணத்தை பிரித்து கொடுப்பேன் மகளுக்கு தரமாட்டேன் என்கிறார்... இச்சுழ்நிலையில் மகள் தடை மனு தரலாமா.... தயவுசெய்து பதில் தாருங்கள் ஐயா...
@jothia552027 күн бұрын
மகளுக்கும் பங்குண்டு இடைக்கால தடை பெறலாம்.
@Kumar454556 ай бұрын
Sir Enathu thanthai pothuvil oru idaghai vangi ulllar athey idathil ulla matra pagathai pagapirivinai seyyamal veru oruvarku virka parkirar athuku thadai manu podalama
@sundarammanoharan10782 жыл бұрын
How long period this தடை மனு effect இருக்கும்
@viralvoice6193 Жыл бұрын
Sir.suyasambathya sothula stay vanga mudiyuma
@dharmaraj83239 ай бұрын
வெளி நாட்டில் இருந்தால் என்ன செய்வது
@moorthi.m17794 ай бұрын
Bro 2010 circulation kedaikuma
@AnderwsAnderws-l2d3 ай бұрын
ஐயா,என் பெயர் ஜோதி என் தந்தை இறந்து 22 ஆண்டுகள் கடந்துவிட்டது.என் தந்தை சொத்தில் பாகம் கேட்க முடியமா சொல்லுங்கள் நன்றி வணக்கம்.
@laxmanm65067 ай бұрын
அண்ணே, எனது தகப்பனார் பெயர் ல நத்தம் பட்டா சொத்து இருக்கு.. நான் தொழில் தொடங்குவதற்கு Private Bank lla Loan Apply panie irunthen antha Bank lla Loan Sanction ayuduchu.. MOD பத்திர பதிவு டோக்கன் செய்ய போகும் போது நிங்கள் குறிப்பிட்ட சர்வே என் அரசு புறம்போக்கு இடம் பத்திர பதிவு செய்ய தடை செய்யபட்டு உள்ளது னு வருது... மிகுந்த மனவேதனை உடன் இருக்கேன் தாங்களை எப்படி தொடர்பு கொள்வது அண்ணே🙏🙏🙏🙏
@sanjeethtalent66023 жыл бұрын
அரசாங்கத்தால் இலவச மனைப்பட்டா வழங்க அதில் ஒரு சில நபர்கள் வாசிக்காமல் பிறரிடம் கொடுத்து விட்டார்கள் நாளை அரசிடம் இருந்து ஏதேனும் பிரச்சனை வருமா
@hqaudiojukebox592 Жыл бұрын
Appa property brother sale pannama Manu kudukalama...
@PaattiVillageTips Жыл бұрын
வாரிசு உரிமை மற்றவர்களுக்கு இருக்கும் பட்சத்தில் கொடுக்கலாம்.
@hqaudiojukebox592 Жыл бұрын
Appa amma share property la ..girl ku urimai eruka???nan love marriage paniketen but yenaku avanga yedume saiyala so nan andha vetla madi potion la eruken. But yenna gali panna soldranga..aduku nan yenna panalam?? Daily yenna yenga brother metranga..idu mari nadakama eruka yenna sairadhu sir??
@Vr.prabhuPrabu-qx1qd Жыл бұрын
🎉🎉🎉🎉🎉🎉
@laya31232 жыл бұрын
Mediator commission kodukavillai entral thadai manu kodukkalama
@gayathrisambasivam26152 жыл бұрын
சொத்து உரிமையாளர், அவரது நேரடி வாரிசுதாரரான மகன் இறந்துவிட்டனர். மகனின் வாரிசு சான்றிதழ் மட்டுமே வைத்துள்ள மருமகளான நான் சொத்து உரிமையாளரின் மூன்றாம் நிலை வாரிசு என்பதை காரணம் காட்டி, தடை மனு ஏற்க மறுக்கிறார்கள். என்ன செய்வது?
@PaattiVillageTips2 жыл бұрын
யார் அந்த இடத்தை தற்போது பத்திரம் பதிவு செய்ய முயற்சி செய்கிறார்கள்?
@gayathrisambasivam26152 жыл бұрын
சொத்து உரிமையாளரின் மகள்- எனது நாத்தனார். ஒரிஜினல் பத்திரம் அவரிடம் உள்ளது. எனது மகளுக்கு ( சொத்து உரிமையாளரின் பேத்தி - வயது 7) பங்கு தர மறுக்கிறார்கள்.
@jothia552027 күн бұрын
சிவில் நீதி மன்றத்தில் வழக்கிடட்டு உங்கள் கணவரின் பாக சொத்தை பெறலாம்.இடைக்கால தடையும் கோரலாம்.
@bhuvieswar28582 жыл бұрын
தடை மனு குடுதுட்டும் வாரிசு அம்மாவை சேர்க்க வில்லை sir கோர்ட்ல பாகப்பிரிவினை போட்டு சொத்தை எடுத்து போம் சொல்ராங்க
@PaattiVillageTips2 жыл бұрын
மாவட்ட பதிவாளர் அலுவலகம் சென்று புகார் மனு கொடுக்கலாம்.
@sk-vz7vn2 жыл бұрын
Sar 5000 atvans kotuthuttu paththiram parkka kettar.kotuthen.en.anumathi.ilamala.paththiram.poto.etuthuttar.oruvar.atha.vasi.ethasum.pannuvangala
@paryprabhu12 жыл бұрын
நீங்கள் சொல்வது போன்று தடை மனு கொடுத்தோம்... ஆனால் வாங்கி ஓரமாக வைத்து விட்டார்கள் ... கோர்ட் போய் தடை மனு வாங்கி வர சொல்லி விட்டார்கள்.
@PaattiVillageTips2 жыл бұрын
உங்கள் மாவட்ட தலைமை சார் பதிவாளர் அலுவலகம் சென்று புகார் மனு கொடுங்கள்.
@paryprabhu12 жыл бұрын
@@PaattiVillageTips நன்றி சார்..
@RSY_223 Жыл бұрын
Apro yenna aachi bro, nan thadai manu kodakkalam nu nenaikiran enaku help pannuga bro
@never33765Ай бұрын
ஓரமாக வைக்கவில்லை , உங்கள் உரிமையை நிரூபிக்க சொல்கிறார்கள் அவ்வளவுதான்,
@velliangiricncdepartmentof42679 ай бұрын
ஒரு அப்பா உடைய சொத்து 4 மகன்களுக்கு பொதுவில் உள்ளது... அதை மூன்று பேர் மட்டும் ஒருவருக்கு தெரியாமல் பாகம் பிரிக்காமல் விற்க முயற்சி செய்கிறார்கள். பாகப்பிரிவினை செய்யும் வரை அந்த சொத்தை விற்பனை செய்யாதவாறு தடுக்க முடியுமா ?? தடை மனுவை ஏற்றுக் கொள்வார்களா ??
@Subramaniyan-k2q7 ай бұрын
பவர் பத்திரம் பதிவு எவ்வளவு காலம் பதிவு செய்ய முடியும்
@samchannel2527 Жыл бұрын
sir எங்களது அம்மா பெயரில் சொத்து உள்ளது. ஆனால் நாங்கள் 3 பேர் சேர்த்துதான் சம்பாதித்தோம்.இப்போது ஒரு அண்ணனுக்கு மட்டும் gardien power கொடுத்துட்டாங்க எங்கள் அம்மா. நான் இதற்கு தடை மனு கொடுக்கலாமா.pls reply pannunga sir
@mainarmalathi63263 жыл бұрын
Antha oru sind naan pattaa panna yenna seiya vendum yengu manu kodukka vendum
@PaattiVillageTips3 жыл бұрын
அந்த இடம் தனி நபர் சொத்தா அல்லது அரசு நிலமா? என்பதை வைத்து முடிவு எடுக்க வேண்டும்.
@lakshmipathiraj5622 Жыл бұрын
தடை மனு கொடுத்தும் அடுத்த நாள் பத்திரம் வழங்கி உள்ளார். இதற்கு என்ன செய்வது
@lakshmipathiraj56227 ай бұрын
தடை மனு கொடுத்த அன்றைய தினமே பதிவு செய்ததை என்ன செய்ய வேண்டும
@stevesaravana95625 ай бұрын
வழக்கு நிலுவையில் இருப்பதால் நிலத்தை வேறு ஒருவருக்கு பத்திரம் பதிய கூடாது என்று தடை மனு போடலாமா அண்ணா
@mohanshankar34504 ай бұрын
Same doubt bro
@roobiniroobini6752 жыл бұрын
Kadan vaangi death aoittitangana eppadi sir...
@YOUtubeஉலகம்2 жыл бұрын
Muslim law of property.vaarisu urimai pattri solunga pls sir
@PaattiVillageTips2 жыл бұрын
விரைவில் ஓர் பதிவு செய்கிறோம். நன்றி
@gangeshwaran8663 Жыл бұрын
கொடுக்கப்பட்ட மனுவை திரும்ப பெற என்ன செய்ய வேண்டும்
@victoriagopinath66142 жыл бұрын
உங்களிடம் போனில் விளக்கம் கேட்க வேண்டும் பேசுவிங்களா
@PaattiVillageTips2 жыл бұрын
இங்கு உங்கள் கேள்வி கேளுங்கள்.
@victoriagopinath66142 жыл бұрын
@@PaattiVillageTips sir romba langa pogum athan phone la ketan
@savithrisubramanian92756 ай бұрын
How to pay 100 through online
@mainarmalathi63263 жыл бұрын
Sir namma manai pakkathil oru sind edam erukku sir antha edathil panjauthula nalla kattidam kattiyaal pirasanai illa sir eranthavarkku kaariyam panramary kattidam kattaporargalam athai katta kudaamal thadukka vendum atharkku yenna seiya vendum konjam sollunga sir 🙏
@PaattiVillageTips3 жыл бұрын
முதலில் உங்கள் ஊர் வட்டாச்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்து பார்க்கலாம்.
@karthikhavarshini20092 жыл бұрын
Sir, my grand father 0.34 cent in guduvancherry, he died he has three daughters, 3 rd daughter my mother, she is still alive. Now all are planning to sell the land, but my mother and sister not willing to give meshate in the property, I am single parent I don't have husband seperated, I live with my daughter at very poor condition, no support, so I am asking share, but they refuse to give share, So I gave thadai manu at SRO office. Is this. Right? They can break the thadai manu and sell the land without my knowledge?
@mydadisgod90303 жыл бұрын
District register and state register and enge oru register anavarukum koduthu viten but enthe oru response ile enne pananum thadai seitharkala ileya enpathei eppdi thrinthu kolvathu anna pls ans
@PaattiVillageTips3 жыл бұрын
நீங்கள் மேலே கூறிய இடத்தில் மனு கொடுத்து தடை வாங்க முடியும். நீங்கள் தடை மனு கொடுத்த பிறகு உங்கள் இடத்தை வேறு ஒரு நபர் பத்திரம் பதிவு செய்ய வந்தால் அப்போது இந்த தடை மனுவை வைத்து உங்கள் இரு தரப்பையும் அழைத்து விசாரணை செய்து முடிவு எடுப்பார்கள். உங்களிடம் அந்த இடத்திற்கு உங்கள் உரிமையை குறிக்கும் ஆவணம் இருந்தால் தாராளமாக கோர்ட் மனு கொடுங்கள்.
@mydadisgod90303 жыл бұрын
@@PaattiVillageTips eppdi vanguvathu avange ithu varai enthe oru pathilum tharavilai
@sameenshaheenshayaan3 жыл бұрын
Sir nan injunction file paniruken case nadakkum pothu register panalama
@PaattiVillageTips3 жыл бұрын
கூடாது. தீர்ப்பு வந்த பின் முடிவு எடுங்கள்.
@mydadisgod90303 жыл бұрын
Thadai manu kodutiten but I thieumbavum register panne uthavukirar enne pananum anna pls
@PaattiVillageTips3 жыл бұрын
நீதிமன்றத்தில் தடை வேண்டி வழக்கு தொடரலாம்.
@mydadisgod90303 жыл бұрын
@@PaattiVillageTips atharku rembe selavagum solrange na
@mraja27852 жыл бұрын
தடை மனு தாக்கல் காலக்கெடு எத்தனை மாதங்கள் ஐய்யா
@PaattiVillageTips2 жыл бұрын
உங்களுக்கு சொத்து பிரச்சனை வர போகிறது என்று நினைத்தால் அந்த சொத்து வேறு யாரும் விற்பனை செய்ய கூடாது என்று நினைத்த உடனே நீங்கள் தடை மனு கொடுக்கலாம்.
@krishanchellam63152 жыл бұрын
பவர் பெற்றவர் எதிர்பாராமல் இறந்துவிட்டால் என்ன செய்வது?
@ThomasKY-ul9ww2 ай бұрын
பவர் கொடுத்தவர்க்கு சொத்து உரிமை சென்று விடும்
@subramanians81992 жыл бұрын
ஐயா மூன்று பேர் பாகம் பத்திரம்செய்த போது அம்மா பெயரில் வீடும் கிணறும் தவிர நிலமும் அவர் இருக்கும் வரை அனுபவித்து , இறந்த பிறகு இதை எப்படி பத்திரம்செய்வது. விளக்கம் தேவை ஐயா!.
@sameenshaheenshayaan3 жыл бұрын
Entha record illama thadai manu kuduthal ella records irukkum pothum register pana matranga enna seivathu ? Illa court ku polama ??
@PaattiVillageTips3 жыл бұрын
அனைத்து ஆவணம் இருந்தும் சார் பதிவாளர் பதிவை மறுக்கும் பட்சத்தில் நீங்கள் முதலில் உங்கள் மாவட்ட சார் பதிவாளர் அலுவலகம் சென்று மனு கொடுக்கலாம். தகவல் மனு சட்டம் மூலம் மனு எழுதலாம். கடைசியாக நீதிமன்றம் வரலாம்
@tharanigamatchakalai42213 жыл бұрын
வணக்கம் சார்என் இடத்தில் ஒரு நபர் வீண் பிரச்சினை செய்து வருகிறார் அதற்காக நீதிமன்றத்தில் ஸ்டே ஆர்டர் வாங்கியுள்ளேன் எதிர் தரப்பினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை ஒரு ஆண்டு ஆகிவிட்டது இப்போது நான் காம்பவுண்ட் சுவர் எழுப்பலாமா
@PaattiVillageTips3 жыл бұрын
@@tharanigamatchakalai4221 எல்லை பிரச்சனையா?
@tharanigamatchakalai42213 жыл бұрын
@@PaattiVillageTips ஆம் என்னிடம் அதற்கான ஆவணங்கள்இருக்கு எதிர்தரப்பினரிடம் எந்த ஆதாரமும் இல்லை
@PaattiVillageTips3 жыл бұрын
உங்களிடம் பத்திரம் இருக்கிறதா? பட்டா உங்கள் பெயருக்கு மாற்றி விட்டீர்களா? அவர்கள் எந்த காரணத்திற்கு பிரச்சனை செய்தார்கள்?
@umaselvaraj8394 Жыл бұрын
My son died. Land is in his name. In that land deed ,it is specified that unga appavidam naan vaangiya kadanukuga indha nilathai naan ungal peyaril (my son) ezhudhi tharugiren. So deed this. That land is totally bought by my husband. Now he is not a legal heir. Legal heirs are me and my son wife and his minor child. Is there anyway to get that land. Since it is bought by my husband. Written on my son name.
@sathamusain62712 жыл бұрын
என்ன ஐடி குடுக்கணும் தடை மனு குடுக்க..
@jmariyappan30942 жыл бұрын
தடை மனு வில்லங்கசான்று வில் தெரியுமா sir pls pls 🙏🙏🙏
@tharanigamatchakalai42213 жыл бұрын
9அடி பத்திரத்தில் சேர்க்காமல் விட்டுட்டோம் அதை எதிர்தரப்பினர் ஆக்கிரமிப்பு செய்யப்பார்க்கிறார்
@PaattiVillageTips3 жыл бұрын
கொஞ்சம் தெளிவாக கேள்வி கேளுங்கள்.
@tharanigamatchakalai42213 жыл бұрын
@@PaattiVillageTips தயவு செய்து உங்கள் நம்பர் குடுங்க சார்
@PaattiVillageTips3 жыл бұрын
எனது mail ID contact செய்யவும். sathsath2928@gmail.com
@mcarun11023 жыл бұрын
தடை மனு Sample pdf Send me Bro
@PaattiVillageTips3 жыл бұрын
தயவு செய்து இப்போது Description Link பார்க்கவும்.
@mcarun11023 жыл бұрын
@@PaattiVillageTips 🙏🏻
@PaattiVillageTips3 жыл бұрын
நன்றி.
@muthumaniveeramuthu2381 Жыл бұрын
ஆன்லைனில் தடைமனுகொடுக்கவிளக்கம்தேவை
@lragunath10563 жыл бұрын
சார் வணக்கம் நீங்கள் சொல்வது போல் தடை செய்வதற்கு முன்பு அவர்கள் பதிவு செய்து விட்டால் என்ன சார் செய் வது. நான் வீட்டுக்கு கனடசி பிள்ளை எண்ணை ஏமாற்றி விட்டார்கள். நான் கையெழுத்து போட வில்லை. என்ன சார் செய்வது
@PaattiVillageTips3 жыл бұрын
மாவட்ட சார் பதிவாளர் அலுவலகத்தில் புகார் மனு கொடுக்கலாம். நேரடியாக ஒரு நல்ல அனுபவம் உள்ள வக்கீல் பார்த்து சிவில் நீதிமன்றத்தில் பாகப்பிரிவினை வழக்கு தொடரலாம்.
@tir.brothers663327 күн бұрын
Thank you sir..ungala contact pannanum unga no venum sila daud kakanum ple
@kanagarajkanagaraj78832 жыл бұрын
வணக்கம் சார் எங்க தாத்தா எனது அப்பாவுக்கு உயிலை எழுதி வைத்திருக்கிறார் .ஆனால் பட்டாவில் எனது தாத்தா பெயருக்கு கீழே வேறு ஒருவரின் பெயர் இருக்கிறது.ஆனால் அவருக்கு பத்திரம் இல்லை .எங்களது உயிலில் அவர் பெயர் குறிப்பிடவில்லை.ஆனால் நாங்கள் கிரயப்பத்திரம் பண்ணிவிட்டோம்.இதில் பின் விளைவுகள் வருமா reply sir
@PaattiVillageTips2 жыл бұрын
கிரைய பத்திரம் வைத்து உங்கள் பெயருக்கு பட்டா மாறுதல் செய்யுங்கள்.
@kanagarajkanagaraj78832 жыл бұрын
நன்றி ஐயா
@y_49502 жыл бұрын
ஐயா எங்களிடம் எங்களது பாட்டியின் சொத்துக்கான பத்திரம் மற்றும் வாரிசு சான்றிதழ் மட்டுமே உள்ளது_எங்களிடம் பட்டாஇல்லை_இன்னோருவர் கூட்டு பட்டா வைத்துள்ளார் அதே கொண்டு அவர் போலி பத்திரம் தயார் செய்ய முடியுமா?
@nivasnkd791 Жыл бұрын
Survey your land using settlement documents. Request VAO to solve kootu patta issue. Once kootu patta issue solved automatically patta transfer will come to your grandma. If grandma was died, apply patta transfer using legal heir certificate, death certificate of grandmother, EC , aadhar card and photocopy of mother documents ( settlement documents) .
@gangeshwaran8663 Жыл бұрын
கொடுக்கப்பட்ட மனுவை திரும்ப பெற 4 ஆண்டாக எனது தாத்தா அழைந்து வருகின்றனர்
@manokaranj3315 Жыл бұрын
Yeah Vanakkam a Manoharan young wife wife perilous Shooter character Adityanath padangal manakkuthu Adiya Meri and 57 dwara pahle carrying a Rama
Sir enga appa enakku un condition settlement 2018 la eluthi koduthar , pinbu en perula revenue record name transfer paniten pinbu cancel panrenu rdo ta 2021 jan complaint kodutharu nan en tharappu maintain panna record ellam katinen petition aa thallupadi panitanga , nxt nan court la injunction file pani irunthen ipo status ex partee evidencenu varuthu 2 hearing aa ipo nan sale document register pannalama plz clr explain
@sameenshaheenshayaan3 жыл бұрын
Enta ella documents um pakkava irukku , full rights irukkula sir
@sameenshaheenshayaan3 жыл бұрын
Apdi nan potta case nadakkum sale paninal enna nadakkum sir plz rep
@PaattiVillageTips3 жыл бұрын
@@sameenshaheenshayaan நீதிமன்றம் தீர்ப்புக்கு பிறகு தான் நீங்கள் முடிவு எடுக்க வேண்டும்.