பத்து அறிவுநிலைகள்

  Рет қаралды 35,166

Salem Kuppusamy Vallalar Sorpozhivu

Salem Kuppusamy Vallalar Sorpozhivu

Жыл бұрын

அய்யாவின் ஆராய்ச்சிக்கு உதவ நமது சேனலில் உறுப்பினா் ஆகுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
/ @cathariv30
Support Ayya's Research by Joining our Membership program.
/ @cathariv30
R. Kuppusamy, famously known as Salem Kuppusamy Ayya is a prolific speaker and a proponent of the philosophy and teachings of Ramalinga Vallalar. He has dedicated his life to spread his teachings in a scientific perspective. He has given several lectures on the concepts of Vallalar in a simple and scientific way. Ayya's lectures are very insightful and always backed up by his thorough research on the subject. He has delivered speeches in most of the foreign countries Malaysia, USA, Australia , Paris. Ayya's mission is to develop ancient science as a complete science with scientific validation & to deliver it to the world as an education.
For further information on Kuppusamy Ayya's Books, Audio & video speeches, Please message in Whatsapp number 9943045023. Kindly avoid phone calls.
©Copyright Disclaimer: Republishing of this Content is strictly Prohibited.
‘’Arutprakasa vallalar Ramalinga Adigal’’ was commonly called as ‘’Vallalar’’, also known as Ramalinga Swamigal and Ramalinga Adigal, was one of the most eminent Tamil Saints and poets and is a part of Tamil saints - "Gnana Siddhars". He evanesces and dissipates his body into light and amalgamates with the Eternal Divine God on 30th January 1874 at 12.00 midnight. The Samarasa Suddha Sanmarga Sathiya Sangam was publicized and propagated by him by his own way of living which is an inspiration, encouragement and motivation for his disciples. By virtue of Suddha Sanmarga Sangam, the saint aspired and strived to eradicate the caste system. Vallalar endorsed the notion of worshipping the flame of a lighted lamp as a signification of the eternal Power; ‘’Arutperunjothi’’ the graceful universal light, which governs the universe.
#Sanmarkkam, #Sanmargam, JothiMeditation, Meditation, Dharmasalai, Jeevakarunyam, Jeevakarunyaozhukkam, #Vallallar, Kayakarpam, Jeevaozhukkam, anmaozhukkam, karanaolukkam, karanaozhukkam, Indryaolukkam, Indryaozhukkam, Arutperunjothi, spiritual, satsang, satsangam, Vadalore, Vadalur, Gnanasabhai, Meditation, Siddha, Siddhas, hair fall, wealth, breathing techniques, hairfall, Aruljothi, sorpozhivu, satsangam, #Salem Kuppusamy, R Kuppusamy, Kuppusamy Ayya speech

Пікірлер: 75
@jaira1823
@jaira1823 Жыл бұрын
நீங்க சொன்னது உண்மைங்க அய்யா. என் மகன் மேற்படிப்புக்காக லண்டன் போக விரும்பினார். ஆனால் அதற்கான 35 லட்சம் பணம் அடியேனிடம் இல்லை. ஆனால் நம்பிக்கையோடு பெருமானாரிடம் வேண்டி அகவல் வாசித்தும் இருநிதி எழுநிதி கன்னியை பாராயணமும் செய்து வந்தேன். பெருமானாரின் கருணையிலும் அற்புதத்திலும் ஒரு வங்கியில் இருந்து எங்களை தொடர்புக்கொண்டு என் மகன் மேற்படிப்புக்கு லோன் தருவதாக ஒப்புக்கொண்டு இருக்கிறார்கள். இது சுத்த சன்மார்கிகளுக்கு, தந்தையாகிய பெருமானார் காட்டும் கருணை. இது சத்தியம்.
@thirumoorthy7208
@thirumoorthy7208 Жыл бұрын
உண்மை உரைத்த பதியே
@ramasara848
@ramasara848 Жыл бұрын
p
@Rajasekar-pm2kw
@Rajasekar-pm2kw Жыл бұрын
P❤
@UserAPJ58
@UserAPJ58 Жыл бұрын
இதனையே தானே மற்ற மத தெய்வங்களும் செய்கின்றார்கள்?இதிலென்ன வியப்பு??
@BavanunthanPillay-tm3lx
@BavanunthanPillay-tm3lx Жыл бұрын
Grasping n executing the teachings of Vallalaar creates miracles in one's life. This is amply illustrated above , in the experience of a sincere father to further his son's education.
@thamizhazhaganputhirkal8956
@thamizhazhaganputhirkal8956 4 ай бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🌹🌿🪔🪔🌺🌺🦚💐🌷⭐️🌿💎💎💎🌿🪔🪔🙏🌺🌺🌹🌿🌿🌿🌷🌿
@kamalaneela6558
@kamalaneela6558 Жыл бұрын
கண்டேன் கேட்டேன் அருட்பெருஞ்ஜோதி வள்ளலார் வார்த்தைகள் ஐயா வடிவில் என் வாழ்க்கை மாற்றங்கள். மிக்க நன்றிகள் ஐயா.
@kathir_9532
@kathir_9532 Жыл бұрын
10 அறிவு நிலைகள் 20:50 அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களுக்கும் இன்புற்று வாழ்க 🔥👑❤️🙏🏻
@sundharams6444
@sundharams6444 11 ай бұрын
ஐயா நான் ஆறு மாதங்களுக்கு முன்பு திருவண்ணாமலை கிரிவலம் செல்லும் போது நம் ஐயா வள்ளல் பெருமான் அவர்கள் கையெழுத்து பிரதி அகவல் புத்தகம் வாங்கி வந்தேன் ஐயாவின் கருணையால் தொடர்ந்து படிக்க முயற்சி செய்கிறேன் நன்றி ஐயா எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வள்ளல் மலரடி வாழ்க வாழ்க
@mahimaheswari2079
@mahimaheswari2079 Жыл бұрын
மிகவும் நன்றி ஐயா🙏அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி🙏
@aruldamodaran355
@aruldamodaran355 Жыл бұрын
Thanks!
@Visuhari
@Visuhari Жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வள்ளல் மலரடி வாழ்க வாழ்கவே நன்றி சேலம் குப்புசாமி ஐயா
@rrs_979
@rrs_979 9 ай бұрын
அய்யா நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை. நெடுநாளாய் வள்ளலார் பாடல் "மயில் குயில் ஆச்சுத டி" மெய் பொருள் தேடிக் கொண்டிருந்தேன். ஒரு நாள் குயில் ஒன்று நான் வேலை செய்யும் அலுவலகத்திற்கு வந்து விட்டது.பின் அய்யாவின் திருவருளை கண்டு வியந்து விட்டேன். பின் அந்த குயிலை பத்திரமாக பறக்க விட்டேன்.
@pradzuk8997
@pradzuk8997 Жыл бұрын
🙏🙏🙏 ayya u should live long and guide all of us and turn into light body...u are vallalar ayya sent 🙏🙏
@maduraiculture1648
@maduraiculture1648 Жыл бұрын
Yes agree with you bro.. Ayya have lot of knowledge ❤
@thamizhazhaganputhirkal8956
@thamizhazhaganputhirkal8956 Жыл бұрын
🌿🌺🌿🌷🌿🌹🌿💐🌿🙏🪔🦚 அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🌿🌺🌿🌷🌿🌹🌿💐🌿🙏🪔🦚
@packiyanathansenthoornatha8554
@packiyanathansenthoornatha8554 Жыл бұрын
🌷🌹🌺🪷💐🌿🪔
@d.balraj8006
@d.balraj8006 4 ай бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி விளக்கவுரை செய்யும் உரைசால் சேலம் குப்புசாமி ஐயா வாழி வாழி🙏🙏🙏🙏🙏
@haitopon
@haitopon Жыл бұрын
நன்றி அய்யா
@annaibhavani2737
@annaibhavani2737 Жыл бұрын
குப்புசாமி அப்பா இந்தப் பிறவியை உயிர்ப்போடு நடமாட வைத்திருப்பது நம் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் இராமலிங்க பழனிச்சாமி அம்மையப்பன் தான்.இந்த உண்மையை யாருக்கும் கூறாமல் இருப்பது உத்தமம் ஆகாது.இந்தப் பாலியின் கண்ணீரை துடைத்து விட்டு தேற்றுவித்த பெரும் கருணை வள்ளல்.வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாதப்பா.
@v.palanikumar9459
@v.palanikumar9459 Жыл бұрын
Nandri
@asenthilkumar6409
@asenthilkumar6409 Жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
@vallalar10
@vallalar10 Жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி 🔥 தனிப்பெருங்கருணை 💛🤍♥️
@vejayakumaranjaganathan
@vejayakumaranjaganathan Жыл бұрын
அருட்பெருஞ் சோதி அருட்பெருஞ் சோதி தனிப்பெருங் கருணை அருட்பெருஞ் சோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!
@annaibhavani2737
@annaibhavani2737 Жыл бұрын
ஓம் ஸ்ரீ சச்சிதானந்த சற்குரு அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் கணக்கன்பட்டி இராமலிங்க பழனிச்சாமி வள்ளலார் அம்மையப்பன் திருவடிகளே சரணம் சரணம் சரணம்
@muruganandammuruganandam8554
@muruganandammuruganandam8554 10 ай бұрын
அருமை ❤ உண்மை அய்யா ❤ நன்றி அய்யா ❤❤❤
@Kumar-ik8lq
@Kumar-ik8lq Жыл бұрын
God says your voice tks ayya
@uyirulagam.9827
@uyirulagam.9827 11 ай бұрын
நன்றி ஐயா நன்றி ❤❤❤❤❤
@ashokkumarrengachari3907
@ashokkumarrengachari3907 Жыл бұрын
ஒரு தடவை சொன்னாலே உள்ளம் ஒளிபெறும்
@rajaraman9565
@rajaraman9565 Ай бұрын
Nice
@senthikumarsenthilkumar1191
@senthikumarsenthilkumar1191 Жыл бұрын
🙏🙏🙏
@ArjunArjun-up4pz
@ArjunArjun-up4pz Жыл бұрын
Puniyam adinthom ayya 🙏🙏🙏
@thirumanimaran
@thirumanimaran Жыл бұрын
அற்புதம்....
@poobalanalperumalkpm-guru5100
@poobalanalperumalkpm-guru5100 Жыл бұрын
அருமை ஐயா
@karnaramar2850
@karnaramar2850 Жыл бұрын
Arumai ayia ❤
@sivaprasanna369
@sivaprasanna369 Жыл бұрын
Nandri ayya
@senthilkumar6515
@senthilkumar6515 11 ай бұрын
அருட்பெரும் ஜோதி அருட்பெரும் ஜோதி தனிப்பெரும் கருணை"அருட்பெரும் ஜோதி
@ManjuRagu-qb2nj
@ManjuRagu-qb2nj 2 ай бұрын
👌👌👌😊😊😊
@indradevi7333
@indradevi7333 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🌹
@theyagarajan2773
@theyagarajan2773 Жыл бұрын
🙏❤️🙏
@gopalvishvaa247
@gopalvishvaa247 8 ай бұрын
21:12❤🔥🙏
@kanan_apm_nadarajan
@kanan_apm_nadarajan Жыл бұрын
🙏😊
@Quantumanandha
@Quantumanandha Жыл бұрын
பரிமலா ஏகாதசி மஹாத்மியம்.
@shanthia2684
@shanthia2684 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@subabadhura978
@subabadhura978 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏💓
@renuk.p.astrology5016
@renuk.p.astrology5016 Жыл бұрын
அய்யா சன்மார்கி நடராஜர் கோவில் போகலாமா?அது சமயம் சார்ந்ததாக நினைக்கிறேன் அய்யா
@kuppusamyr950
@kuppusamyr950 11 ай бұрын
See it as evolution ary science. Final stage was arutperumjothi at vadalur. I have explained it elsewhere. Listen to it.
@Balamurugan-ki8vz
@Balamurugan-ki8vz Жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
@veeravel8221
@veeravel8221 Жыл бұрын
ஐயா... தாங்கள் கூறிக்கொண்டு வரும்போது உடலை சுத்த தேகமாக்கும் பொருட்டு உடலைத் தங்கம் போலாக்கல் என்ற தத்துவ விளக்கம் வேறு குறுக்கீடுகளால் முழுமையாக கிடைக்கப் பெறவில்லை.....
@premkulasegaram2935
@premkulasegaram2935 Жыл бұрын
ஐயா எப்படி இந்தப்புத்கத்தய் வேண்டலாம்? தயவு சேய்து அறியத்தாருங்கள் ஐயா🙏🙏🙏🙌
@user-cy5ld8ob1r
@user-cy5ld8ob1r 10 ай бұрын
பின்னாடி இருப்பவர்கள் கவனச்சிதறல்
@njs2121211
@njs2121211 Жыл бұрын
Ayya where do get these books in Chennai
@aruljothimaths5681
@aruljothimaths5681 Жыл бұрын
Ask ayys whats app no. Or available in vallalar mission organisation
@mahessekar9419
@mahessekar9419 Жыл бұрын
Ayya whatsup no for books buying
@AnnaKwt-qy3ie
@AnnaKwt-qy3ie Жыл бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@soulmusic5535
@soulmusic5535 Жыл бұрын
Arutperunjothy arutperunjothy thaniperungarurai arutperunjothy
@packiyanathansenthoornatha8554
@packiyanathansenthoornatha8554 Жыл бұрын
🌿🌷💐🪷🌺🌹🌈👍🙏🪔
@thamizhazhaganputhirkal8956
@thamizhazhaganputhirkal8956 Жыл бұрын
🌿🌹🌹🌺🙏🦚🪔🪔🙏🙏⭐️
@BabyBaby-es5iy
@BabyBaby-es5iy 11 ай бұрын
தன்னை தேடுவது எப்படி
@aruldamodaran355
@aruldamodaran355 Жыл бұрын
Can I know the place and time of Ayya's Satsang conducted at Salem? I like to attend it when ever possible.
@kuppusamyr950
@kuppusamyr950 11 ай бұрын
Sugavanesvarar temple cherry road salem 1 tomorrow 21 6 23 at 7 pm.
@dr.thiruam5668
@dr.thiruam5668 Жыл бұрын
I want books sir plz
@BabyBaby-es5iy
@BabyBaby-es5iy 11 ай бұрын
ஒளி வடிவில் தான் கடவுள் என்று சொல்கிறோம் அப்புறம் ஏன் தீபம் முன் கடவுள் இருப்பதாய் பாவித்து வணங்குவது எப்படி? எது உண்மை
@kuppusamyr950
@kuppusamyr950 11 ай бұрын
Light of absolute compassion is god.
@BabyBaby-es5iy
@BabyBaby-es5iy 11 ай бұрын
@@kuppusamyr950 thanks 👍
@BabyBaby-es5iy
@BabyBaby-es5iy 11 ай бұрын
@@kuppusamyr950 தன்னை தேடுவது எப்படி
@subbiahkarthikeyan1966
@subbiahkarthikeyan1966 11 ай бұрын
இந்த பிறவியில் காசு பார்க்க பிறவி எடுத்த ஆன்மா 😂
@thamizhazhaganputhirkal8956
@thamizhazhaganputhirkal8956 3 ай бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🌿🌹🌺🌿⭐️💎💎🌷💐🌻🙏🪔🪔💎💎🌿🌿🌺🌹🌿
@ganesanr3553
@ganesanr3553 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@subabadhura978
@subabadhura978 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏💓
@SanthoshKumar-rd4ki
@SanthoshKumar-rd4ki 10 ай бұрын
🙏🙏🙏🙏🙏
@subabadhura978
@subabadhura978 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏💓
Arutperunjothi Agaval by Prabhakar | Phoenix Melodies | Prabhakar devotional Songs
1:52:35
Prabhakar Devotional Songs
Рет қаралды 1,3 МЛН
КАРМАНЧИК 2 СЕЗОН 6 СЕРИЯ
21:57
Inter Production
Рет қаралды 497 М.
Miracle Doctor Saves Blind Girl ❤️
00:59
Alan Chikin Chow
Рет қаралды 58 МЛН
ஜோதியும்  நீதியும் - சுகிசிவம்
17:40
இப்போது வள்ளலாரைப் பாா்ப்பது எப்படி?
17:47