PAUL DHINAKARAN சொன்ன பரலோக சிவப்பு சேலைக்கு R STANLEY ன் ஒப்புதல் | PRABIN DINO

  Рет қаралды 17,648

PRABIN DINO

PRABIN DINO

Күн бұрын

Пікірлер: 112
@PRABINDINO
@PRABINDINO Жыл бұрын
R. Stanley மரண வீட்டில் ஏன் இப்படி பேசினார். R Stanley ன் கள்ளர்களுக்கு ஆதரவான திடீர் மனமாற்றம் குறித்து அறிய kzbin.info/www/bejne/l53dY5WOaL6gm7c
@John316ch
@John316ch Жыл бұрын
You are telling the truth brother! Even a child can understand what Paul Dinakaran spoke is a open deliberate lie, I am so ashamed that brother Stanley accepted that. I am wondering where the Christian believers are walking today? Towards material blessings and vain prophecy and promises?
@alfreadedwin5719
@alfreadedwin5719 Жыл бұрын
Dear brother very good explanation and exposing false preachers.Most of the christians who have gathered there have no knowledge of biblical truth, even in the comment section many get upset with your explanation.Truth hurts will these so call christians use the bible as a standard for christian living?God bless keep exposing false teachings.🙏
@edaniel835
@edaniel835 Жыл бұрын
மிகச் சரியான தகவல், தம்பி! தொடர்ந்து தைரியமாக வெளியிடுங்கள்
@hepsignanajoy-ie1jl
@hepsignanajoy-ie1jl Жыл бұрын
Praise the Lord .your always telling truth only.
@TDDS42
@TDDS42 Жыл бұрын
Paul Dinakaran and his wife specifically, both of them are well known for cooked up stories....Most of the pastors on the stage are into ministry for food and luxurious life...They support each others work, because all are trying to channelize money into their account... People have to change and ignore these culprits...These hypocrites actually make people mock Christianity....
@patrickpauljebamalai1581
@patrickpauljebamalai1581 Жыл бұрын
ஸ்டான்லி அவர்கள் சமனல போதனை Balanced teaching
@Mr.Rv123
@Mr.Rv123 Жыл бұрын
Amen Amen Amen
@IdaIda-yf5mt
@IdaIda-yf5mt Жыл бұрын
இந்த ஸ்டான்லி இப்படி போவார் என்று நினைக்கவில்லை
@dr.martinroyalmusicacademy9352
@dr.martinroyalmusicacademy9352 Жыл бұрын
ஆட்டுக்குட்டி கல்யாண விருந்து என்பதே இவர்களுக்கு விளங்காத விஷயம்
@jansirani1137
@jansirani1137 Жыл бұрын
Well said
@ravirathnam3158
@ravirathnam3158 Жыл бұрын
சகோதர நீங்கள் பேசும் போது இடையே இரைச்சல் அதிக அளவில் உள்ளன அவை சரி செய்ய வேண்டுகிறேன்.
@tonydm9972
@tonydm9972 Жыл бұрын
Mr. Stanley should watch this video.
@kethchialkj-ke9ie
@kethchialkj-ke9ie Жыл бұрын
100'/.true bro
@sarahsarah7571
@sarahsarah7571 Жыл бұрын
Godly man
@kingmaker6861
@kingmaker6861 Жыл бұрын
அதுசரி அந்த funeral service நடக்கும் போது மேடையில் எதற்காக இத்தனை கிறுக்கன்கள் 😡
@peterjohn3673
@peterjohn3673 Жыл бұрын
மேடையில் கிறுக்கன்களாக இருந்தால் ! 💀நட்டும் போட்டும் டைட் பண்ணிவிடலாம். ஆனால் என் பார்வையில் இவர்கள் 👻👿👹👺ஒன்றும் செய்ய முடியாது.
@lourdumarym8559
@lourdumarym8559 Жыл бұрын
கிருக்கன் என்றால் தான் என்ன செய்கின்றோம் என்று அறியாமல் செய்பவன்.ஆனால் இவர்கள் கிருக்கன்கள் கிடையாது மாறாக இவனுகளை பார்ப்பவர்களை கிருக்கன்களாக மாற்றுபவர்கள்
@arunasharma795
@arunasharma795 Жыл бұрын
Actually when our relative died, his daughter saw him in a dream wearing a green shirt and told her, " Ask mom not to worry. In the loss of one thing another good thing happens. ". Again he came in his sister 's dream with a blue shirt and looked handsome and told her not to worry and he is well there.
@silvy7730
@silvy7730 Жыл бұрын
Sorry... Not true
@JD-rs9zk
@JD-rs9zk Жыл бұрын
lot of Blessing missionaries ( instead of missionary).
@stellapackiaraj7103
@stellapackiaraj7103 Жыл бұрын
Brother Stanley எபிரெயர் 12.14 சமாதானம் தான் பரிசுத்தம் என்று மிக மிக தவறாக பேசுகிறார். ஒருபோதும் சமாதானமும் பரிசுத்தமும் ஒன்றாகாது. ரோமர் 12.18.கூடுமானால் உங்களால் முடிந்தவரை எல்லா மனுஷரோடும் சமாதானமாய் இருங்கள். என்று கூறுகிறது. இதிலிருந்து சமாதானமும் பரிசுத்தமும் ஒன்றாகாது என்பது தெளிவாகிறது. Bible teacher என்று தன்னை தானே கூறுகிறவர் வசனத்தை புரட்டி பேசுவது வேதனை. கர்த்தர் எவ்வளவு வேதனைப்படுவாரோ.மேலும் மத்.5.9சமாதானம் பண்ணுகிறவர்கள் தேவனுடைய புத்திரர் என்று தான் இயேசு கூறுகிறார்.மேலும் மத்5.8.இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் தேவனை தரிசிப்பார்கள் என்று தான் இயேசு கூறுகிறார் .இருதயத்தில் சுத்தம் என்பது பரிசுத்தத்தை தான் குறிக்கிறது. எனவே சமாதானமும் பரிசுத்தமும் ஒன்றாகாது.
@velmurugansam6116
@velmurugansam6116 Жыл бұрын
Funeral service bro where can we argue there? பாவிகள் இல்லாத இடத்தில் நாம் இருக்க வேண்டும் என்றால் நாம் இந்த உலகத்தில் இருக்கவே முடியாது .எல்லாரும் மனிதர்கள் தானே
@PRABINDINO
@PRABINDINO Жыл бұрын
Funeral service ல் Argue பண்ண வேண்டும் என யார் சொன்னது. Funeral service லேயே வசனத்தை தன் இஷ்டத்துக்கு புரட்டும் வேலையையும் பொய் தரிசனத்தையும் தானே கூறுகிறார்கள்
@melbinjose9829
@melbinjose9829 Жыл бұрын
Nice
@fellowshipwithJesuschrist
@fellowshipwithJesuschrist Жыл бұрын
Bro.R.stanly knows. But something happened I think
@jkeyj8857
@jkeyj8857 Жыл бұрын
Serve the Lord like bro. Stanley for atleast 50years ,before speaking against him.
@explorer2040
@explorer2040 Жыл бұрын
பரலோகத்தில் கலர் டிரஸ் போட்டு இருக்கிறார்கள் என்றால் DGS தினகரன் என்ன கலர் கோட் போட்டு உள்ளார் என்பதை பற்றி தரிசனம் இல்லையா?
@jeyakumarm1912
@jeyakumarm1912 Жыл бұрын
DGS ☺which coloured 🧥coat he is wearing in paradise 😄😄
@peterjohn3673
@peterjohn3673 Жыл бұрын
இயேசு மரித்து அடக்கம் செய்யப்பட்டு மூன்றாம் நாள் பிதாவின் வலது பக்கத்தில் உட்கார்ந்திருக்கிறார்.... என்பது சத்தியம். ஆனால் DGS தினகரன் மிரித்து சவ உடல் குழிக்கு போகும் முன்..‌‌ பால் தினகரன் பகல் தரிசனத்தில், தன் அப்பாவை பார்த்ததாகவும் அவர் இயேசுவின் வலது பக்கத்தில் உட்கார்ந்திருக்கிறதை காண்டதாகவும், இனி அனுதினமும் இயேசு என்னிடம் சொல்லுவதை எல்லாம் உன்னிடம் ஒன்று விடாமல் சொல்லுகிறேன், நீ காருண்ணியாவைக் கட்டி எழுப்பு.. ‌ கோவையை இயேசுவுக்கு சொந்தமாக்கிக் கொள் என்றா'ராம். இதை கேட்ட சவகர் சாமுவேல் : DGS தினகரன் இயேசுவுக்கு பக்கத்திலிருந்து என்னிடமும் பேசினார் என்று வீடுகட்ட ஒரு அடிச் செங்கல் விலை 5லட்சம் என்றா'ராம். எதோ! ஒரு போதகர் பேர் மறந்து போனேன்..‌ 🤔. 🥘🥘🥘🥘🥘 5அப்பத்திற்கு ₹5ஆயிரம் என்றும் 🎏2 மீன்களுக்கு ₹2ஆயிரம் என்றும் டீவியில் வியாக்கியானம் சொல்லுகிறா'ராம்.... பால் தினகரனோடு பேசின தேவனே!!! என்னோடும் பேசினார் என்று..‌ இயேசுவின் நாமத்தில் வசூலிக்கும் (₹₹₹₹💰💰💰💰) பணத்திற்காக விசுவாசிகளின் பிணங்களின் மேலும் நடக்க அஞ்சா நெஞ்சம் படைத்தவர்கள். Etc etc என்றும் கேள்வி பட்டேன். இதுவும் DGS தினகரனில் பக்க வழியாக வந்த கொள்ளை கூட்டங்கள் என கருதுகிறேன். காசு பலகைகளை கவிழ்துப்போட்டதின் மேன்மை மீண்டும் ஒரு விசை தேவாலயங்களுக்குள் உலாவி வர வேண்டுகிறேன்.
@Beethovan
@Beethovan Жыл бұрын
Bro.Prabin, Please make these corrections to your Christian Awareness video production 1. Keep videos short for 5mins. No one has time to watch 30min videos daily and if they watch for 30mins, it will disturb their other functions to work in office or taking care of family 2. Pray daily to Almighty God, Lord Jesus Christ for 5mins, study Bible daily for 5mins systematically from page to page, end to end the Bible atleast 3 times. 3. Even if you study Bible end to end 3 times, you need to pray to Almighty God, Lord Jesus Christ daily for atleast 5mins to get the power to live a godly life 4. Quote Bible verses. All the False Prophets/False teachers are experts in studying the Bible and twisting Bible to support their lies/Evil ways. (I watched only first 5mins of this video).
@arunasharma795
@arunasharma795 Жыл бұрын
S. I too feel bored when the videos exceed 5 mts.
@kodidanial5879
@kodidanial5879 Жыл бұрын
ஒரு மரியாதைக்கு கைய லைட்டா தூக்கிட்டாரு அது ஒரு குத்தமையா
@jegak1009
@jegak1009 Жыл бұрын
It was said that Anti-Christ will be born as preachers in the Christian Society. And that's what is happening now.
@darsanprakash27
@darsanprakash27 Жыл бұрын
To be Honest, if God opens our Spiritual Eyes, He can show us things but God won't force anyone. If We don't Have Faith to See in the Spirit, then we cannot see in the Spirit Realm. So much Of Arguments in Christianity. Pride can be One of the Major Reasons. Let's Repent and turn to Jesus Christ and ask Him for Faith that Moves the Mountains.
@silvy7730
@silvy7730 Жыл бұрын
What are you trying to say??
@darsanprakash27
@darsanprakash27 Жыл бұрын
@@silvy7730 What I am trying to say is that we can see in the Spirit Realm through our Spiritual Eyes by the Grace of Jesus Christ if we faith in Him ♥️
@JD-rs9zk
@JD-rs9zk Жыл бұрын
We are familiar with Bro Stanley with whom we had association ie. Blessinng Youth Mission , Mumbai branch. The speech of BYM founder at funeral of Sis Christina may be aimed at pleasing other prosperity preachers . It was contrary to his fierce and thought provoking sound doctrine.. His writings are superb There wrre lot of fan following among Tamil Christians for his CDs and books.We sold BYM books and CDs worth Rs. One lakh in a weeklong litetature drive in Mumbai, Thane and Kalyan (Thane - Dist.) in February 2000 (23 years ago as on March 2023). I am of the opinion that this long video is not necessary. Instead, you may upload a video of Bro.Stanley message taken from his old messages recorded in CDs . When you criticize anybody, then you ciuld also appreciate his or her good deeds also.
@JD-rs9zk
@JD-rs9zk Жыл бұрын
Additional info :- Lot of Blessing's missionary came and gave messages in various churches on Sundays in Feb. 2000 and visited church members and sold books Tamil and Eng. as well as CDs with local BYM volunteers.
@kodidanial5879
@kodidanial5879 Жыл бұрын
Be non-judgmental of one another
@gladstondevaraj2103
@gladstondevaraj2103 Жыл бұрын
nadar spiritual business.
@வேதமேசத்தியம்
@வேதமேசத்தியம் Жыл бұрын
Correct
@wellsaidrobo9859
@wellsaidrobo9859 Жыл бұрын
மிக சரியாக சொன்னீர்கள்
@devamudanselvaraj7116
@devamudanselvaraj7116 Жыл бұрын
Hooo GOD what is happening with like this Bro. Please open the Spiritual eyes to all
@musicbeats2792
@musicbeats2792 Жыл бұрын
😂😂😂😂 SUPER
@johnsonjo8454
@johnsonjo8454 Жыл бұрын
டாக்டர் புஷ்பராஜ பீட்டர் சாலமன் சாம்சன் பால் இவர்கள் செய்தி கேளுங்கள் 🙏
@jeyakumarm1912
@jeyakumarm1912 Жыл бұрын
Stanley annan ☺getting older 🙂memory loss is old age symptoms ☺good Bible teacher👩‍🏫‍ now getting confused 🙂being peaceful isn't holiness ☺if a gentleman sitting among frauds 🙂the spirit of deception shall spread ☺don't support bro Stanley in this matter
@chinnapparaj
@chinnapparaj Жыл бұрын
அவர் அதை ஒத்து கொண்டாரா? நீ எத்தனை தடவை வேதத்தை வாசித்து இருக்க என்ன தெரியும் உனக்கு நீ தேவனுக்கு பிரியமா வாழ்வதை பார் போதும்.
@AnAncientIndian
@AnAncientIndian Жыл бұрын
Bro Stanley went to Attend a Funeral. How can we conclude he Subscribes to other Preachers View ? How is he responsible ? Though u try to Expose False Preachers ( Using God for their Personal Gain ) but you cannot Come to Conclusion that all Tomatoes are Rotten just because it's in the same Basket.
@PRABINDINO
@PRABINDINO Жыл бұрын
Who conclude or criticise Stanley attend a funeral? Here is criticise about his speach and twisting word of God to the favour of his new false preacher fellowship
@AnAncientIndian
@AnAncientIndian Жыл бұрын
@@PRABINDINO Brother.. You video shows him in bad picture. Therefore it's important that you must be more constructive with criticism as well. He could be helpless in the situation given it was funeral...
@PRABINDINO
@PRABINDINO Жыл бұрын
@@AnAncientIndian first watch full video. This is not belongs to attending funeral. Its about his twisting bible verses
@jeyasekar7989
@jeyasekar7989 Жыл бұрын
ஸ்டேன்லி அவர்களை குறை சொல்லும் நீ அவருடைய அற்பணிப்பு அனுபவங்கள் சாதனைகளில் சிறிதளவு கூட ருசிபாராதவன் தம்பி... ஆண்லைனில் வாயால் வடை சுடுவதை விட்டு பணித்தளத்துக்கு செல்
@johnpeter3522
@johnpeter3522 Жыл бұрын
Poda losu payalae
@ravi9445
@ravi9445 Жыл бұрын
டேய் நாயே ஸ்டேன்லி ஒரு பயித்தியக்காரன்டா dinoஐயா வ இனி சொல்லுவ மூடிட்டூ போடா ஸ்டேன்லி உலக மகா நடிகன்டா
@ebinaldsolomon3270
@ebinaldsolomon3270 5 ай бұрын
பணித்தள சென்று பெரிய அர்ப்பணிப்பும் பெரிய அனுபவங்களும் கொண்டிருக்கிறார்கள் எல்லாம் தவறு செய்தால் பரலோகம் ஒத்துக்கொள்ளுமா. செத்த ஈ தைல காரன் உடைய தைலம் முழுவதையும் நாரி கெட்டுப்போக பண்ணும். எவ்வளவு பெரிய ஊழியக்காரனாக இருந்தாலும் அவரிடத்தில் வேதத்திற்குப் புறம்பான சிறிய காரியங்கள் காணப்பட்டாலும் அவர் செய்த சிறப்பான ஊழியங்களால் எவ்வித பிரயோஜனமும் இல்லை.
@j.p.r2409
@j.p.r2409 Жыл бұрын
@கல்லறை காயும் முன்பே இது போன்று content கிடத்தது என்பதற்காக மரித்து போன ஒருவரின் படத்தை திரும்ப திரும்ப காண்பித்து ஒரு மரண நிகழ்வை கொச்சைபடுத்தலாமா?
@PRABINDINO
@PRABINDINO Жыл бұрын
இறந்து போனவரின் படம் இதில் எங்கே காட்டப்பட்டுள்ளது? அவர்களல்லவோ தங்கள் mileage ஐ ஏற்றி கொள்ள 2 நாட்களாக இறந்து போன பெணமணியின் பிணத்தை வைத்து நிகழ்ச்சி நடத்தியும் அதை பல சேனல் வழியாக live செய்தும் கொண்டிருந்தார்கள். இதிலே இறந்து போனவரை அல்ல அதை வைத்து மக்களிடம் நஞ்சை விதைக்க தவறாக பேசியவர்கள் பற்றியே பேசப்பட்டுள்ளது
@j.p.r2409
@j.p.r2409 Жыл бұрын
@@PRABINDINO அவர்கள் செய்தது தவறு என்றால் அதே தவறைத்தானே நீங்கள் செய்கிறீர்கள். மரித்த ஒருவருக்கு சேலை சுற்றி கார்ட்டூன் படம் போல காட்ட உங்கள் மனம் எப்படி இடம் கொடுத்தது? எவ்வளவு பாவியாக இருக்கட்டுமே ஒரு ஜீவனை இழந்து நிற்கும் ஒரு குடும்பத்தினை குறித்த ஒரு அனுதாபம் நமக்கு வேண்டாமா?
@PRABINDINO
@PRABINDINO Жыл бұрын
@@j.p.r2409 மரித்த ஒருவருக்கு சேலை சுற்றினதை நீங்கள் பார்த்தீர்களா? அதில் யாருடைய முகம் இருந்தது. நான் காண்பித்த படத்தை பார்த்து கோபம் கொப்பளித்து comment போட்ட தாங்கள் அவர்கள் இறந்த பிணத்தை வைத்து இப்படி வருணித்த வீடியோக்களின் கீழே எத்தனை comment போட்டீர்கள்
@anandaraj1272
@anandaraj1272 Жыл бұрын
ஒரு நொடி என்பது . வாம்மா மின்னல்
@phebam3964
@phebam3964 Жыл бұрын
Bro, R Stanley I don't think so he agree with Paul dhinakaran vision. And Mohan C Lazarus hug Bro, Stanley because I think he gives respect to him.
@ranivlogs4634
@ranivlogs4634 Жыл бұрын
Yes, even though if we don't like somebody when we happen to c them we talk with them
@John316ch
@John316ch Жыл бұрын
After hearing what brother R. Stanley spoke, if you are not able to discern about his spiritual backslidden, then you need to turn to the Truth.
@helenp6974
@helenp6974 Жыл бұрын
White dress
@francyveronica574
@francyveronica574 Жыл бұрын
சகோதரரே, பிரசங்கி 5:3 சொல்வது போல, பால் அண்ணாவின் மனைவியான (மாம்ச சிந்தனையின், மனித சிந்தையின், மனித கற்பனையின் உருவமான) அக்கா தன் தொல்லைகளின் திரட்சியினால், அதாவது பைபிலில் சொல்லப்பட்ட எல்லா எழுத்துக்களையும் எழுத்தாகவே தியானித்து 2 கொரி 3:6 - ல் சொல்லப்பட்ட காரியத்தை மறைத்து, மறந்து, இந்த குருட்டு கிறிஸ்தவர்களை தன் பால் இழுத்து வைத்து கொண்டிருப்பது போல, அவருடைய மாம்ச சிந்தை என்னும் கற்பனைகளின் திரட்சியினால் தன் சொப்பனத்தில் இப்படி அந்த மரித்த அக்காவை மணப்பெண்ணாக கண்டிருக்கலாம். தனக்குள் இருக்கும் கடவுளை, ஆவியானவரை நம்பாமல், மாம்சமான சுகங்களுக்காகவே இவர்களை எல்லாம் இன்னும் நம்பி, ஆத்துமாக்கள் அழிந்து கொண்டிருப்பது தான் துக்கமான காரியம். முதலில் ஜனங்கள் தான் இந்த அயோக்கியர்களை களைய வேண்டும்.. 😮😮
@ChrisMuhil7
@ChrisMuhil7 Жыл бұрын
Bro, you shouldn't say like this. Yes, Bro. R.Stanley must have avoided this. But, with this you can't decide or point him as False Preacher. What he has dedicated to our Lord is unthinkable. He acknowledged the second comment made by the person who spoke secondly. That's not a controversial one though. You please stop spreading nonsense. Ofcourse Paul dinakaran is a false preacher. But Bro. Stanley in this video, he didn't acknowledge Paul dinakaran's comment. Even if he does, that's what bible says. We all are weak in spirit and physical in nature, but Jesus. We all can leave and do mistakes. With that you can't judge a person.
@gnanamuthunesamoni1254
@gnanamuthunesamoni1254 Жыл бұрын
Bro. Brabin Dino உக்கு முன் R ஸ்டான்லி 52 இஞ் (ஆண்டு) சவுண்டு அதோகதியா'😂? கேவலம் சொற்ப மதியீனம்!!
@Beethovan
@Beethovan Жыл бұрын
What Bible verses you should have quoted for this video? 1. First page of video you should have quoted the following Bible verses and then starting the case study on False Prophet: Paul Dhinakaran. Almighty God warned about False Prophets in Bible " I have seen also in the prophets of Jerusalem an horrible thing: they commit adultery, and walk in lies: they strengthen also the hands of evildoers, that none doth return from his wickedness; they are all of them unto me as Sodom, and the inhabitants thereof as Gomorrah. Thus saith the Lord of hosts, Hearken not unto the words of the prophets that prophesy unto you: they make you vain: they speak a vision of their own heart, and not out of the mouth of the Lord" - Jeremiah 23:14-6 "எருசலேமின் தீர்க்கதரிசிகளிலும் திடுக்கிடத்தக்க காரியத்தைக் காண்கிறேன்; விபசாரம்பண்ணி, வஞ்சகமாய் நடந்து, ஒருவனும் தன் பொல்லாப்பை விட்டுத் திரும்பாதபடிக்குப் பொல்லாதவர்களின் கைகளைத் திடப்படுத்துகிறார்கள்; அவர்கள் எல்லாரும் எனக்குச் சோதோமைப்போலும், அதின் குடிகள் கொமோராவைப்போலும் இருக்கிறார்கள். உங்களுக்குத் தீர்க்கதரிசனம் சொல்லுகிற தீர்க்கதரிசிகளின் வார்த்தைகளைக் கேளாதிருங்கள்; அவர்கள் உங்களை வீண்பெருமை கொள்ளும்படி செய்கிறார்கள்; கர்த்தருடைய வாக்கை அல்ல, தாங்கள் யூகித்த தரிசனத்தைச் சொல்லுகிறார்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்." - எரேமியா 23:14 2. If you want to Christians to believe you, quote the correct Bible verse and tell why you are correct as per Bible and why False Prophet: Paul Dhinakaran is wrong as per Bible.
@graced156
@graced156 Жыл бұрын
பொய்யர் என்பதற்கு இவர்கள் கூறும் வார்த்தைகள் நிறுபிக்கின்றன
@namelessperson550
@namelessperson550 Жыл бұрын
ஒருவரின் வார்த்தையினாலே அவர்கள் யார் என்பதை அறிந்து கொள்ளலாம்
@reubensathiyaraj
@reubensathiyaraj Жыл бұрын
கிறிஸ்தவ உலகில் நடக்கும் அதிர்ச்சியான சில காரியங்களில் இதுவும் ஒன்று. அஸ்திபாரங்களூம் நிர்மூலமாகும் காலம் இது. உண்மையைச் சொல்லும் உங்களுக்குத்தான் கண்டனங்கள் வரும் சகோதரனே! இன்றைய கிறிஸ்தவத்தின் நிலமை மனதைத் துக்கப்படுத்துகிறது.
@johnson4209
@johnson4209 Жыл бұрын
நீங்கள் சொல்வது 100%உண்மை Brother
@வேதமேசத்தியம்
@வேதமேசத்தியம் Жыл бұрын
💯 correct
@VimalaRaja-l5s
@VimalaRaja-l5s Жыл бұрын
Manam enaku valikidhu ennoda kadavul eppadi thukkam kolvar
@lourdumarym8559
@lourdumarym8559 Жыл бұрын
ஹிந்து கடவுள் காளி அதற்கு தான் இந்த புடவையை உடுத்துவார்கள்.அது ஒரு விக்கிரகம்
@dr.martinroyalmusicacademy9352
@dr.martinroyalmusicacademy9352 Жыл бұрын
இது தான் கற்பனை உபதேசம்
@s.anandkumar1827
@s.anandkumar1827 Жыл бұрын
கள்ள தீர்க்கதரிசி
@johneisenhower-ez5hw
@johneisenhower-ez5hw 5 ай бұрын
Does JESUS do any miracle through you ? Do you contact with Jesus? Through Mohan. C.lazarus God do meny miracle.but you only charities others,
@davidkodai
@davidkodai Жыл бұрын
பேசுற நீங்கள் R ஸ்டான்லி செய்த ஊழியத்தில் 10% செய்துவிட்டு அவரை குறித்து பேசுங்கள்... சாவு விட்டுக்கு வந்தவர் சொப்பனம் ரீல் உட்ட சொன்ன அதே இடத்தில் கலகம் பன்ன சொல்லுகிறார்களா? Use your sense யூ ட்யூப் சவுடல் காசுவாங்க எந்தவது போடுறது...
@Twin.R-dz3vh
@Twin.R-dz3vh Жыл бұрын
Wrong message iam don't like this message
@PRABINDINO
@PRABINDINO Жыл бұрын
What wrong
@sharonebina7896
@sharonebina7896 Жыл бұрын
Muttapayale
@jesuthasansupramaniam4985
@jesuthasansupramaniam4985 Жыл бұрын
ஒரு மனிதனின் மரிக்கும்போது அவனுடைய சரீரத்தில் இருந்து ஆவியும் ஆத்துமாவும் வெளியே வந்துவிடும் அந்த ஆவி மறுபடியும் கடவுளிடம் சென்று விடும் ஆத்மா மண்ணில் உறங்கும் இயேசுவின் இரண்டாம் வருகை வரை 7 தேவனாகிய கர்த்தர் மனுஷனைப் பூமியின் மண்ணினாலே உருவாக்கி, ஜீவசுவாசத்தை அவன் நாசியிலே ஊதினார், மனுஷன் ஜீவாத்துமாவானான். ஆதியாகமம் 2:7 2 பூமியின் தூளிலே நித்திரைபண்ணுகிறவர்களாகிய அநேகரில் சிலர் நித்தியஜீவனுக்கும், சிலர் நித்திய நிந்தைக்கும் இகழ்ச்சிக்கும் விழித்து எழுந்திருப்பார்கள். தானியேல் 12:2 Past tense, present tense and future tense. Bible clearly tell. Nobody... Nobody... Nobody... Except angels and heavenly father Jesus Christ only. For human being God's kingdom, jesus establish at earth. (John 3:13) And no man hath ascended up to heaven, but he that came down from heaven, even the Son of man which is in heaven. (John 7:34) Ye shall seek me, and shall not find me: and where I am, thither ye cannot come. (John 13:33) Little children, yet a little while I am with you. Ye shall seek me: and as I said unto the Jews, Whither I go, ye cannot come; so now I say to you.
@johnson4209
@johnson4209 Жыл бұрын
உடலிருந்து ஆத்மா வேறுபட்டது என்றால் விபத்தில் மனிதன் சுயநினைவு இழக்கும் போது விபத்தின் போது என்ன நடந்தது என்று நினைவு திரும்பிய பிறகு ஆத்மா தெரிவிப்பது இல்லையே ஏன்??
@jesuthasansupramaniam4985
@jesuthasansupramaniam4985 Жыл бұрын
@@johnson4209 சுயநினைவு வந்ததும் ஆத்துமாவில் தான் சுயநினைவு இழந்ததும் ஆத்துமாவில் தான் கடவுள் சரீரத்தை மண்ணினால் உண்டாக்கிய போது அந்த சரீரத்தில் ஆவியும் ஆத்துமாவும் அப்பொழுது இல்லை எப்பொழுது ஆவியும் ஆத்துமாவும் மனிதனுடைய சரீரத்தில் உண்டாயிற்று? 7 தேவனாகிய கர்த்தர் மனுஷனைப் பூமியின் மண்ணினாலே உருவாக்கி, 👇👇👇👇👇👇👇👇👇 ஜீவசுவாசத்தை அவன் நாசியிலே ஊதினார், மனுஷன் ஜீவாத்துமாவானான். ஆதியாகமம் 2:7
@sharvinstars8478
@sharvinstars8478 Жыл бұрын
Dei paithiyama vera velai illaya unakku
@johnpeter3522
@johnpeter3522 Жыл бұрын
Ne Christianity ku kudai nalla pudikura..
@rajaarockia1248
@rajaarockia1248 Жыл бұрын
ஒருத்தர குத்தம் சொல்லி ஒருத்தர் வைத்த கழுவாத டேய்
Russia expelled from the military base / A stab in the back
12:49
Война Семей - ВСЕ СЕРИИ, 1 сезон (серии 1-20)
7:40:31
Семейные Сериалы
Рет қаралды 1,6 МЛН
வியாதியின் கிரியைகளை அழிக்கும் வல்லமை ! | Bro. Mohan C. Lazarus
23:23
Jesus Redeems - இயேசு விடுவிக்கிறார்
Рет қаралды 27 М.
Shilpa dhinakaran against dgs and family. | dgs dhinakaran | Roasting today's Christianity.
14:15