பௌத்த விகாரையை சுற்றிவளைத்து வெசாக் கொண்டாடிய தமிழ் மக்கள் | Biggest Temple in Srilanka

  Рет қаралды 2,987

Lanka Boys

Lanka Boys

2 ай бұрын

தமிழ் பேசும் அனைத்து உறவுகளுக்கும் வணக்கம்
இலங்கையில் வாழும் பௌத்த மக்கள்களின் வெசாக் திருவிழாவை கொண்டாடு முகமாக. அம்பரை பிரதேசத்துக்கு உட்பட்ட புத்தங்கல எனும் விகாரைக்கு செல்லும் வழியில். அம்பாரையில் சிங்கள மக்கள்களால் வழங்கப்பட்ட தன்சல் உபசரிப்பிலும் கலந்து கொண்டு. அப்படியே புத்தங்கல விகாரைக்கு சென்று அங்குள்ள மிக உயரமான மலை உச்சியில் அமைந்துள்ள புத்தர் சிலையையும் கண்டு மகிழ்ந்து. அது மட்டுமில்லாமல் அங்கு திருவிழாவை கொண்டாட வந்த முஸ்லிம் மக்கள்கள் மற்றும் இந்து மக்களை கண்டு மிகவும் சந்தோசமான நிலை அடைந்தோம். நீண்ட நாட்களுக்கு பிறகு இவ்வாறான மூவின மக்களும் ஒரே இடத்தில் காண்பது மிகவும் பாராட்டத்தக்க விடயமாக இருக்கின்றது. இதனை தொகுத்து வழங்கும் ஒரு அழகான காணொளியாக இது காணப்படுகிறது.
Hello to all Tamil speaking relations.
This is seen as a beautiful video hosting it. To celebrate the Vesak festival of the Buddhist people living in Sri Lanka. On the way to Viharai called Budhangala under Amparai region. Also attending Dhansal treat given by Sinhalese people in Amparai. Just went to Puthangala Viharai and enjoyed seeing the Buddha statue located on the top of the highest mountain there. Not only that, we were very happy to see the Muslim people and Hindu people who came to celebrate the festival there. It is very admirable to see such three people in one place after a long time.
#sltamilvlog #tamilvlog #jaffna #batticaloa #trincomalee #army #armymuseum #vesaksrilanka #ampara

Пікірлер: 18
@georgehorton3293
@georgehorton3293 Ай бұрын
இனங்கள் ஒன்றுபட வேண்டும் நாடு வளம் பெற வேண்டும். என்ன வளமில்லை எங்கள் திருநாட்டில். இனவாத அரசியல் தறுதலைமைகளை மக்கள் புறந்தள்ள வேண்டும்.
@Lankaboys
@Lankaboys Ай бұрын
சரியாக கூறினீர்கள்
@hishamenlightenedmohamed9696
@hishamenlightenedmohamed9696 Ай бұрын
***FIRST COMMENT*** "GREAT VIDEO"!!!,,❤🌟💯👍👍👍
@Lankaboys
@Lankaboys Ай бұрын
Yay! Thank you!
@user-yc8of6qp1c
@user-yc8of6qp1c Ай бұрын
நீங்கள் இருவரும் விகாரை வீடியோ மூலியமாக எனது சிறுவயதை நினைவுபடுத்தி விட்டீர்கள் . அருமாய் இருந்தது .
@Lankaboys
@Lankaboys Ай бұрын
மிகவும் நன்றி
@KikiDoop
@KikiDoop Ай бұрын
Wow ❤❤
@Lankaboys
@Lankaboys Ай бұрын
Thanks
@chelvarasabalasingam5589
@chelvarasabalasingam5589 Ай бұрын
👌👍❤
@Lankaboys
@Lankaboys Ай бұрын
நன்றி
@arulsun2418
@arulsun2418 Ай бұрын
வெடுககுநாரி மலையிலும்.... பௌத்தமும்,சைவமும்.....❤ முத்தமிட்டுக்கொள்ளுமா.....?😂
@Lankaboys
@Lankaboys Ай бұрын
😁😁🇱🇰yes
@saheehaja3377
@saheehaja3377 Ай бұрын
Sir அடுத்து எப்ப வீடியோ போடுவீங்க இன்னும் ஒரு நல்ல இடங்களில் இருந்து வீடியோ பண்ணுங்கள்
@Lankaboys
@Lankaboys Ай бұрын
Sure
@vsivas1
@vsivas1 Ай бұрын
வாத்தியாரே வரிசையைக் குழப்பி தப்புப்பண்ணலாமா? அது வில்வம்பழ பானமா? நன்றி.
@Lankaboys
@Lankaboys Ай бұрын
😁😁😁 நான் இல்லை அண்ணா
@user-mo8ny5fz9z
@user-mo8ny5fz9z Ай бұрын
Etu dikavavi
@Lankaboys
@Lankaboys Ай бұрын
No
WHAT’S THAT?
00:27
Natan por Aí
Рет қаралды 13 МЛН
Cool Items! New Gadgets, Smart Appliances 🌟 By 123 GO! House
00:18
123 GO! HOUSE
Рет қаралды 17 МЛН
Now THIS is entertainment! 🤣
00:59
America's Got Talent
Рет қаралды 38 МЛН
100 கோடி Home Tour 🏠 | Rj Chandru Vlogs
16:30
Rj Chandru Vlogs
Рет қаралды 311 М.
WHAT’S THAT?
00:27
Natan por Aí
Рет қаралды 13 МЛН