மறைந்து கிடக்கும் வீரத்தாய்கள்| First time we was amazed | Lanka boys |

  Рет қаралды 1,667

Lanka Boys

Lanka Boys

2 ай бұрын

தமிழ் பேசும் அனைத்து உறவுகளுக்கும் வணக்கம்.
இலங்கையில் உள்ள மட்டக்களப்பு பிரதேசத்துக்கு உட்பட்ட கழுவாஞ்சிகுடி எனும் பிரதேசத்துக்குச் சென்று. அங்குள்ள சந்தையில் வியாபாரம் செய்யும் வியாபாரிகளிடம் அவர்களுடைய வியாபார நிலைமைகளையும் கேட்டு அறிந்து, பொருட்களின் விலைகளையும் விசாரித்து தெரிந்துகொண்டோம். மற்றும் அங்கு கொண்டாடப்படும் ஒரு திருவிழாவையும் பார்வையிட்டோம். இதனை வெளிக்காட்டும் ஒரு காணொளியாக இது காணப்படுகிறது
Hello to all Tamil speaking relations.
Going to the area of kalawanjikudii which is part of the Batticaloa region in Sri Lanka. We asked the traders in the market about their business conditions and inquired about the prices of the products. And we also visited a festival celebrated there. Here is a video that showing this
#sltamilvlog #tamilvlog #jaffna #batticaloa #ramadan #kalmunai #kattankudy

Пікірлер: 23
@user-tm2fy5mi1i
@user-tm2fy5mi1i 2 ай бұрын
நல்லது இன்னொரு தரமான காணொளி தம்பிகள். தயவு செய்து கருத்து எழுதும் தமிழர் எல்லாரும் அழகு தமிழ் எழுத்துகளில் எழுதுவது நல்லது மொழி நீளும் வரை தான் இனம் இனம் நீளும் வரை தான் நிலம் நிலம் நீளும் வரை தான் ஆட்சி அதிகாரம் எல்லாமே. ஆதலால் தாய் தமிழ் உயிரை போன்றது .
@hishamenlightenedmohamed9696
@hishamenlightenedmohamed9696 2 ай бұрын
"FIRST COMMENT" "PLEASE UPLOAD MORE VIDEOS" "I ALWAYS WAIT FOR UR UPDATES" 💯💖🌟👍👍👍👍👍👍👍👍👍👍
@Lankaboys
@Lankaboys Ай бұрын
Sure 😊
@user-tm2fy5mi1i
@user-tm2fy5mi1i 2 ай бұрын
புலம் பெயர்ந்த தமிழர்களின் முதலீடு கொண்டு ஒரு பதப்படுத்தும் தொழில் சாலை அமைத்து இந்த வேளாண் மக்களுக்கு நல்ல சம்பளம் கிடைக்க வசதி செய்ய வேண்டும்.
@suthaharponnuthurai4717
@suthaharponnuthurai4717 2 ай бұрын
solli velayilla thodaraddum vaalthukkal ➕🎥🙏🙏👍👍👍😀
@Lankaboys
@Lankaboys Ай бұрын
மிகவும் நன்றி நண்பா
@rajakumarkumarasamy
@rajakumarkumarasamy 2 ай бұрын
Arrumai yana 😮 Video thanks brother Kumar from Canada
@Lankaboys
@Lankaboys Ай бұрын
So nice of you
@kamalsunther1158
@kamalsunther1158 2 ай бұрын
Good job welcome
@Lankaboys
@Lankaboys Ай бұрын
மிகவும் நன்றி
@KikiDoop
@KikiDoop 2 ай бұрын
Nice
@Lankaboys
@Lankaboys Ай бұрын
Very nice
@user-tm2fy5mi1i
@user-tm2fy5mi1i 2 ай бұрын
நான் பார்த்து இருக்கேன் சிறுவயதில் யாழ் மாவட்டத்தில் கச்சாய் சாமி ஆடுவதை மக்கள் ஆடுவதை பல காலம் முன். இப்போ தான் மட்டக்களப்பு மாவட்டத்தில் பார்க்கிறேன்.
@Lankaboys
@Lankaboys Ай бұрын
நாங்களும் இப்போதுதான் பார்த்தோம்
@subramaniamsarvananthan5622
@subramaniamsarvananthan5622 2 ай бұрын
சந்தையும் கோயிலும் களுவாஞ்சிகுடியில்தான் அமைந்துள்ளதா? கிழக்கிலுள்ள கிராமிய வழிபாட்டு முறைகள் வித்தியாசமாக காணப்படுகிறது. உங்களுக்கு இவையெல்லாம் வித்தியாசமாக இருந்திருக்கும். சிலவேளை நீங்கள் பயந்திருக்க கூடும் என நினைக்கிறேன்.
@Lankaboys
@Lankaboys Ай бұрын
ஓம் அண்ணா
@Welcome-he7hu
@Welcome-he7hu 2 ай бұрын
thank you bros
@Lankaboys
@Lankaboys Ай бұрын
நன்றி ப்ரோ
@user-tm2fy5mi1i
@user-tm2fy5mi1i 2 ай бұрын
தமிழ் கோவிலில் ஏனடா அந்த செத்த மொழி பூசை செய்கிறார் தமிழர் இன்னும்?
@Lankaboys
@Lankaboys Ай бұрын
புரியவில்லை அண்ணா
@user-tm2fy5mi1i
@user-tm2fy5mi1i Ай бұрын
@@Lankaboys இஸ்லாம் முகமது நபி அவர்கள் தொடங்கிய மொழி அரபு அதில் நீங்க வழிபாடு செய்வதை தர்க்க ரீதியாக எதிர்க்க முடியாது. அதே போல கிறிஸ்தவ மதம் அந்நிய நிலத்தில் அந்நிய மொழி ஆட்கள் உருவாக்கிய ஒன்று ஆனால் தமிழரின் சைவம் தமிழர் உருவாக்கிய சமயம் அதனால் தான் 63 நாயன்மார் + 12 ஆழ்வார் தெய்வீக தமிழில் தான் பாடினார் .அதனால் தமிழ் கோவில்களில் தெய்வீக தமிழில் தான் பூசை வழிபாடு இருக்க வேண்டும் ஆனால் தேவை இல்லாத சம்ஸ்கிருத மொழி செத்த மொழி அதில் செய்வதை தான் சொன்னேன்.
Stay on your way 🛤️✨
00:34
A4
Рет қаралды 4,3 МЛН
Red❤️+Green💚=
00:38
ISSEI / いっせい
Рет қаралды 78 МЛН
How Many Balloons Does It Take To Fly?
00:18
MrBeast
Рет қаралды 166 МЛН
மட்டக்களப்பு | Batticaloa
14:07
TAMIL PAADASAALAI தமிழ் பாடசாலை
Рет қаралды 62 М.
Stay on your way 🛤️✨
00:34
A4
Рет қаралды 4,3 МЛН