Super sir Nice Teaching sir Neengal Valga Pallandu pvijayaragavan gudalur Nilgiris
@pooranielango37464 жыл бұрын
Sir மேலும் மேலும் பல yoga manavikalai உருவாக வாழ்த்து நன்றி
@Sornam-kk6jh3 ай бұрын
அருமை அருமை சார்
@selvipavendra4078 Жыл бұрын
Nandri ayya 🙏
@priyanagarajm23567 ай бұрын
சூப்பர் சார்.அருமை.மிக்க நன்றி வாழ்த்துக்கள்
@k.g.m.bhushan70962 ай бұрын
Good explanation.
@pushpalathagurusamy58855 ай бұрын
மிக அற்புதமான பதிவு. மிக்க நன்றி ஐயா.
@ravichandra787310 ай бұрын
உயர் ரத்த அழுத்தம் ரத்த கொதிப்பை சரி செய்யக்கூடிய நல்ல சிறந்த ஆசனங்களை கூறுங்கள் ஐயா🙏🙏🙏
@srithirukumar45283 жыл бұрын
Iyya,. Oru sila yoga Yar seiyalam ,seiyakoodathu. Athaiyum. Theriyapaduthungal. Nandri. Valga valamudan.
@mohan82pv463 ай бұрын
❤
@murugansambantham49898 ай бұрын
Ok, super sir.
@goassamayal4 жыл бұрын
Thanks sir. Can u please explain about kapalabhati pranayama
@maangulammaduraiveerankoil19154 жыл бұрын
Super sir
@anbazhagang17733 жыл бұрын
Thank you
@padmavathysukumaran9488 Жыл бұрын
Very super continue at same way. Where get ur books
@Sornam-kk6jh3 ай бұрын
சார் நீங்க பேசறதை கேட்டுட்டே இருக்கலாம் போல இருக்கு
@top5creations88222 күн бұрын
சார், மூட்டு வலி இருக்கும் போது இந்த ஆசனம் செய்யலாமா
@andalvaradharaj11275 ай бұрын
ஐயா குழந்தைகள் எந்த வயதிலிருந்து இந்த ஆசனத்தை செய்யலாம் என தயவுசெய்து கூறுங்கள்.
@sukumarg200011 ай бұрын
Sir unga book venum sir
@priyanagarajm23567 ай бұрын
கை சதை குறைக்க ஆசனம் செல்லுங்க ஐயா
@dineshdharuman19383 жыл бұрын
Ayya unga yoga book kidaikuma
@kalyanamk74273 жыл бұрын
ஆசனம் செய்யும் முறைகளை நீங்கள் சொல்லும் போது கற்றுக் கொள்ள வேண்டும் என ஆர்வம் ஏற்பட்டது இதனால் இரண்டு வாரமாக தான் கற்றுக் கொள்கிறேன் . மிக்க மகிழ்ச்சி 👍 வாழ்க வளமுடன் 👍