இராணுவத்தின் Beach-க்குள் சென்றேன் | என்னால முடியல 😂 | Kowthaari Munai | Pavaneesan

  Рет қаралды 41,064

பவனீசன் | Pavaneesan

பவனீசன் | Pavaneesan

Күн бұрын

இராணுவத்தின் Beach-க்குள் சென்றேன் | என்னால முடியல 😂 | Kowthaari Munai | Pavaneesan
#pavaneesan #kowthaarimunai
___________________
எனது அறிமுகம்
இலங்கை, யாழ்ப்பாணம் [ #jaffna ] , சிறுப்பிட்டி [ siruppiddy ] எனும் கிராமத்தில் பிறந்த தட்சணாமூர்த்தி பவனீசன் ஆகிய நான் அறிவிப்புத்துறையின் ஆர்வத்தால் சில வானொலிகளில் பணியாற்றி பின்பு சுதந்திரமாய் பறப்பதற்காக youtube தளத்தை தெரிவு செய்து அதன் மூலமாக உலகவாழ் தமிழர்களான உங்கள் மத்தியில் அறிமுகமாகி பல காணொளிகளை பதிவிட்டு வருகிறேன்.
எனது தமிழும், காணொளியும் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் ஆதரவை வழங்க subscribe செய்யுங்கள்.
பவனீசன் | Pavaneesan : / @pavaneesan
பவனீசன் குரல் | Pavaneesan Kural : / @pavaneesanulagam
என்னை தொடர்புகொள்ள
Mail : Pavaneesan5@gmail.com
Whatsapp : +94 71 628 8960
Twitter : / pavaneesan
Facebook : / pavaneesan
Instagram : / pavaneesan
#jaffna | #jaffnayoutuber | #srilankanyoutuber | #appuchiulagam | #jaffnatamilvlog | #srilankanvlogs | #srilanka | #lifestyle | #travel | #food | #tamilvlogs | #vlogs | #pavaneesankural | #pavaneesan | யாழ்ப்பாணம் | #இலங்கை | #jaffnasrilanka
___________________

Пікірлер: 66
@Eelathutamilesi
@Eelathutamilesi Жыл бұрын
எங்கள் காவள் தெய்வங்கள் வாழ்ந்த மண் எல்லாம் நாசமாகி விட்டது
@murugesusakthidasan6840
@murugesusakthidasan6840 Жыл бұрын
பவனீசன் நீங்கள் சிறுவர்களுடன் நிஐமான அன்புடன் பழகுவது யதாத்தர்தமான செயல் பாடு ஆனந்தம்🙏🏼
@sangeethakailan6230
@sangeethakailan6230 Жыл бұрын
அந்தத் தம்பிமார்களைப் பார்க்க மிகவும் சந்தோசமாக இருக்கிறது....
@1961sekar
@1961sekar Жыл бұрын
உங்களால் தான் எங்கள் உறவுகளின் நிலையை அறிந்து கொள்ளமுடிகிறது,கண்ணில் நீர் வருகிறது ஐயா...
@SriniVasan-zj9hd
@SriniVasan-zj9hd Жыл бұрын
தம்பி எத்தனையோ ஈழ சொந்தங்களின் வீடியோவை பார்த்துள்ளேன்! ஆனால் தங்களது குரல் உச்சரிப்பு தெளிவாக அழகாக உள்ளது வாழ்த்துகள். அடுத்தொரு வாய்ப்பு அமைந்தால் ஈழத்து கிராமத்தில் நடக்கும் முழு திருமண நிகழ்வை காட்சிபடுத்த வேண்டுகிறேன்!
@kasthoorijeevaratnam7814
@kasthoorijeevaratnam7814 Жыл бұрын
மிகவும் அருமையான பதிவு சிவன் புத்தர்ராகிவடுவார் சைவ மக்கள்ளே
@vasanthiv.1570
@vasanthiv.1570 6 ай бұрын
I am very touched by the laughter of the innocent children and the way you treat the children. I wish that the generation finds peace and can enjoy life, they deserve it. ♥
@lovepreetkalsi7110
@lovepreetkalsi7110 Жыл бұрын
தெய்வங்கள் இல்லைஇருந்தல்இந்தநிலமைவந்திருக்கது
@manchumahes4151
@manchumahes4151 Жыл бұрын
எம் மக்கள் இப்படி ஒன்றைச் செய்வதற்கு அனுமதி கிடைக்குமா ? கிடைத்தால் தொடர்வதற்கு உத்தரவாதம் இருக்குமா?சிந்திக்க வேண்டிய விடயம்.
@dinoselva9300
@dinoselva9300 Жыл бұрын
இதுபோன்ற இடங்களை சிங்கள இராணுவத்திடம் இருந்து மீட்க தமிழ் அரசியல்வாதிகள் தொடர் நடவடிக்கை எடுக்கவேண்டும்
@b.prabhakaranalbaskeran9321
@b.prabhakaranalbaskeran9321 5 ай бұрын
Keep it up your good job ..Bro..God Bless U. Take Care
@outdooreye3256
@outdooreye3256 Жыл бұрын
Very nice. But sad to see how our people lost everything.
@narmathavepulan2709
@narmathavepulan2709 Жыл бұрын
Beautiful beach. Pavaneesan you're very responsible tamil guy I could feel how much you loved our tamil history and our language .thanks to you for doing this kind of videos
@kannathasavaithilingam8124
@kannathasavaithilingam8124 Жыл бұрын
இந்தமாதிரி கடற்கரைக்கு என்ன பார்க்க போறது இதைவிட சங்குப்பிட்டி கடற்கரை. நல்லது😂
@jeyandrankanagasabai3886
@jeyandrankanagasabai3886 Жыл бұрын
Thanks Pavanesan Jeyandran from Canada
@aathisiva3681
@aathisiva3681 Жыл бұрын
இலங்கை தொல்போருள் திணைக்கலம் தமிழர் தொல்லியல் சின்னங்களை பாதுகாக்கிறதா? இல்லை ்அங்கு பௌத்த சின்னங்களை வைக்க முயற்சிக்கிறதா?
@bastiananthony3392
@bastiananthony3392 Жыл бұрын
காணொளிக்கு நன்றி.
@subajinisuba6942
@subajinisuba6942 Жыл бұрын
Bavanessn inttakkadali vida veelanai vellakkadalkarai nalla alagu
@pthanamp7316
@pthanamp7316 Жыл бұрын
Nice Video, You had a good time with the boys.
@niru1186
@niru1186 Жыл бұрын
Wow super beach 🏖️
@radhekrishna4324
@radhekrishna4324 Жыл бұрын
Happy to see that children, bayam maranthu vazgirargal kadavul thunai iruppar, marupadiyum ingu vanthu vazvapargale parkum pothu bayamairuku avargalin thunivu ninaikum pothu 💪👍👏,night agumpothu than rompa payamairukum, Nan ninaippean Madurai pandiya, chola, cherar ellam andargal entru , antha cholargal ilangayargal than pola , thanjavoor siva temple kattinathu ellam( ilangayargal siva bakthargal)
@roninronin6405
@roninronin6405 Жыл бұрын
23:25 lol, அபிவிருத்திக்கு போனை கிண்டுவதை நிறுத்துங்கள்😄 33:16 New York Bronx T shirt brings back memoring, boys in the hood!! Remaining childish is a tremendous state of innocence. No man knows the value of innocence and integrity but he who has lost them. ... hope I can visit one day. Cheers all the best & thanks for sharing.
@kurukasi3875
@kurukasi3875 5 ай бұрын
whay must pay 300/= this is our land where is our politicians people have power we must protest
@tamilmovies257
@tamilmovies257 Жыл бұрын
Very nice pavanessn
@rasanvarthatharasa7139
@rasanvarthatharasa7139 Жыл бұрын
🤩🤩
@ganesanchitsabesan5556
@ganesanchitsabesan5556 Жыл бұрын
Thanks
@subharna2005
@subharna2005 Жыл бұрын
Thaks brother
@taranijanrasalingam2706
@taranijanrasalingam2706 Жыл бұрын
மகிழ்ஊர்ந்து வாங்க காத்திருக்கும் பவனேசன் வாழ்த்துக்கள்❤😮
@sripoopalasingam3077
@sripoopalasingam3077 Жыл бұрын
🙏🙏🙏❤️❤️❤️
@sivamayamsinnathurai684
@sivamayamsinnathurai684 Жыл бұрын
நன்றி❤
@ratwaran9254
@ratwaran9254 Жыл бұрын
😂arumai
@thusivlogs5164
@thusivlogs5164 Жыл бұрын
👍👌
@satheeskumar8122
@satheeskumar8122 Жыл бұрын
VREY INTESTING VDO
@RAVIRAVI-gj7vv
@RAVIRAVI-gj7vv Жыл бұрын
❤❤❤❤
@yogasingammarkandu6724
@yogasingammarkandu6724 Жыл бұрын
அருமை
@elangologitharajah2296
@elangologitharajah2296 Жыл бұрын
🙏👍👏🤝❤️
@manickarasat-gw8eq
@manickarasat-gw8eq Жыл бұрын
😅
@bremalaamirthalingam2490
@bremalaamirthalingam2490 Жыл бұрын
So sad
@janaj573
@janaj573 Жыл бұрын
🥰
@t.r4587
@t.r4587 Жыл бұрын
300 ரூபா 300 ரூபா..... 300 ரூபா 😭😭😭 என்ன கொடுமை எங்க மண்
@ratnakumarparameswary896
@ratnakumarparameswary896 Жыл бұрын
👌
@user-nn4ht4wg5l
@user-nn4ht4wg5l Жыл бұрын
🙏👏👏👏👏👏👍❤
@murugiasubramaniam5203
@murugiasubramaniam5203 5 ай бұрын
நாம் தமிழர்💛🧡
@Sela3
@Sela3 Жыл бұрын
👌🏾👍🏾too cute bro🫶🏾
@Waran1784NL
@Waran1784NL Жыл бұрын
நம்ம இனத்தை அளித்தவனுக்கு 600 கொடுத்துடீங்களே bro😢
@bastiananthony3392
@bastiananthony3392 Жыл бұрын
@@tharaniyank நீங்க தமிழனா?
@Waran1784NL
@Waran1784NL Жыл бұрын
@tharaniyan உனக்கு தெரியாது தமிழனுக்குத்தான் தெரியும்
@azanth
@azanth Жыл бұрын
🥰🥰🥰😍😍😍😍😍😍😍
@kugansharvin7328
@kugansharvin7328 Жыл бұрын
Inka Ellam nankal antha neram iruntha adkal poraliyaa
@julietjoe3210
@julietjoe3210 Жыл бұрын
Hi bro...I think you are SL tamil...can pls tell me how to differentiate between sl tamil and sl sinhalese.
@malar1455
@malar1455 Жыл бұрын
@@julietjoe3210 Tamils speak Tamil. Singhalese speak Singhala.🤣
@julietjoe3210
@julietjoe3210 Жыл бұрын
@@malar1455 Great discovery !! will send your comment for Oscar..if you don't understand English remain quiet or read my comment 10times...atleast then see if you can understand.
@malajeyakumar5082
@malajeyakumar5082 Жыл бұрын
Hi pavanee
@reataantony3075
@reataantony3075 Жыл бұрын
Varalatru chinnangal. Avai
@JohnWick-ph9lv
@JohnWick-ph9lv Жыл бұрын
Can you ask for refund?
@Nisha-t2i
@Nisha-t2i Жыл бұрын
கெளதாரிமுனை எங்கே உள்ளது?
@simplysiva2397
@simplysiva2397 Жыл бұрын
Kili nochi maavattam.
@reataantony3075
@reataantony3075 Жыл бұрын
Once there lived our brothers and sisters, where are they. Lord paining a. lot. Why do you destroy our peaceful lives?
@JJ-pj1jv
@JJ-pj1jv Жыл бұрын
If they sell, don't buy tickets ,waste of money.
@manickarasat-gw8eq
@manickarasat-gw8eq Жыл бұрын
நீங்களும் வருமாத்துக்காகவே தான் இந்த இடத்தை படம் எடுக்கிறீர்கள். பின்னர் ஏன் அழுகிறீர் தம்பியாரே!
@malar1455
@malar1455 Жыл бұрын
Good question
@avanorvlog3103
@avanorvlog3103 Жыл бұрын
நீங்கள் இன்னும் கார் வாங்கலையோ?😂😂 முதலில் வீடு கட்டுங்க பின்னர் கார் வாங்கலாம். திருகோணமலை Marble beach போல் கடல் நல்ல வெள்ளையாக இருக்கிறது
@indramathysivabalan7522
@indramathysivabalan7522 Жыл бұрын
Dad gives best memory keeper
01:00
Justin Flom
Рет қаралды 20 МЛН
Will A Guitar Boat Hold My Weight?
00:20
MrBeast
Рет қаралды 79 МЛН
❌Разве такое возможно? #story
01:00
Кэри Найс
Рет қаралды 7 МЛН
When you discover a family secret
00:59
im_siowei
Рет қаралды 34 МЛН
பிள்ளை போல பார்க்கிறேன் 😍 | Madduvil | Pavaneesan
50:48
Dad gives best memory keeper
01:00
Justin Flom
Рет қаралды 20 МЛН