வெளிநாடே தேவையில்லை! தோட்டம் செய்யும் இராணுவம் | Myliddy | Pavaneesan

  Рет қаралды 45,856

பவனீசன் | Pavaneesan

பவனீசன் | Pavaneesan

Күн бұрын

வெளிநாடே தேவையில்லை! தோட்டம் செய்யும் இராணுவம் | Myliddy | Pavaneesan
#pavaneesan #myliddy
___________________
எனது அறிமுகம்
இலங்கை, யாழ்ப்பாணம் [ #jaffna ] , சிறுப்பிட்டி [ siruppiddy ] எனும் கிராமத்தில் பிறந்த தட்சணாமூர்த்தி பவனீசன் ஆகிய நான் அறிவிப்புத்துறையின் ஆர்வத்தால் சில வானொலிகளில் பணியாற்றி பின்பு சுதந்திரமாய் பறப்பதற்காக youtube தளத்தை தெரிவு செய்து அதன் மூலமாக உலகவாழ் தமிழர்களான உங்கள் மத்தியில் அறிமுகமாகி பல காணொளிகளை பதிவிட்டு வருகிறேன்.
எனது தமிழும், காணொளியும் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் ஆதரவை வழங்க subscribe செய்யுங்கள்.
பவனீசன் | Pavaneesan : / @pavaneesan
பவனீசன் குரல் | Pavaneesan Kural : / @pavaneesanulagam
என்னை தொடர்புகொள்ள
Mail : Pavaneesan5@gmail.com
Whatsapp : +94 71 628 8960
Twitter : / pavaneesan
Facebook : / pavaneesan
Instagram : / pavaneesan
#jaffna | #jaffnayoutuber | #srilankanyoutuber | #appuchiulagam | #jaffnatamilvlog | #srilankanvlogs | #srilanka | #lifestyle | #travel | #food | #tamilvlogs | #vlogs | #pavaneesankural | #pavaneesan | யாழ்ப்பாணம் | #இலங்கை | #jaffnasrilanka
___________________

Пікірлер: 109
@santhavellupilai6622
@santhavellupilai6622 Жыл бұрын
அந்த சகோதரன் சொல்வது 100/உண்மை வெளிநாட்டில் வாழும் நாங்கள் ஒரு சூழ்நிலை கைதிகள் எங்கள் வலிகளும் இழப்புகளும் சிலபேருக்காவது புரிகிறது நன்றி சகோதரா
@kanaganarayana7788
@kanaganarayana7788 Жыл бұрын
நன்றி சிவனேசன் அண்ணா இதில் கூறப்பட்ட விடயம் அத்தனையும் உண்மை அத்துடன் அந்த இரண்டு சகோதரர்கள் உண்மையை எடுத்துரைத்தார்கள் பாராட்டவேண்டிய விடயம்
@jaithoonbbeby3674
@jaithoonbbeby3674 Жыл бұрын
@@kanaganarayana7788) { )
@HariHaran-th2wr
@HariHaran-th2wr Жыл бұрын
என் ஈழத்தமிழர் வாழ்கை மிகுந்த. மன வழி தருகிறது தமிழ் உறவே
@Ragesh91
@Ragesh91 Жыл бұрын
புலத்தான் முதுகு வளையும்போது,நிலத்தான் முதுகு நிமிர்கிறது!! அருமை👏
@antondevasagayam2828
@antondevasagayam2828 Жыл бұрын
அருமையான காணொளி நேசன். இந்த இடங்களூடாக 80 களின் நடுப்பகுதிகளின் பயணித்திருக்கிறேன். எனது ஊர் வறுத்தலைவிளான். இன்று அந்நிய ஆக்கிரமிப்பின்கீழ் அமிழ்ந்துகிடக்கிறது. உங்களின் காணொளிகளூடாக எனது மண்ணைப் பார்க்கக் கிடைத்தது எனது பாக்கியமே. இக்காணொளியே உங்களின் காணொளிக்ளில் சிறப்பானது, வலி மிகுந்தது. இதில் பேசும் அந்த இளைஞரின் உண்மையான கோபமும், வலியும், இனம் மீதான அக்கறையும், அதைப்பேச அவருக்கிருக்கும் துணிவும் வியக்கவைக்கிறது. அவருக்கு எனது நன்றி. தொடர்ந்து பயணியுங்கள் நேசன், நாங்களும் வருகிறோம்!
@sivassivassivaskaran1360
@sivassivassivaskaran1360 Жыл бұрын
தமிழக உறவுகளின் படகுகள் இப்படி செய்வது துரோக தனம்
@kannathasavaithilingam8124
@kannathasavaithilingam8124 Жыл бұрын
தம்பி உங்களது ஊர்கள் பற்றியது பலபதிவை பார்த்துள்ளேன் இந்த மயிலட்டி தம்பியையும் சேர்த்த பதிவு அருமை வாழ்த்துக்கள் தம்பி👌🏽👌🏽👌🏽👌🏽👏🏻👏🏻👏🏻
@ramakannan9901
@ramakannan9901 Жыл бұрын
குப்பையை இல்லாமல் உள்ளது எப்போதுமே தமிழ்நாட்டை வந்து பார்த்தால் பயப்படுவார்கள்
@malarvilzhiratnasabapathy4971
@malarvilzhiratnasabapathy4971 Жыл бұрын
பவனீசன், பச்சைப் பசேலுடன், மிகவும் வடிவான இடமாகத் தான் இருக்கின்றது. தென்னந் தோப்புகள் எல்லாமே எத்தனையோ கதைகள் சொல்லுகின்றன, பார்க்கும் பொழுதே மண்ணின் வாசனை அடிக்கின்றது. மிகவும் உண்மை தான், எல்லாத் தமிழ் மக்களுமே தாயகத்திலிருந்தே சாதனைகள் படைத்திருக்கலாம். மென்மேலும் வளர்ச்சியடைந்து சாதனைகள் பல படையுங்கள். இறைவனின் அனுக்கிரகங்களுடன், நலமுடனும், வளமுடனும், நிறைந்து வாழ்க, வளர்க. மலர்விழி அக்கா
@arumarunthurajeevan9582
@arumarunthurajeevan9582 Жыл бұрын
சொர்க்கமே என்றாலும் அது நம் ஊரை போல வருமா ❤….
@yogislife5067
@yogislife5067 Жыл бұрын
இந்த bro சொல்வது 100% உ‌ண்மை
@nadesanratnam7764
@nadesanratnam7764 Жыл бұрын
அந்த சகோதரன் சொல்வதை பார்க்கும் போது அனுபவமாக பட்டுதெளிஞ்சு இருக்கிறார் அனுபவரீதில எல்லாம் பட்டு பட்டென்று சொல்கிறார் அருமை 👍👌
@sammisuresh3946
@sammisuresh3946 Жыл бұрын
அருமையான பதிவு , மயிலிட்டியை பற்றி நானும் அறிந்துகொண்டேன் ஊர் வந்து புழுதி மணலில் புரண்டு எழுவது பற்றி கூறினார் அருமை எமது மண் எமது கடல் கடற்கரை பனைமரம் யாவும் அழகு தான்
@ponvandu4976
@ponvandu4976 Жыл бұрын
வணக்கம் பவன் 🙏தரமான பதிவு நில ஆக்கிரமிப்பும் அடிமைத்தனமும் ஏன் போராடினார்கள் என்பதை சிலர் இந்தப்பதிவின்மூலம் உணரவேண்டும் ஆனால் இழப்பு என்னவோ நமக்குத்தான் சொந்த மண்ணிலேயே குடிவர தயங்குவது எவ்வளவு வேதனையான விடயம் ஏக்கம் வலிகளுடன் புலம்பெயர் தேசங்களில் சிதறிக்கிடக்கின்றோம் நாம்😢😢 பவன் உங்களை அன்புடன் வரவேற்கின்றது கரவெட்டி🎉
@aalampara7853
@aalampara7853 Жыл бұрын
மிக மிக உண்மை யுத்தம் வராட்டி! இன்றைக்கு யாழ்நாடு பாரிய வளர்ச்சியடைந்திருக்கும்! கிட்டத்ட்ட 30 லட்சம் பேர் யாழ்குடா நாட்டில் இருந்திருப்பர்!
@thunderstorm864
@thunderstorm864 Жыл бұрын
இறைவன் தான் தமிழர்களை காப்பாற்ற வேண்டும்
@arulchelvan1849
@arulchelvan1849 Жыл бұрын
அருமையான காணொளி் பவனீசன். 90 முன்பு அந்தக் கிராமம் எப்படி இருந்தது என்பதை அழகாக அந்த அண்ணாவும் ஐயாவும் விபரித்தார்கள். கேட்கும்போது கவலையாக இருந்தது. அந்த சகோதர்ர் கூறிய மாதிரி நானும் யாழ்ப்பாணத்தை சேர்ந்த பலரின் KZbinrs பார்த்து வந்தேன்.எனக்குப் பிடித்தவர்களில் நீங்களும் ஒருவர். சிலருடைய காணொளிகள் இப்போது போர் அடிக்கத்தொடங்கிவிட்டது.ஏன் எனில் ,தனித்துவம் இல்லாமல் ஒரு விஷயத்தைப்பற்றிய அடிப்படை அறிவு கூட இல்லாமல் பலரும் காணொளிகள் போடத்தொடங்கி விட்டார்கள். திரும்ப திரும்ப ஒருவர் பிரியாணி சாப்பிடுவதை எத்தனை நாளைக்குத்தான் பார்ப்பது? சலிப்பு தட்டத்தொடங்கி விடும். சாப்பிடும் காணொளிகள் காட்டலாம், ஆனால் அதைமட்டுமே அடிக்கடி காட்டினால் கட்டாயம் சலிக்கத்தொடங்கிவிடும். அந்த விதத்தில் பவனீசன்உங்கள் காணொளிகள் பாராட்டக்கூடிய வகையில் உள்ளன, பல விதமான தரமான காணொளிகள் தருகிறீர்கள்.ஒவ்வொரு ஊரிலும் உள்ளூர் மக்களிடம் உரையாடி தகவல் சேகரிப்பது நன்றாக உள்ளது.தொடர்ந்து எதிர்பார்க்கிறோம். அத்துடன் drone shots போட்டால் நன்றாக இருக்கும்.
@aalampara7853
@aalampara7853 Жыл бұрын
இந்த அண்ணாவின்றை பெயரைச் சொல்லி இருக்கலாம்! எங்கட யாழ் மக்களை தலைமை செய்யவல்ல தலைமைப் பண்பு இவரிட்ட கனக்க தென்படுகிறது! 👏🏼👏🏼👏🏼👏🏼
@lokakavi7011
@lokakavi7011 Жыл бұрын
அருமை சகோ ♥️
@kamalsiva1611
@kamalsiva1611 Жыл бұрын
15-6-1990 இல் குண்டு வீச்சில் இறந்தவர்கள் 8 பேர்கள் காயம்பட்டவர்கள் 7 பேர்கள் . காயம் பட்டவர்களில் நானும் ஒருவன்.
@balakrishnanvengadasalam8503
@balakrishnanvengadasalam8503 Жыл бұрын
தமிழர்களை அழிக்கதாண் போர் நடை பெற்றுள்ளது
@anussiya5112
@anussiya5112 Жыл бұрын
Great 👍
@sivamayamsinnathurai684
@sivamayamsinnathurai684 Жыл бұрын
தம்பி சொல்வது முற்றிலும் உண்மை.
@theivensubramaniyam6213
@theivensubramaniyam6213 Жыл бұрын
உண்மை தான் அண்ணா சொல் வது. மயிலிட்டி காரைநகர் உம் செல்வம் நிறைந்த பூமி யாக இருந்த து
@dinendran_lj
@dinendran_lj Жыл бұрын
✨💫☮️PEACE✌️😊❤️
@paulhenry3637
@paulhenry3637 Жыл бұрын
எனது பூர்வீக இடம் பலாலி எப்படி இருந்த இடத்தை இப்படி அநியாயமாக இடித்து அழித்து இருந்த இடமே தெரியாமல் அழித்து வைத்திருக்கிறாங்கள்,எமது பூர்வீக நிலத்தை விடுவித்தால் நாங்கள் இப்பவும் இங்கு வந்து வாழ தயாராக இருக்கிறோம்.
@Ragesh91
@Ragesh91 Жыл бұрын
கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்றனர் -அன்று! குடிகள் இல்லா இடத்தில் கோவில் அமைக்க 1வேண்டாம் என்கிறார்-இன்று! கிராமங்களில் மக்களைக்காணோம்!
@rajishanmugam8926
@rajishanmugam8926 Жыл бұрын
அருமையான பதிவு இருந்தது நன்றி அண்ணா வாழ்த்துக்கள்
@NashCanadian
@NashCanadian Жыл бұрын
Great Vlog Pavaneesan!👍
@charlesazariya1559
@charlesazariya1559 Жыл бұрын
யாழ்ப்பாணம் ஒளந்தார் வாழ்ந்த பிறதேசங்களை காட்டவும்
@rajkai1725
@rajkai1725 Жыл бұрын
Very nice explaining saluted brother
@nthurai6414
@nthurai6414 Жыл бұрын
மனதுக்கு வலி தந்த காணொலி. 💔💔💔
@kamaleswarykamala1504
@kamaleswarykamala1504 Жыл бұрын
Unmai
@RTNSWISS
@RTNSWISS Жыл бұрын
valthukal
@visuvalingampanchalingam3358
@visuvalingampanchalingam3358 10 ай бұрын
தம்பி மிகவு‌ம் சிறப்பாக எடுத்துரைத்துள்ளார்
@JohnWick-ph9lv
@JohnWick-ph9lv Жыл бұрын
Good 👍🏽 job
@andrewsundaram3996
@andrewsundaram3996 Жыл бұрын
Wonderful video Pavaneesan. Very interesting and l really like the background music. Thanks 🙏
@pappi963
@pappi963 Жыл бұрын
19:00 to 14:00 beautifully explained...
@RisanthSivasubramaniam
@RisanthSivasubramaniam Жыл бұрын
What is the name of the background music? Semme Video bro
@yogasingammarkandu6724
@yogasingammarkandu6724 Жыл бұрын
Nice
@kirupaarul9657
@kirupaarul9657 Жыл бұрын
How beautiful place is this my best friend is from this place
@shaans2489
@shaans2489 Жыл бұрын
Engada nilaththila ranuvam thoddam seirathu naangal vidu vasal ellamal nadu nada therijuram
@ponniahmahalingam1705
@ponniahmahalingam1705 Жыл бұрын
Hi, Everyone, this brother said very true. My family members also EU countryside but not happy while my birth country, same my mother. Thankfully.
@tamilarasuarasu-qm4st
@tamilarasuarasu-qm4st Жыл бұрын
Anna ungal vedio best Anna Malaysia thamil
@subramaniyamsubra4666
@subramaniyamsubra4666 Жыл бұрын
1990,06,16 ஆம் திகதி முதல் இடம் பெர்வு நடந்தாது
@kanaganarayana7788
@kanaganarayana7788 Жыл бұрын
அத்தனையும் உண்மை
@kathirgamanathanganeshan5222
@kathirgamanathanganeshan5222 Жыл бұрын
I’m from Vasavilan . My friends coming from Maileddy studied Vasavilan central college. We missed our area. We left 1984 January 15 and come back 1987 . After that we left 1990.
@manokaranvelautham3972
@manokaranvelautham3972 Жыл бұрын
உண்மை தான் அத்தனையும்.
@pragalathankajan3526
@pragalathankajan3526 Жыл бұрын
அது தான் அண்ணா உண்மை
@aalampara7853
@aalampara7853 Жыл бұрын
இராணுவத்தை வெளியேற்றாமல் நமக்கு விடிவில்லை!
@canadatamilvlog5561
@canadatamilvlog5561 Жыл бұрын
Super
@vijayasalaahilan4077
@vijayasalaahilan4077 Жыл бұрын
👍
@vathsalakrishnan2800
@vathsalakrishnan2800 Жыл бұрын
Unmai anna prachanai taan elathukkum karanam
@aji_mohan
@aji_mohan Жыл бұрын
Super broo.
@vellupillaibalakrishnan7012
@vellupillaibalakrishnan7012 Жыл бұрын
இடங்களை பார்க்கும் பொழுது மனவேதனையாக இருக்கின்றது எனது சொத்தும் எச்சமாகவே இருக்கிற து 5லட்சம் Euro தேவை பழைய நிலைக்கு வர என்ன செய்யமுடியும் மனவேதனையுடன்வாழ்கின்றேன்
@aalampara7853
@aalampara7853 Жыл бұрын
வெளிநாடோ உள்நாடோ உழைச்சாத் தான் சோறு!!!
@sivamayamsinnathurai684
@sivamayamsinnathurai684 Жыл бұрын
Congrats ❤
@romanaustralia2810
@romanaustralia2810 Жыл бұрын
thalaivare velinadu la nanga 1 million sri lankan money saved panran🤩🤩 sri lanka la vivasayam seithi my mama alinchu poider🤩
@bremalaamirthalingam2490
@bremalaamirthalingam2490 Жыл бұрын
So sad
@azanth
@azanth Жыл бұрын
👌👌👌👍👍👍👍
@selvarajah6752
@selvarajah6752 Жыл бұрын
❤👌
@Param15vlogs
@Param15vlogs Жыл бұрын
மயிலிட்டி வடக்கு,மயிலிட்டி தெற்கு என்ன இரு ஊர்கள் உள்ளன. தையிட்டி ஊருக்கும் சென்று காணொளி போடுங்கள் நன்றி
@thamboosuthendran2579
@thamboosuthendran2579 Жыл бұрын
Thank you but could not see my house if you go next time take oppersit side of siva poomi and oppersit side of Air port road Thank again
@RAVIRAVI-gj7vv
@RAVIRAVI-gj7vv Жыл бұрын
❤❤❤
@thecrewnl9573
@thecrewnl9573 Жыл бұрын
👏🏿👏🏿👏🏿👏🏿👌👍👍👍💯
@silverback3633
@silverback3633 Жыл бұрын
The boats you see are seized Indian trawlers. Kadduvan, Thellipalai, Thaiyiddi, Maviddapuram, and other hamlets came under the Myliddy village council before the war, which is why schools and others have Myliddi designation but they are not in Myliddi village. Myliddi village is west of the Palaly airport and Kadduvan, Kurumbaciddy to the south and Palaly to the East respectively. The Palaly airport was built during the second world war by the British, and the airport apron has a taxiway for parking fighter planes of that era. This land underneath the red soil is solid limestone and the runway was built without much civil engineering. Between Kankesanthurai and Keerimalai along the beach area, the British built a base hospital that served the injured British during the war. It is sad to see that we permanently lost to the occupying Sinhala soldier with an attitude.
@jeyanthysatheeswaran9674
@jeyanthysatheeswaran9674 Жыл бұрын
Vanakkam ! Eppadiyayinum Kadavul Thamilatai Kaividavillai. Kaalam Pathil thatum .Ganoli Kalanka Vaiththathu.
@mariyathasmanuel4784
@mariyathasmanuel4784 Жыл бұрын
மயிலிட்டி வடக்கு மயிலிட்டி தெற்கு என்று இருக்கிறது மயிலிட்டி தெற்கு இருக்கு அதற்கு அடுத்தது தான் கட்டுவன்.
@davidratnam1142
@davidratnam1142 Жыл бұрын
Immediately Army should leave this places and give the lands to Tamil peoples do this now
@kathirgamanathanganeshan5222
@kathirgamanathanganeshan5222 Жыл бұрын
1982 , 1983 we bought the fish from Maileddy
@kurukasi3875
@kurukasi3875 5 ай бұрын
ஈழத்தமிழர் வாழ்கை மனதுக்கு வலி ,யுத்தம் வராட்டி! இன்றைக்கு யாழ்நாடு பாரிய வளர்ச்சியடைந்திருக்கும்! கிட்டத்ட்ட 30 லட்சம் பேர் யாழ்குடா நாட்டில் இருந்திருப்பர்!யுத்தம்,யுத்தம்,யுத்தம்??????????????? ,எமது மண் எமது கடல் கடற்கரை பனைமரம் யாவும் அழகு தான்
@jeganview
@jeganview Жыл бұрын
எனது மயிலிட்டியை பார்த்ததில் சந்தோஷம் & நன்றி. நீங்க என்ன camera பாவிக்கிறீங்க..?
@jnaguleswaran9291
@jnaguleswaran9291 Жыл бұрын
தமிழர் துயரம் எப்ப தீருமோ.
@subramaniyamsubra4666
@subramaniyamsubra4666 Жыл бұрын
விமணாநிலையம் மயிலிட்டியில்தான் உள்ளது
@kannathasavaithilingam8124
@kannathasavaithilingam8124 Жыл бұрын
இப்படி பொன்விளையும் பூமி என்றபடியால் தானே இப்படி கையகப்படுத்தினார்கள்
@kannathasavaithilingam8124
@kannathasavaithilingam8124 Жыл бұрын
R VG பீடி கொம்பனி லொறியனைத்தும் மயிலட்டி மீன் கொழும்புக்கு கொண்டு போறதும் திரும்ப வரும்போது ரவுசருக்கு வைக்கும் சிப் VDO டெக் போன்ற பொருட்கள் மயிலட்டி வரும் அன்று இரவு இந்தியா போய்விடும்😂😂😂
@maniccamyogarajah8098
@maniccamyogarajah8098 Жыл бұрын
We have to help all our people. Only Tamils out side Sri Lanka can do this.😢
@yogislife5067
@yogislife5067 Жыл бұрын
இ‌ங்கு Anjalomina kurusumutthu எனு‌ம் friend இருந்தவர் இப்போ எங்கே என தெரியாது Mr, kurusumutthu Paranthan chemical factory ல cheif Clark I அவரின் husband Jesuthas KKS cement factory ல Forman யாராவது தெரிந்தால் அறிய தரவும்
@srishan1881
@srishan1881 Жыл бұрын
இந்தப்பகுதியில் நிறைய கிறித்தவர்கள் வாழ்ந்தார்கள். ஆனால் ஓரு தேவாலயத்தைக் ௯ட காண முடியாதுள்ளது. அத்துடன் அங்கு வாழ்வதாக உம்மிடம் கதைத்தவரும் அதைப்பற்றி எதையும் ௯றவில்லையே என்ன காரணம்?
@ammaammaa8853
@ammaammaa8853 Жыл бұрын
காணிக்கை மாதாஆலயம் இராணுவ ஆக்கிரமிப்பில் அழிந்துள்ளது அதை குறிப்பிட தவறியதற்கு வருந்துகின்றேன்
@Arthmanathan
@Arthmanathan Жыл бұрын
@@ammaammaa8853 அந்த மாதா கோவிலுக்கு முன்பு அப்பையா வின் கடை இருந்தது
@newtonjoseph2578
@newtonjoseph2578 Жыл бұрын
எனக்கும் வேதனை தான் ஏன் இருந்ததை மறைக்கிறார்கள் என்பது புரியவில்லை.இந்துக்கள் யார் என்பதை நாம் புரியவில்லை ஆனால் கிறிஸ்தவ தேசங்கள் நன்றாகவே புரிந்துள்ளார்கள்
@antcoolg
@antcoolg Жыл бұрын
Urani ya pawdooingo
@kathirgamanathanganeshan5222
@kathirgamanathanganeshan5222 Жыл бұрын
Please can you goto Vasavilan. And Neervely Kathirgamar Kovil area. I like to see my village
@Sathees2024
@Sathees2024 Жыл бұрын
பார்க்கும் போது கவலையளிக்கிறது தமிழர்களின் தாய் நிலம் ஏன் இப்போதும் இராணுவத்தின் பிடியில் இதைப்பற்றி தமிழ் அரசியல் வாதிகளை பேட்டி எடுங்கள் சுமத்திரனை கேளுங்கள்?
@sarogini3067
@sarogini3067 Жыл бұрын
தம்பி பலாலிக்கு போக முடிந்தால் அந்த பதிவையும் போட முடியமா
@sarogini3067
@sarogini3067 Жыл бұрын
எங்கள் தாய் நாட்டை மிகவும் miss பண்ணுகின்றோம்
@Sathees2024
@Sathees2024 Жыл бұрын
தமிழ் அரசியல் வாதிகள் ஏன் தமிழ் மக்களின் காணிகளை இப்போதும் மீட்டுக் கொடுக்க வில்லை ?
@yasosivaka3035
@yasosivaka3035 Жыл бұрын
🤔
@thunderstorm864
@thunderstorm864 Жыл бұрын
பவனீசா தையிட்டி எனற உரையும் காட்டுங்கள்
@subramaniyamsubra4666
@subramaniyamsubra4666 Жыл бұрын
ஐயா சொன்னது உன்மை விமணநிலயம் தொட்டக்கானியிஉள்ளது விமணாஒடுபாதையில் தான் சவாரிதரையில் உள்து
@subramaniyamsubra4666
@subramaniyamsubra4666 Жыл бұрын
தம்பி நிங்கள் ரணூவத்திடம் கதைத்த இடம் பலாலி சந்தி
@user-fu7mh8wc4r
@user-fu7mh8wc4r 11 ай бұрын
எனது நண்பர் கனடாவில் உள்ளார் அவருக்கு உங்கள் யூரியூப் அனுப்பினேன் அவரின் குறிப்பு உங்கள் இந்த வீடியோவிற்கு நன்றி.முதல் இரண்டு நிமிடங்கள் எங்கள் கிராம ம்,முள்ளுகம்பிக்குள் எனது வீடு இருக்கின்றதோ தெரியாது.இரண்டாவது கோயிலுக்கு பின்புறம் எனது தோட்டக்காணி 77பரப்பு 4வருடங்களுக்கு முன் விடுவிக்கப்பட்டு இலவசமாக ஒருவருக்கு கொடுத்துள்ளேன் விவசாயம் செய்வதற்கு,இதிலும் 2பரப்பு பின்புறமுள்ள இராணுவமுகாம் எடுத்துவிட்டது (sent with love effect)
@davidratnam1142
@davidratnam1142 Жыл бұрын
Brother tell say show the details of Churches also but you are showing only Hindu temples its not good please change your mind OK thanks for your future messages with different views
@thanushakanagalingam1663
@thanushakanagalingam1663 Жыл бұрын
Mallaviki pooi video edithi poodinga
@thanushakanagalingam1663
@thanushakanagalingam1663 Жыл бұрын
உங்கட கானொலி றொம்ப நல்லா இரிக்கி
@govindraj8954
@govindraj8954 Жыл бұрын
இந்த.. பேச்சி அம்மன்... வரலாறு என்னா..??? (...) தமிழகம் பூரா.. மட்டுமே இந்த பேச்சி அம்மன்..வழிபாடு சிறுதெய்வ.. வழிபாடாக..உண்டு.. √ இலங்கையில.. எப்படி.... எப்போ..வந்தது.. இந்த அம்மன்..வரலாறு சொல்லுக.. -
@thayasr3479
@thayasr3479 Жыл бұрын
அண்ணாவும் ஐயாவும் யாரு பேட்டி கொடுக்குறது எங்கிறதில போட்டி போடுறாங்க, ஏங்க டீ சேர்ட் போட்ட அண்ணா அந்த ஐயாவுக்கும் பேச வாய்ப்பு கொடுங்க. கடற்கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்ட படகுகள் பல இந்திய மீனவர்களுக்கு சொந்தமானவைபோல தெரியுது
@ravisella1799
@ravisella1799 Жыл бұрын
Nice
@arulwithanu464
@arulwithanu464 Жыл бұрын
Super
@karunarajeeban9033
@karunarajeeban9033 Жыл бұрын
👍
Фейковый воришка 😂
00:51
КАРЕНА МАКАРЕНА
Рет қаралды 6 МЛН
அழிந்து போன பணக்கார ஊர்😥 Kankesanturai | Pavaneesan
41:54
Фейковый воришка 😂
00:51
КАРЕНА МАКАРЕНА
Рет қаралды 6 МЛН