எனது நோர்வே பயணம் 🛫 நான் எதிர்பார்க்கவில்லை 😳 | Norway | Pavaneesan

  Рет қаралды 50,751

பவனீசன் | Pavaneesan

பவனீசன் | Pavaneesan

Жыл бұрын

எனது நோர்வே பயணம் 🛫 நான் எதிர்பார்க்கவில்லை 😳 | Norway | Pavaneesan
#pavaneesan #norway
___________________
எனது அறிமுகம்
இலங்கை, யாழ்ப்பாணம் [ #jaffna ] , சிறுப்பிட்டி [ siruppiddy ] எனும் கிராமத்தில் பிறந்த தட்சணாமூர்த்தி பவனீசன் ஆகிய நான் அறிவிப்புத்துறையின் ஆர்வத்தால் சில வானொலிகளில் பணியாற்றி பின்பு சுதந்திரமாய் பறப்பதற்காக youtube தளத்தை தெரிவு செய்து அதன் மூலமாக உலகவாழ் தமிழர்களான உங்கள் மத்தியில் அறிமுகமாகி பல காணொளிகளை பதிவிட்டு வருகிறேன்.
எனது தமிழும், காணொளியும் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் ஆதரவை வழங்க subscribe செய்யுங்கள்.
பவனீசன் | Pavaneesan : / @pavaneesan
பவனீசன் குரல் | Pavaneesan Kural : / @pavaneesanulagam
என்னை தொடர்புகொள்ள
Mail : Pavaneesan5@gmail.com
Whatsapp : +94 71 628 8960
Twitter : / pavaneesan
Facebook : / pavaneesan
Instagram : / pavaneesan
#jaffna | #jaffnayoutuber | #srilankanyoutuber | #appuchiulagam | #jaffnatamilvlog | #srilankanvlogs | #srilanka | #lifestyle | #travel | #food | #tamilvlogs | #vlogs | #pavaneesankural | #pavaneesan | யாழ்ப்பாணம் | #இலங்கை | #jaffnasrilanka
___________________

Пікірлер: 128
@vg9626
@vg9626 Жыл бұрын
என்ன தான் இருந்தாலும் ஒரு எதிர்பார்ப்புடன் முயற்சித்த விடையம் கைகூடவில்லையெனில் சிறிய கவலை ஏமாற்றம் இருப்பது மனித இயல்பு. உங்களின் திறமைக்கு பல சந்தர்ப்பங்கள் எதிர்காலங்களில் வரும். முயற்சி திருவினையாக்கும்
@saaa953
@saaa953 Жыл бұрын
சூப்பர் தம்பி வாழ்க வளமுடன் என்றும் உங்கள் பயணம் தொடர வாழ்த்துக்கள்.
@janaj573
@janaj573 Жыл бұрын
கவலை தான் தம்பி. பரவாயில்லை.. தொடரட்டும் உங்கள் பயணம் 👍👍👍
@tamilmaran1740
@tamilmaran1740 Жыл бұрын
கவலை வேண்டாம் தொடர் முயற்சி எடுக்கவும்
@shyashya756
@shyashya756 Жыл бұрын
நோர்வேயில் வசித்து வரும் முறையில் நான் வாவ் என்று தான் சொல்வேன் பவனீசன் 💪 நோர்வேயில் விசா என்பது சுலபமான விஷயம் இல்லை 😍 அந்த வகையில் நீங்கள் வெற்றியாளர் என்று தான் நான் சொல்வேன் ✌️ திரும்ப முயற்சி செய்யுங்கள் விசா கிடைக்கும் 🤙 நீங்கள் வேற லெவல் தான் எப்பவும் ❤️
@mathymayil4323
@mathymayil4323 Жыл бұрын
நீங்கள் மீண்டும் முயற்சிக்கவும் உங்கள் வரவை எதிர்பார்த்து இருக்கின்றோம் நன்றி வணக்கம்
@jeyanthysatheeswaran9674
@jeyanthysatheeswaran9674 Жыл бұрын
Vanakkam ! Eththanaiyo avasiyamana,unarvu poorvamanathai izhkkum valvil,ithu petithalla.siriya manaththankal maddume.ellam nanmaikke nanry.
@seethashiyamalan8472
@seethashiyamalan8472 Жыл бұрын
கவலை வேண்டாம் சகோ. எல்லாம் நன்மைக்கே❤
@karunaveni6930
@karunaveni6930 Жыл бұрын
முயற்சி செய்யுங்கள் உங்கள் நல்லமனதுக்கு நிச்சயம் கிடைக்கும் முயற்சி செய்யவும் முயற்சி திருவினையாக்கும் தம்பி கிடைக்க வேண்டு மென்று வற்றாப்பழை அம்மனின் அருளை வேண்டுகிறேன் மகனே.
@puvirajravi3260
@puvirajravi3260 Жыл бұрын
கவலை வேண்டாம் சகோ நிச்சயம் ஒரு நாள் நிறைவேறும் …
@gankasannagarajah4584
@gankasannagarajah4584 Жыл бұрын
தம்பி நான் இந்த கொடுமையான ஐரோப்பாவில் வாழும் ஒரு (fashinated slave) புதுமையாக மயக்கப்பட்ட அடிமைகள் நாம், எங்கள் ஈழம் எப்போதும் எங்கள் தாய் அவளோடு வாழும்வரை யாரும் எம்மை கேள்வி கேக்க முடியாது மாற்றான் தாயிடம் போகும்போது இப்படித்தான் வாழ வேண்டும் இந்த ஈன மக்கள் வாழும் நாட்டிற்கு வராமல் உங்கள் தாயகத்தில் வாழும் வாழ்க்கை மிக அற்புதமானது,
@govindraj8954
@govindraj8954 Жыл бұрын
உண்மை.. .😳 😳 😳
@nadarajabalamugunthan120
@nadarajabalamugunthan120 Жыл бұрын
அவர் உங்கு வருவது ஒரு நிகழ்வுக்குத்தான். அந்த நிகழ்வு முடிய வேணுமென்றால் இரண்டு கிளமை தங்கிவிட்டு வரக்கூடும் அதுவும் KZbin காணொளிகள் எடுப்பதற்காக அதுவும் விசாக்காலத்தில்தான். விருந்தினராக கூட வருவதை ஏற்காத அந்த நாட்டில் நீங்கள் விரும்பமில்லாம்ல் மகிழ்ச்சி இல்லாம்ல் வாழ்வதை விட தமிழ் ஈளத்துக்கு வந்தால் பொருளாதார முன்னேறம் மட்டுமல்ல அரசியல் மாற்றத்தையும் செய்யலாம் இப்படி நாட்டு பற்றுள்ளவர்கள்தான் இன்றய தேவை ஏன் என்றால் ஒரு வாக்குதான் சிலவற்றை தீர்மானிக்கின்றன. உண்மையில் தாயகத்தில் பற்று விசுவாசம் உள்ளவர்கள் பெருவாரியில் புலம்பெயர் தேசத்தில் இருக்கிறார்கள் அவர்கள் நிச்சயம் நாடு திரும்பவேண்டும்
@gankasannagarajah4584
@gankasannagarajah4584 Жыл бұрын
கண்டிப்பாகக் உங்கள் ஆசை நிறைவேறும் இன்னும் இரெண்டு ஆண்டுகளில் நான் என் தாய்மண்ணை வந்து சேர்ந்துவிடுவேன்,
@ganesanchitsabesan5556
@ganesanchitsabesan5556 Жыл бұрын
Pavaneesan don't worry about this you can always try again. Good luck and God bless you.
@vieyrasiah7658
@vieyrasiah7658 Жыл бұрын
நல்லதுக்குக் காலம் இல்லை. இருப்பினும் முயற்சியைக் கைவிடாமல் தொடரவும் பலன் நிச்சயமாகக் கிடைக்கும்.
@nadesanratnam7764
@nadesanratnam7764 Жыл бұрын
கவலை வேண்டாம் பவனீசன் மீண்டும் முயற்சிக்கவும் நல்லதே நடக்கும்
@rajinis1671
@rajinis1671 Жыл бұрын
கவலைப்பட வேண்டாம் தம்பி 🌹
@saraswathyvelautham3627
@saraswathyvelautham3627 Жыл бұрын
தம்பி கவலை வேண்டாம் நல்லது நடக்கும்
@kannankiri7792
@kannankiri7792 Жыл бұрын
தோல்வியைக் கண்டு துவண்டுவிடாதே தம்பி. திரும்ப திரும்ப முயற்சி செய்யவும் வெற்றி நிச்சயம்.
@indramathysivabalan7522
@indramathysivabalan7522 Жыл бұрын
கவலை பட வேண்டாம் தம்பி,இன்னொரு சந்தர்பம் கண்டிப்பா கிடைக்கும் அப்பன்.
@roiebronsonpillai7988
@roiebronsonpillai7988 Жыл бұрын
வாழ்த்துக்கள்!
@thecrewnl9573
@thecrewnl9573 Жыл бұрын
Good Luck Thambi Bavanesan
@deniskurera708
@deniskurera708 Жыл бұрын
Don't worry brother God blesst you..t.c👍👍
@adncreations181
@adncreations181 10 ай бұрын
❤❤
@Ragavan0401
@Ragavan0401 Жыл бұрын
வருக வருக தம்பி நோர்வே ஒரு நல்ல நாடு நல்ல மக்கள் மிகவும் அமைதியானநாடு ! இங்கு வாழும் புலம்பெயர் தமிழ் உறவுகள் கல்வியிலும் நல்ல முன்ஏற்றம் அதே போல். தொழில்விடயங்களிலும் வந்து பாருங்கள் தெரியும் பயணங்கள் முடிவதில்லை…👍🏽💗👍🏽
@LONDON_MATHEESAN
@LONDON_MATHEESAN Жыл бұрын
நான் நேரில்பார்த்தேன்
@saroratha7403
@saroratha7403 Жыл бұрын
L see
@kesakana5094
@kesakana5094 Жыл бұрын
Don't worry Bavaneesan, try again and good luck 👍
@fazeelan
@fazeelan Жыл бұрын
Give All Documents Properly. SPECIFICALLY THE SPONCER LETTER & ,ACCOMODATION LETTER ARE VERY IMPORTANT FOR SCHENGEN VISA.
@farahnawfar5270
@farahnawfar5270 Жыл бұрын
Don't worry brother don't giveup try again
@sivsiv968
@sivsiv968 Жыл бұрын
Sorry Pavaneesan, can see how disappointed you're, but please don't give up, better luck next time 👍.
@aronsathasivam3782
@aronsathasivam3782 Жыл бұрын
எல்லாம் நன்மைக்கே
@annerosamervin7995
@annerosamervin7995 Жыл бұрын
allthe best
@niktonsepamalai1516
@niktonsepamalai1516 Жыл бұрын
Pavaneesan I have been watching your youtube channel for while and you are very grateful at Tamil language 🙏 keep it up. I love to write in Tamil ❤❤❤ but I am not good at Tamil writing. I am sorry for your Norway visa application was rejected,but keep trying harder you will be successful one day,congratulations for your new 🏍. can you please visit and make video at Jaffna, Palaly, Antonipoorum Beach side ,God bless you all and your KZbin channel . Thank you and your KZbin partner.
@vijayamalabalakrishan1502
@vijayamalabalakrishan1502 Жыл бұрын
Don't worry we happy
@JJ-pj1jv
@JJ-pj1jv Жыл бұрын
Don't worry, whatever happened to you for good. Try again one day you will get.
@niha-hr1py
@niha-hr1py Жыл бұрын
Don't worry bro
@saruatheray9642
@saruatheray9642 Жыл бұрын
You will succeed in future 👌🥰
@Gordi_B
@Gordi_B Жыл бұрын
Hopefully next time 🤞🏽
@rajaksubra5956
@rajaksubra5956 Жыл бұрын
But very smart boys riding with bike 👌👌👌👌👌
@poonkkothainayakynavaratna7997
@poonkkothainayakynavaratna7997 Жыл бұрын
try the best
@hlt-ov7me
@hlt-ov7me Жыл бұрын
மகிழ்ச்சி
@mayseventeenthinangu3244
@mayseventeenthinangu3244 Жыл бұрын
Better luck next time
@annerosamervin7995
@annerosamervin7995 Жыл бұрын
you are blest anna
@ststharan
@ststharan Жыл бұрын
IELTS academic 6.5 எடுத்தே 2013 இல் நிராகரிச்சிருந்தாங்க ,போங்க தம்பி போய் புதுசா எதாச்சும் try பண்ணுங்க நாடு பாய😂
@MrSiva002
@MrSiva002 Жыл бұрын
இது ஒரு சாதாரண நடைமுறை தான் ஏனென்றால் பலர் இப்படி touriste visa வில் பலர் வந்து திரும்பி போவதில்லை.உங்களுக்கு sponser செய்தவர்கள் அப்பீல் பண்ணலாம்.நோர்வேயில் இருக்கும் ஒரு பெண்ணை திருமணம் முடியுங்கள்.பின்னர் விசா கிடைத்துவிடும்.
@sukumarpalan8445
@sukumarpalan8445 Жыл бұрын
பிறகு எங்கு வீடியோ எடுத்து போடுவார்
@govindraj8954
@govindraj8954 Жыл бұрын
பவனேச்சன்.. சேவை..ஈழத்திற்கு தேவை... ஆக மனைவி.. இந்த ..மண்மகளே..
@rajasathiya1370
@rajasathiya1370 Жыл бұрын
யாரப்பா பாவநீசனை கலியாணம் கட்டுவது ?
@SangeethaKailan-jo6ik
@SangeethaKailan-jo6ik Жыл бұрын
Don’t do worry all suesess.❤❤❤❤❤
@Thiruchelvam_Norway
@Thiruchelvam_Norway Жыл бұрын
நல்வரவு 🎉🎉
@annerosamervin7995
@annerosamervin7995 Жыл бұрын
anna welcome we can help you.
@santhansanthan4839
@santhansanthan4839 Жыл бұрын
Don't worry bro. Contralation
@rightshipping2947
@rightshipping2947 Жыл бұрын
Have you declared that you are a KZbinr ? And going to make some videos in Norway?
@jeyaranjanjeyaratnam3811
@jeyaranjanjeyaratnam3811 Жыл бұрын
Don't worry
@paramalingamthamileesan5528
@paramalingamthamileesan5528 Жыл бұрын
🎉🎉🎉
@bettydaniel1462
@bettydaniel1462 Жыл бұрын
NEXT TIME🙋🏻‍♀️🙋🏻‍♀️🇫🇷
@umamathyyoganathan9878
@umamathyyoganathan9878 Жыл бұрын
மிகவும் வருத்தமாக உள்ளது
@gnanakumaralagaratnam7512
@gnanakumaralagaratnam7512 Жыл бұрын
🙏🙏
@radhekrishna4324
@radhekrishna4324 Жыл бұрын
Hi pavaneesan, enakkum ippadithan reject (india passport)ayiduchu nambikayodu irunthean visa kidachidum entru germanuku ,march 13 vfs ku morning 11 poyi 3,4 irukkum veliye varum pothu 2days collect panna varasonnanga full cover kuduthanga car il vanthuthan parthean passport ippadi appadi nu thiruppiparthean no visa ,niraya perku ippadithan nadakutham 13 athenal oru Aunty Jaffna irunthu vanthirunthanga 3 trip Jaffna vil reject ayiduchu 4 Colombo vanthirukanga Swiss ku ,avunga pesinanga enge idam kettapothu manal kadu theriyuma entru en manasukulle happy oh nantraga theriyum ( pavaneesan channel parthu than ella idamum therinthukoduvarean entru). Thirumanam seithu than …siripuvanthuduchu
@Norway_Athi
@Norway_Athi Жыл бұрын
Don't worry, I'll sponsor next time and you'll get the visa.
@Waran1784NL
@Waran1784NL Жыл бұрын
நீங்கள் வந்து திருப்பாவிட்டால் இப்படியான காணொளிகளை எப்படி பார்ப்பது எல்ல்லாம் நன்மைக்கே நமக்கும்
@thecrewnl9573
@thecrewnl9573 Жыл бұрын
👍👍👍🙏
@mrajith18
@mrajith18 Жыл бұрын
❤❤❤❤
@kabilan1909
@kabilan1909 Жыл бұрын
Norway a viddu Vera Europe naaddukku try panni paarunga kandippa kidaikkum
@funnycomment5154
@funnycomment5154 Жыл бұрын
Me to bro
@rajant.g.5071
@rajant.g.5071 Жыл бұрын
Qatar vangkoo pakathalam Jolly time volgs edukalam.😮
@christievaratharajah3117
@christievaratharajah3117 Жыл бұрын
Kavalai vendam. Adutha murai kidaikkum. Porumi vendum.
@rasanvarthatharasa7139
@rasanvarthatharasa7139 Жыл бұрын
👌👍🙏
@jeyajeya6149
@jeyajeya6149 Жыл бұрын
தம்பி த . பவனீசன் , தாங்கள் கொழும்பில் தங்கியுள்ள லொஜ்இன் விலாசத்தைத் தரமுடியுமா .
@sukisri9199
@sukisri9199 Жыл бұрын
😯😯
@paramalingamthamileesan5528
@paramalingamthamileesan5528 Жыл бұрын
😢😢
@SHANNALLIAH
@SHANNALLIAH Жыл бұрын
VISA Appeal by a lawyer is possible!!
@JEGNAD
@JEGNAD Жыл бұрын
Sorry bro 😢
@kandiahjegatheesan3906
@kandiahjegatheesan3906 Жыл бұрын
Norway. Job good
@fawmyshaid7154
@fawmyshaid7154 Жыл бұрын
Bro Apply for Poland 🇵🇱 and visit Norway
@mahendranjathusan1727
@mahendranjathusan1727 Жыл бұрын
😢
@outdooreye3256
@outdooreye3256 Жыл бұрын
Sorry to here.
@ilramo9519
@ilramo9519 Жыл бұрын
Anaithu perumai marrum nanree muluvathum pulampeyar uravukalukke saarum
@niha-hr1py
@niha-hr1py Жыл бұрын
Well come to qatar 🇶🇦
@janadeepa9016
@janadeepa9016 Жыл бұрын
உண்மையில் கவலையாக உள்ளது தம்பியா
@jeevasiva1475
@jeevasiva1475 Жыл бұрын
Sorry for the disappointment. 😢
@currycubes3710
@currycubes3710 Жыл бұрын
இது எதிர்பார்த்த ஒன்று. உங்கள் passport இல் இந்தியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளிற்கு போய்வந்த visa பதிவுகள் இருந்தால் வலு சேர்க்கும்.
@georgehorton3293
@georgehorton3293 Жыл бұрын
இந்தியா செம காமடி. 😂
@rajasathiya1370
@rajasathiya1370 Жыл бұрын
நல்லதொரு காமடி
@currycubes3710
@currycubes3710 Жыл бұрын
@@georgehorton3293 இந்தியா ஒரு வல்லரசு.
@georgehorton3293
@georgehorton3293 Жыл бұрын
@@currycubes3710ஆமாம், curry வைப்பதில்.🤣 போங்க சார் போங்கா....உங்க காமடிகள் பார்த்து சிரிப்பை அடக்க முடியலை. 🤣🤣🤣🤣
@annerosamervin7995
@annerosamervin7995 Жыл бұрын
try again
@rangarangaraj9810
@rangarangaraj9810 Жыл бұрын
சொந்த காசில் சூனியம் வைத்தால் இப்படிதான் நடக்கும் சகோதரரே தனிப்பட்ட விடயங்களை எதற்காக முந்திரி கொடட்டை மாதிரி முதலே வீடியோ பதிவு செய்தீர்கள்
@flavourmore7226
@flavourmore7226 Жыл бұрын
உங்கள் நோர்வே sponsor இடம் கதைத்து மறு பரிசீலனை செய்யலாம். ஆனால் பணம் செலவாகும். அதேவேளையில் இலங்கைக்கு நீங்கள் திரும்பி வருவதற்கான வலுவான ஆதாரங்கள் சமர்ப்பிக்க வேண்டும்.
@georgehorton3293
@georgehorton3293 Жыл бұрын
இதனை இப்படியே விட்டு விடாது இதற்கு எதிராக அப்பீல் செய்ய வேண்டும்,, நல்ல வக்கீல் மூலம் உங்களை ஸ்பொன்சர் செய்தவர் வழக்குத் தொடுக்க வேண்டும். சொல்லப்பட்ட காரணங்கள் அனைத்தும் பொறுப்பற்றவை,ஒரு நாட்டின் அதன் மக்கள் மீதான வன்மம்,அவர்களை இழிவுபடுத்தும் வகையிலான காரணங்கள்.
@mannyk2755
@mannyk2755 Жыл бұрын
அதிகமான இலங்கையர் வெளிநாடுகளுக்கு சென்று திரும்புவதில்லை.. அதனால் தான்!
@georgehorton3293
@georgehorton3293 Жыл бұрын
அதை இந்தியாவிலிருந்து யாரோ ஒருவன் சொல்லியிருக்கிறான்!!!! அதுதான் வேடிக்கை... உலகத்திலுள்ள அகதிகள் தொகையில் பாதி இந்தியர்கள். இந்தியர்கள் எந்த நாட்டுக்கு போனாலும் திரும்புவதில்லை அங்கேயே எதையாவது செய்து தங்கி விடுவார்கள்...
@niha-hr1py
@niha-hr1py Жыл бұрын
I will send visa
@keerthirahu
@keerthirahu Жыл бұрын
Go to India to finish one Degree in Media! All world will give you a Visa!
@azanth
@azanth Жыл бұрын
🤭🤭🤭😭😭
@sothilingamnagalingam5416
@sothilingamnagalingam5416 Жыл бұрын
You can try to Canada.
@rajasathiya1370
@rajasathiya1370 Жыл бұрын
ஏன் கனடாவில் ஈழத்தமிழரை வரவேற்கிறார்களா ? சும்மா காமடிபண்ணாதீங்க
@antcoolg
@antcoolg Жыл бұрын
Thambi kadavool irrukurar
@annerosamervin7995
@annerosamervin7995 Жыл бұрын
srilanka is best
@annerosamervin7995
@annerosamervin7995 Жыл бұрын
anna payam vendam
@yogiskural5971
@yogiskural5971 Жыл бұрын
இது ஒரு தேவையற்ற பதிவு சட்ட நுட்பம் அறியாது செய்த முட்டாள் வேலை தற்போதைய நிலையில் தனியான இளைய வயதுக்காரருக்கு (கலைஞர்கள் அல்லாத )விசா பெறுவது சிரமம் இதனை மறைமுகமாக வைத்து மறுபடியும் சில சட்ட விதிகள் மூலம் அணுகலாம் இதுதான் சிறந்த வழி அதை விடுத்து பகிரங்கப்படுத்தி அனுதாபம் தேடுகின்கிறீர்
@yarav6798
@yarav6798 Жыл бұрын
It is ok .he tried at least.pls be support to him.
@user-rg8ku5nx6t
@user-rg8ku5nx6t Жыл бұрын
கவலையாக இருக்கிறது. ஆனாலும் ஒரு கதவு அடைத்தால் இன்னொரு கதவு திறக்கப்படும் தம்பி பவனீசன். ஏன் நோர்வே நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் உங்களுக்கு சிபார்சு செய்யவில்லை?
@sureshkaveen8195
@sureshkaveen8195 Жыл бұрын
😂😂😂😂😂😂😂❤❤❤❤
@jeevasiva1475
@jeevasiva1475 Жыл бұрын
தம்பி! சரி இப்ப passport கையில் இருக்கின்றது. India போய் வாங்கோ. அதிக subscribers ஐ சேர்க்க முடியும்.
@georgehorton3293
@georgehorton3293 Жыл бұрын
கண்ணை மூடிக் கொண்டு சாக்கடைக்குள் மூழ்கு என்கிறார்...
@niha-hr1py
@niha-hr1py Жыл бұрын
Plz Reply me
@bestoftwitchfr2576
@bestoftwitchfr2576 Жыл бұрын
பவனீசனுக்கு முதலில் குறைந்த பட்சம் ஆங்கிலம் கலக்காமல் பேசுவதற்கு நன்றி
@ststharan
@ststharan Жыл бұрын
விசா நிராகரிக்கப்பட்டதுக்கு சுத்த தமிழ் கதைகிறதும் ஒரு காரணமாக இருக்கும் . அங்கு போய் மொழிப்பிரைச்சினையால் கஷ்டப்படுவீங்க என நினைச்சிருக்கலாம். 😂
@kirubaaaanandhaa7954
@kirubaaaanandhaa7954 Жыл бұрын
😂😂😂பிழைப்பு தேடி ஓடிய குடும்பம்😅😅😅
@kirubaaaanandhaa7954
@kirubaaaanandhaa7954 Жыл бұрын
நாட்டைக் காப்பாற்ற சண்டை இடுவதற்கு பதிலாக, உயிருக்கு பயந்து நாட்டை விட்டு ஓடிய கூட்டம் எல்லாம்; இப்போது👉 நோர்வே நாட்டில் சொகுசு வாழ்க்கை வாழும் கேவலமான பிழைப்பு ! 🤭🤭🤭😂😂😂
@noone-zz4rw
@noone-zz4rw Жыл бұрын
@@kirubaaaanandhaa7954 nee vanthu sanda pidika poriya
@noone-zz4rw
@noone-zz4rw Жыл бұрын
@@kirubaaaanandhaa7954 neenkale hindi karanunka kita adimaya vaalurinka nee muthal un naaddai pathi josi
@georgehorton3293
@georgehorton3293 Жыл бұрын
​@@kirubaaaanandhaa7954 இலங்கையர்கள் பெயரில் இந்தியர்கள்தான் அதிகமாக அகதிகளாக இருக்கிறார்கள்..
@thusyanthanbala2384
@thusyanthanbala2384 Жыл бұрын
​​@@noone-zz4rw ​@Kirubaa Aanandhaa🇮🇳 இவன் தமிழன் என்று சொல்லவே அருகதையற்றவன் மானம் இல்லாத பரதேசி அவன் இவனுக்கு பதில் சொல்லி நேரத்தை வீணடிக்க வேண்டாம் நீங்களும் வடக்கன் எப்பொழுதும் படக்கதை
@indranipaka1266
@indranipaka1266 Жыл бұрын
கவைத௱ன் ஏந்த ந௱ட்டிற்கு பே௱ன௱லும்வந்த௱ல் பே௱வதில்லை அதன௱ல் த௱ன்
@georgehorton3293
@georgehorton3293 Жыл бұрын
முட்டாள்தனமான காரணங்கள்.. இந்தக் காரணங்களை சொல்வதானால் முதலில் இந்தியாவில் யாருக்குமே எந்த நாடும் விஸா கொடுக்க முடியாது...😂
@nathandajani2430
@nathandajani2430 Жыл бұрын
Don't worry bro
@evangelinemanova9614
@evangelinemanova9614 Жыл бұрын
😢
Они так быстро убрались!
01:00
Аришнев
Рет қаралды 2,1 МЛН
НЫСАНА КОНЦЕРТ 2024
2:26:34
Нысана театры
Рет қаралды 1,5 МЛН
Пранк пошел не по плану…🥲
00:59
Саша Квашеная
Рет қаралды 7 МЛН
கஸ்தூரி குமார் farm is live
32:40
கஸ்தூரி குமார் farm
Рет қаралды 26 М.
100 கோடி Home Tour 🏠 | Rj Chandru Vlogs
16:30
Rj Chandru Vlogs
Рет қаралды 330 М.
ஏன் இப்படி ? 😭 | Pavaneesan
14:22
பவனீசன் | Pavaneesan
Рет қаралды 19 М.
கனடா பயணம் உறுதி 😍 | Sri Lanka to Canada | Pavaneesan
11:46
பவனீசன் | Pavaneesan
Рет қаралды 38 М.
Они так быстро убрались!
01:00
Аришнев
Рет қаралды 2,1 МЛН