பணம் கூடிவிட்டது ! நான் இதுவரை இப்படி ஒரு கிராமத்தை பார்க்கவில்லை | Karaveddy | Pavaneesan

  Рет қаралды 32,802

பவனீசன் | Pavaneesan

பவனீசன் | Pavaneesan

Күн бұрын

Пікірлер: 64
@selvarajah6752
@selvarajah6752 Жыл бұрын
ஒவ்வொரு ஊரையையும் உங்களின் பதிவின் மூலம் பார்த்து மகிழ்கிறோம் நன்றி
@bastiananthony3392
@bastiananthony3392 Жыл бұрын
இயற்கைக்காட்சிகளை பார்த்தபொழுது மெய்சிலிர்த்தது. அந்த நீலச்சட்டை ஐயாவும் அந்த தலைப்பாகை கட்டிய ஐயாவும் சொன்னவை 100வீதம் உண்மை. காணொளிக்கு நன்றி.
@jnaguleswaran9291
@jnaguleswaran9291 Жыл бұрын
ஐயாவின் பதிவு சிறப்பு🙏🏽🙏🏽🙏🏽.ஐரோப்பாவில் இருக்கும் நானும் சமைப்பது (கூடுதலாக)மண் சட்டியிலேயே.காரணம் சுவை.அதற்கு உதாரணம் மீன் குழம்பு😍😍😍
@Thiru1310Tharma
@Thiru1310Tharma Жыл бұрын
ஒவ்வொரு ஊரையும் பார்க்க சந்தோசமா இருக்கு.👍👌
@ramaligramramaligram6604
@ramaligramramaligram6604 Жыл бұрын
அருமைதம்பிநன்றி
@Haran28
@Haran28 Жыл бұрын
ஆ சந்தி இல்லை ஆயத்துச் சந்தி என்பதே சரியானது.ஆயத்துச் சந்தியை மீண்டும் ஒரு தடவை காணக்கிடைத்ததற்கு நன்றி.1987ல் மிகவும் பிரபல்யமான சந்தியாக காணப்பட்டது.அதுக்கு மேல போக வேண்டாம் என நினைக்கிறேன்.
@inthinathan
@inthinathan Жыл бұрын
முன்னைய காலத்தில் பணம் இல்லை வாழ்க்கை நன்றாக இருந்தது இன்றைய காலத்தில் பணம் கூடி விட்டது வாழ்க்கை தொலைந்து விட்டது நண்பா.
@sunshinehope1563
@sunshinehope1563 Жыл бұрын
You are right
@visithasinnasamy7693
@visithasinnasamy7693 Жыл бұрын
🌷 அனைத்தும் சிறப்பு 💐 கோவில்.... வயல்.... பசுமை.... வாழ்த்துக்கள் 🙌 நன்றி 🙏
@aolmanikandanji
@aolmanikandanji Жыл бұрын
தங்களது எல்லா காணொளி களையும் பார்த்து வருகிறேன். 2004 முதல் 2008 வரை யாழ் மண்ணில் தங்கி வாழும்கலை அமைப்பு ஊடாக சேவை செய்யும் பெரும் பாக்கியம் கிடைத்தது. 2005 ஆம் ஆண்டு கரவெட்டி நாரதா வித்தியாலயத்தில் வாழும்கலை அமைப்பு சார்பாக முன்பள்ளி ஒன்று கட்டி கொடுக்கப்பட்டது. அதை தங்கள் காணொளி வாயிவாக நினைவு கூர்கிறேன் நண்பா..
@sivamayamsinnathurai684
@sivamayamsinnathurai684 Жыл бұрын
ஐயாவுக்கும் நன்றி❤
@NishaNishanth-pq2wr
@NishaNishanth-pq2wr Жыл бұрын
Nalla erukkupa
@b.prabhakaranalbaskeran9321
@b.prabhakaranalbaskeran9321 9 ай бұрын
Nice n interesting...keep it Bro
@arulcumaranchithamparanath9996
@arulcumaranchithamparanath9996 Жыл бұрын
சிறு திருத்தம் கரவெட்டி பிரதேசத்தில் தான் நெல்லியடி நகரம் உள்ளது”
@santhavellupilai6622
@santhavellupilai6622 Жыл бұрын
கரவெட்டி மெயின் ரோட்டில் பயணப்பட்டிருக்கிறேன் உள்ளே போயப் பார்த்ததில்லை இவ்வளவு அழகான ஊர் என்று தெரியாது நன்றி பவநேசன்
@sathyanithysadagopan3594
@sathyanithysadagopan3594 Жыл бұрын
அருமையான பதிவுக்கு நன்றி
@vijiuthaya2467
@vijiuthaya2467 Жыл бұрын
Appan எமது ஊரைக் காட்டியதற்கு நன்றி. God bless you, Good luck appan. 🌹🌹🌹🌹🌹🌹🌹.
@Jaffna1980
@Jaffna1980 Жыл бұрын
கரவெட்டி மத்தியில் உள்ள விடயங்களை மக்களை பார்க்க ஆவலாக இருக்கிறது
@abir1290
@abir1290 Жыл бұрын
Nice Pavaneesan 👌👌
@ragusundar1151
@ragusundar1151 Жыл бұрын
[01-11, 6:09 a.m.] Sundar: தாய்நாட்டில் தமிழ் மொழியில் சொன்னால் மாடு வளர்ப்பவன்தானே 😁 படித்து பட்டம்பெறாதவர்க்கு கால்நடை வளர்ப்பு சொந்த தொழில் Farming 👍 பசுவை தெய்வமாக கோயிலில் வைத்து கும்பிடுகிறோம் . வெளிநாட்டில் ஆங்கிலத்தில் ( cow farming ) மாடு வளர்ப்பு படித்துநாகரிகம் தெரிந்த பட்டம் பெற்றவரும் , கோட்சூட் போட்ட பணக்காரன் உட்பட 5 , 10 மாடு அல்லது அதற்கு மேல் வளர்ப்பார்கள் . அது அவர்கள் வாழ்க்கை வளர வழிவகுக்கும் . ஏன்என்றால் மாட்டின் உயிரை தவிர 🤔 மற்றவை எல்லாம் உணவு தேவைக்கும் 🥩🍔🌭🌮 , இறச்சி , பால் , சீஸ் மாட்டின் தோல் சோபா 🛋️ எழும்பு போன்றவாற்றை மக்கள் பாவினையும் , தேவையும் , வியாபரம் முக்கியத்துவம் ஆக இருக்கிறது . கோயில் கட்டி கும்பிடவில்லை உண்டுகழித்து அனுபவிக்கிறார்கள் . அதனால் இதற்கு மதிப்பு அதிகம் வேலை வாய்ப்பும் தேவையும் பூர்த்தி ஆகிறது . 👍 [01-11, 7:47 a.m.] Sundar: பிரட்ச்சினை வியாபாரத்திற்கு வழிவகுக்கும் . உதாரணம் . கால் கல்லில் தடக்கி விரல் நோ பிரட்ச்சினை மருந்து வியாபாரம் . பசிக்கிறது பிரட்ச்சினை உணவு வாங்குவது வியாபாரம் . தாய்நாட்டில் பிரட்ச்சினை குறைவு இருந்தாலும் அதை தீர்ப்பதற்க்கு வியாபாரத்தில் தங்கி இல்லை
@andrewsundaram3996
@andrewsundaram3996 Жыл бұрын
Amazing video from Karaveddy bro. We love to watch your interesting videos made in Jaffna peninsula with great old people who explained about the life in the past. Thanks 🙏
@shanthishan3329
@shanthishan3329 Жыл бұрын
தம்பி,நெல்லியடியில் கரவெட்டி என்பதல்ல, கரவெட்டியில் ஒரு சிறு பகுதி நெல்லியடி. இந்த பகுதியில் நிறைய கிணற்றையும் குளங்களையும் கண்டேன் என்று கூறினீர்.நீர் வளம் இருந்தால் ஏனைய எல்லா வளங்களும் பெருகும் தம்பி.அத்துளு அம்மன் ஆலயத்தைச் சுற்றி இருப்பது காடல்ல.😂😂அதைப் பற்றை என்று சொல்வோம்.அதன் மகிமையும் சிறப்பும் தெரியாது உங்களுக்கு. பூவரசம் மரங்களுக்கு மேலால் கீழால் எல்லாம் சிங்கிலி என்று ஒரு கொடி படரும்.அதனைக் கண்ணகி அம்மனின் முடி என்பார்கள்.ஆலயத்தை தாண்டி நாளாந்தம் தொழிலுக்கு செல்லும் வாகன காரர்கள், ஆலயத்திற்கு வரும் பக்தர்கள் ந்த இலையை பூவிற்கு மேலான சிறப்பு கொடுத்து பெண்கள் தலையிலும் ஆண்கள் காதிலும் வாகனகாரர் வாகனத்திற்கும் சூடிக்கொள்வர்.து சாதார பற்றையல்ல.அந்த பற்றையையோ மரங்களையோ யாரும் கண்டபடி அழீக்க முடியாது. அதில் கை வைத்தால் படுக்கையில் வைத்துவிடும்.அது மட்டுமல்ல ஆலயத்திற்கு பின்னால் உள்ள வயல் வெளியில் 10 இற்கும் மேற்பட்ட குளங்கள் இருக்கின்றன.👍👌
@pushpasangar262
@pushpasangar262 Жыл бұрын
தடுக்கி விழுந்தால் ஆசிரியராக இருந்த இடம்.இலங்கையின் மூளை என்ற இடம்.இன்னும் நிறைய இடம் உண்டு.நன்றி ஊர் காட்டியமைக்கு.
@keeransiva5062
@keeransiva5062 Жыл бұрын
ஓ... இலங்கையின் மூலைப் பகுதி என்று சொல்வதற்கு பதிலாக மூளைப் பகுதி என்று சொல்லிட்டீங்கள்!
@pushpasangar262
@pushpasangar262 Жыл бұрын
@@keeransiva5062 இல்லை உண்மையானது மூளைதான்,அதற்காக மற்றவர்கள் குறைந்ததாகவும்இல்லை, உ+ம் ஒரு வீட்டில் 4ஆண்பிள்ளைகள் பொறியியலாளர்கள்,1920ல் எனது 3 முன்னோர்கள் ஆசிரியர்கள்..
@bastiananthony3392
@bastiananthony3392 Жыл бұрын
@@keeransiva5062 அவர் மூளை என்று சரியாகத்தான் சொல்லிஇருக்கிறார். கரவெட்டியில் நன்றாக படித்து பட்டம் பெற்றவர்கள் கூட.
@pushpasangar262
@pushpasangar262 Жыл бұрын
@@bastiananthony3392 நன்றி,
@keeransiva5062
@keeransiva5062 Жыл бұрын
யாழ்ப்பாணத்தில் படித்தவர்கள் எங்கில்லை? யாழ்ப்பாணத்தில் படித்தவர்களும் பட்டம் பெற்றவரகளும் எங்கும் உள்ளார்கள் தனியே இந்த ஊரில்தான் இருக்கிறார்கள் என்று பீத்திக்க ஹேண்டாம். எங்கும் இருக்கிறார்கள்
@thivyathiv8965
@thivyathiv8965 Жыл бұрын
நெல்லியடில கரவெட்டி இல்லை.... கரவெட்டில தான் நெல்லியடி இருக்கு
@tjtango8189
@tjtango8189 Жыл бұрын
Thank you ❤
@arll747
@arll747 Жыл бұрын
Hi bro how are you bro I like you your video bro thank you very much♥️🙏🙏🙏
@Swissponnu
@Swissponnu Жыл бұрын
தம்பி தனங்கிளப்பு Video போடுங்கோ please
@abhishasatchi5640
@abhishasatchi5640 Жыл бұрын
NAMMA UURU...THANK YOU ANNA
@vanajaselvakumar3868
@vanajaselvakumar3868 Жыл бұрын
Vanakkam pavaneesan anna ungaludaiya youtube Chanel vidéo ellam super à irukku ungalukku engal vaalthukkal neengal vaddukkoddai kannagai amman kovilady vidéo poduringala plz thanks
@mariyathasmanuel4784
@mariyathasmanuel4784 Жыл бұрын
supper pavaneesan.
@nirmaladevyyogeswaran8706
@nirmaladevyyogeswaran8706 Жыл бұрын
இது நம்ம ஊஈ்
@nirmaladevyyogeswaran8706
@nirmaladevyyogeswaran8706 Жыл бұрын
நான் படித்த பாடசாலை நாங்கள் கும்புட்ட கோயில் எமது இடம் கரவெட்டி மத்தொனி
@vathanaravindran5831
@vathanaravindran5831 Жыл бұрын
Bro, actually speaking, Nelliady, and vathiry are called karaveddy north. So nelliady is in karaveddy not other way around. Did you say you are going to show village called karaveddy in nelliady.
@reataantony3075
@reataantony3075 Жыл бұрын
This land is special , because the first history of our boys devotion was written in this place.
@shanthishan3329
@shanthishan3329 Жыл бұрын
தம்பி, கோவிற் சந்தை 1984,1985 ஆம் ஆண்டுகளுக்கு முன்பு பி.ப 3,4 மணிக்கு தொடங்கினால் இரவு 8,9 மணி வரை சந்தை நடைபெறும். சந்தைக் கட்டிடத்திற்கு வெளியே உள்ள பரந்த வெளியில் தான் வியாபாரம் நடைபெறும்.செட்டிய தெரு என்ற வீதியிலுள்ள பெரிய வீட்டின் வெளியே படிகள் உள்ள வீடு முதலியார் வீடு.அந்த குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தற்போது வெளிநாடுகளில் உள்ளார்கள்.மருத்துவர்கள்,பொறியியலாளர்களாக உள்ளனர்.
@bremalaamirthalingam2490
@bremalaamirthalingam2490 Жыл бұрын
Super bro
@malinynavaratnarajah3503
@malinynavaratnarajah3503 Жыл бұрын
கோவிலில்களை வடிவாக எடுத்தால் நல்லது
@sunshinehope1563
@sunshinehope1563 Жыл бұрын
I like your video bro 💜💜💜
@rajendranarun9741
@rajendranarun9741 Жыл бұрын
Karainagar video podunga
@arll747
@arll747 Жыл бұрын
Are you my friend I like you channel thank you in mass♥️🙏
@jeyanthysatheeswaran9674
@jeyanthysatheeswaran9674 Жыл бұрын
Vanakkam ! KaraveddyMikavum Pidiththitukku. avarkal viyapataththil veetarkal.Poovatasu pala kathai sollum.velli muluki,hzhichsu kovilil nitpinam. Vasathiyavar athikam nanry.Poovatasam veliyum, Pulunickkunsukalum Pththakam Thetiyuma? Yar eluthiyathu? nanry.
@nagalingamraviharan1751
@nagalingamraviharan1751 Жыл бұрын
I studied in vigneswara collage in 1983 year 10
@azanth
@azanth Жыл бұрын
😍😍😍💯👏👏👏
@Ranja-s4v
@Ranja-s4v Жыл бұрын
Armijin kannukku thenpadavilai pol
@davidratnam1142
@davidratnam1142 Жыл бұрын
Please believe Jesus Yesu true God just change your heart to Jesus Yesappa bless all
@thecrewnl9573
@thecrewnl9573 Жыл бұрын
👍👍👍👌🙏
@RAVIRAVI-gj7vv
@RAVIRAVI-gj7vv Жыл бұрын
❤❤❤
@suthany5801
@suthany5801 Жыл бұрын
Tree name is Asoka
@radhekrishna4324
@radhekrishna4324 Жыл бұрын
Poovarasan maram maruthuvamikathu ( angaluku)
@selvamanykunenthiran762
@selvamanykunenthiran762 Жыл бұрын
தம்பிய ஆயத்து சந்தி.நண்றி.
@mrkapilan
@mrkapilan Жыл бұрын
👌👌👌👌👌👌👌
@MrMariathasan
@MrMariathasan 10 ай бұрын
தம்பி பவன் இந்து ஆலயங்களைக் காட்டுவது போல் கிறீஸ்தவ ஆலயங்களையும் காட்டினால் உமக்கு புண்ணியம்.....
@velanaga3366
@velanaga3366 Жыл бұрын
கரவெட்டி 😂😂😂😂😂😂
@aalampara7853
@aalampara7853 Жыл бұрын
🙄🙄🤔
@sivabaskaransinnathambi4894
@sivabaskaransinnathambi4894 Жыл бұрын
தமிழர்கள் கடுமையான உழைப்பாளிகள், படிப்பாளிகள், கோயில்கள் குளங்கள், பள்ளிக்கூடங்கள். எந்த ஊரும் எதற்கும் குறைந்தல்ல, எமக்கான ஆட்சியோ அதிகாரமோ எமதுகையில் இல்லாதபோதும் உழைப்பால் முன்னேறத்துடிக்கும் மக்கள்.
@rasanvarthatharasa7139
@rasanvarthatharasa7139 7 ай бұрын
@ashniijo3315
@ashniijo3315 Жыл бұрын
கரவெட்டியை காட்டியமைக்கு நன்றி. நீங்கள் கூறியதில் சில பிழைகள் உள்ளது. உங்களுக்கும் சில சந்தேகங்களும் உள்ளது. எவ்வாறு உங்களுடன் கதைப்பது தெரியவில்லை. உங்களது what’s up number தாருங்கள் தொடர்பு கொள்கிறேன்.
NARIKKUNI  MOORKKANKUND   PANNIKKOTTUR
22:47
Script&Click Tirur
Рет қаралды 337
She made herself an ear of corn from his marmalade candies🌽🌽🌽
00:38
Valja & Maxim Family
Рет қаралды 18 МЛН
СИНИЙ ИНЕЙ УЖЕ ВЫШЕЛ!❄️
01:01
DO$HIK
Рет қаралды 3,2 МЛН
VIP ACCESS
00:47
Natan por Aí
Рет қаралды 30 МЛН
House model and animation| Jaffna House Designs | Jaffna style house
1:27
அழிந்து போன பணக்கார ஊர்😥 Kankesanturai | Pavaneesan
41:54
வீடு வேணுமா வீடு | Kandarodai | Pavaneesan
28:52
பவனீசன் | Pavaneesan
Рет қаралды 15 М.
She made herself an ear of corn from his marmalade candies🌽🌽🌽
00:38
Valja & Maxim Family
Рет қаралды 18 МЛН