நல்ல காணொளி. அழகான காட்சிகள் கொண்ட அழகான கிராமம். யத்தம் காரணமாக இதே வரலாற்றை கொண்ட பல கிராமங்களைப் பார்க்கும்போது மனம் வலிக்கிறது. ஆனால் மக்கள் முயற்சி செய்தால் பழைய மாதிரி இந்த இடங்களைக் கட்டி எழுப்பலாம்.
@ganeshasivarajah7779 Жыл бұрын
மகிழ்மரம் இந்தக் கணம்வரை மகிழம் பூமரம் என்றுதான் செல்லுவேன் சரியான பெயரை அறியத்தந்ததற்கு நன்றி. இதன் பழம் மிக அருமையான சுவை, சிறுவயதில் சுவைத்த இந்தப் பழத்தில் சுவை இன்று வரை நாவில் நிற்கிறது.
@UlavarVoice Жыл бұрын
அருமை சகோ. நாசமாக போன நம்ம ஊர் மீண்டும் துளிர் விடுவதை பார்க்க மிகவும் சந்தோசம். நாகதம்பிரான் எமது குலதெய்வம் . அந்த மணல் மேடுகள்,நாவல் மரங்கள், கோவில்கள், இந்து சமுத்திரத்தின் அலைகள் எல்லாம் எம் பாதம் பதிந்த காலத்தை எண்ணும்போது இனிமையாகவும் வலியாகவும் உள்ளது.😢
@skrish4770 Жыл бұрын
🙏 🙏 🙏 🙏 🙏
@suthaharanmahalingam1202 Жыл бұрын
தம்பி உங்கள் தமிழுக்கு நான் அடி மை அருமை 🙏🙏🙏🇩🇪
@saravananmohan3458 Жыл бұрын
உங்களின் கூடுதலான காணொலி மனதுக்கு மகிழ்ச்சியை தரும்,ஆனால் இந்த காணொலி மிகவும் வேதனையாக இருந்தது,யுத்தம் முடிந்தாலும் அதனால் ஏற்பட்ட வலிகள் மறக்க முடியாது ,மன்னிப்பும் கிடையாது.
@inbajerome8613 Жыл бұрын
தம்பி தமிழ் நாட்டில் கன்னியாகுமரி மாவட்டத்தின் தலைநகரம் நாகர்கோவில் இலங்கையில் நாகர்கோவில் என்ற ஊர் இருக்கிறதை பார்த்து மகிழ்ச்சி அடைகிறேன் எங்கள் முன்னோர்கள் அங்கு வாழ்ந்து இருக்கிறார்கள்
@respect-p2y Жыл бұрын
👍🥰
@gajanthanvethanathan5299 Жыл бұрын
அழகான தமிழ்
@johnvictor4764 Жыл бұрын
தம்மி பவனீசன் எப்படி பாராட்டுவது என்று தெரியவில்லை எல்லாம் மனதைரியும் தான் இறைவன் உங்களுக்கு கொடுத்த ஒரு பரிசு இது எல்லோருக்கும் கிடைக்காது . நான்றி ! வணக்கம் ! மீண்டும் வருக ! ❤❤❤❤❤
@bastiananthony3392 Жыл бұрын
ஈழத்தில் யுத்தஅழிவுகளை பார்த்தபொழுது மனதில் தாங்கமுடியாத கவலைதான் வந்தது. இப்படியான இடங்களை தொடர்ந்து பதிவேற்றுங்கள். காரணம் தற்கால பிள்ளைகள் அறிய உதவியாக இருக்கும். காணொளிக்கு நன்றி.
@Karma-p4u Жыл бұрын
அழகாக இருக்கிறது.
@om8387 Жыл бұрын
இலங்கை நாம்பிறந்தமண் அதன் அழகை உங்கள் முயற்சியால் இத்தனைவருடத்தின் பின்தான் நாம் காண்கிறோம். இன்றும்கூட எத்தனையோ வெளிநாட்டவர் எங்கள் நாட்டின் அழகை பார்ப்பதற்காகவே உல்லாசப் பயணம் மேற்கொண்டு வந்துகொண்டிருக்கிறார்கள்
@pushpasangar262 Жыл бұрын
நல்ல காணொளி
@aolmanikandanji Жыл бұрын
தமிழ்நாட்டின் நாகர்கோவில் மக்கள் சார்பாக வாழ்த்துக்கள்
@waransitham669 Жыл бұрын
Thanks for shouting out our villiage. And also for your great work .
@kasthoorijeevaratnam7814 Жыл бұрын
மிகவும் அருமையான பதிவு
@jeyanthysatheeswaran9674 Жыл бұрын
Vanakkam ! Kadalkatai kanda Poomi.Vali Sumantha Poomi. Elunthu Ntkum.
@kirupaarul9657 Жыл бұрын
Very sad but they build the village again you are great thankyou to saw this all
@subramaniamsivatharan8371 Жыл бұрын
Bro, nice to see this video, Nagarkovil is my birth place my house was near the Church. I'm very happy to see this video☺️😍
@unemployedceo4749 Жыл бұрын
Lots of Love from Kanyakumari Nagercoil 😊👍keep it up the good work 😊👍
@b.prabhakaranalbaskeran93218 ай бұрын
Good information...good job bro...❤
@yogasingammarkandu6724 Жыл бұрын
அருமை
@koku123 Жыл бұрын
Great work, awesome scenery, thanks for taking the time to broadcast our village. The bombing incident was really sad, I witnessed it first hand and I was amongst the lucky ones that survived. The storyteller was my aunt and she mentioned my name. My heart goes out to my people who have lost their loved ones throughout the civil war. Love from UK. Keep up the good work Pavaneesan anna and team.
Once there lived very richest people. You are correct. No words to say
@tourer6558 Жыл бұрын
நான் பார்க்க விரும்பும் ஊர்
@thevanthivarajahyogenthira8058 Жыл бұрын
பவனேசன் நீங்கள் அடிக்கடி கறையான் புத்தைக் காட்டி புத்து பாம்புப் புத்து என்று சொல்கிறீர்கள் பாம்பு புத்து கட்டாது . கறையான் கட்டிய புத்தில் கரையானை பிடித்து உண்பதற்காக புத்துகளில் பாம்பு திரிவது உண்டு . அடுத்த தடவை திருத்திக்கொள்ளவும் .
@Whitedove1234 Жыл бұрын
றொம்ப முக்கியம் ,
@pappi963 Жыл бұрын
Our history is very painful... We as EELA thamil needs to pass our history to younger generation...
@TamilAkkaThiya Жыл бұрын
Anna please pandathareppu sillalalai please ❤
@narmathavepulan2709 Жыл бұрын
Our tamils history is very very painful
@azanth Жыл бұрын
👌👌👍👍
@ganesanchitsabesan5556 Жыл бұрын
Thanks
@JEGNAD Жыл бұрын
பாம்பு புற்று இல்ல கறையான் புற்று 😃
@vanibabu848 Жыл бұрын
Ha ha ha
@Pavaneesan Жыл бұрын
😀
@RAVIRAVI-gj7vv Жыл бұрын
❤❤❤
@maniccamyogarajah8098 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@daaskp6583 Жыл бұрын
40 varuda kaala yuththa vadukkal oru pakam.untha idamellam nadanthu thavandu poraadiya kaalam oru pakkam.ippa video eduthu fun pannureengal.ithu thaan vaalkai.