சிறப்பான பதிவு , தாயகம் வர முடியாத என்னைப் போன்றவர்களுக்கு , என் பிறந்த ஊரை பொறுமையாக, விரிவாக மூன்று பதிவிட்டமைக்கு கோடி நன்றி ! தம்பி நீங்கள் நிச்சயமாக நல்லாய் வருவீர்கள் ! வாழ்த்துக்கள் !
@PavaneesanКүн бұрын
உங்கள் கருத்துக்கு நன்றி ❤
@annatharmi48242 күн бұрын
பவனீசன் உங்கள் நிதானமான பேச்சு மிகவும் ஆறுதலாக இடங்களை காண்பிக்கிறீர்கள். அதுவே மிகவும் சிறப்பு. உங்கள் பணி மேலும் தொடரணும்.
@PavaneesanКүн бұрын
உங்கள் கருத்துக்கு நன்றி ❤
@boomag7466Күн бұрын
அருமை ❤இலங்கைக்கு சென்று வந்தது போன்று உள்ள்து
@jeyamalarrajendran6080Күн бұрын
சிறப்பான காணொலியைத்தந்த பவணீசனுக்கு நன்றி. உங்களின் அழகான தமிழ்ப் பேச்சு என்னை மிகவும் மிகவும் கவர்
@PavaneesanКүн бұрын
உங்கள் கருத்துக்கு நன்றி ❤
@rajkumarperiyathamby24132 күн бұрын
நன்றி பவனீசன் சிவமயம் ஐயா மிக சிறந்த வரலாற்று பதிவை பதிந்திருக்கின்றார் அவருக்கும் நன்றி
வாழ்த்துக்கள் KZbin இல் விரும்பி பார்கக் கூடிய காணொலிகளில் முதன்மையானவர் நீங்கள்,உங்கள் தாயாக பற்றுக்கு தலைவணங்குகிறேன் நன்றி
@PavaneesanКүн бұрын
உங்கள் கருத்துக்கு நன்றி ❤
@sivamayamsinnathurai6842 күн бұрын
அன்றே செல்வம் செறிந்த சரித்திரம் படைத்த நகரம்.நன்றி🎉
@PavaneesanКүн бұрын
உங்கள் கருத்துக்கு நன்றி ❤
@yarav67982 күн бұрын
ஐயா சிறப்பு.உண்மை.இடம்கள் பழய நினைவுகளை கொண்டு வந்தது.கவலயும் வந்தது.சுத்தம்பழக்கம்.பக்தி.எல்லாம் அவர்களின் சிறப்புதான்
@PavaneesanКүн бұрын
உங்கள் கருத்துக்கு நன்றி ❤
@ரதிசன்2 күн бұрын
அருமையான கானொலி ❤️
@PavaneesanКүн бұрын
உங்கள் கருத்துக்கு நன்றி ❤
@mangamotion2 күн бұрын
Thanks for sharing the news. They can get enough fish and good for their physical and mental health too. Being so clever in making kites and they could develop their ability in making ships and other technology related productions in future.
@Pavaneesan2 күн бұрын
உங்கள் கருத்துக்கு நன்றி ❤
@MayuranSella2 күн бұрын
Thanks pavanesan for the video my place vvt theniyambai🙏
@PavaneesanКүн бұрын
உங்கள் கருத்துக்கு நன்றி ❤
@CmkCook2 күн бұрын
சிவமயம் அவர்களின் உறவினர்தான் நான் சொன்ன செல்லி தண்டயல் (அப்பா)அவர்கள் ......அம்மா படித்த சிவகுரு பாடசாலையை காட்சிப்படுத்தியமைக்கு மிகவும் நன்றி பவனீசன்❤❤❤❤.ஆழிக்குமரன் ஆனந்தன் ஐயா அவர்கள் நீந்தி சாதனை செய்த போது அம்மாவின் வயது 5 என்று சொல்லியிருக்கிறார்.பவனீசன் ஆழிக்குமரன் ஆனந்தன் ஐயா அவர்கள் கொழும்பில் தொடர்ந்து 72 மணிநேரம் நடனம் ஆடியதை பற்றியும்,ஆங்கிலக்கால்வாய் கடக்கும் போது ஆனந்தன் ஐயா அவர்களின் உயிர் பிரிந்தது. அதைப்பற்றி விசாரித்து ஒரு காணொளி போடவும்.அழியக்கூடாத விசயங்கள் இவை.......