பவர் வீடர் - களை பிரச்சனைகளுக்கு இது நிரந்தர தீர்வாக இருக்கலாம் | Sharp Garuda Power Weeder Review

  Рет қаралды 168,580

Thottam Siva

Thottam Siva

Күн бұрын

A huge upgrade in Agriculture machine area in my dream garden, a power weeder for weed management. Bought this Sharp Garuda Mini weeder after so much of struggle with weed.
Giving a complete review about power weeder along with more details about types of power weeder available in Market (Centre rotary power weeder and Back rotary power weeder), the current power weeder marker, recommendation to choose best power weeder in this video.
This is a complete review about Sharp Garuda Mini weeder along with all the test I did in different filed and in different condition. This will give better idea for you to decide about buying any power weeder.
#dreamgarden #kanavuthottam #thottamsiva #powerweedermachine #powerweeder #weedcontrol #weeder #weedmanagement

Пікірлер: 425
@chellammals3058
@chellammals3058 2 жыл бұрын
சிலரின் ஆலோசனை களை நூறு சதவிகிதம் நம்பலாம் அதில் கட்டாயம் நீங்களும் ஒருவர் என்பதில் ஐயமில்லை நன்றிகள் பல
@ThottamSiva
@ThottamSiva 2 жыл бұрын
உங்கள் நம்பிக்கைக்கு மிக்க நன்றி. அதனால் தான் நிறைய விவரங்கள் தேடி, தெளிவான வீடியோவா கொடுக்கிறேன். பாராட்டுக்கு நன்றி 🙏🙏🙏
@anbuv4086
@anbuv4086 Жыл бұрын
​@@ThottamSiva o
@saraswathimanickam2269
@saraswathimanickam2269 Жыл бұрын
@jayakumari8623
@jayakumari8623 Жыл бұрын
Super
@JawaharAdityan
@JawaharAdityan 11 ай бұрын
அண்ணா..உங்க பவர் வீடர் எப்படி உள்ளது..அதை பற்றி ஒரு காணொளி போட வேண்டுகிறேன்
@subbaiyashanmugam4730
@subbaiyashanmugam4730 2 жыл бұрын
உங்கள் முயற்சிக்கு கிடைத்த வெற்றி விவசாயிகள் அனைவரும் தங்கள் ஆலோசனை பதிவை வெளியிட்டு நலம் பெற வேண்டும்
@ThottamSiva
@ThottamSiva 2 жыл бұрын
உங்க பாராட்டுக்கு மிக்க நன்றிங்க 🙏
@chiranjeevic8384
@chiranjeevic8384 Жыл бұрын
Can we use this instead of rotovator ?
@anburaja9173
@anburaja9173 2 жыл бұрын
இந்த காணொளி பல சிறு விவசாயிகளுக்கு மிகுந்த பயனுள்ளதாக அமையும் என்பதில் ஐயமில்லை.😊 நீங்கள் தரும் உற்சாகத்துக்கு நன்றிகள் கோடி.
@ThottamSiva
@ThottamSiva 2 жыл бұрын
உங்கள் பாராட்டுக்கு நன்றி
@mars-cs4uk
@mars-cs4uk 3 ай бұрын
இதுபோல உள்ள இயந்திரங்கள் நிச்சியம் பயனுள்ளதாக இருக்கும் ஆனால் மண்புழு அனைத்தையும் இது கொன்றுவிடும். என் அனுபவத்தில் சொல்கிறேன்.
@mvenkateshraja8515
@mvenkateshraja8515 10 ай бұрын
நல்ல விளக்கங்களுடன் கூடிய ஒரு நல்ல வீடியோ நன்றி
@negamiamoses5736
@negamiamoses5736 2 жыл бұрын
அண்ணா அருமையான பதிவு, ஒரு மினி வீடரை வைத்து ஒரு அழகான அதிக புரிதலுள்ள பதிவு. வீடர் கம்பனிகாரனே உங்களுக்கு அவார்டு குடுப்பான் போல தெரியுது. கம்பெனி காரனே வியந்து பார்க்கும் அளவுக்கு ஒரு விளக்கமான பதிவு. சிறு விவசாயிகள் கண்டிப்பாக பயனடைவர் .நன்றி அண்ணா
@ThottamSiva
@ThottamSiva 2 жыл бұрын
நீண்ட வீடியோ என்றாலும் பொறுமையா பார்த்து பாராட்டியதற்கு நன்றி. 🙏🙏🙏 இது ஒரு மிக பெரிய upgrade என்பதால் கொஞ்சம் பொறுமையா விவரங்கள் சேகரித்து நீண்ட வீடியோவாகவே கொடுத்து இருக்கிறேன்.
@chitrachitra5723
@chitrachitra5723 Жыл бұрын
இதைவிட யாரும் எளிமையாக சொல்லமுடியாது. மிகவும் நன்றி சிவா தம்பி.
@ThottamSiva
@ThottamSiva Жыл бұрын
உங்க பாராட்டுக்கு மிக்க நன்றி 🙏
@venuselvakumar9269
@venuselvakumar9269 Жыл бұрын
இது போல யாரும் சொன்னது இல்லை நல்ல இருக்கு உன்மைய சொல்லி இருகிங்க சிறுகுறு விவசாய்களுக்கு பயன் உள்ள தகவல் எனக்கும் பயன் உள்ளது ரொம்ப நன்றி......
@ThottamSiva
@ThottamSiva Жыл бұрын
உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி. ஒரு சில பேருக்கு இந்த விவரங்கள் பயன்பட்டால் சந்தோசமே 🙂🙂🙂
@gramsonida
@gramsonida 7 ай бұрын
சிறப்பான பதிவு சிவா, நான் இலங்கையிலிருந்து பார்த்து புரிந்து கொண்ட ஒரு அருமையான கானொலி. எங்கள் ஊரில் அதிகம் மழை இருப்பதால் களை ஒரு பெரும் தொல்லை. இந்த வீடரை எங்கள் ஊருக்கு கொண்டு வரும் முயற்சியில் இறங்க உள்ளேன். நன்றி, வாழ்த்துக்கள் ! ! 🙏🏼
@priyaselvaraj8129
@priyaselvaraj8129 Жыл бұрын
நான் power weeder இயந்திரம் வாங்க உள்ளேன். அதற்கு உங்கள் வீடியோ மிகவும் நம்பிக்கை, உபயோகம் உள்ளதாக உள்ளது மிகவும் நன்றி
@jaikumar-ui5ob
@jaikumar-ui5ob 2 жыл бұрын
அரும அண்ணா உங்களுடைய விளக்கம் மிக மிக நன்று விவாசாய் இவ்ளோ எலிமயாக விளக்கம் குடுத்து உள்ளீர்கள் நன்றி 🙏🙏🙏🙏
@rajeemaniyam
@rajeemaniyam 8 ай бұрын
அருமையான மிகவும் பயனுள்ள பதிவு, ஒரு வருடமாக எந்த வீடரை வாங்கலாம் என்று தேடிக் கொண்டிருக்கின்றேன். எதிலும் திருப்தி இல்லை. தங்களின் பதிவு, எனது தேடலுக்கு முற்றுப்புள்ளியாக உள்ளது.
@roychandrasekar5480
@roychandrasekar5480 Жыл бұрын
அனைவருக்கும் சிறப்பாக புரிகின்ற வகையில் விளக்கம் தந்தீர்கள்... மிக்க நன்றி...மேலும் இதுபோன்ற தரமான தகவல்களை கொடுப்பதை தொடர வாழ்த்துக்கள்❤
@lakshmanasamy.r1440
@lakshmanasamy.r1440 5 ай бұрын
நல்ல மெனக்கெடல். யான் பெற்ற இன்பம் இவ்வையகம் பெறுக. எல்லாம் நிறைவாய் பெற்று நீடூழி வாழ்க.
@rengarajum1645
@rengarajum1645 22 күн бұрын
அருமையான பதிவு . நான் மிகவும் குழப்பத்தில் இருந்த போது தெளிவாக விளக்கம் கிடைத்தது.நன்றி.உங்கள் அலைபேசி எண் தேவை.
@kalaichelviranganathan3258
@kalaichelviranganathan3258 2 жыл бұрын
Thambi Power veeder machine பற்றிய தகவல் சிறப்பு.மிகச் சிறந்த ஆய்வாளர். இதனை வாங்குபவர்களுக்கு தெளிவான சிறப்பான பதிவு. 70 thousand cost என்பது விலை அறிய முடிகிறது. அருமையான பதிவு.நன்றி.வாழ்க வளமுடன்
@ThottamSiva
@ThottamSiva 2 жыл бұрын
பாராட்டுக்கு மிக்க நன்றி 🙏🙏🙏
@happy-vd2kk
@happy-vd2kk Ай бұрын
இந்த weeder vilai 70000 ahh
@vetriyalagan.headmaster21
@vetriyalagan.headmaster21 Жыл бұрын
மிக எளிமையான அலட்டிக்கொள்ளாத ஆலோசனை வாழ்த்துக்கள்
@TN61Bharathiyan
@TN61Bharathiyan Жыл бұрын
தங்களின் தெளிவான விளக்கத்திற்கு மிக்க நன்றி
@paadakkoodam5094
@paadakkoodam5094 Жыл бұрын
என்ன மனுசன்யா மகிழ்ச்சி ஆரோக்கியமா நீண்ட நாள் வாழனும் சாமி
@nagarajansendurpandian3997
@nagarajansendurpandian3997 10 ай бұрын
ரொம்ப நன்றி சார். அருமையான விளக்கம். பல விவசாயிகளுக்கு ரொம்ப உபயோகமாக இருக்கும்.
@ThottamSiva
@ThottamSiva 9 ай бұрын
நன்றி
@vinothprabharan4506
@vinothprabharan4506 7 ай бұрын
இப்படி அருமையான எதார்த்தமான உண்மையான விளக்கம் கொடுத்ததில் மிக்க மகிழ்ச்சி நாம் தமிழர்.
@axetobad
@axetobad Жыл бұрын
மிக மிக தெளிவான பரிந்துரை. நன்றிங்க சகோ…
@ThottamSiva
@ThottamSiva Жыл бұрын
நன்றி 🙏
@doraisamit5378
@doraisamit5378 2 жыл бұрын
நீங்கள் மாடு உழவு சுற்றி வருவது போல் செய்து நேரம் குறைவு ஆகும் ஐயா 👌👌👌 தங்கள் அருமையான விளக்கம் நன்றி
@ThottamSiva
@ThottamSiva 2 жыл бұрын
பாராட்டுக்கு நன்றி. ஆமாம். ரிவர்ஸ் வராமல் உழுதால் பாதி நேரம் மிச்சமாகும்.
@jothipalanisamy8209
@jothipalanisamy8209 2 жыл бұрын
அண்ணா சூப்பரா இருக்கு உங்க தோட்டம் எந்த ஏரியால இருக்கு நாங்க வந்தா பார்க்கலாமா ப்ளீஸ் சொல்லுங்க
@pocom2-uq6mq
@pocom2-uq6mq Жыл бұрын
மிக அருமை நண்பரே சரியான பதில்
@ThottamSiva
@ThottamSiva Жыл бұрын
நன்றி 🙏
@vrbhoopa
@vrbhoopa 2 жыл бұрын
Super honest review Siva. Thanks. Second hand maker details konjam kodutha helpful aa erukum
@ThottamSiva
@ThottamSiva 2 жыл бұрын
Thank you. We checked in facebook market only. Check in olx and facebook market
@l.ssithish8111
@l.ssithish8111 2 жыл бұрын
மிகவும் பயனுள்ள. வீடியோ நன்றிகள் நன்றிகள் வாழ்த்துக்கள் நண்பரே
@ThottamSiva
@ThottamSiva 2 жыл бұрын
வாழ்த்துக்களுக்கு நன்றி
@raajkumar7121
@raajkumar7121 Жыл бұрын
Good review இது போல் யாரும் சொன்னதில்லை
@sivakumarkaliappan3902
@sivakumarkaliappan3902 2 жыл бұрын
👏👏👏அருமை சிவா அண்ணா அருமை அருமை மனமார்ந்த வாழ்த்துக்கள் 👌👌👌👌
@ThottamSiva
@ThottamSiva 2 жыл бұрын
வாழ்த்துக்களுக்கு நன்றி 🙏
@marutharasanveerapandian5916
@marutharasanveerapandian5916 2 жыл бұрын
மிக சிறப்பு அண்ணா... தெளிவான பதிவு
@ThottamSiva
@ThottamSiva 2 жыл бұрын
நன்றி 🙏
@jiyavudeensarbudeen4516
@jiyavudeensarbudeen4516 Жыл бұрын
Gogarudaweedershowroom
@roselineselvi2399
@roselineselvi2399 2 жыл бұрын
களை எடுக்கும் மெஷின் குறித்து தெளிவாக விளக்கம் கொடுத்திர்கள் சூப்பர் அண்ணா.God bless you and your family.
@ThottamSiva
@ThottamSiva 2 жыл бұрын
உங்கள் பாராட்டுக்கு நன்றி
@rajkumar-mz8gf
@rajkumar-mz8gf 2 жыл бұрын
உண்மையான அனுபவ பதிவு அண்ணா கருடா டீலரிடம் பேபி வீடர் கேட்டேன் அவர் சாமி வாங்கி கொங்க நல்லாயிருக்கும் சொன்னார் சிலர் கிசான் கிராப்ட் தற்போது வி ஜே தார்பாய் ஈரோடு பேபி வீடர் எல்லாமே சைனாதான் சர்வீஸ் தரம் வீ ஜே வாங்கலாம்னு இருக்கேன். செம்மண் சரலைக்காடு 3:25 ஏக்கர் பெரியது குழப்பம் 10 வருடமா களை எடுக்க பார்கிறேன் நிரையபேர் கைவலியால் உபயோகிக்க முடியல தற்போது காரமடை காளீஸ் நிறுவன களை எடுக்க மண் அனைக்க கிரிவ்ஸ் இன்ஜீன் இரண்டும் தேவை. ப்ரஷ்கட்டர் ஓலியோமேக் 15 வருடம் அதிக உபயோகம் இல்லை அது தரம் நீண்டு உழைக்கும் ஜெர்மனி இறக்குமதி செய்தது. ஆலோசனை சொல்லுங்க அண்ணே நன்றி
@ThottamSiva
@ThottamSiva 2 жыл бұрын
வணக்கம். நீங்க என்ன சொல்ல வர்றீங்க என்று சரியா புரியவில்லை. மெஷின் வாங்கிட்டிங்களா? வாங்க போறீங்களா?
@rajkumar-mz8gf
@rajkumar-mz8gf 2 жыл бұрын
@@ThottamSiva இல்லை வாங்குவதில் குழப்பம்
@chinnadurre2288
@chinnadurre2288 3 ай бұрын
❤ பிராக்டிகலா விளக்கம் தந்ததற்கு நன்றி
@ThottamSiva
@ThottamSiva 3 ай бұрын
நன்றி 🙏
@Benni45
@Benni45 6 ай бұрын
மிகவும் பயனுள்ள தகவல்கள் 🎉
@kgmano64
@kgmano64 2 жыл бұрын
அருமை. உங்கள் ரிவ்யூக்காக காத்திருந்தேன். இதையே வாங்குவது என்று முடிவு செய்துள்ளேன்.
@ThottamSiva
@ThottamSiva 2 жыл бұрын
மகிழ்ச்சி. நீங்கள் எந்த ஊரில் இருக்கீங்க? தோட்டம் எவ்வளவு ஏரியா?
@Era_A
@Era_A Жыл бұрын
​@@ThottamSiva 20 cent ku intha machine okva?
@ChandraSekar-si4kb
@ChandraSekar-si4kb 5 ай бұрын
சார் நான் இந்த மெசின் வாங்களானு இருக்கேன்​@@ThottamSiva
@d2sakthi
@d2sakthi 2 жыл бұрын
அருமையான பதிவு செயல் விளக்கம் பிரமாதம் வாழ்க வளமுடன்
@ThottamSiva
@ThottamSiva 2 жыл бұрын
வாழ்த்துக்களுக்கு நன்றி
@malathiganesan9664
@malathiganesan9664 2 жыл бұрын
Sry for delayed msg bro.itha vida explanations ķudukka mudiyaathu. Pakka machine n yenga professor bro.👌👌👌👌👌👌👌🤩🤩🤩🤩🤩🤩🤩🤩
@ThottamSiva
@ThottamSiva 2 жыл бұрын
🙂🙂🙂 Thank you for your words 🙏
@arusuvailand8567
@arusuvailand8567 2 жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல்கள், களையெடுக்க மிகவும் உபயோகமாக இருக்கும், நன்றி சார்.
@ThottamSiva
@ThottamSiva 2 жыл бұрын
நன்றி 🙏
@gnanadrishti3432
@gnanadrishti3432 Жыл бұрын
தங்களின் வீடியோக்கள் அனைத்தும் முழுமையாகப் பார்க்கும் அளவிற்கு விபரமாகவும் கவர்ந்திழுக்கும் வண்ணம் தெளிவாகவும் விளக்குகிறீர்கள்.புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் வேளாண்மை ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் அமைக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.தாங்கள் நேரில் வந்து ஆலோசனைகள் வழங்க இயலுமா? அதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதையும் தெரிவிக்கவும்.நன்றிகள் பல.ஓம் நமசிவாய ஓம்.
@kaliraj3641
@kaliraj3641 2 жыл бұрын
அண்ணா காலை வணக்கம் உங்களுடைய வீடியோக்கள் அனைத்தும் தினந்தோறும் பார்த்துக் கொண்டிருக்கிறேன் அனைத்தும் அருமையாக உள்ளது ஒவ்வொரு பதிவும் மிகவும் துல்லியமாகவும் தெளிவாகவும் இருக்கிறது நானும் சிறிய அளவில் எனது வீட்டருகில் காய்கறிகள் பயிரிட்டுள்ளேன் உங்களின் பதிவுகளை பார்த்தேன் அதில் இன்னும் மெருகேற்றி உள்ளேன் எனது வீட்டில் நான் வைத்த சப்போட்டா செடி சுமார் 10 அடிக்கு மேல் போய்விட்டது ஆனால் இதுவரைக்கும் பூ மட்டும் தான் வருகின்றது ஒரு பிஞ்சு கூட இல்லை அதற்கு என்ன செய்ய வேண்டும் அண்ணா உங்களது சிவப்பு சீதா பழ பதிவை பார்த்தேன் எனக்கு சீதா விதை கிடைக்குமா அண்ணா..
@ThottamSiva
@ThottamSiva 2 жыл бұрын
வணக்கம். உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி. உங்கள் தோட்டம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள். சப்போட்டா ஒட்டு ரகமா நரசரியில் இருந்து வாங்கியதா இல்லை விதை போட்டு கொண்டு வந்ததா? விதை போட்டால் சப்போட்டா பொதுவா காய்க்காது, இல்லை காய்க்க ரொம்ப வருடங்கள் எடுக்கும். கொஞ்சம் கூடுதல் தொழு உரம் போட்டு பஞ்சகாவ்யா ஊற்றி பாருங்கள்
@siva200m3
@siva200m3 2 жыл бұрын
அருமையான பதிவு.நண்பா.உங்கள் பேச்சு, நகைச்சுவையாக தெளிவாக உள்ளது நண்பா. 🌹🌹🌹❤️
@ThottamSiva
@ThottamSiva 2 жыл бұрын
உங்கள் பாராட்டுக்கு நன்றி 🙏
@ponelan
@ponelan 10 ай бұрын
Sir Could please share your experience with the machine after one year of use Particularly regarding maintenance and repair
@advmanigandaraj
@advmanigandaraj 2 жыл бұрын
Ipo than salem workshop mudinjathu....romba santhosham anna va pathathula 😍❤️
@ThottamSiva
@ThottamSiva 2 жыл бұрын
❤️❤️❤️ Santhosam Mani
@vishnuvardhan2608
@vishnuvardhan2608 6 ай бұрын
You should have got BCS, versatile and long-lasting. Nice post🎉
@senthilkunnur
@senthilkunnur 2 жыл бұрын
Iam using the same weeder, it is exactly what u said best solution for many problems. We can remove the weeds and weeds don't emerge for long duration compared to other means. If we use it like 20 days interval in our farm it will remove most of the weeds and also increase the yields. soil condition also improved. But Weeds wh r closer to the crops have to be removal through manual labour only
@tamilarasu3822
@tamilarasu3822 2 жыл бұрын
Price? Is this better than KCI Varsha 9dl.
@Savtamichael89
@Savtamichael89 10 ай бұрын
What is company name?
@happy-vd2kk
@happy-vd2kk Ай бұрын
Price enna sir
@Almas9898
@Almas9898 Ай бұрын
Excellent detailed information bro thanks
@gopalakrishnan9808
@gopalakrishnan9808 2 жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல்கள் வாழ்த்துக்கள் ,வாழ்க வளத்துடன்
@mayandiesakkimuthu243
@mayandiesakkimuthu243 Жыл бұрын
பவர் வீடர் குறித்து அருமையான காணோளிங்க..
@magizhamorganictalkies612
@magizhamorganictalkies612 2 жыл бұрын
A-Z review. Very clearly explained anna. Definitely it's an eye opening to choose the right machine. 👌👌👌👍👍👍
@ThottamSiva
@ThottamSiva 2 жыл бұрын
Thanks Prakash 🙏🙏🙏. Without you, I would have completely missed this machine and realizing this brand value totally. Thanks for that
@SaranyaS-hs7kf
@SaranyaS-hs7kf Жыл бұрын
​@@ThottamSiva🎉❤😊😅😊😅 se
@pkmariadoss
@pkmariadoss 2 жыл бұрын
Excellent Bro. A thorugh coverage. Let makers of this machine see this video and learn how to give descriptions.. Super effort
@ThottamSiva
@ThottamSiva 2 жыл бұрын
Thank you for your appreciation 🙏🙏🙏
@V.RAJENDRANO
@V.RAJENDRANO Жыл бұрын
18:23
@voiceofsubashyoutubechanne5082
@voiceofsubashyoutubechanne5082 5 ай бұрын
அனைத்து விபரங்களையும் நன்றாக சொல்லி இருக்கிறீர்கள். நான் VSAN என்கிற ஒரு சென்டர் ரோட்டார் வீடர் வைத்திருக்கிறேன். அதன் மேல் பெரிய நம்பிக்கை இல்லா விட்டாலும் கடந்த இரண்டு வருடங்களாக நன்றாகப் பயன்படுத்துகிறேன். ஒரே நாளில் ஒரு ஏக்கர் உழவு செய்திருக்கிறேன். எனது அனுபவத்தில் உணர்ந்தது உடல் வலு உள்ளவர்களுக்கு சென் டர் ரோட்டார் பவர் வீடர் போதுமானது. சிறந்தது. விலையும் குறைவு.
@psgdearnagu9991
@psgdearnagu9991 2 жыл бұрын
Super anna. Easy way to manage ur Garden. Sharp karuda is wonderful. Nice to see how u handle this machine. God bless you Anna. Everything success in your life God's grace. Thank you so much Anna for this useful information. Video. Hat's off u always. 👌💐🙏👏✅💯.
@ThottamSiva
@ThottamSiva 2 жыл бұрын
Thank you for your nice words and appreciation 🙏🙏🙏
@psgdearnagu9991
@psgdearnagu9991 2 жыл бұрын
@@ThottamSiva 🙏💐
@BottomOfNature
@BottomOfNature Жыл бұрын
Phone number anna
@saralabasker130
@saralabasker130 2 жыл бұрын
பயனுள்ள பதிவு 👌🏻👍🏻💚💚
@girianbu6376
@girianbu6376 2 жыл бұрын
சிவாசார் சூப்பர் அருமையாணவிளக்கம் நைஸ்
@ThottamSiva
@ThottamSiva 2 жыл бұрын
பாராட்டுக்கு நன்றி
@seethalakshmijanarthanan7112
@seethalakshmijanarthanan7112 5 ай бұрын
அருமையான தகவல் 👍
@ezhilarasishanmugam4486
@ezhilarasishanmugam4486 Жыл бұрын
Sir iam waiting for reply for previous query. In continuation total land area 6 acres. Kindly suggest me if this one will be useful.
@hebasri8895
@hebasri8895 2 жыл бұрын
Super anna unga work sekerama mudincha ok than na ennaku yantha thotttamum illa na but unga speech kaga than fulla la pakkuren
@ThottamSiva
@ThottamSiva 2 жыл бұрын
Niraiya time save aagum.. santhosam thaan.. /unga speech kaga than fulla la pakkuren/ Nantri 🙏🙏🙏
@gopikrishnanization
@gopikrishnanization 7 ай бұрын
Sir Did your power weeder solved korai pull issue or made it worse spread it everywhere....please reply eager to learn....how deep the weeder blade reach below earth was it sufficient to kill the korai pull
@meenakshi_arun
@meenakshi_arun 2 жыл бұрын
Much needed for any size farm. I can see how weeds bring other problems to young plants. I have been trying to apply permaculture principles but it's not helping :(
@ThottamSiva
@ThottamSiva 2 жыл бұрын
Yes. Particularly for small farms. For very large farm, they can go bigger machine like master weeder or even small tractor. I haven't explored permaculture . Any lesson learned from it you can share it?
@meenakshi_arun
@meenakshi_arun 2 жыл бұрын
@Thottam Siva permaculture recommends to leave local weeds as they bring up nutrients for the other plants. Alternately we need to keep chopping and dropping the weeds back in the soil before they flower as they are full of the nutrition that they have taken from the soil. Over a few seasons your soil will become super soft and spongy like forest floor and will absorb and retain water better. But it takes time and lot of patience to get this stage.
@adspcbedt5268
@adspcbedt5268 8 ай бұрын
மிக அருமையான பதிவு🎉🎉
@umamaheswarivasudevan9688
@umamaheswarivasudevan9688 2 жыл бұрын
Your explanation and experience is useful bro
@ThottamSiva
@ThottamSiva 2 жыл бұрын
Thank you 🙏
@sureshsubbramani3371
@sureshsubbramani3371 2 жыл бұрын
Thank you bro. Clear that what machine to be purchased. Sure if I need going to buy this type machine only.
@ThottamSiva
@ThottamSiva 2 жыл бұрын
Happy to see this comment. Thank you
@gurukarthik_agri
@gurukarthik_agri 8 ай бұрын
அருமையான பதிவு அண்ணா 🎉
@saminathansami6318
@saminathansami6318 7 ай бұрын
பயனுள்ள காணொளி
@manigandan3010
@manigandan3010 4 ай бұрын
தோட்டம் சிவா அண்ணன் அவர்களுக்கு முதல் கண் வணக்கம். இந்த power weeder வாங்கி ஒரு வருடம் ஆகி விட்டது என நினைக்கிறேன். தற்பொழுது இதன் review அனுபவம் மற்றும் பயன்பாடு இடர்பாடுகள் maintenance பற்றி தெரிவாக ஒரு கமெண்ட் வீடியோ போடவும் நண்பரே
@ThottamSiva
@ThottamSiva 3 ай бұрын
அடுத்த வாரம் விரிவான ஒரு வீடியோ கொடுக்கிறேன்ங்க..
@mathalaimuthu4372
@mathalaimuthu4372 2 жыл бұрын
தெளிவான பதிவு அண்ணா வாழ்த்துக்கள்
@ThottamSiva
@ThottamSiva 2 жыл бұрын
வாழ்த்துக்களுக்கு நன்றி
@babukarthick7616
@babukarthick7616 2 жыл бұрын
Crystal clear cut explanations brother
@ThottamSiva
@ThottamSiva 2 жыл бұрын
Thank you
@mayandiesakkimuthu243
@mayandiesakkimuthu243 2 жыл бұрын
தெளிவான விளக்கம்.. நன்றி
@muthuraj2902
@muthuraj2902 2 жыл бұрын
உங்கள் பதிவுக்கு நன்றி இதில் ஒன்று என்ன தெரியுமா நல்ல நிலம் காஞ்சி இருக்கணும் இது எப்படி எடுத்துட்டு போறது நிலத்துக்கு அதுக்கு ஒரு வண்டி வைக்கணுமா இல்ல தோளில் சுமந்துட்டு போகணுமா ஏதோ நம்ம வீட்டு மொத்தத்தில் போய் அடிக்க போறான் அப்படின்ற மாதிரி சொல்றீங்க இப்படியெல்லாம் பதிவு பண்ற எப்படி
@makeshb4385
@makeshb4385 Жыл бұрын
Anna ungaluku kusumbu anna...nice explanation very useful 👌
@ThottamSiva
@ThottamSiva Жыл бұрын
நன்றி. 🤣🤣🤣
@pkcbe
@pkcbe 6 ай бұрын
arumai vaalthukkal anna
@ThottamSiva
@ThottamSiva 6 ай бұрын
Nantri
@revasilkfarm
@revasilkfarm Жыл бұрын
U could have purchased VST 95Di power tiller bro! It's a super machine
@kumarasamythambigounder5269
@kumarasamythambigounder5269 Жыл бұрын
தெளிவான விளக்கம். அனுபவம் பேசுகிறது. மிக்க நன்றி.
@ThottamSiva
@ThottamSiva Жыл бұрын
நன்றி
@sivasakthimuthu27
@sivasakthimuthu27 2 жыл бұрын
காலை வணக்கம் நண்பர்களே
@s.srinivas3115
@s.srinivas3115 2 жыл бұрын
Vanakkam Anna Arumaiya Elimaiya Explanation panninga Neenga Sirappana Review Anna Ungal Thottam Sirappa Azgha irruku Ungal Sincere effort hardwork ku kidaitha Vettri Anna indha machine ungaluku🙏🕉Vazgha Valamudan
@ThottamSiva
@ThottamSiva 2 жыл бұрын
Unga parattukku nantri 🙏
@AnnaDurai-k2d
@AnnaDurai-k2d Жыл бұрын
அருமை அண்ணா வாழ்த்துக்கள்
@ThottamSiva
@ThottamSiva Жыл бұрын
நன்றி
@savithasuresh6767
@savithasuresh6767 2 жыл бұрын
Very informative video. Thanks sir.
@manipandi6282
@manipandi6282 2 жыл бұрын
Really valuable informations, ...
@ThottamSiva
@ThottamSiva 2 жыл бұрын
Thanks
@athish2748
@athish2748 2 жыл бұрын
First like and comment
@ThottamSiva
@ThottamSiva 2 жыл бұрын
Thanks 🙏
@ravichandrangovindaraj6878
@ravichandrangovindaraj6878 2 жыл бұрын
Sir,இதில் 9.5 hpயும் உள்ளது அதைவாங்கலாமா இதில் ஏர்உழும் attachmentடும் உபயோகிக்கலாமா pl. உடன்பதில்கூரவும்
@ThottamSiva
@ThottamSiva 2 жыл бұрын
மன்னிக்கவும். அலுவலக வேலை காரணமாக உடனே பதில் கொடுக்க முடியவில்லை. மெஷின் வாங்கி விட்டீர்களா? 9.5 hp என்பது Master Weeder என்பார்கள். அது பெரிய தோட்டங்களுக்கு சிறந்த மெஷினாக இருக்கும். விலையும் அதிகமா இருக்கும். ஏர் உழும் அட்டச்மெண்ட் சேர்க்க முடியாது.
@raja-reegan-views
@raja-reegan-views Жыл бұрын
அண்ணாச்சி எனக்கு Second hand பயன்படுத்திய Mini weeder இருந்தால் தெரியப்படுத்துங்க.. ரீகன், திருநெல்வேலிமாவட்டம்..
@xavierjegadish9813
@xavierjegadish9813 2 жыл бұрын
Very good explanation I’m using central rotavator machine. As you said it’s very painful
@ThottamSiva
@ThottamSiva 2 жыл бұрын
Thank you. Thanks for sharing your feedback on central rotary machine
@ganthimathis6441
@ganthimathis6441 2 жыл бұрын
1st like view and comment
@ThottamSiva
@ThottamSiva 2 жыл бұрын
Thanks
@shakilaseshadri6875
@shakilaseshadri6875 2 жыл бұрын
Siva sir ghee milagaai & mukuthi avarai seed kidaikua
@birlachandrasekaran5442
@birlachandrasekaran5442 2 жыл бұрын
Very useful video sir!
@ThottamSiva
@ThottamSiva 2 жыл бұрын
Thanks
@cheran8143
@cheran8143 2 жыл бұрын
அருமையான பதிவு மிக நன்றி
@Nithi-mo9lb
@Nithi-mo9lb 2 жыл бұрын
Super review anna
@ThottamSiva
@ThottamSiva 2 жыл бұрын
Thanks 🙏
@thiru2692
@thiru2692 2 жыл бұрын
First view ❤️🥳
@ThottamSiva
@ThottamSiva 2 жыл бұрын
Thanks 🙏
@boopathip3057
@boopathip3057 2 жыл бұрын
Great explain 👍🤝🎉🌹🙏👌☝️🏃🏼‍♂️
@ThottamSiva
@ThottamSiva 2 жыл бұрын
Thank you 👍
@Princessmedia3352
@Princessmedia3352 2 жыл бұрын
Hi shiva bro vanakkam🙏🙏🙏
@ThottamSiva
@ThottamSiva 2 жыл бұрын
Hi, Vanakkam 🙂
@ridhanmughilan817
@ridhanmughilan817 2 жыл бұрын
Super useful information sir
@ezhilarasishanmugam4486
@ezhilarasishanmugam4486 Жыл бұрын
congratulations Sir. Ours is a dry red soil sandy land. Ariyalur. Can use this after watering only. we have planted trees . Beginner only .Wanted to do intercropping and weed control.Almost disheartened. Thank you for your video. Hopes are up.Can you suggest dealer in Ariyalur/Perambalur area?
@INFINITEGREENTAMIL
@INFINITEGREENTAMIL 2 жыл бұрын
Useful video sir
@ThottamSiva
@ThottamSiva 2 жыл бұрын
Thanks 🙂
@MrPrabhuJ
@MrPrabhuJ 2 жыл бұрын
Anna have you tried KCI and MDM brands? Any idea please ?
@ThottamSiva
@ThottamSiva 2 жыл бұрын
KCI I checked. MDM not checked. KCI is little cheaper. But paying some extra, we can get a better build quality machine. Morever KCI people talks too much (but even won't tell price when I went there directly). 🙂🙂🙂
@vinotheprince
@vinotheprince Жыл бұрын
​@@ThottamSiva Kci வியாபாரி உலகத்திலயே முதல்முறையாக எங்களிடம் மட்டுமே கிடைக்கும் என்று விளம்பரம் பண்ணுவாரு. ஆனா எல்லாரை போல இவரும் சைனா இறக்குமதி பொருளை தான் விற்பாரு. முழு பொய்.
@sahayarajsavari8343
@sahayarajsavari8343 2 жыл бұрын
Super explanation, thanks Siva
@vidhyapriya9985
@vidhyapriya9985 Жыл бұрын
Anna super informative videos..Anna Husqvarna multi purpose 545p epdi iruku na??
@RAJA-rs6gg
@RAJA-rs6gg 7 ай бұрын
அண்ணா எனது தோட்டம் 3 ஏக்கர் தென்னை 1ஏக்கர் தரிசு நிலம் பவர் டில்லேர் வாங்கலாமா இல்ல பவர் வீடர் வாங்கலாமா சொல்லுங்க ஒரே குழப்பமா இருக்கு வாங்கினா எந்த கம்பனி வாங்கலாம் model sollunga
@thiaygu1
@thiaygu1 Жыл бұрын
Sir, ithoda maintenance and cost for that, athayum podunga please
@psgdearnagu9991
@psgdearnagu9991 2 жыл бұрын
Hi siva Anna.. Good morning... How are you all... 🙏
@ThottamSiva
@ThottamSiva 2 жыл бұрын
Hi, We are all fine. How are you?
@mudharan
@mudharan Жыл бұрын
Does it affect the worms living in that place. Would it chop the worms too.
@priyaselvaraj8129
@priyaselvaraj8129 Жыл бұрын
என்னுடைய தோட்டம் கரிசல் மண் தோட்டம் கோரை என்ன பண்ணினாலும் அழிக்கவே முடியவில்லை இதற்கு இந்த மெஷின் சரியாக இருக்குமா அல்லது brush cutter சரியாக இருக்குமா
@it4pradeep
@it4pradeep Жыл бұрын
Bro , show a demo on thennai vatta pathi with this machine. Also, a demo to create a raising bund with this?
When you have a very capricious child 😂😘👍
00:16
Like Asiya
Рет қаралды 18 МЛН
小丑教训坏蛋 #小丑 #天使 #shorts
00:49
好人小丑
Рет қаралды 54 МЛН
To Brawl AND BEYOND!
00:51
Brawl Stars
Рет қаралды 17 МЛН
HECTOR - Gear Back Rotary Power Weeder | பவர் வீடர் - KCI
12:58
நவீன உழவன் - Naveena Uzhavan
Рет қаралды 362 М.
7598182474/Mini Weeder / மினி வீடர் Model No sharp Garuda 3PT 600D
7:47
புதுமை உழவன்
Рет қаралды 97 М.
எளிமையான உழவுமுறை ஒரே ஆள் போதும் -verukku neer
18:17
2HP, 3Hp(Rs.19,500), 6.5Hp, 7Hp, 10Hp Weeder
8:25
EAgri Farmers Channel
Рет қаралды 193 М.
When you have a very capricious child 😂😘👍
00:16
Like Asiya
Рет қаралды 18 МЛН