இவங்க குரல் ரொம்ப ரொம்ப பிடிக்கும் 🤗😢❤ அமைதியான குரல் நம்மை அறியாமல் அப்படியே கேக்க வைக்கும் 👌🏻👍🏻🤗♥️♥️♥️
@js72384 күн бұрын
@@Tysonmano7 உன்னை மாதிரி கிருக்கு புன்ட இருக்கும் வரை இந்த மாதிரி நடக்கும்
@rajarajeshwari77974 күн бұрын
குரலின் தேவதை மறைந்து ஒரு வருடம் கடந்து போய் விட்டதே காலம் எத்தனை வேகமாக போகிறது. இறைவனுக்கு இந்த குரல் மிகவும் பிடித்து விட்டது போல. சகோதரி பவதாரிணி நீங்கள் மறைந்தாலும் உன் குரல் உலகம் உள்ள மட்டும் ஒலித்தது கொண்டே இருக்கும் ❤❤❤❤❤❤😢
@manjuvadivel4014 күн бұрын
அருமையான குரல்வளம் உள்ளவர்கள் 😢😢😢😢 இவர் பாடிய பாடல்கள் அனைத்தும் அருமையான பதிவு 😢😢😢
@praveenm62044 күн бұрын
தெய்வீக குரல் தெய்வத்திடம் சேர்ந்தது 🙏 ஆம் ஷாந்தி
@vasanth.....r964 күн бұрын
இப்படி மரணம் யாருக்கும் வரக்கூடாது 😢
@DevakiM-on6km4 күн бұрын
பணமும் புகழும் உடல் நலத்தை கவனிக்காமல் விட்டுறாங்க பாவம் ஸ்வர்ணலதாவும் இப்படித்தான் மறைந்தார்
@SHREEBPL4 күн бұрын
பணமில்லாதவங்க.. 🤔
@ramapandiyankdm27104 күн бұрын
Thanks for comment ❤
@StoryofJeevi4 күн бұрын
கற்பூர வாசம் வந்து காற்றோடு கலப்பது போல் உன்னோடு கலந்திருக்க சாமி சொன்னதையே....... My fav song
@jegannathan84004 күн бұрын
காற்றில் கரைந்த தேன் குரல்...
@vasanth.....r964 күн бұрын
எல்லோருடைய மனதிலும் இருந்து நீங்காத தேவதை 😢
@sakthimurugan.kkaliyamoort93114 күн бұрын
எனது மண் கலந்த இசை தேவதை
@nishanthdme3014 күн бұрын
❤cutevoice
@gomathikamalan68553 күн бұрын
Miss you tharani akka❤❤❤
@ramapandiyankdm27104 күн бұрын
Humming queen of India ❤❤❤
@Kanmanikuganeashwaran-gs3pr4 күн бұрын
Miss u akka 😢
@kalpanasrinivasan23534 күн бұрын
Nalla kural valam.miss you pa
@SHREEBPL4 күн бұрын
கதை சொல்லி பாலி.. தலைப்பு பார்த்துட்டு நியூஸ் பார்க்காதீங்க.. ஏமார்ந்து போய்டுவீங்க.. 😇
@shanmugapriyas16584 күн бұрын
மயில் போல பொண்ணு ஒன்னு குயில் போல பாட்டு ஒன்னு.....மீண்டும் கேட்க முடியாத குரல்...அவரை போலவே எதிரே டிவியில் போவோமா ஊர்கோலம் என்று பாடி திரும்ப வராத இடத்திற்கு ஊர்கோலம் போய்விட்ட தான் உழைத்து பெரிய குடும்பத்தை தூக்கி விட்டு தான் எதையும் அனுபவிக்காமல் அநியாயமாய் போன ஸ்வர்ணலதாவும் ஏனோ குரல் கேட்கும் போதெல்லாம் மனதில் வாழ வேண்டிய வயதில் போய் விட்டார்களே என்ற வலி.. .....
@rajasubha61294 күн бұрын
நினைவு அஞ்சலி 🙏🙏🙏🌹🌹🌹
@muralidharan55994 күн бұрын
இதே பிரச்சனையில் என் தாயார் இறந்தது 24-ஆம் தேதி, பவதாரணி 25-ஆம் தேதி..😢😢😢😢😢😢😢
@maniaphobia47194 күн бұрын
Raja Sir had healed many hearts affected by life challenges thro his music ; Let God give him peace after loss of his dear child ;
@anthonypaul37144 күн бұрын
Legendery voice of music world ❤.i miss you dear sister...
@rameshsiamakrishnan28244 күн бұрын
பவதாரணி அவர்கள் பெண் இசைஞானி சாதிக்க வேண்டிய வயதில் நம்பளை விட்டு பிரிந்து சென்று விட்டார் அவர் ஆத்மா இசைஞானி ஐயா வணங்கும் ரமணர் பாதத்தில் இளைப்பாறட்டும்
@ezhumalaik91214 күн бұрын
கண்கள் கலங்கியது
@samsundar50684 күн бұрын
❤😢
@vinotha99313 күн бұрын
RIP Pavatharini sister 💐
@devisukumarsukumar23534 күн бұрын
Wife when leaving couple they will fight and won't leave happily when they miss them they will feel
@Vkprakash9994 күн бұрын
நல்லவர்களுக்கு இங்கு காலமில்லை
@abiramig18634 күн бұрын
😣💔
@sudarp65603 күн бұрын
I felt very pitty for her. But soon her demise. My husband age 39 got diognosed April -24 colon cancer spread in all stomach with liver affect.. Demised by oct itself.. So sad. Can't believe he is not with hus
@sappaniduraidurai96753 күн бұрын
😭
@VasanthaSelvaraj-f7z4 күн бұрын
Chemotherapy kuduthiruntha kuda avanga inum oru 5 yrs irunthirupanga romba periya thappu panitinga kasu irunthum ungalala kapatha mudiyela
@sudarp65603 күн бұрын
Not at all possible.. My husband just 39.. No baf habits. During April -24 diognsed with colon cancer.. With spread in liver.. Just five months he demised oct-22... A cruel disease.. No one should.. I'm single mother of two kids now.. My husband was a de totaller.. Central government Gazetted officer stright forward.. 😢😢😢😢
@NavomiNavomi-w4q4 күн бұрын
ஓல குடிசையில நீ இருந்தாலும்......
@MReka-k1d4 күн бұрын
😢😢😢😢
@sobanamohanraj87914 күн бұрын
6:04 😂
@munusamym19444 күн бұрын
இளையராஜா அதிதீவிர கடவுள் நம்பிக்கை கொண்டவர் அந்த பக்தனுக்கு இப்படி ஒரு பேரிழப்பு ஏற்பட்டதை கடவுள் எப்படி வேடிக்கை பார்த்தார்? அவருக்கு இதைவிட வேறு ஒரு இழப்பு இருக்கமுடியுமா? கடவுள் என்னதான் செய்வார்?