பவுல் வரலாறு | Paul bible story in tamil | Apostle paul tamil

  Рет қаралды 359,277

Bible Wisdom Tamil

Bible Wisdom Tamil

Жыл бұрын

Apostle paul death in tamil - Paul bible story
அப்போஸ்தலர் 14 சம்பவம் 👉🏻 • மெர்க்குரி - யூப்பித்த...
இயேசுவின் சீடர்கள் வரலாறு | 12 Disciples of Jesus: 👉🏻 • இயேசுவின் சீடர்கள் வரல...
Support BIBLE WISDOM TAMIL Ministry
UPI ID - Gpay / Phonepe 👉🏻 jennithjudah@axl
Paypal 👉🏻 www.paypal.me/jennithjudah
Subscribe to our channel for more videos.
Content and Narrator: Jennith Judah
Also watch these videos 👇🏻👇🏻👇🏻
வேதாகமத்தில் பெண்கள் | Women in the bible series:
• வேதாகமத்தில் பெண்கள் |...
வேதாகம மர்மங்கள் | Unanswered Bible Questions | Bible Mysteries:
• வேதாகம மர்மங்கள் | Una...
வேதாகமத்தில் விலங்குகள் - பறவைகள் | Animals & Birds in the Bible: • வேதாகமத்தில் விலங்குகள...
Short Documentaries (ஆவணப்படங்கள்): • Short Documentaries (ஆ...
விசுவாச அறிக்கை (Christian Affirmations): • விசுவாச அறிக்கை (Chris...
ஸ்வாரஸ்யமான தகவல்கள் (Interesting facts)
• ஸ்வாரஸ்யமான தகவல்கள் |...
1 நிமிட வீடியோ (1 Minute Videos)
• 1 minute Videos ( 1 நி...
வேதாகம புத்தகங்கள் (Bible Books Overview)
• வேதாகம புத்தகங்கள் - ஒ...
#paulbiblestoryintamil #paulbiblestory #biblestoryintamil #tamilbiblewisdom #paulbiblemovie #apostlepaulhistoryintamil #paultheapostle #apostlepaultamil #பவுல்வரலாறு #paulbiblestoryfullmovieintamil #pavulstoryintamil #biblecharactersintamil #biblecharacterstudyintamil #biblewisdomtamil #12disciplesofjesusintamil
Apostle paul tamil / பவுல் வாழ்க்கை வரலாறு / பவுல் வரலாறு / Paul bible story full movie in tamil / Pavul story in tamil / Saul to paul bible story / Bible characters in tamil / bible character study in tamil / Paul bible story in tamil / tamil bible wisdom / Paul bible movie / Bible wisdom tamil / tamil bible stories / bible wisdom tamil story / Apostle paul history in tamil / tamil bible study / paul the apostle / Tamil bible school / Paul bible / Apostle Paul history / Apostle Paul death

Пікірлер: 549
@ruthmagadalene5871
@ruthmagadalene5871 Жыл бұрын
கர்த்தவே நீங்கள் அப்போஸ்தலர் பவுல்லை தெரிந்து கொண்டதற்காவும்.உலத்தில் உம்முடைய சுவிசேஷத்தை அறிவிக்க வைதற்காக நன்றி அப்பா.
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக
@siyonjasleen1474
@siyonjasleen1474 Жыл бұрын
​@@BibleWisdomTamil
@rupadeva3716
@rupadeva3716 11 ай бұрын
​@@BibleWisdomTamil1111❤1111111111111111p😊❤ 😂Q❤ß
@manoharj7073
@manoharj7073 10 ай бұрын
@@BibleWisdomTamil v K ,,m
@arulseeli6040
@arulseeli6040 10 ай бұрын
O my very valuable message and good health message thank you God 🙏🙏🙏
@benjaminfranklin8017
@benjaminfranklin8017 11 ай бұрын
மன்னிக்கவும் தாழ்மையாக சொல்கிறேன் அடியேன் பெயர் கொண்ட கோத்திரத்தில் பிறந்தவர் பவுல்.நான் பிறந்த நாளும் எனக்கு மிகவும் பிடித்த பவுல் இறந்த நாளும் ஒன்று செப்டம்பர் 23 கர்த்தருக்கு தாழ்மையாக நன்றி செலுத்துகிறேன்.கர்த்தருக்காக பவுலை போல போதனை செய்ய பிரயாசப்படுகிறேன்.அடியேனுக்காக ஜெபித்து கொள்ளுங்கள்
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 2 ай бұрын
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@user-wj7de3hv1s
@user-wj7de3hv1s 2 ай бұрын
நிச்சயமாக கர்த்தர் உங்களை ஆசீர்வாதிப்பார்
@benjaminfranklin8017
@benjaminfranklin8017 2 ай бұрын
​@@user-wj7de3hv1s அடியேனுக்கு ஒரு ஜெப விண்ணப்பம் எனக்கு திருமணம் ஆகி 2 1/2 மாதம் தான் ஆகிறது அதற்குள் எனக்கும் என் மனைவிக்கும் மூன்று முறை சண்டை வந்து அவள் வீட்டுக்கு சென்று விட்டாள் இப்போதும் சண்டை வந்து அவள் வீட்டுக்கு போய் ஒரு மாதத்திற்கு மேல் ஆகிறது அவர்கள் தாய் தந்தை அவளையும் என்னையும் சேர விட மாட்டேன் என்கிறார்கள் .அந்த பெண்ணுக்கு என்னுடன் வாழ ஆசை தான் ஆனால் அவர்க்ள் தாய் தந்தை கட்டளை மீறி வர முடியவில்லை அவர்கள் வைராக்கியம் நீங்கி எங்கள் இருவரையும் சேர்த்து வைக்கவும் எங்கள் எதிர்கால வாழ்க்கைக்காக நாங்கள் கடைசிவரை ஒற்றுமையோடு வாழ்ந்து கர்த்தருடைய நாமத்திற்கு சாட்சியாக வாழ ஜெபித்து கொள்ளுங்கள்
@dhinakaranf
@dhinakaranf Ай бұрын
God bless you
@Ashwin-it8gc
@Ashwin-it8gc Ай бұрын
God bless you ❤ we have only him no one in the world.
@renugharadhakrishnan7055
@renugharadhakrishnan7055 Жыл бұрын
உங்கள் தெளிவான விளக்கத்துக்காக நன்றி இயேசு வுக்கே மகிமை உண்டாவதாக ஆமென்🙏🙏🙏
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
ஆமென்🙏 கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக
@jesusismysaviour3360
@jesusismysaviour3360 Жыл бұрын
அப்போஸ்தலர் புத்தகம் படிக்கும்போது கண்கள் கலங்கும்.... பவுலின் வாழ்க்கை, அவர் ஊழியம், பட்ட பாடுகள் ஆகியவற்றை காணும்போது நம் வாழ்க்கை, ஊழியம், பாடுகள் எல்லாம் ஒன்றுமில்லை என்று தோன்றுகிறது.... கர்த்தருக்கே துதியும் கனமும், மகிமையும் எப்போதும் உண்டாவதாக... ஆமென்... 🙏🙏🙏🙏🙏
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
கர்த்தருக்கு மகிமை 🙏🏻 சரியாக சொன்னீர்கள்👏
@MahaLakshmi-ie9qg
@MahaLakshmi-ie9qg Жыл бұрын
Amen🙏🙏🙏🙏
@Faith-nm6vl
@Faith-nm6vl 10 ай бұрын
@jesusismysaviour 3360..& bible wisdom tamilu.. & mahalakumi..& 👉 வேதந் தெரியாம 👍 போட்டிருக்கிற 72 வேதாந்திகளுக்கும்..... 👈 👉எனது வேதவசன ஆதார பதில்.. 👉 திராட்சத்தோட்டத்துக்கு பிந்திவந்தவர்கள் ஒரு மணி நேரமாத்திரம் வேலைசெய்தார்கள், ( முந்தி அமர்த்தப்பட்டவர்கள்) பகலின் கஷ்டத்தை வெயிலின் உஷ்ணத்தை சகித்தும், பிந்தி வந்தவர்களோடு சமமாக்கப்பட்டு , ஒரே விதமான கூலி வாங்கிக் கொண்டு, எஜமானனை முறுமுறுத்தார்களே?? -- மத்தேயு 20 ; 1 to 16. 👈 👉நம் வாழ்க்கை, ஊழியம், பாடுகள் எல்லாம் ஒன்றுமில்லை என்று உமக்கு தோன்றுகிற உமது சொந்த கருத்துக்களை பதிவு போட்டு உளாறாம? 🤔👈 👉இந்தக் கடைசி ( நாட்கள்) ஒரு மணி நேரவேலைக்கு?, வேதவசனங்களில் எஜமான் என்னா சொல்லி, தாயாளனாயிருக்கிறார் ( மத்தேயு 20 ; 15 ) 👈என்பதை முதல்ல வேதத்தைத் திறந்து?படித்துப் பார்த்து விட்டு, பிறகு இப்படி பொதுத் தளத்தில் வந்து, உங்க கருத்துக்களை வேதவசன ஆதாரத்துடன் பதிவு போடுங்கள்??🤔🤔🤔🤔🤔🤔 -- வெளி 22 ; 11, 12. 🔥மாரநாதா🔥
@samukutty2013
@samukutty2013 5 ай бұрын
இயேசு அப்பாவின் சீடர்களைப் பற்றி நீங்கள் அறிந்தவற்றை சொன்னதற்காக நன்றி ❤
@Win-gr7qn
@Win-gr7qn Жыл бұрын
You have explained Paul's life story in a brilliant way bro. Excellent information. 👌👌
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
Praise God 🙏🏻 Thank you
@horsekinggaming9480
@horsekinggaming9480 Жыл бұрын
மிகவும் அருமையாக இருந்தது ... மிக்க நன்றி தீர் நகரையும்... தீநகர் மன்னனை பற்றிய தகவல்கள் இதுபோல் வெளியிட்டால் மிக்க பயனுள்ளதாக இருக்கும்... God bless you 💞
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
கண்டிப்பாக 👍🏻
@mariarose1534
@mariarose1534 10 ай бұрын
Amen
@dr.kramasamy9242
@dr.kramasamy9242 Жыл бұрын
GLORY TO LORD JESUS CHRIST 🙏 THANK YOU BROTHER 🙏 GOD BLESS YOU 🙏
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
Praise Jesus 🙏🏻
@godwinraja9053
@godwinraja9053 Жыл бұрын
My favourite bible character..❤️❤️❤️ Apostle Paul.......
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
Super! God bless you
@benitachristopher9783
@benitachristopher9783 Жыл бұрын
Myn too
@vimala1247
@vimala1247 Жыл бұрын
அப்போஸ்தலன் பவுலின் வாழ்க்கை வரலாறு பற்றி இயேசுவின் 12 சீடர்கள் தொடரில் சொன்னதற்கு நன்றி
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
கர்த்தருக்கு ஸ்தோத்திரம்🙏
@jeyaleela4334
@jeyaleela4334 Жыл бұрын
J
@ramsum7
@ramsum7 Жыл бұрын
@@BibleWisdomTamil p
@catherinefaith9116
@catherinefaith9116 Жыл бұрын
Randomly saw this video.. Just tears shed from my eyes.. Martyrs gone through much pain than any of us now.. 😢
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
Glad that you came across our channel. Watch other videos too. God bless you and your family 🙏🏻😇
@catherinefaith9116
@catherinefaith9116 Жыл бұрын
@@BibleWisdomTamil ✨✨❤❤ God bless you too !
@pfprince1524
@pfprince1524 Жыл бұрын
கிறிஸ்துவர்களை துன்புறுத்தி கொன்று குறித்து சவுல் பவுலாக மாறி கிறிஸ்துவாக மாறி அவர் கையாலே அநேக நிருபங்கா எழுத வைத்தார் இயேப்பா .கடவுளால் எல்லாம் கூடும் என்பது சிறப்பான ஒர் எடுத்துக்காட்டு.
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
சரியாக சொன்னீர்கள்👏
@sudaliselvi7952
@sudaliselvi7952 Жыл бұрын
ஆமென்
@user-ro7vv7vb8k
@user-ro7vv7vb8k 2 ай бұрын
Kadavul thappana varthai
@manigandanm6420
@manigandanm6420 Жыл бұрын
ஏசுவே என்னையும் பாயண் படுத்தும் அப்பா
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
ஏசு உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக
@sulochana1309
@sulochana1309 7 ай бұрын
Praise the Lord Jesus Christ, Bible ஐ வைத்து ஜனங்களை திசை திருப்பும் காலத்தில் , இப்படி ஒழுங்காக சரித்திரத்தை படித்து கேட்டு கர்த்தருடைய வழி நடக்கலாம் போல் உள்ளது. எங்களுக்கு உதவும், இந்த ஊழியத்தை ஆசிர்வதியும் கர்த்தாவே. ஆமென் .
@leviallen2877
@leviallen2877 4 ай бұрын
இயேசுவின் உண்மையான சீடர் திரு.பவுல் அவர்களுக்கு நன்றி செலுத்துகிறேன். ஆமென் அல்லேலூயா
@ashlinsal9520
@ashlinsal9520 Жыл бұрын
Very detailed history. This channel is a blessing.
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
Glory to God 🙏🏻 Thank you!
@jothiissac4421
@jothiissac4421 Жыл бұрын
🎄🎄🎄கர்த்தர் உங்கள் குடும்பத்தை ஆசிர்வதித்து பாதுக்காப்பாராக ஆமென். 🧚🕊️🧚‍♀️🎄🎄🎄
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
ஆமென்🙏
@JoshuaRMani
@JoshuaRMani Жыл бұрын
Holy Father, please forgive me for the times I have gotten side tracked. Thank you for giving me the opportunity to return to you. In the name of Jesus Christ, your Holy Lamb slain for my sins, I praise you and offer my love and thanks. Amen.
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
Amen 🙏
@indraabie7559
@indraabie7559 Жыл бұрын
Very effective and solid Bible study through you and may God bless you abundantly
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
Amen 🙏 Thank you!
@jothiissac4421
@jothiissac4421 Жыл бұрын
🎄🎄🎄அற்புதமான விளக்கம் 🌟⭐️🌟உங்கள் ஊழியம் ஆயிரம் மடங்கு வளர்ந்து பெருக வாழ்த்துக்கள் தம்பி 🌴🌴🌧️✈️🌧️✈️🌧️🌴🌴.
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
ஆமென்🙏 நன்றி 😇
@johnsonjoseph5217
@johnsonjoseph5217 Жыл бұрын
Bible Wisdom Tamil Channel க்கு என் மனமார்ந்த நன்றிகள். ஏனென்றால் நீங்கள் போடும் ஒவ்வொரு வீடியோவிலும் வசனத்தை வைத்தே சொல்லப்படுகின்றன.ஆமென்
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
ஆமென். நன்றி. நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்😊
@s4kudumbamincanada928
@s4kudumbamincanada928 Жыл бұрын
What a Glorified life journey. We sometimes complaining about things are not going as per our wish but when looking at these apostles struggles, we must really thank God for what we are and what we have now.
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
Well said 👏🏻 S4 kudumbam is blessed!
@p.r.johnson3784
@p.r.johnson3784 Жыл бұрын
இயேசுவே உமக்கு நன்றி ஐயா பவுல் மீது இருக்கிற அபிஷேகத்தை என் மீது வைத்திருக்கிறீர் உமக்காக வைராக்கியமாய் இரத்த சாட்சியாய் மரிக்க என்னை தெரிந்து கொண்டீர் உமக்கு நன்றி....... சுவிசேஷம் சொல்லுவதே என் கடமை அதுவே என் ஆசை
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக
@navinarvind70
@navinarvind70 Жыл бұрын
சுவிசேஷம் என்றால் என்ன ஐயா
@beularani3765
@beularani3765 Жыл бұрын
Thank u JESUS Glory to God 😥✝️❣️
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
God bless you and your family
@Praveenjoelvspj
@Praveenjoelvspj Жыл бұрын
Pure love on Jesus.😭❤️🌹
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
Yes 🙏🏻 God bless you and your family
@Praveenjoelvspj
@Praveenjoelvspj Жыл бұрын
@@BibleWisdomTamil Thank you Bro.🙏🏼
@michaelbhagya5266
@michaelbhagya5266 Жыл бұрын
Glory to Jesus. Thank you brother.
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
God bless you and your family 🙏🏻
@thangamaniwilliams7015
@thangamaniwilliams7015 Жыл бұрын
Glory Glory to JESUS 🙏 Thank you very much Brother 🙏
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
God bless you and your family
@daphneisai6210
@daphneisai6210 3 күн бұрын
Praise the Lord... God bless you brother..
@valarmathimughesh1372
@valarmathimughesh1372 Жыл бұрын
This is the first time to watch your video. Wonderful effort. Thank you, brother. Glory to God.
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
Thank you so much! God bless you and your family 🙏🏻
@arulraj2696
@arulraj2696 10 ай бұрын
Wonderful Narrative and Excellent Information. Keep up your wonderful work of preaching The Word of God. Godspeed You.
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 10 ай бұрын
Amen. Glory to God thnak you!
@gunasekaransekaran1849
@gunasekaransekaran1849 Жыл бұрын
Thank you brother thank u ❤❤❤❤❤🌹🌹🌹🙏🙏🙏so much 🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
God bless you and your family 🙏🏻
@niroshajayaseelan5654
@niroshajayaseelan5654 Жыл бұрын
Amen praise the lord🙏🙏🙏
@davidselva-earlymorningwor99
@davidselva-earlymorningwor99 Жыл бұрын
Thank you lord for this man of God 😍🙏 Raise us also to live a Christ life and proclaim your Good news 🙏
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
Amen 🙏🏻
@simonmark2268
@simonmark2268 Жыл бұрын
@deivaprakasam9541
@deivaprakasam9541 Жыл бұрын
Praise The Lord ❤️ Jesus
@sankarikarunya2327
@sankarikarunya2327 Жыл бұрын
தெளிவான விளக்கம்.நன்றி சகோதரரே 🙏🙏
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக🙏
@sankarikarunya2327
@sankarikarunya2327 Жыл бұрын
@@BibleWisdomTamil 🙏
@sahayaselvivincent96
@sahayaselvivincent96 Ай бұрын
GREAT MESSAGE. What have i done for you Lord Jesus Christ. Forgive me 🙏😭🙏
@adrinejohanna8006
@adrinejohanna8006 7 ай бұрын
Praise the lord 🙏 Very detailed explanation 👏 thanks brother
@theodoredaniel7428
@theodoredaniel7428 Жыл бұрын
Commendable . Truth is stranger than fiction .
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
God bless you and your family!
@estherhenry1777
@estherhenry1777 Жыл бұрын
Oh!! Glory to God Almighty!! Hallelujah hallelujah Hallelujah!! Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
Amen 🙏
@jesudoss9810
@jesudoss9810 25 күн бұрын
இயேசுவுக்கு நன்றி வரலாரை அறிய செய்த நண்பருக்கு நன்றி இவர்களை பற்றிய தமிழ் dubbet திரைப்படங்கள் தேவை
@divyagovindhasamy769
@divyagovindhasamy769 Жыл бұрын
Wonderful man Paul.. Excellent history 👏 👏... Thanks for this video Anna 🙏..
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
Yes. Thank you!
@ambigasam230
@ambigasam230 Жыл бұрын
Devan ungala innum athegama payan paduthuvaraga , Amen
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
Amen 🙏 Nandri.
@gloryprincegloryprince1690
@gloryprincegloryprince1690 Жыл бұрын
Brother nam Aandavar yuthashkariyothku pathilaga than paulai therinthu kondar... Apposhthargal endrale shisargal endeu meaning, revolution la parunga athula 12 apposhthargal endru ezhuthi irukum, athanaleye paulai apposhthalanagiya Paul endru sollugurom, (mathiya enbavar 11 shisargalal chittu pottu therinthu kondavar thavira aandavaral alla) Aandavar paulaye, paule paule endru azhaithar, athu mattum illa matra 11 shisargal polave ivarum shuvishesa payanam, rattha satchiyana maranam merkondar. Aanal matthiya appadi illai.... Tq
@jansik3175
@jansik3175 Жыл бұрын
Paul history excellent..praise the lord ..Thank you.
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
Praise God 🙏🏻
@yehovahyamuna3969
@yehovahyamuna3969 Жыл бұрын
கர்த்தருக்கு ஸ்தோத்திரம்... அருமையான பதிவு நன்றி
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
Nandri
@estherhenry1777
@estherhenry1777 Жыл бұрын
Hallelujah hallelujah Hallelujah Hallelujah hallelujah Hallelujah!! Amen Amen Amen Amen Amen Hallelujah hallelujah Hallelujah 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
God bless you 🙏
@arockiaabil4901
@arockiaabil4901 Жыл бұрын
Nice explanation... Praise the lord
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக😇
@user-iu6st9on6v
@user-iu6st9on6v Жыл бұрын
Amen Yesuve Halle lujah praise the lord
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
God bless you
@estherhenry1777
@estherhenry1777 Жыл бұрын
Hallelujah hallelujah Hallelujah Hallelujah hallelujah Hallelujah!! Hallelujah hallelujah Hallelujah!! Amen Amen Amen Amen Amen 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
Amen 🙏
@bobbybobby3792
@bobbybobby3792 Жыл бұрын
AMEN Thank you so much brother May God Bless You 🙏🙏🙏
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக
@shyniJency
@shyniJency Ай бұрын
Praise the lord god bless you Aman
@estherhenry1777
@estherhenry1777 Жыл бұрын
Hallelujah hallelujah Hallelujah Hallelujah hallelujah Hallelujah!! Amen Amen Amen Amen Amen 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
Hallelujah 🙏🏻
@paulpremkumar9052
@paulpremkumar9052 11 ай бұрын
God we thank for St.Paul his23 letters in New Testament speaking to us I admire for his life and death God give me. Such kind of life Amen
@vijayadevivijayadevi8549
@vijayadevivijayadevi8549 Жыл бұрын
Thanking you brother for explaing about Paul life history how he was preach word of God.
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
God bless you and your family!
@parimalagayathiri3009
@parimalagayathiri3009 Жыл бұрын
Amen praise God 🙏🙏🙏 kartharin anbu evvalavu periyathu devanukkae mahimai undaavathaaga Amen 🙏🙏🙏🙏
@ranidonranidon1239
@ranidonranidon1239 9 ай бұрын
அப்போஸ்தலர் பவுலை பற்றி நன்கு தெரிந்துகொண்டோம் நன்றி தம்பி ❤
@samuelmoris4089
@samuelmoris4089 Жыл бұрын
ஆமென் அல்லேலூயா பாஸ்டர் ❤
@shubha9946
@shubha9946 Жыл бұрын
Very useful for your channel in my Sunday school Thankyou brother 👍🙏
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
Romba happy aa iruku 👍🏻 Keep going. God bless you and your family
@santhosameri3288
@santhosameri3288 Жыл бұрын
🙌👍👌👏🙏God bless you 🙏 Thank you JESUS 🙏
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
Praise Jesus 🙏🏻
@ruthmagadalene5871
@ruthmagadalene5871 Жыл бұрын
அப்போஸ்தலர் பவுல்லை பற்றிய வரலாற்றை கூறியதற்கு நன்றி சாகோதர்க்கு நன்றி.கர்த்தாமே உங்களை ஆசிர்வாதிப்பராக.
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
ஆமென்🙏 நன்றி🙏
@kartheeswarigowri2769
@kartheeswarigowri2769 Жыл бұрын
Very very super message.... God's blessings for you..... Amen 🙏
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
God bless you
@pamelajohn8338
@pamelajohn8338 Жыл бұрын
Thanks for giving such an information about Paul. Amen.
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
Thank you
@HdhhdhJdjdh-wk1jq
@HdhhdhJdjdh-wk1jq 3 ай бұрын
சகோதரே நீங்கள் செய்யும் செய்ய போகும் ஊழியங்களுக்காக இயேசப்பாவுக்கு நன்றி 🎉
@daviddonilisagodiswithyou530
@daviddonilisagodiswithyou530 Жыл бұрын
Jesus Christ Jesus name Amen alleluia God is with you
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
God bless you and your family
@pushparani842
@pushparani842 Жыл бұрын
Excellent information.Thank you brother
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
God bless you
@RaghavendraCRaghavendra-hw5ll
@RaghavendraCRaghavendra-hw5ll Ай бұрын
Thank you brother 🙏
@Matthew72014
@Matthew72014 Жыл бұрын
நன்றி நன்றி அருமை
@alanvijay1569
@alanvijay1569 Жыл бұрын
God bless you Brother.. For your precious effort.. You are doing tremendous job..
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
Amen 🙏 Praise God! Thank you so much 😊
@PaulRaj2211
@PaulRaj2211 Жыл бұрын
என் பெயரும் பவுல்தான்
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
அருமை. கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக
@shivashailey6873
@shivashailey6873 Жыл бұрын
Hello brother I don't know Tamil to read or write but I talk and little bit of understanding very excellent messages of Bible
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
Thanks! God bless you and your family 🙏🏻
@respect6376
@respect6376 Жыл бұрын
ஆமென் இயேசப்பா 🙏
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
இயேசு உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக
@SinnamahSinnamah
@SinnamahSinnamah Жыл бұрын
Thanks Piarse The Lord Ahlleluyah Amen Eallah Pugalum Magimaiyum Ganamum Tutiyum Sthotiramum Yesuh Rajaukea Amen
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
Karthar ungalayum ungal kudumbathayum aaseervadhipaaraga
@sipisipi5961
@sipisipi5961 9 ай бұрын
Amen jesus enakum unkakuda pesanum ninga enkuda pesanum asai pavulpola
@lalitharavi6720
@lalitharavi6720 Жыл бұрын
Wonderful man of God. My favorite😍..
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
Yes. God bless you
@pamelajohn8338
@pamelajohn8338 Жыл бұрын
Amen.Praise be to God Almighty.
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
Amen. You're blessed
@jeevathannerjesus8437
@jeevathannerjesus8437 Жыл бұрын
நன்றி நண்பரே🙏
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக
@drsarah4437
@drsarah4437 10 ай бұрын
Tq bro for. This information
@edvinsathish6349
@edvinsathish6349 Жыл бұрын
Thanks for bible wisdom
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@Oreyvasanam
@Oreyvasanam 5 ай бұрын
Praise the lord
@thangarajannamalai7250
@thangarajannamalai7250 10 ай бұрын
நன்றி ஐயா
@david.cpugazh2034
@david.cpugazh2034 4 ай бұрын
Dr.C. David Pugazhenthi, Salem Apostle Paul has served a lot to the Lord till his execution than all the apostles of Lord Jesus Christ. I love St.Paul next to Lord Jesus Christ. He has gladly accepted beatings,stonings,whipping,imprisonments,starvation,nakednessand finally beheading for the Lord.But all these could never shake the faiith of Apostle Paul in Jesus Christ.His 13 epistles in the NewTesament imply every Christian to lead a life of sanctity, humility and forsake the vain world and the longing to live in eternity with the Lord Jesus Christ. I believe that Apostle Paul is resting in the bosom of the Lord in heaven. I appreciate the speaker for his Bible based and historical informations about Apostle Paul. Thank you
@estherhenry1777
@estherhenry1777 Жыл бұрын
Hallelujah hallelujah Hallelujah Hallelujah hallelujah Hallelujah!! Hallelujah hallelujah Hallelujah!! Amen Amen Amen Amen Amen
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
Amen 🙏
@faithlife1260
@faithlife1260 Жыл бұрын
Rombs supera iruku. All information in one video. Super
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
Romba thanks 🙏🏻
@ajayb5856
@ajayb5856 7 ай бұрын
Amen 🙏🙏 golery do God
@martinmartin2261
@martinmartin2261 Жыл бұрын
It's so wonderful massage 🙏🙏🙏🙏🙏
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
Thanks! God bless you
@JaiyaStephen
@JaiyaStephen 2 ай бұрын
நன்றி சகோதரரே கர்த்தர் இன்னும் உம்மை பயன்படுத்துவாராக
@susanrajagopal9470
@susanrajagopal9470 10 ай бұрын
Thanks .GBU
@maharani4071
@maharani4071 Жыл бұрын
God bless you brother Good information
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
God bless you too and your family
@JeyarajahRatnam
@JeyarajahRatnam 11 ай бұрын
Amen Amen 🙏🙏🙏
@maheshwarin7600
@maheshwarin7600 Жыл бұрын
Really I like to Read Holy'bible ❤I follow lot of instruction given by Paul 🌹Paul missionary is really excellent and true❤ but nowadays what all are doing???? 😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
Yes. They will change soon. Let's hope 😊 God bless you and your family!
@maheshwarin7600
@maheshwarin7600 Жыл бұрын
Thankyou 👍👍🙏🙏🙏
@manojkiran3131
@manojkiran3131 Жыл бұрын
Amen nandry appa
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
God bless you
@ravimamatha5197
@ravimamatha5197 Жыл бұрын
Tq Jesus amen 🙏god bless you Bro and family 🙏
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
God bless you too!
@vimalvimal9645
@vimalvimal9645 Жыл бұрын
Great messages pastar tank you
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
God bless you
@angelinpooja4162
@angelinpooja4162 Жыл бұрын
Most awaited story 🥰
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
👍🏻 God bless you
@lalitharavi6720
@lalitharavi6720 Жыл бұрын
Thank you🙏
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
God bless you and your family 🙏🏻
@nisharachelbala7670
@nisharachelbala7670 Жыл бұрын
Love you yesappa 😍😍😍😍😍😍😍😍
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
Jesus bless you
@amudhay7295
@amudhay7295 Жыл бұрын
Thank you bother ❤️🙏GOD bless you
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
God bless you too
@martinjohnsonmartinmartin2148
@martinjohnsonmartinmartin2148 Жыл бұрын
Praise the Lord JESUS ❤️ amen amen
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
Praise Jesus 🙏🏻
@sharonthangavel8741
@sharonthangavel8741 Жыл бұрын
Thanks anna for you message
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
God bless you and your family
@sharonthangavel8741
@sharonthangavel8741 Жыл бұрын
God bless you anna
@chittimedicallabinfo1386
@chittimedicallabinfo1386 10 ай бұрын
அருமையான பதிவு
Mom's Unique Approach to Teaching Kids Hygiene #shorts
00:16
Fabiosa Stories
Рет қаралды 20 МЛН
Happy 4th of July 😂
00:12
Alyssa's Ways
Рет қаралды 65 МЛН
100❤️
00:19
MY💝No War🤝
Рет қаралды 23 МЛН
Mom's Unique Approach to Teaching Kids Hygiene #shorts
00:16
Fabiosa Stories
Рет қаралды 20 МЛН