லூசிபர் சாத்தான் பற்றி 20 உண்மைகள் | Who is satan in the bible | Lucifer story in bible

  Рет қаралды 34,723

Bible Wisdom Tamil

Bible Wisdom Tamil

22 күн бұрын

லூசிபர் சாத்தானாக மாறிய கதை - Lucifer to devil - Lucifer story in bible - who is satan
அந்திகிறிஸ்து யார் 👉 • அந்திகிறிஸ்து யார் | W...
இராட்சதர் யார் 👉🏻 • தேவகுமாரர் - மனுஷகுமார...
தேவதூதர்கள் 👉🏻 • தேவ தூதர்கள் | Angels ...
கேருபீன்கள் - சேராபீன்கள் 👉🏻 • கேருபீன்கள் சேராபீன்கள...
கேள்விக்கு என்ன பதில் | Unanswered Questions Answered 👉🏻 • கேள்விக்கு என்ன பதில் ...
__________________________________________________
Support BIBLE WISDOM TAMIL Ministry
Bank Name: Karur Vysya Bank
A/c Name: JENNITH JUDAH J
A/c no: 1804155000046362
IFSC Code: KVBL0001804
Branch Name: Srivilliputtur
Swift Code: KVBLINBBIND
Gpay / Phonepe 👉🏻 6385502895
UPI ID - jennithjudah@axl
____________________________________________________
Subscribe to our channel for more videos.
Content and Narrator: Jennith Judah
Also watch these videos 👇🏻👇🏻👇🏻
புதிய ஏற்பாடு இரத்த சாட்சிகள் 👇🏻
• புதிய ஏற்பாட்டு இரத்தச...
இயேசுவின் சீடர்கள் வரலாறு | 12 Disciples of Jesus: 👉🏻 • இயேசுவின் சீடர்கள் வரல...
வேதாகம மர்மங்கள் | Unanswered Bible Questions | Bible Mysteries:
• வேதாகம மர்மங்கள் | Una...
வேதாகமத்தில் விலங்குகள் - பறவைகள் | Animals & Birds in the Bible: • வேதாகமத்தில் விலங்குகள...
Short Documentaries (ஆவணப்படங்கள்): • Short Documentaries (ஆ...
விசுவாச அறிக்கை (Christian Affirmations): • விசுவாச அறிக்கை (Chris...
ஸ்வாரஸ்யமான தகவல்கள் (Interesting facts)
• ஸ்வாரஸ்யமான தகவல்கள் |...
#luciferbiblestory #whoissataninbible #biblewisdomtamil #biblecharacterstudy #biblestoryintamil #luciferinthebible #bibleresearchintamil #biblemysteryintamil #biblestories #biblewisdomtamillucifer #biblewisdomtamilkelvineram #biblestudyintamil #tamilchristianmessages #லூசிபர்யார் #சாத்தான்யார்
Bible mystery in tamil / Bible questions and answers in tamil / Bible questions in tamil / Bible research in tamil / Bible stories / Bible wisdom tamil episode 1 / Unanswered biblical questions / Vedha araichi / bible story in tamil / bible study in tamil / bible wisdom tamil / tamil bible stories / tamil christian messages / tamil christian sermon / tamil christian sermons / கிறிஸ்தவ கேள்வி பதில்கள் / கேள்விக்கு என்ன பதில் / Bible wisdom tamil episode / Christian apologetics / Tamil christian apologetics / tamil christian apologetics network / Bible wisdom tamil channel / Bible study tamil / Bible wisdom tamil kelvigal / Bible wisdom tamil question answer / Bible wisdom tamil questions / Kelvikku enna bathil bible study / bible wisdom tamil story / tamil bible study / Bible wisdom tamil kelvi neram / Unsolved mystery in bible in tamil / Bible wisdom tamil kelvikkenna bathil / tamil bible school / bible stories in tamil / Unanswered questions in the bible / Vedha padam tamil / Bible study in tamil / Bible mystery in tamil / Bible facts in tamil / 40 பொல்லாத வேதாகம நபர்கள் / Bad bible character / bad bible characters / bad characters of the bible / Bible characters tamil / Bible characters names / Tamil bible characters / Genesis to revelation bible characters / Bible characters and their stories / bible character study in tamil / Lucifer bible story in tamil / லூசிபர் யார் / who is lucifer / சாத்தான் யார்? / Who is satan in tamil / Who is satan bible project / Satan story in bible / Who is satan in the bible / lucifer morningstar / is lucifer satan / who is lucifer? / Satan and lucifer / the story of lucifer / Fallen angels in bible / fallen angels / the fall of satan / Satan story bible / Satan in the bible scripture / Satan in tamil / Lucifer in bible tamil / angels and demons / Lucifer story in bible tamil / சாத்தான் பற்றி 20 உண்மைகள் / satan story in bible / Satan bible tamil / Who is lucifer in tamil / Lucifer bible verse / Bible wisdom tamil lucifer

Пікірлер: 133
@jesusislord.....
@jesusislord..... 20 күн бұрын
🌹🌹✝️✝️🔥🔥 என் இயேசு சாத்தானின் தலையை நசுக்கி விட்டார்.. ஆமென் இயேசு வெற்றி சிறந்தவர் .. இயேசு பெரியவர் சர்வ வல்லவர் அவர் மகா பரிசுத்தர் ❗❗💪🏼💪🏼🌺🌺🙏🙏 இயேசு கிறிஸ்துவின் மேலான நாமத்திற்கு மகிமை .. ஆமென் 🌴🌴🌹🌹
@amitha-vb9cs
@amitha-vb9cs 19 күн бұрын
Hallelujah Amen 🙏
@leedhiyalulaganathan4316
@leedhiyalulaganathan4316 15 күн бұрын
இயேசு இன்னும் சாத்தானை நசுக்க வில்லை ஆயிரம் ஆண்டு முடிவிலே நசுக்கபடுவான்
@kavani5394
@kavani5394 12 күн бұрын
சாத்தானின் தலை நசுக்கப்பட்டிருந்தால் அவன் எப்படி உயிரோடு இருக்க முடியும்; இந்த உலகத்தை ஆள முடியும்? சாத்தான் என்ன இயேசுவைப் போல உயிர்தெழுப்பட்டானா? பைபிளில் எங்கே இருக்கிறது இந்தத் தகவல்? ஏதேனில் வைத்து கடவுள் எதிர்காலத்தில் நடக்கப்போவதையே "அவர் உன் தலையை நசுக்குவார்" என்று சாத்தானுக்கு நிரந்தர மரணத்தையும், "நீ அவர் குதிகாலை நசுக்குவாய்" என்று இயேசுவுக்கு தற்காலிக மரணத்தையுமே ஆதியாகமம் 3 : 15ல் குறிப்பிட்டார். மத்தேயு 24 : 4ல் இயேசு கூறியதற்கு இணங்க பைபிள் வசனங்களை வைத்து உருட்டுகிறவர்களுக்கு எச்சரிக்கையாக இருப்பது மிகவும் முக்கியம்!
@jesusislord.....
@jesusislord..... 12 күн бұрын
@@kavani5394 கொலொசெயர் 2 . 15 அவைகளின் மேல் இயேசு சிலுவையில் வெற்றி சிறந்தார் ..
@kumarkkumark4327
@kumarkkumark4327 Күн бұрын
இயேசுவே பரமபிதாவாகிய மகாதேவனை வணங்கியவர்.நன்மைக்காக தீமையும் தீமையால் நன்மையும் செய்து உலகில் அனைவரையும் வாழ வைத்துக் கொண்டு இருப்பவர் பரமபிதாவாகிய மகாதேவன்.அனைத்திற்கும் காரணம் ஏக இறைவன் பரமபிதாவாகிய மகாதேவனே.மனிதனால் உருவாக்கப்பட்ட வரலாற்று நூல்கள்.ஏக இறைவனைப் பற்றி யாராலும் எழுதவும் முடியாது அவர் நினைப்பதை யாராலும் அறியவும் முடியாது அவர் கொடுப்பதை யாராலும் தடுக்கவும் முடியாது.அவர் சர்வ வல்லவர் அவர் நம்மில் ஜீவனாய் இருக்கிறார்.அவர் விடைபெற முடியா விளக்கம்.
@praveenpandiya9845
@praveenpandiya9845 20 күн бұрын
பிதாவாகிய தேவனுக்கு, இப்போது, எப்போதும், சதாகாலங்கலிலும், மகிமை உன்டாவதாக........ ஆமென்...
@KalaiBanu-mf4xp
@KalaiBanu-mf4xp 20 күн бұрын
கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பார் பிரதர் மிகவும் அருமை 👏🙏🙏
@MinnalDeluxe
@MinnalDeluxe 20 күн бұрын
ஆண்டவரின் மெய் அன்பே நிரந்தரம் ....🙏🙏🙏👍
@niyanadelsi7358
@niyanadelsi7358 13 күн бұрын
என்னோடு இருக்கின்ற தேவன் உன்னிலும் பெரியவர்❤❤❤
@francinelizabeth8991
@francinelizabeth8991 20 күн бұрын
I Love Jesus Amen Appa❤
@samsongladys9377
@samsongladys9377 15 күн бұрын
தேவனுக்கு தோத்திரம் ஆமென் அல்லேலூயா.🌹🌹🙏🙏🙏
@jesusisalive3964
@jesusisalive3964 20 күн бұрын
Thevan perumai ullavarkaluk ethirthu nirkirar thalmai ullavarkalaiyo nooki paarkirar Amen
@gloryglory3767
@gloryglory3767 4 күн бұрын
❤❤❤ சாத்தானின் அதிகாரம் எல்லாம் நம் இயேசு சிலுவையில் அறைந்து சாத்தானை காலாலே மிதித்து விட்டார்❤❤❤😂
@gunamsjones
@gunamsjones 20 күн бұрын
மிக முக்கியமாக எப்பொழுதும் கர்த்தருடைய வார்த்தைகளை படிப்பது அவசியம். வசனத்தினால் சாத்தானை ஜெயிப்போம் 🙏
@psrcts4883
@psrcts4883 15 күн бұрын
ஜெபிப் போமா, ஜெயிப் போமா?!
@gunamsjones
@gunamsjones 15 күн бұрын
@@psrcts4883 நன்றி. 🙏 திருத்தப்பட்டது👍
@LogaNada
@LogaNada 14 күн бұрын
@@psrcts4883தேவனுடைய வசனம் என்பது...... அவர் தமது ராஜ்யத்தின் சட்ட விதிமுறைகளை நமக்கு ஒரு சாசனமாக வரைந்து கொடுத்திருக்கிறார் தமிழில் "வேதாகமம்" என மொழிபெயர்த்துள்ளனர். எனவே தேவராஜ்ய சட்ட விதிமுறைகளை சரியாக அறிந்தீர்களானால் இலகுவாக சாத்தானை உங்கள் காலின் கீழ் மிதித்து ஜெயம் பெறுவீர்கள்
@kavani5394
@kavani5394 12 күн бұрын
சாத்தானும் அதே வசனத்தைத்தான் பயன்படுத்தினான்; வெற்றியா பெற்றான்? யாக்கோபு 2 : 26
@gunamsjones
@gunamsjones 12 күн бұрын
@@kavani5394 yes but This is WORD OF GOD. வசனங்களை கர்த்தரோடு இருக்கிறவர்கள் பயன் படுத்தினால் மட்டுமே பலன் தரும். Acts 19:14-16.
@sugirthabai2180
@sugirthabai2180 7 күн бұрын
Amen PRAISE THE LORD JESUS 👍
@SuryaSurya-if4jt
@SuryaSurya-if4jt 19 күн бұрын
❤ all things possible in the name of jesus christ 🙏 🙌 tanks for this message anna ❤
@sherinisac
@sherinisac 9 күн бұрын
Amazing explanation ✨ glory to god
@Belongsalmightygod
@Belongsalmightygod 20 күн бұрын
💯நீங்க அருமையாக தெளிவாக கூறுகிறீர்கள் ❤ ஆதலால் Brother !! முஸ்லிம்களின் குர்ஹான் எப்படி உருவாகியது ? இதைப்பற்றி வேதாகமத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதா?? இதின் Answer யை உங்கள் மூலியமாக அறிந்துக்கொள்ள விரும்புகிறேன்...🙏🏻🙏🏻🙏🏻
@valanarasu6802
@valanarasu6802 19 күн бұрын
இதற்கு எனக்கு தெரிந்த பதில், AD 610 ல் (அதாவது கிறிஸ்துவுக்கு பின் ), கிழக்கத்திய நாடுகளிலிருந்து (இந்தியா உட்பட ), மேற்கத்திய நாடுகளுக்கு பண்ட பரிமாற்றம் நடந்துள்ளது. இதில் நடுவிலிருந்த அரேபியர்களுக்கு வருமானம் இல்லாததால், இவர்களுடன் சண்டையிடுவதும், பொருளை எடுப்பதும் வழக்கமாக இருந்துள்ளது. அந்த அரேபிய கூட்டத்தின் முகமத்(தலைவர் )வந்து எதிரிகளுடன் (வழிப்போக்கர் )சண்டை போட இயலாதவர்களுக்கு கிடைத்தத்தில் பத்தில் ஒன்றை பங்கிட்டு கொடுப்பதும், அதில் இறந்தவர்களின் மனைவிகளை மறுமணம் செய்து வைப்பதும், (5 மனைவிகள் வரை, அவருக்கு 9 மனைவிகள் ), இருந்துள்ளது. அப்படி வந்த கூட்டத்தில் ஒன்று இஸ்ரேலியர்கள் ( இயேசுவின் இரத்த பழி எங்கள் மீதும் எங்கள் பிள்ளைகள் மீதும் இருக்கட்டும் என்று சொல்லியதல் சிதரடிக்கப்பட்டவர்கள் ) அந்த கூட்டத்தில் உள்ள ஒரு பெண்ணை முகமத் திருமணம் (2 or 3வது மனைவி ) செய்து, அவளிடமிருந்த பைபிள் தோல் சுருளை வைத்து எழுதியது தான் குரான். எனவே தான் முகமது தவிர எல்லாமே யூத பெயர்கள் குரானில் உள்ளது (ஆபிரகாம் -இப்ராஹிம், தாவீது -தாவுது, மரியாள் -மீரியம் etc ) அதாவது குரான் = பழைய ஏற்பாடு + முகமதுவின் ஆலோசனைகள். (பஞ்சாயத்து )
@SureshBabu-eq9ry
@SureshBabu-eq9ry 15 күн бұрын
Please visit jw.org
@kavani5394
@kavani5394 12 күн бұрын
பைபிள் ஒரு மதப் புத்தகம் அல்ல, மனிதர்களுக்கான வாழ்க்கை வழிகாட்டி. அதைத் தவறாகப் சித்தரிப்பவர்களும், சரியாகப் பயன்படுத்தாதவர்களும் அதிகமாக இருப்பதே இன்றைய உலக நிலைமைக்குக் காரணம். முதலில் பைபிளைச் சரியாகக் கற்று நன்மையடையுங்கள். அதிசயமும் அற்புதமும் நடக்காது, ஆனால், மகிழ்ச்சியும் சமாதானமும் ஏற்படும். கள்ள நோட்டை அடையாளம் காண்பதையும் விட, நல்ல நோட்டை அடையாளங் காண்பது நேரத்தையும், சக்தியையும், செலவையும், மிச்சப்படுத்துவதுடன் ஆபத்தையும் தவிர்க்க்கலாம்.
@cyn7253
@cyn7253 17 сағат бұрын
Belongsalmightygod சவூதி அரேபியாவில் முகம்மது என்ற ஒரு பொய்யன் தன்னை ஒரு பெரிய ஆளாக காண்பிக்க வேண்டும் என்று பைய்பிளை அரைகுறையாக காப்பி அடித்து பாதி தன் சொந்த கருத்துகளையும் திணித்து எழுதியதுதான் குரான் இஸ்லாமிய அல்லாஹ் கடவுள் கிடையாது முகம்மது உருவாக்கிய கட்டு கதை
@JoshuaCycle
@JoshuaCycle 5 күн бұрын
ஆமேன் மிகவும் நன்றி அண்ணா 😊
@AjithKumar-dv2ot
@AjithKumar-dv2ot 7 күн бұрын
En yesu periyavar king❤❤
@Anjugamloganathan
@Anjugamloganathan 20 күн бұрын
Amen hallelujah God bless you brother 🙏🙏🙏
@MohanpaulMohanPaul
@MohanpaulMohanPaul 20 күн бұрын
God bless you 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@EstherRider-hz2rk
@EstherRider-hz2rk 20 күн бұрын
Glory be to the lord ....praise the lord brother
@sugirthabai2180
@sugirthabai2180 7 күн бұрын
PRAISE THE LORD JESUS
@varathanvelu9524
@varathanvelu9524 20 күн бұрын
Praise the lord bro
@tharmaraj2383
@tharmaraj2383 20 күн бұрын
bro எனக்கு ஒரேயொரு கேள்விதான் சாத்தான் பாவம் செய்த போதே அவனை கடவுள் நரகத்தில் போட்டிருக்கலாம் எதற்காக அவனை விட்டு வைத்தார்? எதற்காக அவனை வைத்து மனிதர்களை போதிக்கிறார்?உலகத்தில் பாவம் நுழைந்ததற்கு காரணமே சாத்தான்தான் அப்படியானால் மனிதனை பாவம் செய்ய தூண்டியது சாத்தான் தானே அப்படியானால் முழுபாவத்திற்கும் அவனே பொறுப்பு அப்புறம் எதற்கு கடவுள் அப்பாவி மனிதர்களை தண்டிக்க வேண்டும்?
@Newton_Xavier
@Newton_Xavier 15 күн бұрын
Nalla kelvi.. Devan adam kitta nee kaniya saapda kudathunu sonnar saapdatharkku adamum thaan poruppu... Devan kattalaiyai meerinar Adam and Eve... Devan pisasukku manam thirumba vaaippu valanginathaga sollugirargal athanal thaan avanai odane thandikka villai... Avan manidhargalaiyum thandikka vendum endran devan manidhargalukku manam thirumba vaaippu kodukirar... Pisasu kadasi vara manammarala atharkku thaan avanukku nithya thandanai...
@sunitadurai2104
@sunitadurai2104 20 күн бұрын
Praise the lord
@VindaCor
@VindaCor 19 күн бұрын
கர்த்தர் உங்கள் நோக்கத்தை ஆசிர்வாதபாராக.
@555joe._
@555joe._ 16 күн бұрын
Amen Jesus appa ❤❤❤ praise the lord dear brother amen 🙏🙏🙏
@sofiyasherinjoy67
@sofiyasherinjoy67 5 күн бұрын
சுப்பார் அன்ன நனும் இரவில் பர்துகோடைன் அம்மென்
@prakas2h
@prakas2h 19 күн бұрын
Thanks for the information. We have jesus so we have victory over evil
@apfernando3455
@apfernando3455 10 күн бұрын
Amen
@shiranthijoseph1786
@shiranthijoseph1786 20 күн бұрын
Thank you magane adavaraagya yeshuvaha ongaaye eruppadaaga Amen
@JeinJega
@JeinJega 20 күн бұрын
good vedio bro❤️
@dassdass3202
@dassdass3202 13 күн бұрын
Praise the Lord
@paruthiyuramjchurchpastorg8038
@paruthiyuramjchurchpastorg8038 20 күн бұрын
அன்பு சகோதரர் அவர்களுக்கு கர்த்தருக்குள் ஸ்தோத்திரம், சாத்தானை தேவன் மாம்ச சரீரத்தில் படைக்கவில்லை ,தேவதூதர்களின் சாயலிலே படைக்கப்பட்டான் தேவன் அவனை மேன்மையனாவனாக படைத்தார் தேவன் தமது சாயலாக ரூபத்தின்படி ஆதாம் ஏவாளையே மாம்ச சரீரத்தில் உண்டாக்கினார் பூமியிலே பிறக்கும் மனிதர்களுக்கு மட்டுமே சரீரம் கொடுக்கப்படுகிறது (1கொரிந்தியர் 15;40 வானத்துக்குரிய மேனிகளுமுண்டு பூமிக்குரிய மேனிகளுமுண்டு மகிமையும் வேறு வேறானது)
@kavani5394
@kavani5394 12 күн бұрын
சாயல் என்பது உருவத்தைக் குறிப்பதல்ல, குணாதிசயத்தைக் குறிப்பது. அன்பு, நீதி, ஞானம், வல்லமை என்பது கடவுளின் சாயல்கள். அவை தானாக வருவதில்லை; கற்பதாலும், பயிற்றுவிப்பதாலும் பெற்றுக்கொள்ளுவது.
@paruthiyuramjchurchpastorg8038
@paruthiyuramjchurchpastorg8038 12 күн бұрын
@@kavani5394 நியாயதிபதிகள் 13;6தேவனுடைய மனுஷன் ஒருவர் என்னிடத்தில் வந்தார் அவருடைய சாயல் தேவனுடைய தூதரின் சாயலைப்போல மகா பயங்கரமாயிருந்தது எனவே சாயல் ஆவிக்குரிய மனுஷனின் உருவத்தைக் குறிக்கும் தேவனும் பழைய ஏற்பாட்டில் ஆவியின் உருவமாய் வெளிப்படுகிறார் இயேசுகிறிஸ்து மாம்த்தில் வெளிப்பட்டார் தேவதூதர்களின் மேனி உருவம் வேறே மனிதர்களின் மேனி மாம்சம் வேறே தேவதூதர்களின் உணவை மனிதன் சாப்பிட்டான் தேவன் மனிதன் சாப்பிடும்படியாக மாற்றிக் கொடுத்தார்
@paruthiyuramjchurchpastorg8038
@paruthiyuramjchurchpastorg8038 11 күн бұрын
@@kavani5394 நேற்று இதற்குரிய பதிலை வேதத்தில் இருந்து பதிவிட்டிருந்தேன் அதை நீக்கிவிட்டார்கள் ஆரோக்கியமான வேத வசன தியானத்தில் பெரொயா பட்டினத்தார் நற்குணசாலிகளாக மாறியிருந்தார்கள் சகோதரர் அவர்களுடைய செய்திகளை விரும்பி பார்க்கின்றேன் சந்தேகங்கள் தீர்க்கப்படவேண்டும்
@babuangel6240
@babuangel6240 20 күн бұрын
Super 🎉
@jijojosephj6664
@jijojosephj6664 20 күн бұрын
SUPER ❤🎉👏🙏
@vimala1247
@vimala1247 20 күн бұрын
Arumai
@jking7587
@jking7587 19 күн бұрын
Amen appa ☦️🩸🚶🩸☦️thank you brother Bible explanation😊🎉
@ROBINEL7
@ROBINEL7 20 күн бұрын
Bro bible full story ah konjam short ah purira maari oru video podunga pls
@prabhuzzz3201
@prabhuzzz3201 15 күн бұрын
Yes bro
@faithlife1260
@faithlife1260 20 күн бұрын
Praise be to Jesus
@chellakannu1798
@chellakannu1798 20 күн бұрын
Praise the lord Jesus
@vijilebo9403
@vijilebo9403 20 күн бұрын
Paris the lord Amen
@venkateshpanagudi4719
@venkateshpanagudi4719 11 күн бұрын
அப்போஸ்தலர்கள் மரணம்வீடியோ லிங் கொடுங்கள் அண்ணா
@user-gf5vm1mb4u
@user-gf5vm1mb4u 20 күн бұрын
ஆமென் அல்லேலூயா
@user-rq1rr9dp9e
@user-rq1rr9dp9e Күн бұрын
Amen appa ❤
@mary.munirathinam8034
@mary.munirathinam8034 19 күн бұрын
God bless you son❤❤🙏🙏
@preaishu6855
@preaishu6855 20 күн бұрын
First like😊
@yathumozhi4606
@yathumozhi4606 6 күн бұрын
Amen appa☦️
@jaisamuel7
@jaisamuel7 3 күн бұрын
Lucifer Satan aga mara yeppadi pavam avanukul nulainthathu? Satan devanal Satan aga thaan padaikepattan. Vanathilirunthu thallapattan yendral yeppadi avan yobu athigarathil paralogathirku sella mudium?
@jemichristy5102
@jemichristy5102 19 күн бұрын
ஆமென்..
@lithusfunworld7212
@lithusfunworld7212 7 күн бұрын
Ammavaasai patri sollugal anna
@kavani5394
@kavani5394 12 күн бұрын
லூசிபர் என்ற பெயரே பைபிளில் இல்லாத போது சாத்தானுடைய பெயர் அது என்பதாகக் கூறுவது தவறானது. சாத்தான் பரலோகத்திலிருந்து அகற்றப்படுவதற்கு முன்பாக அல்ல, அவனது படைப்பின் விபரத்தையே ஏசேக்கியேலில் வாசிக்கிறோம். சாத்தானாக மாறுவதற்கு முன்பு அவன் ஒருபோதும் பிரதானமான முக்கிய தேவதூதனாக இருக்கவில்லை. அது மிகாயேல் என்று அழைக்கப்பட்ட வரும் இயேசுவாக பூமிக்கு அனுப்பட்டவருமானவருக்கே உரியது. அவரே சாத்தானையும் அவனைச் சேர்ந்தவர்களையும் பரலோகத்திலிருந்து அகற்றியவர் - வெளி. 12 : 7 ஏதேன் தோட்ட சம்பவத்தின் பின்னரே அவன் சாத்தான் ஆனான். ஆதாமும் ஏவாளும் அவனது பக்கம் சேர்ந்தபோது மூவரும் சேர்ந்தே கடவுளின் ஆட்சியை எதிர்த்தார்கள். நோவாவின் காலத்திலேதான் வேறு தேவதூதர்களும் கலகத்தில் அவனுடன் சேர்ந்ததாகவும் அதனால் சாத்தானைத் தவிர ஏனையோர் சிறையில் அடைக்கப்பட்டார்கள் என்றும் பைபிள் கூறுகிறது. கடவுள் தனது வல்லமையை நீதியாகவே பிரயோகிப்பதாலும், பூமியில் வேறு மனிதர்கள் இல்லாத காரணத்தாலும் அவனது குற்றச்சாட்டை நியாய நிரூபணம் செய்வதற்கான கால அவகாசமும் மட்டுப்படுத்தப்பட்ட அதிகாரமும் கொடுக்கப்பட்டது - லூக்கா 4 : 6, 7. அது முதல் இந்த சாத்தானிய உலக அமைப்பு ஆரம்பமானது. அதன் காரணமாகவே சாத்தானை இந்த உலகத்தின் அதிபதியென்று இயேசு கூறினார். இந்த உலகத்தின் கடவுள் என்று பவுல் ஏவப்பட்டு எழுதினார் - 2 கொரிந்தியர் 4 : 4. அதை முடிவுக்குக் கொண்டுவர கடவுள் தீமானித்த காலமும் நேரமும் கடவுளைத்தவிர, இயேசு உட்பட வேறு ஒருவருக்குமே தெரியாது என்பதை இயேசுவே கூறியதை நாம் மாற்கு 13 : 32 கவனிக்கலாம். ஆயினும், அதற்கு முன்னான அடையாளாங்களைக் அவர் குறிப்பிட்டார்; அதில் மிக முக்கியமானது மத்தேயு 24 : 14 கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய இந்த நல்ல செய்தி உலகம் முழுவதும் இருக்கிற எல்லா தேசத்தாருக்கும் சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும்; பின்பு முடிவு வரும்.....என்பதே அதைச் செய்கிறவர்கள் இயேசுவின் தலைமயிலான தேவதூதர்களும் பூமியில் அவர்களது காணக்கூடிய அமைப்புமே. இதை அனேகர் கண்டுணர்ந்து அவர்களும் அதில் கலந்துகொள்ளுகிறார்கள். வெளிப்படுத்துதல் அதிகாரம் 14 இதைத் தெளிவாகக் காட்டுகிறது; குறிப்பாக, வசனங்கள் 6 - 8**. ஏனையோர் அதற்கு மாறாக மத்தேயு 6 : 9, 10 ன் பொருளை உணராது வேண்டுமென்றே கடவுளின் பெயரையும் அரசாங்கத்தையும் அசட்டைசெய்வதோடு மட்டுமல்லாமல் சாத்தானுக்கு விளம்பரம் செய்வதையே தொண்டாகக் கருதும் மதங்களையே** நாடுகிறார்கள்.
@ss-ij1ct
@ss-ij1ct 18 күн бұрын
அமென் அல்லேலூயா
@rajasekar237
@rajasekar237 13 күн бұрын
கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.
@tamizhagaming6624
@tamizhagaming6624 20 күн бұрын
Alleluia Amen
@santharuby6530
@santharuby6530 20 күн бұрын
❤ Amen 🙏❤
@devikogila7330
@devikogila7330 14 күн бұрын
Amen 🙏🙏🙏🙏
@babinpaul738
@babinpaul738 20 күн бұрын
ஆமென்
@mosesabraham6269
@mosesabraham6269 20 күн бұрын
Praise the lord brother....I have one question .....God pushed lucifer down because of his pride ...that is very clear in bible.....but why God pushed all of his follower angels also?????......but one thing I know.....as like lucifer these other demons also pure evil.......is there any perfect verse in Bible ...that why did God pushes his followers angels also???
@tharmaraj2383
@tharmaraj2383 20 күн бұрын
brother ஒரு நாத்திகவாதி கேட்கிறார் கடவுள் தன்னுடைய மகனை சிலுவையில் பலியிட்டதற்கு பதிலாக சாத்தானை பலியிட்டிருந்தால் முழு உலகத்திற்கும் இரட்சிப்பு கிடைத்திருக்கும் என்று கூறுகிறார்
@rajeshwarik5409
@rajeshwarik5409 20 күн бұрын
Avanai yen kadavul azhikavillai...pathil solreengala bro..
@user-wb7ki3tu3s
@user-wb7ki3tu3s 20 күн бұрын
😮
@JamesVijitharan
@JamesVijitharan 20 күн бұрын
Amen 🙏 amen 🙏
@RaizoDos-t4x
@RaizoDos-t4x 15 күн бұрын
மற்றவர்களை பற்றி குறை சொல்வது, பொறாமை படுவது இந்த சுவாபவங்கள் தான் இப்பொது சாத்தான் அதிகம் சபைகளில் செய்து கொண்டு இருக்கிறான்
@SanthoshSandy-nh6oc
@SanthoshSandy-nh6oc 14 күн бұрын
Apo ichai ah sathan ah kondu vandhaan 😂adhu iyarkai kadavul kuduthadhu
@IMMANUELIMMANUEL-qt6el
@IMMANUELIMMANUEL-qt6el 7 күн бұрын
Amdn
@kirubairaj.m2920
@kirubairaj.m2920 16 күн бұрын
லூசிபர்என்பவன் படைக்கப்பட்ட போதே சாத்தானாக மாறுவான் எனபது கடவுளுக்கு தெரியாதா?
@user-ej2ts3dv9r
@user-ej2ts3dv9r 20 күн бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@ashaasha5612
@ashaasha5612 18 күн бұрын
Paster I want I'm tha way tha truth and life means
@PrathishSir-wj6oo
@PrathishSir-wj6oo 19 күн бұрын
❤❤❤❤❤❤❤
@abithabi2299
@abithabi2299 12 күн бұрын
அது யாருனு தெரியும் மோடி 😇🤔🤔🤔சாத்தான்
@MahaLakshmi-up8ux
@MahaLakshmi-up8ux 20 күн бұрын
அண்ணா!மரித்தோரை ஏன் எரிக்காமல் அடக்கம் செய்கிறார்கள்? அண்ணா pls ரிப்ளை pannunga
@user-kv7re2xr9p
@user-kv7re2xr9p 20 күн бұрын
Mannale karthar undu banninar, mannukke thimbauvm thirumbuvai enbathu, kartharin vakkuthattham , allelooya🙏.
@selvak7993
@selvak7993 20 күн бұрын
கிறிஸ்துத்துவமும் இஸ்லாமியமும் மாறித்தோரை ஏரிக்காது அடக்கம் செய்து விடுவார்கள்.மஹா லட்சுமி நீங்கள் உங்கள் மார்கத்தில் மட்டும் தான் எரித்து விடுகிறீர்கள். அதற்க்கு என்ன காரணம் என்று உங்கள் மார்கத்தையே கேட்டு தெளிவாக விளக்கி கொண்டு வா 😊
@joshuapaul587
@joshuapaul587 20 күн бұрын
அன்பு சகோ...!!! ஒவ்வொரு மார்க்கத்திலும் இது விஷயத்தில் வழிமுறைகள் உண்டு!!! ஒரு மனிதன் இறந்து விட்டான் என்றால்..., அவன் உயிரும் (+) அவன் ஆத்மாவும் அவன் உடலை விட்டு பிரிந்து விடும்!!!இதற்க்கு பிறகு அது ஒரு உயிரற்ற உடல் தான்!!! ஆக அந்த உடல் அறிவியல் ரீதியாக தன்னோட அடுத்த கட்டத்திற்க்குள் நுழையும்/ அதாவது அழுக தொடங்கி விடும்😮!!! ஆக இப்படி பட்ட உடலை புதைப்பதால் ஒரு வித சுற்றுபுற தீங்கு என்றால்/ எரிப்பதாலும் சுற்றுபுற காற்றுமண்டலம் மாசு அடையாமல் போகாது😮 ஆகவே அன்பு சகோ... கிறிஸ்த்தவனான என்னை புதைத்தாலும் ஒன்று தான்😢 எரித்தாலும் ஒன்று தான்!!! எப்படி இருந்தாலும் மிகநிச்சயமாக என்னுடைய உடல் மீண்டும் ஒருநாள் என்னிடத்தில் கொடுக்கப்படும்!!😮 ஆக...நான் நல்லவனாக செத்தாலும் என்னை ஒரு நாள் தேவன் எழுப்புவார்! அல்லது...நான் கெட்டவனாகவே இருந்து செத்து போனாலும், என்னை தேவன் எழுப்பிவிடுவார்!!! ஆக அந்த நாளில் அவர்அவரின் சொந்த உடல்கள் அவர்அவரின் வசம் ஒப்படைக்கப்படும்😮 pls see:: **((வெளிபாடு 2௦: 11 − 15))** **((Revelation 20: 11 -15))** ஆக...இதுவே கிறிஸ்த்தவனான என்னுடைய அசைக்கமுடியாத நம்பிக்கை!!!🎉
@kirukiru1310
@kirukiru1310 19 күн бұрын
நீ மண்ணாய் இருக்கிறாய், மண்ணுக்கே திரும்புவாய் என்ற வேதவார்த்தை நிறைவேறவேண்டும் ஆமென்
@MahaLakshmi-up8ux
@MahaLakshmi-up8ux 19 күн бұрын
@@kirukiru1310 பைபிள் ல எங்க இருக்கு சிஸ்டர். Pls சொல்லுங்க
@user-ed3bx4mj1i
@user-ed3bx4mj1i 16 күн бұрын
🙏🙏🙏♥️🙏♥️🙏🙏🙏
@nandhinibalasubramanium8393
@nandhinibalasubramanium8393 17 күн бұрын
I have a doubt how come bad thought came into Lucifer 's mind.who created that?
@SanthoshSandy-nh6oc
@SanthoshSandy-nh6oc 14 күн бұрын
Konjam kaas vandhaale pride Vara namaku universe oda full control kudutha avanku epdi irundhurkum 😂 use common sense
@nandhinibalasubramanium8393
@nandhinibalasubramanium8393 14 күн бұрын
I have sense bro .u didn't understood the question.i will ask the lord itself.he will clear my doubt without offending by words
@ThavaSelvi-gb2ye
@ThavaSelvi-gb2ye 6 күн бұрын
🙏🙏🙏🇱🇰❤👌
@user-dg3rq6hr4w
@user-dg3rq6hr4w 17 күн бұрын
Orey oru doubt....? Yesuvaium... Thevan aarathikka sonnathagavum... ✨saiththan maruththa Thagavum koorappaduvathaga Solvathu unmaiya brother?🎉🎉🎉🙏
@kavitha.s6524
@kavitha.s6524 20 күн бұрын
Manitha kulathe mannikkum kadavul Jesus...enn loosifer sathane mannikkkave ellai.
@SanthoshSandy-nh6oc
@SanthoshSandy-nh6oc 14 күн бұрын
Coz avan God ku equal aaganum nu nenachi aal sethu God ah attack pana ponaan that's a unforgivable sin
@pencilsketchgift5671
@pencilsketchgift5671 17 күн бұрын
LGBTQ pathi podunga brother
@ASamuvel-eg5eu
@ASamuvel-eg5eu 18 күн бұрын
Amen i love you Jesus Amen 🙏🧎😭✝️😭🧎🙏
@gunamsjones
@gunamsjones 20 күн бұрын
Kindly stop advertisements
@tharmaraj2383
@tharmaraj2383 20 күн бұрын
முக்காலத்தையும் அறிந்த கடவுள் சாத்தான் விழுந்து பாவம் செய்வான் என தெரிந்தும் எதற்காக அவனை படைக்க வேண்டும்?இவன் கண்டிப்பாக கடவுள் படைத்த அப்பாவி மனிதர்களையும் மோசம்போக்குவான் என கடவுளுக்கு தெரியும் அப்புறம் எதற்கு இவனை படைக்கவேண்டும்?
@MRHR7777
@MRHR7777 13 күн бұрын
Jesus is king, respect from hindu🕉️
@BlessyEsther.
@BlessyEsther. 20 күн бұрын
You're blessed
@rajeshwarik5409
@rajeshwarik5409 20 күн бұрын
Avanai thalli vittatharku pathilaga kondru irukalam...
@divyajesus5379
@divyajesus5379 20 күн бұрын
அவர் இரக்கமுள்ள தேவன் அவர் படைத்த தூதன் அத எப்படி அழிப்பார் அதனால் அவனை பாதாளத்தில் தள்ளி விட்டார் பாதாளம் நகரம்..
@subaranjanirabert2456
@subaranjanirabert2456 17 күн бұрын
லூசிபர் ஒருவரா? லூசிபர் ஒரு கூட்டமா?
@kaali5042
@kaali5042 12 күн бұрын
No Satan dude chumma kattu kadhe adhu
@easwaramoorthi3702
@easwaramoorthi3702 18 күн бұрын
ஐயா sathanum Devanum ஒருவரே Aaivel அறியலாம் Ellaiyel anupavathil rusikka vaippar Sarerathil உள்ள suththaraththamum Asuththaraththamum Ontray
@Seeshalight
@Seeshalight 4 күн бұрын
இயேசப்பா என்பவன் சாத்தானே
@soniyasony6968
@soniyasony6968 2 күн бұрын
Pesum varthaigalai kavanamaga pesungal brother
@muruganjoshua7777
@muruganjoshua7777 12 күн бұрын
திரித்துவம் சாத்தானுடையது மணம் திரும்புங்கள் தேவன் ஒருவரே சாத்தான் மூன்று என்று சொல்லுவான் உங்கள் ஆத்துமாவை வஞ்சிகாதிர்கள்
@SanthoshSandy-nh6oc
@SanthoshSandy-nh6oc 14 күн бұрын
Such a irritating voice
@sugirthabai2180
@sugirthabai2180 7 күн бұрын
Amen PRAISE THE LORD JESUS 👍
@RoseSham.s
@RoseSham.s 20 күн бұрын
Praise the lord
@jking7587
@jking7587 19 күн бұрын
Amen appa ☦️🩸🚶🩸☦️thank you brother Bible explanation😊🎉
@faithlife1260
@faithlife1260 20 күн бұрын
Praise be to Jesus
@ShemayaMoses_official
@ShemayaMoses_official 6 күн бұрын
Amen
@faithlife1260
@faithlife1260 20 күн бұрын
Praise be to Jesus
@IMMANUELIMMANUEL-qt6el
@IMMANUELIMMANUEL-qt6el 7 күн бұрын
Amen
Nastya and SeanDoesMagic
00:16
Nastya
Рет қаралды 10 МЛН
Эффект Карбонаро и нестандартная коробка
01:00
История одного вокалиста
Рет қаралды 9 МЛН
Slow motion boy #shorts by Tsuriki Show
00:14
Tsuriki Show
Рет қаралды 7 МЛН
What it feels like cleaning up after a toddler.
00:40
Daniel LaBelle
Рет қаралды 68 МЛН
Nastya and SeanDoesMagic
00:16
Nastya
Рет қаралды 10 МЛН