என்னுடைய நீண்ட நாள் மனக்குமுரல்கள் இங்கே பிரதிபலிக்கிறது நன்றி புதிய தலைமுறை🙏
@vasansrinimando3 жыл бұрын
Yes bro
@panneervelmurugan90143 жыл бұрын
Yes bro
@manikandan-cy6wz3 жыл бұрын
True
@interestingtopics4193 жыл бұрын
me too
@user_has_no_name3 жыл бұрын
ஒரு பரோட்டாக்கு தொட்டுக்க வச்ச முட்ட குருமாவுக்கு 70 ரூபாய் கொடுத்தேன். பரோட்டா 35 ரூபாய். தண்ணி கேட்ட 1 லிட்டர் வாட்டர் பாட்டிலை 30 ரூபாய் னு கொண்டு வந்து வச்சாங்க.
@pchandrasekaran29863 жыл бұрын
விக்கிரவாண்டியில் போன வருடம் நானும் உணவருந்தியிருக்கிறேன். நடத்துநரிடம் நல்ல உணவகத்தில் நிறுத்த கேட்டதற்கு, இது ஆளுங்கட்சி யின் ஆதரவாளருடையது. நாங்கள் கட்டாயம் நிறுத்தி கையெழுத்திட வேண்டும் என கூறினார். தற்போதய ஆட்சியில் இது போன்ற உணவகங்களில் மாற்றம் செய்தால் நன்று.
@rajk77593 жыл бұрын
சென்னை யில் இருந்து விழுப்புரம் வழியாக பஸ் பயணம் செய்யும் அனைவரும் சந்திக்கும் கசப்பான நிகழ்வு... மாண்புமிகு TN மக்களின் முதல்வர் பார்வைக்கு இது சென்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது மக்கள் அனைவருடைய விருப்பம்.....
@sunthars59623 жыл бұрын
Ellam avangalodathu thaan
@asanbawa40473 жыл бұрын
உண்மை
@lalava19993 жыл бұрын
Correct bro
@kimyangKo3 жыл бұрын
inda problem ku karaname dmk la ula oru amaicharoda motel than.. stalin ta poi yenathha solrathu
@sarthkumar2683 жыл бұрын
Correct bro
@SATHYASAICOOKING3 жыл бұрын
தமிழக முதல்வர் அவர்கள் உடனடி நடவடிக்கை எடுப்பார் என்று எதிர்பார்க்கிறோம் .நீண்ட காலமாக இந்த பிரச்சினை உள்ளது.
@aghoriahambramasmi3 жыл бұрын
தைரியமா சென்று செய்தி சேகரித்த புதிய தலைமுறைக்கு வாழ்த்துக்கள். உண்மையை உரக்க சொல்வோம் ! கிரேட் work guys ❤️❤️❤️
@sg8nj3 жыл бұрын
Great
@binzant0073 жыл бұрын
என்ன தைரியம்.... ஹோட்டல் பெயரை கூட குறிப்பிடவில்லை
@alagarbabu86503 жыл бұрын
@@binzant007 🤣🤣🤣
@beulathangaraj61733 жыл бұрын
Super sir
@Madurai-dz7zc3 жыл бұрын
என்னுடைய ஆதங்கம் இதைவிட உள்ளது.... ஒரு வடையின் விலை 18 .... ஒரு டீயின் விலை 15 ரூபாய்... ஒரு தோசை நீங்களே 85 ரூபாய். பணத்தை பொருத்து பொருளின் மதிப்பு இருக்க வேண்டும் என்று நினைப்போம் அதற்கு அப்பால் உள்ளது தள்ளுவண்டி கடையில் சுவையான உணவு இருக்கும் தவிர இந்த கடையில் மட்டமான உணவை இருக்கும்...... உணவுத்துறை இருந்து கண்காணிக்குமாறு பணிவுடன் கேட்டுக் கொள்ளப்படுகிறது
@baranibarani1533 жыл бұрын
இது ரொம்ப காலமாக நடக்கிறது.ஓட்டுநர், நடத்துனர் க்கு இலவசமாக நல்ல உணவு தரபடுகிறது.ஆனால் மக்களுக்கு தரமான உணவு கிடைப்பதில்லை.அங்கு தரபடும் உணவிற்கு 3 பங்கு விலை அதிகம்.
@jothimani23622 жыл бұрын
|சீவகசிந்தாமணிைக விதைகள்
@veerapandi10643 жыл бұрын
இந்த பிரச்சினை வெளியே கொண்டு வந்ததுக்கு நன்றி
@kavikavitha75793 жыл бұрын
சென்னை முதல் திருச்சி வரை உள்ள உணவகம் அணைத்தும் சோதனை செய்ய வேண்டும்....... என்னுடைய நீண்ட நாள் அழு குமுறல் இன்று கணேளியில் பார்க்கிறேன்...... இன்னும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்... உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி கேட்டுக்கோள்கிரேன்....
@jaitours83 жыл бұрын
பேருந்தில் இருவர் ஓசியில் உண்பதற்க்கு 60 பயணிகளின் மீது விலை திணிக்கப்படுகின்றது..
@vijaychandramohan63173 жыл бұрын
அது தவறு,அவர்களுக்கு அலுவலக உத்தரவு,சில அரசியல் ஆட்களின் உணவகம் அது
@kavithakavi70993 жыл бұрын
100 உண்மை
@jaitours83 жыл бұрын
@@vijaychandramohan6317 அப்போ அரசு ஊழியர்கள் ஊதிய உயர்வுக்கு மட்டும் தான் போராடுவார்களா? பயணிகளின் சுகாதாரத்தில் அக்கறை செலுத்த மாட்டார்களா? அனைவரும் போராட்டம் இணைந்து செய்யலாமே..? அவர்களின் குடும்பம் செழிக்க நாம் தான் பலிகடவா?
@shanmugasundaram8823 жыл бұрын
Then correct to 3 person's 😂😂😂😂 shameless
@உசிலைkig69373 жыл бұрын
இது தவறு இங்கே நிருந்தவில்லை என்றால் ஓட்டுநர் நடத்துநர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்
@kirubakaran3183 жыл бұрын
ஏழை மக்களின் கஷ்டங்கள் எல்லாம் இவர்களுக்கு எப்படி புரியும். ஒரு வேளை உணவிற்கு ஒரு நாள் கூலி கேட்டால் அவர்கள் என்ன செய்வார்கள். இதை தட்டிக் கேட்ட புதிய தலைமுறைக்கு நன்றி🙏👌
@BK-mr3ef3 жыл бұрын
இந்த நிலையை அனுபவிக்காதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்
@vasansrinimando3 жыл бұрын
Well said
@poussinalamounarayanavidja9783 жыл бұрын
I never eat maximum outside. Something natural food we can take at the time of training 4 . 5 hrs. Quality has lost a long before.
@jayasundaram27702 жыл бұрын
@@poussinalamounarayanavidja978 9
@idhayaa.16273 жыл бұрын
வண்டி நிறுத்தினால் தண்ணீர் குடிக்க கூட பயமா இருக்கு இவனுங்க தண்ணீர் பாட்டில் 100 சொல்லுவானுங்க என்று.. இந்த நியூஸ்சை வெளி கொண்டு வந்தமைக்கு மிக்க நன்றி புதிய தலைமுறை 🔥🔥🔥🔥🙏
@senthilmnsenthil69612 жыл бұрын
30 rupees
@narendranc72653 жыл бұрын
உண்மையை உரக்கச் சொன்ன புதிய தலைமுறைக்கு வாழ்த்துக்கள்
@parthibanramalingam47153 жыл бұрын
இது ஒரு ஐம்பது ஆண்டுகால அகற்ற முடியாத அவல நிலை... என்னுடைய பயண அனுபவத்தில் சொல்கிறேன்... பிஸ்கட்டை மட்டுமே சாப்பிட்டு விட்டு பயணம் செய்த நாட்கள் ஏராளம்... சுத்தம் கிடையாது... விலை அவர்கள் வைத்தது தான்... பெரும்பாலும் அரசு பேருந்துகள் இது போன்ற ஓட்டல்களில் தான் நிற்பார்கள்...
@r.k.sivakumargetwellsurgic10733 жыл бұрын
தீர்வு காண வேண்டும் , பயணம் சிறப்பாக அமைய.... 50 ஆண்டுகளுக்கு மேலாக அனைத்து பயணிகள் மற்றும் சம்பந்தப்பட்ட துறையில் வேலை செய்வோர் அறிந்த ஒன்று.... 😭
@sureshjana293 жыл бұрын
அம்மா உணவகம் சிறப்பாக செய்யல்படும் போது..அதுக்கு நிகராக கலைஞர் உணவகம் தொடங்காமல்... நெடுஞ்சலை முழுவதும் இதுபோல் உணவகம் தொடங்கி அதற்கு கலைஞர் கருணாநிதி பெயர் வைத்து பொதுமக்கள் நற்பெயரை பெறலாம்.
@pandyshahanapandy1003 жыл бұрын
நல்ல தரமான செய்தியளர் ரகுமான் ....தெளிவான பேச்சி....
@lingeshanr3 жыл бұрын
அம்மா உணவகம் போல, தளபதி மோட்டல்கள் ஆரம்பியுங்கள். இந்த களுசறைகள் எல்லாம் ஒழியட்டும்.
@jjeyapal67443 жыл бұрын
கடும் பிரச்சணைக்கு மத்தியில் இந்த செய்தியை எடுத்த கள செய்தியாளருக்கு நன்றி
@KanyaKumariAnli3 жыл бұрын
நானும் போன வாரம் ரெண்டு தோசை இருநூறு ரூபா கொடுத்துட்டு வந்தேன் பில்ல கேட்ட பிறகுதான் சொல்றாங்க டிப்ஸ் எல்லாம் சேர்த்து
@ko-go1fo3 жыл бұрын
உண்மைதான் எல்லா வாகனத்தையும் இங்கே நிறுத்தி தான் போகிறார்கள்
@muruganstickers2 жыл бұрын
புதிய தலைமுறை சுட்டிக்காட்டியது முழுக்க முழுக்க உண்மையான பதிவாகும் டிரைவர் கண்டக்டர் அவர்களுக்கும் சிறிய வகையிலான அன்பளிப்பை கொடுத்து தரமற்ற உணவுகளை மக்களுக்கு அளிக்கிறார்கள் இதை யாராவது என்னவென்று கேட்டால் அவர்களை தரக்குறைவாக பேசி மன அழுத்தத்துக்கு ஆளாகிறார்கள் மனைவி பிள்ளைகளோடு வந்த அவர் என்ன செய்வார் பிரச்சினைக்கு நமது முதலமைச்சர் தலையிட்டு இதற்கான தீர்வை தரவேண்டும் தமிழ்நாடு போக்குவரத்து கழகம் சார்பில் சிற்றுண்டிகள் கலைஞர் உணவகம் என்ற ப அமைத்து தரவேண்டும்
@pravinchef13983 жыл бұрын
சென்னை முதல் செங்கோட்டை வரையிலான பயணத்தில் இந்த கசப்பான அனுபவத்தை நானும் நேரில் பார்த்தேன்
@tamilan78733 жыл бұрын
எந்த ஆட்சி வந்தாலும் இதுக்கு ஒரு விடிவுகாலம் வராது , இதை நடதுறது நம்ம அரசியல் வாதிகள் தான்...ஒண்ணுக்கு போறதுக்கு கூட நான் பஸ் விட்டு இறங்க மாட்டேன்
@vengatpvengatp53153 жыл бұрын
அனைத்து தேசிய நெடுஞ்சாலைகளில் அரசே ஆவின் பாலகம் அம்மா உணவகங்களை திறக்க வேண்டும். ஓட்டுனர் மற்றும் நடத்துனர் மோட்டல்களில் நிறுத்தும் பட்சத்தில் அனைத்து பயணிகளும் ஒன்றுசேர்ந்து புகார் அளிக்க வேண்டும் நெடுஞ்சாலைகளில் ஆவின் பாலகம் அமைத்தால் அரசுக்குத்தான் வருமானம்
@harig8123 жыл бұрын
Sir Amma உணவகங்கள் போன்று மிகவும் குறைந்த விலையில் தர அரசால் இயலாது நடைமுறை சாத்தியமில்லை ஆனால் குறைந்த இலாபத்தில் இயங்கும் வண்ணம் கடைகள் நிறுவலாம்
@rameshcoprarameshcopra88483 жыл бұрын
யோவ் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் தனிப்பட்ட உரிமையில் நிறுத்துவது கிடையாது.அதிகாரிகளின் உத்தரவின் பேரில் தான் பேருந்து நிறுத்தப்படுகிறது.அந்த மோட்டல்கள் பெரும்பாலும் யார் ஆட்சிக்கு வந்தாலும் ஆளுங்கட்சி பிரதிநிதிகளுடையதாகத் தான் இருக்கும். தகவல்களை முழுமையாக தெரிந்து கொண்டு பேசுங்க.
@duraipandidurai32143 жыл бұрын
@@rameshcoprarameshcopra8848 கிடையாது ஓட்டுனருக்கு நடத்துனருக்கு பிரி உணவு பிரி சிகரெட் அதனால்தான்
@rameshcoprarameshcopra88483 жыл бұрын
@@duraipandidurai3214 உண்மை தான் . அரசு பேருந்துகளை பொருத்தமட்டிலும் நிர்வாகம் சொல்லும் இடத்தில் தான் நிறுத்த வேண்டும்.
@vijaychandramohan63173 жыл бұрын
@@harig812 போக்குவரத்து துறையின் எழுதபடாத சடங்கு அது,மீறினால் memo வரும்,பாவம் அந்த ஓட்டுனர்கள்....எல்லாம் ஊழல்.
@madasamyramasamy62973 жыл бұрын
இது வருஷக்கணக்கா நடக்குது....லோக்கல் பஞ்சாயத்து தலைவர் முதல் எம்பி வரை கமிஷன் போகிறது....டிரைவர் கண்டக்டர் க்கு இலவச உணவு....இது தான் பிரச்சனையே....
@aravindpanneer76643 жыл бұрын
வழிப்பறிக்கு இலக்கணமே விக்கிரவாண்டி உணவகங்கள் தான் .ஆட்சிகள் மாறுகின்றன காட்சிகள் மாறவில்லை.
இரண்டு வாரங்களுக்கு முன்பாக இதே போலத்தான் எனக்கும் அவர்களுக்கும் சண்டை...WELL DONE PUTHIYA THALAIMURAI
@positiveenergy97193 жыл бұрын
பாலிமர் செய்தி கோயமுத்தூர் செல்ல வேண்டும்... அங்கு செல்லும் போதும் இதே நிலை தான்
@jayaramr3023 жыл бұрын
வாழ்த்துக்கள் புதிய தலைமுறை செய்திகள் எந்த ஆட்சி வந்தாலும் மாற்ற முடியாத நெடுஞ்சாலை பயணிப்போர் தலைவிதி, ஓட்டுநர், நடத்துநர் இதில் பலிகடா, மேலிட உத்தரவு. தளபதி அவர்களின் அரசு இதற்கு தீர்வு காண வேண்டும்.
@WFHin3 жыл бұрын
விக்கிரவான்டி பக்கம் ஒரு மோட்டல்ல வண்டியை நிறுத்துவானுக பாருங்க.....என்னா அருசுவை உணவு, டிப்ஸ அவனே எடுத்துப்பான் மீதி காசுல.
True..i too experienced.. hitech begger..that ......d!
@heropen40553 жыл бұрын
😅😅😅😅😅
@rajnarayanan67703 жыл бұрын
True bro😄😄
@sagayamary27653 жыл бұрын
மிக அருமையான செய்தி. நானும் கோவை செல்லும்போது இந்த அவஸ்தை பட்டுள்ளேன் . சாப்பிட்டு முடித்த மறு நொடி வாந்தி வந்துவிட்டது. சுகாதார மற்ற உணவே இதற்கு காரணம். நெடுஞ்சாலை உணவகங்களில் மிகவும் கேவலமான உணவுகள் கழிவறைகள் குறித்து செய்தி சேகரிப்புக்கு மிகவும் நன்றி சகோதரரே.
@Yogamani-j1b3 жыл бұрын
ஒரு தனியார் ஊடகத்திற்கு இருக்கும் அக்கறை ஏன். அரசுக்கு இல்லை இரண்டு அரசுக்கும்தான்
@VenuGopal-ft8zk3 жыл бұрын
Corporate company and thesiyea nedunsaali thuraiy.. rode tax department..! All included...!
@VenuGopal-ft8zk3 жыл бұрын
Lancham panam ind rs kodutha yearuvannalum Gvt otheraty hotel open saiyalam..! Rode akkiramaipu..! Saiyelam .. why..?
இந்த மதிரியான நெடுஞ்சாலையில் உள்ள ஹோட்டலில் பேருந்து டிரைவர்கள் மற்றும் கன்ரெட்டருக்கு உணவு மற்றும் சிகரட் இலவசம் அதனால் நல்ல ஹோட்டல் இருந்தாலும் இதுமதிரியான ஹோட்டலில் நிறுத்துவர்கள் இங்கு உணவும் தரமானத இருப்பது இல்லை விலையும் இரண்டு மடங்கு அதிகம் ஒரு லிட்டர் தண்ணீர் விலை 30முதல்40வரை விற்பவர்கள் இந்த தகவலை வெளியே கொண்டுவந்த புதியதலைமுறைக்கு நன்றி...
@nithyaanu43712 жыл бұрын
பேருந்து ஓட்டுனர் நடத்துனர் கவர்மெண்ட் சம்பளம் பத்தாதுஅதனால் இந்த மாதிரி கேவலமான இடத்துக்கு கூப்பிட்டு போது நிறுத்தி கலெக்ஷன் கவர்மெண்ட் எதுக்கு அவர்களுக்கு சம்பளம்
@gopikaramanan60053 жыл бұрын
This is true I have attempted this same issue when I travel from Chennai to Trichy many times , please our CM should take necessary action on this 🙏🙏🙏
@starsiva75413 жыл бұрын
1லிட்டர் பால் ₹36 இங்க 20ml டீ ₹20,biscut mrp ₹10 விக்கிறது 15,20 சுரண்டவாதிகளுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்...
@pravinchef13983 жыл бұрын
உண்மையாகவே இதுபோன்ற சம்பவம் இந்த ஓட்டல்களில் நடைபெறுகின்றது இதை நானும் நேரில் பார்த்துள்ளேன் விழுப்புரம் அருகில்
@mahendrana94673 жыл бұрын
இதற்கு தீர்வு நம்மிடம் தான் உள்ளது கட்டு ச்சோறு தண்ணீர் மற்றும் பயணத்திற்கு தேவையான பொருட்கள் அனைத்தும் முன்கூட்டியே திட்டமிட்டு வைத்துக்கொள்ள வேண்டும்.
@josephpradeep30623 жыл бұрын
Toilet porathukku enna pannuvinga Pampers ya podvinga ithukkulla kandippa theervu kidikanum all tamilnadu highways hotels all polictics earn in hotels of highways 🙄🙄🤔🤔
@vinothkumarrajasekaran14193 жыл бұрын
Wash room?
@s.veeramani42212 жыл бұрын
மிகச் சரியாக சொன்னீர்கள் மகேந்திரன்
@anandbabu52493 жыл бұрын
அருமை... அருமை... தைரியமாக.. நேர்மையான.. செயல்.. புதிய தலைமுறை...
@ascentshiva3 жыл бұрын
இங்கே bus நின்னாலே, என்னமோ ஓரம்பரை வீட்டுக்கு பிடிக்காத சொந்தக்காரன் தட்டி எழுப்பி விடுற மாதிரி, ஊரா இது! மரியாதை இல்ல, திமிர் ஜாஸ்தி, ஜன்னல் வந்து தட்டும் ஆணவம் & அரசாங்கம் ஏன் இந்த மாதிரி நல்ல கடைகளை ஆரம்பிக்க கூடாது!👍
@janik30793 жыл бұрын
நெடுங்காலமாக என் மனத்தில் தோன்றிய சிந்தனை இன்று வெற்றிகரமாக வெளிச்சத்தில் நன்றி புதிய தலைமுறை🙏
@Karthikrpg3 жыл бұрын
100%உண்மை. பேருந்து அரசு ஊழியர்கள் சிலர் உணவுக்கு காசு கொடுப்பதில்லை விலை உயர்வுக்கு அதுவும் ஒரு காரணம்.நியாயமான விலை தரமான உணவு கிடைத்தால் நிம்மதியாக இருக்கும்.அனைத்து மாவட்டங்களிலும் இதே நிலைதான்
@85tamilan3 жыл бұрын
நல்ல அரசு இது போன்ற crime களை தானாக முன்வந்து கவனிக்க வேண்டும், மக்கள் வந்து compliant கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. Driver and Hotel க்கும் தொடர்பு உள்ளது அனைவரும் அறிந்த விசயம். Hat's off to News Channel 🙏👍👍
@alagappansockalingam86993 жыл бұрын
Motel களுகும் லோக்கல் அரசியல் வதிகளுக்கும்ம் தொடர்பு இருக்கும் .முதல் வர நடவடிக்கை எடுக்கணும்.
@@yogeshkamal24 என் பதிவை நீங்கள் சரியாக புரிந்து கொள்ள வில்லை என நினைக்கிறேன்.
@yogeshkamal243 жыл бұрын
@@85tamilan 🤝🤝🤝🤝 sorry nanba
@85tamilan3 жыл бұрын
@@yogeshkamal24 it's okay nanba👍
@jeys91373 жыл бұрын
தோசை 30 ரூபாய், முட்டை கறி 60 ரூபாய், முட்டை கறி கட்டாயமாக வாங்க வேண்டும். 100 ரூபாய் கொடுத்தால் 10 ரூபாய் டிப்ஸ் எடுத்து விட்டு சலாம் வைத்து கொண்டு போய் விடுவார்கள். அரசு பேருந்து நிறுத்தத்தில் நடக்கும் கொடுமை இது. தனியார் பேருந்துகள் நிறுத்தும் இடங்கள் தேவலாம் .
@Abdul-ec1fm3 жыл бұрын
யாரும் இப்படி பட்ட மோட்டல்களில் சாப்பிடாதீர்கள் அப்படியே சாப்பிட்டால் நோய்தான் உருவாகும்
@s.veeramani42212 жыл бұрын
மிகச் சரியாக சொன்னீர்கள் நண்பரே
@sharpvijay3 жыл бұрын
தைரியமா சென்று செய்தி சேகரித்த புதிய தலைமுறைக்கு வாழ்த்துக்கள், குழந்தைகளை உடன் அழைத்து செல்லும் பயணிகள் தண்ணீர் மற்றும் தின்பண்டங்களை வீட்டில் இருந்தே எடுத்து செல்லவும், நான் இது போன்ற கடைகளில் உன்பதை பெரும்பாலும் தவிர்த்துவிடுகிரேன்..
@madhavan80703 жыл бұрын
ஓம்நமசிவாய இந்த மோட்டல்களில் ஓட்டுநர் நடத்துனர் இருவருக்கும் விலையில்லா உணவு மற்றும் குட்கா பார்சல் பிஸ்கட் பாக்கட்டுகளை வழங்குவதால் மட்டுமே அங்கு நிறுத்துகிறார்கள் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் ஜெய்ஹிந்த் வந்தேமாதரம்
@muruganstickers2 жыл бұрын
பிரச்சினைக்கு நமது முதலமைச்சர் தலையிட்டு இதற்கான தீர்வை தரவேண்டும் தமிழ்நாடு போக்குவரத்து கழகம் சார்பில் சிற்றுண்டிகள் கலைஞர் உணவகம் என்ற அமைத்து தரவேண்டும்
@abiramigg35333 жыл бұрын
காவல்துறையும் இந்த உணவுக் கூட்டுகளில் பங்குதாரராக இருப்பதால், அவர்கள் நடவடிக்கை எடுப்பதாக நினைப்பது எவ்வளவு முட்டாள்தனமானது.
@esakkimuthujeeva81433 жыл бұрын
விக்ரவான்டி சுங்கச்சாவடி அருகில் உள்ள உணவகத்தின் உணவும் சுகாதாரமும் கேவலம்....நான் அங்கு இதே நிலையை அனுபவித்து இருக்கிறேன்...
@trichykarthik20883 жыл бұрын
மொத்தத்தில் இதுவும் ஒரு வகை மோசடியே, எனவே மக்கள் நலன் கொண்டு தமிழக அரசு உடனடியாக இதில் தலையிட்டு மக்களுக்கு இதன் மூலம் வேலை வாய்ப்பு ஏற்படுத்துமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்
@aravindaru26713 жыл бұрын
🤭🤭🤭
@1490Praveen3 жыл бұрын
Katchi eanga nadavadikkai eaduka pogutu..nadaturatea katchi karangatan.admk period la Jayalalithaa photo vaikratu.dmk periodla kaalignar photo vaikratu...itan inta motels la valakamma nadakuratu.
@firstworldcommunity24883 жыл бұрын
எந்த அட்சி மாரினாலும் இவர்கள் தான் ராஜா. மிக சுகாதாரக்கேடான உணவகம்.
@janemurphy88343 жыл бұрын
எழுதப்படாத பல வகையான ஒப்பந்தங்கள் எல்லா இடங்களிலும் இருப்பது நம் தேசத்தின் வளர்ச்சிக்கு உதவாது.
@SatheeshKumar-rj2uv3 жыл бұрын
டிரைவர்க்கு 200 ரூபாய் காண்டரைக்கு 150ரூபாய் கமிஷன் உண்டு அதான் அது இல்லாமல் டீ டிபன் சாப்பாடு பிஸ்கட் இலவசம் சிகெரட் ஹான்ஸ் குட்கா அதான் இவர்களுடைய எழுதப்படாத ஒப்பந்தம்
@RG-ux6us3 жыл бұрын
இது காலம் காலமாக நடந்து வருகிறது..இதனால் பசித்தால் கூட அந்த உணவகங்களில் நான் சாப்பிடுவதில்லை.அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
@anu58133 жыл бұрын
புதியதலைமுறைக்கு ஒரு. வேண்டுகோள் இது போல் கல்லூரிகளில் உள்ள உணவு விடுதிகளை சென்றுபாருங்கள் பாவம மாணவர்கள் உங்களால். மாணவர்களுக்கு நல்ல தீர்வு கிடைக்கும்
@karthickp88423 жыл бұрын
விலை அதிகமா இருந்தாலும் தரம் இல்லை, பேருந்து ஓட்டுனர்களும் இதை பார்த்து திருந்தவேண்டும்!!!!
@TheToolengineer3 жыл бұрын
மேல்தட்டு மக்கள் கவலைப்படாத ஒரு செய்தி . பாமர மக்கள் மீது திணிக்கப்படும் இது போன்ற பிரச்சனைகளுக்கு அரசு செவிசாய்க்காத பட்சத்தில், இது ஒரு அரசியல் லாபம் சார்ந்த ஒரு தொழில் என்பதே உண்மை.
@saro71613 жыл бұрын
வரும் வழியில் எவ்வளவு நல்ல ஓட்டல்கள் இருந்தாலும் அங்கே நிறுத்தாமல் ,ஓட்டுனர் மற்றும் நடத்துனர் இலவசமாக சாப்பிடுவதற்காக இதுபோன்ற ஓட்டல்களில் பேருந்தை நிறுத்தி விடுவார்கள் . பேருந்தில் பயணம் செய்பவர்கள் வேறுவழியின்றி இது போன்ற ஹோட்டல்களில் சாப்பிடும் நிலைமை இருக்கும் .விலையும் அதிகம், உணவும் தரமாக இருக்காது .பஸ்ஸில் பயணம் செய்யும் பொழுது உணவை எடுத்துக் கொண்டு செல்வது மிகவும் சிறந்தது .இதற்கு அரசாங்கம் ஒரு நல்ல ஒரு தீர்வு ஏற்படுத்தினால் பேருந்தில் பயணம் செய்பவர்களுக்கு நன்மை கிடைக்கும் .
இந்த நெடுஞ்சாலை உணவு விடுதிகள் மூலம் போக்குவரத்து துறை அமைச்சர் முதல் அரசுப்பேருந்து கழக உயரதிகாரிகள் வரை பணம் கைமாறும் போது , உணவு தரத்தை எதிர் பார்க்க முடியாது, மேலும் அதிக விலை கொடுத்து, வயிற்றை கெடுத்துக் கொள்ள வேண்டும். மேலும் இந்த மாதிரி உணவகங்களை உணவு தரக்கட்டுப்பாடு அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்கிறார்களா??? கண்டிக்கத்தக்கது.
@kmohan12913 жыл бұрын
True
@kmohan12913 жыл бұрын
All those registered their comments here collectively complain to govt for taking action
@tiktokfunny65743 жыл бұрын
ஒரு பேருந்தை உணவகத்தில் நிறுத்தினால் 200ரூபாய், ஓட்டுநர் மற்றும் நடத்துனருக்கு இலவச சோறு.. அந்த 200ரூபாய் மற்றும் சோறு செறிக்காது..
@saravananb74093 жыл бұрын
In AP, APSRTC canteens available in main roads, toilets free, hotel rates are normal, conductors should get sign from these hotel incharges.
@dhineshkumars19913 жыл бұрын
Oh great then ,,but here motels are mostly owned by politicians so they earn big
@kmohan12913 жыл бұрын
We are passing the worst years in the history. This is all the out come of our own worst behaviour in the society
@sankaranand5033 жыл бұрын
@k Mohan well said, let's wait for bjp rule to end.
@samsamsamsansamsam27123 жыл бұрын
YES 100% GOOD
@shanmugampalaniyandi61033 жыл бұрын
புதியதலைமுறைக்கு வாழ்த்துக்கள். அவனுகள அடுப்புல வைக்கணும். நான் அனுபவிச்சிருக்க.
@kingofkingsanthoshmech85533 жыл бұрын
அருமையான செய்தி சென்னை முதல் கன்னியாகுமரி வரை எங்கு சென்றாலும் இதே கொடுமைதான் இதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்
@squirrel23833 жыл бұрын
ஒருமுறை 80 ரூபாய்க்கு சாப்பிட்டதற்கு 100 ரூபாய் குடுத்து மீதி சில்லறை கேட்டேன்.. தரமுடியாது, அது Tipsன்னு சொல்லுறான் பிச்சைக்கார Server ..
ஒரு பயணியை போல் சென்று உண்மையை அறிந்து இருக்கலாம்..... ஒரு சாமனியனின் பிரச்சினையை அறிய வேண்டும் என்றால் சாமானியனாக இருந்து பார்க்க வேண்டும்..
@kanniappanim9173 жыл бұрын
இதையெல்லாம் கண்காணிக்க வேண்டிய உணவு பாதுகாப்புத்துறை என்ன செய்கிறது என்று மக்கள் மத்தியிலே பேசப்படுகிறது.
@bbluna3043 жыл бұрын
ஒரு தோசை +ஒரு முட்டை + அளவான குழம்பு =ரூ.100 தரம் : தோசை (சாக்கு போல இருக்கும்) , முட்டை ( 20 நாளுக்கு மேல் ஆனது போல இருக்கும்) , குழம்பு ( தண்ணிதான் , அதுவும் இரண்டாவது முறை கேட்டால் தர மாட்டார்கள் ) ....சாப்பிட்டு வெளியே வந்த என் நண்பன் என்னிடம் குமுறியது தான் இந்த வார்தைகள்....
@p.s.mohanpsmohanp.s.mohanp49713 жыл бұрын
என்னுடைய பல நாள் குமுறல் இன்று வெளிப்பட்டிருக்கிறது நன்றி புதியதலைமுறை
@s.veeramani42212 жыл бұрын
ஹோட்டலில் சாப்பிடுவதில் உள்ள ஆபத்து பேராபத்து, அதில் சாப்பிடுவதால் சாப்பிடுபவர்களின் பணத்துக்கு புடிச்ச கேடு,வயிற்றுக்கு கேடு, உடல் நலத்திற்கு கேடு, உயிருக்கு கேடு.எத்தனையோ பேர்கள் ஓட்டலில் சாப்பிட்டதால் நாசமாய் போய் விட்டார்கள்.சப்ளை செய்பவர்கள் வேண்டுமென்றே கேடு விளைவிக்கும் இரசாயனங்களை கலந்து சாப்பிடுபவர்களின் உயிருக்கும் உடமைக்கும் ஆபத்தை உண்டாக்குகின்றனர்.இவர்களை மிகக் கடுமையாக தண்டிக்க வேணடும்.வாரம் ஒரு முறை அதிகாரிகள் ஆய்வு செய்து வர வேண்டும். ஓட்டல்களுக்கு சீல் வைத்து அரசுடமை ஆக்க வேண்டும்.
@DPI-DOTS3 жыл бұрын
சாப்பாட்டுகண்ணு நிறுத்துவானுவ 30 நிமிடம் ஓட்டல் ல நமக்கு தனி விலை ஓட்டுநர் மற்றும் நடத்துனர் களுக்கு விலை வில்லா உணவு பகல் கொள்ளை என்பது இது தான் போலும்....... என்னய உங்க நேயம்...... இப்படி அடுத்துவான் வயித்துல அடிச்சு கடைசியால என்னத்தய கொண்டு போக போறீங்க......... ...பணம்.. நிலையில்லா மனித வாழ்வில் நிலைத்து நிற்கும் என்று எண்ணி நிம்மதி இலக்கும் ஓர் விடயம்.......... இந்த பணத்த கண்டுபுடிச்சவன் யாரு sami🙂... மாஸ்டர் mind karanya.. ....😂 பட் அவனே இந்த ஜென்மத்துல எந்த தெருவுல பிச்சை எடுக்கறானோ..... 😂 கடவுளுக்கு தான் வெளிச்சம்...... 🤣🤣🤣🤣🤣😂🕉️🛐
@AshokKumar-wb5st3 жыл бұрын
இது கடந்த 25 ஆண்டுகளாக நடக்கிறது அரசாங்கம் இதை கண்டு கொள்வதில்லை, பல முறை புகார் தந்தும் பயனில்லை
@kmohan12913 жыл бұрын
True sir but public is helpless these third rate hotels run by goons with the blessings of politicians and bureaucrate
@kavithamuthu73223 жыл бұрын
பேருந்து பயணிகளுக்கு இடையூறாக இருப்பவர்களை பேருந்தில் இருந்து இறக்கி விடும் அதிகாரத்தை பேருந்து இயக்குநர் நடத்துனர்களுக்கு அரசு வழங்கி உள்ளது. சாலையோரங்களில் நடக்கும் தள்ளு வண்டி கடைகளிலும் சுகாதார ஆய்வாளர்கள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கிறார்கள். இது போன்ற தொலைதூர பேருந்து நிற்கும் உணவகங்கள் பற்றி அரசு நடவடிக்கை ஏன் இல்லை.
@littlechamp3953 жыл бұрын
First time I heard abt one channel is promoted this type of news hats off guys ...... ❤️❤️
@Ksuruliv3 жыл бұрын
Athellam summaa.. 7days aachi.. ippo paarunga.. follow up kooda varaathu...
@poojap54853 жыл бұрын
நான். சென்னை TO. விருத்தாசலம். செல்லும். போகும் , இது போன்ற நிகழவுகள். சந்தித்தது ஏறளம். ... கேட்ட.. மானம் கேட்ட வாத்தக்களை . ஆடிகள், இலாவசமாக கிடைக்கும். எழம்மை .. நான் என்ன செய்ய... மக்கள் உரிமைக் காக்க வேண்டும் . அரசு தான், கன்டிக்கா.. வேண்டும்..
@dineshkumars50253 жыл бұрын
Not only Vilupuram all over Tamilnadu same problem 😭😭😭😭
@vidiyalcomputers96553 жыл бұрын
...உணவு பாதுகாப்பு அதிகாரிகள் யென செய்கிறார்கள் ? ஒருவேளை அரசு தரும் சம்பளத்தைவிட கூடுதலாக மோட்டால் காரர்கள் கொடுக்கிறார்களோ?என்னவோ...
@VenuGopal-ft8zk3 жыл бұрын
Tamil nandu muthalver paarvaikiu kondu sellungal..!
@VenuGopal-ft8zk3 жыл бұрын
Draiyver and condactor illvasm sallugaiy kodukapadugirathu..unmaiyea..?
@srinivasanradhakrishnan64973 жыл бұрын
பல காலமாகவே நடைமுறையில் இருக்கும் ஒரு அநீதியை ஊடகம் பதிவு செய்துள்ளது. ஆனால் இதற்கு தீர்வு காணுமோ இல்லை, இதுவும் ஒரு செய்தியாக கடந்து போகுமோ...
@jeyamurugansingaravelan74323 жыл бұрын
இந்த ஹோட்டல்களில் பேருந்துகளை நிறுத்தினால் ஓட்டுனர் மற்றும் நடத்துனர்ற்கு உணவுகள் இலவசம்... பயணிகளுக்கு ஆபத்து
@manojkumar-vb1ph3 жыл бұрын
உண்மையாகவே இவ்வாறு நடக்கிறது குவாலிட்டி குவாண்டிடி இவை இரண்டுமே சரியாக இருப்பதில்லை இவ்வாறான நெடுஞ்சாலை ஹோட்டல்களை அரசு அதிகாரிகள் தனி கவனம் செலுத்தி அவ்வப்போது செய்ய வேண்டும் தவறு நடக்கும் பட்சத்தில் ஹோட்டல் உரிமம் இரத்து செய்யப்பட வேண்டும் சீர்காழி சிதம்பரம் நெடுஞ்சாலையில் சிவானி ஹோட்டலில் இவ்வாறுதான் நடைபெறுகிறது
@gmanikandanmca3 жыл бұрын
விக்கிரவாண்டி பேரை கேட்டாலே..அந்த ஹோட்டல் தான் நியாபகம் வரும்
@prabhugentlemen96373 жыл бұрын
"விடியல் ஆட்சி" அநியாயம் பண்ணும் "மோட்டல்களை" கவனத்தில் கொள்ள வேண்டும். கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
@Shabikaviews3 жыл бұрын
ஏன் உங்களுக்கு இப்பதான் தெரியுமா இந்த விலை என்று
@prabhunavaneet59883 жыл бұрын
Ne hotel vachirupen tu ninaikiren
@Vijayan-ej2ht3 жыл бұрын
@@prabhunavaneet5988 🤣😂
@mubarakabbas3 жыл бұрын
What is your problem bro
@SuperRajesh033 жыл бұрын
நான் : பிரைவேட் பஸ்ஸெல்லாம் நல்ல இடத்துலே நிறுத்தராங்க, நீங்க மட்டும் ஏன் இந்த இடத்தில நிறுத்தரீங்க? SETC டிரைவர்: அதிகாரிகள் இங்கே தான் நிறுத்த சொல்றாங்க. எங்களால எதுவும் செய்ய முடியாது.
@revikutti69573 жыл бұрын
உண்மை உண்மை முற்றிலும் உண்மை
@anandmurugesan40293 жыл бұрын
இங்கு வரும் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர் இருவரும் சிறப்பு உணவு மற்றும் 1 பாக்கெட் சிகரெட் மற்றும் 500 ரூபாய் தரங்க என்னிடம் பேசும் ஒரு நடத்துநர் கூறியது இது அனைவருக்கும் தெரியும் தெரியாத மாதிரி இருப்பாங்க புதிய தலைமுறை வாழ்த்துக்கள்
@rammc0073 жыл бұрын
அந்த 15 நிமிஷம் கப்பு தாங்கவே முடியாது அவ்வளவு அநியாயம்
@arumugamk44783 жыл бұрын
இது போன்ற உணவகங்களாலேயே பலரால் அரசு பேருந்து பயணம் வெறுக்கப்படுகிறது என்பது 100% உண்மை
@aravindharajanp31653 жыл бұрын
புதிய தலைமுறைக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்,மக்கள் மனதில் இ௫க்கும் குமுறலை செய்தியாய் ஒலித்ததற்க்கு
@spy613 жыл бұрын
பயணிகள் உணவை கையிலே எடுத்து செல்வது சாலச்சிறந்தது. லைட் டிஃபன் (உப்மா, சப்பாத்தி பூரி ) , பிஸ்கட், ஸ்நாக்ஸ், ப்ரட் வீட்டில் செய்த காரம், இவற்றை எடுத்து செல்வது உடலுக்கும் நல்லது, நம் பர்ஸுக்கும் நல்லது. கணட நாய் சமைத்ததை உண்டு வ்யாதிகளை வரவழைத்துக்கொள்ளாமல் தப்பலாம்.
@vajeemshetn25483 жыл бұрын
டிரைவர் மற்றும் நடத்துநர் மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்..
@natpethunai14032 жыл бұрын
இந்த நியூஸை சாதாரணமா நினைக்காதீங்க இது ரொம்ப பெரிய ப்ராப்ளம் ஆயிருக்கு பொதுமக்களுக்கு திண்டிவனத்திலிருந்து உளுந்தூர்பேட்டை செல்லும் வழியில் இருபுறமும் ஹோட்டல்கள் அதிகம் உள்ளது இந்த அனைத்து உணவுகளிலும் உணவின் தரம் குறைவாக உள்ளது விலை அதிகமாக உள்ளது ஒரு தோசை 60 ரூபாய் தோசைக்கு குழம்பு 60 ரூபாய் விலைப்பட்டியலை கேட்டால் மிரட்டுகின்றனர் இது 100 சதவீதம் உண்மை
@மஹாபாரதம்-ப2ய3 жыл бұрын
இதற்கு எல்லாம் காரணம், பேராசை பிடித்த நடத்துனரும் ஓட்டுனரும். நடத்துனருக்கும் ஓட்டுனருகாகும் இலவச உணவு மற்றும் மாமூல் பணம் கிடைப்பதுதான்.
@acebotgamer20793 жыл бұрын
ஐயா,முதலமைச்சர் பார்வைக்கு கொண்டு செல்ல வேண்டும்...!!!