பயம் ஆற்றலை குறைக்கிறது |பயத்தை வெல்வோம் - 4|sulthana parveen speech

  Рет қаралды 144,670

Sulthana Parveen J

Sulthana Parveen J

Күн бұрын

"தைரியசாலி ஒரு முறை தான் சாகிறான்
கோழையோ தினம் தினம் சாகிறான்" என்கிற சிந்தனையில்....
அல்ஹம்துலில்லாஹ் சிந்தனைக்காக சில நிமிடத்தை தொடர்ந்து உங்களின் முழு ஆதரவோடு பயத்தை வெல்வோம் என்ற இ‌ந்த தொடர் பதிவின் மூலம் அனைவருக்கும் இருக்க கூடிய பய உணர்வை அதானால் ஏற்படும் மன அழுத்தம், இரத்த அழுத்தம் நோயினால் அநேக மக்கள் நம் நாட்டிலும் சரி மேலை நாட்டிலும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.
அச்சம் ஆளையே கொள்ளும்
வயது வித்தியாசம் இல்லமால் இன்றைக்கு Depression என்ற நிலையில் தான் வாழ்க்கையில் ஓடி கொண்டு இருக்கிறோம் இன்ஷா அல்லாஹ் பயத்தை வெல்வோம் என்ற என்னுடைய தொடர் பதிவை தொடர்ந்து பார்க்கும் அனைவரும் பயத்தை வென்று மன தைரியம் அதிகரித்து மகிழ்ச்சியான வாழ்க்கை வாழவும் பயத்தினால் ஏற்படக்கூடிய மனநோய் என்ற நிலைக்கு வராமல் வழி வகுக்க என்னால் முடிந்த அளவு பயம் பற்றிய அறிய தகவல்கள் பதிவிட்டு ஆண் பெண் அனைவரும் பயன்பெறும் வகையில் என் கருத்து இருக்க வேண்டும் என்று முழு முயற்சியுடன் ஈடுபட உள்ளேன்.
1. பயத்தை வெல்வோம்
• பயத்தை வெல்வோம்.. |sul...
2.பயம் என்றால் என்ன
• பயம் என்றால் என்ன?? |ய...
3.பயத்திற்க்கு ஆசிரியர் யார்
• பயத்திற்க்கு ஆசிரியர்...
#sulthanaparveen #sulthanaparveenj #motivationaltamil #sulthaparveenspeaker #sulthanaparveenspeech #sindhanaikagasilanimidam #motivationaltamilspeech #sulthanaparveentamil #speakersulthana #tamilspeech #tamilpattimandram #pattimandramspeaker #sulthanaparveenvideo #sulthanatamilspeech #tamilmotivationvideos #sulthanashorts #sulthanaparveenshorts #speakersulthanashorts #youtubeshortsvideo #youtubesulthanavideos #tamilvideos

Пікірлер: 220
@AbdulRahman-xh4me
@AbdulRahman-xh4me 2 жыл бұрын
அருமையான பதிவு நல்ல விழிப்புணர்வை .வழங்கியுள்ள மகளுக்கு வாழ்த்துக்கள் அல்லாஹ் தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் கிருபை செய்வானாக
@Rafikrafik-cm8hz
@Rafikrafik-cm8hz 2 жыл бұрын
மாஷா அல்லாஹ் உங்கள் பேசசு பயந்த மனதுக்கு ஒரு மருந்து உங்கள் பணி தொடரட்டும்
@v.ahamedbashabasha3604
@v.ahamedbashabasha3604 2 жыл бұрын
அஸ்ஸாம் அலைக்கும் அம்மு பாப்பா, இனிய பக்ரீத் பெருநாள்
@vengadajalamradha1237
@vengadajalamradha1237 2 жыл бұрын
நீங்கள் பதிவிட்ட கருத்து மிகவும் பயனுள்ளதாக இருந்தது சகோதரி எனக்கு
@thaslimasweety4850
@thaslimasweety4850 2 жыл бұрын
👌Assalamu Alaikum ! Good உண்மை 👍
@ramzanr.m8156
@ramzanr.m8156 2 жыл бұрын
💯 جزاك الله خيرا
@tamilarasisubramanian7493
@tamilarasisubramanian7493 2 жыл бұрын
நன்றி மகளே! பதிவுகளின் அருமை.தொடர்ந்துமனநலம்பற்றிநல்லபதிவுகள்நம்பிக்கைஅளிக்கும்பதிவுகள்மனதிற்குதைரியம்தன்னம்பிக்கைகொடுக்கும்.நன்றி.வாழ்கவளமுடன்!
@Geographyexploreintamilnadu
@Geographyexploreintamilnadu 3 жыл бұрын
மகிழ்ச்சி தங்கையே வாழ்த்துக்கள்
@sythdhandhevan6031
@sythdhandhevan6031 2 жыл бұрын
உங்க அழகும்..... தெளிவான வார்த்தையும்.... இனிமையான குரலும் ......எனக்கு உற்சாகத்தை கொடுக்குது. மிக்க மகிழ்ச்சி அக்கா 😍🙏
@nnkmmk5478
@nnkmmk5478 Жыл бұрын
UHAPPY
@KSk-kv6kw
@KSk-kv6kw 2 жыл бұрын
சகோதரி, உங்களின் காணொளிகள் என் வாழ்க்கையை மாற்றக்கூடிய, என் சிந்தனைகளை ஒழுங்குபடுத்தக்கூடிய, என் மனதில் எழும் நேர்மறையான சிந்தனைகளில் மட்டும் கவனம் செலுத்த ஊக்குவிக்கிறது, குறிப்பாக, இந்த காணொளி என் வாழ்க்கையை மாற்றக்கூடிய ஒன்றாக இருக்கும் என நம்புகிறேன்... எனக்கு, இன்று கிடைத்த மிகச்சிறந்த, விலைமதிப்பில்லா பரிசு இந்த காணொளியாக இருந்தது, உங்களின் சிந்தனைகளுக்கு, மற்றும் உங்களின் காணொளி அனைத்திற்கும் என்னுடைய ஆதரவும், நன்றிகளும்.... கடவுள் 786 உங்களையும், உங்கள் குடும்பத்தையும் என்றும் ஆசிர்வதிக்கட்டும்... வாழ்க பல்லாண்டு✨ வாழ்க வளமுடன்✨
@GuRu-vy1cb
@GuRu-vy1cb 2 жыл бұрын
எல்லா புகழும் சுல்தான் பர்வீன் கே
@jayaramjayaram3658
@jayaramjayaram3658 2 жыл бұрын
தைரியமூட்டும் வாழ்க்கை வார்த்தைகள் 🙌🙌🙌🙌👋👋👋👌👌
@mohamadfaisal6418
@mohamadfaisal6418 2 жыл бұрын
மாஷா அல்லாஹ் அருமை
@amuthajayabal8941
@amuthajayabal8941 2 жыл бұрын
நன்று.மேலும் தொடர்க Conscious mind Sub conscious mind Super sub conscious mind.... மனம் என்பது இல்லை கடந்த கால நிகழ்வு மற்றும் எதிர் கால பயம்.. இவை பற்றிய சிந்தனை குவிப்பு மனம் என்ற பெயர் பெற்றுள்ளது எண்ணங்களின் கற்பனை காட்சிகள் மனம் என்று சொல்ல படுகிறது. உண்மையில் மனம் என்பதற்கு உருவம் கிடையாது. அதற்கு தளம் ,திரை,இல்லை. நிலை கொள்ளாது தவிக்குது மனம் நிகழ்கால த்தில் வாழ முடியாமல் எண்ணங்களே நம்மை.. அச்சுறுத்துகின்றன. நாமே நம்மை நம் சிந்தனைகலை ஒரு பார்வையாளர் போல பார்க்க பழகி கொண்டு ஓரு goal keeper போல alert ஆ இருக்கும்போது எண்ணங்கள் நம்முடையதல்ல என்று கண்டு பிடிக்க முடியும்... எண்ணங்களை கொண்டு மனிதர்களை கால சுழற்சி எனும் மாயத்திரை யை விட்டு வெளியே வரவிடாமல் வைத்திருப்பது சைத்தான் சாத்தான் தான் வெளிப்புற காட்சி அக் க் காட்சி இரண்டுக்கும் இடையில் தான் முன் கூட்டியே நடக்க இருப்பவற்றை காட்சி படுத்தும். முக்கால மும் உணரும் அதன் பின்புஞானம...அகங்காரம் அகல ஞானம் துலங்கும்.... சைத்தான் நாம் ,நம் எண்ணங்களை க வனித்து பார்த்தாலே ஓடிவிடும்.
@ksubbaramani9373
@ksubbaramani9373 2 жыл бұрын
நன்றி மகளே வாழ்க வளமுடன்
@DINESH-dp8cb
@DINESH-dp8cb 3 жыл бұрын
Nanum intha maari tha akka. But ippo oru visayatha romba time think panna maten✌️. Thank you for inspiring me ☺️
@kumaresankumaresan8379
@kumaresankumaresan8379 2 жыл бұрын
நல்ல பதிவு சூப்பர் 👌
@Najimu07
@Najimu07 3 жыл бұрын
மாஷா அல்லாஹ் அருமையான விளக்கம் அல்ஹம்துலில்லாஹ்
@nnkmmk5478
@nnkmmk5478 Жыл бұрын
SUPER
@uimran6118
@uimran6118 2 жыл бұрын
Masha Allah 💪👌👌👌👌
@kaderameer3583
@kaderameer3583 3 жыл бұрын
தைரியம் வரவழைக்கும் ஆற்றல் சகோதரியின் பேச்சாற்றல்
@maazali6740
@maazali6740 Жыл бұрын
Walakumsalam Supar அறுனம நல்லசெய்தி அழகு உன்னம அழகி
@mrsmrs723
@mrsmrs723 2 жыл бұрын
அருமை அன்பு தோழி
@Ranja-s4v
@Ranja-s4v 2 жыл бұрын
Unmai 👍👏👏👏👏
@dheepamvisions6070
@dheepamvisions6070 2 жыл бұрын
Very good service. God bless you my child.Thanks maa.
@VijiarjunansRoar
@VijiarjunansRoar 2 жыл бұрын
🙏🏻சகோதரி அல்லாஹ் கொடுத்த பொக்கிஷம் நீங்கள் உங்கள் சிந்தனை செயல் அழகு தமிழ் அற்புதம் அருமை 👍🏻
@prasadstudio6169
@prasadstudio6169 2 жыл бұрын
அருமை சகோதரி
@ABCD-vi4gt
@ABCD-vi4gt 3 жыл бұрын
சிரிக்கவும் வைக்கின்றது அதே போல் சிந்திக்கவும் வைக்கின்றது..😄😁🔥 Jazakallahu khair sister
@l.tfrancisxavier6336
@l.tfrancisxavier6336 2 жыл бұрын
அருமை சகோதரி...
@mmahendiran665
@mmahendiran665 2 жыл бұрын
மிக அருமை தோழரே உங்கள் வார்த்தைகள் கொஞ்சம் மன நிம்மதி தருகிறது உங்கள் முகபாவனை உங்கள் குரல் கேட்க்கும் போது கேட்டு கொண்டே இருக்கனும் போல இருக்கு
@sabreen7769
@sabreen7769 2 жыл бұрын
Masha allah.,. Words make me strong mind.....
@desinghrajan6432
@desinghrajan6432 2 жыл бұрын
1OO % CORRECT... YOU ARE GREAT PAA ..
@abdushafi1441
@abdushafi1441 2 жыл бұрын
Masha Allha. Allhaho akbar Aameen. Aameen
@loveofallah6349
@loveofallah6349 2 жыл бұрын
Mashaallah... wonderful explorer...
@abdushafi1441
@abdushafi1441 2 жыл бұрын
Sulthana parveen.j.. Arumai. Padevo good
@rifasmahil3737
@rifasmahil3737 2 жыл бұрын
WOW beautiful 🥰❤️
@kathijayasmin7358
@kathijayasmin7358 3 жыл бұрын
Masha allah idhai ketkiravarhal kandippaha thelivana manana nalaiyai adaivarhal. Allah ungalukku nalla azhagana pechatralai thandhirukkiran.
@sagayaraj3957
@sagayaraj3957 2 жыл бұрын
நன்றி பொக்கிஷமாக நினைக்கிறேன் இந்த speech ai
@sivakumarkumar1475
@sivakumarkumar1475 2 жыл бұрын
Correct mam supera soninga......thanks mam....eanaku roomba usefula iruku hat's off mam.....🙏🙏🙏🙏🙏
@shameembanu3323
@shameembanu3323 3 жыл бұрын
அல்ஹம்துலில்லாஹ் மாஷாஅல்லாஹ் பரக்கல்லாஹ் feek👌👌👌👌👌
@kulandairajloorthu3387
@kulandairajloorthu3387 2 жыл бұрын
Really I found a power in my mind, heart, & all...thanks
@davincivijay1765
@davincivijay1765 2 жыл бұрын
Alham Dullilah...
@ஈசனின்மகன்முகேஷ்ஈசன்
@ஈசனின்மகன்முகேஷ்ஈசன் 3 жыл бұрын
நீங்கள் வாழும் தெய்வம்
@youthrabbit1162
@youthrabbit1162 Жыл бұрын
allahamthulilla nalla pathivu enakku intha maari oru perachanai ethu nalanu theriyala 3 year irukku innumum kastapaduren ethu seithalum kavanam illama seiren yethaium yosichi seya mudila ketta ennagal payam pathattam intha maari irukku ithu Nala bodyla pala perachanai varuthu
@Britemore
@Britemore 3 жыл бұрын
Vunmai, vunmai... Iraivan alavilla aatral kondavar... Adhai ovvoru vullathirkkum kodukirar... Adhai arivadharkullaga niraiya per vaxhkaiyea mudindhu vidugiradhu... Idhu Nijathil Nadakkum Vunmai thaan... Vungalukkum yidhai yeduthu sollum aatralai Iraivan alavillamal koduthirukirar... Keep It Up..😁👍Very Well Said💖
@mohamedzauhar7177
@mohamedzauhar7177 3 жыл бұрын
Masha Allah masha Allah good one 👍👍👍🤲🤲🤲✌
@alibasha1016
@alibasha1016 3 жыл бұрын
மிகவும் அருமையான விசயம் அருமை அருமை சகோதரி.
@tajdeen9698
@tajdeen9698 2 жыл бұрын
Jasakallah for your kind information
@sudindrans8322
@sudindrans8322 2 жыл бұрын
Simply superb.
@arunvijay2360
@arunvijay2360 2 жыл бұрын
Aslm . Thanks sister 🙏🏼
@royalraja23
@royalraja23 2 жыл бұрын
Exactly u are right
@abdulazad8432
@abdulazad8432 2 жыл бұрын
Walaikum assalam... Jazakallahu khairen
@newmani1176
@newmani1176 2 жыл бұрын
Nandri sagothari...
@katheejabeevi9215
@katheejabeevi9215 3 жыл бұрын
Wa alaikkumussalaam.... 👍👌🎤
@midyasahavidyawa9893
@midyasahavidyawa9893 2 жыл бұрын
வாழைக்கும் முஸ்ஸலாம் வரஹ்மதுல்லாஹி தாலா வபரக்காத்துஹூ நான் ஸ்ரீலங்கா எனக்கு உங்கள சந்திக்க ரொம்ப காலம் ஆசை நிறைவேறுமா 🌹
@ramarajang2594
@ramarajang2594 2 жыл бұрын
Sema Super Advertisements Sister 👌
@mohamedayub4182
@mohamedayub4182 2 жыл бұрын
Super sister👌👍👍
@pandiyansjv6939
@pandiyansjv6939 2 жыл бұрын
Tq fr gud message
@firdoseriyaz3925
@firdoseriyaz3925 2 жыл бұрын
Mashalla super very nice
@ProfRGaneshkumarProfRGaneshkum
@ProfRGaneshkumarProfRGaneshkum 2 жыл бұрын
Valga valamudan
@rajant.g.5071
@rajant.g.5071 2 жыл бұрын
Aallah sul Salaam
@hanifarifai2502
@hanifarifai2502 3 жыл бұрын
Excellent sister 👏
@nistarmohamedmohideen3190
@nistarmohamedmohideen3190 3 жыл бұрын
Masha allah nalla pathivu
@paviraj5570
@paviraj5570 3 жыл бұрын
இந்த கருத்து எனக்கு சொன்ன மாதிரி இருந்தது.
@kuppusamykuppusamy8657
@kuppusamykuppusamy8657 2 жыл бұрын
Super akka super
@alladiya3987
@alladiya3987 2 жыл бұрын
Nice msg .I like your all msges. Tnx sis💞
@mustafamohamed791
@mustafamohamed791 3 жыл бұрын
சூப்பர் அருமை 👌
@goldaddam3038
@goldaddam3038 3 жыл бұрын
மிக அருமையான பதிவு சகோதரி
@manikandan.mjaianjanaya1546
@manikandan.mjaianjanaya1546 2 жыл бұрын
சிறப்பு சகோதரி
@muhammedfaleel751
@muhammedfaleel751 3 жыл бұрын
Allah Ungalukku Melum Melum Rahmath SEYWANAKA Aameen
@fattimouttoumohamad9105
@fattimouttoumohamad9105 3 жыл бұрын
Wa alaykum Salam wa rahmatullahi wa barakatuhu My sister nice barakallah ufiq
@thirumurthyk160
@thirumurthyk160 3 жыл бұрын
Exlant yannathal than katta katta saylkal nammai veelthi vedukarthu thankyue
@manomano403
@manomano403 2 жыл бұрын
வார்த்தைகளில், சொற்கள் இடம் மாறினால் பொருள் மாறும் அவதானம்! கணிதத்தில், இலக்கங்கள் இடம் மாறினால் பெறுமதி மாறும் உஷார்!! எதுவும் மாறாது உண்மை அன்பில், மனிதனின் மகத்தான சொத்து அறிவு, ஆனாலும், அதுவும் சமயத்தில் ஏமாந்து போகும், ஏமாந்து போகாது அன்பு!!! அன்பு கொண்டு அறம் தழுவிய உயர் விழுமியம் வாழ்க்கை!!!! .. 08.08 10.06.2022 💓💓💓💓👌💓💓💓💓💓
@manomano403
@manomano403 2 жыл бұрын
மனித அவலங்கள் சொல்லில் அடங்காதவை.. வார்த்தை கொண்டு புறச் சமூகத்தோடு பகிர்ந்தாலாவது ஓரளவு துயர் தீரும் என்று நம்பும் மனிதர்கள் ஏராளம்.. அவர்களின் குரலாகவும் நின்று நாங்கள் ஒலிக்கின்றோம் இறைவா, எங்கள், எண்ணமும், எழுத்தும், மனங்களில் சாந்தியும் சமாதானமும் வேண்டி உம்மைத் தொழுவதல்லால் வேறில்லை.. .. ஆமீன் .. - சுபகான் அல்லா அல்லா சுபகான் -
@nnkmmk5478
@nnkmmk5478 Жыл бұрын
UHAPPY
@manomano403
@manomano403 Жыл бұрын
வாய்ப்பு வருவது இல்லை, முடிந்தால் வாய்ப்பையே நீ உருவாக்கு! வசதி வாழ்க்கை இல்லை, இருக்கும் வாழ்க்கையை நீ மகிழ்வாக்கு!! உன் மனம் என்பது என்ன, உலகம் ஆரம்பமாகிற சாலை!!! சாலைகளெங்கும் சோலைகள் ஆக்கியே, சுற்றி நடந்திடில் ஏது கவலைகள், காற்றொடு மந்திரம் பேசு!!!!
@antonykanikkaipalan9589
@antonykanikkaipalan9589 2 жыл бұрын
Thanks sister .
@gunaseelan1806
@gunaseelan1806 3 жыл бұрын
Super speech mam
@Mohamed-q1d6b
@Mohamed-q1d6b 2 жыл бұрын
Very nice Medam-!!
@yovanjohn5572
@yovanjohn5572 2 жыл бұрын
Valthukal
@mohammedhakkimyaseen4964
@mohammedhakkimyaseen4964 3 жыл бұрын
Masha Allah Excellent speech & message tank you
@shakilaajeez3448
@shakilaajeez3448 2 жыл бұрын
TAKEYOU Ma
@fathimanismiya6306
@fathimanismiya6306 3 жыл бұрын
Masha Allah super
@sirazulislam8010
@sirazulislam8010 2 жыл бұрын
May Allah bless u sister
@tamilcinemaupdates11
@tamilcinemaupdates11 3 жыл бұрын
Ur speech inspiration for me
@manis685
@manis685 2 жыл бұрын
Thank u sister
@fardeenalimanika2751
@fardeenalimanika2751 3 жыл бұрын
Ma shaa Allah Excellent
@jemintraders7989
@jemintraders7989 3 жыл бұрын
Masha allah masha allah nalla tips
@ABCD-vi4gt
@ABCD-vi4gt 3 жыл бұрын
Excellent 👍♥️
@ArumugamMuruganArumugam
@ArumugamMuruganArumugam 2 жыл бұрын
Nalla pathivu sister
@sivalingampsiva2681
@sivalingampsiva2681 3 жыл бұрын
True lines ga sister🙏
@mumtazmumtaz2671
@mumtazmumtaz2671 3 жыл бұрын
Super speach akka
@SrilRajakaruna
@SrilRajakaruna 2 ай бұрын
Thankaludaya kanoli karuthu mika arumajanathu nanree R k
@khasimkhasim8027
@khasimkhasim8027 3 жыл бұрын
சூப்பர் சூப்பர் ரொம்ப ரொம்ப நல்லா இருக்கும்
@PrabhuPrabhu-9117
@PrabhuPrabhu-9117 2 жыл бұрын
Super sister ,thankyou
@mohamedaashik6037
@mohamedaashik6037 3 жыл бұрын
Va alaikum salam va rahmathullahi va bharakathahu
@underunder1044
@underunder1044 2 жыл бұрын
I love 💘 you S.P VERY GOOD NEWS PLEASE LIFE LONG PROGRAM
@sharmilanabi1946
@sharmilanabi1946 2 жыл бұрын
Tq sis super speech
@nmdusama
@nmdusama 2 жыл бұрын
Golden words
@barathirajabarathi7790
@barathirajabarathi7790 3 жыл бұрын
super akka tnx
@thevalokarahselvaranjan5752
@thevalokarahselvaranjan5752 3 жыл бұрын
நீங்கள்சொன்னவை உன்மை.நானும் பலமுறை இப்படிசிந்தித்துள்ளேன்.தகவலுக்கு நன்றி.ஜெர்மனியிலிருந்து ரஞ்சன்.
@esaa4530
@esaa4530 2 жыл бұрын
Super madam
@mr.batman100
@mr.batman100 2 жыл бұрын
Nice ♥️
@nasrinanawas613
@nasrinanawas613 3 жыл бұрын
Masha Allah super sis.
@user-gd8le1ko1j
@user-gd8le1ko1j 3 жыл бұрын
Arumai Yana advice enakkum kooda jazakall ahu hai r
@nulagam6779
@nulagam6779 3 жыл бұрын
Really you are great 👍
Cat mode and a glass of water #family #humor #fun
00:22
Kotiki_Z
Рет қаралды 42 МЛН
The evil clown plays a prank on the angel
00:39
超人夫妇
Рет қаралды 53 МЛН
My scorpion was taken away from me 😢
00:55
TyphoonFast 5
Рет қаралды 2,7 МЛН
ஹிஜாப் அணிவதில்லையா _ Not Wearing Hijab_ ᴴᴰ┇MOULAVI ABDUL BASITH BUKHARI┇
6:28
Islamiya Otrumai இஸ்லாமிய ஒற்றுமை
Рет қаралды 301 М.
Cat mode and a glass of water #family #humor #fun
00:22
Kotiki_Z
Рет қаралды 42 МЛН