பயம் | Fear | Dr Ashwin Vijay

  Рет қаралды 1,059,898

Strength India Movement - Tamil / தமிழ்

Strength India Movement - Tamil / தமிழ்

Күн бұрын

For more info, visit: instrength.org/
#InStrength
Unleash the best version of yourself!
The last few years have been a struggle for so many of us - and we realized that our health is the number 1 priority.
Together with a team of experts, I have developed powerful products which help to boost our health. It's a pleasure to present to you InStrength!
Discover more at instrength.org/
Strength India Movement | Health in Tamil | Motivational | Inspirational | Lifestyle
#Tamil #TamilHealth #TamilMotivation #Motivating #Fear #FearLess #Hope #Inspiration #TrustYourself #FaceIt #Faith #Believe #Ego #Motivation #BeFearLess #LifeMotivation #BelieveYourSelf #BelieveInYourself #Accept #Acceptance #Courage #BeCourageous

Пікірлер: 757
@simtamil
@simtamil Жыл бұрын
மேலும் தகவலுக்கு www.instrength.org வலைதளத்தை பார்வையிடவும். உங்களை வலுவான மற்றும் ஆரோக்கியமான மனிதராக மாற்ற நாங்கள் உங்களுக்கு உதவ விரும்புகிறோம். Kindly Visit: www.instrength.org for more information. We want to help you become a stronger & healthier version of yourself.
@kanmaniramya9213
@kanmaniramya9213 Жыл бұрын
hello Dr ... im 40 years old female... im often get sick, within a month I got fever and cold twice and feeling tired and exhausted with body pain... my immunity gone down after getting affected by covid in 2nd wave, May 2021. Is it a right choice for me to take immunity booster capsule from inStrength products?? how to buy it, sir??
@sujathas6822
@sujathas6822 Жыл бұрын
Anna I want to talk with U...pls give ur number anna
@Preethianjelraj
@Preethianjelraj Жыл бұрын
​@@kanmaniramya9213 yes... Me too
@kanmaniramya9213
@kanmaniramya9213 Жыл бұрын
@@Preethianjelraj post covid impact ah or age factor ah getting confused... Started gaining weight drastically and can't able to reduce also... Hmmm.... can't able to diet strict, since feeling tired...
@Preethianjelraj
@Preethianjelraj Жыл бұрын
@@kanmaniramya9213 First of all thank you very much for your reply Kanmani😊i can't interest to eat... Always I'm very tired and rarely sleep as well.. I'm very scared... What can I do... I'm 39 yrs old we r twins also.. That's why I think it happen... 😔😢
@VijayNiranjan-nj6wt
@VijayNiranjan-nj6wt 2 ай бұрын
உண்மைதான் நான் ரொம்ப பயப்படுகிறேன் அண்ணா யாரும் எதுவும் பன்னிடுவாங்களோனு பயம் எதுவும் நடக்ககூடாத ஒரு விசயம் நடந்திடுமோனு பயம்
@pramilajay7021
@pramilajay7021 Жыл бұрын
உண்மை.. பயத்தைக் கண்டு ஓடுவதை விட ஒத்துக் கொண்டு வெல்ல வேண்டும். அருமை Dr. நன்றிகள் ❤💐
@simtamil
@simtamil Жыл бұрын
👍Pramila Jay
@PatithabangalFansclup
@PatithabangalFansclup 5 ай бұрын
​@@simtamilஇதுவும் சைக்காலஜி தான். கமெண்ட்க்கு replay பண்ணுறத விட அவங்க பேற சொல்லி comment பன்றிங்க பாத்திங்களா. அவங்களுக்குள்ள ஒரு feel உண்டாகும் ❤
@tamilahmed-fw1qo6fq6y
@tamilahmed-fw1qo6fq6y 17 күн бұрын
naan velinaatil velai paakiren .. enaku velai pidika villai naatuku poga ninaikiren . velai kastamaaga ulladhu... aanal veetu nilamai ooruku poga vendam ninaika vakiradhu... ipo thookamillamal thavikiren
@DAN-qv5jp
@DAN-qv5jp 11 ай бұрын
யார் சார் நீங்க எங்க இருந்து வந்து இருக்கீங்க உங்கள ஃபாலோ பண்ணா ஒரு தெளிவு கிடைக்குது TQ SIR 🙏🏼🙏🏼🙏🏼😊😊
@karthikeyanskarthikeyans3822
@karthikeyanskarthikeyans3822 Жыл бұрын
🙏🏻💯 நீங்கள் சொல்வது உண்மை அண்ணா💐 எனக்கும் பயம் உள்ளது வாழ்க்கையில் நிம்மதி இன்றி ஓடிக்கொண்டு இருக்கேன் அண்ணா😢 குடும்ப பாரம். வருமான குறைவு.உடல்நலககுறை பயம்.🙂
@noahpets
@noahpets 4 ай бұрын
Don't worry bro...
@imaiyaa
@imaiyaa Жыл бұрын
இப்போ கொஞ்சம் கொஞ்சமா பயத்தில இருந்து வெளிய வர முடியுது பயம் , கூச்சம், தயக்கம் இது பற்றி இன்னும் ஒரு வீடியோபோட முடியுமா plzzzzzz 🙏
@thanganesam4856
@thanganesam4856 Жыл бұрын
எனக்கு மனிதர்களை பார்த்துத் தான் பயம்😨
@miniASMRshorts16
@miniASMRshorts16 2 ай бұрын
இறைவனுக்கு மட்டும் தான் பயப்பட வேண்டும்
@thanganesam4856
@thanganesam4856 2 ай бұрын
🙂
@manimegalainarayanasamy2276
@manimegalainarayanasamy2276 Ай бұрын
எனக்கு மனிதர்களை பார்த்து தான் பயமாக இருக்கு டாக்டர் சார் 😮
@Arunpandianarun-pz3qn
@Arunpandianarun-pz3qn 27 күн бұрын
❤எனக்கும்
@ganeshvm4086
@ganeshvm4086 26 күн бұрын
Vandalur zoo vil vaadagaikku sellavum🎉
@Arunpandianarun-pz3qn
@Arunpandianarun-pz3qn 26 күн бұрын
@@ganeshvm4086 😂😂மனிதன பாத்து பேச தான் பயம் தவிர,சண்டை போடவோ, வெட்டவோ பயம் சுத்தமா கிடையாது 😏😏
@ganeshvm4086
@ganeshvm4086 26 күн бұрын
@@Arunpandianarun-pz3qn just for fun...matravargal enna ninaipaargal endra ennam dhaan bayathin adipadai...adhai thooli eriyingal anaithum seri aagi vidum
@manimegalainarayanasamy2276
@manimegalainarayanasamy2276 20 күн бұрын
@@ganeshvm4086 good suggestion none of animals acting bro
@jayanthijayanthi4359
@jayanthijayanthi4359 11 ай бұрын
உங்கள் மெசேஜ் எங்களுக்கு பிரோஜனமாக உள்ளது நன்றி சார்
@kirushnapillaisivakumar4660
@kirushnapillaisivakumar4660 Жыл бұрын
உண்மைதான் டாக்டர சரியான வழியில் போனாலும் பிழையாக போகிறேனோ என்று பயம். தங்களது வார்தையையும் முயற்சித்து பார்ப்போமே 🙂👌👍 மிக்க நன்றி டாக்டர 🙏
@simtamil
@simtamil 10 ай бұрын
👍 kirushnapillai sivakumar
@Karnanidhi1991
@Karnanidhi1991 Жыл бұрын
புரிகிறது டாக்டர். பயம் அது பற்றிய தெளிவு . சிறப்பான பதிவு டாக்டர்
@simtamil
@simtamil Жыл бұрын
👍karna nidhi
@rajagobalushagowry2731
@rajagobalushagowry2731 22 күн бұрын
அண்ணா சூப்பர் நான் நினைச்சன் எனக்கு மட்டும் தான் இந்த பிரச்சனை இருக்கண்டு.comments பார்க்கும் போது தான் தெரிது எல்லாருக்கும் இது இருக்கண்டு.நன்றி அண்ணா
@robertharryb8971
@robertharryb8971 24 күн бұрын
They way u tell all is super meaning dr.aswin vijay 🧡🤍💚
@gomathiranganathan6714
@gomathiranganathan6714 Жыл бұрын
நீங்கள் சொல்வது போல நான் முன்பு கொஞ்சம் பயத்துடன் சொந்த வீட்டில் இருந்தேன் . அப்படி என்னை என் அக்கா வைத்திருந்தார் . கல்யாணம் கூட செய்து வைக்காமல் என்அக்கா என்னை ஒரு வேலைக்காரி போல நடத்துவார்.ஆனால் இப்போது எல்லாம் அப்படி இல்லை. திருப்பி நல்லாகேட்டுவிடுவேன். . நீங்கள் சொன்னது போல இப்போது தெளிவாக உள்ளேன்.
@sathishkr2901
@sathishkr2901 8 ай бұрын
Neenga strangersa
@nirmalafernando5791
@nirmalafernando5791 Жыл бұрын
dr.உங்கள் வார்த்தைகள் அனைத்தும் உண்மை
@simtamil
@simtamil 10 ай бұрын
👍 nirmalafernando
@pandianmuthukannan6948
@pandianmuthukannan6948 Жыл бұрын
உண்மை தான் மருத்துவரே... எனக்கும் இருக்கு.. இப்ப கொஞ்சம் கொஞ்சமாக மாறுகிறது
@umamageshwari1151
@umamageshwari1151 Жыл бұрын
Its true. When I accepted the fear, I came to know to resolve it too.
@kaviyarasan8024
@kaviyarasan8024 Жыл бұрын
thank you sir முன்னாடி பக்கத்துல இருந்து பிரச்சனைகளை பார்த்து பயந்தேன் இப்போது தள்ளி வைத்து பார்த்து அது என்ன பண்ண சரியாகும் ஏன் பயப்படணும் அப்படின்னா யோசிக்க தோணுது
@umsimelody
@umsimelody Жыл бұрын
Your advice is very realistic and true.Thankyou sir.
@simtamil
@simtamil 10 ай бұрын
👍t.umaranjani
@raushansahi9330
@raushansahi9330 9 ай бұрын
Have you faced this problem and if you faced then have your both hand shaking at same time
@GaneshDewika
@GaneshDewika 23 күн бұрын
❤ உண்மை யான விசயம் சேர் 🎉
@user-ck7kb6er4j
@user-ck7kb6er4j Ай бұрын
His smile Is pure ❤❤❤
@Valli-x6s
@Valli-x6s Ай бұрын
Sikirama pathure ga antha payethai..❤🌺
@AmtBrothers-ix6uf
@AmtBrothers-ix6uf Жыл бұрын
Sir my age 27 niga sonna oru word ellame sari aaitu ... Unga speech great sir
@saravanaprasath4024
@saravanaprasath4024 12 күн бұрын
Cute words for running once life better way
@kirushnapillaisivakumar4660
@kirushnapillaisivakumar4660 Жыл бұрын
சிம்பிளா பேசுறீங்க டாக்டர் எப்படி இவற்றை manag பண்ணுறீங்க டாக்டர்? அருமையான பதிவுக்கு மிக்க நன்றி.🙏🙂
@geethachandra3017
@geethachandra3017 11 ай бұрын
It's true sir your words are attractive because your voice is unique 🙏🙏🙏🙏
@simtamil
@simtamil 10 ай бұрын
👍 geethachandra
@malarkodi845
@malarkodi845 Жыл бұрын
அருமையான பதிவு🙏👌👌
@simtamil
@simtamil 10 ай бұрын
👍malarkodi
@nazeerabegam978
@nazeerabegam978 7 ай бұрын
Thank you love you❤❤❤
@Jayam999YT
@Jayam999YT 10 күн бұрын
Good information sir😊😊
@varalakshmibhupathi8799
@varalakshmibhupathi8799 19 күн бұрын
I never except fear but I have no ego because my grand father and my father teech this lesson
@motivationalbyr.p676
@motivationalbyr.p676 Ай бұрын
en kannai thiranthu vittirgal Dr thank you sir🎉😊😊😊😅❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
@suriyaprabha5587
@suriyaprabha5587 Жыл бұрын
Wow, doctor.. You are amazing! You are so positive and can feel that before I even start watching your videos.
@hasana6788
@hasana6788 Жыл бұрын
Super.. now I preparing my civil examination.... now I am cleared
@visalakshisubramanian1061
@visalakshisubramanian1061 Ай бұрын
டாக்டர் உங்கள் பேச்சும் ஆறுதல் சிரிப்பு மிகவும் மனதில் மகிழ்ச்சி அளிக்கிறது வாழ்க வளமுடன் 🙏 🙏👌👌👍👍🎉🎉🎉💐💐
@Charansfitnessofficial
@Charansfitnessofficial Жыл бұрын
Oh this is real neenga vera maari Doctor
@LeoJasmine-s4r
@LeoJasmine-s4r Ай бұрын
Iyyo samy yaar sami neenga naan kettathu pathil kedachidichu ellorkkum .ellarum kettrukanga ellarkkum intha problem erukka 😊tks sir
@Finoqueens
@Finoqueens 5 ай бұрын
உங்களுடைய எல்லா வார்த்தை மிகவும் பிடித்திருந்தது ❤❤❤❤😊😊😊😊
@Valli-x6s
@Valli-x6s Ай бұрын
Yennai rampa padikaringa Dr.. epavume enaku matom than solvingala... Tenks nga ❤🌺
@malarmathyprasath1058
@malarmathyprasath1058 5 ай бұрын
Thanks for ur nice message
@goodminion9320
@goodminion9320 Жыл бұрын
Totally agree sir. Acceptance is the key…
@simtamil
@simtamil 10 ай бұрын
👍goodminion
@sundaram6322
@sundaram6322 Жыл бұрын
நன்றி மருத்துவர் அஷ்வின் விஜய்
@simtamil
@simtamil Жыл бұрын
👍 Sundaram
@shanmugambabuvelmurugan5017
@shanmugambabuvelmurugan5017 Жыл бұрын
Excellent sir we would like to see you. Best inspiration u r. U r my brother.
@Mahisumu
@Mahisumu Жыл бұрын
Thank you very much sir 🙏🙏🙏🙏🙏
@simtamil
@simtamil Жыл бұрын
👍 Sumathy Venmathi
@veerasamysivasamy9987
@veerasamysivasamy9987 4 ай бұрын
True words Doctor 👌
@user-sz4xr2rq1t
@user-sz4xr2rq1t 2 ай бұрын
உண்மை அண்ணா நன்றி❤👍👌
@user-ot5np3yw9c
@user-ot5np3yw9c 3 ай бұрын
உன்மைதான்.சார்.உங்கல.பாத்ததும்.ஒரு.தைய்ரியம்.எனக்கு.வருது.சார்.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@manimaranbaskaran5367
@manimaranbaskaran5367 Жыл бұрын
மிகச் சிறந்த அறிவுரை
@simtamil
@simtamil 10 ай бұрын
👍 manimaranbaskaran
@GOODLUCK-sm6rn
@GOODLUCK-sm6rn 11 ай бұрын
சில சமயங்களில் எனக்கு மனதில் சில கேள்விகள் தோன்றும் அப்போது நான் நிறைய பேரிடம் கேட்பேன் ஆனால் எனக்கு பதில் சரியான முறையில் கிடைக்கவில்லை ஆனால் இப்பொழுது உங்கள் வீடியோ ஒவ்வொன்றும் பார்த்து வருகிறேன் என் மனதில் தோன்றிய கேள்விகளுக்கு உங்களிடம் இருந்து பதில் வந்து சேருகிறது நன்றி டாக்டர் கோடி நமஸ்காரம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@AnushaLalitha-um1ls
@AnushaLalitha-um1ls 21 күн бұрын
Very very true sir
@sasikalaganeshan6716
@sasikalaganeshan6716 9 ай бұрын
நன்றி டொக்டர்
@user-ls1wh5zw8k
@user-ls1wh5zw8k 7 ай бұрын
🙏🙏🙏🙏❤❤❤❤ Unmai Thaan Sir Thank You Very Much
@vivekanandhamushroomfarm4327
@vivekanandhamushroomfarm4327 5 ай бұрын
The best solution 👍
@chitradevi2642
@chitradevi2642 Жыл бұрын
மிகவும் முக்கியமான நல்ல தகவல் டாக்டர். நன்றி டாக்டர்.
@simtamil
@simtamil Жыл бұрын
👍chitra devi
@crazyfools855
@crazyfools855 Жыл бұрын
Thanks doctor
@simtamil
@simtamil Жыл бұрын
👍Crazy Fools
@user-ls1wh5zw8k
@user-ls1wh5zw8k 9 ай бұрын
Ithayam Kaninda Nandri
@bharanibharathi4320
@bharanibharathi4320 17 күн бұрын
You’re magic sir🎉🎉🎉❤❤❤
@sarojaparanitharan9120
@sarojaparanitharan9120 Ай бұрын
Super brother ❤️ I like your smile I m from Sir Lanka
@babyrani818
@babyrani818 3 ай бұрын
சூப்பர் உண்மை
@maniamma2323
@maniamma2323 7 ай бұрын
Thank you very much sir
@Manoj_kumar100
@Manoj_kumar100 Жыл бұрын
Anna seriesly Neenga epdi ivlov motivated person ah irukeenga...na learn panikitathu onu thaan self motivation matum tha permanent....thanks anna❤
@elamathi-88
@elamathi-88 Жыл бұрын
Thank you dr🙏🙏🙏🙏
@simtamil
@simtamil Жыл бұрын
👍elamathi
@duraisamym8609
@duraisamym8609 9 ай бұрын
Truthful word's doctor
@Preethianjelraj
@Preethianjelraj Жыл бұрын
Corect sir.. Thotta thonnooorukkum bayamthan sir😢
@sudhanalphonse2348
@sudhanalphonse2348 Жыл бұрын
Wow excellent 😮😊😊😊😊
@Saimaponni
@Saimaponni 10 ай бұрын
❤ thenks you ❤
@verginjesu7509
@verginjesu7509 Жыл бұрын
மிகவும் அருமையான பதிவு நன்றி டாக்டர் 🙏
@simtamil
@simtamil Жыл бұрын
👍Vergin Jesu
@dr.vigneshkumarphdphysioth6585
@dr.vigneshkumarphdphysioth6585 Жыл бұрын
yes dr accepting we are having fear ..great idea
@simtamil
@simtamil Жыл бұрын
👍Dr.VIGNESH KUMAR PHD PHYSIO
@kamaleshbalu864
@kamaleshbalu864 6 ай бұрын
Enkita irruku sir 🎉
@user-fj7yg4cw8u
@user-fj7yg4cw8u Жыл бұрын
Thanks dr from srilanka
@mosusodaya1517
@mosusodaya1517 10 ай бұрын
அருமையான தகவல்❤நன்றி❤
@anuarjunarjun981
@anuarjunarjun981 Жыл бұрын
Yes doctor. Enaku bayam iruku. Will follow your advice doctor
@simtamil
@simtamil Жыл бұрын
👍 Anu arjun arjun
@balaamberajan4704
@balaamberajan4704 Жыл бұрын
நல்ல அருமையான பதிவு கண்ணா மிக்க நன்றிகள்
@simtamil
@simtamil Жыл бұрын
👍Bala Amberajan
@rukmanis9736
@rukmanis9736 Жыл бұрын
Exactly....well said....doctor
@prakashsivam9358
@prakashsivam9358 6 ай бұрын
Tq bro God bless you
@djealatchoumyjayaraman4771
@djealatchoumyjayaraman4771 Жыл бұрын
True doctor. I've experienced. Now i have started to fight against it. You arre simply superb Doctor.
@latha.k5183
@latha.k5183 Ай бұрын
True sir we should stand against the fear. Then only we achive our goal. Thankyou sir.
@suganthiratnam1782
@suganthiratnam1782 10 ай бұрын
Super sir exactly🙏
@kamakshik7725
@kamakshik7725 2 ай бұрын
Yes sir thank you very much
@simtamil
@simtamil 2 ай бұрын
👍 @@kamakshik7725
@gopinathsuryaprakash188
@gopinathsuryaprakash188 Жыл бұрын
Well said Dr........👌👌👌👌👍🥰
@simtamil
@simtamil Жыл бұрын
👍gopinath suryaprakash
@murugeshmurugesh2240
@murugeshmurugesh2240 5 ай бұрын
Thanks for your sir
@sasikalasaravanan7807
@sasikalasaravanan7807 3 ай бұрын
❤❤❤❤ Thank you sir
@user-rz8dh1qg3r
@user-rz8dh1qg3r 11 ай бұрын
மிக சரி
@nshankarnshankar833
@nshankarnshankar833 11 күн бұрын
Thank you sir
@ZMRoshan95
@ZMRoshan95 Жыл бұрын
Super very good 👍
@simtamil
@simtamil Жыл бұрын
👍Z.M Roshan
@muththamilan6900
@muththamilan6900 5 ай бұрын
Super sir nice explanation
@shvecps4089
@shvecps4089 Жыл бұрын
Really ur correct...thank u for this wrds brave that give us really one min strong and strength really....true 💯
@simtamil
@simtamil 10 ай бұрын
👍shvecps
@NaveenKumar-qr6kn
@NaveenKumar-qr6kn 7 ай бұрын
My Dear honorable respect Mr Ashwin Vijay Sir I Am R. Balakumar uir vel Dear Sir The Liability Is Painful Fear I Accepted My Pain is Relief The Pain But Liability Is Not Relief Manithanaga Yangalaiyum Padaithuvettan Intha Ulagathil Thank you Sir
@priyankav2496
@priyankav2496 Жыл бұрын
Thank you Anna We❤️You
@simtamil
@simtamil Жыл бұрын
👍Priyanka V
@thenmozhid6301
@thenmozhid6301 Жыл бұрын
Really thank you so much my dear appa 😊
@simtamil
@simtamil Жыл бұрын
👍 Thenmozhi D
@latha.k5183
@latha.k5183 Ай бұрын
True sir we should stand against the fear. We will be strong.
@rathim2599
@rathim2599 Жыл бұрын
Yes sir really I know
@sumohanan4752
@sumohanan4752 Жыл бұрын
Thank You Acchu Sir 🙏
@bennysingh5421
@bennysingh5421 Жыл бұрын
Super sir thank you ❤❤❤
@user-fq6pg4cj1i
@user-fq6pg4cj1i 4 ай бұрын
❤❤thanku sir
@ShanmugamSnpuram
@ShanmugamSnpuram 6 ай бұрын
Sir neenga solra ovvoru pathivum arumai.athuvum unga smile is very cute.i love your speach❤❤❤
@sindhunandanan2959
@sindhunandanan2959 6 ай бұрын
Today I had faced fear felt embrassed for that after watching your video I don't feel guilty I will overcome my fear
@kanchanav6689
@kanchanav6689 Жыл бұрын
Yes it's true, i tried and I came out.....
@pursuewisdom885
@pursuewisdom885 8 ай бұрын
True Doctor 😊
@manimegalai6148
@manimegalai6148 7 ай бұрын
Rombha rombha nandrihal Dr thambiii....currecta solreenga ppa 🎉🎉👍👍💐💐
@ratnatara2306
@ratnatara2306 Жыл бұрын
Super thank you dr sir, accept fear
@simtamil
@simtamil Жыл бұрын
👍Ratna Tara
Gli occhiali da sole non mi hanno coperto! 😎
00:13
Senza Limiti
Рет қаралды 24 МЛН
The CUTEST flower girl on YouTube (2019-2024)
00:10
Hungry FAM
Рет қаралды 41 МЛН
Mohanasundaram Non Stop Comedy Speech
38:00
The Winker Tamil
Рет қаралды 327 М.
How to lead a healthy life | Dr Ashwin Vijay |
9:29
Dr.Ashwin Vijay
Рет қаралды 119 М.
Gli occhiali da sole non mi hanno coperto! 😎
00:13
Senza Limiti
Рет қаралды 24 МЛН