பயம் பதட்டம் இன்றே ஒழித்திடுங்கள் | No more Anxiety Fear | Dr V S Jithendra

  Рет қаралды 1,708,134

Psychology in Tamil

Psychology in Tamil

5 жыл бұрын

நமது தமிழ் ஆன்லைன் வகுப்புகள் மற்றும் பயிற்சிப்பட்டறைகளின் டிக்கெட்டுகளை இந்த இணையதளத்தில் பெறலாம்.
www.psychologyintamil.com
இந்த சேனலில் வரும் வீடியோக்களை வழங்குபவர் வா.சீ.ஜிதேந்திரா. இவர் உளவியல் நிபுணரும் தலைமை பயிற்சியாளருமாவார். உளவியலில் 10 ஆண்டுகள் அனுபவம் கொண்டவரும் உளவியலில் முதுகலை பட்டம் பெற்றவரும் ஆவார்.
www.drvsj.com
/ psychologyintamil

Пікірлер: 1 200
@vishnuprasath7556
@vishnuprasath7556 5 жыл бұрын
பயம் நம் முன்னேற்றத்தின் தடை...அதை உடைத்து வெற்றி பெற ஆலோசனை கூறிய ஐயா அவருக்கு நன்றி...
@shanbagaraj382
@shanbagaraj382 4 жыл бұрын
Super sir good communication
@santhoshsanthosh-fm1rx
@santhoshsanthosh-fm1rx 4 жыл бұрын
Enakum athuthan iruku anxiety
@johndalapathy5962
@johndalapathy5962 4 жыл бұрын
@@santhoshsanthosh-fm1rx qqqqqqqqqqqqqqqqqqqqqioael mll
@deviprabaperaba7769
@deviprabaperaba7769 4 жыл бұрын
Semma
@Karankaran-ze1fm
@Karankaran-ze1fm 4 жыл бұрын
👏👏👌
@kathalthanthavalihal4655
@kathalthanthavalihal4655 2 жыл бұрын
வலியை பற்றி யோசிப்பது வலியை விட கொடூரமானது👏👏
@madhusentertainment9858
@madhusentertainment9858 2 жыл бұрын
True
@gandhimathij6909
@gandhimathij6909 2 жыл бұрын
பயம் வரும் போவுது நிதானமாக சிந்தித்து முடிவு எடுக்கவேண்டும்.நல்லாஆலொசனை.thanks dr
@pirapuprabhu8092
@pirapuprabhu8092 Жыл бұрын
@@gandhimathij6909 hi
@saravanakumat1634
@saravanakumat1634 2 жыл бұрын
என் தெய்வம் சார் நீங்க மிக்க நன்றி ❤🥰🌹✨️
@vijaydavid2233
@vijaydavid2233 3 жыл бұрын
உலியின் வலி தாங்கும் கற்கள் தான் நிலையான சிற்பமாகும் வலி தாங்கும் நெஞ்சம் தான் நிலையான சுகம் காணும்.
@2ksportsshorts304
@2ksportsshorts304 3 жыл бұрын
Super
@arunkumararun3148
@arunkumararun3148 3 жыл бұрын
Amazing💕😍
@lokeshvaranelangolokesh5244
@lokeshvaranelangolokesh5244 2 жыл бұрын
Super sir👌👌👌
@babukani2464
@babukani2464 Жыл бұрын
Ithu suriyavamsam movie la vara dialogue.....
@vijaydavid2233
@vijaydavid2233 Жыл бұрын
@@babukani2464 ithu auto graph movie song
@re-view8818
@re-view8818 5 жыл бұрын
Yenaku yepo yenna venumo atha crt ah kudukurenga thanx❤️
@srivigneshalagiri
@srivigneshalagiri 5 жыл бұрын
Dr always goes with the basic issues which is the core for all problems
@parthasarathi8043
@parthasarathi8043 3 жыл бұрын
குட்
@pkgamingff6643
@pkgamingff6643 3 жыл бұрын
@@parthasarathi8043 Tamil rip
@errorplayers7397
@errorplayers7397 3 жыл бұрын
@@parthasarathi8043 0p
@sundhars3931
@sundhars3931 2 жыл бұрын
நான் கடன் பிரச்சினையில் இருக்கும்போது இந்த வீடியோவை பார்த்தேன் அந்த பயம் அந்தப் பதட்டம் எனக்குள் இருந்தது இந்த வீடியோவை பார்த்தவுடன் எல்லாம் மறந்து விட்டது நன்றி நண்பா
@atcmobile8150
@atcmobile8150 2 жыл бұрын
Konja nerathuku tha appuram varum bro
@ramakrishnan55939
@ramakrishnan55939 Жыл бұрын
@@atcmobile8150 thalaiva veralavel😂😂
@nithesh575
@nithesh575 4 жыл бұрын
எனக்கு ஒரே ஒரு பயம் பதட்டம் தான். ...degree complete பன்னிருக்கோம். English la பேச முடியலியே னு மத்தபடி ok. .
@selvadetag3754
@selvadetag3754 3 жыл бұрын
Hey dude do not worry first keeping fear is useless you should keep learning and learning more like you should try reading books if think you cannot it will seem difficult learning English is very wonderful it is only becoming of the education system you have been taught that you will feel like that .and there is no motivational videos going to help you .you have to present yourself good.
@vinothvinoth7255
@vinothvinoth7255 3 жыл бұрын
@@selvadetag3754 Nice sir
@rajivijay444
@rajivijay444 3 жыл бұрын
Yes English pesuravangata epti pesa porom nu than pathatam payam ..
@iia3681
@iia3681 3 жыл бұрын
@@selvadetag3754 ippdi English la sollum pothu than kastama irruku...nammaku onnum terilaya appdinu 😔
@kllop2790
@kllop2790 3 жыл бұрын
@@selvadetag3754 thala sema
@vanithasakthi8198
@vanithasakthi8198 2 жыл бұрын
இந்த தருணத்தில் எனக்கு தக்க ஆலோசனை மற்றும் மோட்டிவேசன் கொடுத்தற்கு நன்றி அண்ணா💓💘
@bhuvana2669
@bhuvana2669 3 жыл бұрын
எனக்கு சின்ன வயதில் இருந்தே பயம் பதட்டம் அதிகமாக இருக்கும் அதிலும் தோல்வி பயம் நிறையவே இருக்கு உங்களது ஊக்கமான பேச்சிற்கு கோடி நன்றிகள் பல....... 👍👍
@mini-xh2db
@mini-xh2db 3 жыл бұрын
எனக்கான கரெக்டான பதில் என் ஃபேமிலி மனக்கஷ்டத்தை கொடுக்கிறாங்க பிரதேர் 👏👍😢😢
@telintajenifer6299
@telintajenifer6299 3 жыл бұрын
Super sir! Avlo aarudhala iruku unga video! Thank you so much! Neenga pesura style apdiye movie story narrator madri iruku.
@manikrishnamanikrishna5896
@manikrishnamanikrishna5896 5 жыл бұрын
Sir Na rompam feelingla iruntha unga videos pakka start pannathukku aparam ippa paravala Tks you sir
@howtomake01
@howtomake01 5 жыл бұрын
எந்த வேலை தொடங்கும் போதும் மனதில் ஒரு சிரிய பயம் இருக்கு எனக்கு மட்டும் ஏன் இப்படி இருக்குனு நினைத்தது உண்டு ஆனால் மனிதர்கள் அனைவரும் அப்படிதான் என நீங்கள் சொல்லி புரிந்து கொண்டேன்.நன்றி🙏
@j.prasanthj.prasanth1188
@j.prasanthj.prasanth1188 4 жыл бұрын
HowToMake01
@lkkaruna
@lkkaruna 5 жыл бұрын
முதலில் தங்களுக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த சமுதாயத்தில் வாழும் மக்கள் உளவியலை புரிந்து கொண்டு சந்தோஷமாக வாழ வேண்டும் என்ற தங்களின் எண்ணம் பாராட்ட பட வேண்டியது. இந்த வீடியோவில் தங்களது கருத்தான வலியை நேசிக்கக் கற்றுக்கொள்ளுங்கள். 80 20 படி சிறிய சிறிய விஷயங்களுக்கு முன்னமே முடிவெடுத்துக் கொள்ளுங்கள் என்ற தங்களின் கருத்து மிக அருமை. நன்றி சகோதரரே
@kannang3241
@kannang3241 4 жыл бұрын
அருமை குருநாதா...♥
@sureshmanan6335
@sureshmanan6335 4 жыл бұрын
bro ungaloda ella videovum romba usefull ah iruku bro ! thankyou so much !!!!
@Covid19_Lover
@Covid19_Lover 5 жыл бұрын
தகுந்த நேரத்தில் எனக்கான வீடியோ இது .... நன்றி சார் ❤️🙏
@dineshbaskaran7669
@dineshbaskaran7669 4 жыл бұрын
Bro unnmaiyalumay ennaku ipa thevaiyana content, thanks felling relaxed romba nandri romba nandri
@VigneshMCA-ts8ww
@VigneshMCA-ts8ww 3 жыл бұрын
thala romba thanks for this video.. idha naan yaarkitta solli advice keklam nu yosichutu irundhen.. keep serving thank you so much
@thanishloss8526
@thanishloss8526 3 жыл бұрын
தரமான பதிவு ரொம்ப நன்றி ஐயா
@sudharsanak4353
@sudharsanak4353 4 жыл бұрын
Good evening Dr.Jitendara. Your voice is magic and powerful
@devisree8550
@devisree8550 4 жыл бұрын
yes sir this video most important in my day to day life and it's prapare solution for anxiety I think soooo ,,,
@dineshspark465
@dineshspark465 4 жыл бұрын
ரொம்ப நன்றி பயனுள்ள தகவல்
@thanarajhniroshan9245
@thanarajhniroshan9245 4 жыл бұрын
அருமையான அனுபவரீதியான பதிவு
@vipin050505
@vipin050505 5 жыл бұрын
Brother u look like a person send by god to guide me. Right videos at right time . Thumbs up Cheers.
@saravanabharath4460
@saravanabharath4460 4 жыл бұрын
Tq sir.. It's useful for me.. Then, How to improve observation skills.. Itha pathi oru video pota nalla irukum sir.. Ithu ipa naraya per ku theva padra vishayam..
@premkumarchinnadurai1963
@premkumarchinnadurai1963 4 жыл бұрын
Thanks sir relief ah iruku adikadi intha mari video poduga
@saravanakm6578
@saravanakm6578 2 жыл бұрын
அனைவருக்கும் தேவையான பதிவு நன்றி தோழா
@priyacutie9902
@priyacutie9902 4 жыл бұрын
Love ur pain ..... encouraging...
@vithyatharan463
@vithyatharan463 5 жыл бұрын
Nandri sir 👍
@v.gunasekarang.venkateswar855
@v.gunasekarang.venkateswar855 3 жыл бұрын
Ungaloda voice kekumpothey ennoda mind relax anamathri oru feel sir thk u
@vallalarsudhakar8588
@vallalarsudhakar8588 3 жыл бұрын
மிகமிக அவசியமான தகவல் நன்றி சகோதரா!
@ashokvishalsr5591
@ashokvishalsr5591 5 жыл бұрын
Excellent explanation. Thanks ji.
@rahamadhullahp9726
@rahamadhullahp9726 4 жыл бұрын
Sir i am all most cried. Thank you 🥰🥰🥰
@prakashmc2842
@prakashmc2842 4 жыл бұрын
Miga Arumai! Valthukkal!
@maliksha3370
@maliksha3370 Жыл бұрын
நன்றி நல்ல பதிவு வாழ்க
@Hazikutty
@Hazikutty 4 жыл бұрын
இது கண்டிப்பா தனிமனிதன் ஆள்களுக்கு தான் சரியா இருக்கும்.. Family ல irkravangaluku jence and ladys ku oru video podunga டாக்டர்
@unbeatableff1504
@unbeatableff1504 2 жыл бұрын
Ivaru doctor ah
@VijayVjOfficial
@VijayVjOfficial 5 жыл бұрын
Great video sir, Develop a fighter attitude 🔥❤
@anbesivam930
@anbesivam930 4 жыл бұрын
Super ah sonika sir ...valiya nesika kathukitale....life la next step eduthathu vecharlam...
@harishkumarrnr8595
@harishkumarrnr8595 3 жыл бұрын
மிக்க நன்றி சகோதரரே
@rengarajraj1578
@rengarajraj1578 5 жыл бұрын
Thank you so much Sir 🙏😍
@arunsathiya97
@arunsathiya97 4 жыл бұрын
Sir என்ன ஒரு வார்த்தை உங்களின் வார்த்தை பல பேருக்கு உதவட்டும் வாழ்த்துக்கள் நன்றி
@jayapriyamohanraj5661
@jayapriyamohanraj5661 3 жыл бұрын
Thank you sir... I was very anxious now... Very useful... God bless yu
@rameshr1356
@rameshr1356 3 жыл бұрын
Thank 's Doctor romba nandri🤝
@jawakarjawakar3003
@jawakarjawakar3003 3 жыл бұрын
சார் மனக்குழப்பம் அதிகம் இருக்கு அதை குறைக்க அதுக்கு ஒரு வீடியோ போடுங்கள்
@_syntax_error_404_6
@_syntax_error_404_6 3 жыл бұрын
Athuku knjm neram படுத்து துங்குங்க செரியா போய்டும்
@ManjuManju-nu4qb
@ManjuManju-nu4qb 2 жыл бұрын
Thunga mudhiyala
@raj_shreenith
@raj_shreenith 2 жыл бұрын
@@ManjuManju-nu4qb same situation
@n.panchumittai2674
@n.panchumittai2674 2 жыл бұрын
Same situation
@raj_shreenith
@raj_shreenith 2 жыл бұрын
@@ManjuManju-nu4qb Epa parava Illla ya Sister ungalukku
@thilakarraj3037
@thilakarraj3037 Жыл бұрын
I love my pain Thank u
@sathikayesha8943
@sathikayesha8943 4 жыл бұрын
Hello sir, unga video ellame super nalla payanullatha iruku. Romba happy sir. Enaku ocd noi iruku Ocd pathi oru video podunga epdi gunam padthuvathunu.
@deepanb6804
@deepanb6804 2 жыл бұрын
Sir endha video very usefulla erukku thankyou sir.exellent video
@rubyram994
@rubyram994 5 жыл бұрын
Thank u doctor jithu ❤.....a perfect time to watch this Video 🙏🙏
@saimageshshanmugam7
@saimageshshanmugam7 5 жыл бұрын
Thank you so much sir to Post this video here after I follow this 5 rules ....🤝
@vasanbommishetty8704
@vasanbommishetty8704 4 жыл бұрын
செம் செம வீடியோ உங்க voice super உச்சரிப்பு very nice
@physics20246
@physics20246 3 жыл бұрын
Your voice is friendly voice. Now you are my virtual friend till I meet you as real friend. Your speed in voice is awesome. Speed and your illustrations are awesome.
@thennarasu2373
@thennarasu2373 4 жыл бұрын
Sir, morden perspective of psychology ,paththi sollunga please
@blossomslove341
@blossomslove341 Жыл бұрын
என் மனசு வேதனையாலதான் இந்த வீடியோ பார்த்தேன் நீங்க பேசுன வார்த்தைகள்.... மனதுக்கு மருந்து போட்ட மாதிரி இருக்கு..."மிகவும் நன்றி...அழுது கிட்டு வீடியோ பாத்தேன்....இனிமேல் அழவே கூடாதுனு இந்த message... உங்ககிட்ட பகிர்கிறேன்.... 🤗🤗
@meenameena8022
@meenameena8022 Жыл бұрын
Yapadi pathalalum yannaku problem thana varuthu yanna pannarathu yaru keta soilarathu nu kuda thariyala manasu valikuthu yannaku vetula erukara vaga problem tha pannaraga etha poi yaruketa soili alathu avolo mana vathana mano kastam payam pathatam yailama eruku yannala mudiuma nu ya nambigaya pogaduchutaga yageta yannaku u erunthathu thairiyamum thannambikaum tha epo atha pochu sorry poga vachutaga yannala mindu vara mudiumanu thariyala but nega sonnatha try pannara bro
@simbumurugan3319
@simbumurugan3319 2 жыл бұрын
Sir very very tq sir ...kandippa follow panra sir...enakku prachana vandhirukku sir
@saraniyasaraniya7749
@saraniyasaraniya7749 3 жыл бұрын
Unmai sir valiya unarra santhosam semma👍👍👍. Athu nambala amaithiya noki poga vakkuthu
@ashokmuthumani5355
@ashokmuthumani5355 4 жыл бұрын
Bro unga voice SEMA...athuve confident ah kodukuthu.... thank u ji...💪
@arunkumararun3148
@arunkumararun3148 3 жыл бұрын
😍
@Unknown-fm3ky
@Unknown-fm3ky 3 жыл бұрын
😊
@balasethu9369
@balasethu9369 Жыл бұрын
பயம் என்பது ஒரு துளி விஷயத்திற்கு சமம் .
@Siva.J
@Siva.J Жыл бұрын
Arumaiyana pathivoo super 💖
@sathiyamoorthysathiyamoort6472
@sathiyamoorthysathiyamoort6472 3 жыл бұрын
Super bro romba azhaga explain panninga thank you broo
@megawardinichandrasekaran9632
@megawardinichandrasekaran9632 3 жыл бұрын
This made my mind to be stronger ...nd gives hope....thank you for this video it gives positivity...
@abusithiq8136
@abusithiq8136 5 жыл бұрын
Thank you anna
@umarani2555
@umarani2555 3 жыл бұрын
Thanks a lot sir...I became great fan of you..hats off to you
@candyphotographer4001
@candyphotographer4001 5 жыл бұрын
Thanks Dr. VS. very useful to me keep post video's like this.
@sushmamathi6419
@sushmamathi6419 3 жыл бұрын
Ur 💯 right Sir😃.Problem is not the problem, Problem is ur attitude about the problem💪
@sivakeerthi8078
@sivakeerthi8078 4 жыл бұрын
Mind relaxing voice of you Dr.VSJ.. Thanks for the vedio..
@ganeshgangather9774
@ganeshgangather9774 4 жыл бұрын
u r counselling is too helpful to improve myself tq brother
@idhazika_baby1899
@idhazika_baby1899 4 жыл бұрын
Romba thanks Anna neraiya video podunga
@aruns6626
@aruns6626 5 жыл бұрын
I'm proud to be first viewer..🌏🤩🤩🤩😎
@arunkumara2118
@arunkumara2118 5 жыл бұрын
Super explanation brother. Thank you for information.
@kabeerlais5543
@kabeerlais5543 4 жыл бұрын
I am watching youtube video more than 12 years and my first subscribe is your channel only sir. thank you for your great ideas
@mathankumar7894
@mathankumar7894 4 жыл бұрын
Romba useful irunthathu
@kanimozhishanmugam1462
@kanimozhishanmugam1462 5 жыл бұрын
Enake solra mari irku bro..true... tnq for this video 🙏🙏
@mariappan5605
@mariappan5605 4 жыл бұрын
ஆகா
@sandhiyasandhiya6896
@sandhiyasandhiya6896 4 жыл бұрын
Full of positiveness thank u so much sir
@pajanivelu6321
@pajanivelu6321 4 жыл бұрын
Sandhiya Sandhiya watsup,va 9840916661
@sadhiksadhik5081
@sadhiksadhik5081 3 жыл бұрын
நல்ல பயனுள்ள விடீயோ
@deepalakshmi6375
@deepalakshmi6375 4 жыл бұрын
நன்றி சார்
@nithyasatish
@nithyasatish 4 жыл бұрын
Excellent video sir !! Thanks for sharing this valuable content ..it helped me a lot !!
@schoolpasanga1452
@schoolpasanga1452 3 жыл бұрын
Your voice is really good,while hear your voice I'm motivated and my brain relaxed
@lonelyguy13R
@lonelyguy13R 4 жыл бұрын
Iam your following already i using the tips thanks bro
@subasuastromedia2755
@subasuastromedia2755 4 жыл бұрын
100% Ella simtams 'm enakku irukku intha video enakku romba use full thank you doctor
@tbalamurugan494
@tbalamurugan494 5 жыл бұрын
பயம், பதட்டம் இயற்கையான உணர்வு என்றாலும், ஒரு விஷயத்தை எதிர்கொள்ளும் போது எதிர்மறையான எண்ணங்கள், அதை தொடர்ந்து வரும் அதீத, ஆழமான சிந்தனை இவை தான் ஒரு மனிதனை செயல்பட விடாமல் செய்கிறது..
@arunra9818
@arunra9818 4 жыл бұрын
Perfect
@athirairamkumar8770
@athirairamkumar8770 4 жыл бұрын
👌
@abineshabi4631
@abineshabi4631 3 жыл бұрын
Yes
@veeramanim5894
@veeramanim5894 5 жыл бұрын
Really great teaching Sincerely thanks sir
@basithcrush5056
@basithcrush5056 4 жыл бұрын
intha mathiri naraiya video poduga bro👍👍👍
@nagaraj9863
@nagaraj9863 4 жыл бұрын
மிகவும் அருமை pathivu
@mkanthasamim4729
@mkanthasamim4729 4 жыл бұрын
Yes I am self-employed
@devikarpagamg3848
@devikarpagamg3848 4 жыл бұрын
Sir, your videos are really helpful. Pls talk about intuitions.
@babua2971
@babua2971 4 жыл бұрын
this video must need to me enaku rompa importantmatter solirukinka thank you
@mastertigerkrishkungfu4940
@mastertigerkrishkungfu4940 3 жыл бұрын
சிறப்பான பதிவு அனைவருக்கும் அவசியம் பயன்படும் பதிவு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@rejishraj5539
@rejishraj5539 4 жыл бұрын
Super sir, very useful for me. Ur words gives confidence for me
@DineshKumar-xn9ce
@DineshKumar-xn9ce 2 жыл бұрын
Really gives me goosebumps thank you very much doctor im in tears now its really motivates me im a dmd patient naan epome positively dhan think pannuven this made me feel good
@rtvino80
@rtvino80 4 жыл бұрын
Dr . jithenra neenga unmayilaye great evlo nunukkamana pechi enna thelivu great sir
@ajithamizh9553
@ajithamizh9553 3 жыл бұрын
மிக்க நன்றி🙏💕 ஐயா
@renugas576
@renugas576 4 жыл бұрын
bayam dhan ennoda biggest weakness in my life. thankyou for your motivation
@sathum2968
@sathum2968 4 жыл бұрын
Very useful. Thanks for the video. I am in a situation to handle the rules as you said. I am already prepared for this. Your video motivated me to get out of fear and anxiety.
@kasitheboss1
@kasitheboss1 5 жыл бұрын
Excellent! Liked a lot and really helpful.
@e.vignesh1718
@e.vignesh1718 3 жыл бұрын
Ok today la irunthu follow pandren
@saishrinarayanan
@saishrinarayanan 4 жыл бұрын
Thk u sir...very useful....sir one request...board exam க்கு தயார் ஆவதற்கும் அந்த பயத்தில் இருந்து வெளி வருவதற்கும் வழிகள் சொல்லுங்க pls ...
@mohangmohang2386
@mohangmohang2386 2 жыл бұрын
Super 👌
@TamilWalkerChannel
@TamilWalkerChannel 3 жыл бұрын
Love your Pain - The Fighter's Attitude 👊 Marvelous bro 👌
@Surendhar-wj5jn
@Surendhar-wj5jn 2 жыл бұрын
தெளிவு 💯✨
@rmvkitta
@rmvkitta 4 жыл бұрын
So wonderful brother.thank u
How to Talk Back and Confront Insulting People! Dr V S Jithendra
10:10
Psychology in Tamil
Рет қаралды 413 М.
Эффект Карбонаро и нестандартная коробка
01:00
История одного вокалиста
Рет қаралды 10 МЛН
Iron Chin ✅ Isaih made this look too easy
00:13
Power Slap
Рет қаралды 36 МЛН
Каха заблудился в горах
00:57
К-Media
Рет қаралды 9 МЛН
Useful gadget for styling hair 🤩💖 #gadgets #hairstyle
00:20
FLIP FLOP Hacks
Рет қаралды 10 МЛН
AVOID THESE 5 KINDS OF PEOPLE (Tamil) by Dr V S Jithendra
7:10
Psychology in Tamil
Рет қаралды 1,8 МЛН
Stop People from Hurting You! Dr V S Jithendra
11:57
Psychology in Tamil
Рет қаралды 433 М.
How to manage your fear? Tamil Motivation Video- Madhu Bhaskaran
6:03
Motivation Tamil
Рет қаралды 1 МЛН
How to Stop Fear? Dr V S Jithendra
8:27
Psychology in Tamil
Рет қаралды 304 М.
5 Steps to Learn Anything 10x Faster | Dr V S Jithendra
12:47
Psychology in Tamil
Рет қаралды 2,3 МЛН
Эффект Карбонаро и нестандартная коробка
01:00
История одного вокалиста
Рет қаралды 10 МЛН