Paydrawn download செய்தால் download complete என வருகிறது.file save download folder ஐ open செய்தால் details வரவில்லை.export image என blank வருகிறது. Details எதுவும் வரவில்லை
@RajK-u8b6 күн бұрын
White colour blank page only... Couldn't download.... App issue
@Championbismi7 күн бұрын
Blank page than varuthu sir
@kesavang61668 күн бұрын
Sir வணக்கம்.January month மட்டும் pay particulars IT particulars எல்லாம் december month விட இரண்டு மடங்கு அதிகமாக உள்ளது. இதை தெளிவு படுத்தவும்.
@pumslalapetwest20244 күн бұрын
சார் ஸ்டேட்மெண்ட் ஒயிட்டாக வருகிறது பிளான் காக வருகிறது என்ன செய்வது
@arunthathisai97788 күн бұрын
Sir vanakkam.kalanjiyam app not available in my mobile. This Device is enabled with developer mode nu varuthunga sir.How to open this app sir
@bhakkialakshmi56954 күн бұрын
Blank page shows sir. What can I do sir?
@jothimani-w4n5 күн бұрын
Sir income tax projection kalanjiam app il eppadi parppathu
@valarmathirai72798 күн бұрын
Sir september month salery open ஆகவில்லை. அதைப்பற்றிய வீடியோ பதிவிடவும். நன்றி
@jasminegracy3277 күн бұрын
Sir blank ka varuthu enna pannanum sir
@MurugaRoja8 күн бұрын
Jan 2025... payslip and paydrawn... download aagalae sir😊
@rahulkannan9118 күн бұрын
Download ae panna mudiyaleenga sir sutheetae irukunga sir😢
@alangudiyarprimaryschool57888 күн бұрын
ஜனவரி மாத சம்பளமும் பிப்ரவரி மாத சம்பளமும் சேர்த்து டபுளாக ஜனவரியில் காண்பிக்கின்றது. எனவே அதில் பாதியை எடுத்துக் கொள்ளவும் மீதி பிப்ரவரி மாதம் it+cess& salary
@umag52127 күн бұрын
Sir blank page with 0B coming
@Akshaykrishna-b2z7 күн бұрын
Only blank page. Give solution
@prisuri10118 күн бұрын
Sir Income tax new regime fill panrathu pathi video podunga sir