நேரடி நெல் விதைப்பில் மருந்து முறைகளை வீடியோ போடவும்
@dei_paperАй бұрын
Sirukeerai marunthu uram sollunga sir
@marikannan86332 ай бұрын
மிக்க நன்றி சார்.
@kumarrr385227 күн бұрын
விதை நேர்த்திக்கு 2.5 கிராம் போதும?
@tamilsongsnew3602 ай бұрын
அண்ணா சாக்கு பை tamilnadu seeds certification department அவங்க கிட்ட எப்படி அண்ணா விற்பனை செய்வது?
@vinothkumar3321Ай бұрын
வயலில் bpt5204 நெல் பயிரியில் குருது பூச்சி மற்றும் இலை சூருட்டு பூச்சி உள்ளது. 2 வது உரம் கூடுக்க வேண்டும். பூச்சி மருத்தும் மற்றும் உரம் மருத்தும் ஒரே spray ராக கூடுக்கலாமா? இல்ல தனி தனியாக பூச்சி மருந்து மற்றும் உரம் தனியாக தர வேண்டுமா? விளக்கம் தாருங்கள். நன்றி
@selvanayagams16862 ай бұрын
Nano dap இலை வழியா கொடுக்கலாமா பூ பூத்து விட்டது உளுந்து செடியில்
@DeltaFarming-zs3pe2 ай бұрын
Yes மருந்துடன் சேர்ந்து தெளிக்கலாம்
@futurethumbur8583Ай бұрын
Paddy Mahendra 606 110days short duration variety கை வரிசை நடவில் இடைவெளி எவ்வளவுக்கு எவ்வளவு best result வரும் சார்
@snttruegaming41452 ай бұрын
Piyudan podalama sir
@paranthamanramalingam66962 ай бұрын
இந்த மருந்தை எப்படி பயன்படுத்துவது?
@manju01062 ай бұрын
கேழ்வரகுக்கு விதை எப்படி விதைக்கனும்.. மருந்து எப்படி போடனும் sir.