No video

பயிரை மேய்ந்த வேலி - சிறைக்காவலர் மீது புகார் !

  Рет қаралды 199,010

Polimer News

Polimer News

3 жыл бұрын

சின்னத் திரையின் சினிமா #இனிமே_இப்படித்தான் - • Video Click here to watch Live updates on election results: • Video Click here to watch the latest news updates on TN Assembly Elections 2021: • TN Election Results 20...
பேஸ்புக் மூலம் இளம்பெண்ணை மயக்கிய சிறைக்காவலர்
குளிர்பானத்தில் போதை மருந்து கலந்து பாலியல் வன்கொடுமை
பாலியல் வன்கொடுமையை வீடியோவாக எடுத்து வைத்து மிரட்டல்
பல பெண்களை சீரழித்துள்ள காவலர் - உண்மை தெரியவந்து அதிர்ந்த பெண்
பெண் கொடுத்த புகாரின் பேரில் மோசடி காவலருக்கு வலை
Watch Polimer News on KZbin which streams news related to current affairs of Tamil Nadu, Nation, and the World. Here you can watch breaking news, live reports, latest news in politics, viral video, entertainment, Bollywood, business and sports news & much more news in Tamil. Stay tuned for all the breaking news in Tamil.
#PolimerNews | #Polimer | #TamilNews
Tamil News | Headlines News | Speed News | World News
... to know more watch the full video & Stay tuned here for latest Tamil News updates...
Android : goo.gl/T2uStq
iOS : goo.gl/svAwa8
Polimer News App Download: goo.gl/MedanX
Subscribe: / polimernews
Website: www.polimernew...
Like us on: / polimernews
Follow us on: / polimernews
About Polimer News:
Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second largest MSO in TN catering to millions of TV viewing homes across 10 districts of TN. Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs 8 basic cable TV channels in various parts of TN and Polimer TV, a fully integrated Tamil GEC reaching out to millions of Tamil viewers across the world. The channel has state of the art production facility in Chennai. Besides a library of more than 350 movies on an exclusive basis , the channel also beams 8 hours of original content every day. The channel has extended its vision to various genres including Reality. In short, Polimer is aiming to become a strong and competitive channel in the GEC space of Tamil Television scenario. Polimer’s biggest strength is its people. The channel has some of the best talent on its rolls. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge in the crowded Tamil TV landscape.

Пікірлер: 308
@Afrozebujji
@Afrozebujji 3 жыл бұрын
அத்திவரதரை பார்க்க போனா சாமிகிட்ட தரிசனம் பண்ணனும் இதுபோல தருதலைகளை தரிசனம் பண்ணா இதான் நிலமை🤦‍♂️🤦‍♂️
@Rxlover__69
@Rxlover__69 3 жыл бұрын
7uullll
@gokulnathk.4968
@gokulnathk.4968 3 жыл бұрын
Sivalingathai tharisanam panna poirukaa ji
@saravana.s7180
@saravana.s7180 3 жыл бұрын
Ne sootha moodu .
@BanuBanu-fx3cs
@BanuBanu-fx3cs 3 жыл бұрын
😀
@sivavidya1716
@sivavidya1716 3 жыл бұрын
@@gokulnathk.4968 420; Allah Suuthu mavane
@karuthapandi4213
@karuthapandi4213 3 жыл бұрын
எனக்கு 3000+ பேர் பேஸ்புக்ல நண்பர்கள் இருக்காங்க ஆனா ஒரு பொம்பள புள்ள கூட ப்ராண்டா இல்லப்பா.. இப்படிக்கு 90s kids...
@bharathpl6917
@bharathpl6917 3 жыл бұрын
Verithanam 🔥
@vaananpasubscribepannittup6435
@vaananpasubscribepannittup6435 3 жыл бұрын
😂😂😂
@BanuBanu-fx3cs
@BanuBanu-fx3cs 3 жыл бұрын
😀
@subapalani2240
@subapalani2240 3 жыл бұрын
🤣🤣🤭
@ketcydency5605
@ketcydency5605 3 жыл бұрын
😂😂😂
@sabareshsuresh8193
@sabareshsuresh8193 3 жыл бұрын
அவனே நம்பி போனே நீ கெட்டே 😡😒😒 எவ்வளவு சொன்னாலும் திருந்தாமாட்டாளுங்கா🙄🙄🙄🙄
@hari95s18
@hari95s18 3 жыл бұрын
தல சுரேஷ் ..... 😃😃😃😀☺
@polimernews.4121
@polimernews.4121 3 жыл бұрын
அந்த பெண் கல்யாணம் செய்யபோர மனுசன் பாவம்
@hari95s18
@hari95s18 3 жыл бұрын
Online la chatting oda நிப்பாட்டிக்கனும் ... நம்பர் குடுத்தா இப்படி தான் நடக்கும் .
@krishnaveni9047
@krishnaveni9047 3 жыл бұрын
அவனுடைய பாஸ் புக் பேஸ்புக் நம்பாகூடாது மா இந்த உலகத்தில் யாரை நம்பாகூடாது மா அம்மா அப்பா மட்டும் பார்
@SivaKumar-hg6qn
@SivaKumar-hg6qn 3 жыл бұрын
எப்படியோ எவ்வளவு புத்திசாலியா இருந்தாலும் நடப்பது நடந்தே தீரும்
@murugaiahraj3497
@murugaiahraj3497 3 жыл бұрын
Yes Maa correct
@user-hv5jg9tr3w
@user-hv5jg9tr3w 3 жыл бұрын
இந்த பாருங்க சத்தியமா சொல்றேன் நான் தான் முதலில் கமெண்ட் பண்ணிட்டு இருக்கேன் 🤣🤣😂🤩🤩😘
@RPk-ql2bt
@RPk-ql2bt 3 жыл бұрын
🏆🏆🏆
@troopstroops3021
@troopstroops3021 3 жыл бұрын
Appe nee you tube le enna panre 👮‍👮👮‍♂️
@Royalfazi786
@Royalfazi786 3 жыл бұрын
ரொம்ப பெருமையா இருக்கு 😁😁
@mkshobasaha1940
@mkshobasaha1940 3 жыл бұрын
😁
@structuralengineeringintam6244
@structuralengineeringintam6244 3 жыл бұрын
அது எப்படி மா அரசு வேலை இருக்குறவங்க மேலே காதல் தானா வருது🙄🙄
@vanvinoth7899
@vanvinoth7899 3 жыл бұрын
எவ்ளோ நடந்தாலும் இவளுங்க திருந்தவே மாட்டாளுங்க. இப்போ உன் life போச்சு. அவன் police அதுனால தப்பிச்சுடுவான். நீ தான் பாவம்.
@ArunRaj-pp1hx
@ArunRaj-pp1hx 3 жыл бұрын
Ambala sooku kekuthu😀
@darkvlogs7201
@darkvlogs7201 3 жыл бұрын
Aval pavam illa...ava yaruna nambaluku theriyathu..vetkama illama inoruthana kalayanam panipaluinga...katika potavan thn pavam
@prakashj5330
@prakashj5330 3 жыл бұрын
அவ பாவம் இல்ல.. எந்த இளிச்சவாய் மாற்றான் ஓ அவன் தான் பாவம்
@polimernews.4121
@polimernews.4121 3 жыл бұрын
@@prakashj5330 hmm
@sasidharan941
@sasidharan941 3 жыл бұрын
@@darkvlogs7201 avan vera oru ponna mrg pannan ava paavam illaya,fresh piece kidaikadh adh ponno Paiyyano
@abdulkafoor2785
@abdulkafoor2785 3 жыл бұрын
இது நடந்த நிகழ்ச்சி ... மனு அளித்த பிறகு... முடிவு தெரிந்து கானொலி மீண்டும் அனுப்ப வேண்டும்.. நிருபர் அவர்களிடத்தில் செல்ல வேண்டும்.
@shri2947
@shri2947 3 жыл бұрын
நம்பிட்டோம். பொண்ணு அப்பாவினு நம்பிட்டோம்.
@truetamilan9174
@truetamilan9174 3 жыл бұрын
வாழும் பெரியார் உதய் அண்ணா வாழும் மண் !
@barathofficial8234
@barathofficial8234 3 жыл бұрын
அத்திவாரதர பாக்க போனியே கொஞ்சமாச்சும் புத்திவரதானு பாத்தியா... 🙏🙏
@user-hv5jg9tr3w
@user-hv5jg9tr3w 3 жыл бұрын
நான் தான் முதலில் கமெண்ட் பண்ணிட்டு இருக்கேன் ரொம்ப பெருமையா இருக்கு 🤩🤩🤩🤩🤩🤩🤩
@SuryaBH
@SuryaBH 3 жыл бұрын
😐
@praveenravi9864
@praveenravi9864 3 жыл бұрын
*சில* பெண்கள், சிறிதளவு கூட சிந்திக்காமல், இப்படி ஏமாறுகின்றனர்,,, பெண்களுக்கு அவசியமானது படிப்பறிவு இல்லை "பகுத்தறிவு"
@CHANDRUFX32
@CHANDRUFX32 3 жыл бұрын
அவர்களுக்கு விளக்கு பிடிக்கும் பணியில் இருந்து உங்கள் வேல்ராஜ்,😂😂😂
@dineshg9662
@dineshg9662 3 жыл бұрын
என் வேல்ராஜ் நம்ம வாழ்க்கைல இது மாதிரி ஒரு சம்பவம் நடக்குமா இப்படிக்கு 90kids 😂😂😂😂
@BVetriwin7308
@BVetriwin7308 3 жыл бұрын
காதல் என்ற பெயரில் அசிங்கம் இதற்கு காதல் செய்யாமல் இருப்பதே நல்லது.திருமணத்திற்கு முன்பாக ஒரு ஆண் எங்கு அழைத்தாலும் செல்லாமல் இருப்பதே நல்லது.
@SivaKumar-hg6qn
@SivaKumar-hg6qn 3 жыл бұрын
அந்த கருமம் காதல் கடைசி வரைக்கும் வராமலே போயிடுச்சி
@madurai7548
@madurai7548 3 жыл бұрын
அரிப்பு எடுத்தவளுக்கு காதல் ஒரு நாளில் மலர்கிறது. படுக்கத்துனியும் பெண் தயிரியம் வேண்டும் கூப்பிடும் போதெல்லாம் போனாளாம் அவன் கல்யாணம் செய்த பிறகு புகார் கொடுக்க போகிறாள். பெற்ற தாய் தகப்பனை மதிக்காதவள் இப்படி சீரழிவது பார்த்து திருந்துங்கள்...🙏🙏🙏
@rajirajkaran9718
@rajirajkaran9718 3 жыл бұрын
சொந்தத்தில் 10 வருடமா காதில்தவனும் முகநூலில் காதலித்தவனும் அப்படி தான் இருக்கான்
@vinothkumar.s5068
@vinothkumar.s5068 3 жыл бұрын
மையிரு மருந்து வேலுருக்கு வீட்ல பொய் சொல்லிட்டு டீ குடிச்சிட்டு வர போனாளா??
@rajeshteam9838
@rajeshteam9838 3 жыл бұрын
ரொம்ப காலதாமதம் பண்ணிட்டியே மா தங்கச்சி
@rajirajkaran9718
@rajirajkaran9718 3 жыл бұрын
பாதிப்பும் ஏமாற்றமும் பெண்களுக்கு தான்
@vigneshvicky8251
@vigneshvicky8251 3 жыл бұрын
எங்க யா என் தலைவன் வேல்ராஜ்......
@sethuramanveerappan3206
@sethuramanveerappan3206 Ай бұрын
காதல் மலர்ந்தாலும் சும்மா பேசினாலும்,கூல் ரிங்ஸ் குடிக்க போகாதீர்கள்,,,,,,! கல்யாணம் செய்ய திறமை இல்லாவிட்டால் ,( சுடிதாரை,??? கழட்ட கூடாது,)
@balakdl4298
@balakdl4298 3 жыл бұрын
எங்க ஊசி இடம் குடுக்காம்ம நூளு நுளையும்மா😃
@mahendransaranya3205
@mahendransaranya3205 3 жыл бұрын
இந்த பெண்கள் எத்தனை முறை எடுத்து சொன்னாலும் புறிவது இல்லை பட்டாதான் தெரியுமா,,,
@robinchris2838
@robinchris2838 3 жыл бұрын
Ivalea avanoda room ku poitalam aproo edhuku mayaka marundhu 🤔🤔
@ArunKumar-19986
@ArunKumar-19986 3 жыл бұрын
Intha ponuga ipdithan Azhagu Padippu Vasathi Ithalam papanga but nallavanu paka matanga Ipdikku Lover illayenu feel pannum 90s kid
@tamizhbrilliance4435
@tamizhbrilliance4435 3 жыл бұрын
காதல் என்பதன் மறைமுக அர்த்தம் தம்மை காலம் முழுவதும் காப்பாற்றும் அன்புக் காவலன் என்பதே தவிற காமம் மட்டும் அல்ல , தம்மை நெருங்குபவன் காதலிப்பவனா அல்லது காமத்தை மட்டும் எதிர்ப்பார்ப்பவனா என்பதை நன்கு உணர வேண்டும்
@rameshramachandran8965
@rameshramachandran8965 2 ай бұрын
Appuku appram oru souppa😂😂😂😂
@postbox6255
@postbox6255 3 жыл бұрын
முரளி சுந்தரமூர்த்தி??? எங்கடா எங்க தல வேல்ராஜ் 🤔🤔🤔🤔🤔🤔🔥🔥🔥🔥🤭🤭🤭❓❓❓❓
@user-zb3xq7xp9p
@user-zb3xq7xp9p 3 жыл бұрын
வசதியை தேடி வளமான வாழ்க்கை வாழ சென்று இப்ப வாழ்க்கை டுபாக்கூர் ஆகிடுச்சி
@ommuruga786
@ommuruga786 3 жыл бұрын
அத்தி வரதர் தரிசனத்தில் இவங்க பண்ணின வேலையை பாருங்க அடக்கருமமே இது எல்லாம் நம்பர மாதிரியே இல்லை சென்னை டு வேலூர் 3மணி நேரம் ஆகும் அப்பரம் எப்படி
@controversialking3959
@controversialking3959 3 жыл бұрын
Hats off to tamil nadu police...
@isaithendral4531
@isaithendral4531 3 жыл бұрын
போலீசையே போலீஸ் தேடி வருகின்றன சூப்பர் டா
@advocatesaravananranganath2222
@advocatesaravananranganath2222 3 жыл бұрын
Constable leve ku epdi na SI, Inspectors level lam epadiyo
@rajirajkaran9718
@rajirajkaran9718 3 жыл бұрын
அட போங்க நீங்க வேற சொந்தத்தில் நம்பி விரும்பினாளும் இப்படி தான் பன்றானுங்க
@madurai7548
@madurai7548 3 жыл бұрын
@Raji Rajkaran எல்லாம் விதி அது நடந்தே ஆகும்.
@VeEjAy64
@VeEjAy64 3 жыл бұрын
Her mistake 90%.
@vivekkumar-up9vv
@vivekkumar-up9vv 3 жыл бұрын
Intha mathri incident ku apparam nathum kadumaiyana thandanai kuduka vendum
@Mayamaya-qk8yp
@Mayamaya-qk8yp 3 жыл бұрын
என் டா எல்லாத்துலயும் பொறுக்கி இருக்க தான் செய்வான் ,
@SivaKumar-hg6qn
@SivaKumar-hg6qn 3 жыл бұрын
யார🤔
@nexttime4064
@nexttime4064 3 жыл бұрын
அண்ணன் பாரிசாலன் மட்டுமே தமிழ் இனத்திற்கு சிறந்த தலைவன்
@arshadsharma1277
@arshadsharma1277 3 жыл бұрын
Tik tok banned Ban facebook
@Mayamaya-qk8yp
@Mayamaya-qk8yp 3 жыл бұрын
என் போலீஸ் காரன் நா பொறுக்கி இருக்க மாட்டானா
@avdymlm1578
@avdymlm1578 3 жыл бұрын
விதி படம் மாதிரி இருக்கு
@InbaHemu
@InbaHemu 3 жыл бұрын
Wowwwww👌 what a news. Podingoooo, avan kuptanam! Iva ponalam 🖕
@sh4nk4r34
@sh4nk4r34 3 жыл бұрын
Police ah accused ah😂😂😂😂😂
@Tamil69973
@Tamil69973 3 жыл бұрын
நல்ல ஜல்சா பண்ணுவது பின்னர் அழுவது போய் வேற வேலைய பாரு
@pavipavi8356
@pavipavi8356 3 жыл бұрын
Polish oru thirutanna than pathurugen ena pompela porokiya eppo than pakaran super 😁
@user-jg3oj9qh9b
@user-jg3oj9qh9b 3 жыл бұрын
இந்த மாதிரி ஆளுக்கெல்லாம் பொண்ணு கொடுக்குறாங்க என்ன கொடுமை sir
@user-ch5vx3he6f
@user-ch5vx3he6f 3 жыл бұрын
நல்லா தரிசனம் பன்னீருக்கான்😁😁😁
@polimernews.4121
@polimernews.4121 3 жыл бұрын
அந்த பொண்ணு photo போடலாம் தப்பு இரண்டு பேர் மீதும் இருக்கு ஆனால் பெண்கள் தப்பிவிடுகிரார்கள் ....பாவம் அந்த பொண்ண கல்யாணம் பன்றவன்
@unityisfaithhope581
@unityisfaithhope581 3 жыл бұрын
விசாரிக்காம கட்டுறவன் கொஞ்சம் தெளிவாதான் சொல்லுங்களேன்
@sudarselvan6280
@sudarselvan6280 3 жыл бұрын
Name super
@jillaananthan.k6924
@jillaananthan.k6924 3 жыл бұрын
Pavom pa antha jeevan😭😭😭
@abdulkafoor2785
@abdulkafoor2785 3 жыл бұрын
இது நடந்த நிகழ்ச்சி ... மனு அளித்த பிறகு... முடிவு தெரிந்து கானொலி மீண்டும் அனுப்ப வேண்டும்.. நிருபர் அவர்களிடத்தில் செல்ல வேண்டும்.
@manimaran2075
@manimaran2075 3 жыл бұрын
Uniform போட்டு தவறு செய்தால் சட்டத்துக்கு அப்பாற்பட்ட ஒன்று.. சாதாரண மனிதன் மாமூல் வாங்கினால் அவன் ரவுடி.. சட்டம் பாயும்.. அதே uniform போட்டு அதிகாரத்தை பயன்படுத்தி மாமூல் வாங்கினால். தண்டனை இல்லை.
@englishwithnivitha1681
@englishwithnivitha1681 3 жыл бұрын
Police ea poriki than pola
@user-hf7wo2jw6o
@user-hf7wo2jw6o 3 жыл бұрын
இதுதான்டா பேலிஸ்
@hardikkarthi3381
@hardikkarthi3381 3 жыл бұрын
Indha ponnunga tharidhalayellam nambuvalunga nalla pasangala vitruvalunga...🤛🤛🤛🤛🤛
@BarathsTalk
@BarathsTalk 3 жыл бұрын
தலைப்பு கும் இதுக்கும் என்ன சம்மந்தம்...🤔
@DS-ry3zd
@DS-ry3zd 3 жыл бұрын
Ganasha... nalla vazhndhurukka da... nee department karan vera.. unnai lam easy ya kaapathiruvainga... nee enjoy pannu da
@senthilkumarperiyasamy6368
@senthilkumarperiyasamy6368 3 жыл бұрын
What action this department going to take against this Basturd????? Only suspension.... If same situation happens against common man.... Then think.... Our country judiciary is strong enough for rich and government staffs especially police
@pavipavi8356
@pavipavi8356 3 жыл бұрын
😂😂😂super polish
@darkvlogs7201
@darkvlogs7201 3 жыл бұрын
Dei...antha ponna photo hide panidu..evanachu onnu theriyathadavan kalayanam paipann....
@deepapriya8268
@deepapriya8268 3 жыл бұрын
Must arrest
@Vasanthaparavai
@Vasanthaparavai 3 жыл бұрын
காமத்துறை கணேஷ் உனக்கு அக்கா தங்கச்சி இல்லை யா daa
@user-wn4rp9yl5p
@user-wn4rp9yl5p 3 жыл бұрын
இனி சிறை தண்டனை அனுபவிக்கும் நேரம் வந்துவிட்டது பைபனுக்கு..
@saravanankumaresan9890
@saravanankumaresan9890 3 жыл бұрын
Video edutha gundas la podunga da... Nude video eduthu black mail panran...this is should be considered ad highest crime.
@navagrahajothidampariharam1708
@navagrahajothidampariharam1708 3 жыл бұрын
அனைவருக்கும் ஒரே நாளில் எளிதாக ஜோதிடம் அறிய என் சேனல் மூலம் கற்பிக்கிறேன். ஆர்வம் உள்ளவர்கள் சஸ்கிரைப் பண்ணுங்க
@RajKumar-ly3uj
@RajKumar-ly3uj 3 жыл бұрын
பொம்பள பொம்பளையா இருக்கனும் Fb insta எல்லாத்தையும் us பண்ணுங்க அப்புறம் அவன் பண்ணிடாங்க இவன் கூப்பிட்டான் சொல்றது..... lockdown ல எல்லா பொண்ணுங்களும் fb insta us பண்ணி....... கேவல பட்டு இருக்கு.......... 🥵😡😡😡 வீட்டுல இருக்கவங்க அண்ணன் தம்பி..... அப்பா அம்மா பொண்ணுக mob வாங்கி insta.... fb... இருந்தா uninstall பண்ணுங்க 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 2k பொண்ணுக ) kids,திருந்த மாட்டாங்க...
@balamuruganv888
@balamuruganv888 3 жыл бұрын
Intha mathiri police ellam starting la dismiss pannanum..apo thaan future la yarum seiya mattanga...
@muruganselvam1192
@muruganselvam1192 3 жыл бұрын
பார்க்க பால் டப்பா மாதிரி இருக்கும் இவன் இந்த காரியத்தை செய்தான்
@karuthukandhasamy4245
@karuthukandhasamy4245 3 жыл бұрын
பொம்பள புத்தி குருக்கு புத்தி! அரசு வேலை எப்படியும் செட்டிலாகிடாலானு பாத்துருப்பா ! அவனும் அவளோட பின்புலம் தெறிந்த உடன் கலட்டி விட்டுட்டான்! இது தான் நடந்திருக்கும்!
@dhivakarkanchipuram846
@dhivakarkanchipuram846 3 жыл бұрын
Police ke ketta Peru ayidum ithu mathiri police la
@ArunRaj-pp1hx
@ArunRaj-pp1hx 3 жыл бұрын
Ambala sooku kekutha 😀avaluku 😂ithan nilamai
@ajithsudan12
@ajithsudan12 3 жыл бұрын
Thevai ah paiyaaaaa😡😡
@silambarasan.m3584
@silambarasan.m3584 3 жыл бұрын
நானும் என் வாழ்நாளில் ஒரு நல்ல ஒழுக்கமான போலீசையாவது பார்க்க வேண்டும் என்று நினைக்கிறேன்..... இந்த ஜென்மத்தில் முடியாது போல
@jesuschristblessyou8324
@jesuschristblessyou8324 3 жыл бұрын
Police Karan yella velaum seiuvanga 🙉🙉🙉🙉🙉🙉🙉
@prawinkumar7414
@prawinkumar7414 3 жыл бұрын
அப்பரம் என்னப்பா ஆயுதப்படை க்கு பணியிடை மாற்றம் பன்னிர்லாமா....
@user-ph6mv7bu2x
@user-ph6mv7bu2x 3 жыл бұрын
ஆயுதப்படைக்கு மாற்ற இவன் ஒண்ணும் police கிடையாது. இவன் ஒரு சிறை காவலர்.JAIL DEPARTMENT.
@neo8450
@neo8450 3 жыл бұрын
Adheppadi kettu pora ponnunga ellarum mayakka marundhu saptu kettu poranga?
@harishkannan9786
@harishkannan9786 3 жыл бұрын
Yevanukula yethuku da government valaaa
@DefenceJunctionOfficial
@DefenceJunctionOfficial 3 жыл бұрын
Police karanangaley police karana jailey vechandhan mama pasanngaaa thirunthvanga....
@Kalashnikov1211
@Kalashnikov1211 3 жыл бұрын
Kooda natpu kedai mudiyum yenbarkal!
@infantapari8219
@infantapari8219 3 жыл бұрын
World evlo mosama eruku nu therijum epadi yen ponnuga yemaruriga nu than therila😡😡😡😡😡
@berthaaoun3302
@berthaaoun3302 3 жыл бұрын
🙇🙇🙇🙇❤
@sathishsathish4884
@sathishsathish4884 3 жыл бұрын
தலைப பாரு.....பயிர மேய்த வேலி ஆயா கழுதுல தாலினு..தூ தூ
@BanuBanu-fx3cs
@BanuBanu-fx3cs 3 жыл бұрын
😆😆😆
@mr_cop9688
@mr_cop9688 3 жыл бұрын
rmb late ya nee 3days munadi vera channel potaga pooya 🤣🤣 nee rmb late
@samundeeswarinagarajan3552
@samundeeswarinagarajan3552 3 жыл бұрын
உண்மையான காதலில் காமம் வராது. இது பொய் காதல். இந்த பெண்க்கு அறிவு இல்ல. நம் பெற்றோர் நமக்கு நல்லபடியா திருமணம் செய்து வைப்பார்கள் என்ற நம்பிக்கை வேண்டாம்.
@v.ajithkumar4981
@v.ajithkumar4981 3 жыл бұрын
இவனை தூக்கில் போட வேண்டும்
@bluebook6881
@bluebook6881 3 жыл бұрын
Edhuku athivaradar veraa pavam...
@ScenicSpotter
@ScenicSpotter 3 жыл бұрын
Endha 90's kids thirundhave maaatanga🤦.... Facebook vittutu Instagram vaangada ethana time sollradhu
@kmlove-lq8rw
@kmlove-lq8rw 3 жыл бұрын
Ganstapul closed
@devinjones3350
@devinjones3350 3 жыл бұрын
Vela kidaja odananea vilaya kamikuran police
@babug4754
@babug4754 3 жыл бұрын
They va ya ithu olunga velaiya paththooma summa irunthoma nu ilama iruntha eppadi than avasthai padhavenum 🤦‍♂️
@muruganpechi6254
@muruganpechi6254 3 жыл бұрын
Velaya vittu thookkunga ya.kavalan yarukku kuduppanga indhamari kavalar
@raghuthiruselvam2924
@raghuthiruselvam2924 3 жыл бұрын
Nalla paduttuputtu kulirpanam kudukkuraingala
@rockyd6387
@rockyd6387 3 жыл бұрын
Police playboy ya irupanooooo
@Jothiarunai
@Jothiarunai 3 жыл бұрын
Addda Facebook வந்த சோதனை😆😆😆😆
@nithishkumar9895
@nithishkumar9895 3 жыл бұрын
Seekiraam intha ulagam aliyanum da
@Mayamaya-qk8yp
@Mayamaya-qk8yp 3 жыл бұрын
அதென்ன வேலி பயிற மேயுது
@shri2947
@shri2947 3 жыл бұрын
இருக்கவே இருக்கே ஆயுதப்படை... நீங்களும் உங்கள் சட்டமும்...
@mukeshsanthosh9455
@mukeshsanthosh9455 3 жыл бұрын
omygod
@venkateshlogesh5668
@venkateshlogesh5668 3 жыл бұрын
Velayum pochu life um pochu mattikittiya
@madurai7548
@madurai7548 3 жыл бұрын
venkatesh Logesh இவனை நம்பி கல்யாணம் செய்துட்டு வந்தவள் நிலமை பாவம். ஆகவே என்ன தீர்ப்பு பார்க்கலாம்...
@karthikkarthik9412
@karthikkarthik9412 3 жыл бұрын
Neeum ore police thu ungaluku la yaruda police Vela kudutha thu
Survive 100 Days In Nuclear Bunker, Win $500,000
32:21
MrBeast
Рет қаралды 155 МЛН
Kind Waiter's Gesture to Homeless Boy #shorts
00:32
I migliori trucchetti di Fabiosa
Рет қаралды 7 МЛН
艾莎撒娇得到王子的原谅#艾莎
00:24
在逃的公主
Рет қаралды 46 МЛН
黑天使遇到什么了?#short #angel #clown
00:34
Super Beauty team
Рет қаралды 40 МЛН
Survive 100 Days In Nuclear Bunker, Win $500,000
32:21
MrBeast
Рет қаралды 155 МЛН