குருஜி நமஸ்காரம் கேள்வி கேட்கும் அம்மா ரொம்ப ஆவேசமா நல்ல கேள்வியை கேட்டாங்க நன்றி.
@kaliyammalkaliyammal24106 ай бұрын
மிக மிக தெளிவாக சொன்னீங்க. சார்.👌👌👌மிக தெளிவாக புரிந்தது.👍👍👍மிக்க நன்றி சார்.தெய்வ கடாஷ்மாக இருந்தேன்.ஒரு சில விசயங்களுக்கு இன்னைக்கும் வேண்டாம் நாளைக்கும் வேண்டாம் என்று சொல்வேன்.அசைவம் சாப்பிடதலிலும் உறவிற்கும்.இனி லஷ்மி கடாஷ்மாக நடந்து கொள்வேன்.சார்.என் புத்தி தெளிவானது.🙏🙏🙏🙏🙏
@vijikumar63146 ай бұрын
மிகத் தெளிவான பதில் ரொம்ப அழகா சொன்னீங்க அருமையான பதிவு நன்றி
@malarsdine22943 ай бұрын
என் சகோதரி என்னை ரொம்ப கஷ்டப்படறாங்க. காரணமில்லாமல் என் மீது நிறைய பழிக்கறாங்க. என்னை விட பத்து வயது பெரியவங்க. அவங்க பிரச்சனை எல்லாம் சொல்லுவாங்க எல்லாத்துக்கும் உறுதுணையாக இருந்தேன். அவங்களுக்கு ரொம்ப time spend பன்னி irukkane. ஆனா ஒரு பெண்ணா வாங்க கூடாத பேச்செல்லாம் பேசறாங்க. மன்னிச்சு சேர்ந்தால் திரும்ப திரும்ப பேசறாங்க. அவங்களுக்கு cancer இருந்தது. அதனால் விட்டு விலகவும் முடியல.
@n.harish2d826 ай бұрын
நன்றி சார் என்னுடைய நீண்டநாள் மனகுழப்பத்திற்கு பதில் கிடைத்தது நன்றி
@sakthisenthil33765 ай бұрын
உண்மை நீங்கள் சொல்லும் வார்த்தை ஒவ்வொன்றும் சரியானவை.
Nandri sir thelivana vilakkam ippadithan irukka vendum endru puriya vaiththulleerhal
@jrpaintersofgroups19793 ай бұрын
நன்றி❤❤❤❤🎉
@DVFOODS18256 ай бұрын
Enakku romba useful video ❤❤❤❤❤
@shreekarthikhaa5 ай бұрын
Kovil poitu unga kashtatha sollunga sollringaa,namba manasula ethachum kashtam iruthaa veetla pooja room la poitu kadavul kitta sollunga solranga ellarum oru oru mathiri sonna edhu nagaa pandrathu sir
@poongkodia24265 ай бұрын
Thank you sir message
@ranit.s24576 ай бұрын
Altemet sir your tips particular bed room Lakshmi Pooja
@priyapazhanivel16875 ай бұрын
Super sir.... good explanation....
@tharusel63526 ай бұрын
Good massage 👍
@SubraMani-tj9sw6 ай бұрын
Thank you sir
@sentha.v41932 ай бұрын
Sehr gute info danke
@atchayassamayal48325 ай бұрын
நான் ஒரு இளம் விதவை நான் சுக்கிர வசியம் பெற என்ன செய்ய வேண்டும் அதற்கு ஒரு பதில் சொல்லுங்க
@QUANTAPHILE.2 ай бұрын
💯 unmai
@SelviMurugan1233 ай бұрын
அடித்த மாதிரி உண்மையை சொன்னீங்க எல்லாரும் கணவர் பொண்டாட்டியை சந்தோசமா வச்சுக்கிட்டா பொண்டாட்டி கணவனை சந்தோஷமா வச்சுக்கிட்டா அங்க வீடு நிம்மதியா சந்தோசமா வாழுது என்று அர்த்தம்❤❤
Poojai room veetukula ellama veeta otti velipurama vaikkalam sir
@ShaliniVenkatesh-np3uv6 ай бұрын
S same doubt enga veetla vasthu padi veliya tha vachurukom so apdi veliya irukalama
@rathinaganesh1803Ай бұрын
Suprrr
@rethik3696 ай бұрын
Super sir 🙏🙏🙏
@wellrays5 ай бұрын
Rattan Tata , Modi have not married. How they lead luxurious life?
@top_tucker14 ай бұрын
They are just unmarried. But they will njoy women.
@bhavithrasworld20216 ай бұрын
Sir ithu en husband ku puriyala. Pls nan enna seyya vendum
@kym14452 ай бұрын
என் புருஷனும் இப்படித்தான் டெய்லியும் குடிச்சுட்டு வந்து தூங்கிடுவார் எனக்கு வயசு 28..10 வருஷம் ஆட்சி கல்யாணம் ஆகி இரண்டு ஆண் பிள்ளைகள் இருக்காங்க. ரொம்ப நாள் நானும் என் கணவரும் தூரமாக தான் இருந்தோம் இப்போ சில காலமா கூட தான் இருக்காரு டெய்லியும் குடிச்சிட்டு வந்து குடிச்சிட்டு தூங்கிடுவார் பேச கூட மாட்டார் அமைதியா விலகாலமனு இருக்க.. பேசினா தானே ஒருத்தருக்கு ஒருத்தர் புரிஞ்சி அன்பா இருக்க முடியும் ..இந்தன வருஷமும் இப்படியே போயிடுச்சு எனக்கு இந்த வயசுல பேசணும்னா ஆசையா இருக்கு ...என் வார்த்தையை மதிக்கவே மாட்டாரு நான் இப்ப படிச்சிட்டு இருக்கேன் கவர்மெண்ட் எக்ஸாமுக்கு... படிக்கும்போது கூட எனக்கு ஞாபகம் வரும் படிப்பில் கான்சன்ட்ரேசன் பண்ண முடியல..life ஹா நெனச்சி .லாஸ்ட்டா ஒரு மார்க்ல மிஸ் பண்ணேன் job ha .. இந்த வருஷம் கண்டிப்பா போயிடுவேன் என்ன ஆனாலும் கடைசி வரைக்கும் அமைதியா நான் விலகி இல்லாம எப்பயும் நெனச்சுட்டே இருக்க நான் விலகிட வா முடிவு நான் எடுக்கிறது தப்பா .. கணவன் இருந்தும் இல்லாத மாதிரி வாழ்றது எவ்ளோ கஷ்டம்.. எனக்கு 17 வயசுல கல்யாணம் ஆயிடுச்சு இன்னைக்கு வரையும் மனதளவில் என்கிட்ட பேசினதே கிடையாது ரொம்ப ஏங்கிருக்கேன் நைட்ல பல நாள் அழுது இருக்கேன் but அவர் என்கிட்ட என்னன்னு கேட்க மாட்டார். .. திருமணம் ஆகிய நாட்களில் இருந்து என் அம்மா சொல்வார் இரண்டாவது திருமணம் செய்துக்கொள் என்று நான் கேட்கவில்லை அசிங்கம் என்று நினைத்தேன் அனல் இன்று ஒவ்வொரு நாளும் கடப்பது என்பது நரகமாக உள்ளது...என்ன பண்றதுன்னே தெரியல... இதுக்கு நான் என்ன பண்றது இரண்டு ஆண் குழந்தை எனக்கு ரொம்ப ஆசை ..வாழ்றதுகு எனக்கு... வாழ்க்கை ஒரு முறைதான் நல்ல சந்தோசமா நல்ல சம்பாதிக்கணும் குடும்பத்தை நல்லா பாத்துக்கணும் சந்தோசமா இருக்கணும்.. நல்லா பெருசா வாழனும் ஆனா இதெல்லாம் என்னோட லட்சியம் இவர் கிட்ட எதுவும் நடக்காது பேசுனா தானே நடக்கும் பேச்சு கூட கொடுக்க மாட்டேன்றாரு... எங்க இதுல வேற சுக்கிரன் இங்க😢😢😢😢😢😢😢😢😢😢😢😮
@kym14452 ай бұрын
இதுல என்ன விஷயம்னா சுக்கிர திசைதான் ஒன்றரை வருடமாக யஉள்ளது ஒரு பலனும் கிடையாது... ஏக்கம் மட்டுமே... தோல்வி மட்டுமே கிடைத்துள்ளது எனக்கு.. இதற்கு நான் என்ன செய்ய வேண்டும் இதற்கான தீர்வு சொல்லுங்கள் ஐயா😢😢😢😢
@TakeYourJobs5 ай бұрын
Sir, என் கணவர் marriage ஆகி 3 வருடத்தில் 2குழந்தைகள பிறந்தனர். second baby பிறந்தவுடன் ,அவர் வேற பொண்ணுடனுடன் இணைந்து விட்டார். எனக்கு எந்த உறவும், அன்பு பண உதவி எல்லாம் நிறுத்தி விட்டார். ஆனா அவன் மனைவியான எனக்கு எந்த உதவியும் செய்ய மாற்றன். but கள்ள தொடர்பு பெ ண்ணுக்கு blke carr வசதி எல்லா சொகுசு வாழ்க்கை வாழ்ந்து விட்டால். நானும் போராடி பார்கிறேன் . எனக்கு நீதி கிடைக்கள்ள sir. நான் நான் 1yera தனிமியா பிள்ளைகளோடு இருக்கேன். இப்போ கணவேர் வெளிநாடு ஓடிவிட்டார். என்ன solution sir. அவர் மனையான என்ன எப்போ பாதுகாப்பு தருவார்.
@ananpradeeentertainments82525 ай бұрын
Avar mela case podunga ,
@azvathkumar60446 ай бұрын
Guruvey tiruvadi saranam🙏🙏🙏
@SupramaniyanK-qd9il6 ай бұрын
Namri
@bhagiyalakshmidevaraj65986 ай бұрын
சார் அப்போ வீட்ல சாமி கும்பிட கூடாதா இல்ல அளவா கும்பிடுங்க அப்படின்னு சொல்றீங்களா கொஞ்சம் தெளிவாக சொல்லுங்க சார் நீங்களே நிறைய வீடியோல பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்திருச்சு சாமி கும்பிடணும் சாம்பிராணி போடணும் இதெல்லாமே நீங்கதானே சொல்லிருக்கீங்க துளசி மடத்துக்கு சாமி கும்பிடணும் இது எல்லாமே நீங்க தான் சொல்லி இருக்கீங்க அதுக்கும் இப்ப பேசுவதற்கும் முரண்பாடா இருக்கே
@SkaviTha-xm9km6 ай бұрын
Naa kaasu panam kekkala naa vendra kadavule ennakum en veetla enakku thunaiya irukkanumnu keppen en kanavarum en pillaingalum eppavum nalla irukanumnu kepen.
@Dv.Catebury6 ай бұрын
Hi sir Srilanka vanthu vagupugal vaikalamey
@abiramisenthilkumar40516 ай бұрын
Appo veetil Mahalakshmi silai valipadu seidal thavaraa???? For lakshi kadaakaham
@Kirupa19845 ай бұрын
Super nalla pathivu nari samy
@7suriyanproductions7415 ай бұрын
கலிகாலம்
@Anu123416 ай бұрын
Unga videos le neraya poojai veetla pannanum nu sollirukinga ipo ena na poojai ye veetla pannathinga nu sollrikinga first time intha KZbin channel la ipti sollirukinga veetla poojai kandipa pannanum
@kumudhinijaikumar6 ай бұрын
Simply he confuses everyone. Sometimes he misguides.
சாமி படித்து வேலைக்கு போகாமல் காசு பணம் (சுக்கிரன்) வீட்டில் தங்காது.வேலைக்கு போகாமல் சும்மா கட்டில் மட்டும் வசியம் செய்தால் பணம் சம்பாதிக்க முடியாது.அப்படி என்றால் குடும்பத்தை விட்டு வெளிநாட்டில் வேலை செய்யும் குடும்பத்தில் பணம் (சுக்கிரன்) தங்காதா? என்ன சாமி logic இல்லை நீங்கள் சொல்வது.
@RameshBabu-d9c5 ай бұрын
சுக்கிரன் வெளிநாட்டில் இருக்கிறாரே. அங்கேயே சந்தோஷம் போய்விட்டது. பணம் மட்டும் சந்தோஷம் இல்லையே. இவர் சொல்வது சரியாக தானே உள்ளது
@srinivassrinivas21645 ай бұрын
வெளி நாட்டில் இருப்பவர் தன் வீட்டிற்கு அப்பப்ப வராமல் ஆயுளுக்கும் அங்கேயேவா இருப்பார்.ஒவ்வொரு முறையும் வந்து தங்கும் சில நாட்கள் அவர்கள் எப்பவாவது சண்டை போட்டு பார்த்தது உண்டா?அந்த சில நாட்கள் அவர்கள் இவ்வளவு பிரியமுடன் இருப்பார்கள் என்று நீங்கள் பார்த்தது இல்லையோ?
@SanthishKumar-pf8ym6 ай бұрын
Nenga solvathu 💯 umai
@thirumaranr77856 ай бұрын
Not clear.. Total confusion.. Not agree with you..l have been doing pujai at home over the years.. By doing pujai at home,, got lots with god's grace.. so every one should do puja at home which leads to a better life.siva sakthi om.
@priyasaravanan35936 ай бұрын
Correct a soniga
@kumudhinijaikumar6 ай бұрын
@@priyasaravanan3593sometimes there is no logic in his speech, in each episode different concept.
@kumudhinijaikumar5 ай бұрын
@chinchilla4 neenga rombave kuzhambirukeengannu theriyudhu, no issues.
@kumudhinijaikumar5 ай бұрын
@chinchilla4 I see all his videos, right from day 1, and I like all his tips about doing puja but sometimes konjam Othuka mudiyale, thatsall, this is my opinion.
This lady keeps shaking her head all the while he is talking
@malarvizhi42345 ай бұрын
ஏழைக்கு 100 கவலை. பணக்காரனுக்கு 1000 கவலை.நீங்கள் முடிவு எடுங்க சந்தோசம் வேனுமா பணம் வேனுமா
@sevagnanam5886 ай бұрын
பெண்களை மட்டும் குறை சொல்கிறார்...
@PaviPradhiksha6 ай бұрын
ஆம்
@MuthuLakshmi-p9i6 ай бұрын
Yes
@jamunarani86326 ай бұрын
Yes
@priyasaravanan35936 ай бұрын
Yes
@smarty43765 ай бұрын
அட என்னமா உங்களுக்கு வேற யாரும் இன்டர்வியூ எடுக்க ஆள் இல்லையா
@saralaprasad8956 ай бұрын
💯👃👃👃👃👃
@maniguruselvam87245 ай бұрын
சத்திய சீலனுக்கு சான்ஸ் கிடைக்கும் போல சைடு பிதுங்கி வருது
@sarojinisanthoshkumar24915 ай бұрын
Na solla varradhu puridhingla.... Idhu mattum dha puridhu.... Alukku nighty la vilaku nu ennamo sonninga.... Clear illa.... Na eppavum alukku nighty la dha irupen.... 😂
@sarojinisanthoshkumar24915 ай бұрын
@chinchilla4 thala seeva maten... Nighty la dha irupen... Daily madhiyam dhan kuliyal.. Vilaketha maten.... 5yrs boy irukan... Veetu velaya pathutu avana pathukadhan sariya iruku... Enga poi anchor aunty mari irukradhu.... Na solla varadhu puridhingla... 😂
@sarojinisanthoshkumar24915 ай бұрын
@chinchilla4 🤣🤣... Enna mo ponga... Ennala romba suthama lam iruka mudila.... Kitchen work mudichale tired aaidudhu.... Unga amma vacham morning ae kulichitu vilakethuvanga.... Nanlam evening dhan..... Mm... Epdiyo family life vo ta vendidhan....
@kishahacks76686 ай бұрын
சிவ.கு. சத்தியசீலன் ஐயா : வாஸ்து பித்தலாட்டம் - மேற்கு பூஜை அறை குழப்பம் kzbin.info/www/bejne/r2mzg4aGftSSgpY