நீங்க ரொம்ப சின்ன பொண்ணா இருக்கீங்க உங்களுடைய இந்த முயற்சி வெற்றிபெற வாழ்த்துக்கள் அப்புறம் ஆணா இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி ஒழுக்கம் ரொம்ப ரொம்ப முக்கியம் பார்ட்னரை சூஸ் பண்றது முக்கியமில்லை நம்மள ஒழுக்கமா இருந்து அவங்களையும் ஒழுக்கமா வழி நடத்த னும் அதுதான் இல்லற வாழ்க்கையை சந்தோஷப்படுத்தும் நீங்க ரொம்ப சின்ன பொண்ணு நான் சொல்றதை புரிஞ்சுக்கங்க
@Tamil007-w2jАй бұрын
Supera pesuninga.
@theimmortalblackhole5651Ай бұрын
she is a nepal migrant , who settled in blr for a decade ago! These people are known for generous, simple and yet loyal but now things changed in the name of employment other people interfere in to their peaceful culture by making relationships with These females thus leads them into further way like in mahalakshmi's ! beautiful girls with poor social safety = Nepal ❤ From dhangadhi .