அருமையான பதிவு அண்ணா எல்லாரிடமும் தெய்வம் போறது இல்லை நம்மல தேடி வரும் போது நம்ம ஏன் மறுக்கணும் 🙏🙏🙏🙏 அவளை மீறி ஏதும் வரது முழுசா நம்புறேன் மனசு அவ்வளவு தெளிவ குடுக்குறாங்க நம்மல இப்படி யோசிக்க வைக்கிறங்க 🙏🙏🙏
@InnocentDominoes-uk6syКүн бұрын
மிக்க நன்றி அய்யா எனக்குள் இருந்த சந்தேகத்திர்க்கு விடை கிடைத்தது அய்யா நன்றி நன்றி...❤
@bhavanisri9271Күн бұрын
மிக்க நன்றி ஐயா ❤❤❤🎉
@srisaiworld539Күн бұрын
மிக்க நன்றி அய்யா ❤❤❤
@sivagowrinavaratnarajah3615Күн бұрын
உண்மை. ❤ From Sri Lanka
@RamaPrabha-v6bКүн бұрын
இதுதான் என் இப்போதைய நிலைமை குற்ற உணர்ச்சியா இருக்கு இதுக்குனே என் தெய்வத்தை ஆட நினைக்கிறேன்
@8gowthamrajКүн бұрын
Ungalukku kuladeivam arul irukka sister
@RamaPrabha-v6bКүн бұрын
Kula Theivam irukkanu Theriyala ana etho Oru Pen Theivam irunthuchi ipo irukkane Theriyala
@8gowthamraj23 сағат бұрын
@@RamaPrabha-v6b ungalukku Sami enna irukkunu theriyanuma unga mela
Nega ya coll pana sooldriga Nega Badil masej la sollaem
@sheela836Күн бұрын
அண்ணே ஒரு சில உண்மைகளை சொன்னீங்க ஆனா இந்த காலத்தில் சாமி ஆடுனாலே கேலிப்பேசுவாங்லே ஆட பயப்றாங்க நாஇல்ல அன்ணேநா4 தடவை கோயில்ல ஆடிருக்கேன் ஒரு சில பேர் பயப்புடுறாங்க நன்றி அண்ணா
@8gowthamrajКүн бұрын
Ungamela enna Amman varum
@sheela836Күн бұрын
@8gowthamraj mariyam man
@8gowthamraj23 сағат бұрын
@@sheela836 unmaiya Sami aafuravangala kindal panna antha kaduvul avangala paathukuvanga neenga ungamela irukkura mariyammana ninachu aadunga avanga ungalukku kurai illama paathuppanga
@BHANUart-fd9sl21 сағат бұрын
Aka negaya sandigam padriga karanam ena ugaluku sami varuma
@jayveerasingam7653Күн бұрын
Sir my amma karuspsamy will come on my amma only in family only my father speak to him and always was taken care my family. Now my later amma is our Goddess.I don't see anymore Sir what is True.😢
@tharantharan-m6pКүн бұрын
🙏
@RamaPrabha-v6bКүн бұрын
உதவி பண்ணுங்க நான் என் சாமிக்காக என் சாமி அனாதையா இருக்கா கூடாது நான் விடமாட்டேன்
@8gowthamrajКүн бұрын
Ungalukku ithu varaikkum Sami vanthathu illaya sister
@RamaPrabha-v6bКүн бұрын
Athuve Yenaku Theriyala bro anda alavukku Nan aitten
@RamaPrabha-v6bКүн бұрын
Sami Vanthu Starting irunthu ithu ithu Nadakkumnu Sonna Nadanthuchi, aadunen Ammakku Theertham Utrinen 1day Thiruvila Nadanthuchi ipo anda Sami Pesala.
@RamaPrabha-v6bКүн бұрын
Anda ellail Sami irukkane Theriyala
@8gowthamraj23 сағат бұрын
@@RamaPrabha-v6b ungalukku arul irukkane therila nu solringa sister ungalukku ethavathu doubt iruntha ungakitta pesalam naan clear panna