வணக்கம் ஐயா என் மீது வருகின்றது எனக்கு குல தெய்வம் எனக்கு எதுவாக இருந்தாலும் கனவில் மட்டும் தான் காண்பிக்கிறது அது என்னுடன் பேசுவதில்லை அது எப்போது பேசும் என்று மிகவும் ஆர்வமாக இருக்கிறேன் ஐயா❤❤❤🎉🎉🎉
@kulasekaran94299 күн бұрын
Ayya ungalai polave nanum erunthaen
@Anandavadivel-wc6wp9 күн бұрын
வணக்கம் ஐயா உங்கள் குலதெய்வம் இப்போது உங்களிடம் பேசுகிறதா நீங்கள் அருள்வாக்கு சொல்கிறீர்களா ஐயா@@kulasekaran9429
@Anandavadivel-wc6wp9 күн бұрын
@@kulasekaran9429உங்கள் மீது ஒரு தெய்வம் உங்களிடம் இப்போது பேசுகிறதா நீங்கள் அருள்வாக்கு கூறுவீர்களா ஐயா🎉🎉🎉❤❤
@Anandavadivel-wc6wp9 күн бұрын
Ungel. Kula. Deibam. Un bgalifam. Pe sunna arulvaku. Selluvergals🎉🎉@@kulasekaran9429
@Anandavadivel-wc6wp8 күн бұрын
நம் மீது வருகின்ற தெய்வம் பேசுவதற்கு வேறு ஏதாவது வழிமுறைகள் இருக்கிறதா ஐயா🎉🎉
@RajalakshmiRaji-y3r11 күн бұрын
❤true
@kannan.bkannan.b167311 күн бұрын
நன்றி ஐயா🙏🙏🙏🌹💐
@Daughter-r8u10 күн бұрын
அண்ணா கால் பாதம் வணங்கி கேட்கிறேன் 3 மாதமா என் மீது அருள் வருவதில்லை னு முன்பு தெறிவித்தேன் உங்களுக்கு குல தெய்வ எல்லையில் வந்தாலும் கண்ணீர் விட்டு அழுதது என் குல தெய்வம் பேசவில்லை நேற்று பிரித்தியங்கரா ஆலயத்தில் திருஷ்டி எடுத்தார்கள் என் குல தெய்வம் முனீஸ்வரர் வந்தார் பேசினார் கண்ணீர் விட்டு அழுதார் 😅 என் குலத்தை அழிக்க நினைக்கிறார்கள் என்னை உள்ளே வர விடாமல் செய்திரீக்காங்க என்று சொன்னார் ஆட்கள் யார் என்று சொன்னார் என் மைத்துனர் மனைவி அவரின் தாய் இருவரும்தான் இன்று குல தெய்வம் முனீஸ்வரர் ஆலயம் போக முடியல அண்ணா 3 நாள் தீட்டு ஆகிவிட்டது இன்று பரிகாரம் செய்தால் 3 நாள்கள் கழித்து மீண்டும் தடைகள் மன பலவீனம் சோம்பல் அசதி குழப்பம் நிம்மதி இல்லை 😢 பரிகாரம் சொல்லுங்க
@8gowthamraj7 күн бұрын
Akka kali Amman ah ninachu valipadunga theetu nerathula avanga ungala kaapathuvanga akka ungala yarum onnum panna mudiyathu
ஐயா ஒரு சந்தேகம் பூஜை வைக்கும் போது எந்த தெய்வமாக இருந்தாலும் சரி முதலில் விளக்கு ஏற்ற வேண்டுமா இல்லை பூ போட்ட பிறகு விளக்கு ஏற்ற வேண்டுமா தயவு செய்து கூறுங்கள்
@நாகம்மா11 күн бұрын
பூ போட்ட பிறகு ஏற்றுஙகள்
@mohanraj358810 күн бұрын
🙏
@SethuMani14411 күн бұрын
Vannakam aiya
@manirajraj526311 күн бұрын
🙏🙏🙏
@SanjayAsn-p8y11 күн бұрын
Mariyamman eappidi valipadalam
@simplysarath410410 күн бұрын
ஐயா என் உடம்பில் சாமி வருகிறது என்ன சாமி வென்று பூ பேட்டு தெரிந்து கொண்டோம் ஆனால் அருள் சாமி பேசவே இல்லை என்ன காரணம் ஐயா
@kulasekaran94299 күн бұрын
அய்யா உங்களை எப்பிடி thodarpu kolvathu Nan solgiraen