வணக்கம் ஐயா என்னிடம் கனவில் ஒரு பெண்மணி உங்களுக்கு சாமி வருமா என்று கேட்பது போலவும் எனக்கு என் குலதெய்வம் வரும் நான் என் சாமியை நினைத்து அருவாளை எடுத்துக்கொண்டு ஆடுவேன் என்று சொல்வது போல் கனவு வருகிறது ஐயா இதற்கு என்ன அர்த்தம் என்று நீங்கள் பதில் கூற வேண்டும் ஐயா❤❤❤
@RamaPrabha-v6bКүн бұрын
உண்மை தான் தனி மரமா நிக்கிறேன்
@mohanraj3588Күн бұрын
🙏
@hemalatha1570Күн бұрын
🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🌹🌹🌹
@ponnambalameswari8521Күн бұрын
ஹாய் அன்பு நண்பரே கனவு வருவதில்லை சகுனங்கள் சொல்லுவதில்லை இதனால என் தெய்வம் என்னை விட்டு விலகி இருக்குமா
@RamaPrabha-v6bКүн бұрын
நான் எந்த தப்பும் பண்ணுல யாரையும் ஏமாத்துல, யாரு குடும்பத்தையும் கெடுக்கல எனக்கு சாமி இருக்குனு நினைச்சது தான் என் தப்பு அந்த எல்லையில் சாமி நிலைநட்டாணும்னு நினைச்சது தான் என்னோட பெரிய தப்பு
@sanjumagathi7166Күн бұрын
தாமதமாயினும் தர்மமே வெல்லும்
@RamaPrabha-v6bКүн бұрын
மனசு வெறுத்து போய்டுச்சு பிரதர்
@t.s.anusuthankkl4744Күн бұрын
Enna aachi @@RamaPrabha-v6b
@sanjumagathi7166Күн бұрын
@@RamaPrabha-v6b same nilamatha but nambika vainga deivam reply panra kalam varum
ஐயா கனவில் நான் ஒரு அம்மா கிட்ட பேசி கொண்டு இருக்கேன் அப்போது அவங்களுக்கு திடீரென சாமி வந்து என் கிட்ட ஏன் நீ கருப்பு சாமி ஆடி எனக்கு துணை யா இல்லை nu கேட்டாங்க ஐயா ..கனவில்... இதன் அர்த்தம் என்ன ஐயா plez reply பண்ணுங்க ஐயா ❤