பெண்கள் காது குத்தலாமா? |Abdul |Hameed |Sharaee |Tamil |Bayan

  Рет қаралды 30,936

Abdul Hameed Sharaee

Abdul Hameed Sharaee

Күн бұрын

#Abdul_Hameed_Sharaee #Tamil_Bayan #Kealvi_Padil

Пікірлер: 81
@irshathibnuahamad5514
@irshathibnuahamad5514 3 жыл бұрын
மாஷா அல்லாஹ்... அருமையான விளக்கம் நிறைய பேருக்கு இருக்கும் கேள்விக்கு பதில்... அல்லாஹ் அருள் புரிவானாக....
@aayishasaara4294
@aayishasaara4294 3 жыл бұрын
Yes
@aayishasaara4294
@aayishasaara4294 3 жыл бұрын
Very good
@nisahnisah1979
@nisahnisah1979 3 жыл бұрын
அல்ஹம்துலில்லாஹ் ஜஸாகல்லாஹ் ஹைரா ஹசரத் தெளிவாக சொன்னிங்க இறைவன் அருள் புரிவானாக ஆமீன் யாரப்பல் ஆலமீன்
@farhanafareed803
@farhanafareed803 3 жыл бұрын
Romba naala ketta qus jazhakallah
@innamalezhainnamalezha6896
@innamalezhainnamalezha6896 3 жыл бұрын
எல்லாருக்கும் தேவையான ஒன்று
@athambawafathima8438
@athambawafathima8438 3 жыл бұрын
Jazakallah hair moulavi for the clarity
@twinslove830
@twinslove830 2 жыл бұрын
Masha Allah useful bayan
@palanisamyp.s.6752
@palanisamyp.s.6752 Ай бұрын
இறைவன் கொடுப்பதை கொடுத்து விட்டான் இனி மனிதன் பாடு
@nrgeographychannel7043
@nrgeographychannel7043 3 жыл бұрын
மூக்குத்தி பற்றி சொல்லுங்கள்
@abulhassann
@abulhassann Жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும், தாங்கள் கூறிய ஹதீசின்படி காது குத்தி தான் காதில் அணிகலன்கள் போட்டிருந்தார்கள் என்பதற்கு தாங்கள் ஆதாரம் காட்ட முடியுமா ? ஒரு வேளை தாங்கள் சொன்னதற்கு மாற்றமாக காதில் ஒட்டைபோடாமல் அணிகலன்கள் போட்டிருந்தாள் ? காதில் ஓட்டை போட்டு தோடு போடும் கலாச்சாரம் எப்போதிருந்து வழக்கில் வந்தது என்று ஆதாரம் எதும் இல்லை அவ்வாறிருக்க, சந்தேகத்தை விட்டு விட்டு சந்தேகம் இல்லாத விசயத்தை பின்பற்றுமாரு தானே மார்கம் நமக்கு கற்று கொடுக்கிறது. இரண்டு கருத்துமே யூகம் தான் என்றிருக்கும்போது எது சிறந்தது ? இந்த விசயத்தில் சற்று சிந்தித்து கூறுங்கள். இது சம்பந்தமாக மௌலவி முஜாஹித் அவர்கள் கொடுக்கும் விளக்கம் ஏற்றபுடயதாய் இருக்கிறது.
@yousufeesa1901
@yousufeesa1901 10 күн бұрын
Neengal solvathu sari than.oru vishayam sandegathirkuriyathai irukkum bothu athai vittu vilagi iruppathu siranthathu
@mohamedalthafhussain9632
@mohamedalthafhussain9632 3 жыл бұрын
Masha Allah
@risarownaq7977
@risarownaq7977 2 жыл бұрын
Masha Allah Masha Allah Masha Allah
@mumthajk6689
@mumthajk6689 3 жыл бұрын
Waalaikum salaam
@minhaasvin1778
@minhaasvin1778 3 жыл бұрын
Very useful
@mumthasdake4064
@mumthasdake4064 3 жыл бұрын
Masha Allah 🤲
@allahswords5960
@allahswords5960 3 жыл бұрын
Assalamu alaikum wa rahmathullahi wa barakathuhu... Jazakallah Khaira brother 😊... I inspired by your videos 👍😊... I have a doubt... மூக்கு குத்தலாமா?... காதில் ஒன்றுக்கு மேற்பட்ட ஓட்டைகள் போடலாமா?...
@riyaabahaman693
@riyaabahaman693 3 жыл бұрын
Jazakallaah kair moulawi... Enaku oru doubt penkal mookkuthi aniyalaamaa?
@araa65.
@araa65. Жыл бұрын
Masha Allah 🧡
@mohamedishak6380
@mohamedishak6380 7 ай бұрын
காது குத்தவும் தேவை இல்லை காதுக்கு போட வேண்டும் என்று கட்டாயம் இல்லையே காத்துக்கு போடாமலே விட்டால் நல்லது தானே பிரச்சனை முடிந்துரும்
@arshadhazeema2592
@arshadhazeema2592 3 жыл бұрын
Assalamu alaikkum varah thelivana vilakam naam theriyamal seiyum pavangalai allah ve mannika podhumanavan
@abulhassann
@abulhassann Жыл бұрын
யானைக்கும் அடி சறுக்கும் என்பதற்கு, தங்களின் இந்த விளக்கம் உதாரணம்
@rizwan9936
@rizwan9936 3 жыл бұрын
செய்வினை பற்றி தெளிவாக சொன்ன காட்சிகள் இருந்தால் தரவும். என் வாப்பா விருப்பம்
@BBdeen996
@BBdeen996 Жыл бұрын
அல்லாஹ் வின் அழகிய படைப்பை மாற்றலாம் அதான... மார்க்க அறிவே இல்லாதவர்கள் சொல்லும் பதில்
@feenabeautyblossom9819
@feenabeautyblossom9819 3 жыл бұрын
Assalamu alhaikum. Idthu oru nalla kelvi Analum mukkuththi kuththalama kudatha endrum oru vilakkam vendum
@fathimashafinaz
@fathimashafinaz Жыл бұрын
MashaAllah ❤
@manasmanasmanasmmn1700
@manasmanasmanasmmn1700 3 жыл бұрын
அஸ்ஸாலமு அலைக்கும் ஹசரத் கடன் இருக்கும் போது இறந்த குழந்தைக்கு ஆகீகா தர முடியுமா
@abdulhameedsharaee
@abdulhameedsharaee 3 жыл бұрын
கொடுக்கலாம்
@nmnc
@nmnc 9 ай бұрын
நீங்கள் சொன்ன இரண்டு ஆதார இலக்கமும் தவரு புஹாரி 1431 தான் வந்து இருக்கு
@Eve_438
@Eve_438 2 жыл бұрын
MashaAllah
@jabarullahisam7168
@jabarullahisam7168 3 жыл бұрын
Masah allah
@mohamedramees5429
@mohamedramees5429 Ай бұрын
Please explain piercing nose.
@UMAEHabeebRahman
@UMAEHabeebRahman Ай бұрын
Neenga sonna hadith num thappa eruku ....search panna kadaikula plzz 2nd ah sonna hadhith number mattum check panni sollunga
@fathimasafa730
@fathimasafa730 3 жыл бұрын
Assalamu alaikum Moulavi, Idu oru nalla vilekkam mattrum Mookkutti kutturedu halal ah? illai haram ah? Tholum bodhu pengal socks aniyuvethu kattaayema inde kelvigelukku oru nalle vilekkam tharuveenge endru ninaikkure Assalamu alaikum...
@nihakinza433
@nihakinza433 3 жыл бұрын
Ummu zar'a- abu zar'a patriya buhari muslim hadeedh engu ullathu..??
@abdullahrahman9925
@abdullahrahman9925 3 жыл бұрын
Mashaallah
@fatimarikasa4879
@fatimarikasa4879 3 жыл бұрын
👍
@fathimanafla7324
@fathimanafla7324 2 жыл бұрын
Slm hasrath...innoru sandeham ulladu... mookkuththi podalama?
@mohammedfariz6380
@mohammedfariz6380 Жыл бұрын
katna is a mandatory one whereas ear piercing is an unwanted change . So we should not compare both of them.
@rifayabegum6980
@rifayabegum6980 Жыл бұрын
Ear piercing allowed ah.....i m confused
@mohammedfariz6380
@mohammedfariz6380 Жыл бұрын
@@rifayabegum6980 Definitely not allowed. Atleast we should stop doing that for upcoming generations.
@abulhassann
@abulhassann Жыл бұрын
நகம் வெட்டுவது, மீசயை கத்தரிப்பது, கத்னா செய்வது படைபிநங்களை மாற்றுவது ஆகாது. தப்பான உதாரநங்கள் சொல்கிறீர்கள். இதெல்லாம் மார்கம் செய்ய சொன்ன விசயம், கடமைகள். காது குத்துவது மார்கம் செய்ய சொன்ன விசயமா, கடமையா ? எப்படி இதை உதாரணம் சொல்கிறீர்கள்
@askhan2449
@askhan2449 Жыл бұрын
Asalamu alaikkum ww Aangal kathuvathu islathil anumathiya
@shamlas5454
@shamlas5454 3 жыл бұрын
Assalamu alaikum hazrath engalakitta eakira nahaiki (gold) epidi zakath kudukurethuku kaneku parkuredhu .adhu use pannitu eakirethukum serthi kudukonuma.please adhuku oru bayan podunga
@fathimasahana4546
@fathimasahana4546 3 жыл бұрын
wa alaikum salaam wa rahmathullaahi wa baraqathuhu.. 2.5% of ur annual savings
@fayeesfayees2652
@fayeesfayees2652 Жыл бұрын
Thelivana vilakkam alhamthulillah
@Abdulla-q7h1k
@Abdulla-q7h1k 10 ай бұрын
Assalamu alaikum nose ring halal or haram
@muhammedzuraarah1613
@muhammedzuraarah1613 Жыл бұрын
Oru pen Thirumanam mudippathatkku muthalla maruthaani poduwathu islathil thadukkappattatha?
@AMH446
@AMH446 3 жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் ஹஜரத் உம்மு ஸராஹ் பற்றிய ஹதீஸ் எண் தவறாக உள்ளது சரியான ஹதீஸ் எண்ணை குறிப்பிடவும்.
@abulhassann
@abulhassann Жыл бұрын
காதில் துளையிட்டு தான் உலகம் படைக்க பட்ட காலத்தில் இருந்து காதில் அணிகலன்கள் அணிந்திருந்தார்கள் என்று நிரூபிக்க இயலுமா? காதில் துளையிட்டு அணிகலன்கள் அணியும் பழக்கம் எந்த காலம் முதல் வந்தது என்று தெரியவில்லை, தெரிந்தால் ஆதாரத்துடன் வீடியோ பதிவிடவும். அல்லாஹ்வின் தூதரின் காலத்தில் காதில் துளையிடாமல் காதில் அணிகலன்கள் அணியும் பழக்கம் இருந்திருந்தால். அதை ஏன் அல்லாஹ்வின் தூதர் கண்டிக்க போகிறார். அப்போது காதில் துளையிடும் பழக்கம் இருந்திருக்காது. இருந்திருந்தால் அல்லாஹ்வின் தூதர் தெளிவுபடுத்தி இருப்பார்கள்.
@azmieahamad7322
@azmieahamad7322 3 жыл бұрын
Assalamualakkum Hazrath. Can I have contact moulavi. Plz
@zeropen3438
@zeropen3438 3 жыл бұрын
Aràbigal Pola usuf bank mai alagu Pera venue but normal usuf bank mai Vara adu
@tamildawahworld7744
@tamildawahworld7744 3 жыл бұрын
எனக்கு கனவுலா ஒருமைத்தா ஒரு கலித்த மாதிரி முகம்மட்டும்தொரியுதுஆனமைத்துதான்உடல்முழுவதும்முடிருக்கு .முகம்ஒளிவாஇருக்கு.முகத்துலயாநெற்றிலையாதெரியால எதேஎழுதிருக்கு.மைத்துபெட்டியில என்வீட்டுபக்கத்துல இருந்துதுக்கிபோராங்க .என்மாமியார்நான்தொழுவுரான்வான்னுகூப்பிடுராங்க.ஒருபாட்டிவீட்லவாந்துஎன்னைபார்க்கிரங்க.என்னைபார்கதான்வாந்தாகவும்சென்னங்க.ஆவங்ககருப்புபுர்காபொட்டுவாந்தங்க.குழந்தைமாதிரிஅவங்கலதுக்கிடுபோயிவீட்டுவாசலில்அவங்கபேரன்இடம்விட்டுவிடுகிறோன்.ஆன எனக்குஅந்தமைத்துகன்னுலியேநிக்குது.இதற்குஎன்ன அர்த்தம்?
@abdulhameedsharaee
@abdulhameedsharaee 3 жыл бұрын
உங்களுக்கு ஒரு நல்ல விஷயம் நடக்கப்போகிறது
@hikhik85
@hikhik85 3 жыл бұрын
Kaazu kuththinaal nanmai kidaikkumayirundal kaazu kuththalam.izil nanmaiyumillai sandeham enra nilamai irundaal izilirundu thavirndu kollalam taane?allah arindawan.
@zeropen3438
@zeropen3438 3 жыл бұрын
Dhaka solid Maulana south perruradu epidi
@bikeandfreefirecollection5275
@bikeandfreefirecollection5275 2 жыл бұрын
Mukuthi kutha mudiyuma ?
@zeropen3438
@zeropen3438 3 жыл бұрын
Agrippa bin zubair history taga
@jamjamjamjam248
@jamjamjamjam248 Жыл бұрын
தெரியாம மூக்கு குத்தினால் என்ன ஹஸ்ரத் சொல்லுங்க
@AaAaa-wz9xj
@AaAaa-wz9xj Жыл бұрын
salangai podalama pengal.
@aseemm.a.m6077
@aseemm.a.m6077 3 жыл бұрын
Appadi parthal pengal anik alan aniyawekudazu
@rifa-wk3jb
@rifa-wk3jb 3 жыл бұрын
மூக்குத்தி குத்தலாமா
@ozumness
@ozumness Жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும்❤ காது குத்தலாம் என்றால்,,, மூக்கு குத்தலாமா ? அதேவேளை நாக்கு, கண் புருவங்கள், உதடு, தொப்புல், பிறப்புறுப்பில் etc.. piercing fashion ஆகி உள்ளது இதுவு‌ம் ஆகுமானதா? Pengal அல‌ங்கார‌ம் கணவனுக்கு மட்டுமே காண்பிக்க செல்கிறது இஸ்லாம்! முகத்தில் உள்ள உறுப்புகளில் குத்தினால் யார் வேனும்னாலும் ரசிக்கலாம் private parts களில் குத்தினால் கணவனுக்கு மாத்திரமே,,, மார்க்க அடிப்படையில் விலக்கவும் Jazaqallah...
@hasmathhisana3493
@hasmathhisana3493 2 жыл бұрын
Kl
@ouiberjule5305
@ouiberjule5305 Жыл бұрын
நீங்கள் சொல்வது ஊகம் தான் நேரடி விளக்கம் இல்லை. குர்ஆன் க்கு முரண்பாடாக சொல்கிறீர். அல்லாஹ்வுக்கு அஞ்சிக்கொள்ளுங்கள்
@zeropen3438
@zeropen3438 3 жыл бұрын
Insane nudaya superb power edukalama
@anbusethuramu2502
@anbusethuramu2502 3 жыл бұрын
Ur wrong sir, kaadhu pain ha eruku, haana adhil ottai poduvadhu Allah vin, padaipai maathreanga, pain ha, erukum edathai ottai pottu, padaipai maathureanga, so ur wrongly preaching sir. Kathana Allahvukaga naam seaiyum thiyagam, endha erundaiyum searthu peasathenga
@jamjamjamjam248
@jamjamjamjam248 Жыл бұрын
மூக்கு குத்தலாமா சொல்லுங்க ஹஸ்ரத் 😒
@abulhassann
@abulhassann Жыл бұрын
kzbin.info/www/bejne/ZqTMZaeHrMaWe5o ஆதாரம்
@muthukrishnanm2237
@muthukrishnanm2237 2 жыл бұрын
அறுவை
@MrAbusalik
@MrAbusalik Жыл бұрын
முட்ட்டா இது ஒரு கேள்வி இதற்கு முட்ட தணமா பதில்
@thuvanthuvarakan6912
@thuvanthuvarakan6912 9 ай бұрын
Unagu pen viaya vera katha illaya
@botsolo5848
@botsolo5848 Жыл бұрын
Masha Allah
@jawfarr4653
@jawfarr4653 3 жыл бұрын
Masha allah
小天使和小丑太会演了!#小丑#天使#家庭#搞笑
00:25
家庭搞笑日记
Рет қаралды 42 МЛН
Do you choose Inside Out 2 or The Amazing World of Gumball? 🤔
00:19
How Strong is Tin Foil? 💪
00:26
Preston
Рет қаралды 149 МЛН
Spongebob ate Patrick 😱 #meme #spongebob #gmod
00:15
Mr. LoLo
Рет қаралды 21 МЛН
小天使和小丑太会演了!#小丑#天使#家庭#搞笑
00:25
家庭搞笑日记
Рет қаралды 42 МЛН