பெண்கள் கிட்ட தவறாக நடந்துகிட்டா இந்த கர்மா நிச்சயம் ஏற்படும் !|Vishal - DNA Astrologer.

  Рет қаралды 129,129

Bakthi Cafe Tamil

Bakthi Cafe Tamil

8 ай бұрын

DNA Astrologer Vishal
Follow us on:
KZbin: / @bakthicafetamil
Instagram: / bakthicafetamil
Facebook: / bakhicafetamil
Credits:
Guest- DNA Astrology Vishal, Anchor: D.R.Venkatesh Visual Editor - Mohan, CameraMan - Boobala Prabanjan, SMM - Jananisakthivel
news cafe tamil | bakthi cafe tamil | aanmigam | spirituality | tamil bakthi songs | bakthi news | bhakthi | astrology | horoscope | numerology | zodiac sign | rasi palan | DNA astrology | types of astrology | Vedic astrology | astrology for marriage | jadhagam | how DNA astrology works | Karma |Visha |DNA Astrologer | Gene | Thalai vithi | fate |
#bakthicafetamil #newscafetamil #DNAastrology #planets #sprituality #positiveenergy #Astrology #ஜாதகபலன் #dna #spritual #sprituality #parigaram #rasipalan #rahuketupeyarchi #jobs #indriyarasipalantamil #positiveenergy #dnaastrologervishal #vishal #Karma #DNAAstrologer #Humanity #Fate #Eightloop

Пікірлер: 173
@sriramj.8744
@sriramj.8744 8 ай бұрын
கர்மா எப்படி ஆரம்பமாகிறது என்பதைப் பற்றி தெளிவாக விளக்கம். நன்றி விஷால் சார்.
@sevvelarmani7818
@sevvelarmani7818 6 ай бұрын
2 மாதங்களுக்கு முன் நான் இதைப்பற்றி சிந்திக்கும்பொழுது இதே எண்ணங்கள் தங்களுடைய கருத்துடன் உடன்பாடான எண்ணங்கள்தான் எனக்கும் தோன்றியது. ஆனால் இது உண்மையா பொய்யா, இது எனது கற்பனையா அல்லது இறைவன் தரும் தெளிவா என்ற குழப்பம் ஏற்பட்டது. இப்பொழுது குழப்பம் நீங்கியது. இறைவன் தங்களின் காணொளியை பார்க்கச் செயததை நினைத்து வியக்கிறேன்.
@indiraindira8188
@indiraindira8188 6 ай бұрын
சூப்பர் அருமையான பதிவு...ஓம்நமசிவாய 🙏🙏🙏🙏🙏
@RajParasu12
@RajParasu12 7 ай бұрын
Vishal very good approach All the very best for your future 👍👍🙏🙏🙏🙏🙏
@thanavirgo8741
@thanavirgo8741 7 ай бұрын
Very Useful Invormation. Thank you brother
@waseembasha7457
@waseembasha7457 8 ай бұрын
சிறப்பு 🎉 அருமையான பதிவு 🎉 வணக்கம் 🎉
@EliteLawyer
@EliteLawyer 7 ай бұрын
Nice explanation, previous speaches of this person was very confusing, but this one is nice
@sekarsubha4262
@sekarsubha4262 8 ай бұрын
மனித வாழ்வில் நல்வினை தீ வினை பற்றிய தெளிவான விளக்கம் கொடுதிங்க மா. வயதுக்கு அப்பாட்பட்ட ஞானம் மிக்க பதிவுகள் தங்களுடையது.வாழ்த்துக்கள் மா.
@gunasekaranmayilsamy5032
@gunasekaranmayilsamy5032 8 ай бұрын
Excellent explanation..
@Kumar-xl1uv
@Kumar-xl1uv 8 ай бұрын
நன்றி
@sriviraghav9584
@sriviraghav9584 8 ай бұрын
Sir, my humble understanding...as u said the guidance is based on karma...hut I feel whether the person tries or not is fate
@seethalakshmi468
@seethalakshmi468 7 ай бұрын
No. 6 and no. 4 pathi video podunga sir. Thank you very much sir
@tripurasundarisrinivasaniy6759
@tripurasundarisrinivasaniy6759 6 ай бұрын
Interesting. I could connect to some things ....can you post more videos please ..maybe some more revelations will happen
@nithyaabi3861
@nithyaabi3861 6 ай бұрын
Excellent research, very true
@MalarMoorthi
@MalarMoorthi 5 ай бұрын
Very,clear, explication, karma, and Vithi,lots,of, questions in my mind Today very clear 🙏🙏🙏🌹❤🔥💥💯
@Snekithi
@Snekithi 6 ай бұрын
கர்மாவை கடவுளாலும் அழிக்க முடியாததால்தான் கடவுளே பூலோகத்தில் பிறக்க வேண்டியுள்ளது
@kumardharaneesh7082
@kumardharaneesh7082 6 ай бұрын
👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻
@karthikmohan136
@karthikmohan136 7 ай бұрын
Very informative and interesting about astrology. Dna astrology is quietly different from other jothidamm. His sensible talk about jothidam also good to see.
@ArunRidhaan-hr3hx
@ArunRidhaan-hr3hx 7 ай бұрын
Excellent informations Sir
@nirmala.r9663
@nirmala.r9663 7 ай бұрын
Thank you very much sir
@manjulav6412
@manjulav6412 7 ай бұрын
நன்றி சார் 🙏🙏🙏
@SRINI2-eu6tq
@SRINI2-eu6tq 8 ай бұрын
Simply Super Anna
@dhanabalanable
@dhanabalanable 6 ай бұрын
அனைத்தும் உண்மை அய்யா
@jasmeenjas69
@jasmeenjas69 7 ай бұрын
Super sir 💯 correct I am seeing it true sir the family 👏👏👏👏👏👏👏
@gemrish6774
@gemrish6774 7 ай бұрын
மிகவும் தெளிவான விளக்கம். DNA பற்றி . Vishal Sir. இதை எத்தனை பேர் புரிந்து கொண்டார்கள் என்பது மிகப்பெரிய கேள்விக்குறி.
@GaneshKumar-qx7ib
@GaneshKumar-qx7ib 5 ай бұрын
Valththukkal Vanakkangal
@sowrirajans9210
@sowrirajans9210 2 ай бұрын
முதன் முதலாக ஒரு குறிப்பிட்ட கர்மப்பதிவு ஒரு குடும்பத்தில் எவ்வாறு உருவெடுக்கிறது என்பதை மிக மிகத் தெளிவாக விளக்கிய தங்களுக்கு மரபணு ஜோதிட உலகம் என்றென்றும் நன்றிக்கடன் பட்டுள்ளது.
@username.591t
@username.591t 6 ай бұрын
Wow fantastic!🙏👍👍
@thariniPriyarajagopalan
@thariniPriyarajagopalan 8 ай бұрын
What are the positive and negative traits for sani and guru karma. Thank you
@sowmyaganapathi
@sowmyaganapathi 7 ай бұрын
My Dad is Chithirai. Me Ayilyam, My sister Pooratadi. Family life is problematic as he told. Vishal is right. My dad doesn't have sons. Me Or my sister didn't have a son.
@user-wc9gl3my7f
@user-wc9gl3my7f 7 ай бұрын
Arumai arumai
@malinis9297
@malinis9297 7 ай бұрын
இங்கு நல்ல நேரம் பார்த்து குழந்தைகள் பிறப்பை doctors முடிவு செய்கின்றனர் அப்போ கர்மா எப்படி வேலை செய்யும் என்று சொல்லுங்க ஐயா
@rajagopalraj1894
@rajagopalraj1894 6 ай бұрын
a birth takes place only because of pending karma. if there is no karma there is no birth. if the time of birth is prefixed, then also the karma for that soul will work since Jupiter, Venus, Mercury, Saturn, Mars own two houses. if one house is favourable, certainly the other house will turn malefic. the astrologers for commercial gains refuse to tell the truth. we as public also should change our minds and accept that we are here to complete some pending karma and happily accept whatever comes in our way, at the same time restraining ourselves from doing bad things to others. if this principle is followed, karma decreases birth after birth and journey towards Almighty starts happening. what I have said is entirely mine. if any mistakes, please forgive me. thanks.
@SamSam-us2wl
@SamSam-us2wl 8 ай бұрын
Informative. I am thiruvathirai.😢
@ramamurthysairam6653
@ramamurthysairam6653 6 ай бұрын
Super aana content
@raghu8059
@raghu8059 7 ай бұрын
அடடா கர்மா வடச்சொல் அல்ல ref- "எண்ணித் துணிக 'கருமம் --> கர்மா' "
@savitariswa4080
@savitariswa4080 6 ай бұрын
Unmai sir cela statement.. 🙏
@Lion-po8uc
@Lion-po8uc 6 ай бұрын
ஓம் நமசிவாய வாழ்க ஓம் நமசிவாய வாழ்க 🙏💙🕉️💘
@saihema4681
@saihema4681 7 ай бұрын
Sir nice ஒரே வீட்டில் புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு கர்மா சொல்லுங்க சார்
@sumathinatarajan8630
@sumathinatarajan8630 6 ай бұрын
Kindly explain the kethu Chandran conjunction in 2nd House
@RameshRamesh-dc9pn
@RameshRamesh-dc9pn 8 ай бұрын
Sani karma explain sir
@prabhakaran9634
@prabhakaran9634 6 ай бұрын
Super 💐🙏
@ipsedixit6631
@ipsedixit6631 7 ай бұрын
ஆக எவனும் ஒழுங்கான குடும்பத்துல பொறக்க போறது இல்லை...அதனால எவனும் குழந்தை பெத்துக்காம இருந்துடுங்கடா... நிம்மதி ... ஏன்னா பாரு இன்னொரு குழந்தையை கொண்டு வந்து உயிரை வாங்கிடாதீங்க..
@yukiedits2106
@yukiedits2106 7 ай бұрын
Adhuvum oru amaippu.
@godisgreat5820
@godisgreat5820 7 ай бұрын
Parani kettai magaram,niga sonna natchathiram unmai than sir,100 💯💯 unmai ya solluriga,na anupavichuruken.
@bhuvanesh945
@bhuvanesh945 7 ай бұрын
Superb sir
@jais8011
@jais8011 8 ай бұрын
Super
@padmavathiramalingam7660
@padmavathiramalingam7660 7 ай бұрын
My brother is Thanusu rasi but enga family yarukkum onnum agalai but his wife death because of cancer but he lived happily 33 years with my brother I thought she took so much oily , spicy food and pickles that is the problem
@sunithahj7544
@sunithahj7544 6 ай бұрын
Tq sir
@thiyagarajan5590
@thiyagarajan5590 7 ай бұрын
Astrology should help to improves ones life.He is saying different story to promote himself.
@namashivayanamashivaya9191
@namashivayanamashivaya9191 7 ай бұрын
எந்த ராசியானாலும் செய்த கர்மா வரும்..
@kumardharaneesh7082
@kumardharaneesh7082 6 ай бұрын
👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻
@vidhur2051
@vidhur2051 5 ай бұрын
❤❤❤❤❤❤❤❤ Thanks🙏🙇 you
@balamirtham9872
@balamirtham9872 6 ай бұрын
எட்டாத உயரம் என்பது..8ம் நம்பர் அல்ல. கைக்கு எட்டும் தூரம்..எட்டாத தூரம் என்று குறிப்பது.கைக்கு எட்டடியது வாய்க்கு எட்டல என்றும் கூட சொல்வது உண்டு.
@pianoking7865
@pianoking7865 8 ай бұрын
Thoppul kodi thalai sutri pirandhal, thaimamanukku aagadhu endrum solgirargal. Adharkkum dna kkum sammadham irukka.
@manjulav6412
@manjulav6412 7 ай бұрын
பரணி 100%உண்மை சார் .எனக்கு நடந்துள்ளது 🙏🙏🙏
@sowmiyas1465
@sowmiyas1465 6 ай бұрын
Wt happened??? I'm also Bharani
@veerakumarabinaya5239
@veerakumarabinaya5239 7 ай бұрын
Iyya theivamea intha alavuku na yarum thelivu padi thi pesi kettathu ila ayya nearaya visayam therinjka useaahuthu
@Tender_touch
@Tender_touch 21 күн бұрын
Ur right I think so, choice is there for every person , choosing good path or bad path is based on them not on bad time, bad time pushes us , but there will be choice for everything, u chooses a thing and that thing leads to ur karma, this is what he s saying, I had a long time doubt on this..!! Thank u sir... It's very tough to belive for some one what ur saying ...bz jadagam is not the concept what ur saying..it's already fixed and based on that we are moving they are saying..then how come bad and good karma are predicted based on this I had a question...but now I got a clarity ..❤❤❤❤
@selva769
@selva769 8 ай бұрын
திட்டாதீங்க நீங்க சொல்றது உண்மை
@preethikumar6648
@preethikumar6648 5 ай бұрын
கன்னி ராசி உத்திரம் நட்சத்திரம் வாழ்க்கையில எல்லாத்தையும் இழந்துட்டு வெறும் நடபிணமா பேருக்கு வாழ்ந்துட்டு இருக்கிறேன்
@shakthideepak2781
@shakthideepak2781 6 ай бұрын
Sir Nan simma rasi pooram natcathiram enaku sollunga
@maheswarisubbaraj2160
@maheswarisubbaraj2160 8 ай бұрын
🙏👌🙏
@DeepikaDeepi-nv4he
@DeepikaDeepi-nv4he 5 ай бұрын
மனைவிக்கு துரோகம் செய்தால்
@user-qq7bs5uz7m
@user-qq7bs5uz7m 7 ай бұрын
நம்பிக்கை என்று சொல்லி விட்டால், அங்கு.. உண்மை.. க்கு என்ன வேலை??. உண்மை ( science). நிரூபணம் மட்டுமே.. நம் வசதிக்காக. அந்த இரண்டையும் சேர்த்து.. குழப்பிக் கொண்டு, .. வியாக்கியானம்.. செய்வது ஏமாற்றுவது, அல்லது ஏமாறுவது.. மட்டுமே.
@coolguy-qo4rc
@coolguy-qo4rc 7 ай бұрын
Karma vida barotta kurma nalla irukkum
@Dhanasekar-ux7tn
@Dhanasekar-ux7tn 8 ай бұрын
🙏🙏🙏🙏
@udhayachandran159
@udhayachandran159 5 ай бұрын
Can we change our karma
@saradakv
@saradakv 5 ай бұрын
Excellent explanation👍🏻🙏
@Shakthi_Lalitha
@Shakthi_Lalitha 4 ай бұрын
இனிமேல் குழந்தை பிறக்கவில்லை என்றால். நிம்மதியாக இருங்கள். எந்தவொரு கர்மா வும் இல்லை
@gskshanthi92
@gskshanthi92 5 ай бұрын
Nandrigal kodi 25.2.24
@jais8011
@jais8011 8 ай бұрын
என் கணவர் என் மாமியாரின் அண்ணனை போல் அதாவது தாய் மாமானை போல் இருப்பார் குணமும் ஒத்தே இருக்கும்...அவரின் மகன் என் கணவரின் அடுத்த verson போல் இருப்பான்😊😊😊 ( சுருட்ட முடி முதுகில் பச்சை நிற தெளித்த விட்டது போலான மச்சம் எங்கள் பிள்ளை வரை தொடர்கிறது) இதுதான் ஜெனடிக்கோ!!!!
@malapranavmalapranav2826
@malapranavmalapranav2826 7 ай бұрын
Thanush raasi irukkura ella family kume cancer varuma sir illa oru sila family ka
@005-ajay.c3
@005-ajay.c3 6 ай бұрын
👍
@poovaragavan555
@poovaragavan555 6 ай бұрын
அரசியல் வாதிகள் கருமா என்ன?
@sujathak2488
@sujathak2488 7 ай бұрын
How much fees to see him
@banupriya5404
@banupriya5404 7 ай бұрын
8 infinity
@balajivarshan2865
@balajivarshan2865 7 ай бұрын
Vishal sir pavam seiyatha eannuku 27 6.mathathi fire accidentl eannduya left four finger tweny percent damage eatho sari seiyamudiyuma
@top5Shiva
@top5Shiva 7 ай бұрын
Consult a good dermatologist brother... All is well...
@sreekalashamahe693
@sreekalashamahe693 7 ай бұрын
Sir nan hastham star ,kanni rasi, my mom uthiram kanni rasi, my sis Swathi Thula rasi ,my father (late) maham ,sima rasi....SIR , evlo try panniyum enaku thirumanam seiya mudiyalai....we are trying to extreme level but not possible....ithu enna karma sir? Please kindly tell sir, is there any way we can find solutions..
@artwithjai
@artwithjai 7 ай бұрын
16 weeks somavar vratham irunga.. non veg sapdama sivapuranam padinga.. ellam sari ayidum Wear white clothes on Monday.. offer white flowers to lord shiva. Fast full day and eat dinner after pooja..
@movietalkv
@movietalkv 4 ай бұрын
Sari play boy madri vittutu pona pavam, anq andha payana ponnunga vittutu pona avan Ena pandradhu?? Adhuku avan enna pannuva?
@sujathak2488
@sujathak2488 7 ай бұрын
Thapau seia panrathae planet's thana sir, mainly raghu
@rajagopalraj1894
@rajagopalraj1894 2 ай бұрын
கர்மவை முடிவு செய்பவர் சனி பகவான். அவர் அதை முடிவு செய்து ராகு கேது விடம் கொடுத்து விடுகிறார் செயல் செய்வதற்கு.
@viswanathanperchigounder5970
@viswanathanperchigounder5970 8 ай бұрын
. கர்மாவை விளக்கிக்கோல்ல வழி கூற வேண்டும்
@user-wu3xp5yn6c
@user-wu3xp5yn6c 7 ай бұрын
திருந்துவது சிவனிடம் மன்னிப்பு கேட்பது சிவன் கோவிலுக்கு சென்று வழிபடுவது மனம் அறிந்து தவறு செய்யாமல் இருப்து . தேவாரம் திருவாசகம் படிப்பது கேட்டபது
@kumardharaneesh7082
@kumardharaneesh7082 6 ай бұрын
@@user-wu3xp5yn6c 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@tsMuthuraman-hm6wg
@tsMuthuraman-hm6wg 7 ай бұрын
Aanal, Indiran Ahaligai idam ippdithane nadanthu kondar ?
@dearthozhi
@dearthozhi 7 ай бұрын
😢😢😢 thinking is correct and good
@tharmeswarythiru4497
@tharmeswarythiru4497 6 ай бұрын
🎉
@SD-nx3zc
@SD-nx3zc 4 ай бұрын
Appo ellarum karma pani than vanthrukom simple. Ellarum munivar a aga mudiathula
@vedhar7390
@vedhar7390 6 ай бұрын
For example... Love nu kaasukaga drogam panninavangaluku affect anavanga manasu sangadapattu azhuthu kudukra sabam enna karma, nakshathram?.. Sabam athe jenmathil balikuma? Avar mattuma? Avar family um badhikuma?
@gomathidesigamani6364
@gomathidesigamani6364 8 ай бұрын
❤🎉🎉🎉
@banupriya5404
@banupriya5404 7 ай бұрын
Utharadam natshatram ennadhu?
@MsAldil
@MsAldil 7 ай бұрын
Yaanai.
@banupriya5404
@banupriya5404 7 ай бұрын
Apdina?
@acu.mdhevaraajhan8519
@acu.mdhevaraajhan8519 5 ай бұрын
ஐயா வணக்கம் ஆன்களஇடம்தவரஆகநடக்ககும் உபென்களஉ தன்டனை உன்டா
@Shakthi_Lalitha
@Shakthi_Lalitha 4 ай бұрын
முதலில் தமிழை பிழை இல்லாமல் எழுதுங்கள்
@keppihethaiflavourstudio
@keppihethaiflavourstudio 7 ай бұрын
My parents might self spoiled my life. I lost my baby 😢
@banupriya5404
@banupriya5404 7 ай бұрын
Ayyo. Leave. You will get an another as u wish ma. Don't involve parents in any of your life matters My parents are also like that. They keep imposing their village people expectations on us and spoil the betterment of us
@priyakarthic1406
@priyakarthic1406 7 ай бұрын
My parents ena kaduka kuda matanga...ipo nanum vituten
@keppihethaiflavourstudio
@keppihethaiflavourstudio 7 ай бұрын
@@banupriya5404 okay sis
@keppihethaiflavourstudio
@keppihethaiflavourstudio 7 ай бұрын
@@priyakarthic1406 hmmm okay sis
@dearthozhi
@dearthozhi 7 ай бұрын
@@priyakarthic1406😂😂😂 same here no issues bless your kids will be having understanding and matured wife
@dhanabalanable
@dhanabalanable 6 ай бұрын
Kettai natchathiram?
@shobanak4480
@shobanak4480 6 ай бұрын
Moon karma
@shobanak4480
@shobanak4480 6 ай бұрын
Chandran karma kattai nakshatram. My daughter same karma.
@MuraliDharan-do1nl
@MuraliDharan-do1nl 6 ай бұрын
ஆண்களிடம் தவறாக நடந்தால் என்ன கர்மா😂😂
@sanjaysurya6840
@sanjaysurya6840 6 ай бұрын
Adutha piraivi la thirunangaya piruppanga 🤗🤫
@lakshmim1888
@lakshmim1888 8 ай бұрын
True
@nithyakavin5893
@nithyakavin5893 8 ай бұрын
விஷால் அவர்களேஉங்களிடம் ஜோதிடம் பார்க்க வருபவர்களிடம் இவ்வளவு விளக்கம் தருகிறீர்கள 😟😞😞
@santhiv9336
@santhiv9336 8 ай бұрын
Yes
@logesan1
@logesan1 7 ай бұрын
நிச்சயம் இல்லை
@rajamuthujanani1519
@rajamuthujanani1519 7 ай бұрын
No 👎
@RajKumar-fp4vw
@RajKumar-fp4vw 7 ай бұрын
2000 rs புடுங்கிடுவான் உஷாரா இருங்க.
@nithyakavin5893
@nithyakavin5893 7 ай бұрын
@@RajKumar-fp4vw நீங்க சொல்லறது உண்மை தான்.
@villagelover4922
@villagelover4922 5 ай бұрын
அரசியல்வாதி கொள்ளையடிக்கும் பணம் , மருத்துவர் வாங்கும் அதிக பீஸ் ,பள்ளிகள் வாங்கும் அதிக பீஸ்.. இதற்கெல்லாம் கர்மா பலிக்குமா...?
@RajalakshmiVethathri
@RajalakshmiVethathri 4 ай бұрын
Karama kandipa pava karmmam
@arasuvelaisuccess7333
@arasuvelaisuccess7333 8 ай бұрын
நான் போன ஜென்மம் ஸ்டாலினுக்கு மகன் நான் இந்த ஜென்மத்தில் ஸ்டாலின் ஏத்தஉப்பஆரஆ.கர்மா குர்மானு.அப்புறம் நான் நயன்தாரா புருஷன் என்ன பன்ன
@drvenkatasamyr9278
@drvenkatasamyr9278 7 ай бұрын
புத்தர் மறுபிறவி கிடையாதுனு சொல்கிறார் அது உண்மையா...?
@RajKumar-fp4vw
@RajKumar-fp4vw 7 ай бұрын
இவன் சொல்லிட்டானா அது கரெக்டா இருக்கும்
@RamaniVenkatachalam
@RamaniVenkatachalam 7 ай бұрын
No,அவருக்கு வேண்டுமானால் மறுபிறவி இல்லாமல் இருக்கலாம் எல்லோருக்கும் அவர்கள் கர்மா ஒழியும்வரை மறுபிறவி உண்டு
@selva769
@selva769 8 ай бұрын
சார் சில வருடம் முன்னாடி வீடியோ பார்த்தேன். தனுசு ராசி உள்ள குடும்பத்தில் யாருக்கெனும் கேன்சர் வரும் nu சொன்னீங்க, என் பொண்ணு தனுசு ராசி மூலம் நட்சத்திரம். என் கணவர் கேன்சர் வந்து இறந்து விட்டார்.
@arasuvelaisuccess7333
@arasuvelaisuccess7333 8 ай бұрын
கேன்சர் பாம்பு புற்று இடித்த சாபம்
@RamaniVenkatachalam
@RamaniVenkatachalam 7 ай бұрын
என் மனைவி திருவாதிரை,மிதுனராசி கேன்சரால் இறந்தார்
@vinays3820
@vinays3820 7 ай бұрын
En friend danusu avar wife ku cancer
@RamaniVenkatachalam
@RamaniVenkatachalam 7 ай бұрын
@@vinays3820 அவருக்கு கேன்சர் இல்லை,அவர் மனைவிக்குதான். மனைவியின் தந்தை மேஷ ராசியாக இருக்கலாம் அம்மா சிம்மராசியாக இருக்கலாம்
@RajKumar-fp4vw
@RajKumar-fp4vw 7 ай бұрын
இவன் சொல்றத நம்பி வாழ்க்கையை தொலைக்காதீர்கள்.
@deepikagovindan
@deepikagovindan 8 ай бұрын
Dei kozhapadhinga da... Ippo nan poradhatha soldringala illa next generation ah soldringala 😑
@Sundar-ur2wy
@Sundar-ur2wy 8 ай бұрын
Karma kurma chappathi parata iddly fried rice dubakur josiyar
@arasuvelaisuccess7333
@arasuvelaisuccess7333 8 ай бұрын
நான் போன ஜென்மம் ஸ்டாலினுக்கு மகன் இந்த ஜென்மத்தில் ஸ்டாலின் ஏத்தஉப்பஆரஆ.கர்மா குர்மானு
@richurajeshwarirrr9765
@richurajeshwarirrr9765 8 ай бұрын
ம்ம்ம்ம்
@saisasi5977
@saisasi5977 7 ай бұрын
Evargal eĺam emattukarar.
@ashokflash
@ashokflash 7 ай бұрын
poda
@rajeswarisakthivelkumar7791
@rajeswarisakthivelkumar7791 8 ай бұрын
Super explanation
@MsMs-bw4gz
@MsMs-bw4gz Ай бұрын
Super
@shakthideepak2781
@shakthideepak2781 6 ай бұрын
Sir Nan simma rasi pooram natcathiram enaku sollunga
路飞太过分了,自己游泳。#海贼王#路飞
00:28
路飞与唐舞桐
Рет қаралды 35 МЛН
Gym belt !! 😂😂  @kauermtt
00:10
Tibo InShape
Рет қаралды 17 МЛН
Inside Out Babies (Inside Out Animation)
00:21
FASH
Рет қаралды 19 МЛН
路飞太过分了,自己游泳。#海贼王#路飞
00:28
路飞与唐舞桐
Рет қаралды 35 МЛН