பெண்கள் மேல் கைவைத்தால் இதான் நடக்கும் 😳 வேலு நாச்சியார் டா💥

  Рет қаралды 3,299,987

iR Tamil

iR Tamil

3 ай бұрын

Пікірлер: 1 400
@k.dhanushsriram9325
@k.dhanushsriram9325 3 ай бұрын
ஜான்சி ராணி மாதிரி வேலுநாச்சியார் இல்லை, வேலுநாச்சியார்க்கு பிறகு தான் ஜான்சி ராணி 😊
@user-pk5pb3zg5d
@user-pk5pb3zg5d 3 ай бұрын
Correct ❤
@jayasuriya4867
@jayasuriya4867 3 ай бұрын
நான் னேனஷன் சொல்லிட்டீங்க நண்பா
@nila5205
@nila5205 3 ай бұрын
உண்மை தான்
@nila5205
@nila5205 3 ай бұрын
W̺e̺ d̺i̺d̺n̺'̺t̺ c̺o̺m̺p̺a̺r̺e̺ a̺n̺y̺o̺n̺e̺ b̺u̺t̺ w̺e̺ a̺r̺e̺ t̺e̺l̺l̺i̺n̺g̺ t̺h̺a̺t̺s̺ v̺e̺l̺u̺n̺a̺c̺h̺i̺a̺r̺ i̺s̺ f̺i̺r̺s̺t̺ w̺o̺m̺e̺n̺ f̺r̺e̺e̺d̺o̺m̺ f̺i̺g̺h̺t̺e̺r̺
@nila5205
@nila5205 3 ай бұрын
W̺e̺ d̺i̺d̺n̺'̺t̺ c̺o̺m̺p̺a̺r̺e̺ a̺n̺y̺o̺n̺e̺ b̺u̺t̺ w̺e̺ a̺r̺e̺ t̺e̺l̺l̺i̺n̺g̺ t̺h̺a̺t̺s̺ v̺e̺l̺u̺n̺a̺c̺h̺i̺a̺r̺ i̺s̺ f̺i̺r̺s̺t̺ w̺o̺m̺e̺n̺ f̺r̺e̺e̺d̺o̺m̺ f̺i̺g̺h̺t̺e̺r̺
@gayu5_mar23
@gayu5_mar23 3 ай бұрын
Real Women Fighter 🔥🔥🔥🔥
@mukeshbalaj
@mukeshbalaj 3 ай бұрын
Women fight ❌ wonder woman ✅
@Asalt_Gamer
@Asalt_Gamer 3 ай бұрын
Vera mari
@godraavanan4574
@godraavanan4574 3 ай бұрын
Evan urutra appo indiyanu oru nade illa kodiyethu
@rajamanickama-vk4so
@rajamanickama-vk4so 3 ай бұрын
Yes
@user-cn8jt3me8x
@user-cn8jt3me8x 3 ай бұрын
Mm
@skdanavanth9205
@skdanavanth9205 Ай бұрын
என்னடா வேலுநாச்சியார பத்தி கேட்கும் போதே இவ்வளவு Goose bumpsஅ இருக்கு...MASS LADY...🎉🎉🎉🎊🎊💥💥💥💥💥💥💥
@vegeta6622
@vegeta6622 3 ай бұрын
வீரத்தமிழச்சி வேலுநாச்சியார்❤🔥
@ambigaashok3308
@ambigaashok3308 3 ай бұрын
வடக்கில் ஜான்சிராணிக்கு முன்பே தெற்கில் வேலுநாச்சியார் ஆங்கிலேயர்களை எதிர்த்து போர் செய்தவர்
@vasudevanmuthaiyyan2912
@vasudevanmuthaiyyan2912 3 ай бұрын
வேலுநாச்சியார் இறந்து 100 வருடங்கள் கழித்து தான் ஜான்சி ராணி வருகிறார்கள்
@wolfsr9259
@wolfsr9259 3 ай бұрын
​@@vasudevanmuthaiyyan2912 உண்மை
@sivmansai8456
@sivmansai8456 3 ай бұрын
அதுதான் வடக்கின் சூட்சமம் சூழ்ச்சி வன்மம் அந்த மாதிரி இது என்பது முழு தவறு இதுதான் முதல் மாதிரி வீடியோ போடுறதுக்கு முன்னாடி கதை சொல்றதுக்கு முன்னாடி மிகத் தெளிவாக ஆய்ந்தறிந்து வேலையை செய்யுங்க இத்தகைய அரைவேக்காட்டு தனங்களை நிப்பாட்டுங்க ஏன் நம் வேர்களை கூட சரியாக தெளிவாக படித்த அறிந்து கொள்ள முடியவில்லை உங்களால் என்பதை நீங்கதான் யோசிக்கணும் இது மாபெரும் பிழை என்பதை உணருங்கள்
@akbarali9699
@akbarali9699 2 ай бұрын
வேலு நாச்சியாருக்கு பிறகு தான் ஜான்சிராணி நினைவில் கொள்
@ViruFFOffice
@ViruFFOffice 2 ай бұрын
🔰 அன்னை வேலுநாச்சியார் 🔰👑..... 🙏
@lakshmiraja3850
@lakshmiraja3850 Ай бұрын
அன்னை தம்பி தமிழை சரியாக எழுதவும் 😊
@sjkingedits8440
@sjkingedits8440 Ай бұрын
அதுக்கு எதுக்குடா ஜப்பான் ல car ஓட்ட தெரியாதவன் use பண்றவன் sticker வச்சி இருக்க 🔰🤣🤣🤣
@Rockyhai-rg2mc
@Rockyhai-rg2mc 21 күн бұрын
😂😂😂​@@sjkingedits8440
@Thamil-hu1yd
@Thamil-hu1yd 20 күн бұрын
​@@sjkingedits8440😂😂❤
@nagakannan9347
@nagakannan9347 16 күн бұрын
@user-vm1tv8oc7k
@user-vm1tv8oc7k 3 ай бұрын
நான் சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில்..... நான் என் அம்மா நாச்சியார் போல் நியாயம் பேசுவதால் என் சொந்தம் கூட மத்திப்பதில்லை இருந்தும் என் குணத்தை நான் மாற்றி கொள்வதாக இல்லை நான் அவர்களை ஒதுக்கி விட்டேன்...... என் நாச்சியார் அம்மா புகழ் வாழ்க வாழ்கவே.... 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@vishnuvarthar8751
@vishnuvarthar8751 3 ай бұрын
👌👌
@user-nb4ez2zf2b
@user-nb4ez2zf2b 3 ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@user-nl3ic9sn6o
@user-nl3ic9sn6o 3 ай бұрын
💚💚💚💚👍👍👍👍👌👌😂👌😂👌😂👌 உண்மையான நியாயமும் வீழ்ச்சி அடையா பெருமை பெருமை தரும் தரும் 👍👍👍👍👍👍👍👍👍
@oviyar3037
@oviyar3037 Ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@kathirserumadar7609
@kathirserumadar7609 27 күн бұрын
நீ யாறாகயிந்தாலும் வளமுடன் வாழ்க. வாழ்த்துக்கள் நம் பண்பாடு சார்ந்து இருக்கட்டும் 🙏
@Fathima_JB
@Fathima_JB 3 ай бұрын
பெண்கள் எதற்கும் சலைத்தவர்கள் அல்ல... 🔥🔥
@VijayT-ly3xf
@VijayT-ly3xf 2 ай бұрын
😊
@vijay-kh2jz
@vijay-kh2jz 29 күн бұрын
சலைத்தவர்கள்
@Fathima_JB
@Fathima_JB 29 күн бұрын
@@vijay-kh2jz மன்னிக்கவும் தவறை திருத்தி கொள்கிறேன் 😅😅
@saravanajothi8592
@saravanajothi8592 3 ай бұрын
வேலு நாச்சியார் அம்மையருக்குத் துணை இருந்த படை தளபதி குயிலி அம்மாவிற்கும் வாழ்த்துக்கள்
@hireswantkaur1932
@hireswantkaur1932 3 ай бұрын
அம்மா வேலுநாச்சியார் புகழ் என்றும் நிலைக்கட்டும் வாழ்க வீர தமிழச்சி
@user-oq2zz8yf3h
@user-oq2zz8yf3h 3 ай бұрын
தம்பி இந்திய கொடி அல்ல அது தமிழர்களின் கொடி வேலுநாச்சியார் வாழ்ந்த காலத்தில் இந்தியா என்ற நாடே இல்லை
@periadurai7289
@periadurai7289 3 ай бұрын
S
@muthusamyselvamani8843
@muthusamyselvamani8843 3 ай бұрын
Correct
@lathasenthil5198
@lathasenthil5198 3 ай бұрын
Tamilar Kodi ah 😂😂 naam thamilar thumbis alapparai
@user-oq2zz8yf3h
@user-oq2zz8yf3h 3 ай бұрын
@@lathasenthil5198 தமிழ்நாட்டில் வாழும் ஒட்டுண்ணிகளுக்கு சிரிப்பு வருவது இயல்புதான் எங்கள் நிலத்தின் எங்களுக்கு தான் தெரியும் ஒட்டுண்ணிகளுக்கு அல்ல
@cardecsksk4617
@cardecsksk4617 3 ай бұрын
Thambi national flag 1800s la create eh panla pa purinju persunga ​@@lathasenthil5198
@ramanaram95
@ramanaram95 3 ай бұрын
வேலுநாச்சியர் , குயிலி தமிழச்சி புகழ் என்றும் வாழ்க❤❤❤
@radhamani9134
@radhamani9134 3 ай бұрын
குயிலி🔥🔥
@tirupurbchostel7026
@tirupurbchostel7026 3 ай бұрын
Kuyili❤
@MarimuthuMari-kj8fy
@MarimuthuMari-kj8fy 3 ай бұрын
Kuyili❤
@paramesh3278
@paramesh3278 3 ай бұрын
I will so proud of my Tamil Nadu king of Velu nachiyar 🔥🔥🔥
@subramanianchenniappan4059
@subramanianchenniappan4059 3 ай бұрын
யாரு குயிலி
@VgMoorthy-yf1qh
@VgMoorthy-yf1qh 3 ай бұрын
தமிழரின் வீரத்தை பறை சாற்றும் வீரமங்கை 🙏❤
@l______e_s_s567
@l______e_s_s567 Ай бұрын
வடக்கே ஜான்சி ராணி மாதிரி வேலு நாச்சியார் அல்ல. வேலு நாச்சியார் மாதிரிதான் ஜான்சி ராணி போர் புரிந்தார் என கூற வேண்டும். ஜான்சி ராணிக்கு முன்னாடியே வேலு நாச்சியார் வெள்ளையர்களை எதிர்த்து போர் புரிந்தவர். ஆங்கிலேயர்களை எதிர்த்த முதல் வீர பெண்மணி நாச்சியார் அவர்கள். 🔥🔥🔥
@atharvapreethi6293
@atharvapreethi6293 2 ай бұрын
வேலு மங்கை நாச்சியார் என்று சொல்லும் போது உடம்பு சிலிர்தவர்கள் இருக்கீங்களா? 🔥🔥🔥🔥
@GLIDE_GAMERZ
@GLIDE_GAMERZ 3 ай бұрын
Goosebumps thala
@alonecutz6440
@alonecutz6440 3 ай бұрын
Ama bro
@Bangton_rishi
@Bangton_rishi 3 ай бұрын
Velunachiyar😎😎😎😎
@suryag7244
@suryag7244 3 ай бұрын
Tamizhan da💯🔥
@cheenudgl
@cheenudgl 3 ай бұрын
காதல் கேட்கும் போதே உடல் சிலிர்த்தது நம் நாட்டுப் பெண்கள் சாதுவானவர்கள் மட்டும் அல்ல தேவைப்படும் நேரத்தில் சிம்மம் என கர்ஜிப்பார்கள்
@ytt_shorts
@ytt_shorts 3 ай бұрын
😂அது காதல்‌ இல்ல‌‌ மூதேவி... காதில்...
@user-ql6rj5fp2i
@user-ql6rj5fp2i 3 ай бұрын
எங்க சிவகங்கை பெண்களுக்குஉண்டான திமர் தயிரியம்❤❤❤❤❤
@VethathiriVinoth
@VethathiriVinoth 2 ай бұрын
தயிர் இயம்
@user-ql6rj5fp2i
@user-ql6rj5fp2i 2 ай бұрын
@@VethathiriVinoth ok
@VethathiriVinoth
@VethathiriVinoth 2 ай бұрын
@@user-ql6rj5fp2i 🤝 please write correct tamil or type in English ❤❤❤❤❤❤
@rajisathyam2057
@rajisathyam2057 3 ай бұрын
சின்ன திருத்தம் வடநாட்டு வேலுநாச்சியார் என்று அழைக்கப்படும் ஜான்சிராணி.... இப்படித்தான் இனி சொல்ல வேண்டும்....
@rajaramindianmanavanrajara1100
@rajaramindianmanavanrajara1100 3 ай бұрын
எதற்காக வீரமங்கை வேலுநாச்சியாரை ஜான்சிராணியுடன் வேற்றுமைப் படுத்துகிறீர்கள். ஜான்சி ராணிக்கு முன்னரே ஆங்கிலேயரை எதிர்த்த முதல் பெண்மணி வேலுநாச்சியார். தென்னாட்டின் ஜான்சி வேலுநாச்சியார் அல்ல. வடநாட்டின் வேலுநாச்சியார் ஜான்சி. வேலு நாச்சியாருக்கு அடுத்து உருவானவர் தான் ஜான்சிராணி. நம்ம வரலாறு நாம மாத்தி உருவாக்க கூடாது. வேலு நாச்சியார் 1700 காலகட்டம் ஜான்சிராணி 1800 காலகட்டம். சிந்தியுங்கள் தோழர்களே.
@beawarehelp6029
@beawarehelp6029 Ай бұрын
🎉 yes
@allrounder543
@allrounder543 3 ай бұрын
இவரே ஆங்கிலேயரை எதிர்த்து ஆயுதம் ஏந்தி போராடிய முதல் பெண்மணி. வேலுநாச்சியார் 🔥🔥🔥
@ramkumar802
@ramkumar802 Ай бұрын
கை வைக்க பயந்ததுக்கு காரணம் மருது சகோதரர்கள் ❤❤❤தான்
@user-vw5ii1nd8n
@user-vw5ii1nd8n 3 ай бұрын
Sivagangai seemai 💥
@Dokku_official790
@Dokku_official790 3 ай бұрын
🔥வீர மங்கை வேலுநாச்சியார் ஆங்கிலேயருக்கு எதிராக வீர தீர மாக போரிட்டவர் 👍
@sirajsiraj2116
@sirajsiraj2116 3 ай бұрын
தமிழ்நாட்டுல தமிழ் படத்துல வேலு நாச்சியார் கதாபாத்திரத்தில் ஒரு தமிழச்சியே நடிக்க வைங்கடா
@kuyilrani
@kuyilrani 3 ай бұрын
வீரம் செறிந்த வீரமங்கை வேலு நாச்சியாரின் வரலாற்றை திரை படமாக எடுப்பதற்கு ஒருத்தருக்கு கூட துணிவு வரவில்லை😮
@gokulharish4205
@gokulharish4205 3 ай бұрын
வீரம் வளர்த்த சிவகங்கை டா ❤️‍🔥❤️‍🔥
@86FreedomWings
@86FreedomWings 3 ай бұрын
Voice super... Pesurathey video ku sema energetic ah iruku...(Queen 👑 Velu Nachiyar... Thennadu Jhansi Rani ila).( Vadannadu velu Nachiyar than Jhansi Rani)... 🔥🔥 வீர மங்கை வேலுநாச்சியார் அவர்களே வெள்ளையனை எதிர்த்து போரிட்டு அதில் வெற்றி பெற்ற முதல் இந்திய சுதந்திர போராட்ட வீராங்கனை...
@Rasukandasamy
@Rasukandasamy 9 күн бұрын
❤வேலூநாச்சியார்❤சூப்பராக இந்த புதிய உலக அளவிலான ❤சூப்பராக ❤❤❤❤❤❤❤❤❤❤❤
@Haifriends791
@Haifriends791 2 ай бұрын
ஆமா..❤❤நேரம் காலம் பார்த்து பெண்மையின் பொறுமை காத்து புத்தி பயன்படுத்தி பொறுத்து படை திரட்டி ஆங்கிலேயரை ஓட விட்ட பெண்மணி. நம்ம வேலுநாச்சியார் அம்மையார் அவர்கள்.
@karanshanmugam7776
@karanshanmugam7776 3 ай бұрын
Rani velunachiar 🙏 respect✅
@user-eh8vx5ur9m
@user-eh8vx5ur9m 3 ай бұрын
வேலு நாச்சியார் உடன் ஒப்பிடகூடாது (சான்சியா).
@ChandraSekaran-t7j
@ChandraSekaran-t7j 5 күн бұрын
❤❤❤❤❤❤வேலு நாச்சியார் தான் பெஸ்ட் அவங்க இந்த உலகத்துலயே இருக்கணும்அவங்க இந்த உலகத்தில் இருக்கணும் இந்த நேரம் இருந்திருந்தால் நம்ம எவ்வளவோ நல்லது வெள்ளைக்காரனை அழைத்திருக்கலாம் அழிச்சு கிட்டு நம்ம வெள்ளைக்காரன் நாட்டை புடுங்கி இருக்கலாம்🎉😢🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤😂😂😂😂😮😮😮😅😅😊😊
@ManojKumar-ib8rf
@ManojKumar-ib8rf 6 күн бұрын
❤❤😊😊🎉, இந்தியா தமிழ்நாடு வேலு நாச்சியார் வெற்றி
@mithmithran4537
@mithmithran4537 3 ай бұрын
Goosebum moment 🔥
@Seeni.r9743
@Seeni.r9743 3 ай бұрын
வேலுநாச்சியாரை பற்றி பேசும்போது அங்கு திப்பு சுல்தானை பற்றியும் கூறுங்கள் நண்பா...❤❤❤
@thinkmakerr
@thinkmakerr 2 ай бұрын
வேலுநாச்சியார் அவர்களுக்கு போர் படையும் ஆயுதமும் கொடுத்து உதவியவர் திப்பு சுல்தான்
@AlexAlexandar
@AlexAlexandar 3 ай бұрын
வேலு நாச்சியார் அவர்கள் ❤🙏🙏🙏🥰🥰🥰🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 வேலு நாச்சியார் அவர்களுக்கு பிறகு தான் ஜான்சி ராணி அவர்கள் ❤🙏🙏🙏🥰🥰🥰🔥🔥🔥
@tkadaiseval833
@tkadaiseval833 2 ай бұрын
Anna voice +Historical story=Goosebumps ❤
@kingking-lo5xp
@kingking-lo5xp 3 ай бұрын
நீங்க செல்வதற்கு முன்பாக ஞாபகத்தில் வந்தது அந்த பெயர். 💥💥
@user-jb4sr3lq7g
@user-jb4sr3lq7g 3 ай бұрын
வேலைக்காரப் பெண்ணுடன் இல்ல அவருடைய படைதளபதி குயிலி குயிலி இல்லாமல் அது சாத்தியம் இல்லை நன்பா வாழ்க வேலுநாச்சியார் குயிலி மருது பாண்டியர் புகழ்
@senthildharani9040
@senthildharani9040 2 ай бұрын
சொல்ல வார்த்தையே இல்ல very very level ❤
@Zhishi-uc7nn
@Zhishi-uc7nn 3 ай бұрын
First lady freedom fighter
@user-kj7fb2bu2z
@user-kj7fb2bu2z 3 ай бұрын
Goosebumps anavinga like pannunga 😊😊
@thangamalarn6060
@thangamalarn6060 2 ай бұрын
நான் சிவகங்கை மாவட்டத்தில் பிறந்ததற்காக பெருமைக் கொள்கிறேன் 😌🙏❤️ அதேப்போல் சிவகங்கையில் வீரமங்கை "குயிலி" வேலுநாச்சியார் அவர்களின் பணிப்பெண். அவர் மனித வெடிகுண்டாக சென்று வெள்ளையர்களின் வெடிபொருட்கள் மற்றும் ஆயுத கிடங்குக்கு தீ வைத்து அவரும் இறந்து விட்டார் ❤🙏
@tamildrawings3d299
@tamildrawings3d299 3 ай бұрын
Ir Tamil ❤❤❤
@Mr.mirror631
@Mr.mirror631 3 ай бұрын
Unnoda voice la kekumpodhu....goosebumps ah iruku bro...keep rocking....🎉🎉🎉
@vijiv8807
@vijiv8807 2 ай бұрын
முதன் முதலில் ஆங்கிலேயர்களை எதிர்த்த முதல் வீர மங்கை அவர் வேலுநாச்சியார்
@gokulathor_official
@gokulathor_official 3 ай бұрын
சேது சீமையின் பெண்மணி இராமநாதபுரம் 💥🗡️❤️‍🔥
@parthibhanparthii4049
@parthibhanparthii4049 3 ай бұрын
Indian first women freedom fighter❤❤❤
@Aruna.m6thA-hc6vr
@Aruna.m6thA-hc6vr 2 ай бұрын
அதுக்கே அனுஷ்காவ காட்டுற வேலுநாச்சியார் நெட்டு
@user-qp1yq8no9w
@user-qp1yq8no9w 19 сағат бұрын
சிங்க பெண் ❤🙂 வேலுநாச்சியார் 💯
@thangamanil6093
@thangamanil6093 3 ай бұрын
Yaarukellam evaru channel paathay goosebumps varum🗿🗿🗿
@nanthakumar2966
@nanthakumar2966 3 ай бұрын
தம்பி முதலில் வேலுநாச்சியார் வரலாறு முக்கிய அமைச்சரே 🔥🔥🔥🔥
@aravindhandwriting
@aravindhandwriting Ай бұрын
வேலு நாச்சியார் அம்மா வாழ்க
@lalithathirumoorthi8094
@lalithathirumoorthi8094 3 ай бұрын
But why nobody is speaking about kuyili's sacrifice.😢😢 Brave vellunachiyar❤❤
@AbiSri07
@AbiSri07 23 күн бұрын
Also உடையாள்
@ismailgg-ni9hc
@ismailgg-ni9hc 3 ай бұрын
தேங்க்யூ சோ மச் அண்ணா வேலு நாச்சியார் வீடியோ போட்டதற்கு❤❤❤❤❤
@jeevahasan7797
@jeevahasan7797 3 ай бұрын
சிவகங்கைகாரன்டா❤❤
@prabuvjp3166
@prabuvjp3166 2 ай бұрын
ஜான்சிராணி போராடி தோத்து போனவர்.... இங்க வேலுநாச்சியார்..... வெற்றி பெற்றவர்
@user-vw6lc6vc1j
@user-vw6lc6vc1j 2 ай бұрын
கடைசி வரை வீரமங்கை வேலுநாச்சியார் உருவ படத்தை காண்பிக்க முடியாத ஒரு காணொளி... காணொளியா... டா......
@Editing_queen_Abi
@Editing_queen_Abi 3 ай бұрын
Velunachiyar🔥🔥🔥 ❤❤❤
@happytamizhan
@happytamizhan 3 ай бұрын
Singampenne❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@user-up9jo2jy5n
@user-up9jo2jy5n Ай бұрын
சிவகங்கை சீமை ⚔️🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 வேலுநாச்சியார்⚔️🔥 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@user-is1sr2gl3v
@user-is1sr2gl3v 3 ай бұрын
எப்போது வேலு நாச்சியார் மட்டுமே
@user-ki5rd1dq9w
@user-ki5rd1dq9w 3 ай бұрын
Goosebumps bro.... 🎉🎉🎉 Pin me..... Bro❤❤❤❤
@BTS_WORLD704
@BTS_WORLD704 2 ай бұрын
Also proud for commander kuyili 👑🔥
@chandra-logam9429
@chandra-logam9429 Ай бұрын
இன்றைய அரசியலலும் படதிடங்களும் இது போன்ற போன்ற பெருமை மிக்க தலைவர்களை முண்ணிருதுவதில்லை, இந்த நிலை மாற்றபட வேண்டும்
@KD_Ammu_
@KD_Ammu_ 2 ай бұрын
Sivagangai 💥🔥
@RifaMlm
@RifaMlm 3 ай бұрын
கவலையா இறுக்குதுண்ணா 😢😢😢 அழுவாண்ணா இறுக்குதுண்ணா நீங்கத்தா உலகத்தில நல்லவர் I Miss you Brother
@AyishaAslu-cj2zq
@AyishaAslu-cj2zq 27 күн бұрын
நான் இந்த வீடியோவை என்னுடைய நண்பர்களுக்கு WhatsApp group share பண்ண எல்லோருக்கும் ரொம்ப பிடிச்சிருந்தது இந்த மாதிரி videos எல்லாம் போடுங்க நம்ம தமிழ்நாட்டை பத்தி இன்னும் தெரியாதவங்க எல்லாரும் இன்னும் தெரிஞ்சுகிட்ட ரொம்ப நல்லா இருக்கு நான் Full support என்னோட friends எல்லாருமே இந்த உங்க வீடியோவுக்கு support பண்ணி இருக்காங்க நன்றி❤ நண்பா😎😎😎
@shanmuganathanmaghesbabu4074
@shanmuganathanmaghesbabu4074 2 ай бұрын
எங்கள் இராமநாதபுரத்தின் சிங்க பெண் வேலுநாச்சியார்.
@user-xf4qy4xr1i
@user-xf4qy4xr1i Ай бұрын
எங்க அப்பத்தா வேலுநாச்சி சிவகங்கை சமஸ்தானம்🔰🦁💯
@ajisarafiq7558
@ajisarafiq7558 3 ай бұрын
வேலு நாச்சியார் ஆங்கிலேயரை எதிர்த்த முதல் அரசி அதில் வெற்றியும் கண்டார்
@user-po5ic2no3l
@user-po5ic2no3l 3 ай бұрын
ஜான்சிராணி விட எழுபது வருடம் முன் பிறந்தவர்,முதன் முதலாக பெண்களுக்கான இராணுவ பயிற்சி அளித்துப் போர் செய்த எங்க சிவகங்கையை ஆண்ட வீராங்கனை வேலுநாச்சியார் அம்மா.🙏🙏🙏🙏
@sattanathank8854
@sattanathank8854 29 күн бұрын
I Am So Proud to be a women 😎😌😏👸👩‍❤️‍👩
@vetrivel249
@vetrivel249 2 ай бұрын
வேலு நாச்சியார் முதல் பெண் சுதந்திர போராட்ட வீரர்
@arunvijay193
@arunvijay193 3 ай бұрын
👑🔥சிங்க பென் வேலு நாச்சியார்🔥👑
@GovindanGovindan-pf9eo
@GovindanGovindan-pf9eo Ай бұрын
பாண்டியன் நா சும்மா வா சிவகங்கை டா வேலுநாச்சியார் நா யாரு தமிழன் டா 🫡🫡🫡proud to be a தமிழன் and indian
@moorthya6419
@moorthya6419 29 күн бұрын
வெள்ளையன கொன்னா அந்த வேலு நாச்சிதான் 🇮🇳
@atozsheik8168
@atozsheik8168 2 ай бұрын
தெற்கே வேலுநாச்சியார் போல் வடக்கே ஜான்சி ராணி என்று தான் கூற வேண்டும்
@vkavin9070
@vkavin9070 Ай бұрын
வீரமங்கை வேலுநாச்சியார் 🙏🔥❤
@sankars8565
@sankars8565 Ай бұрын
ஆமாம் வேலுநாச்சியாருக்கு பிறகுதான் ஜானஷிராணி பிறந்தார், மற்றுமொரு சிறப்பு உலகிலேயே வெள்ளையணை எதிர்த்து போரில் தோற்கடித்து அவருவாழ்ந்த அந்த காலகட்டம் வரை வெள்ளையர்கள் இந்தப்பக்கம் வரவேயில்லை வெள்ளையர்களை எதிர்த்தவர்களில் இவர்மட்டும்தான் முழுதாக வாழ்ந்து இயற்கையான முறையில் மரணமடைந்தவர், மேலும் தற்கொலை படை தாக்குதலை உலகுக்கு அறிமுகம் செய்தவர் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@bharathibalasubramanian1420
@bharathibalasubramanian1420 Ай бұрын
வேலு நாச்சியார் தமிழர்களின் வீரத்தின் அடையாளம்
@kselvaraj4661
@kselvaraj4661 3 ай бұрын
ஜான்சிராணிக்கே அப்பத்தாடா எங்கள் வீரமங்கை வேலுநாச்சியார்.
@muneeskumarp5747
@muneeskumarp5747 3 ай бұрын
வரலாறு மறைக்கும் மனிதன் bro நீ பெண் தளபதி குயிலி தான் வெற்றிக்கு காரணம் 👍
@G.Muskan_Begum
@G.Muskan_Begum 3 ай бұрын
I Feel Goosebumps😮✨😳 Super and Strong Woman 🔥✨👏🏻
@balajiradhakrishnan7013
@balajiradhakrishnan7013 3 ай бұрын
வாழ்க அவரின் புகழ் வளரட்டும் அவரின் நாமம் velu வேலுநாச்சியார் .
@RajasekarK-cx6ns
@RajasekarK-cx6ns 3 ай бұрын
❤❤❤❤வேலுநாச்சியார்❤❤❤❤❤வாழ்க வளமுடன்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@priyathulasiram8126
@priyathulasiram8126 3 ай бұрын
நாங்கள் இந்தியாவில் இந்தியனாகவும்.... தமிழ்நாட்டில் தமிழச்சியாகவும் வாழ்கிறேன் என்ற பெருமை என் தலைமுறை உள்ளளவும் இருக்கும்.‌. 😎😎😎
@ThiruMSwamy
@ThiruMSwamy Ай бұрын
வெள்ளைக்காரன் ஆட்சிக்கு முன்னரும் நமக்கு விடுதலை இல்லையே...
@vallimoorthy7327
@vallimoorthy7327 3 ай бұрын
ஜான்சி ராணி பிறப்பதற்கு 100 வருடத்திற்கு முன்பு பிறந்தவர் வேலு நாச்சியார்
@ismalebbemohamedshabeer2043
@ismalebbemohamedshabeer2043 2 ай бұрын
வேலு நாச்சியார் ராணி👑💥🇮🇳
@pooranipoorani8039
@pooranipoorani8039 2 ай бұрын
நான் பிறந்த மண்... எங்கள் மண்ணில் பெண்ணிற்கு என்று ஒரு திமிர் ( தைரியம்) இருக்கிறது... மிகவும் மதிக்கப் படுவார்கள் ஏனெனில் வரலாறு அப்படி 🔥🔥🔥
@user-yt8fq3ty7z
@user-yt8fq3ty7z 2 ай бұрын
பெண்கள்னா என்னன்னு நினைத்திர்கள்😍😍😍😍
@RajeswariRajeswari-dv7ub
@RajeswariRajeswari-dv7ub 2 ай бұрын
வேலுநாச்சியார்🔰🔰🔰🗡⚔️🔰🔰🔰🔰🔰🔰🔰
@AlagarsolairajSolai
@AlagarsolairajSolai 3 ай бұрын
வீரமங்கை வேலுநாச்சியார் குயிலிய பார்த்து பழகிய அவர்தான் ஜான்சிராணி இந்தியக் கொடி அல்ல தமிழ்நாட்டு கொடி
@user-vf4mh7ps4z
@user-vf4mh7ps4z 3 ай бұрын
மேலுநாச்சியாலின் வறலாறை தமிழ்தேசிய திருநாட்டின் பள்ளிக்கூட வறலாற்று புத்தகத்திள் உணர்ச்சி மேலோங்க பதிவிடுவோம் அல்லாஹு அக்பர்
@michleetony
@michleetony Ай бұрын
சரியாக தெரிந்து கொள்ள விட மாட்டார்கள் தப்பு தப்பா பரப்பாதிங்க.. வேலுநாச்சியார் தான் முதலில். இந்திய கொடி கிடையாது. ❤தமிழ் தாயின் மகள்களில் ஒருவர்❤வீரமங்கை ராணி வேலு நாச்சியார்
@harishyamunaharishyamuna9144
@harishyamunaharishyamuna9144 Ай бұрын
ராணி வேலு நாச்சியார் 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
WORLD'S SHORTEST WOMAN
00:58
Stokes Twins
Рет қаралды 97 МЛН
How Many Balloons Does It Take To Fly?
00:18
MrBeast
Рет қаралды 199 МЛН
The DANGER of Plastic Water Bottles....
12:17
Buying Facts
Рет қаралды 463 М.
Did you see the photo?
0:20
Women Power
Рет қаралды 34 МЛН
Вся страна в очередях, а ты без очереди...
0:52
МиRRные Чувства
Рет қаралды 7 МЛН
ХОТЕЛ ПОТОПИТЬ ДЖЕКА, НО НЕ ВЫШЛО
0:51
Tasty Series
Рет қаралды 935 М.
There’s A Starman #superman #shorts #memes
0:26
Walking Streets 워킹스트리트
Рет қаралды 48 МЛН