Mrs.kabila visalatchi speech very super ma i like you i love to kannan PCN RTFI
@vidyavijaykumar76297 ай бұрын
ரொம்ப அழகாக சிறுவர்கள் பேசியது,தமிழில் பேசியது மனதுக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது.அதுவும் மகளிர் தினம் போது பேசியது பெருமைக்கு உரியது.எல்லோரும் கேட்க வேண்டிய ஒன்று.நன்றாக கேட்டு மகிழ்ந்தேன்.நன்றி.👌👌🙏🙏
@KrishnaVeni-xn7oc7 ай бұрын
வெடித்துச் சிதறும் பட்டாசுகளாய்,தெறித்து விழுகின்றன ... பேச்சாளர்கள் தம் சொல் தீப் பொறிகள்...மிக அருமையான வாதங்கள்👌 கபிலா விசாலாட்சி அவர்களின் உச்சரிப்பும், பேச்சு நடையும் அப்பப்பா என்ன ஒரு தெளிவு..வாழ்க வளமுடன்🎉
@rajunarayanasamy55785 ай бұрын
நல்ல அற்புதமான தலைப்பு அழகான டீம் 💯👏👏👏👏👏👏👏.
@NagaLakshmi-rq5xx4 ай бұрын
3 பெண்களும் முன்னேற்றம் இல்லை என்பதை சூப்பராக பேசி இருக்கிறார்கள் நல்ல பாராட்டுக்கள்
@janakiramadoss73197 ай бұрын
All the speakers are extraordinary. Congratulations to everyone! Super!, Sumathi mam is always great!
@malaramesh87667 ай бұрын
All the participants equally contributed their ideas. Simply superb.
@nramadurainarasihman73247 ай бұрын
Yes
@murugesusri4036 ай бұрын
One of the best -lawyer madam your ending part was very innovative you took the Pattimanram very innovative wow first time I seen you as a judge, I always respect your honesty . Please continue your journey thank you
@vijayalakshmisivaram63627 ай бұрын
மிக அருமையான பேச்சு. அருமையான தீர்ப்பு
@mahaledchumykanagasabai7547 ай бұрын
👍அருமை
@valliammaikuppusamy7577 ай бұрын
சிறப்பு மிக மிக சிறப்பு அற்புதமான ஆழமான கருத்தாளமிக்க பேச்சாளர்கள்..
@malaramesh87667 ай бұрын
Superb conclusion
@rajeshcp14097 ай бұрын
Women's Day Declaration > Man who Celebrate's his woman eternally, is the precise HUMAN, comprehensively & holistically. 👏Cherishing Women's Attributes,Versatility, Dedication, Contributions and Selfless Nurturing throughout the Growth of a Man & Society, in all the accomplishments.
@stark25687 ай бұрын
அற்புதமான அறிவார்ந்த நாகரிக பேச்சாளர்கள் - வெட்டி பேச்சில்லை - காலவிரயம் இல்லை! முதல் முறையாக முழுவதுமாக ஒரே மூச்சில் பார்த்து கேட்டு ரசித்த பட்டிமன்றம்! சுமதி, பாரதி பாஸ்கர் போன்று இவர்களும் மேடைகளில் மிளிர்வார்கள்-அறிவார்ந்த சமூகத்தை வளர்ப்பார்கள் என்ற நம்பிக்கை வருகிறது!வாழ்த்துக்கள்!
@sheikdawoods31447 ай бұрын
😊😊
@nramadurainarasihman73247 ай бұрын
True
@malathidayalan87187 ай бұрын
Extraordinary..kudos🎉🎉
@vasantharvasantha75927 ай бұрын
அருமை
@vijaykumarrajendran60414 ай бұрын
அணைவருக்கும் என்னு உடைய வாழ்த்துக்கள்.... அணைவரும் அழகா முத்துக்கல் போல் பேசுனாங்க❤❤❤❤❤கல்யாணமாலைக்கி வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉🎉🎉
@vijayalakshmisoundar7 ай бұрын
Anugraha topped everyone as usual. Matured and professional speech. Everyone has done so good. To talk for the positive side is really difficult but the team has done a wonderful job. Kabila and Manjari seems to be bit artificial. They can improve to be even more natural. Otherwise it is a wonderful event! Happy to see young speakers!
@lathasudhakar58547 ай бұрын
Akshaya speech sema analysis of womens original life
@rajalakshmiv93767 ай бұрын
How many men can watch this video fully without getting bored? Truly their wife is gifted
@sivarojenysivakumar90837 ай бұрын
Hats off 🎉 Very good debate
@nramadurainarasihman73247 ай бұрын
Super therrppu
@lakshmanansubramanian82137 ай бұрын
Very good speech valthukkal
@ramadwarakababu40047 ай бұрын
Sumathi mam all ways great speaker still now she is umbair great total ladey child is good speaker infuteat so greatfull life God is great.sumathi mam speaking in experience speach court and life and ex good speaker our daughter is 4step extartinary good speaker. In future God bles you thankyou.🎉🎉🎉
@ramadwarakababu40047 ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@muruganchinnadurai52187 ай бұрын
Best preparation and presentation. Very thoughtful and relevant. One of the best ever I listened.
@santhimaniam93227 ай бұрын
Super Super all in Super
@arunbhuvanesh76367 ай бұрын
அட்சயா. பேச்சு சூப்பர்
@gayathrikrishnan2877 ай бұрын
Anugraha akka speech is great as always 👏👏
@jamesxavier11497 ай бұрын
மகளிர்தின சிறப்பு பட்டிமன்றம்..அருமை...சிறப்பு .. கல்யாணமாலைக்கு நன்றி..
@dr.sekar.i51987 ай бұрын
Excellant. Great.
@rajeshcp14097 ай бұрын
Hatsoff 🎉 Best Ever Competitant team, comprehensively. 100% Apt topic , arguments & of course Verdict,too. Marriage Garland team, Please ignore Raja & Barathi Baskar team, enough of them.
@rajeshcp14097 ай бұрын
Women's Day Declaration > Man who Celebrate's his woman eternally, is the precise HUMAN, comprehensively & holistically. 👏Cherishing WOMEN'S Attributes,Versatility, Dedication, Contributions and Selfless Nurturing throughout the Growth of a Man & Society, in all the accomplishments.
@kalamurali16817 ай бұрын
Excellent.
@kandeepanakandeepan16037 ай бұрын
எதிரும் புதிரும் கருத்தாடல் செம மகளிர் தின வாழ்த்துகள்
@chanemourouvapin7327 ай бұрын
Wonderful performance by all 🎉🎉🎉
@nramadurainarasihman73247 ай бұрын
Hundred percent true
@kalam89237 ай бұрын
Valthugal achchayaa❤
@marthajean83967 ай бұрын
👌👌👌
@ManiMarangravity7 ай бұрын
Manjari is lit 🎉 Female voice of current generation. Cheers to future
@blueskybluesky4627 ай бұрын
Congratulations to trichy saathammai priya madam
@sivabakyamt99937 ай бұрын
❤🎉
@AdhilakshmiMeenatchisund-jv2qn7 ай бұрын
Yintha❤pathivai❤parka❤vaithavaruku❤nantri❤
@vg69367 ай бұрын
👌👌👌👌👌
@smahendra19487 ай бұрын
திரு நங்கைகள் "முழுவதுமாக முன்னேறிவிட்டார்கள் என்பது வெற்றுச்சொற்களே நிதர்சனமான உண்மையே" என்ற தலைப்பில் ஒரு பட்டி மன்றம் நடத்தும் காலம் எப்போது வரும் என்று காத்து இருக்கின்றேன்.
@Sam-ip2cw7 ай бұрын
😁😅
@chithraravinathan18687 ай бұрын
... .
@alameluammal81637 ай бұрын
hmm hmm ok@@chithraravinathan1868thank ko oo😊k
@hsrajasekaran68536 ай бұрын
😅
@krishnanm21005 ай бұрын
சுமதி தலைமை பட்டிமன்றம் அருமை வாழ்த்துக்கள்
@lakshmanansubramanian82137 ай бұрын
Sumati madem super
@raguramranjith53527 ай бұрын
அட்சயா. பேச்சு. அரு மை
@radhakrishnanradhakrishnan70067 ай бұрын
Ramakabila speech is excellent ❤ Anugraha is not upto the mark today she is trying to follow Bharathi Bhakar including hairstyle
@Sraji-p1d7 ай бұрын
Pramadham
@PriyaandNidhi2407 ай бұрын
எங்கள் அக்கா முனைவர் சொளமியா அன்புமணிஇராமதாஸ் அவர்கள் தர்மபுரி மக்களவைத் தொகுதி உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்படுவது உறுதி உறுதி.
@jackyjacky78217 ай бұрын
😂😂
@nramadurainarasihman73247 ай бұрын
Ada loose sey
@suriyasuriya356 ай бұрын
கணவனின் சொத்தை பிடுங்கி கொண்டு அவர்களை விரட்டும் அளவுக்கு முன்னேறி விட்டனர்
Patti Manram 🎉🎉.BUT FREESOM NOT TO TIE THE HAIR TO WOMEN IS NOT PROGRESS .DECREES .I WAS THE FIRST A E O IN SECONDARY LEVEL .BUT IDID THE MAXIMUM TO MY CHILDRENAS A SINGLE PARENT .VERY SORRY TO SAY WOMEN'S DAY .TODAY MARCH 5TH WHAT HAPPENED I PONDICHERY .NO .NEVER .NOT PRORESS TO WOMEN .😢😢😢😢
@manimalav4667 ай бұрын
Enga paatiyum marathuka nu dan solvanga
@ambujavallidesikachari88617 ай бұрын
Even in the time of Vedas, the son was named after his mother, means Jabaali,son ofJabala. So this initial matter is not new! Already Mrs. Prathibha Patil was the first President!
@rajuramasamy72467 ай бұрын
Kalyanamalai, it is not a community service site. It is charging very heavily and also not transparent. Real profiles are masked for private officer and charged few laks rupees plus additional fees. Pl do not get cheated by the pattimandram.
@l.sambathkumar16037 ай бұрын
Kallakkurichi pallimaanavi srimarhi murdurcase patri ean pesavillai?.
@manisekar51267 ай бұрын
முன்னேரிவிட்டார்களா! சான்சே இல்ல. Woman இருக்கும் man சாகும்வரை. சான்சே இல்ல.