பெங்களூர் தமிழ்ப் பெண்களின் நிலை | Bangalore Tamil Girls | Jaffna Suthan

  Рет қаралды 13,108

JAFFNA SUTHAN

JAFFNA SUTHAN

Күн бұрын

Пікірлер: 35
@WonderTrips23
@WonderTrips23 27 күн бұрын
யாழ்ப்பாணத் தமிழர்கள் இன்னமும் சிங்கள ஆட்சியின் கீழ் தமது சொந்த யாழ்ப்பாணத்திலேயே அகதிகளாக வாழ்கின்றனர் 😱😱 இலங்கையில் உள்ள யாழ்ப்பாணத் தமிழர்களுடன் ஒப்பிடும்போது, ​​தமிழ்நாட்டின் தமிழக மக்கள் பெங்களூரில் சிறந்தவர்களாகவும், சிறப்பாகவும் வாழ்கின்றனர். பெங்களூரில் ஐடி துறையிலும் லட்சக்கணக்கான தமிழ்நாட்டின் தமிழர்கள் வெற்றிகரமாக பணியாற்றி வருகின்றனர்.😍😍🤩🤩
@greenfocus7552
@greenfocus7552 27 күн бұрын
பெங்களூருவை பூர்வீகமாக கொண்ட தமிழர்கள் கூலிகளாக எடுபிடிகளாக வாழ்கிறார்கள். தமிழ் நாட்டிலிருந்து வந்தேறிகளாக சென்றவர்கள் தான் ஐ டி துறையில் இருப்பவர்கள்.
@santhoshv3028
@santhoshv3028 26 күн бұрын
​@@Muhammad-oj9xg why would Karnataka have Tamil minister 😂. Tamilnadu la kannada minister irukkangala? Ellayae. Indian money - rupees have Tamil language. Are you blind or what? Lastly in parliament Tamil has spoken. Go and see by yourself.
@santhoshv3028
@santhoshv3028 26 күн бұрын
​@@Muhammad-oj9xg komala irukkea ena😂
@nalayinithevananthan2724
@nalayinithevananthan2724 24 күн бұрын
pinkaloore thamilanodathu athai eduthu kannadathidam koduthathu hindia thamilil paaddu podda vanthu adikkiraan kannada mafia thamilil elutha mudiumaa thamil naaddin oru pakuthi thaan penkalooru athoda unmayaana peru venkaaloor benkaloor moonaaru thiruppathi varai thamil naadu parithu koduthathu india neenka india adimai thaan
@vsp4754
@vsp4754 15 күн бұрын
Langai tamil people ennam pol vazhkai....
@arulmoorthymarappan4651
@arulmoorthymarappan4651 24 күн бұрын
இந்தியாவில் பல மொழிகளை, இனம், மதம் என்று உலகில் எங்கும் இல்லாத ஒரு கதம்பமாக மக்கள் வாழ்கிறார்கள். அதுவே ஒரு அழகாக இருக்கும்.
@moongilisai1809
@moongilisai1809 26 күн бұрын
அருமை அருமை அருமை
@bozenasuchomska9666
@bozenasuchomska9666 28 күн бұрын
Vanakkam Suthan 🙏🥰💓👍
@SubramaniamSivatharan
@SubramaniamSivatharan 27 күн бұрын
Super 👌👍😍❤️🎊🎉
@bharath6492
@bharath6492 25 күн бұрын
ப்ரொ, இந்தியா ல எல்லா மொழி மக்களும் கலந்து தான் வசிப்பாங்க, யாருகிட்டயும் தமிழயா னு கேட்க வேண்டாம், நீங்க தமிழ் ல பேசுங்க, அவங்களுக்கு தமிழ் தெரியும் நா பதில் அளிப்பாங்க, அத விட்டு தமிழ், கன்னடம் யா னு கேட்க வேண்டாம், அவர்கள் தப்பா நினைப்பாங்க, british யாரைக்கும் கொண்டு போய் அங்க வைக்கல, bus, train ல யாரும் எங்கேயும் இந்தியா ல போகலாம் புரிஞ்சுக்கோங்க bro
@ARUNKUMAR_B.TECH-IT
@ARUNKUMAR_B.TECH-IT 28 күн бұрын
❤❤
@PremSangita
@PremSangita 28 күн бұрын
Hi bro welcome 👍❤️
@வை.முரளி
@வை.முரளி 24 күн бұрын
❤❤❤❤😎🔥🔥🔥🐅🐅🐅🐅💪💪💪
@manikandanparameswaran9963
@manikandanparameswaran9963 27 күн бұрын
We are Indian first. Please don't see indians on the basis of language. I am tamilian happily and safely living in Bengaluru. Lot of tamilians are living all over the world. If you see the people based on language then very difficult for tamils to survive in TN alone.
@zushsjxjzjdsjjxsjjsj
@zushsjxjzjdsjjxsjjsj 27 күн бұрын
You are wrong.... During Kaveri isuue, Tamil living in Karnataka would face trouble... Many Tamilians were beaten by kannadigas. Many TN registration vehicles were burnt in Karnataka..
@santhoshv3028
@santhoshv3028 26 күн бұрын
​@@zushsjxjzjdsjjxsjjsj not like Srilanka. Some problem may attain that doesn't mean all Indian are not united😂
@SriSri-xs4qk
@SriSri-xs4qk 27 күн бұрын
ஒற்றுமையில்லாயினம் ஓங்கி தழைப்பதேயில்லை..
@vkrc-somu
@vkrc-somu 27 күн бұрын
தம்பி இந்தியாவில் இந்தியர்கள் எங்கேயியும் போய் வாழலாம் யாரும் தடுத்கமுடியாது காஷ்மீர் முதல் கன்னியகுமரி வாரை மொழிகள் மட்டும் பிரச்சினை தமிழர் தெலுங்கர் கன்னLர் இந்தி என்று இந்தியாவை பிரித்து காட்டவேண்டாம் 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
@zushsjxjzjdsjjxsjjsj
@zushsjxjzjdsjjxsjjsj 27 күн бұрын
நீங்கள் சொல்வது உண்மை இல்லை....
@santhoshv3028
@santhoshv3028 26 күн бұрын
​@@zushsjxjzjdsjjxsjjsj what he said is truth. Ethu unmai ella nu sollurenga
@nalayinithevananthan2724
@nalayinithevananthan2724 24 күн бұрын
appadiyo appo ethukku thannikkaaka kannadathidam kai eanthum nilai thamilanukku
@lakshminarayanprasanna3657
@lakshminarayanprasanna3657 23 күн бұрын
kashmir la ipa dhan freeya poga mudiyudhu. jai modiji
@vsp4754
@vsp4754 15 күн бұрын
@@santhoshv3028 that is srilankan mentality
@Muhammad-oj9xg
@Muhammad-oj9xg 26 күн бұрын
எப்பபாறு தமிழா தமிழா என்று எல்லாரையும் கேக்காத ப்ரோ
@zushsjxjzjdsjjxsjjsj
@zushsjxjzjdsjjxsjjsj 26 күн бұрын
@@Muhammad-oj9xg உண்மையான தமிழர்களிடம் கேட்டால் கோபித்துக் கொள்ள மாட்டார்கள்...... கர்நாடகாவில் தமிழ் பேசத் தெரிந்த கன்னடர்களும் இருக்கிறார்கள் அவர்களிடம் அப்படி கேட்டால் பிரச்சனை வரலாம்.....
@nalayinithevananthan2724
@nalayinithevananthan2724 24 күн бұрын
thamilil pesa thamilaa enruthaane kedkanum hindi enru keddaa unkalukku okyaa
@arvraj2736
@arvraj2736 7 күн бұрын
Paridaba nilai thappu endraiya nilai correct pls correct it ……appuram yellarum yedo oru velai senjuttu erukanga
Une nouvelle voiture pour Noël 🥹
00:28
Nicocapone
Рет қаралды 9 МЛН
VIP ACCESS
00:47
Natan por Aí
Рет қаралды 30 МЛН
黑天使被操控了#short #angel #clown
00:40
Super Beauty team
Рет қаралды 61 МЛН
The Best Band 😅 #toshleh #viralshort
00:11
Toshleh
Рет қаралды 22 МЛН
Une nouvelle voiture pour Noël 🥹
00:28
Nicocapone
Рет қаралды 9 МЛН