I Made a Mistake in video THE INTEREST RATE IS NOT FIXED FOR 21 YEARS. Interest Rate Changes every year decided by RBI. PON MAGAN SEMIPPU THITTAM for Boy Kids video link kzbin.info/www/bejne/bXrLhHuQftKDmtE But it is not available in some branches of Post Office in TamilNadu, People who need to invest for Boy Child can invest in PUBLIC PROVIDENT FUND also if Pon Magan Scheme is not available. Public Provident Fund video link kzbin.info/www/bejne/nHi7dIOwesmkrZo
@@ravisankar5517 antha branch la k2 changes panikalam
@jospinmary29033 жыл бұрын
அம்மா என் மகளுக்கு வயது 12 நான் என்ன செய்யலாம்
@manjulamanju33633 жыл бұрын
ரொம்ப பயனுள்ள வீடியோ நன்றி அக்கா
@malarajini93002 жыл бұрын
மாதம் 1000 கட்டினால் எவ்வளவு Sis
@RaviShankar-bs5bg2 жыл бұрын
En anbu magalaukka oru arumaiana yosanai sonnathuku nandri. Madam..
@brundasyummykitchen87083 жыл бұрын
Indha video va 3times pathuten, rombove arumaiya explaine pannirukanga, very useful for me bcz I hv a girl baby. I'm going to open this account. Thanks a lot sister.
@sugunaprabakaran8703 жыл бұрын
Nice videos sis.என்னோட பொண்ணுக்கு செல்வ மகள் சேமிப்பு account already open பண்ணிட்டேன் sis. useful video. Waiting for next video sis.
@marimuthusr62163 жыл бұрын
மிக்க நன்றி. என்னுடைய சந்தேகத்திற்கு மிகத் தெளிவாக விளக்கம் கூறினீர்கள். நீங்கள் கூறும் தகவல்கள் அனைத்தும் மிகத் தெளிவாக துல்லியமாக இருக்கும்.
எனக்கு Babys இல்லை என் தங்கைகளுக்கு Share செய்துள்ளேன் Very useful video
@அடங்கமறுK3 жыл бұрын
Hi
@mohamedbasith68663 жыл бұрын
Super na
@SESHASAYINEESVEGKITCHEN.13313 жыл бұрын
Nalla useful pathivu thank you
@ajimonambrose72143 жыл бұрын
அருமை.பெண் குழந்தைகளுக்கான நிரந்தர வைப்பு திட்டம் இருந்தால் அந்த லிங்கினை தாருங்கள்
@ganesannatarajan20733 жыл бұрын
அருமையான பதிவு மக்களின் தேவைகள் இதன்மூலம் நிறைவேற்ற கட்டாயம் உதவும். 21 ஆண்டுகள் கழித்து தான் வாங்க முடியும் என்ற தகவலை சொன்னதை நினைவு வைத்துக் கொள்ளவும்... பெண்கள் உங்களை வாழ்த்துவார்கள்..... 8 lakhs you investment 67 lakhs. Super
@Raji_subhi_planet_9773 жыл бұрын
நல்ல விளக்கம் சகோதரி..... நன்றி
@tejabala64973 жыл бұрын
I saw your post office ponmagale scheme my daughter age 12. How I join my daughter name in this scheme
@gnanaselvi12383 жыл бұрын
வட்டி , அரசு மாற்றும் பெழுது மாறும் .மற்றப்படி எல்லாம் சரியாக இருந்து ஆனால் வருடம் குறைந்தது 1000 ரூபாய் செலுத்த வேண்டும் கட்டாமல் விடும் பச்சத்தில் ஓவ்வொரு ஆண்டுக்கும் 1000ரூபாய் மற்றும்50ரூபாய் பைன் கட்டி கணக்கை தெடரமுடியும் மற்றபடி மிகவும் அழகாக விளக்கம் கொடுத்தீர்கள் நன்றி👌👌👍👍💐💐🙏🙏
@MarumagalKitchen3 жыл бұрын
Ok👍
@parvathyrupa29433 жыл бұрын
No one can share the information like u mam very excellent and explained
@sudhagarsudha36153 жыл бұрын
Very useful ma thank you plz செல்வ மகன் சேமிப்பு திட்டம் பற்றி சொல்லுங்கள்
@lavans74303 жыл бұрын
Very useful and clear explanation mam this video I share my friends tq so much mam
@mullaijai94873 жыл бұрын
Hii Sis enaku one baby girl rompa naal ah ethula papaku savings pannalamunu think panitea irunthom. Athoda selvamagal semippu thittam Pathi konjam doubt irunthathu but nenka step by step clear explanation koduthutinka thank u for ur very very useful and helpful vedio for my baby girl 🙏🙏🙏😍💞❤💕
@s.nagajyothi53973 жыл бұрын
Akka romba detaileda sollitinga ka🥰🥰🥰. Indha video va nanu share panren ka 👍👍👍. OM SAI RAM🙏🙏🙏
@அடங்கமறுK3 жыл бұрын
Hi
@pushpavallishanmugam61133 жыл бұрын
Enaku ippo avasiyam mana video mam 1st thanks mam ungaluku
@Jothi3293 жыл бұрын
மேடம் post officela nsdl பென்ஷன் ஸ்கீம் பணம் கட்டி எப்படி எடுப்பதுன்னு ஒரு வீடியோ போடுங்க
@virutchamenglish67813 жыл бұрын
Selvamagal explain super mam.
@mrrajan3212 жыл бұрын
எளிமையான தெளிவான விளக்கம். மிக்க நன்றி. ஆனால் இந்த திருட்டு அரசியல்வாதிகள் எப்ப என்ன செய்வாங்களோ. வட்டி விகிதத்தை ஏதாவது காரணம் சொல்லி ஏழை மக்களுக்கு அநீதி செய்யாமல் இருந்தால் நலம்.
@balajiram44233 жыл бұрын
ஆருமை தோழி
@vasanthjackvlogs3 жыл бұрын
நீங்கள் கூறியது போல் ₹250 வைத்து ஒரு கணக்கு போட்டு வீடியோ போடுங்கள் மேடம் எவ்வளவுதான் வரும் என்று பார்ப்போம்...
@vasumathielumalai61753 жыл бұрын
@Sasi Kuwait y
@anitharoyalenfield31223 жыл бұрын
Awesome video akka enaku inu baby ila future plans elame ungalala therunjukita akka enaku amma appa vala avlo jewels poda mudilanu epavu romba feel panuvanga enaku girl baby porantha kandipa avaluku nala education, jewels ela potu mrg pani vekanumnu asa padura akka very useful video😍❤️
@anandhilakshmi54053 жыл бұрын
Super explanation sister, thank you so much, tell us about more schemes
@ajaynithya10762 жыл бұрын
Sister yanaku ipotha girl baby porathu iruka just 5 month.ungaloda video s rombo useful . thank you so much for your useful informations🙏🏻
@nandinimanickam8103 жыл бұрын
Excellent and deep explanation mam.. Thank you..
@rangasamykvr88313 жыл бұрын
Mam ennaku 3 girl baby 2 pennukku intha year pottachu 1:9year 2:4year 3 babyku 1 year achu 2 girl babykutha poda mudiyuma pls reply
@sridevanharihari24673 жыл бұрын
அருமையான வீடியோ தெளிவான விளக்கம் அருமை.
@srividhyasatyanarayanan48313 жыл бұрын
wonderful and clear explanation pa. i shared to all my friends who are having girl child. thank you so much
@suganyapragatheeswaran14913 жыл бұрын
Super mam usefull vidieo and clear explanation thank you
@arulkamali7903 жыл бұрын
Romba important news akka thanks
@eshavlogs8283 жыл бұрын
Well explained video...thanqq mam..keep rocking 👏👏👏
@jananijana26513 жыл бұрын
Use fulla eruthusu sis
@dhivyak17173 жыл бұрын
I started this scheme four years before for my daughter I paid amt yearly.very useful scheme for girl child.
@sathishgirija65363 жыл бұрын
Tq mam... Very usefull for evry parent...
@jeysathve3 жыл бұрын
Akka this scheme is a life saver for many new couples and for couples who have small girl babies ! Super akka
@MarumagalKitchen3 жыл бұрын
Thank u
@malarvizhikrishnamoorthy57043 жыл бұрын
@@MarumagalKitchen ,
@athiabicreationsm3 жыл бұрын
Enaku 2boy baby akka super explain note eluthi pandrathu nalaruku
@sowthiksha95353 жыл бұрын
Thanks for girls child savings scheme, retirement plan podunga sister nan ethula save pannarathunu kulappama iruku,Enna mathiri neraiya per irukanga,60 Ku Mela nimathiya vala Vali sollunga sister🙏
@vinocutefamilies54593 жыл бұрын
Mam i am sbi life employee.... Can i help u... I have more plans in pention and child schemes also mam
@n.jayasrisubbulakshmi1452 жыл бұрын
Very useful information. Thank u
@abinayas3453 жыл бұрын
Useful information sis
@ayyappanmaha56933 жыл бұрын
Very nice thanks fr ur useful information...
@jestinjesus63373 жыл бұрын
அருமையான பதிவு அக்கா
@reallife.2603 жыл бұрын
எனக்கு சந்தேகங்கள் நிறைய இருக்கு உங்க கிட்ட நான் பேசனும் நிறைய விஷயங்கள் கேக்கணும் அதனால எனக்கு உங்க போன் நம்பர் வேணும்
@ராஜ்குமார்ராஜ்குமார்-வ6ன3 жыл бұрын
Mmm
@sangeetham54833 жыл бұрын
Ooooo
@sangeetham54833 жыл бұрын
Mg la krlunga
@suganyasugu77873 жыл бұрын
Enaku oru paiya oru ponnu en ponnu name la potalama sister sollunka please
@rsathyaramursathya57883 жыл бұрын
Hi
@vasumathikarunanidhi23773 жыл бұрын
SSA வை பற்றிய சந்தேகத்திற்கு தெளிவான விளக்கம் அளித்தீர்கள், மிக்க நன்றி சகோதரி😊😊
@prabhavaidyanathan5773 жыл бұрын
Hi sis! SSY scheme is really helpful for parents who have female children and you have explained everything very exhaustively👍 for everyone who watches this vlog by covering all the points of SSY scheme sis!
@sashastime67172 жыл бұрын
Very useful sister.. thank yoy
@divyapriyalogesh6103 жыл бұрын
Very useful and thank you so much sissy.... Day by day ur becoming my wellwisher....
@vijayakumarm12662 жыл бұрын
Thank you 🙏🙏 very useful
@lathihaschannel5113 жыл бұрын
சகோதரி 12 வயதுக்கு மேல் இருந்கும் பெண்குழந்தைகளுக்கு. சேமிப்பு திட்டம் இருந்த சொல்லுங்க நன்றி
@vinocutefamilies54593 жыл бұрын
Sir i am sbi life employee can you help sir
@ambikakarthikeyan31703 жыл бұрын
I also need answer for the above question
@dr.e.k.selvan3 жыл бұрын
Please any scheme for more than 11 or 12 years
@vinocutefamilies54593 жыл бұрын
@@dr.e.k.selvan ur contact plz
@vinocutefamilies54593 жыл бұрын
@@ambikakarthikeyan3170 ur contact mam plz
@mohammedismail17452 жыл бұрын
Allah may bless you Sister very good Video.
@_creativeandamusing_83923 жыл бұрын
Super mam
@g.kanagajothi88913 жыл бұрын
நன்றி
@reallife.2603 жыл бұрын
Very useful video
@chanmukhans84873 жыл бұрын
Very very useful video thank you
@karthiks78373 жыл бұрын
Super marumagalae
@kanimozhi78743 жыл бұрын
யப்பப்பப்பப்பபா..... அருமையான விளக்கம்!
@pavikumar65213 жыл бұрын
Na intha schemes la my 2 daughter's kum start pani monthly 2000 nu katitu eruka sis
@kaviadhiraj9093 жыл бұрын
Sis en daughter ku 6 years agudu avaluku aadhar card illa birth certificate mattum vechi inda scheme open pana mudiyuma?
@samyyappa3473 жыл бұрын
@@kaviadhiraj909 pannalam sister unga athar cart pothum
@kaviadhiraj9093 жыл бұрын
@@samyyappa347 Thank you so much sis..
@samyyappa3473 жыл бұрын
@@kaviadhiraj909 sister unga athar cart, unga photo 3 and pappa birth certificate, 500 money kondu poi acound open pannunga
@kaviadhiraj9093 жыл бұрын
@@samyyappa347 sure sis.. Innaiku daa form vangitu vanga. Angaye doubt kekalam nu patha romba kotama irundudu. Vetla 2 kutties irukanga. Ada terinja yaravadu ketukalam nu vanduta. Neenga explain paintinga. Thank you❤🙏 once again.
@InfoQueen4.03 жыл бұрын
மிக்க நன்றி 🙏
@nainikasuresh59163 жыл бұрын
I opened this scheme for my daughter at march 2019 now she is 5yrs, we forget to pay last year can i continue this by paying monthly amount again?
@MarumagalKitchen3 жыл бұрын
Yes u can continue now
@ponnuduraipalaniyandi12362 жыл бұрын
என் மகளுக்கு இந்த திட்டத்தில் பயன்படுத்தி வருகிறேன் பாஸ்புத்தகம் தொலைந்து விட்டது பாஸ் புத்தகம் திரும்ப பெற என்ன செய்ய வேண்டும் தெளிவாக கூறவும் நன்றி
@E.samyuktha Жыл бұрын
Akka romba cleara sonnenga❤❤❤❤
@பவீஸ்3 жыл бұрын
hi nan my boby 2kum monthly 500podaran akka .
@SPooja-mn9op2 жыл бұрын
Super akka very clear explanation
@harshavardhanlatha51533 жыл бұрын
Waiting sis
@akilaakila36293 жыл бұрын
Selva magan saving scheme explain pannunga
@kaleeshwarikalees78212 жыл бұрын
Man Inga video path u than ennoda kulainthinaluku SSA , FD , rd podurukan akka thanks akka
@selvamboys3 жыл бұрын
One thing... We have to paid for 15Year's.not 14 years....
@MarumagalKitchen3 жыл бұрын
Ok
@venkatesankannan61453 жыл бұрын
Ohh! God you are brilliant because you found a mistake from what his says, come here i give award, brother liesen in you tube channel only 100%we want to put and upload true only no any government was not putted and makee agreement,ok go to drink milk go,
@selvamboys3 жыл бұрын
@@venkatesankannan6145 you are funny guy....😭
@DeepikaUIXA3 жыл бұрын
Iam already done this daughter But this is very important useful video Sis super.
@shobanashanmugavijayam51433 жыл бұрын
Waiting akkaaaaa 🙋....
@sureshrv79702 жыл бұрын
Valthukkal 💐💐💐💐
@tamilpriyan83223 жыл бұрын
நன்று சகோதரி, இந்தத் திட்டம் பாதுகாப்பானதா? செலுத்தும் தொகைக்கு உத்திரவாதம் உண்டா? தங்களின் விளக்கம் தேவை🙏🏻
@MarumagalKitchen3 жыл бұрын
உங்கள் விருப்பம்
@thenmozhianto97283 жыл бұрын
Waiting sister
@அடங்கமறுK3 жыл бұрын
Hi
@sureshrv79702 жыл бұрын
Valthukkal 💐💐💐💐
@ooiossddy52773 жыл бұрын
மிக்க நன்றி சகோதரி..ஒரு சின்ன சந்தேகம்..என்னுடைய சொந்த ஊர் தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகில் உள்ள ஒரு கிராமம் எங்களுக்கு post கூடலூர்...ஆனால் நான் வேலை நிமித்தமாக திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதியில் கடந்த 12 ஆண்டுகளாக குடியிருக்கிறேன் ...எங்களுக்கு இப்போது உள்ள கெத்தல்ரேவ் post office ல் இது குறித்து விண்ணப்பிக்க முடியுமா?...என்னிடம் உள்ள I d prof,ஆதார், pan card , லைசன்ஸ் எல்லாம் எங்கள் சொந்த ஊர் தென்காசி மாவட்ட முகவரியில் உள்ளது...இது பற்றி கொஞ்சம் விளக்கம் வேண்டும் சகோதரி 🙏🙏🙏
@MarumagalKitchen3 жыл бұрын
விண்ணப்பிக்கலாம்
@kuttidurai89983 жыл бұрын
என்னுடைய குழந்தை 8 மாதம் தான் ஆகிறது நான் தொடரலாமா
@MarumagalKitchen3 жыл бұрын
Yes
@md-iy8sk3 жыл бұрын
Kandepa tetaralam
@jayaperita49523 жыл бұрын
My child is 5 month....she have athaar card shall I start
@jeyarathi11463 жыл бұрын
Enaku 2 girl babys..chinna ponnu name start panni 2 year achu mam.. Very useful vedio...
@TamilDove3 жыл бұрын
1st like.
@devipriyasivakumar32043 жыл бұрын
This video I send my friend's sister Thanks your wonderful job 👍
@MarumagalKitchen3 жыл бұрын
👍🏻
@elakkiyavathy26243 жыл бұрын
Pension scheme ku podunga mam
@அடங்கமறுK3 жыл бұрын
Hi
@SanthoshKumar23913 жыл бұрын
Explanation very very good madam.. thank u
@parvathid66063 жыл бұрын
Waiting mam❤️❤️❤️❤️
@அடங்கமறுK3 жыл бұрын
Hi
@sureshrv79702 жыл бұрын
Hahahah valthukkal 💐💐💐💐
@jayavincent98892 жыл бұрын
Very good explanation mam.. now I have 3 months old baby. I thought to start this scheme but I don't know no more details about this but now i understand.. thank you..
@kavitha73513 жыл бұрын
குட் இன்பர்மேஷன்
@அடங்கமறுK3 жыл бұрын
Hi
@vinithasami62393 жыл бұрын
Romba thanks sis romba useful video enaku baby poranthu 5 months than aaguthu nan podalama
Useful information.. Clear explanation.. Good afternoon sister..🤝🤝🙏
@SaarahStudios Жыл бұрын
Thanks for the video
@jannathulfirdous68773 жыл бұрын
Na ennoda frst ponnuku pay pannitu iruka 7 years ah sec gril baby inimey tha open panna nu ivlo detail solli irukiga super mam
@MarumagalKitchen3 жыл бұрын
👍
@nivasm3794 Жыл бұрын
Banking prepare pandra students ku full banking awarness topics la pottinganaa super ra erukkum akka, because ur way of explanation is good and understandable
@chithrapraba56183 жыл бұрын
Soooper.. Neenga Asathureenga ponga... 👍
@BalaMurugan-lv1rc3 жыл бұрын
சூப்பர் அக்கா
@bulletvvv233 жыл бұрын
Hai akka 🙋 Detailed information about selva magal semippu thittam 🙌🙌
@balajihariharan50132 жыл бұрын
Crystal clear explanation superb 😊👍
@sivamani503 жыл бұрын
Good Example
@sujitharithusri17483 жыл бұрын
2ponnungalukku intha sceam poddurunthen.oru proplum aaiduchi .athanala stop pannidden.9varusam kalichi enakku 3vathum oru pen kulantha piranthuchi.3.1/2 age aakuthu.antha palaiya account Close panniddu ippo intha kulanthaikki aarampikkalama..
@suganthijenitta89583 жыл бұрын
Nice explanation.. I have many doubts. Now I m clear. Thanks sisi