பெண் போனால் MGR Song HD | Penn Ponal | Enga Veettu Pillai | MGR, B Saroja Devi | TMS |P.Suseela.

  Рет қаралды 200,021

Winner Videos

Winner Videos

Күн бұрын

Пікірлер: 76
@syedhussain2064
@syedhussain2064 13 күн бұрын
1000தடவைக்கு மேல் புரட்சிதலைவர்ஸ்டைலையும் தலைவர் அழகையும்பாடலையும்கேட்க கேட்க இனிமை ஹேப்பி
@KamalaAK-ni4pl
@KamalaAK-ni4pl 18 күн бұрын
சரோஜா தேவி அழகு தேவதை
@subramaniam7374
@subramaniam7374 Ай бұрын
உலக சினிமா நடிகர்களில் மிகவும் அழகான நடிகர் எம்.ஜி.ஆர் மட்டுமே!
@sivamaniphotos
@sivamaniphotos 4 ай бұрын
பாதி நிலாவை விண்ணில் வைத்து .... மீதி நிலாவை மண்ணில் வைத்து கண்ணில் வைத்தானோ..... என்ன ஒரு கற்பனை... வரிகள்.....
@Mba54
@Mba54 5 ай бұрын
அந்த white suit- எங்கள் தங்க தலைவனுக்கு என்ன பொருத்தம்! கண்களில் கண்ணீருடன் இதை எழுதுகிறேன்🥲
@ponbala64
@ponbala64 4 күн бұрын
True
@m.s.mahadevanmahadevan7902
@m.s.mahadevanmahadevan7902 15 күн бұрын
என்றும் சலிக்காத இனிய பாடல்.
@jamalvoice-q9e
@jamalvoice-q9e 3 ай бұрын
முதல் பாதி பாடலின் நடை +rhythm.....இரண்டாம் பாதி பாடலின் நடை+ rhythm.....இரண்டும் ஒன்றாக இருக்காது....ஆனால் பல்லவி மீண்டும் repeat ஆகும் போது முந்தைய நடை+ rhythm மீண்டும் joined ஆகும்...❤❤❤....இது அந்த காலத்தில் msv.. செய்த புதுமை..........அதனால் தான் அவர் இசையின் மன்னர் ஆவார்❤❤❤❤❤❤❤❤❤
@bsrikumar8495
@bsrikumar8495 Ай бұрын
அருமையான நுணுக்கம்... நன்றி
@ShreeAmbAL
@ShreeAmbAL 3 ай бұрын
What a Brilliant Composing by Mellisai Maamannar..One & Only MSV
@thillaisabapathy9249
@thillaisabapathy9249 3 жыл бұрын
காதல் சிலையின் பின்னால் அதன் கண் போகும் கற்பனையில் கவிஞர் வாலியின் வரிகள்... "ஆயிரம் பூவை அள்ளி எடுத்து அள்ளியெடுத்ததை கிள்ளி கொடுத்த" சுசீலா... பெண்ணின் பின்னால் போகும் சௌந்தரராஜன்... சந்தம் ஏதோ ஒரு ராகத்தை தொட்டாலும் சாக்ஸ் .. உயரும் அக்காரிடியன் .. பாங்ஜோ ஒரு ரிதத்தில் ஒலித்திருப்பது மெல்லிசை மன்னர்களின் இசை வண்ணம் .. நளினமான காதல் உறவு காட்டும் பிருந்தாவன தேவதையாக சரோஜாதேவி... எம்.ஜி.ஆருக்கு சரோஜாதேவியை விட பொருத்தமான பெண் ஜோடி யாரும் இல்லை .. காதல் சொல்லும் பாட்டு..
@User-fn5dr
@User-fn5dr 4 ай бұрын
இரண்டு குரல்களும் நல்ல குரல்கள்.
@malarkodi2394
@malarkodi2394 4 ай бұрын
MGR is all time my favorite hero. I have watched this movie more than 50x.
@kumarancnair6503
@kumarancnair6503 4 ай бұрын
Great song. A tribute to MGR. Your memory still remains.🎉🎉🎉
@santhoshrathinam4799
@santhoshrathinam4799 7 ай бұрын
❤ mgrsanthosam nice to song 💖 lovely to song MGR love ❤️🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤
@KuitbroBackiyaraj-fu1pl
@KuitbroBackiyaraj-fu1pl 3 ай бұрын
வந்தாயோ கூட வந்தாயோ ஓன்று இல்லாதது போல் இனிமையாக இருக்கிறது கேட்பதற்கு.
@manmathan1194
@manmathan1194 3 ай бұрын
இந்த காலகட்டத்தில் சரோஜா தேவியின் பணியாரத்துக்கு யாராவது வெள்ளை பெயிண்ட் தினசரி அடிப்பார்கள்.
@ganeshveerabahu9082
@ganeshveerabahu9082 2 ай бұрын
Sarojadevi is very beautiful
@PGopiKumar-oe5wf
@PGopiKumar-oe5wf 3 ай бұрын
Namathu ❤mgr ❤saroamma❤vazga
@vanirajinikanth6785
@vanirajinikanth6785 4 ай бұрын
Super per mgr and sarojadevi
@krishnaprasadvavilikolanu873
@krishnaprasadvavilikolanu873 5 ай бұрын
Ever green song.The lead pair would continue to be the darlings of masses.The singers are extremely talented.
@ganeshveerabahu9082
@ganeshveerabahu9082 2 ай бұрын
Sarojadevi was 27 years old then Now 86 years old but still beautiful
@sandanadurair5862
@sandanadurair5862 9 ай бұрын
பாடல் வரிகள் பா.எண் - 204 படம் - எங்கவீட்டு பிள்ளை 1965 இசை - விஸ்வநாதன் - ராமமூர்த்தி பாடியவர் - T.M. சௌந்தரராஜன் - P. சுசீலா இயற்றியவர் - வாலி பாடல் - பெண் போனால் ஆண் : இந்த பெண் போனால் இவள் பின்னாலே என் கண் போகும் ஆண் : பெண் போனால்…… இந்த பெண் போனால்…. இவள் பின்னாலே என் கண் போகும் பெண் : வந்தாயோ……..கூட வந்தாயோ…. முன்பு இல்லாத சுகம் தந்தாயோ……. ஆண் : ஓ மை ஸ்வீட் ஹார்ட் அருகில் வா உருகுகிறேன் அள்ளி தா பருகுகிறேன் பெண் ஓ மை ஸ்விட் வெய்ட் வெய்ட் ஐ வில் கிவ் வித் லவ் ஆண் : பெண் போனால்…… இந்த பெண் போனால்…. இவள் பின்னாலே என் கண் போகும் பெண் : வந்தாயோ……..கூட வந்தாயோ…. முன்பு இல்லாத சுகம் தந்தாயோ……. ஆண் : பாதி நிலாவை விண்ணில் வைத்து மீதி நிலாவை மண்ணில் வைத்து பாதி நிலாவை விண்ணில் வைத்து மீதி நிலாவை மண்ணில் வைத்து மண்ணில் வைத்ததை மங்கை உனது கண்ணில் வைத்தானோ……ஓஹோ…. கண்ணில் வைத்தானோ….. பெண் : ஆயிரம் பூவை அள்ளி எடுத்து அள்ளி எடுத்ததை கிள்ளி எடுத்து ஆயிரம் பூவை அள்ளி எடுத்து அள்ளி எடுத்ததை கிள்ளி எடுத்து கொஞ்சம் கொஞ்சமாய் தேனை எடுத்து நெஞ்சில் வைத்தானோ……ஓஹோ நெஞ்சில் வைத்தானோ…… ஆண் : பெண் போனால்…… இந்த பெண் போனால்…. இவள் பின்னாலே என் கண் போகும் பெண் : வந்தாயோ……..கூட வந்தாயோ…. முன்பு இல்லாத சுகம் தந்தாயோ……. பெண் : ஹோ ஹோ ஹோ ஹோ ஓஒ ஓஒ ஹோ ஓஒ ஓஓ ஓஓ ஆண் : வானவில் பெண்ணாய் வந்ததென்று வார்த்தையில் போதை தந்ததென்று வானவில் பெண்ணாய் வந்ததென்று வார்த்தையில் போதை தந்ததென்று அன்னம் நடந்தாள் ஆடிக் கிடந்தாள் இன்னும் சொல்லவோ……ஓஹோ இன்னும் சொல்லவோ….. பெண் : காதலன் பேரை சொல்லிக்கொண்டு காத்திருந்தாளாம் அல்லித்தண்டு காதலன் பேரை சொல்லிக்கொண்டு காத்திருந்தாளாம் அல்லித்தண்டு தென்றல் அடிக்க தாவி அணைக்க என்ன சுகமோ…….ஓஓஹோ என்ன சுகமோ…… ஆண் : பெண் போனால்…… இந்த பெண் போனால்…. இவள் பின்னாலே என் கண் போகும் பெண் : வந்தாயோ……..கூட வந்தாயோ…. முன்பு இல்லாத சுகம் தந்தாயோ…….
@sankarramanathan690
@sankarramanathan690 2 жыл бұрын
நன்றி மன்னரே!
@gunasekaranannur2513
@gunasekaranannur2513 Жыл бұрын
Super my thalaivar saromam super film.
@PriyaMenaga
@PriyaMenaga 5 ай бұрын
வாழ்த்துக்கள் 🎉
@mnisha7865
@mnisha7865 Жыл бұрын
Superb beautiful song and voice and 🎶 3.9.2023
@rajkumar-mf5ht
@rajkumar-mf5ht 5 ай бұрын
excellent mgr song. lovely pair.
@sankars3323
@sankars3323 4 ай бұрын
TMS and Suseela best pair
@sajanjoseph4562
@sajanjoseph4562 7 ай бұрын
Evergreen Hero❤
@radharukumani4449
@radharukumani4449 Жыл бұрын
Super song jodi super💕💕👌
@pandianrajupillai472
@pandianrajupillai472 7 ай бұрын
Thalaivar Super.
@chandruchandruannalakshmi
@chandruchandruannalakshmi Жыл бұрын
ஐயாவும் அம்மாவும் கூடினால் பாடினால் கண்ணுக்கும் விருந்து காதுக்கும் விருந்து.....
@chitravel.t2908
@chitravel.t2908 Жыл бұрын
Ppppa enna alagu mgr
@ganeshveerabahu9082
@ganeshveerabahu9082 2 ай бұрын
Sarojadevi is an angel
@Mba54
@Mba54 5 ай бұрын
What a song! Great legends!
@govindanrajagopal2391
@govindanrajagopal2391 Жыл бұрын
சூப்பர்.
@mramachandran352
@mramachandran352 Жыл бұрын
Super song mgr
@rengasamyramasamy7911
@rengasamyramasamy7911 10 ай бұрын
Super evergreen song 👍
@RajandhiranC
@RajandhiranC 4 ай бұрын
M GR🎉🎉🎉🎉👌👌👌👌👌👌👍👍👍👍👍👍
@shakthik1382
@shakthik1382 10 күн бұрын
காதல் மொழி விழிகள் கண்ணீர் சிந்த இதழ்கள் தேனை சிந்தும்😂🎉
@anpudan.r.rajendran.anouda5898
@anpudan.r.rajendran.anouda5898 2 жыл бұрын
Super:thalayva
@dranandphd
@dranandphd Жыл бұрын
Excellent movie and excellent songs , no one can do like this again in this world
@WinnerVideos
@WinnerVideos Жыл бұрын
thankyou for ur support
@sekarc2611
@sekarc2611 4 ай бұрын
Super dance mgr
@ganeshveerabahu9082
@ganeshveerabahu9082 2 ай бұрын
This song was taken at night in brindavan garden of mysore
@bhuvanandrannair9596
@bhuvanandrannair9596 Жыл бұрын
Awesome to all Artists who hv contributed to this Gem Movie🙏
@tamilmannanmannan5802
@tamilmannanmannan5802 5 ай бұрын
MGR🌱MSV🎸💔💔💔
@SivaMurugan-vd5pl
@SivaMurugan-vd5pl Жыл бұрын
Old is Gold ❤🎉❤
@RajaRaja-ws6dr
@RajaRaja-ws6dr 4 күн бұрын
RAJA MOHAMED ❤
@viswanathanguru6788
@viswanathanguru6788 11 ай бұрын
Awesome
@skalimuthu131
@skalimuthu131 3 ай бұрын
Super song
@rebayeerebayee5257
@rebayeerebayee5257 2 жыл бұрын
Famous hero heroin. Famous song
@AnwarHussainAbdulkader
@AnwarHussainAbdulkader 4 ай бұрын
BOSS..MILK..FACE
@BalaBala-jp1hn
@BalaBala-jp1hn 5 ай бұрын
அ ரு மை
@k.harinik.harini4803
@k.harinik.harini4803 2 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤k.Hariniess❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@கல்யாணRaman
@கல்யாணRaman Жыл бұрын
@vijayaradhakrishnan5804
@vijayaradhakrishnan5804 Жыл бұрын
Yes sure
@vijayaradhakrishnan5804
@vijayaradhakrishnan5804 Жыл бұрын
Ok
@RajaRaja-ws6dr
@RajaRaja-ws6dr Ай бұрын
🎉
@PalaniSamay-u1w
@PalaniSamay-u1w 4 ай бұрын
அரூமைசார்பதிவுநன்றி❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@sivagamisekar5613
@sivagamisekar5613 4 ай бұрын
🤣😂🌺❤🥰
@vedamoorthy3701
@vedamoorthy3701 3 ай бұрын
கிழவன் கிழவி தான் ஹீரோ, ஹீரோயின் ஆ, அந்த காலத்திலே,,
@rajisyarykuppusamy8
@rajisyarykuppusamy8 Жыл бұрын
If. 😅
@KamalaAK-ni4pl
@KamalaAK-ni4pl 18 күн бұрын
சரோஜா தேவி அழகு தேவதை
@gunasekaranannur2513
@gunasekaranannur2513 10 ай бұрын
Very very super my thalaivar saromam lovely song.
@RajaRaja-ws6dr
@RajaRaja-ws6dr 5 күн бұрын
RAJA MOHAMED ❤
@geethamurthy5450
@geethamurthy5450 4 ай бұрын
❤️
@RajaRaja-ws6dr
@RajaRaja-ws6dr Ай бұрын
RAJAMOHAMED
MY HEIGHT vs MrBEAST CREW 🙈📏
00:22
Celine Dept
Рет қаралды 83 МЛН
Seja Gentil com os Pequenos Animais 😿
00:20
Los Wagners
Рет қаралды 52 МЛН
MGR with Saroja Devi Super Hit Evergreen Video Songs Vol1
33:36
Tamil Music Videos
Рет қаралды 8 МЛН
Partha Nyabagam Illaiyo | HD Video Song | 5.1 Audio | Sivaji Ganesan | Kannadasan | MSV
4:15
Thenappan P - Shree Raajalakshmi Films
Рет қаралды 10 МЛН