Naan Oru Kuzhandhai - HD Video Song | நான் ஒரு குழந்தை | Padagotti | MGR | Saroja Devi

  Рет қаралды 140,769

Ayngaran Music

Ayngaran Music

Күн бұрын

Пікірлер: 28
@velayuthamchinnaswami8503
@velayuthamchinnaswami8503 4 ай бұрын
பாடல்களுக்கு அதி முக்கியத்துவம் கொடுத்தவர் எம்ஜிஆர். படங்களை பார்க்காத காலங்களிலும் பாடல்களைக்கேட்டு ரசிகர்கள் மகிழும் காலங்களே அதிகம். புதுப் பாபாடல்களா பழைய பாடல்களா என்று பட்டி மன்றம் வைத்தாலும் பழைய பாடல்களே என்று தீர்ப்பு வரும்..
@GopalRaj-ez4oh
@GopalRaj-ez4oh 2 ай бұрын
2:31
@kaningstonchellam1294
@kaningstonchellam1294 4 ай бұрын
Melody King MSV ' s great song. During those days in stage programmes this song was menu. TMS voice naturally fix with MGR lip movement. Golden songs.
@syed_hussain144
@syed_hussain144 3 ай бұрын
1964புரட்சிதலைவர் படகோட்டி நெல்லை ஸ்ரீ ரத்னா வந்த து தெரியாது 4age பின் நெல்லை பாப்புலர் தியேட்டரில் 1975ல் வந்து புது படங்கள் மிஞ்சிய கூட்டத்தில் தலைவர் படம் நண்பர்கள் உடன் பார்த்தது
@mnisha7865
@mnisha7865 3 ай бұрын
Superb song and voice and music 11.7.2024
@Selvamgobal-bk1jl
@Selvamgobal-bk1jl 4 ай бұрын
WONDERFUL SONG SUPER MELADY GREAT LEGEND TMS VOICE BUTIFUL SUPER SONG MY FAVORITE SONG OLD IS GOLD
@muthuswamysanthanam2681
@muthuswamysanthanam2681 4 ай бұрын
One of the Greatest song of Vali Mama MSV TKR TMS ShANKAR aYYA AND above all engAL mgr and SaroJADEVI AMMA
@Z.Y.Himsagar
@Z.Y.Himsagar 2 ай бұрын
❤ பாடலின் ஒவ்வொரு வார்த்தையும் என் இளமை காதல் காதலி அம்மா அப்பா பள்ளி கல்லூரி என்ற நல்ல பல விஷயங்களை நினைவூட்டுகிறதே இறைவா என் செய்வேன் நான்?❤
@pushpaleelaisaac8409
@pushpaleelaisaac8409 26 күн бұрын
உண்மை. எதையும் மறக்க முடியாது
@Z.Y.Himsagar
@Z.Y.Himsagar 16 күн бұрын
​@@pushpaleelaisaac8409எப்போதும் உங்கள் கமண்ட்ஸ் and ரிப்ளை பாஸிட்டிவ் and supporting ஆக இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. Thanks a lot. I am indebted to you Mm. Hats off.
@rengarajuseenivasan8796
@rengarajuseenivasan8796 5 ай бұрын
பாட்டுக்கொரு படகோட்டி...
@lathasuresh4606
@lathasuresh4606 4 ай бұрын
பெண்ணுக்கு வேலி தாலி புரட்சித்தலைவர் பாடலுக்கு வாலி வாலியாரின் ஜாலி ஆனா வரியில் பொன் மனம் கொண்ட புரட்சித்தலைவர் வழங்கி பாடலை சிறப்படைய வைக்கிறார் பாடலை பதிவிட்ட தாங்கள் நீடூழி வாழ்க வளர்க புரட்சித்தலைவர் புகழ் வாழ்க வளர்க
@pushpaleelaisaac8409
@pushpaleelaisaac8409 26 күн бұрын
அற்புதமான விமர்சனம்
@lathasuresh4606
@lathasuresh4606 25 күн бұрын
@@pushpaleelaisaac8409 நன்றி
@lathasuresh4606
@lathasuresh4606 18 күн бұрын
​@@pushpaleelaisaac8409நன்றி
@lathasuresh4606
@lathasuresh4606 8 күн бұрын
​@@pushpaleelaisaac8409நன்றி
@velayuthamsivagurunathapil6393
@velayuthamsivagurunathapil6393 5 ай бұрын
மக்கள் திலகம் பட பாடல்கள் எல்லாமே சூப்பர்
@tamilmannanmannan5802
@tamilmannanmannan5802 5 ай бұрын
Mgr🎉msv🎉
@kooththadidhanasekar5257
@kooththadidhanasekar5257 3 ай бұрын
புரட்சித்தலைவர் ஜொலிக்கிறார்!
@Mani-yr4eo
@Mani-yr4eo 6 ай бұрын
Oh vanthathu kungumam song podunga bro please
@sivakumarEB
@sivakumarEB 5 сағат бұрын
Super song
@wingelliJohn
@wingelliJohn 22 күн бұрын
சத்யாம்மா நம் குழந்தைக்கு நம் எண்ணங்கள் விளங்க வில்லைப்போல
@tashokant.ashokan1937
@tashokant.ashokan1937 2 ай бұрын
Super
@muthuswamysanthanam2681
@muthuswamysanthanam2681 4 ай бұрын
Sorry T Praksah Rao Ayya instead of Shankar Ayya
@VincentJayapaul
@VincentJayapaul Ай бұрын
Thank you;; puratchithalaivar came,saw,conquered,; there's only one puratchithalaiver,he,was,he,is,he,is,foreever.
@Adiags20
@Adiags20 Күн бұрын
2024🎉❤
@ms.mubarakfaizalms.mubarak1983
@ms.mubarakfaizalms.mubarak1983 3 ай бұрын
SUPPAR.SONG.18.7.2024
@Nana-is2wz
@Nana-is2wz 3 ай бұрын
The lady is too fat but beautiful. The man handsome
Fake watermelon by Secret Vlog
00:16
Secret Vlog
Рет қаралды 29 МЛН
Don't look down on anyone#devil  #lilith  #funny  #shorts
00:12
Devil Lilith
Рет қаралды 48 МЛН
My Daughter's Dumplings Are Filled With Coins #funny #cute #comedy
00:18
Funny daughter's daily life
Рет қаралды 37 МЛН
80,s old is Gold song part - 2
1:02:50
சதுரகிரி ரியல் எஸ்டேட்
Рет қаралды 11 М.
Enna Porutham HD Song
3:49
Movies Central
Рет қаралды 3 МЛН
Naam Oruvarai Oruvar HD Video Song | 5.1 Audio | MGR | Jayalalitha | TMS | L R Eswari | MSV
4:08
Thenappan P - Shree Raajalakshmi Films
Рет қаралды 1,1 МЛН
Kannadasan Philosophical Songs
1:19:52
அன்புடன் அறிவு
Рет қаралды 4 МЛН
Fake watermelon by Secret Vlog
00:16
Secret Vlog
Рет қаралды 29 МЛН