Nenjathai Alli Video Song | Kadhalikka Neramillai Movie Songs | Muthuraman | Kanchana | Ravichandran

  Рет қаралды 419,673

Pyramid Music

Pyramid Music

Күн бұрын

Пікірлер: 126
@marialouis324
@marialouis324 7 ай бұрын
எங்க மன்னர் ஒரு இசை சகாப்தம்! இவருக்கு இனை இவரே!
@Prabhu-il4tv
@Prabhu-il4tv 4 ай бұрын
எல்லோரை விட Lr. ஈஸ்வரி அம்மா பிரமிக்க வைக்கிறார். அப்பா என்ன ஒரு குரல் வளம்.....
@udayakumar115
@udayakumar115 9 ай бұрын
என்றும் மறவாத பாடல் இது நான் என் காதலி என் நண்பன் அவன் காதலி இதே போல் ஒரு பயணம் போய் வந்தோம் என்றும் மறவாத நினைவுகள் என்னை பொறுத்தவரை சாகா வரம் போல இந்த பாடல் ❤❤❤❤
@saravananswaminathan2748
@saravananswaminathan2748 Жыл бұрын
அருமையான பாடல், உலகம் உள்ளவரை இந்தப் பாடலும், பாடல் வரிகளும் இருக்கும், நன்றி
@subuhansubuhan2055
@subuhansubuhan2055 7 ай бұрын
அப்பப்பா எத்தனை முறையும் கேட்டுக் கொண்டே இருக்கலாம்
@r.kamalavallisusu4370
@r.kamalavallisusu4370 Жыл бұрын
I am 69 still i am enjoying the beautiful all songs kathalika neramilai movie. R.Kamalavalli_pallathur 🍒🍒
@sivavijay3882
@sivavijay3882 9 ай бұрын
Here only 60 still.....
@sivavelayutham7278
@sivavelayutham7278 8 ай бұрын
Yenna dance! Very Decently arranged by dance master! No word to appreciate! Kodi pola valainthu, valainthu aadugirargal! Annan MSV TKR kolochchiya Padam All by SRIDHAR, sridhar Gopu! ❗🤗 THALAIMURAIGALAI thandiya padangal Kathalikka neramillai Karnan Yenga v. Pillai!
@manithan4380
@manithan4380 9 ай бұрын
Only MSV can create such masterpiece 🙏🏻🙏🏻 What a choreography!!
@manikanthan4693
@manikanthan4693 Жыл бұрын
சாகா வரம் பெற்ற பாடல்களில் இதுவும் ஒன்று. விரசம் இல்லா பாடல், நடன அமைப்பு. நம்மை இன்றும் நாகரீக உலகத்திற்கு அழைத்து செல்லும் துள்ளல் மிகுந்த பாடல்.
@viswanathanr2301
@viswanathanr2301 Жыл бұрын
அன்றும் இன்றும் என்றும் கேட்டு கேட்டு மனமகிழ் அடையும்இனிய பாடல் பாராட்ட வார்த்தைகள் இல்லை சூப்பர் ங்க
@RajaRam-jl1pi
@RajaRam-jl1pi 8 ай бұрын
Yes
@NVCVenkatesh
@NVCVenkatesh 7 ай бұрын
Yes. Credit goes to Pudumai Director Sridhar. And Viswanadhan Ramamurthy
@DuraiPandiyan-fj6kx
@DuraiPandiyan-fj6kx 6 ай бұрын
உண்மை
@GirijaKrishnamurthy-q5y
@GirijaKrishnamurthy-q5y 4 ай бұрын
It's a highly memorable song of 1960_70s.
@saravanakumar9299
@saravanakumar9299 8 ай бұрын
M.8. விஸ்வநாதன். L.R.ஈஸ்வரி. ஜேகதாஸ். P.சுசிலா பாடிய பாட்டு
@Sugumar-eq8wv
@Sugumar-eq8wv 8 ай бұрын
Super song I'm 78 yers olls bedt westetn music by MSV RAVICHANDRAN's whistle very nice along with rhymemusic ❤🎉🎉 Sukumar
@ramanathansrinivasan4995
@ramanathansrinivasan4995 6 ай бұрын
அருமையான பாடல் எத்தனை முறை பார்த்தலும் சலிக்காது.
@mohamedmansoorhallajmohame8120
@mohamedmansoorhallajmohame8120 Жыл бұрын
15-08-2023 சுதந்திர தினத்தில் இந்த பாடலை கேட்டேன் நண்பா அருமை அருமை
@chinnaiyanelumalai5333
@chinnaiyanelumalai5333 Жыл бұрын
Jkk KO oi
@chinnaiyanelumalai5333
@chinnaiyanelumalai5333 Жыл бұрын
OK K
@helenpoornima5126
@helenpoornima5126 Жыл бұрын
அற்புதமானப்பாடல்! இதயத்தை துள்ளவெக்கும் பாடல் ! நன்றீங்க 👸
@samayasanjeevi
@samayasanjeevi Жыл бұрын
ஹம்மமிங் செய்வது போலவே பாடல் இனிமையாக இருக்கிறது 🌹💃🏽✍️🙋‍♂️
@perumalsamy2978
@perumalsamy2978 Жыл бұрын
என்னங்க தோழியாரே படத்தின் பெயர் என்னங்க ????? நல்ல படமா ????
@santhoshsk6155
@santhoshsk6155 Жыл бұрын
Kadalikka neramillai.cinema peyar.arumaiyana comedy and ella padalgalume arumai.marakka mudiyadha songs.
@venkymusicmind
@venkymusicmind 6 ай бұрын
Amazing mix for that mono period...!
@chinthadurai1792
@chinthadurai1792 Жыл бұрын
ஆகா ஓகோ பேஷ் பேஷ். மிக்க நன்றி⚓⚓⚓
@thangavelthangavel7383
@thangavelthangavel7383 Жыл бұрын
இசை அமைப்பும். பாடலை படம்பிடித்த காட்சி அமைப்பும் காலத்தால் மறக்கமுடியாதது
@chinnanchettyg7729
@chinnanchettyg7729 2 ай бұрын
திரைப்படங்களையும் இனிமையான பாடல்களையும் பார்க்கும் போதும் கேட்கும் போதும் கவலைகள் எல்லாம் எங்கோ போய் ஓடி ஒளிந்து கொள்கின்றன. வாழ்க சினிமாப் படங்கள் வாழ்க இனிமையான சினிமா பாடல்கள்.
@Ranganathan-o8s
@Ranganathan-o8s Ай бұрын
பழைய கருப்பு வெள்ளை படங்களை பார்க்கும் போது மனம் 40 வருஷம் பின்னால் போகிறது, அதுவும் ராஜாவின் இசை, மக்கள் அதிகமில்லாத, மரங்கள் அதிகம் உள்ள, வாகனங்கள், அதுக்குமாடிகள் இல்லாத சாலைகள், நல்லா காற்று, இனி அந்த நாட்கள் வராது, இப்போ வசதிகள் இருந்தாலும் நகர வாழ்க்கை நரக வாழ்க்கைத்தான்
@muralidharansrinivasan2370
@muralidharansrinivasan2370 10 ай бұрын
Iam 63years old my favourite song always
@sukumarjayaramanjayaraman5222
@sukumarjayaramanjayaraman5222 Жыл бұрын
I am 67 still l am enjoying the beautiful song
@murdha24
@murdha24 8 ай бұрын
Such a wonderful composition of our music gods and beautiful choreography... Singing, acting all are mesmerizing... I always love this song till the end of my life....❤❤❤❤❤ We are gifted for watching this song🙏🙏🙏
@saravananswaminathan2748
@saravananswaminathan2748 Жыл бұрын
நெஞ்சத்தை அள்ளிக் கொஞ்சம் தா தா என்ற பாடலை K J யேசுதாஸ்'ஆ பாடினார்..? நான் இவ்வளவு நாளாக P B S சார் பாடினார் என்று நினைத்து இருந்தேன், நன்றி
@gopuvenkat2707
@gopuvenkat2707 5 ай бұрын
super song
@palanic7815
@palanic7815 2 күн бұрын
இசையே தான் இந்தப் பாடலை திருப்பி திருப்பி கேட்பதற்கு இசையே தான் காரணம்!
@balajimoorthy1805
@balajimoorthy1805 Жыл бұрын
ஆண் : என்றென்றும் சொந்தமில்லையோ என் நெஞ்சம் உனதில்லையோ ஒன்றென்று வந்ததல்லவோ இன்னொன்று எங்கு வருமோ ஓ உடலில் நீயும் உயிரில் நானும் படரும் கொடியல்லவோ ஓஹோ ஹோய்
@omagnibagavaa5941
@omagnibagavaa5941 Жыл бұрын
Super 💐💐
@selvamm2895
@selvamm2895 10 ай бұрын
அருமையான இசை
@prabhudevachennai5000
@prabhudevachennai5000 Жыл бұрын
Thanks For Pyramid Music Uploading For This Beautiful Evergreen Songs In Kathalikka Neramillai. Thank You So Much PYRAMID MUSIC ❤.
@srinivasanchellapillais418
@srinivasanchellapillais418 Жыл бұрын
All songs in this film super hit.Excellent song,beautiful voice,music,camera,outdoor shooting extradinary.
@sbalraj7057
@sbalraj7057 Жыл бұрын
Wonderful lyrics. Excellent musical composition. Good dancing performances and superb photography in Eastman Color
@sounakaramia1396
@sounakaramia1396 Жыл бұрын
மகிழ்ச்சியான நேரங்கள். நன்றி
@p.s.j.prasad1358
@p.s.j.prasad1358 Жыл бұрын
🎉in Telugu ANR and Jaggayya acted well but Ravichandran and Muthuraman are more attractive to see and danced equally to heroines
@Z.Y.Himsagar
@Z.Y.Himsagar Жыл бұрын
♥️ இப்படியும் 💚 ஒரு பாடலை, அதுவும் ♥️ ஒரு காதல் பாடலை 💚 மனமும் உடலும் ♥️ துள்ளும் அளவிற்கு 💚ஆரம்பிக்க முடியுமா? ♥️ குறிப்பாக 💚 நம் ஜேசுதாஸ் மற்றும் ♥️ LR ஈஸ்வரி யும் 💚 வெளுத்து ♥️ வாங்குகின்றனர். ♥️ Legendary Song ♥️ Of 1964 ♥️ காதலிக்க நேரமில்லை 💚 Contributors: ♥️ Muthuraman; 💚 Ravichandran; ♥️ Rajasree; 💚 Kaanchana; ♥️ PB Sreenivas; ♥️ KJ Yesudas; 💚 P. Suseela; ♥️ LR Eeswari; 💚 Dir. by CV Sridhar; ♥️ Lyrics by 💚 Poet Laureate 💚 Kannadhasan; ♥️ Music scored by 💚 MSV - TKR; 💙 Really the ♥️ Golden Saga 💚 Of Tamil Tinsel World 💙 Am I not right? ♥️What do you say?
@abdulhameedsadique7805
@abdulhameedsadique7805 Жыл бұрын
Really
@Z.Y.Himsagar
@Z.Y.Himsagar Жыл бұрын
@@abdulhameedsadique7805 பறங்கிப்பேட்டை எப்படி இருக்கு சார்?
@abdulhameedsadique7805
@abdulhameedsadique7805 Жыл бұрын
@@Z.Y.Himsagar எப்பவும் போல நாளொரு பிரியாணியும் பொழுதொரு ஹல்வாவுமா களைக்கட்டுது sir! நீங்க எப்படி இருக்கீங்க ஹிமா?
@abdulhameedsadique7805
@abdulhameedsadique7805 Жыл бұрын
அது என்ன ஹிமா! ஜேசுதாசும் LR ஈஸ்வரியும் வெளுத்து வாங்குகின்றனர்னு மட்டும் சொல்லிட்டீங்க? அது உண்மைதான்! அதே சமயம் பாடல் தொடங்குவதற்கு முன் சுசிலா கொடுக்கும் ஹம்மிங் நம்மை ஸ்வர்கத்துக்கே கொண்டு போய்விடவில்லையா? இன்னொரு விசயம் கவனிச்சீங்களா? ராஜஶ்ரீக்கு ஹம்மிங்கில் (முதல் சரணம் முடிந்து வரும் ஹம்மிங் - லால லால லால லா லா லா... கடைசி ஹம்மிங்) LR ஈஸ்வரியும், பாடலில் (தாவென்று கேட்கும் முன்னமே ... தேனிதழ் கொஞ்சவருமே!...) சுசிலாவும் குரல் கொடுத்து இருப்பார்கள்! இசை அமைப்பாளர்கள் கவனிக்காமல் இருந்துவிட்டார்களா? இல்லை, தெரிந்தேதான் அப்படிச் செய்தார்களா? தெரியவில்லை!
@pushpaleelaisaac8409
@pushpaleelaisaac8409 Жыл бұрын
you are right sir
@selvamgopal5237
@selvamgopal5237 Жыл бұрын
SUPPER SONG MY FAVORITE SONG MY FAVORITE SONG M.S VISVANATHAN MUSIC EXALENT K.J.JESUDAS VOICE BEAUTIFUL P. SUSILA VOICE BEAUTIFUL MUTHURAMAN KANGANA BUTIFUL COMBINATION RAVICENDRAN RAJASREE BUTIFUL COMBINATION BUTIFUL MELODY
@gnanarajandalmeida4246
@gnanarajandalmeida4246 Жыл бұрын
In 1964 it was a celebrated song
@IbySabu
@IbySabu 2 ай бұрын
L r eshwari🎉❤🎉🎉
@sulaimanbatcha4843
@sulaimanbatcha4843 Жыл бұрын
2.35--வாயென்று சொல்லும்மமுன்னமே சம்மதம் அங்கு வருமே..
@broken4577
@broken4577 17 күн бұрын
Enakum romba pidekum indha lyric
@sureshsudarsanam472
@sureshsudarsanam472 3 ай бұрын
Muthuraman, what an actor he is.
@IbySabu
@IbySabu 4 ай бұрын
Yesudas🎉❤❤❤
@venkatasubramanianv1051
@venkatasubramanianv1051 Жыл бұрын
Excellent song music as usual superb and ooty location humming in visil aahhh ever green memories
@gunasekaranannur2513
@gunasekaranannur2513 Жыл бұрын
Super song
@ferliexstanislaus5593
@ferliexstanislaus5593 16 күн бұрын
அமுத காணம் 👍
@nellaitamizhanathis9531
@nellaitamizhanathis9531 4 ай бұрын
Ippadi oru Arumaiyama padalai ketkum pothu, manasu remba jolly ya irukku. Singers and actors and all deam verry verry Thanks
@senthilkumar9656
@senthilkumar9656 Жыл бұрын
Semmmmma semmma
@sambavichannel9715
@sambavichannel9715 11 ай бұрын
One of my favorite😂song🎵🎵🎵🎵🎵🎵 & singers🎤🎤🎤🎤🎤 & actresses
@oruyoutubechannel743
@oruyoutubechannel743 2 ай бұрын
K.J.Yesudhaas Rocking paaaa
@KirubanithiKiruba-vo6ih
@KirubanithiKiruba-vo6ih 8 ай бұрын
P Sushila madam and unique voice of Uniman is really a gem 💎
@broken4577
@broken4577 17 күн бұрын
Enaku migavum pidetha padal 1 st humming nice
@vvapparaod5184
@vvapparaod5184 7 ай бұрын
Love is the most entertaining subject from decades in the film world . LOVE IS NOT A CRIME
@praveendm
@praveendm 10 ай бұрын
I have stopped counting the number of times I have watched this movie ....
@sivaamutha719
@sivaamutha719 Жыл бұрын
Vera level
@jayaprakashmallay3661
@jayaprakashmallay3661 5 ай бұрын
A Hit Film and a Hit Song in the early sixties ❤❤❤ Sridhar's Kadhalika Neramillai.
@ganesankrishnamurthy8658
@ganesankrishnamurthy8658 8 ай бұрын
Insanely beautiful❤❤
@balachandran9074
@balachandran9074 3 ай бұрын
Wow!! Beautiful kanjana mam!!
@tamilmannanmannan5802
@tamilmannanmannan5802 Жыл бұрын
MSV❤TKR🎺KAVI💗❤
@abrahampandiyan2201
@abrahampandiyan2201 6 ай бұрын
கிசு கிசு. இல்லாத நடிகர் முத்துராமன் அவர்கள்
@MahalingamKandhasamy-g4k
@MahalingamKandhasamy-g4k Жыл бұрын
விசில் சப்தம் கொடுப்பது MSV ஆ
@muralinatarajanyogambal3173
@muralinatarajanyogambal3173 Жыл бұрын
No. M S Raju who plays mandolin is the one who whistled.
@mnisha7865
@mnisha7865 Жыл бұрын
Perfect song 15.3.2023
@damodharanm8775
@damodharanm8775 4 ай бұрын
நெஞ்சத்தை தந்து விட்டேன் ❤❤
@asaithambi3656
@asaithambi3656 7 ай бұрын
My favourite song
@ganesana9112
@ganesana9112 Жыл бұрын
Super 🌷
@mohanvk6323
@mohanvk6323 5 ай бұрын
Master piece of Sridhar
@VmsakthiVmssakthi-rf1ed
@VmsakthiVmssakthi-rf1ed 7 ай бұрын
My favourite movie songs il ithuvm onru
@nandhininandhu4281
@nandhininandhu4281 Жыл бұрын
👌🏼
@nellaitamizhanathis9531
@nellaitamizhanathis9531 4 ай бұрын
Important for music directors I am best wishes ❤
@Adampakkam
@Adampakkam Жыл бұрын
Na va il la is a such type a RELATIONSHIP with a lot NOT THE ONE is the ONE is ise illai seems
@sajeersajeer8449
@sajeersajeer8449 2 ай бұрын
Supesog👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻
@NVCVenkatesh
@NVCVenkatesh 6 ай бұрын
Lovely duet song
@dharshaetc
@dharshaetc 6 ай бұрын
Super
@jb19679
@jb19679 2 жыл бұрын
Excellent Song 👍💖👍🙏🏼🙏🏼
@dhanalakshmisakthi2687
@dhanalakshmisakthi2687 2 жыл бұрын
நேரிந்தது
@RevathiBhuvana-c7g
@RevathiBhuvana-c7g Жыл бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤
@rbadrian7082
@rbadrian7082 23 күн бұрын
Lov This Song
@sirajuddeenmh6683
@sirajuddeenmh6683 3 ай бұрын
பாாட்டு சூப்பர் ஆண்டு என்ன
@loganathangujuluvagnanamoo733
@loganathangujuluvagnanamoo733 Ай бұрын
Photo graphy next level
@mohanvk6323
@mohanvk6323 10 ай бұрын
Entire film is ever Green. I am now 69
@rameshrose9282
@rameshrose9282 2 ай бұрын
@manoharanmr5116
@manoharanmr5116 6 ай бұрын
Yes
@janarthanan22-cg6hv
@janarthanan22-cg6hv 2 ай бұрын
Enimel erelu padhinelu jenmathirkkum Insha Madhuri padal...madam...Karachi amaippu Ellam pannamudiyadhu...
@bossraaja1267
@bossraaja1267 2 ай бұрын
Guitar chords song + accordin super
@selvy1356
@selvy1356 2 жыл бұрын
Nice song 👍
@samayasanjeevi
@samayasanjeevi Жыл бұрын
🙏💃🏽
@Dhanapals-j3d
@Dhanapals-j3d Жыл бұрын
❤❤❤😊🎉❤😊🎉❤😊🎉❤
@rbadrian7082
@rbadrian7082 23 күн бұрын
Wat A Crew
@jaikrishnaullal7776
@jaikrishnaullal7776 4 ай бұрын
For some silly reason, this song was banned over All India Radio in those days, I recollect. Similarly Vishwanathan Velai Venum was also banned by those silly fellows on AIR
@Malarvily2023
@Malarvily2023 Ай бұрын
Why they banned ??
@V.S.BKumar
@V.S.BKumar 2 ай бұрын
In telugu our telugu movie same tune A.N.R. & Rajasri acted this song,very nice in boath the languages.
@selvaganesan8026
@selvaganesan8026 22 сағат бұрын
Ok
@selvaganesan8026
@selvaganesan8026 22 сағат бұрын
என்ன ஒரு அருயான பாடல்
@RevathiBhuvana-l2h
@RevathiBhuvana-l2h 10 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@dhanalakshmisakthi2687
@dhanalakshmisakthi2687 2 жыл бұрын
தத
@venkataraojs4987
@venkataraojs4987 Жыл бұрын
In telugu preminchi choodu anr, jagaiah, rajasree, kanchana andalu thongi chuse hai hai anandam eela vese hai hai son
@desigandesigan8416
@desigandesigan8416 2 ай бұрын
1:24
@gunasekaranannur2513
@gunasekaranannur2513 Жыл бұрын
Super song
Who’s the Real Dad Doll Squid? Can You Guess in 60 Seconds? | Roblox 3D
00:34
the balloon deflated while it was flying #tiktok
00:19
Анастасия Тарасова
Рет қаралды 25 МЛН
Veerathirumugan - Paadatha Paatellam Song
4:37
AP International
Рет қаралды 9 МЛН
Server Sundaram - Poga Poga Theriyum Song
4:31
AP International
Рет қаралды 3 МЛН
Who’s the Real Dad Doll Squid? Can You Guess in 60 Seconds? | Roblox 3D
00:34