பெற்றோர் சண்டையால் பாதிக்க படும் பிள்ளை!, Solvathellam Unmai S2 , Zee Tamil , Ep. 192

  Рет қаралды 618,740

Zee Tamil

Zee Tamil

Күн бұрын

Follow the ZEE Tamil Channel on Whatsapp: whatsapp.com/c...
All Full Episode Playlist:
• Solvathellam Unmai (சொ...
Click Here To Watch Full Episodes - zee5.onelink.m...
Zee5 Paid Subscription Link: bit.ly/32gxIJ4
Free Subscription click here: bit.ly/Subscri...
Get notified about our Latest update by Clicking the Bell Icon 🔔
The Show Previously hosted by Vinodhini and from season 2 to till date it was hosted by Lakshmy Ramakrishnan. Whilst | Nirmala Periyasamy | Sudha Chandran | and Shakeela hosted few episodes in Season 1 and 2. The show deals with genuine real-life stories of people and portrays positive societal values for building a tolerant and harmonious Tamil Nadu and they try to come up with a solution for the same on the channel.
The show focuses on providing psychological and legal counseling | aid | and guidance to disputing families and individuals. It was instrumental in reuniting more than 1500 families. It received critical acclaim. It gained more popularity from the audience since its beginning and reached all over India.
To Free Download ZEE5 Mobile app click the link below
Playstore: bit.ly/Zee5Play...
iTunes: bit.ly/Zee5ITunes
Connect with Zee Tamil on Social Media
Whatsapp: bit.ly/ZeeTami...
Facebook: bit.ly/ZeeTamilFB
Instagram: bit.ly/ZeeTamil...
Twitter: bit.ly/ZeeTamil...
Connect with Zee5 on Social Media
Facebook: bit.ly/Zee5TamilFB
Instagram: bit.ly/Zee5Tami...
Twitter: bit.ly/Zee5Tami... #ZeeTamil

Пікірлер: 265
@புனிதா-ய4ழ
@புனிதா-ய4ழ 3 жыл бұрын
பாவம் இருபெண்களும் இவன் ஒரு பொறுக்கி இவனுக்கு பெண்டாட்டி தேவையா ? நாயே தெரிந்து தானேயடா திருமணம் செய்தாய் அவனுக்கு இந்த பெண் தான் தேவை இந்த குழந்தை தேவை இல்லை இவனை ஏறி மிதிக்க வேண்டும் டேய் நாயே பிரச்சினையை எதிர் கொள்ள துணிவு இல்லை என்றால் ஏனடா திருமணம் செய்தாய் இந்த பெண்ணும் குழந்தையின் எதிர்காலத்தை முதலில் சிந்தித்து திருமணம் செய்திருக்க வேண்டும் லஷ்மி இந்த குழந்தை மனதளவில் நன்றாக பாதிக்கப்பட்டு விட்டது
@ramaprabharamaprabha7735
@ramaprabharamaprabha7735 Жыл бұрын
லெட்சுமி மேடம் என் கற்பனை உலகத்தில் நீங்க தான் எனக்கு அம்மா உங்களை எனக்குத் தெரிஞ்ச நாளில் இருந்து
@palanipalanivel5222
@palanipalanivel5222 Жыл бұрын
மேடம் அந்த பொண்னோட ஆயி, அப்பன், தம்பி, தங்கச்சி எல்லா நாய்களையும் தூக்கி போட்டு மிதிச்சு அந்த பெண்ணுக்கு சேர வேண்டிய பாகத்தை தயவு செய்து வாங்கி கொடுங்க...
@banumathiselvaraj8276
@banumathiselvaraj8276 3 жыл бұрын
அருமையான தீர்பு தெய்வம் நீங்கள் நன்றி - - -நன்றி
@rahmaanverdeen4837
@rahmaanverdeen4837 3 жыл бұрын
பெற்றோர்கள் செய்வதும் தவறுதான்
@sivambikaisivamoorthy8910
@sivambikaisivamoorthy8910 Жыл бұрын
ராமகிருஷ்ணணுக்கு கோடி நன்றிகள். ஆனாலும் அந்த சின்ன பொண்ண பிரிச்சு பார்க்கிறத ஏத்துக்த முடியல. அந்த குழந்தை பேசறத கேட்டு கண்ணீர் விட்டு அழுதிட்டேன்
@vijayask9668
@vijayask9668 3 жыл бұрын
கண்டிப்பா ஒழுக்கமா இருக்க உண்மை மேடம் வாழ்த்துக்கள் மேடம்
@pavithrapavitbra2598
@pavithrapavitbra2598 4 жыл бұрын
Thayavu senji kulandai iruntha second mrg panathinga athula padra kastam naragathuku samam
@nishanisha330
@nishanisha330 5 жыл бұрын
Fell pannatha ma papa va pathuko ma yaarukagavum papa vittu kodukatha ma God bless you
@rekhamagesh8668
@rekhamagesh8668 5 жыл бұрын
குழந்தை பேசும்போது எனக்கு அழுகையை வந்துடுச்சு..கடவுள் இவளுக்கு நல்ல வழி காட்டட்டும். 😢😢😢😢
@meena.p3515
@meena.p3515 3 жыл бұрын
Very goodgirl
@malinibobby7700
@malinibobby7700 5 жыл бұрын
plz continue this program, the helpless people need it.
@asiyabanu943
@asiyabanu943 5 жыл бұрын
Yes
@தனலட்சுமிதுரையப்பா
@தனலட்சுமிதுரையப்பா 4 жыл бұрын
உங்கள் சேவை தொடர வேண்டும் லக்ஸ்மி அம்மா. வாழ்க நலமுடன்.
@roselim3699
@roselim3699 5 жыл бұрын
Salute sollvethellam team with our respectful anchor Mrs Lakshmi Ramakrishnan
@manimekalaik8826
@manimekalaik8826 3 жыл бұрын
Pppppppppppppppppppppppppppppppppppp
@ramaprabharamaprabha7735
@ramaprabharamaprabha7735 Жыл бұрын
அந்தப் பிள்ளை இவருக்குப் பொண்டாட்டியா இருக்குல அப்போ அந்தப் பிள்ளையோட தேவைகளை எல்லாம் இவர் நிறைவேற்றித் தான் ஆகணும் அதை நிறைவேற்ற அந்தப் பிள்ளை வேற எவன் கிட்டேயும் போனால் இவர் விடுவாரா? அப்ப இவர் தான் பாத்துக்கணும்
@kavyashreeyadav8205
@kavyashreeyadav8205 5 жыл бұрын
Really Mam u r spreading 💓 love thanks Mam
@dhineshk1218
@dhineshk1218 5 жыл бұрын
Trp
@jbab3412
@jbab3412 5 жыл бұрын
இதுஎல்லாம் பெரியபாவம்
@fathima.bala1
@fathima.bala1 5 жыл бұрын
எதுவாக இருந்தாலும் இந்த கணவன் செய்வது தப்பு. . . பாவம் அந்த குழந்தை. ...கடவுள் ஆசீர்வதிக்கட்டும்.
@sumioffcial
@sumioffcial Жыл бұрын
இவலுக்கும் வாய் ஓவர் தான்
@jasperselvan2085
@jasperselvan2085 5 жыл бұрын
தரணியை அள்ளி அணைக்க மனம் வந்தது. அழுது விட்டேன். நன்கு படித்து நல்ல நிலைமைக்கு வர இறைவனை வேண்டுகிறேன்.
@viji7424
@viji7424 3 жыл бұрын
இந்த நிகழ்ச்சியில் எவ்வளவோ பிரச்னைகளை பார்த்திருக்கிறேன். ஆனால் இந்த குழந்தை பேசும்போது இதயம் கனத்துப்போனது. கண்கள் குளமானது. தந்தையை இழந்து அம்மா இருந்தும் அனாதை போல எத்தனை வேதனை இந்த வயதில்... நல்ல உதவி செய்து அப்பெண்ணின் வாழ்க்கையை சரியான நேரத்தில் காத்தீர்கள் சொல்வதெல்லாம் உண்மை குழு. இறைவன் அருள் புரிவானாகுக.....
@noorjahanhanifa7134
@noorjahanhanifa7134 Жыл бұрын
0
@sundaris2372
@sundaris2372 Жыл бұрын
😊😊
@maheswariravichandran4033
@maheswariravichandran4033 Жыл бұрын
poo😊 13:24 13:45
@s.vishalvii-d600
@s.vishalvii-d600 Жыл бұрын
By
@VasukiThangavel
@VasukiThangavel 10 ай бұрын
11😊😊
@UmaDevi-ci9ql
@UmaDevi-ci9ql Жыл бұрын
லட்சுமி மேம் கிரேட் இவங்கள மாதிரியே எல்லா பெண்களும் பெண்களுக்கு எதிரியா இல்லாம மற்ற பெண்களுக்கு சப்போர்ட் பண்ணவேண்டும். ஜீ தமிழுக்கு நன்றி.mam மை Life ல ஒரு முறையாவது பார்த்து விட வேண்டும்.
@sheelaroslin5552
@sheelaroslin5552 4 жыл бұрын
Mam really you are very great.mam I hope God is helping thru you to all the helpless.you are great mam.
@sumioffcial
@sumioffcial Жыл бұрын
மேம் சொல்லிட்டாங்ஙல மூடிட்டு இரு இனானமும் அவர தான் குர சால்லுர
@radhakrishik1232
@radhakrishik1232 5 жыл бұрын
Plz continue this program mem
@shereefajabeen5386
@shereefajabeen5386 Жыл бұрын
Thanks for helping this child. Let God giv her a peaceful n happy life. 😢😢
@sumioffcial
@sumioffcial Жыл бұрын
அவ அம்மா மாதிரி சோம்பேறி நல்லாவே தெரியுது
@pushpam9681
@pushpam9681 Жыл бұрын
முதல்ல ராமகிருஷ்ணனுக்கு கோடான கோடி நன்றி மற்றும் ஜீ தமிழ் தொலைக்காட்சி நன்றி நன்றி இந்த உதவியை செய்து அதற்கு
@divyahganesh3144
@divyahganesh3144 6 жыл бұрын
really a big salute to SOLVATHELLAM UNMAI n team ! You guys are doing awesome job ! Tears just rolling down my cheek :-( Spread love !
@ranamarina9712
@ranamarina9712 4 жыл бұрын
Yes, Well said.
@kavyashreeyadav8205
@kavyashreeyadav8205 5 жыл бұрын
Heart full thanks for solvathellam unmai team ✋
@vizhiththiru-9218
@vizhiththiru-9218 Жыл бұрын
வீட்டில் பெரியவர்களின் பொறுப்பை லஷ்மி ஏற்று சிறப்பாக பேசி தீர்வு தருகிறார்❤
@sarveshsabari7356
@sarveshsabari7356 5 жыл бұрын
Plz programa continue pannunga
@syednawaz607
@syednawaz607 4 жыл бұрын
U r like u r own daughter pannigi super mam love u god bless you mam
@JANANIJAGADEESAN
@JANANIJAGADEESAN 5 ай бұрын
Unala antha kozhandai ya ethuka mudilana ena hair ku kalyanam pana da
@varshajain7889
@varshajain7889 4 жыл бұрын
Mother's love is unconditional....
@nanu1084
@nanu1084 4 жыл бұрын
Entha ponnu amma appa sethu poanga da
@ashukutty8397
@ashukutty8397 Жыл бұрын
Please continue this show 🙏
@johnbosco6412
@johnbosco6412 5 жыл бұрын
My great thanks to solvathallam unmai team. God bless you all.
@radhakrishik1232
@radhakrishik1232 5 жыл бұрын
Solvathallam unmai team hat's of all
@aarthymanoharan6490
@aarthymanoharan6490 Жыл бұрын
Enaku niraiya prblm en daddy tha kooda nikiranga en hus kooda nikala... Kadavulae en aayulayum en daddy ke kuduthudu en daddy healthy ah niraiya yrs hpy ah irukanum 🙏
@mangalamgrace2415
@mangalamgrace2415 5 жыл бұрын
Why lndian woman think, life is all about marriage and having babies, one can be single and happy, pls lndian woman it is time to change
@anithapradap3473
@anithapradap3473 5 жыл бұрын
Even if we want to change our parents and society doesn't leave us to live it's easy to say men are like eagle watching from sky to prey on lonely helpless women or if ur bold ur not fit to be in society either they call u a prostitute worst place for women to live we never even live a day of life how we wish
@soniam4043
@soniam4043 4 жыл бұрын
Exactly right 👍
@anithapradap3473
@anithapradap3473 4 жыл бұрын
@Miss Mohan it's not easy as u say for a middle class mentality it's easy to talk practically it's impossible
@dejavu1684
@dejavu1684 3 жыл бұрын
@@anithapradap3473 i agree... Single dads are celebrated but not mom
@anithapradap3473
@anithapradap3473 3 жыл бұрын
@@dejavu1684 women's are not celebrated we are puppets in this world
@lakshmijamuna4672
@lakshmijamuna4672 Жыл бұрын
இவ எதுக்கு 2 வது கல்யாணம் பண்றா. பெண குழந்தை பெத்தவங்க இது மாதிரி பண்ணக்கூடாது.‌25.9.23..
@rajiva1633
@rajiva1633 Жыл бұрын
சின்ன பொண்ணு வேற என்ன பண்ண பாவம் அவ புருசன் நோய் ல செத்தா இந்த பொண்ணு என்ன பாவம் பண்ணுச்சு
@KanigaDewi-pt9tr
@KanigaDewi-pt9tr Жыл бұрын
To them talk bad n insult this shows, how a women suffered in previous marriage n male domination, her parents never gave hand but still she not choose wrong path n be good mother n wife..that guy marry her that good but he should give love n moral support sure that kids well feel more secure n happy
@jjmk4108
@jjmk4108 3 жыл бұрын
Government school la pota problem solve. Hostel la child da poda kudathu papa manasu romba kastama irrukum
@josephcardoza7090
@josephcardoza7090 4 жыл бұрын
Sister.... You are the best Amma.... God bless you all
@ushav2119
@ushav2119 Жыл бұрын
பெண் குழந்தையை பெற்ற பெண்கள் குழந்தை.ஓரளவு valarnthirunthaal.தாய் இரண்டாவது திருமணம் செய்து கொள்வது அவ்வளவு ஏற்புடையதல்ல..அந்த குழந்தைக்கு இரண்டாவது கணவனால் எந்த பாதுகாப்பும் கிடையாது
@lakshmeaiyer3745
@lakshmeaiyer3745 5 жыл бұрын
All relative like this only. My husband die 2007 . Still b4 my death all my brothers keep relation with me. After my husband death they ran away 13 th day. I have 5 brothers but good for nothing. Never keep relation. No money no relation. You Don't worry. God keep very well. Don't leave hope. Now I don't want my brothers. Stupid brothers
@balaramanan7285
@balaramanan7285 5 жыл бұрын
Very good , your brothers didn't help you , your difficult time. You dont need heartless brothers. They are not your brothers anymore. All the BEST. God will help you . Be Strong. : - )))
@lakshmeaiyer3745
@lakshmeaiyer3745 5 жыл бұрын
@@balaramanan7285 I am become very bold now. I am running my family without anybodys help. Know they want me but I dont want rhem
@lakshmeaiyer3745
@lakshmeaiyer3745 5 жыл бұрын
@@balaramanan7285 tks dear brother
@vijaycb6327
@vijaycb6327 5 жыл бұрын
Great madam
@ireneprakashpaul9860
@ireneprakashpaul9860 5 жыл бұрын
God be with you
@vijaykumarrajendran6041
@vijaykumarrajendran6041 Жыл бұрын
மேடம் அந்த போண்ணுக்கு உதவிபன்னுங்க மேடம் பாவம் உதவி பண்ணுங்க
@anunirmalanu
@anunirmalanu Жыл бұрын
இந்த நிகழ்ச்சியை தொடருங்கல்
@backpackdairiesyadhu4942
@backpackdairiesyadhu4942 11 ай бұрын
Moral of the story never ever evér trust relatives.. They are just like tag names on any product... Relatives are just like slow poisoning toxic substances,...
@anithashreeram5446
@anithashreeram5446 3 жыл бұрын
Mam you are great.. 👍 Love you so much... I cried watching this episode.. God bless the child.. She needs her parents love desparately..
@Viji-y7g
@Viji-y7g 4 жыл бұрын
I am soldier this is good programme plse continue daily I am watching
@DineshDinesh-fu9uw
@DineshDinesh-fu9uw 3 жыл бұрын
Super madam
@tn43tales
@tn43tales 5 жыл бұрын
Omg, I am crying watching this. Poor wife and daughter. How can a man torture wife like this.? Very sad see a teenage girl thru pain throughout her life.shame on this man standing nude Infront of a small girl.thu... how sweet of the little gal to call him father. Shame on this man
@josephcardoza7090
@josephcardoza7090 4 жыл бұрын
Pls look after the daughter.... God bless you
@May-jj5ip
@May-jj5ip Жыл бұрын
Thank you madam your support for this family ❤
@sumioffcial
@sumioffcial Жыл бұрын
இவ தான் விட்டு கொடுத்து போகனும்
@shoukathalishoukathali4126
@shoukathalishoukathali4126 4 жыл бұрын
The situation of the girl is very pathetic. She was quitely living her life the man disturbed her and made her life very critical now two childrens he is selfish. He should broad-mindedly take care of the other child also the girl! oh God !
@nithiyas891
@nithiyas891 Жыл бұрын
Govt school education good opt for that
@annapooranikumaresan2811
@annapooranikumaresan2811 3 ай бұрын
Andha karuvayan selfish, then y u married her
@logaponniah61
@logaponniah61 2 ай бұрын
So why did you married her knowing she has a daughter
@vasanthirakesh8639
@vasanthirakesh8639 Жыл бұрын
Antha kulanthikku nalla amma
@nelyperera8111
@nelyperera8111 5 жыл бұрын
Laxmi maam neega ellarukkum oru pasamana amma madhiri
@arunaedathara4202
@arunaedathara4202 5 жыл бұрын
Yes really.my role model ennu parayam
@umasenthil8567
@umasenthil8567 5 жыл бұрын
Yes
@shanthaiahpd9972
@shanthaiahpd9972 4 жыл бұрын
Very true..she's very supportive to many many families who come to this program n maximum tries to patch up the broken hearts and families.
@parthasarathyr7285
@parthasarathyr7285 3 жыл бұрын
22222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222 @@arunaedathara420222222222222222222222222 2222222222222222222222222222222222222222222222222222222222222
@rebeccasamayalfoodchannel4420
@rebeccasamayalfoodchannel4420 3 жыл бұрын
yes..👍👍🙋💐
@murugeshastudio
@murugeshastudio 6 жыл бұрын
கஞ்சாவை வைத்துள்ளாராம்.
@5836
@5836 Ай бұрын
Ennada kodumayi ithu😢
@archanavedhan1711
@archanavedhan1711 4 жыл бұрын
Ne vaalka koduka renra perla antha rendu peraium inum naragathula tan thalitada nayae
@jacquienesundrajan2849
@jacquienesundrajan2849 Жыл бұрын
Tiz man is not fit to be cl dad...the lady can live alone n tc of her 2 kids...no need to depend on her husband....the lady's parents another bad heart plp..really pity the small girl..
@joice3851
@joice3851 4 жыл бұрын
Very touching episode
@kpkalaiselvan
@kpkalaiselvan 3 жыл бұрын
பாப்பா கவலை படாதே. உனக்கு ஒரு ஒளிமயமான வாழ்க்கை கிடைக்கும். உன்க்கு எனது ஆசியும் வாழ்த்துக்கள்
@ranig8836
@ranig8836 Жыл бұрын
CR 0
@Padayachee
@Padayachee Жыл бұрын
Please bring this show back.South Africa
@biyulabiyula2014
@biyulabiyula2014 3 жыл бұрын
Lakshmi mem pesumpodhu mind la appadiye mild ah feel Aagudhu🤗
@nirmala9
@nirmala9 3 жыл бұрын
I m very thankful for my hubby because same situation in my life but he always preference in my helder daughter my daughter and my husband are both are like friends for a single day he doesn't behav my daughter is not his child thank you..... sweet heart
@malaramesh8766
@malaramesh8766 4 жыл бұрын
Husband being brain washed by his family side.No support from wife's family. Altogether entire family suffering due to economical crisis. Solvathellam Team really uplifted first daughter's life. Big thanks.
@muamincmh2042
@muamincmh2042 4 жыл бұрын
Pl
@rameshbabuv145
@rameshbabuv145 4 жыл бұрын
He is ill treating his wife.He should change his attitude.Live long.
@ranjithkumar7973
@ranjithkumar7973 4 жыл бұрын
now what about their present situation ready to help her...How many of you are ready to help that child
@margueriteashok4050
@margueriteashok4050 4 жыл бұрын
Manasu Romba kastama irukku 😢😢😢😢😢
@sasikalatamil2273
@sasikalatamil2273 Жыл бұрын
Hi mam let us know what is the status of the event
@klcc2559
@klcc2559 5 жыл бұрын
Entha sis pawam. Atha kulanthaiyum romba Pawam. Entha age kulantaigal amma appa 2 peruda pasathum engguvanga. Antha sulnilai than anthan ponnu padipula construct panna mudiyale Pawam Antha ponnu.
@logaponniah61
@logaponniah61 2 ай бұрын
Selfish man not good
@nanu1084
@nanu1084 4 жыл бұрын
Dai athukku da marriage panniketta
@sumioffcial
@sumioffcial Жыл бұрын
மக மகனு உருகுர லேடி கல்யானம் பன்னாம இருந்திருக்கனும் பிவர்
@logaponniah61
@logaponniah61 2 ай бұрын
Selfish man oh my god
@MsPrerna11
@MsPrerna11 3 жыл бұрын
She should leave this guy and take her both daughters and look after her life alone
@josephcardoza7090
@josephcardoza7090 4 жыл бұрын
How the daughter now.... 2020...please someone inform ... Thanks
@simmitisha7197
@simmitisha7197 4 жыл бұрын
Great mother🙏🙏🙏
@nithinaishunithinaishu3600
@nithinaishunithinaishu3600 3 жыл бұрын
Super mother
@rameshbabuv145
@rameshbabuv145 4 жыл бұрын
Super mam.Good advise.
@ajithkumar9800
@ajithkumar9800 Жыл бұрын
Husband is really good man... Small changes needed, that he can manage. Child is very clear, bold and very confident.. she need counselling and encouragement.
@riyama9075
@riyama9075 4 жыл бұрын
இதுவர நான் எதுக்கும் அழுததில்ல இப்ப அழுகுனேன் God blus u da chlm 😥😥
@apoorvat4245
@apoorvat4245 3 жыл бұрын
there are some selected parents who are selfish...and only want to use income from kids...ive seen a friend's life where parents have knowingly spoilt kids life for selfish reasons..
@florencedeenadayalan9486
@florencedeenadayalan9486 4 жыл бұрын
Cannot control my tears when I think of her first daughter. God pl take care of her.
@JayasudhaTRaja
@JayasudhaTRaja 4 жыл бұрын
Great mother😥
@jasjasmin9513
@jasjasmin9513 7 ай бұрын
Mdm. I am a single mom. Ennai singa penna maathinathe ungge show taan
@pavithrapavitbra2598
@pavithrapavitbra2598 4 жыл бұрын
Enoda kathaia ketta mari iruku don't worry baby be strong be bold ethukagavum alatha studies concentrate pannu un life nalairukum padippu matumthan valkai
@southindianlifestyle1121
@southindianlifestyle1121 4 жыл бұрын
Antha papa pesurapo 😭
@noushadussan2901
@noushadussan2901 Жыл бұрын
God blees you 🌹👌
@donadona1680
@donadona1680 Жыл бұрын
Worst man
@revathyshankar8
@revathyshankar8 3 жыл бұрын
i got plenty of good dresses for this girl can u send me the address u can send her
@jothimani6182
@jothimani6182 8 ай бұрын
Baby's irukkum pothu fight pannathinga
@clementgiesal1167
@clementgiesal1167 3 жыл бұрын
Apo avanoda baby avan papaan anaa 2 wife periya ponnu padipu selavu idelam kaaranam inda papaa hostel whaa kadavuley 💔
@gomathirani5432
@gomathirani5432 Жыл бұрын
Super madam.
@taeking2561
@taeking2561 4 жыл бұрын
Stupid mother.
@KRKR-b8e
@KRKR-b8e Жыл бұрын
😢
小路飞嫁祸姐姐搞破坏 #路飞#海贼王
00:45
路飞与唐舞桐
Рет қаралды 7 МЛН
Incredible: Teacher builds airplane to teach kids behavior! #shorts
00:32
Fabiosa Stories
Рет қаралды 11 МЛН
哈莉奎因怎么变骷髅了#小丑 #shorts
00:19
好人小丑
Рет қаралды 54 МЛН
Миллионер | 1 - серия
34:31
Million Show
Рет қаралды 2,2 МЛН
Neeya Naana Full Episode 515
1:05:58
Vijay Television
Рет қаралды 563 М.
小路飞嫁祸姐姐搞破坏 #路飞#海贼王
00:45
路飞与唐舞桐
Рет қаралды 7 МЛН