திருக்கடையூர் அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் திருக்கோயில் சிவஸ்ரீ. SM. கல்யாணம் குருக்கள் அவர்களை தொடர்பு கொள்ள மொபைல் - 94420 11125 பாடல் பெற்ற அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் கோவில் மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா, திருக்கடையூரில் அமைந்துள்ளது, சீர்காழியில் இருந்து சுமார் 23 கிமீ தூரத்திலும், மயிலாடுதுறையில் இருந்து 22 கிமீ தூரத்திலும் உள்ளது - maps.app.goo.gl/DkHBNdrigkXNVks36 திருக்கடையூர் அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் திருக்கோயில் தினமும் காலை 06.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரையும், அதன் பின் மாலை 04.00 மணி முதல் இரவு 09.00 மணி வரை நடை திறந்திருக்கும். மிகப்பழமையான சக்தி வாய்ந்த பாடல் பெற்ற சிவாலயங்கள் /பரிகார தலங்களின் மற்ற பகுதிகளை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும் kzbin.info/www/bejne/gJ-VpYBsr6yLm5I
@kalavathijayabal72437 ай бұрын
இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 🎉 உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் நண்பருக்கு ம் வாழ்க வளமுடன்🙌🙌🙌
@AalayamSelveer7 ай бұрын
நன்றி சகோதரி! வாழ்க வளமுடன். உங்களுக்கும் உங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் ஆலயம் செல்வீர் சார்பாக இனிய தமிழ் புத்தாண்டு திருநாள் நல்வாழ்த்துகள்🙏🙏🙏
@kalavathijayabal72437 ай бұрын
@@AalayamSelveer 🙏🏿🙏🏿🙏🏿
@AalayamSelveer7 ай бұрын
@kalavathijayabal7243 🙏🙏
@shanthimurugesan868413 күн бұрын
என் இன் ஆல் இன் இது 😊ர ஒரு னொஎனீஈஒ
@arkishore146 ай бұрын
Thanks!
@AalayamSelveer6 ай бұрын
Thank you 🙏👍
@KalyanamRaman7 ай бұрын
Thankyou #Aalayam #selveer for your great work!!! Best wishes for Your team and channel Best Wishes from; sm. Kalyanam gurukkal thirukadaiyur
@AalayamSelveer7 ай бұрын
Vankkam Sir, thank you so much for your excellent speech on Sthala Puranam of this great temple, thanks for your support 🙏🙏🙏
அண்ணா நாங்கள் வெளியூர் கோவிலுக்கு சென்றதால் வாழ்த்து சொல்ல முடியல 🥳🥳🥳🥳 🌺🌸🌸🌺 இனிய சித்திரை திருநாள் வாழ்த்துக்கள்🌺🌸🌺🥳🥳🥳 வீட்டுல எல்லாத்துக்கும் சொல்லிருங்க அண்ணா
@AalayamSelveer7 ай бұрын
நன்றி சகோதரி, நன்றி சகோதரி! வாழ்க வளமுடன். உங்களுக்கும் உங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் ஆலயம் செல்வீர் சார்பாக சித்திரை திருநாள் நல்வாழ்த்துக்கள்🙏🙏🙏
@kr-nd8zk7 ай бұрын
Thanks Anna ...
@KalyanamRaman7 ай бұрын
சிவ சிவ !!! கடவூரா காலகாலா!!
@kjagadish46897 ай бұрын
🙏🏻
@AalayamSelveer7 ай бұрын
🙏🙏🙏
@venkatachalamnasiyanur906727 күн бұрын
சாமி அவர்களே தங்கள் தலைமையில் தான் எனது அறுபதாவது கல்யாணம் நடைபெற்றது எம் சி வெங்கடாசலம் சம்பூரணம் ஈரோடு
@AalayamSelveer14 күн бұрын
🙏🙏🙏
@kjagadish46897 ай бұрын
Siva siva
@AalayamSelveer7 ай бұрын
🙏🙏
@gopalkrishna83194 ай бұрын
73 age pannalama
@AalayamSelveer4 ай бұрын
Call Gurukkal directly and get the clarification
@gopalkrishna83194 ай бұрын
@@AalayamSelveer Thank you for reply