peaceful worship (Non Stop) இடைவிடா ஆராதனை || மனதிற்கு நிம்மதி தரும் ஆராதனை | worship collection - 2

  Рет қаралды 8,178

Buddy jas

Buddy jas

6 ай бұрын

CONTENT
0:01 நேசரே உம் திரு பாதம் அமர்ந்தேன் #gabrielthomasraj
6:30 தாய்போல தேற்றி தந்தை போல ஆற்றி #gabriel
12:55 உடைக்கப்பட்ட நேரங்களில் துணையாக நின்றீர்
15:55 கண்ணீரின் பாதையில் செல்கையில்
19:55 தூக்கி சுமப்பீரே வாழ்நாளெல்லாம் #worship
22:46 உம் சித்தம் போல் என்னை என்றும் #sammoses #robinson
24:00 எனக்கு யாருண்டு கலங்கின நேரத்தில்#dhassbenjamin
31:10 மறவாமல் நினைத்தீரையா #bensamuel
46:28 முழு இதயத்தோடு உம்மை துதிப்பேன்#fatherberchmans #sampchelladurai
52:25 நீர் முடிவெடுத்தால் யார்தான் மாற்றமுடியும் #berchmans_songs
1:01 நீர் சொன்னால் எல்லாம் ஆகும் #johnjebaraj #johnjebarajsong
1:08:38 என் தேவையெல்லாம் நீர்தானையா #josephaldrin #josephaldrinsongs
#christiansongs
#christianmusic
#hearttouching
#non stop worship
#worship
#worship songs
#worship tamil
#tamil christian songs
#tamil songs
#peace
#peaceful worship
contents
1)நேசரே உம் திரு பாதம் அமர்ந்தேன்
naesarae um thiru paatham amarnthaen
நிம்மதி நிம்மதியே
nimmathi nimmathiyae
ஆர்வமுடனே பாடித் துதிப்பேன்
aarvamudanae paatith thuthippaen
ஆனந்தம் ஆனந்தமே
aanantham aananthamae
அடைக்கலமே அதிசயமே
ataikkalamae athisayamae
ஆராதனை ஆராதனை
aaraathanai aaraathanai
2)தாய்போல தேற்றி தந்தை போல ஆற்றி
thaaypola thaetti thanthai pola aatti
தோள்மீது சுமந்திடும் என் இயேசைய்யா
tholmeethu sumanthidum en iyaesaiyyaa
உம்மை போல புரிந்து கொள்ள யாருமில்லையே
ummai pola purinthu kolla yaarumillaiyae
உம்மை போல அரவணைக்க யாருமில்லையே
ummai pola aravannaikka yaarumillaiyae
நீர் போதும் என் வாழ்விலே - இயேசைய்யா
neer pothum en vaalvilae - iyaesaiyyaa
3)இயேசுவே நீர் நல்லவர்
Yesuvae neer nallavar
உடைக்கப்பட்ட நேரங்களில் துணையாக நின்றீர்
utaikkappatta naerangalil thunnaiyaaka ninteer
எனக்கு நல்லவராய் எனக்கு நல்லவராய்
enakku nallavaraay enakku nallavaraay
ரொம்ப நல்லவராய் இருப்பவரே
rompa nallavaraay iruppavarae
எப்படி நான் நன்றி உமக்கு சொல்லுவேன்
eppati naan nanti umakku solluvaen
செய்த நன்மைகள் ஏராளமே
seytha nanmaikal aeraalamae
இரட்சிப்பின் பாத்திரத்தை எடுத்துக்கொண்டு பாதத்தை
iratchippin paaththiraththai eduththukkonndu paathaththai
ஓயாமல் முத்தம் செய்கிறேன்
oyaamal muththam seykiraen
4)கிருபை தாங்கினதே தேவ
கிருபை தாங்கினதே
கண்ணீரின் பாதையில் செல்கையில்
தேவ கிருபை தாங்கினதே
1. Kirubai Thaanginadhae Deva
Kirubai Thaanginadhae
Kanneerin Paadhaiyil Selgayil
Deva Kirubai Thaanginadhae
5)தூக்கி சுமப்பீரே வாழ்நாளெல்லாம் (2)
thookki sumappeerae vaalnaalellaam (2)
உந்தன் தோள்களில் நான் கிடப்பேன்
unthan tholkalil naan kidappaen
பயமின்றி வாழ்ந்திடுவேன்
payaminti vaalnthiduvaen
6)உம் சித்தம் போல் என்னை என்றும்
um siththam pol ennai entum
தற்பரனே நீர் நடத்தும்
tharparanae neer nadaththum
என் சித்தமோ ஒன்றும் வேண்டாம்
en siththamo ontum vaenndaam
என் பிரியனே என் இயேசுவே
en piriyanae en Yesuvae
7)எனக்கு யாருண்டு கலங்கின நேரத்தில்
enakku yaarunndu kalangina naeraththil
உம் கரம் என்னை நடத்தியதே -2
um karam ennai nadaththiyathae -2
உடைத்தீர் உருவாக்கினீர்
utaiththeer uruvaakkineer
ஷிட்சித்தீர் சீர்படுத்தினீர்
shitchiththeer seerpaduththineer
புடமிட்டீர் புதிதாக்கினீர்
pudamittir puthithaakkineer
பிரித்தீர் பிரியாதிருந்தீர்
piriththeer piriyaathiruntheer
8)மறவாமல் நினைத்தீரையா
maravaamal ninaiththeeraiyaa
மனதார நன்றி சொல்வேன்
manathaara nanti solvaen
இரவும் பகலும் எனை நினைத்து
iravum pakalum enai ninaiththu
இதுவரை நடத்தினீரே
ithuvarai nadaththineerae
நன்றி நன்றி ஐயா ஆ…. ஆ….
nanti nanti aiyaa aa…. aa….
கோடி கோடி நன்றி ஐயா
koti koti nanti aiyaa
9)முழு இதயத்தோடு உம்மை துதிப்பேன்
mulu ithayaththodu ummai thuthippaen
உன்னதமானவரே
unnathamaanavarae
அதிசயங்களெல்லாம் - உம்
athisayangalellaam - um
எடுத்துரைப்பேன் அதிசயமானவரே - 2
eduththuraippaen athisayamaanavarae - 2
10)அனைத்தைம் செய்து முடிக்கும்
anaiththaim seythu mutikkum
ஆற்றல் உள்ளவரே
aattal ullavarae
நீர் நினைத்தது ஒரு நாளும்
neer ninaiththathu oru naalum
தடைபடாதையா
thataipadaathaiyaa
நீர் முடிவெடுத்தால் யார்தான் மாற்றமுடியும்
neer mutiveduththaal yaarthaan maattamutiyum
எனக்கென முன்குறித்த எதையுமே
enakkena munkuriththa ethaiyumae
எப்படியும் நிறைவேற்றி முடித்திடுவீர்
eppatiyum niraivaetti mutiththiduveer
11)நீர் சொன்னால் எல்லாம் ஆகும்
neer sonnaal ellaam aakum
உம் சொல்லால் என் ஜீவன் வாழும்
um sollaal en jeevan vaalum
உம் கண்கள் என்னை தேடும்
um kannkal ennai thaedum
நான் உடைந்தால் உள்ளம் வாடும்
naan utainthaal ullam vaadum
உம் கிருபையும் உம் வார்த்தையும்
um kirupaiyum um vaarththaiyum
எந்தன் வாழ்வை தாங்கும்
enthan vaalvai thaangum
பெலவீனன் என்று சொல்லாமல்
pelaveenan entu sollaamal
பெலவான் என்பேன் நான்
pelavaan enpaen naan
சுகவீனன் என்று சொல்லாமல்
sukaveenan entu sollaamal
சுகவான் என்பேன் நான்
sukavaan enpaen naan
12)வாக்களித்த அனைத்தையும் (விரைவில்)
vaakkaliththa anaiththaiyum (viraivil)
என் வாழ்வில் நிறைவேற்றுவீர் - தகப்பன்
en vaalvil niraivaettuveer - thakappan
please do share comment and subscribe my youtube channel for more updated videos
@buddyjas
Thank You
GOD BLESS YOU

Пікірлер: 8
@user-dt6jy9iw5s
@user-dt6jy9iw5s 15 күн бұрын
Amen Amen Amen per cent of the Lord Jesus Ahleluyah Amen Eallah Pugalum Yesuh Rajah Oruvarukea Amen Amen Amen ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@premalathamurugaiya5786
@premalathamurugaiya5786 4 ай бұрын
Amen🙏✌✌
@cherlishcr8729
@cherlishcr8729 6 ай бұрын
Amen
@buddyjas
@buddyjas 6 ай бұрын
உங்களுக்கு பிரயோஜனமாய் இருந்தால் பிறருக்கு பகிருங்கள். God bless you
@user-te2ct1zx9n
@user-te2ct1zx9n 5 ай бұрын
Amen. Thank you Jesus for your great love and mercy to keep me alive without the help of anyone even my children left me alone.
@selwyneliazer
@selwyneliazer 6 ай бұрын
Praise The Lord Amen
@buddyjas
@buddyjas 6 ай бұрын
Amen
@buddyjas
@buddyjas 6 ай бұрын
Kindly share this video to ur frnds, ur relatives and ur status and prayer groups
УГАДАЙ ГДЕ ПРАВИЛЬНЫЙ ЦВЕТ?😱
00:14
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 3,9 МЛН
Looks realistic #tiktok
00:22
Анастасия Тарасова
Рет қаралды 105 МЛН
Everything is for Good (சகலமும் நன்மைக்கே)
49:24
Tamil Christian Worship Medley Part 02 | 40 Songs Non Stop Mashup | L4C Worship Team | Old & New
38:51
Jerushan Amos - Official Channel
Рет қаралды 2,8 МЛН
Zattybek & ESKARA ЖАҢА ХИТ 2024
2:03
Ескара Бейбітов
Рет қаралды 551 М.
Iliyas Kabdyray ft. Amre - Армандадым
2:41
Amre Official
Рет қаралды 1,5 МЛН
Stray Kids "Chk Chk Boom" M/V
3:26
JYP Entertainment
Рет қаралды 54 МЛН
Erkesh Khasen -  Bir qyz bar M|V
2:43
Еркеш Хасен
Рет қаралды 766 М.
Әділет Жауғашар & SUNDET MUSLIM - Бір оқиға [M/V]
3:05
Әділет Жауғашар
Рет қаралды 114 М.