கோரக்கர் சித்தர் ஜீவ சமாதி - வடக்குப் பொய்கைநல்லூர் | Korakkar Siddhar Jeeva Samadhi

  Рет қаралды 128,562

Pebbles Tamil

Pebbles Tamil

2 жыл бұрын

கோரக்கர் சித்தர் ஜீவ சமாதி - வடக்குப் பொய்கைநல்லூர் | Korakkar Siddhar Jeeva Samadhi
Subscribe to our Channel -
kzbin.info...
**************************************************************
Join To Paid Membership & Get More benefits :
/ @pebblestamil
**************************************************************
Please Like, Share, Comment & Subscribe
************************************************************************
Click here to our New Channels
Kovil Mukkiyam : கோவில் முக்கியம்
bit.ly/2Tb8feh
Payanam Mukkiyam : பயணம் முக்கியம்
bit.ly/2uw4lEy
Soru Mukkiyam : சோறு முக்கியம்
bit.ly/2vhcoW7
Cinema Mukkiyam : சினிமா முக்கியம்
bit.ly/2wF8A13
************************************************************************ *
Facebook Page Link : / pebbles-live-channel-1...

Пікірлер: 138
@rajams4083
@rajams4083 2 жыл бұрын
நேரில் சென்று பார்த்தால் என்ன உணர்வு கிடைக்குமோ இந்த பதிவு கண்ட போது கிடைத்தது.மிக்க நன்றி
@divineaffinities991
@divineaffinities991 2 жыл бұрын
பல ஆண்டுகளுக்கு பிறகு *கோரக்கர் சித்தர் அய்யா* ஜீவ சமாதியை காணும் பாக்கியம் கிடைத்தது! வேண்டுதல்களை நிறைவேற்றி வைக்கும் ஸ்தல விருட்சம் *நாகலிங்கம் விருட்சம்* காண கண் கோடி வேண்டும்! *ஓம் கோரக்கர் சித்தாய நமஹ* 🙏🙏🙏🙏 நன்றிங்க ஜீ?🙏🙏🙏🙏
@rrtv9717
@rrtv9717 2 жыл бұрын
அன்னக்காவடியில் அமுது வாங்கி, அந்த ஊர் எப்பேர்ப்பட்ட புன்னியபூமியாக இருக்க வேண்டும்! அந்த ஊர் மக்கள் எத்தனை தவம் செய்தவர்களாக இருப்பார்கள்!! நினைக்கும் போதே கண்கள் பனிக்கின்றது. சித்தர் சுவாமிகள் திருவடிகள் சரணம்!!! சிவ சிவ!!!!
@ezhilarasan6384
@ezhilarasan6384 Жыл бұрын
Jathi veri ulla makkal
@pushparaj9008
@pushparaj9008 Жыл бұрын
1
@saisaiselva9258
@saisaiselva9258 11 ай бұрын
உண்மை
@mkumar7168
@mkumar7168 2 жыл бұрын
உங்கள் காணொலி அனைவருக்கும் பயன் படும் இதை மாதிரி பஸ் வசதி அனைத்தும் சொல்வது மிகவும் நன்று🙏மிக்க நன்றி🙏
@suriyavenki
@suriyavenki 3 ай бұрын
மிக அருமையான பதிவு. நேரில் பார்த்த உணர்வு. நன்றி ஐயா.
@sakthivell3873
@sakthivell3873 2 жыл бұрын
நன்றி அண்ணனுக்கு 18 சித்தர்கள் வாழ்ந்த இடங்கள் வீடியோ போடுங்க... உங்கள்ளுக்கு புண்ணியம் கிடைக்கும்.... இந்த கலியுகத்தில் அனைவருக்கும் சென்று தரிசனம் செய்ய முடியும் நன்றி நன்றி நன்றி ஐயா
@PebblesTamil
@PebblesTamil 2 жыл бұрын
kzbin.info/aero/PLP4cF6IL07KbD_4MSnnNSAL-E1B8-Y072
@sureshksureshk4921
@sureshksureshk4921 2 жыл бұрын
ஓம் நமசிவாய நமஹா ஓம் கோரக்கர் சித்தரே போற்றி போற்றி நற்பவி நற்பவி
@venkatvenkatesh4418
@venkatvenkatesh4418 2 жыл бұрын
கோரக்கர் நன்றி 🙏🙏🙏🙏🙏
@s.krishnamoorthy4035
@s.krishnamoorthy4035 2 жыл бұрын
நன்றி சிவா இயக்கத்தில் வெளிவந்த செயல்
@venkadesh5574
@venkadesh5574 2 жыл бұрын
ஓம் மகான் குருவே சரணம்
@bharanid1200
@bharanid1200 2 жыл бұрын
Om Namah Shivaya Om guruve saranam 2015 இல் இந்த புண்ணிய ஸ்தலத்திற்கு செல்லும் பாக்கியம் கிடைத்தது. குருவின் தரிசனம் கண்டேன். மிகவும் சக்தி வாய்ந்த ஸ்தலம்.
@marssundhar
@marssundhar Жыл бұрын
temple timings enna
@saikarthik6566
@saikarthik6566 Жыл бұрын
நன்றிகள் அய்யா
@gayathrir7771
@gayathrir7771 2 жыл бұрын
மிகவும் நன்றி உங்களுக்கு
@sakthivelnsakthiveln7282
@sakthivelnsakthiveln7282 2 жыл бұрын
Om Namashivaya potri,
@venkatvenkatesh4418
@venkatvenkatesh4418 2 жыл бұрын
அருமை ஙய பதிவு நன்றி ஐயா
@thangaval.athangaval.a4213
@thangaval.athangaval.a4213 2 жыл бұрын
சிவ சிவ. மிகவும் அருமை. நல்ல பதிவு
@ranganathansubramaniam519
@ranganathansubramaniam519 Жыл бұрын
Very good infmn which I wanted to know. Thanks a lot. Though I visited Nagapattinam several times earlier I missed this place . I feel for everything time should come. Tku.
@keerthisiddhu3493
@keerthisiddhu3493 2 жыл бұрын
சித்தர் ஐயாவே போற்றி
@sivakamikirubakaran2641
@sivakamikirubakaran2641 5 ай бұрын
Vazhga valamuden ayya ,arumaiyana pathivu vazhthukal nantri ,nantri
@marimuthun6315
@marimuthun6315 Жыл бұрын
உபயோகமான தகவல்கள் நன்றி 🙏
@comedystudio7867
@comedystudio7867 2 жыл бұрын
ஓம் ஹ்ரிம் கோரக்க தேவாய நமோ நமக
@kingsmediatv9085
@kingsmediatv9085 Жыл бұрын
Om Shreem Klam Korakka Sidha Swamiye Potti Potti 🕎🙏❤️
@korakkarraja4800
@korakkarraja4800 2 жыл бұрын
ஐயா மிக்க நன்றி
@kpsmani6522
@kpsmani6522 2 жыл бұрын
தினசரி நாகப்பட்டினம் to வேளாங்கண்ணி ( வழி:பழைய பேருந்துநிலையம், கோரக்கர்சித்தர் கோவில்) பேருந்து வசதி உள்ளது....
@marssundhar
@marssundhar Жыл бұрын
temple timings enna
@saikarthik6566
@saikarthik6566 Жыл бұрын
ஓம் நமசிவாய வாழ்க வாழ்க
@muthulakshmimuthiah4804
@muthulakshmimuthiah4804 2 жыл бұрын
Superb, very detailed to reach location easily 👌🙏
@sakthivelnsakthiveln7282
@sakthivelnsakthiveln7282 2 жыл бұрын
Om korakkar sitthar potri potri,
@ssujendranath8157
@ssujendranath8157 Жыл бұрын
I don't know how to thank you....Ŕealy no words.
@namachiedit
@namachiedit Жыл бұрын
ஓம். நமசிவாய... ஓம். கோரக்கர் சித்தரே போற்றி போற்றி
@meenaramalingam5728
@meenaramalingam5728 Жыл бұрын
ஓம் கோரக்கர் மன அமைதி தாருங்கள்
@indiraninatarajan6692
@indiraninatarajan6692 Жыл бұрын
Lot of thanks to Anna... really excellent useful information.... nandrigal kodi... thanks universe 👍🙏🎉
@monishacoveringmarket3103
@monishacoveringmarket3103 2 жыл бұрын
அருமை
@RajkumarRajkumar-ob7vv
@RajkumarRajkumar-ob7vv Жыл бұрын
Very nice post Thank you very much 🙏
@vaithiyanathans4961
@vaithiyanathans4961 Жыл бұрын
பதிவிற்கு நன்றி ஐயா. நாகப்பட்டினம் பேருந்து நிலையத்தில் இருந்து ரயில் நிலையம், சித்தர் கோவில் வழியாக குறிப்பிட்ட நேரத்தில் வேளாங்கண்ணிக்கு நகர பேருந்து சேவை உள்ளது. நான் பேருந்தில் சித்தர் கோவில் சென்று வழிபட்டு திரும்பி உள்ளேன்.
@PebblesTamil
@PebblesTamil Жыл бұрын
kzbin.info/aero/PLP4cF6IL07KbD_4MSnnNSAL-E1B8-Y072
@marssundhar
@marssundhar Жыл бұрын
temple timings enna???
@sempaiyan.subramaniyan.4322
@sempaiyan.subramaniyan.4322 Жыл бұрын
விருத்தாசலம் - M.பரூர் என்கிற ஊரில் கோரக்க சித்தர் கோவில் உள்ளது...
@RadhaKrishnan-sq7sb
@RadhaKrishnan-sq7sb 4 ай бұрын
Omsivayanama.
@dhatchinamoorthi4439
@dhatchinamoorthi4439 2 жыл бұрын
Arumai nanbare. Nandri 🤗 Vaalha valamudan...
@prabhaprabakaran4549
@prabhaprabakaran4549 Жыл бұрын
ஐயா. வணக்கம். மிக்க. நன்றி
@ns_boyang
@ns_boyang 2 жыл бұрын
மிகவும் நன்றாக உள்ளது. நன்றிகள் பல!💐💐💐🙏🙏🙏
@maheswaranmarimuthu9598
@maheswaranmarimuthu9598 Жыл бұрын
ஓம் நம சிவாய...
@murugesann1653
@murugesann1653 9 күн бұрын
Excellent 21:09
@natarajanchokkalingam3990
@natarajanchokkalingam3990 2 жыл бұрын
Arumai 🙏🙏🙏🙏🙏🙏🙏
@Jm14710
@Jm14710 2 жыл бұрын
Superb
@murugesann1653
@murugesann1653 9 күн бұрын
Excellent, By Murugesan, Chennai
@PebblesTamil
@PebblesTamil 8 күн бұрын
மிக்க நன்றி
@ramanathanramaswami7873
@ramanathanramaswami7873 5 ай бұрын
Very nice. Thank you. God bless you and your family
@PebblesTamil
@PebblesTamil 5 ай бұрын
நன்றி
@ramasubbu8903
@ramasubbu8903 Жыл бұрын
மிகத்தெளிவான அற்புத பதிவு!நன்றி!
@PebblesTamil
@PebblesTamil Жыл бұрын
kzbin.info/aero/PLP4cF6IL07KbD_4MSnnNSAL-E1B8-Y072
@cartoontitletamilsongs4558
@cartoontitletamilsongs4558 2 жыл бұрын
அப்பா பாதம் சரணம் 🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹
@SivaKumar-qv7uk
@SivaKumar-qv7uk Жыл бұрын
உண்ணை என் கதல் நே
@Vlogmaster2023
@Vlogmaster2023 Жыл бұрын
உண்மையான ஒரு பதிவு கொடுத்ததற்கு மிகவும் நன்றி
@PebblesTamil
@PebblesTamil Жыл бұрын
Thanks for comments
@kumarr2831
@kumarr2831 2 жыл бұрын
Sirappumikasirappu
@saishruthi5173
@saishruthi5173 2 жыл бұрын
Ungal tamil super sir
@kamalakannan7013
@kamalakannan7013 Жыл бұрын
Very nice
@rajalakshmilakshmi709
@rajalakshmilakshmi709 2 жыл бұрын
🕉️ korakar sitthar thiruvadigalae saranam 🕉️🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🔥🌺🔔🔔🌺🌺🌺🌺🌺🤧
@RITHIK03814
@RITHIK03814 2 жыл бұрын
🙏
@venkadesh5574
@venkadesh5574 2 жыл бұрын
🙏🙏
@murugesank6108
@murugesank6108 2 жыл бұрын
Very super.....
@PebblesTamil
@PebblesTamil 2 жыл бұрын
kzbin.info/aero/PLP4cF6IL07KbD_4MSnnNSAL-E1B8-Y072
@rajalakshmilakshmi709
@rajalakshmilakshmi709 2 жыл бұрын
💐💐🙏
@thangavel-fv3mo
@thangavel-fv3mo 9 ай бұрын
Thank you🙏
@PebblesTamil
@PebblesTamil 9 ай бұрын
நன்றி
@shobikaj9099
@shobikaj9099 Жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 appa 🙏🏻🙏🏻🙏🏻
@manimekalai4456
@manimekalai4456 Жыл бұрын
Super
@p.selvarajp.selvaraj9425
@p.selvarajp.selvaraj9425 2 жыл бұрын
🙏🙏🙏🙏🤲
@ranjithkumar5018
@ranjithkumar5018 Жыл бұрын
Guruve saranam 🙏
@PebblesTamil
@PebblesTamil Жыл бұрын
Thanks for comments
@anbazhagananbazhagan4144
@anbazhagananbazhagan4144 2 жыл бұрын
Sivayanama
@user-wg9qi5rf8w
@user-wg9qi5rf8w Жыл бұрын
❤i am sidtar karakkar Return i love u... my son
@kalavathyshanmugasundaram5175
@kalavathyshanmugasundaram5175 3 ай бұрын
Siddhar appa please give me Arul Ashirvad to recover from bone fracture and to walk appa
@t.ananthasekaradvocate2507
@t.ananthasekaradvocate2507 Жыл бұрын
பேருந்து எண். 19 ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை செல்லும். வேளாங்கன்னி செல்லும் பேருந்தில் கருவேலங்கடை என்ற நிறுத்தத்தில் இருந்தும் கோவில் 1. கி.மீ தூரம்.
@seduramangnanapandithan2357
@seduramangnanapandithan2357 10 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@GkPickUp2021
@GkPickUp2021 2 жыл бұрын
👍👍👍👍👍👍👍👍👍👍👍
@lathalatha4236
@lathalatha4236 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@vaithianathanb627
@vaithianathanb627 Жыл бұрын
There are buses available from Nagapattinam to Vadakkupoigai nallur (stop : korakka sithar kovil)
@sivanandakumar
@sivanandakumar Жыл бұрын
Bus timings sollunga bro
@SelvaKumar-dj1rs
@SelvaKumar-dj1rs 2 жыл бұрын
Korakpur in which a samathy of a North Indian saint by name koragnath on which a Sivan temple built.But this TN sidhar is diffenent.do not get confused His samathy at Mugasaparur is fake.his samathi at vadakku Poigainallur is real. I have confirmed the above with Gorakkar himself to day.
@sujathas6822
@sujathas6822 2 жыл бұрын
Ennoda chellakutty Ennoda Guru Korakkar ayya
@marssundhar
@marssundhar Жыл бұрын
temple timings enna
@SaraVanan-yr2rl
@SaraVanan-yr2rl 2 жыл бұрын
மீண்டும் சித்தர்களைப் பற்றி வீடியோ போடுங்க
@brahmaiahtadiboina4554
@brahmaiahtadiboina4554 7 ай бұрын
❤🙏🙏💅🌹🙏🥰
@ananthig1734
@ananthig1734 Ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@PebblesTamil
@PebblesTamil Ай бұрын
மிக்க நன்றி
@sutharsansubramaniam2733
@sutharsansubramaniam2733 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️
@PebblesTamil
@PebblesTamil Жыл бұрын
kzbin.info/aero/PLP4cF6IL07KbD_4MSnnNSAL-E1B8-Y072
@jagadeeshloganayagam3269
@jagadeeshloganayagam3269 2 жыл бұрын
Vridhachalam arugil oru korrakar jeva samathi, thirukovil ullathi
@pillaikannan2361
@pillaikannan2361 Жыл бұрын
Vanakkam naan ingu 2thadavai poyirukkiren ayya 🙏🙏🙏🙏🙏🙏🙏
@VijayaRam-my7fg
@VijayaRam-my7fg 2 ай бұрын
Athi iraivan korakkar pugazh onghuga
@user-rd7dc5ik2x
@user-rd7dc5ik2x 2 жыл бұрын
முகாசபரூர் தானே கோரக்கர் சமாதி உள்ளது பொய்கைநல்லூரில் கோரக்கர் பீடம் தான் உள்ளது
@SelvaKumar-dj1rs
@SelvaKumar-dj1rs 2 жыл бұрын
Mugasaparur is fake .vadakku Poigainallur is real
@sureshkumar-ld4rg
@sureshkumar-ld4rg Жыл бұрын
அறிவுடைமை நம்பி சித்தர் கோவில் எங்கே உள்ளது
@manimani-bt9uf
@manimani-bt9uf Жыл бұрын
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே மு.பரூர் கிராமத்திலும் கோரக்கர் சித்தர் ஜீவசமாதி உள்ளதாக கூறுகின்றனர். நாங்கள் குடும்பத்துடன் நேரில் தரிசித்து உள்ளோம். இதன் விபரம் தெரிந்தால் விளக்கம் தாருங்கள்.
@sivam1942
@sivam1942 Жыл бұрын
அவர் செட்டியார் கிடையாது கவுண்டர் அதாவது சடையப்பன் கவுண்டன் என்னை ஆதரித்தான் என்று எனது குரு ஸ்ரீ ல ஸ்ரீ கோரக்கர் சித்தர் அய்யாவே இதை குறிப்பிட்டு இருக்கிறார்கள் தல விருட்சம் அருகே சுவற்றில் அந்த பாடல் எழுதப்பட்டிருக்கிறது
@yogalayanagai6703
@yogalayanagai6703 2 жыл бұрын
பேருந்து உண்டு
@manimani-xl6el
@manimani-xl6el 2 жыл бұрын
Enga ooru vpn poigai
@ezhilarasan6384
@ezhilarasan6384 Жыл бұрын
Engal ooru engal veedu pin puram ullathu
@mramasamy8625
@mramasamy8625 Жыл бұрын
தம்பி பல்லடம் (திருப்பூர்) இருந்து வரலாம் என்று உள்ளேன் அங்கு சித்தர் பீடத்தில் எந்த நாட்களில் வந்து வழிபாடு செய்யலாம்
@thirumuruganvr454
@thirumuruganvr454 2 жыл бұрын
மொபைல் நம்பர் சொல்லுங்கள்
@gopalakrishnannair4742
@gopalakrishnannair4742 Жыл бұрын
Gorakha Siddhar pottri Nagapattinam
@PebblesTamil
@PebblesTamil Жыл бұрын
kzbin.info/aero/PLP4cF6IL07KbD_4MSnnNSAL-E1B8-Y072
@foxranjith
@foxranjith Жыл бұрын
Bus irukku
@rajabs6185
@rajabs6185 Жыл бұрын
Idu trust, avar foot patta idam, ellathukum kasu, real jeeva samathi in katuparur near vridachalam
@mani.528
@mani.528 Жыл бұрын
Enakku nagai dist than enakke theriyathu intha idam oru annan than alachittu ponanga appo nan mei maranthutta ,
@PebblesTamil
@PebblesTamil Жыл бұрын
kzbin.info/aero/PLP4cF6IL07KbD_4MSnnNSAL-E1B8-Y072
@AshokKumar-ey4ho
@AshokKumar-ey4ho Жыл бұрын
kovil nirvagi mobile number veanum, pls send me bro
@PebblesTamil
@PebblesTamil Жыл бұрын
We dont have
@RavikumarRavikumar-hv6no
@RavikumarRavikumar-hv6no 2 жыл бұрын
உண்மையில் கோரக்கர் சமாதி அடைந்த்து கோரக்பூர் எனபது பற்றி.......
@srinivascnp
@srinivascnp 2 жыл бұрын
இரண்டும் ஒருவரே. கோரக்பூரில் உள்ளது கோரக்கர் மடம்
@SelvaKumar-dj1rs
@SelvaKumar-dj1rs 2 жыл бұрын
@@srinivascnp no,at korakpur samathi of North Indian saint by name koragnath.both of them different.similarly there are no of persons by the name Agathiyar.
@KarthiKeyan-gs5cu
@KarthiKeyan-gs5cu 2 жыл бұрын
நேரில் சென்று தரிசித்தேன்.அந்தளவு தியானம் கைகூடிவருகிறது.பசிபிணி போக்க மதியம் உணவு.விட்டு வெளியே வர மனமில்லை
@Nandhu-yy3yl
@Nandhu-yy3yl 10 ай бұрын
Enna mutiyala enna savatikiringa
@chitrarasuc4944
@chitrarasuc4944 Жыл бұрын
கோவையிலிருந்து எப்படி செல்வனும்.ரயில் வசதி உள்ளதா. எது வரை பஸ்ஸில் செல்லலாம் எது‌வரை ரயில் நிலையம் உள்ளது. அங்கு செல்ல ஆவலாக உள்ளது. எங்கு தங்கலாம் 🙏
@mramasamy8625
@mramasamy8625 Жыл бұрын
கோவை to திருச்சி பஸ்ஸில் சென்று அங்கு இருந்து நாகப்பட்டினம் பஸ்‌ நிறைய இருக்கும் நாங்கள் இரண்டு பேர்‌ போகனும்
@kssk291
@kssk291 Жыл бұрын
Approx 3am Train is available from covai to nagapattinam...just chk
@aram5882
@aram5882 Жыл бұрын
தமிழ் நாட்டு அரசு இன்னும் தமிழனுக்காக வேலை செய்யணும்
@arunachalams5357
@arunachalams5357 2 жыл бұрын
சித்தர் சமாதியைகண்டதுநேரில்சென்றதுபோன்ற சந்தோஷம் உள்ளது. இதுபோன்ற ஏனைய சித்தர்களின்ஜீவசமாதிகளின்விபரங்களையும் பதிவிறக்கம்செய்திடக்கேட்டுக்கொள்கின்றேன்
@PebblesTamil
@PebblesTamil 2 жыл бұрын
நன்றி நண்பரே. மிகவும் சந்தோஷம்
@muthukumardivakaran8096
@muthukumardivakaran8096 Жыл бұрын
தவறான தகவல்
@prasannavenkatesan98
@prasannavenkatesan98 2 жыл бұрын
சித்தர்கள், SIthargal_03 #sithargal #sathuragiri #agathiyar #amanusyam #சித்தர்கள் #சதுரகிரி #அகத்தியர் #அமானுஷ்யம் சித்தர்கள் பற்றிய ரகசிய குறிப்புகள் தியானம், மருத்துவம், ஆன்மீகம், தத்துவம், விஞ்ஞானம், ரசாயனம், சிற்பம், மொழியறிவு என பல்வேறுபட்ட துறைகளில் சிறந்து விளங்கியவர்கள் நம் சித்தர்கள். செம்பு, கல், மண் என எதுவையும் தங்கமாக்கும் சொர்ண ரகசியம், ஒருவரின் உடலிலிருந்து மறு உடலுக்கு உயிர் மாறும் கூடுவிட்டு கூடு பாயும் முறை, விலங்குகளுடன் பேசுதல், வசிகரித்தல், உயிர் கொடுத்தல், நீரில் நடத்தல், காற்றில் மிதத்தல் என பல்வேறு சித்துகள் எனப்படும் திறன்களையும் பெற்றிருந்தார்கள். பொதுவாக எல்லோறும் கூறுவது போல சித்தர்கள் வெறும் 18 பேர்கள் இல்லை.கொஞ்ச நாள் முன்பு வரை எனக்கும் இந்த செய்தி தெரியாது. சித்தர்களின் பெயர்களை பல்வேறு புத்தகங்கள் வெவ்வேறு விதமாக அச்சிட்டு இருக்கின்றன. பொதுவாக இவைகள் புனைப்பெயர்களாக இருக்கும் என நான் நம்பினேன். ஆனால் சித்தர்கள் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் இருக்கிறார்கள் என்று தெரிந்த போது வியப்பு அடைந்தேன். பதினென் சித்தர்கள் அல்லது பதினெட்டு சித்தர்கள் என பிரித்தவர்கள் யார் என தெரியவில்லை. இந்த தொகுப்பு முறை காரணமாக இரண்டு வேறுபட்ட பட்டியல் காணப்படுகின்றது. இது மட்டும் அல்ல இன்னும் பிற தொகுப்புகளும் காணப்படலாம்.ஏன் இந்த மாறுபட்ட பட்டியல்கள் என நீங்கள் கேட்டால் அதற்கு ஒரே விளக்கம் தான் என்னிடம் இருக்கிறது. வள்ளல்களை எப்படி ஏழு ஏழாக பிரித்தனரோ, அதைப்போல ஒரு பாகுபாடுதான் சித்தர்களை பிரித்தமைக்கும் இருக்கும் என நினைக்கிறேன். சித்தர்களை பற்றி மேலும் தெரிந்துகொள்ள இந்த வீடியோவை பாருங்கள், பகிருங்கள்... Follow us on facebook.com/Vishwamvisuals instagram.com/vishwamvisuals kzbin.info/www/bejne/rqmZZpuYh7mspa8
@rajabs6185
@rajabs6185 Жыл бұрын
It's wrong
@manimani-xl6el
@manimani-xl6el 2 жыл бұрын
Bus vasathi iruku
@PebblesTamil
@PebblesTamil 2 жыл бұрын
kzbin.info/aero/PLP4cF6IL07KbD_4MSnnNSAL-E1B8-Y072
마시멜로우로 체감되는 요즘 물가
00:20
진영민yeongmin
Рет қаралды 32 МЛН
Looks realistic #tiktok
00:22
Анастасия Тарасова
Рет қаралды 105 МЛН
Русалка
01:00
История одного вокалиста
Рет қаралды 7 МЛН
Powrnami Boojai in Sri Korakkar  Temple, Nagapattinam.
4:15
R Mohan
Рет қаралды 3,4 М.
Korakkar Sithar
18:38
Gopuram Tv
Рет қаралды 81 М.
마시멜로우로 체감되는 요즘 물가
00:20
진영민yeongmin
Рет қаралды 32 МЛН