அதாவது 1) Headache was gone = போயிடுச்சி (போன இடம் தெரியாது) 1a) Snake was gone = பாம்பு போயிடுச்சி (எங்க போச்சியோ) 2) He has gone to grocery stores= மளிகை கடைக்கு சென்று உள்ளான் (போயுள்ள இடம் தெரியும்) இடம் தெரிந்தால் 2வது sentence. இடம் தெரியலண்ணா 1வது sentence ஐ பயன்படுத்துக. இந்த 1வது sentence ஆனது passive voice அல்ல . ஏன் எனில் go என்ற verb ஆனது intransitive verb ஆகும். Passive voiceல் transitive verb மட்டுமே பயன்படுத்த வேண்டும். (go, fall, die, sleep போன்றவை intransitive verbs). ஆனால், The window was broken = சன்னல் உடைக்கப் "பட்டது". இது passive voice ஆகும். ~~~~~~~~~~~~~~~~~~~~~~
@user-ALIGHTMOTION7 ай бұрын
Such a crystal clear explanation.... Thanks a million 🎉
@prabakaran6453 Жыл бұрын
Parts speech vedoes podunga madam
@Sri__mathi26 Жыл бұрын
👌
@Iamssrk Жыл бұрын
❤
@kalebkaleb5275 Жыл бұрын
Hi sis which ,that pathi detail video upload panungka plz😢
@sureshvenkatesan6502 Жыл бұрын
Hi mam how to start English beginner?
@vigneshvpd4220 Жыл бұрын
Hi bro English grammar learn pannunga then vocabulary improve pannunga neengale thaniya daily oru 30 minutes pesi parunga , sentence structure lam nalla purinjukonga