கடைசியாக வாங்கிய சம்பளமாக இருந்தால் அவற்றில்Basic pay மட்டுமா இல்லையெனில் Basicpay உடன்DAவும் கூட வருமா
@ytcafe1426Ай бұрын
Basic + DA / 2 neenga 33 years service completed Pani irundha
@geethanagarajan623512 күн бұрын
சார், இன்னும் தெளிவாக போர்டில் விரிவாக தெளிவுபடுத்தினார் நன்றாக இருக்கும்.
@marshelkumar83903 жыл бұрын
Dear sir my mothers anm in premiery heath centre in ooty...in 17 years serice she is died on his duty time...after 27 years back v claim his govt benifites ...still v haven't received any cost from govt sides...
@mary-ni5yl3 жыл бұрын
30 yrs க்கு கீழே service இருந்தால் எப்படி ,caculation
@soundirarajansoundirarajan53713 жыл бұрын
It's useful for all pensioners, please say central government. Service pension
@mangai81153 жыл бұрын
Sir orruvar23 varudam Velai sethirukkirar 50 vayathil iranthu vittar avar vangiya sampalathil 3 IL oru pakuthi PENSION tharukirargal kudumpam nadathuvathey siramama irrukku 80000 mel irrupavargalukku 20000 tharukirargal puriyavillai entru pulampukirargal 7pay commission ivargalukku Entha seithiyum varavillai Athai Patri theriyavillai pls vilakkavum S ETC IL paniyatri ullar assistant manager ah Pavam Antha penmani college fees, school, rent
@julianajoseph98993 жыл бұрын
B
@rangaswamyk93052 жыл бұрын
Calculations of family pension. Pl.explain.
@jayaramanperumal21867 ай бұрын
Very usefull.
@kanchanamani73683 жыл бұрын
Pleased give calculation for 13 yrs service
@kishorekumar-mr2ht2 жыл бұрын
Death while in service na eppidi calculate pananaum..last pay la 50% aah ila basic la 50+ Da irukuma
@priyatharshiniv82542 жыл бұрын
Sir உங்களிடம் பேசுனும் sir.....
@subhibabu84323 жыл бұрын
70100*17% DA = 12621/- ?, தயவு செய்து தெரிவிக்கவும்.
@SumanKumar-tm5ll2 жыл бұрын
Mla evalo salary evalo pension oru calculatiin podunga pakkalaam
@dayalant4506 Жыл бұрын
Leave pay patri vilakavoom
@saravananarumugam4632 Жыл бұрын
ஓய்வு பெற்ற அரசு ஊழியர் மரணத்துக்கு பின் செய்ய வேண்டியவை
@masilamanimurugasen85104 ай бұрын
சார் எங்களின் மெபைல் எண் கிடைக்குமா . நான் 1982 பனியில் சேர்ந்தேன் 2013 எனக்கு 58 வயது பூசர்த்தியாகின்றது எனக்கு ஒய்வு ஊதியம் ரூ.2201 பெற்றேன் அதன் பிறகு 2015 எப்ரலில் 60 வயது கடந்து முழ ஒய்வை பெற்றேன் . மத்தியரசின் பொது துறை நிறுவனத்தில் பனிபுரிந்தேன் என் பேசிக்பே ரூ.50000 மேல் . எனக்கு பென்ஷ் உயர்வு கிடைக்குமா?
@sekarkaliyaperumal908 Жыл бұрын
Family pension DA உண்டா
@savithababji65102 жыл бұрын
Super sir
@alexm10263 жыл бұрын
El kanakku sollitharungal sir
@murugesangoodsong75252 жыл бұрын
சார் குடும்ப ஓய்வூதிய வந்து அதாவது அரசு ஊழியர் இறந்துவிட்டார் அவரது மனைவி பென்ஷன் வாங்கிட்டு இருந்தார் தற்போது அவரும் இறந்து விட்டார் அவரது மனநிலை குன்றிய மகனுக்கு குடும்ப பென்ஷன் கிடைக்குமா தயவு செய்து இதற்கு பதில் அளிக்கும்படி பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்
@r.s.prabhasreekumar95222 жыл бұрын
கிடைக்கும். Contact your pension payable officer
@karthickb39192 жыл бұрын
Sir oru doubt, ஓய்வுதியம் தொகுப்பு 1148766 நமக்கு கொடுப்பாங்கள சார்.
Illegitimate வாரிசுகளுக்கு தந்தையின் gratuityil உரிமை உண்டா.
@moneyonly1002 жыл бұрын
Sir can you please guide on pension benefits in Voluntary retirement
@abdulrahim29882 жыл бұрын
PeerMedical
@ranguchetti.p2811 Жыл бұрын
Sir indhu book or pdf kedaikkuma
@nathiyar8159 Жыл бұрын
Sir court case irukkalama
@vanajasuresh55152 жыл бұрын
Pension is total salery/2 Or basic pay/2 .Which one is correct?Please clear it
@vijayaraghavan94003 жыл бұрын
Super ga sir
@balajithyagarajan2291 Жыл бұрын
என் தந்தை SETC போக்குவரத்து கழத்தில் நடத்துனராக பணிபுரிந்து 2016ல் ஓய்வு பெற்றார். அவரின் கடைசி சம்பளம் Rs.45.000 ஆனால் ஓய்வுதியம் RS.10.760 வாங்கினார்..அவருக்கு மட்டும் ஏன் நீங்கள் கூறும் படி பாதி சம்பளம் pension வரவில்லை??
@Sash-k2b Жыл бұрын
கடைசியாக பெற்ற BASIC SALARY தான் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்
@Sivasubramanian-t9k6 ай бұрын
சர்வீஸ் குறைவாக இருக்கும்.
@muthulakshmi78063 жыл бұрын
நன்றி
@boss-ky3nq3 жыл бұрын
Good evening sir ,enoda amma retired agitanga ,tantea la work panni retired agi two years achu,but innum pension varala sir,enna pannanum ,yarkitta ketkanum sir ,please tell me sir....
@SenthilKumar-rg7rm2 жыл бұрын
வணக்கம்
@ushalakshmi34443 жыл бұрын
என் தந்தை 83 வயது தாசில்தார் தாய் இறந்து விட்டார். நான் கணவனை இழந்த வள் 2 மகள்கள் மட்டுமே. தந்தை எனக்கு பென்ஷன் வருமென எழுதி உள்ளதாக கூறுகிறார். பென்ஷன் வருமா தெரிவிக்கவும்
@ushalakshmi34443 жыл бұрын
lTA&fsf nomination. Form no. A nomination attach செய்துள்ளார். வீட்டில்7 பேர். அதில் நான் தான் பார்த்துக் கொள்கிறேன் அதனால் குறைந்த பட்ச பென்ஷன் வருமா சார் தெரிவிக்கவும்
@ushalakshmi34443 жыл бұрын
Form no. A g. O. M. S. 562 date 20.6.87 அதில் nomination செமய்துள்ளார்
@mavelraj53213 жыл бұрын
Sir my mother is a family pensoner my sistter unmarried avaluku pension kidaikuma
@freddysmiles76783 жыл бұрын
Widow daughter, unmarried can eligible for pension after the death of the emplyee
@ushasuganthi363 жыл бұрын
Sir old பென்ஷனுக்கே கணக்கு போட்டு என்ன பயன்? CPS பென்ஷனைக் கணக்கு பண்ணி ஒரு BT assistant க்கு 12 வருஷ காலம் வேலை பார்த்து Rtd ஆன டீச்சர் க்கு எவ்வளவு பென்ஷன் கிடைக்கும்.
@vlakshmiyapuramthirumayam1453 жыл бұрын
எல்லா அரசு ஊழியர்க்கு சம்பளத்தில் பாதி பென்ஷன்.பகுதிநேர ஊழியரா இருக்குரவங்க. பென்சன் நிலை.
@mahalingamlingam76563 жыл бұрын
@@vlakshmiyapuramthirumayam145 o
@farganakow88873 жыл бұрын
Famaly pensen disabilities details deriyanum cell number kidaiguma pls cell number daravum