People Switching to BSNL| Jio | Airtel | VI | Telecom Service | India | Sun News

  Рет қаралды 110,252

Sun News

Sun News

Күн бұрын

#airtel | #bsnl | #jio | #sunnews
People Switching to BSNL| Jio | Airtel | VI | Telecom Service | India | Sun News
Subscribe to Sun News Channel to stay updated - bit.ly/2Yyvgsi
🔔 Hit Bell Icon to get alerted when videos are released
Watch more on SUN NEWS:
• காலை செய்திகள் 2024 - ...
• இன்றைய ராசிபலன் -2024 ...
• மாலை செய்திகள் - 2024 ...
• கேள்விக் களம் | Kelvi ...
• HEADLINES | தலைப்புச் ...
Sun News LIVE is also available on SUN NXT app - bit.ly/3giCJoZ
Download SUN NXT here:
Android: bit.ly/SunNxtAd...
iOS: India - bit.ly/sunNXT
iOS Rest of the World - bit.ly/ussunnxt
Watch on the web - www.sunnxt.com/
About Sun News:
Sun News (Tamil: சன் நியூஸ்) is a 24x7 live Tamil news channel. It is a part of India's largest media conglomerate Sun Network, having a reach of more than 95+million households in India. It is a part of Sun Group which is Asia's largest TV network.

Пікірлер: 263
@aravindhangovindharajulu-dg9lg
@aravindhangovindharajulu-dg9lg Ай бұрын
BSNL Best சாய்ஸ் எத்தனை பேர் விரும்புவோர்
@balajimani6045
@balajimani6045 Ай бұрын
2days aguthu jio to bsnl ,ok H+ kedaikuthu 2movie download panniten 1000mb youtube ok buffer agala odane play aguthu ,problem ennana H+ varanumnaa every time switch off panni on pannanum ,jio to bsnl change pannumna validity mudiyum mun ponga illa 200 recharge panna thaan port msg send aggum ,naan ambani paiyan marrige ku 200 moi vechuten port ku😂😂😂😂
@duraisamysengodan4741
@duraisamysengodan4741 Ай бұрын
பிஎஸ்என்எல் நிறுவனம் இனியாவது விழித்துக் கொள்ள வேண்டும் இன்னமும் அது தூங்கிக் கொண்டுதான் இருக்கிறது சரியானபடி சர்வீஸ் இல்லை
@HistroyofTamil
@HistroyofTamil Ай бұрын
Bsnl 4g கொண்டு வாங்க சீக்கிரம் 👍👍👍
@dineshm3856
@dineshm3856 Ай бұрын
5G launch pannitanga😄
@ImranHaaj786
@ImranHaaj786 Ай бұрын
​@@dineshm3856 Enga bro
@akking6997
@akking6997 Ай бұрын
5g வந்தாச்சு ..
@y2RingtoneHQ
@y2RingtoneHQ Ай бұрын
Innum Namma urr la varala😢😢
@gokultn72
@gokultn72 Ай бұрын
2019 layae 4G kondu varaporom nu 3G to 4G sim card change panna sonanga inamum 4G vantha paadu illa😕 (except 6 cities in tamilnadu) Using BSNL for 11 years, voice sms, emergency 3g data only.
@horse-zn8hi
@horse-zn8hi Ай бұрын
COME BACK BSNL 🎉🤝🏻💪🏻🏆
@ArulManickm
@ArulManickm Ай бұрын
இவர்கள் தயாரிக்கும் பொருளை முடிந்த அளவிற்கு தவிர்ப்போம்
@rajagopis832
@rajagopis832 Ай бұрын
Petrol ? Enna panuva😅
@RaM-hd5uh
@RaM-hd5uh Ай бұрын
​@@rajagopis832Enta thaan two wheeler ae illaiye
@RaM-hd5uh
@RaM-hd5uh Ай бұрын
I m 27 still I'm using public transport
@ArulManickm
@ArulManickm Ай бұрын
@@RaM-hd5uh 😂😂
@RAJESHKUMAR-dq5os
@RAJESHKUMAR-dq5os Ай бұрын
​@@rajagopis832 ioc bp hp
@periadurai7289
@periadurai7289 Ай бұрын
நேத்து தான் BSNL க்கு மாறினேன். உடனே ஏர்டெல் கால் வந்தது ஏன் மாறுநீங்கனு உங்க சிம் யூஸ் பண்ற அளவுக்கு வசதி என்னிடம் இல்லைஎன்றும் உங்களுக்கு எங்களை போன்றவர்களுக்கு சலுகை வழங்கும் நல்லெண்ணமும் இல்லையென்றும் கூறினேன்.🤷
@britto2507
@britto2507 Ай бұрын
❤❤❤செம்ம
@abdulhameed10515
@abdulhameed10515 Ай бұрын
ஆஹா
@kingofgsm8498
@kingofgsm8498 Ай бұрын
Nice
@GodDoesforme-lc8yg
@GodDoesforme-lc8yg Ай бұрын
அப்படி போடு போடு போடு 🦹‍♀️🦹‍♀️🦹‍♀️🦹‍♀️🦹‍♀️🦹‍♀️
@Miraclelamp2022
@Miraclelamp2022 Ай бұрын
நானும் BSNL க்கு மாரிட்டென் அப்போ நீங்க 😂😅
@user-of8ky7fw5g
@user-of8ky7fw5g Ай бұрын
நெட் ஸ்பீட் எப்படி
@Miraclelamp2022
@Miraclelamp2022 Ай бұрын
@@user-of8ky7fw5g பேசரததுக்கு மட்டும் தான் use பண்றேன்... I use WiFi for internet.
@harivignesh2603
@harivignesh2603 Ай бұрын
​@@user-of8ky7fw5gMetropolitan Areas Oralavukku decent ah iruku bro. Village side konjam problem thaan bro. Athuvum seekiram sari pannidurom nu sollirunkanga.
@kamarajs1557
@kamarajs1557 Ай бұрын
Bsnl மாறி என்ன பண்றது otp வரவே 10 நிமிடம் ஆகுது
@Miraclelamp2022
@Miraclelamp2022 Ай бұрын
@@kamarajs1557 அதான் OTP 15 min exipire time are given...😀
@srimuruganwoodfurnicherquality
@srimuruganwoodfurnicherquality Ай бұрын
I am already bsnl
@electricalknowledge1752
@electricalknowledge1752 Ай бұрын
Come back bsnl, welcome bsnl னு சொல்றவன்லாம் யாரு ஒரு காலத்துல ஜியோ பிரீ நெட் தரான்னு போனவங்க தான். நாளைக்கே ஜியோ ஒரு வருடம் நெட் பிரீ கொடுத்தா திரும்ப அவன் கிட்டேயே போயிருவாங்க 😂😂😂😂
@daemontargaryen1123
@daemontargaryen1123 Ай бұрын
Network Crct ah iruntha ellarumae BSNL prefer pannuvaanga. Aana network sari ah kidaikrathu illa. Athuvum illama, enga veetla ellam 3g nalla kidaikkum aana current pona udanae cut aagidum. Namma service nalla kudutha govt network nu ellarum use pannuvanga.
@ramesh-i3o
@ramesh-i3o Ай бұрын
Bro makkal ku theva low price Atha yaru kodukurangalo angathan povanga....marupaidyum low price LA freeya kodutha vangi use Panna vedithan ilana thooki potu Vera mathitu poga vendithan...
@tsssonsastha3831
@tsssonsastha3831 Ай бұрын
Jio , voice call க்கு தனியா ஒரு பிளான் குடுத்தா நல்லா இருக்கும். நெட் தேவை இல்லாத சூழலிலும் நெட் க்கும் சேர்த்து விலை வைக்கிறாங்க
@karthickv1879
@karthickv1879 Ай бұрын
Main reason for fall of BSNL is dayanidhi maran suntv illegal connection
@cityscoopsmetronews691
@cityscoopsmetronews691 Ай бұрын
😂 correct
@abishek_999_
@abishek_999_ Ай бұрын
Watha BSNL government odathu daa sanghi taioli
@sathishmoro3551
@sathishmoro3551 Ай бұрын
Why our jee not given preference past ten years ?
@karthickv1879
@karthickv1879 Ай бұрын
@@sathishmoro3551 both corporate thieves at one place fate of Indian union
@abdulhameed10515
@abdulhameed10515 Ай бұрын
Aiya... bjp vandhu dha nasama pochu. Summa edadhu solla koodadhu
@ganeshalagarsamy7936
@ganeshalagarsamy7936 Ай бұрын
Airtel Jio Sun TV இதையும் சேரக்கலாம் BSNL கேபிள் TV மாறலாம்
@seeralanvishwanathan2602
@seeralanvishwanathan2602 Ай бұрын
இனி தூங்காம வேலை செய்வார்களா? தக்கவைத்துக் கொள்வார்களா?
@periadurai7289
@periadurai7289 Ай бұрын
@@seeralanvishwanathan2602 முதலில் நாம் வாய்ப்பு கொடுப்போம், திமிரு பிடித்தவர்களை எதிர்ப்போம்🤝
@Surendhar-SJs1508
@Surendhar-SJs1508 Ай бұрын
மயிலாடுதுறை மாவட்டம் அகராதனூர் கிராமத்தில் BSNL போன்‌கூட பேச முடியல நான் எத்தனையோ முறை புகார் செய்துள்ளேன் சரி செய்ய வில்லை.கேவலமான செயல் bsnl. youtube பார்த்து network மாறியத்ற்க்கு நான் நல்லா அனுபவிக்கிறேன் 😢😢😢😢. நகர்ப்புறத்தில் இருப்பவர்கள் பயன்படுத்தி கொள்ளலாம் கிராமத்தில் உள்ளவர்கள் BSNL போன் கூட பேச முடியாது தண்டம்.இப்போதைக்கு யாரும் மாற வேண்டாம் (கிராமத்தில் உள்ளவர்கள்).ஒரு அரசால் நல்ல சேவை வழங்க முடியவில்லை என்றால் காரணம் என்ன???? எல்லோரும் யோசித்த பார்க்க வேண்டும்.தனியார் நல்ல சேவை வழங்க முடிகிறது 😮😮
@VaitheesPugaipadam
@VaitheesPugaipadam Ай бұрын
எங்க ஏரியா நெட்வொர்க் இணைப்பு கிடைத்துவிட்டால் நான் கண்டிப்பா மாரிடுவெய்ன்
@RAG955
@RAG955 Ай бұрын
எங்கள் ஊரிலும் அப்படித்தான்
@jayakumar-ek6iy
@jayakumar-ek6iy Ай бұрын
Good decision
@James-y6n
@James-y6n Ай бұрын
Next year oru price hike irukaam
@SambandamMTv-kw3vu
@SambandamMTv-kw3vu Ай бұрын
ஆன்ட்ராய்டு இல்லாத சேவை..நன்றாக இருக்கும்.
@karthickraj7444
@karthickraj7444 Ай бұрын
Intha video ve Naa bsnl than pakkuren
@GaneshKumar-in2lu
@GaneshKumar-in2lu Ай бұрын
4 g kedaikutha bro 😂
@sairaleoner4134
@sairaleoner4134 27 күн бұрын
Super bro
@sairaleoner4134
@sairaleoner4134 27 күн бұрын
Naanum BSNL change pannittan nengalum change pannunga give your full support and support ratan tata❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@dhanrajr2609
@dhanrajr2609 Ай бұрын
4g 5g koduga innum increase agum
@Sangimalai90
@Sangimalai90 Ай бұрын
ஊரை அடித்து உலையில் போடும் முயற்சியில் தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களான ஏர்டெல்லும் ஜியோ வின் தொடங்கி இருக்கு 🤔🤔 அதற்கு முழு உறுதுணையாக அரசும், தொலைத் தொடர்பு ஒழுங்காற்று குழுமமும் செயல்படுகிறதா என்ற கேள்வியை தான் எழுப்ப தோன்றுகிறது 🤔🤔🤔
@nithyaharish7993
@nithyaharish7993 Ай бұрын
Central govt 86000 core amount 4G 5G BSNL ok panne erukku
@iamarangaa
@iamarangaa Ай бұрын
Yen daa innum uruttittu irukinga Ivalo varusam thoongitta irundhaanga central government? Ungala mathiri alungaa dhaa central government uruttura ellathiyum nambittu irukingaa
@freemusic2980
@freemusic2980 Ай бұрын
Bsnl 4g network சரியா குடுத்தால் போதும்.
@azmathullahazmath6648
@azmathullahazmath6648 Ай бұрын
EAST or BEST BSNL IS BEST ❤
@kesavang4515
@kesavang4515 Ай бұрын
ஆகா என்ன ஒரு ஆங்கில புலமை!
@jowick38760
@jowick38760 Ай бұрын
லேண்ட்லைன் இருக்கும்போதும் இப்படிதானே இருந்தோம்.இனி அதற்க்கு பழகுவோம் இவர்கள் இன்னும் நம்மை இதற்க்கு அடிமையாக்கி பல கட்டணங்களை உயர்த்தும்போது நம் அதைவிட்டு வெளியேறினாலும் அன்று Bsnl இருக்குமா என்று சந்தேகம்.அதனால் இன்றிலிருந்தே bsnlமாறி அதை வலுபடுத்துவோம்.
@r.sathishbabu1954
@r.sathishbabu1954 Ай бұрын
BSNL kindly update Infrastructure and Proper Maintenance is very important,, Internet dead Slow.
@user-lr5lx1ew8n
@user-lr5lx1ew8n Ай бұрын
❤ next month we are going to chenge my family full numbers...
@pdanielrajr
@pdanielrajr Ай бұрын
போன வாரம் Bsnl வாங்கினேன் எந்த வித குறைமாடும் இல்லை வாய்ஸ் Quality அருமை இணையம் வேகமும் நன்றாகவே உள்ளது வாழ்க BSNL ❤
@prabudhanush2243
@prabudhanush2243 Ай бұрын
எந்த மாவட்டம் ந
@devi9202
@devi9202 Ай бұрын
In the same way bring back DD tv on terrestrial broadcast.
@senkuttuvan.
@senkuttuvan. Ай бұрын
Bsnl 4g network எல்லா இடங்களையும் கொடுத்தால் இன்னும் customer இன்னும் கூடும்
@tamilkani4773
@tamilkani4773 Ай бұрын
மத்திய அரசு விரைவில் 4G/5G சேவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
@periadurai7289
@periadurai7289 Ай бұрын
@@tamilkani4773 கண்டிப்பாக மக்கள் நாம் ஒன்றுபட்டு குரல் கொடுத்தால்.
@manimuthusara
@manimuthusara Ай бұрын
They are national thieves, will not do
@prakash-jl5jz
@prakash-jl5jz Ай бұрын
Bsnl 4g nalla iruku bro🎉❤ thank yu bsnl
@queensking2023
@queensking2023 Ай бұрын
வாய்ப்பில்லை ராஜா... அம்பானியா... கொக்கா... இப்போ பாரு... அம்பானி இன் அடுத்த அதிரடி வரும்... BSNL கு போனவன் எல்லாம் பேந்த பேந்த முழிப்பானுங்க... And... JIO ல 10g வரும் போது, BSNL ல 5G கூட ஒழுங்கா கொடுக்க மாட்டாங்க... Private எப்பவும் Private தான்... 😂😂😂😂😂
@akpkdremix
@akpkdremix Ай бұрын
BSNL 👍👍👍👍👍👍❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥👌👌👌👌👌
@sf30477
@sf30477 Ай бұрын
என்றும் மோ(ச)டி ஜியோவுக்கே ஆதரவு.
@vigneshvicky1014
@vigneshvicky1014 Ай бұрын
Bsnl lu customers su change lu service su coming lu 😂
@VijayKumar-st7wj
@VijayKumar-st7wj Ай бұрын
சிக்னல் சரியாக கிடைகிறதாக , 4ஜி சேவைகள் இருக்கிறதா
@RRB4206
@RRB4206 Ай бұрын
நானும் BSNL lu
@isatzrs
@isatzrs Ай бұрын
Feels so good to hear this, back on track!
@J.JohnsonPaul
@J.JohnsonPaul Ай бұрын
I'm Past 10yrs using BSNL Only .....
@user-lp3od5qm4r
@user-lp3od5qm4r 29 күн бұрын
என்னய்யா ஆங்கிலத்தில்.... தமிழில் பேசவேண்டியது தானே அரசாங்க நிறுவனத்தை தரம் உயர்த்த மத்திய ஆளும் அரசே முன்வராதது வேதனைக்குறியது.....பொதுத்துறை நிறுவனத்தை உயர்த்துவதற்கு மத்திய அரசாங்கம் முன்வராமல் தனியார் நிறுவனத்திற்கு முழு ஊக்கத்தை ஆதரவை அளிப்பது என்பது எந்த அளவிற்கு இவர்கள் தேசத்தைக் குறித்து எந்த அளவிற்கு கரிசனை அற்றவர்களாக இருக்கிறார்கள் என்பது தெளிவாக தெரிகிறது
@user-nt7xb1mi7b
@user-nt7xb1mi7b Ай бұрын
Please increase coverage BSNL
@Shamsul_luha
@Shamsul_luha Ай бұрын
Kadayanallur la 4g ella
@r.sathishbabu1954
@r.sathishbabu1954 Ай бұрын
Private company Workers hard working and proper Maintenance that's internet Service is Good, In Government Sector Workers kindly Update Knowledge and maintenance. And all staff work Sincerely, Then only shine, today world is Competative in all Departments.
@roobanrajs7327
@roobanrajs7327 Ай бұрын
From my opinion First Service (best call quality, Internet Speed, response) For the money you pay.
@Noyes920
@Noyes920 Ай бұрын
BSNL ALWAYS BSNL ALWAYS BSNL ALWAYS BSNL ALWAYS BSNL ALWAYS BSNL ALWAYS BSNL ALWAYS BSNL ALWAYS BSNL ALWAYS BSNL ALWAYS BSNL ALWAYS BSNL ALWAYS BSNL ALWAYS BSNL
@gopipf
@gopipf Ай бұрын
I also port 2 connection to bsnl but internet is not connected properly, net speed also less than 1 MBPS even though I am in the heart of the Chennai City.... If this is continuing no other way to port again to private net work😢
@yoursai03
@yoursai03 Ай бұрын
Can you elaborate about sun Direct price hike ?
@sweetdreams2026
@sweetdreams2026 Ай бұрын
கார்ப்பரேட் சேனலேமுன்வந்து பிஎஸ்என்எலுக்கு அடிக்கடி விளம்பரம் செய்வதை பார்த்தால் ஒன்றிய அரசின் அனுமதி இல்லாமல்... அதுவும் குறிப்பாக அம்பானியின் ஜியோவிற்கு எதிராக பிரச்சாரம் என்பது அம்பானியின் நண்பன் சவ்கிதார் மோடியின் உத்தரவு இல்லாமல் இந்த விளம்பரம் வாய்ப்பே இல்லை... அதாவது எல்லாத்துறையிலும் நஷ்டத்தை சந்தித்த ஒன்றிய பாசிசம்.... இறுதியாக வக்ஃபை பிடித்து விட்டது.... அடுத்து பிஎஸ்என்எல் விளம்பரத்தை கொடுத்து மக்களை வரவழைத்து கட்டணத்தை உயர்த்த திட்டம் என்பது மறைமுகமாக உணர முடிகிறது...😮
@RajeshRajesh-pd6mz
@RajeshRajesh-pd6mz Ай бұрын
Ambani ji இன்னும் ஒரு முறை விலை ஏற்றம் செய்யுங்கள் அனைவரும் பிஎஸ்என்எல் கு மாரிடுவோம் .........
@sanjayraj65
@sanjayraj65 Ай бұрын
அந்த ஈர வெங்காயம் எல்லாம் இருக்கட்டும் 4G signal ஒழுங்கா எல்லா ஏரியாவிலும் கிடைக்கும் படி முதலில் செய்ய வேண்டும்
@sivasubramaniam9190
@sivasubramaniam9190 Ай бұрын
All india Full service We need regust with BSNL
@murugeshmahendran2511
@murugeshmahendran2511 Ай бұрын
## come fast BSNL 4G 5G network all over tamilnadu, India 🥰😍🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩
@georgebastian3345
@georgebastian3345 Ай бұрын
Bsnl is controlled by modi, any how 4G will not be installed in all areas,
@manimuthusara
@manimuthusara Ай бұрын
Very good for the country
@kamalbasha9883
@kamalbasha9883 26 күн бұрын
BSNL development Indian government sir ❤❤❤❤❤❤❤
@its_manojkumar
@its_manojkumar Ай бұрын
Bsnl 4g pondicherry launch agiduchu ,upto 20 mpbs speed irukku
@karthickkarthick7788
@karthickkarthick7788 Ай бұрын
இவனுக கட்டணத்த குறைக்க போறதும் இல்ல.அவனுக network க்க பலப்படுத்த போறதும் இல்ல.நம்மல வெச்சு நல்லா game ஆடுறானுக😅
@Shaikh.Muhammad786
@Shaikh.Muhammad786 Ай бұрын
We Support BSNL ❤ Porting Done ✅
@murugesanmurugesan6603
@murugesanmurugesan6603 Ай бұрын
இந்த கொடுமையான விலை ஏற்ற நேரத்தில் BSNL 4G 5G க்கு விரைவில் வரவேண்டும்.இனியும் தூங் கக்ககூடாது.மத்திய அரசு மாநில அரசு மனது வைக்க வேண்டும். இதுதான் முக்கியம். பாமர மக்கள் பாதிப்பு அதிகம்.
@cpraveenkumar7308
@cpraveenkumar7308 Ай бұрын
Bsnl number one
@power6801
@power6801 Ай бұрын
Quick 5g potunga❤️❤️ BSNL ❤️❤️❤️ myself BSNL using
@manishkumar-xc9do
@manishkumar-xc9do 28 күн бұрын
I switched to bsnl
@johnravi6363
@johnravi6363 Ай бұрын
Good news
@rajeshrajesh6769
@rajeshrajesh6769 Ай бұрын
❤❤❤❤❤
@johnjohm2438
@johnjohm2438 Ай бұрын
Neeta ambaaani is international Olympic comiteee member Huh Wrestling la Olympics So change to bsnl
@jawaharprem
@jawaharprem Ай бұрын
But u won't get proper service in bsnl, and old age employees....
@user-br6bq2yb8i
@user-br6bq2yb8i Ай бұрын
Yesterday na Airtel network change panitan
@rajasp9703
@rajasp9703 Ай бұрын
Bsnl 4G VOLTE super ah iruku
@rajKumar-og4mv
@rajKumar-og4mv Ай бұрын
எனக்கு நெட்வொர்க் கிடைக்லன்னாலும் பரவால்ல நான் BSNL தான் யூஸ் பன்னுவ. நெட்வொர்க் நல்லா கெடச்சாலும் ஜியோ யூஸ் பன்ன மாட்டேன்
@rambo-v7s
@rambo-v7s Ай бұрын
BSNL cheapest price compare to other network I am BSNL user
@marshall8535
@marshall8535 Ай бұрын
Naanum bsnl dha
@sri.M.Hariharaputhiran
@sri.M.Hariharaputhiran Ай бұрын
Supper👌👌👌
@devsanjay7063
@devsanjay7063 Ай бұрын
மாமி : மாறிட்டா 😂😂😂விட்ருவோமா மொத்தமா அதானிக்கு வித்துருவோம் 😂😂😂
@karthickkarthick5376
@karthickkarthick5376 19 күн бұрын
பிஎஸ்என்எல் டிவி டிஷ் ஆண்டனா செட்டாப் பாக்ஸ் செயல்படுத்துங்கள் மிகவும் நன்றாக செயல்படும்
@yours5024
@yours5024 Ай бұрын
Na nethuthaan BSNL ku marinen👍👍👍
@albertalb7564
@albertalb7564 Ай бұрын
Be careful I made the mistake of switching to BSNL no signal message delivered it's take 12 hrs and no 3 g no 4 g . I am talking about only Chennai circle
@ayirpanakom8229
@ayirpanakom8229 Ай бұрын
Yes 💯 no signal in BSNL
@DOGNAP-fh4tt
@DOGNAP-fh4tt Ай бұрын
Where in chennai
@albertalb7564
@albertalb7564 Ай бұрын
@@DOGNAP-fh4tt perambur circle brother
@jaffersathik5771
@jaffersathik5771 Ай бұрын
இந்த செய்தி உங்களுக்கு புதுசா தெரியுதா ஓரு மாசமாக இந்த செய்தி சுற்றி வருகிறது உங்களுக்கு இப்போதான் போட தோணுச்சா ரொம்ப லேட் லேட் லேட்...
@kasibhumikakasibhumika7713
@kasibhumikakasibhumika7713 Ай бұрын
Bsnl tata❤
@feenixrepair
@feenixrepair 24 күн бұрын
❤❤❤airtel best service❤❤❤
@user-lr4hx6wr1i
@user-lr4hx6wr1i Ай бұрын
நாங்களும் bsnl மாறிட்டோ
@EDAI_NADU
@EDAI_NADU 27 күн бұрын
Bsnl🔥
@smileyqueens1660
@smileyqueens1660 19 күн бұрын
சென்னையில் BSNL ஆபீஸ் எங்க இருக்கு
@makingseba807
@makingseba807 Ай бұрын
இங்கேயும் தெலுங்கன் தானா. திராவிட தெலுங்கு மாடல்
@sathishmoro3551
@sathishmoro3551 Ай бұрын
Ambani jee 5000 crores spend recently
@kumarajith9133
@kumarajith9133 Ай бұрын
he is richest man in the world 😨😇🤑🤑🤑🤑🤑😇🤑😇🤑🤑🤑🤑🤑🤑🤑🤑😇🤑😇🤑🤑🤑🤑🤑 money makes richest l hate richest 😥😥😡😡😡😠😠😠😠😠😠😠😠
@starchannel7113
@starchannel7113 Ай бұрын
Bsnl best ❤
@saranjisaran84
@saranjisaran84 Ай бұрын
Primary sim ah ullatha yarum port pana matanga
@karthickraju6683
@karthickraju6683 Ай бұрын
Naan primary sim port panniten bro.
@rubanruban4504
@rubanruban4504 Ай бұрын
Nanum ❤️
@sathishd5778
@sathishd5778 Ай бұрын
சரியா ஸ்
@Tajmil_Official.21
@Tajmil_Official.21 Ай бұрын
I Also Ported My Primary Sim to BSNL ( Except Internet Coverage Phone Calls and SMS are Excellent 👌 ) ✨
@ARULSPARULSP-dy1lv
@ARULSPARULSP-dy1lv Ай бұрын
super
@guideweb
@guideweb Ай бұрын
Nalla service kuduththa innum marikonde varum
@balam9057
@balam9057 Ай бұрын
Airtel tower illai vadalur mettukupam
@avethasalam5284
@avethasalam5284 Ай бұрын
Bsnl 👌
@Mmmuiyappanmurugan
@Mmmuiyappanmurugan Ай бұрын
Bsnl na vee rich person solluvanga apooveeee
@kumarajith9133
@kumarajith9133 Ай бұрын
yes money makes richest bro 😇🤑🤑🤑🤑🤑🤑🤑🤑😇🤑🤑🤑🤑🤑🤑😲😲😲🤑🤑🤑😱😰😨🤑🤑🤑🤑🤑🤑😇
@sivaraman8977
@sivaraman8977 Ай бұрын
5K crore marriage kku Engala savadikkiriyaaa ?
@SambandamMTv-kw3vu
@SambandamMTv-kw3vu Ай бұрын
பாவம் மக்கள். எந்த சிம் இருந்தாலும் Google gate இருக்கு?
@KathiresanKathir-r5l
@KathiresanKathir-r5l Ай бұрын
எங்கல் பி எஸ் என் னல்
@Smartmaniofficial
@Smartmaniofficial Ай бұрын
Ippo nanum bsnl user aagitten🎉
@user-ck9yb3ty2t
@user-ck9yb3ty2t Ай бұрын
Finally jio calls will be clear now
@kamatchistudios
@kamatchistudios Ай бұрын
ஆக கூடிய விரைவில் பிஎஸ்என்எல் விற்பனைக்கு உண்டு?
@DHINA1212
@DHINA1212 Ай бұрын
டவர் கிடைக்குமா?
小丑和白天使的比试。#天使 #小丑 #超人不会飞
00:51
超人不会飞
Рет қаралды 37 МЛН
这三姐弟太会藏了!#小丑#天使#路飞#家庭#搞笑
00:24
家庭搞笑日记
Рет қаралды 120 МЛН
Angry Sigma Dog 🤣🤣 Aayush #momson #memes #funny #comedy
00:16
ASquare Crew
Рет қаралды 49 МЛН
小丑和白天使的比试。#天使 #小丑 #超人不会飞
00:51
超人不会飞
Рет қаралды 37 МЛН