Pepper Mutton Gravy | சுவையான மிளகு ஆட்டுக்கறி தொக்கு | Mutton Recipe in Tamil | Jabbar Bhai

  Рет қаралды 341,376

Food Area Tamil

Food Area Tamil

Күн бұрын

Follow our Instagram account Link 👇
...
__________________________________________
Ingredients for Pepper Mutton Gravy :
Mutton - 1/2 kg
Oil - 50grm
Chilli powder - 1/4 tablespoon
Turmeric powder -1/4 tablespoon
Pepper powder - 1 tablespoon
Cumin powder - 1/2 tablespoon
Salt - 1/4 tablespoon
Onion - 100grm ( 2medium size )
Tomato - 100grm ( 2 medium size )
Corinder leaves - little bit
Mint leaves - little bit
Green chilli - 2
Ginger garlic paste - 2 tbsp
Water - 200ml
#peppermuttongravy #muttongravy #milagumuttongravy #milagumutton #kalimirchigosh #goshkasalna #kalimirchigravy #goatpeppergravy

Пікірлер: 975
@omjayaram
@omjayaram 3 жыл бұрын
thanks youtube algorithim for recommending this channel, some time AI works and gives best choices in life
@vasumathid7641
@vasumathid7641 4 жыл бұрын
Anna ,the way you talk with smiling face makes us feel happy
@rosisundar2783
@rosisundar2783 4 жыл бұрын
Yes,l too feel the same
@nabisathul1222
@nabisathul1222 4 жыл бұрын
kzbin.info/www/bejne/h3ypYo1-n9aHaq8 Watch and support 🙏
@Praveen9790
@Praveen9790 4 жыл бұрын
agreed.
@yuhun7353
@yuhun7353 4 жыл бұрын
@@Praveen9790 i
@abuumar4391
@abuumar4391 4 жыл бұрын
இன்று நான் வசிக்கும் சவுதி அரேபியாவில் ஆஷுரா நோன்பு. நேற்றைய தினம் மாலை நேரத்தில் இன்றைய சஹர் உணவுக்கு என்ன சமைக்கலாம் என்று உங்கள் சேனலில் நல்ல உணவு ஒன்றை தேடினேன். மட்டன் மிளகு கறி பார்த்து கற்றுக்கொண்டு தயார் செய்து காலையில் நான், எனது மூத்த சகோதரர், இளைய சகோதரர் என்று அனைவரும் சாப்பிட்டோம். உண்மையிலேயே மிக அருமையாக சுவை வந்து இருந்தது. வல்ல ரஹ்மான் உங்களுக்கு மென்மேலும் அருள் புரிவானாக. மிக எளிமையாக, அனைவருக்கும் புரியும்படி, மிக நுணுக்கமான செய்திகளை பதிவு செய்கிறீர்கள். ஏற்கனவே நீங்கள் சொல்லிக்கொடுத்த மட்டன் பிரியாணி செய்து வீட்டில் அசத்தினேன். இப்போது மட்டன் மிளகு... மிக்க நன்றி அண்ணே...
@jayakumarmuthukrishnan1314
@jayakumarmuthukrishnan1314 4 жыл бұрын
அருமை சகோதரா இதில் தொழில் ரகசியமே கறியை ஒதுக்கி மசாலாவில் சீரக,மிளகு தூள் சேர்ப்பது தான்👍
@FoodAreaTamil
@FoodAreaTamil 4 жыл бұрын
🤗🤗🤗🤗
@Pubtag-dy6kq
@Pubtag-dy6kq 4 жыл бұрын
முகநூலில் எழுத்தாளர் விநாயகமுருகனின் அறிமுகப்படுத்தலில் .. கடந்த இரண்டு வாரங்களாக உங்கள் சேனலைப் பார்த்து வருகிறேன்..... மிகச்சிறந்த எளிமையான செய்முறைகள் மற்றும் தங்களது எடுத்துரைக்கும் பாங்கு மிகச் சிறப்பாக உள்ளது... வாழ்த்துக்கள் பாய்..!
@yasararafatha3139
@yasararafatha3139 4 жыл бұрын
Fb id enna?
@FoodAreaTamil
@FoodAreaTamil 4 жыл бұрын
🤗🤗🤗🤗👍👍👍
@siddiqueahamed693
@siddiqueahamed693 4 жыл бұрын
Assalamualaikum Bhai. Yesterday we tried this And came out very delicious. My wife has become fan of yours. Keep up the good work. Jazakallah
@visuvalingamarulmalathan7104
@visuvalingamarulmalathan7104 4 жыл бұрын
Hi anna very Nice.. unka samaiyalukku naan maddumalla ean friends eannudaya kudumpam adimaiyakidankal...thankyou...neenka pesurathu rompa nallarukku.. rompa rompa thanks.. niraya briyani seythu kaaddirukreenkal..briyani da pakkuvame thani alakuthan anna..thankyou
@FoodAreaTamil
@FoodAreaTamil 4 жыл бұрын
Welcome 😊
@priyavenkat9381
@priyavenkat9381 4 жыл бұрын
காச்ச மரம் கல்லடி படும் அதற்காக மீண்டும் காய்க்காமல் இருப்பதில்லை .அது போல உங்கள் பணி என்றும் தொடரும் .சமையலே செய்ய வேண்டாம் screen ல வந்து ஒரு smile பண்ணாலே போதும் நாங்க likes போட ரெடி.💐💐💐💐
@nabisathul1222
@nabisathul1222 4 жыл бұрын
kzbin.info/www/bejne/h3ypYo1-n9aHaq8 Watch and support 🤩
@sivakamysiva9682
@sivakamysiva9682 4 жыл бұрын
Super anna, nan try panna nalla eruthuchi. Thank you anna
@g.p.associates3729
@g.p.associates3729 4 жыл бұрын
Bhai , I saw many cooking video s ... All are cooked for themselves, but your videos àre teach cooking and that also make to done that.. I am done this recipe. It's coming awesome.... Ur teaching method is good coz the measurement and timings.... Today I tryed mutton pepper fry..... unbelievable taste ...keep cooking ..keep teaching. Thank you
@FoodAreaTamil
@FoodAreaTamil 4 жыл бұрын
💐💐💐💐❤️❤️❤️❤️❤️❤️❤️
@salimsalim-sy8uv
@salimsalim-sy8uv 4 жыл бұрын
Video poradhukku munnadiye like panniyatchu bai assalamu alaikkum va rahmatthullah
@sharifrs28
@sharifrs28 4 жыл бұрын
Mutton Pepper looks yummy, you are teaching the real tricks and techniques of how to use the ingredients...keeps rock 😇
@abdulmaitheen3712
@abdulmaitheen3712 4 жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் ஜப்பார் பாய் மட்டன் தொக்கு சூப்பர் சாப்டனும் போலே இருக்கு
@mymethodofcooking4257
@mymethodofcooking4257 4 жыл бұрын
வணக்கம் நண்பரே ! எனது சிறிய சமையல் சேனலுக்கு பிடித்திருந்தால் ஆதரவு தாருங்கள்.. படர் சிக்கன் (Butter Chicken) ரெசிபி இற்கு எனது சேனலை நாடுங்கள்.......
@FoodAreaTamil
@FoodAreaTamil 4 жыл бұрын
Walaikum assalam warahathullahi wabarakathahu 🤗
@mediamanstudio5977
@mediamanstudio5977 4 жыл бұрын
நினைத்தேன் வந்தாய் 100 வயது! நேற்று கொடுங்கையூர் கல்யாணத்தில் மட்டன் குழம்பு போட்டாங்க. அப்பொ உங்க ஞாபகம்தான் பாய் !
@mymethodofcooking4257
@mymethodofcooking4257 4 жыл бұрын
வணக்கம் நண்பரே ! எனது சிறிய சமையல் சேனலுக்கு பிடித்திருந்தால் ஆதரவு தாருங்கள்.. படர் சிக்கன் (Butter Chicken) ரெசிபி இற்கு எனது சேனலை நாடுங்கள்.....
@shahulhameed-yb2dw
@shahulhameed-yb2dw 4 жыл бұрын
ஒரு நாள் ஹைதராபாத் ஸ்டைல் தம் பிரியாணி செஞ்சி காமிங்க பாய்
@nabisathul1222
@nabisathul1222 4 жыл бұрын
kzbin.info/www/bejne/h3ypYo1-n9aHaq8 Watch and support 🤩
@FoodAreaTamil
@FoodAreaTamil 4 жыл бұрын
🤣😅😅😅
@avanthikam.d997
@avanthikam.d997 4 жыл бұрын
செம்ம bro உங்களால நான் நல்ல cook ஆயிட்டேன் நன்றி
@Saravanakumar-xy4xu
@Saravanakumar-xy4xu 4 жыл бұрын
Mutton thala kari receipe podunga sir
@nabisathul1222
@nabisathul1222 4 жыл бұрын
kzbin.info/www/bejne/h3ypYo1-n9aHaq8 Watch and support 🤩
@rahimanishara4377
@rahimanishara4377 4 жыл бұрын
Bhai... Neenga solra method follow panni naan chicken vadi briyani senjean.. taste apdi irunthathu.. athula irunthae naan ungaloda periya fan aagitean bhai.. Thank u for sharing that recipe
@mymethodofcooking4257
@mymethodofcooking4257 4 жыл бұрын
வணக்கம் நண்பரே ! எனது சிறிய சமையல் சேனலுக்கு பிடித்திருந்தால் ஆதரவு தாருங்கள்.. படர் சிக்கன் (Butter Chicken) ரெசிபி இற்கு எனது சேனலை நாடுங்கள்.......
@FoodAreaTamil
@FoodAreaTamil 4 жыл бұрын
Thank you so much ❤️ 😊
@mohamedibrahimz6716
@mohamedibrahimz6716 4 жыл бұрын
My favourite pepper mutton... your cooking was super....💌💯
@mymethodofcooking4257
@mymethodofcooking4257 4 жыл бұрын
வணக்கம் நண்பரே ! எனது சிறிய சமையல் சேனலுக்கு பிடித்திருந்தால் ஆதரவு தாருங்கள்.. படர் சிக்கன் (Butter Chicken) ரெசிபி இற்கு எனது சேனலை நாடுங்கள்.....
@sankaravel2841
@sankaravel2841 3 жыл бұрын
தல சமீபத்தில்தான் உங்க Channel subscribe பன்னேன்......Daily உங்களோட ஒரு சமையல் வீடியோ பாத்தான் திருப்தியா இருக்கு நானும் வீட்ல நிறைய Try பன்றேன் 🙏
@kanimozhiradhakrishnan9095
@kanimozhiradhakrishnan9095 4 жыл бұрын
You are just nailing the recipes to next level anna! I have been following your page recently and watched almost all the videos. I like the way you explain the recipe with exact measures in a humorous way, keep going! Thank you so much😊
@papithadhiyaa2013
@papithadhiyaa2013 4 жыл бұрын
Ippavey sapdanum pola irukku.... Bro... நாவில் நீங்க சமைக்கும் ருசி தெறிது.
@vigneshjaganathan1548
@vigneshjaganathan1548 4 жыл бұрын
bro idha normal kadai la try panalama???? plz reply bro..
@vdineshmech22
@vdineshmech22 4 жыл бұрын
Anna ungal samayalukku naan adimai anna
@danielaadharsh
@danielaadharsh 4 жыл бұрын
வீடியோ க்கு முன்னாடி லைக் போட்டாச்சு. பாய் ஓட கை பக்குவம் தூக்கத்துல எழுந்தாலும் கைய நக்குவோம் 🤣😂🤣😂😍
@samsukani70
@samsukani70 4 жыл бұрын
Super atha
@Viewsofshaju
@Viewsofshaju 4 жыл бұрын
Santhanam dialogue naaye ithu...
@The_civil_Engineer
@The_civil_Engineer 4 жыл бұрын
@Daniel Aadharsh Idhey comment thaa yella video la pandriga neega
@danielaadharsh
@danielaadharsh 4 жыл бұрын
அதனால தான் பாய் க்கு என்ன நல்லா தெரியுது. என்கிட்ட வாட்ஸாப்ப் ல பேசுறாரு. அப்புறம் நீங்களும் கேக்குறீங்க 🤣😂😂🤣
@danielaadharsh
@danielaadharsh 4 жыл бұрын
@@Viewsofshaju ஐயோ எவ்ளோ பெரிய கண்டுபிடிப்பு 🤣😂🤣😂
@maheswarinagarajan15
@maheswarinagarajan15 4 жыл бұрын
Ninga nidhanama porumaiya pesuradhu nala iruku pakka. Your cooking is also good Anna.
@prabhakaranprabhakaran4191
@prabhakaranprabhakaran4191 4 жыл бұрын
Vanakkam sabar bai naan 19th like I loved your sense neenga romba nalla manusan bai allah vin arul ungalitan serattum bai I'm your Big fan Masha allah god bless you
@nabisathul1222
@nabisathul1222 4 жыл бұрын
kzbin.info/www/bejne/h3ypYo1-n9aHaq8 Watch and support 🤩
@FoodAreaTamil
@FoodAreaTamil 4 жыл бұрын
Alhamdulillah thank you so much ❤️
@arockiyamary9459
@arockiyamary9459 4 жыл бұрын
அருமையான விளக்கம் அன்னா நீங்கள் விளக்கம் கொடுப்பது போல் யாரும் கொடுப்பது இல்லை உங்கள் சமயல் தொடரட்டும் வாழ்த்துக்கள்
@FoodAreaTamil
@FoodAreaTamil 4 жыл бұрын
🤗🤗🤗🤗🤗
@FoodAreaTamil
@FoodAreaTamil 4 жыл бұрын
🤗🤗🤗🤗🤗
@hamham680
@hamham680 4 жыл бұрын
I'm your biggest fan...
@sharmilijagan957
@sharmilijagan957 4 жыл бұрын
Romba clear video va iruku super. Semma high quality ya iruku. Semma recipe
@nabisathul1222
@nabisathul1222 4 жыл бұрын
kzbin.info/www/bejne/h3ypYo1-n9aHaq8 Watch and support 🤩 ❤️🙏
@alexzandarpandian4559
@alexzandarpandian4559 4 жыл бұрын
வணக்கம் பாய்🙏🙏🙏 தேனியிலிருந்து.... கலர்ஃபுல் கிச்சனோடு ஒரு அட்டகாசமான மட்டன் கிரேவி...😊😊😊
@jasfaruk6032
@jasfaruk6032 4 жыл бұрын
வீட்ல எல்லாம் சமையலும் டிரை பண்ணிட்டேன்.all சூப்பர் சூப்பர் சூப்பர்...
@shalinishamili6145
@shalinishamili6145 4 жыл бұрын
Jabbar bhai uncle army or squad mattum like podunga
@jahbarmadhina8208
@jahbarmadhina8208 4 жыл бұрын
சூப்பரா இருக்கு பாய் அதோட ஒரு ஒரு பிரெட் ஸ்லைஸ் சேர்த்து சாப்பிட்டால் இன்னும் நல்லா இருக்குமே
@mymethodofcooking4257
@mymethodofcooking4257 4 жыл бұрын
வணக்கம் நண்பரே ! எனது சிறிய சமையல் சேனலுக்கு பிடித்திருந்தால் ஆதரவு தாருங்கள்.. படர் சிக்கன் (Butter Chicken) ரெசிபி இற்கு எனது சேனலை நாடுங்கள்.......
@learningwithfamidha3889
@learningwithfamidha3889 4 жыл бұрын
Give us a self introduction about you n your family
@Viewsofshaju
@Viewsofshaju 4 жыл бұрын
அக்கு வேற ஆணி வேற யாருமே சொல்லாத IPL 2020 கிரிக்கெட் details👇 Date, Time and Team details Click this 👉 👉 👉 kzbin.info/www/bejne/jWrUe59pf52Eq7c
@mymethodofcooking4257
@mymethodofcooking4257 4 жыл бұрын
வணக்கம் நண்பரே ! எனது சிறிய சமையல் சேனலுக்கு பிடித்திருந்தால் ஆதரவு தாருங்கள்.. படர் சிக்கன் (Butter Chicken) ரெசிபி இற்கு எனது சேனலை நாடுங்கள்.....
@maguesvaryr4783
@maguesvaryr4783 4 жыл бұрын
Jee super it will go super with rasam r killi potaa sambar
@vetrisid3141
@vetrisid3141 4 жыл бұрын
Background vera level ❤️
@nabisathul1222
@nabisathul1222 4 жыл бұрын
kzbin.info/www/bejne/h3ypYo1-n9aHaq8 Watch and support 🤩
@village7827
@village7827 4 жыл бұрын
Today I tried.... semma taste... Viraivil kadai onnu podalaam nu erukken
@chirujeevi9980
@chirujeevi9980 4 жыл бұрын
Bai backround mathikite erukkinga .
@nabisathul1222
@nabisathul1222 4 жыл бұрын
kzbin.info/www/bejne/h3ypYo1-n9aHaq8 Watch and support 🤩
@Thamizhan_memes
@Thamizhan_memes 4 жыл бұрын
Try panren superaa vanthuchi
@vasanthsurya2554
@vasanthsurya2554 4 жыл бұрын
New background awesome 👏 bro
@nabisathul1222
@nabisathul1222 4 жыл бұрын
kzbin.info/www/bejne/h3ypYo1-n9aHaq8 Watch and support 🤩
@narayanasamykungalpaneeyse8837
@narayanasamykungalpaneeyse8837 4 жыл бұрын
சூப்பர் ஜபார்பாய் நவீனகால நளபகவான். புதுகை நாராயணன்
@kamatchijaikumar9205
@kamatchijaikumar9205 4 жыл бұрын
Kukar la biriyani pani kaminga bhai...... Pls🙏 first comment and first like and first view
@lathamanickam9465
@lathamanickam9465 4 жыл бұрын
அண்ணா வணக்கம். நேற்று இரவுதான் என் பொண்ணு உங்களுடைய பிரியாணி ரெசிபி பற்றி சொன்னாங்க உடனே பார்த்தேன்.ஒரு வீடியோ பார்த்த உடனே சப்ஸ்கிரைப் பண்ணிட்டேன்.பத்து வீடியோக்கு மேல் பார்த்துட்டேன்.நல்ல தெளிவான பேச்சு மற்றும் செய்முறை. உங்கள பார்த்ததும் ஒரு அண்ணன் போல உணர்ந்ததேன். வாழ்க வளமுடன். வளர்க வளமுடன்
@FoodAreaTamil
@FoodAreaTamil 4 жыл бұрын
Thank you much brother
@syedmohamed6698
@syedmohamed6698 4 жыл бұрын
Prawn🍤65 recipe panuga bai
@mymethodofcooking4257
@mymethodofcooking4257 4 жыл бұрын
வணக்கம் நண்பரே ! எனது சிறிய சமையல் சேனலுக்கு பிடித்திருந்தால் ஆதரவு தாருங்கள்.. படர் சிக்கன் (Butter Chicken) ரெசிபி இற்கு எனது சேனலை நாடுங்கள்.......
@AQism
@AQism 4 жыл бұрын
Setup super samayal top super👍👍👍👍👌👌👌👌👌💐
@arafaathjazeeb1394
@arafaathjazeeb1394 10 ай бұрын
Inniku semache semmaya irundhuchu❤️🤩
@TMano-bp7tg
@TMano-bp7tg 4 жыл бұрын
பாய் பீப் கிரேவியும் செய்ங்க கட்டயம் காத்திருப்பேன்.என்றும் நான் உங்கள் உங்கள் ரசிகன் மனோ...
@nabisathul1222
@nabisathul1222 4 жыл бұрын
kzbin.info/www/bejne/h3ypYo1-n9aHaq8 Watch and support 🤩
@FoodAreaTamil
@FoodAreaTamil 4 жыл бұрын
Kandipa
@dillibabu7453
@dillibabu7453 4 жыл бұрын
பீப் வேக வைக்க டிப்ஸ் சொல்லுங்க
@gengadharanr.p.5060
@gengadharanr.p.5060 4 жыл бұрын
Ungaludaiya sei murai than nan eppavum follow pannren ella dish um romba nalla varuthu
@tfcreviewsbyeswar8613
@tfcreviewsbyeswar8613 4 жыл бұрын
பாய், மட்டன் இலசா எப்பிடி பாத்து வாங்கரதுனு ஏற்கனவே கேட்டிருந்தன். டிப்ஸ் ப்ளீஸ்.
@nabisathul1222
@nabisathul1222 4 жыл бұрын
kzbin.info/www/bejne/h3ypYo1-n9aHaq8 Watch and support 🤩 ❤️🙏
@anishfathima4406
@anishfathima4406 4 жыл бұрын
Nice background and super recipe bhai. . Yaar biriyani recipe ketaalum unga recipe than share panren bhai. .
@mymethodofcooking4257
@mymethodofcooking4257 4 жыл бұрын
வணக்கம் நண்பரே ! எனது சிறிய சமையல் சேனலுக்கு பிடித்திருந்தால் ஆதரவு தாருங்கள்.. படர் சிக்கன் (Butter Chicken) ரெசிபி இற்கு எனது சேனலை நாடுங்கள்.......
@vikhashjp
@vikhashjp 4 жыл бұрын
Oru reply kudunga bhai❤❤
@roastyourtaste5589
@roastyourtaste5589 4 жыл бұрын
kzbin.info/www/bejne/gpqvinZmnsulhas Support me dears if u like.
@nabisathul1222
@nabisathul1222 4 жыл бұрын
kzbin.info/www/bejne/h3ypYo1-n9aHaq8 Watch and support 🤩
@FoodAreaTamil
@FoodAreaTamil 4 жыл бұрын
Solunga bro
@vikhashjp
@vikhashjp 4 жыл бұрын
Thank you for the reply bro❤❤
@Ravi_Kannan
@Ravi_Kannan 4 жыл бұрын
தேவையான பொருட்களை அளவுகளுடன் வீடியோவில் டிஸ்பிலே செய்துஇருப்பது அருமையான யோசனை. மேலும் புதிய முயற்சிகளுக்கு வாழ்த்துக்கள் 👍
@FoodAreaTamil
@FoodAreaTamil 4 жыл бұрын
🤗🤗🤗🤗
@RGP_gaming742
@RGP_gaming742 4 жыл бұрын
Boy ithey mathiri beef seiyalama
@mymethodofcooking4257
@mymethodofcooking4257 4 жыл бұрын
வணக்கம் நண்பரே ! எனது சிறிய சமையல் சேனலுக்கு பிடித்திருந்தால் ஆதரவு தாருங்கள்.. படர் சிக்கன் (Butter Chicken) ரெசிபி இற்கு எனது சேனலை நாடுங்கள்.....
@arulreena9690
@arulreena9690 4 жыл бұрын
video pakurathuku munnadi like panniten. nijamave different style mutton anna.👍
@syedmohamed6698
@syedmohamed6698 4 жыл бұрын
Aassallam Walaikum Warahamathullahi Wabarakathuhu
@mymethodofcooking4257
@mymethodofcooking4257 4 жыл бұрын
வணக்கம் நண்பரே ! எனது சிறிய சமையல் சேனலுக்கு பிடித்திருந்தால் ஆதரவு தாருங்கள்.. படர் சிக்கன் (Butter Chicken) ரெசிபி இற்கு எனது சேனலை நாடுங்கள்.....
@nabisathul1222
@nabisathul1222 4 жыл бұрын
kzbin.info/www/bejne/h3ypYo1-n9aHaq8 Watch and support 🤩
@FoodAreaTamil
@FoodAreaTamil 4 жыл бұрын
Walaikum assalam wa rahmatullahi barakatuhu
@chandiran5050
@chandiran5050 4 жыл бұрын
Uncle mushroom biryani and mushroom gravy's video pls
@dandj51
@dandj51 4 жыл бұрын
Anna white biryani pannunga
@jasfaruk6032
@jasfaruk6032 4 жыл бұрын
But இன்ஷா அல்லாஹ் கால் குணமானதும்ம் உங்க பேர் சொல்றமாரி ஒரு ரெஸ்டாரண்ட் நிச்சையமா துறப்பேன். துவா செய்ங்க Assalamu alaikum
@mymethodofcooking4257
@mymethodofcooking4257 4 жыл бұрын
வணக்கம் நண்பரே ! எனது சிறிய சமையல் சேனலுக்கு பிடித்திருந்தால் ஆதரவு தாருங்கள்.. படர் சிக்கன் (Butter Chicken) ரெசிபி இற்கு எனது சேனலை நாடுங்கள்.....
@FoodAreaTamil
@FoodAreaTamil 4 жыл бұрын
Walaikum assalam warahathullahi wabarakathahu
@gopika2526
@gopika2526 4 жыл бұрын
Romba nalla tips ellam solreenga bhai unga video miss pannama ethirpathukitte iruppen. Ovvoru video vum sirappa kalakalappa irukkum 👍 mutton pepper fry dhool👌👌👌👌
@praveenmurali9595
@praveenmurali9595 4 жыл бұрын
Hi bro neenga panra explanation romba super a iruku.
@jeyakaransathish5994
@jeyakaransathish5994 4 жыл бұрын
Nenga panra ella samayalum supera iruku na ellamey try panren nalla taste ta varuthu thank u bro
@a.m.ganeshan8885
@a.m.ganeshan8885 2 жыл бұрын
Hi sir nalla solli thararinge suthamaa samayal thriyadhavange ku kathukalam Super sir ? Muton pepper fry ku garam masala thevai illayas?
@Dineshkumar-tx4hw
@Dineshkumar-tx4hw 4 жыл бұрын
Bro mutton kulambu rice ku epdi pandradhu nu video podunga pls..
@natthershanatthersha711
@natthershanatthersha711 3 жыл бұрын
Anna I like you assalamu allaikum.anna.super explain.neenga entha ooru
@sujasuja1243
@sujasuja1243 3 жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் மட்டன் கிரேவி செய்தேன் அருமை 👌👌👌😋👏
@paarvai3602
@paarvai3602 4 жыл бұрын
நீங்கள் பேசும் விதம் அருமை, அதை விட அருமை தங்களுடைய நளபாகம்...
@princyangelin7506
@princyangelin7506 4 жыл бұрын
Romba super bhai neenga smily face Cook pannitu enga kitta niraya tips solli kudukradhu ☺
@FoodAreaTamil
@FoodAreaTamil 4 жыл бұрын
🎁🎁🎁🍬
@karpooramurali
@karpooramurali 4 жыл бұрын
எளிமையான அருமையான செய்முறை பாய்👌🏼💐💐💐🔥🔥🔥
@nabisathul1222
@nabisathul1222 4 жыл бұрын
kzbin.info/www/bejne/h3ypYo1-n9aHaq8 Watch and support 🤩 🙏❤️
@vanithafreddy6627
@vanithafreddy6627 4 жыл бұрын
Your kitchen is becoming very beautiful
@zubedhaaleem4250
@zubedhaaleem4250 2 жыл бұрын
Masha Allah...keep up ur good work....explain method is soo...superb
@user-li3tc4wu3o
@user-li3tc4wu3o 4 жыл бұрын
Super sir... Apdey konjam mutton kola urundai senji kaatunga
@vedeshvijayvedeshvijay22
@vedeshvijayvedeshvijay22 4 жыл бұрын
Kitchen set up super bro
@shahjehana9498
@shahjehana9498 Жыл бұрын
Masha allah good presentation
@vinotharajiv9446
@vinotharajiv9446 4 жыл бұрын
Anna parkum pothe sapdanum nu thonuchu 😋😋😋😋odane senju Partha super ah iruku. very quick mutton recipe tks anna nalla tasty mutton gravy
@nabisathul1222
@nabisathul1222 4 жыл бұрын
kzbin.info/www/bejne/h3ypYo1-n9aHaq8 Watch and support 🤩😋
@FoodAreaTamil
@FoodAreaTamil 4 жыл бұрын
🤩🤩🤩🤩
@shakirashaki9095
@shakirashaki9095 4 жыл бұрын
Assalamu Alaikum Jabbar bhai mutton tokku easy method super Mutta masala secret super unga method la chicken biryani Senjien super super Shukriya Alhamdulillah Allah Hafiz
@FoodAreaTamil
@FoodAreaTamil 4 жыл бұрын
Walaikum assalam warahathullahi wabarakathahu alhamdulillah 😍 😍
@ayyappanayyappan1518
@ayyappanayyappan1518 4 жыл бұрын
Nalla porumayana vilakkam, ennudeya 7 years makan akshya krishna ugaludeya fan
@islamicduaschannel3906
@islamicduaschannel3906 3 жыл бұрын
Super bhai... Pan link kudunga
@vvgoproz2787
@vvgoproz2787 4 жыл бұрын
Super Bhai..very pleasing personality.
@samsonj8213
@samsonj8213 4 жыл бұрын
I hv tried the dish... N it was osm...
@gowthamisuryakumar7516
@gowthamisuryakumar7516 4 жыл бұрын
பாய் நீங்கள் சூப்பர் பாய் உங்கள் சேனல் எனக்கு ரொம்பவும் பிடிக்கும்
@nabisathul1222
@nabisathul1222 4 жыл бұрын
kzbin.info/www/bejne/h3ypYo1-n9aHaq8 Watch and support 🤩
@hoanestambigabathi9429
@hoanestambigabathi9429 4 жыл бұрын
சூப்பர் பாய் எங்களுக்கும் சாப்பிடணும் போல இருக்கு கலக்குறீங்க
@infocapture4766
@infocapture4766 4 жыл бұрын
சூப்பராக உள்ளது, நன்றி !!!!!!!!!!!!!!!!!!!!!!!
@keerthibillionaire
@keerthibillionaire 2 жыл бұрын
Superb ... teach me more 🤗 tq for superb sharing
@sksview1601
@sksview1601 4 жыл бұрын
Hi Bro your videos are awesome. We are really looking for diet food item it will help a lot of people from obesity. I hope you will do nice healthy diet food in future in your channel.tq so much for your wonderful videos.
@FoodAreaTamil
@FoodAreaTamil 4 жыл бұрын
Thank you so much ❤️❤️
@rajkumarselvam2040
@rajkumarselvam2040 3 жыл бұрын
Semma detail ah soldringa bro 👍🏻
@KrishnaKumari-go4jy
@KrishnaKumari-go4jy 4 жыл бұрын
அண்ணா நீங்க சமைப்பது பார்த்தா சாப்பிட்ட திருப்தி உள்ளது. God bless you and your family👌👌👌👏👏👏
@FoodAreaTamil
@FoodAreaTamil 4 жыл бұрын
Thank you much
@shanthiboovi6783
@shanthiboovi6783 4 жыл бұрын
Hai bro pakkum pothu sapdanum thonuthu... next video beef kulambu podunga bro.. am waiting bro
@santhaanabharathi7032
@santhaanabharathi7032 4 жыл бұрын
தாங்கள் கற்றதை மறைக்காமல் மக்களுக்கு கூறும் மனம் உங்களை தவிர வேறு யாருக்கும் வரவே வராது... என்றும் வாழ்க வளமுடன் ஜபார் பாய்.. fan from Coimbatore ❤️💐❤️
@FoodAreaTamil
@FoodAreaTamil 4 жыл бұрын
🤗🤗🤗🤗
@estharesthar6876
@estharesthar6876 4 жыл бұрын
Sir innaku try panni pathan super yummy 👍Tank you sir😊
@soniyavanam9003
@soniyavanam9003 3 жыл бұрын
Hai sir your talking way is superb I like that
@rubanjai5884
@rubanjai5884 4 жыл бұрын
சமையல் செய்து நீங்க மட்டும் சாப்பிடுங்க எங்களுக்கு கொடுக்காதீங்க . உண்மையாவே நீங்க தான் எனக்கு best master
@mariaswetha1002
@mariaswetha1002 4 жыл бұрын
No l0
@drcaroline
@drcaroline 4 жыл бұрын
Marubadiyum new kitchen ... 🤩👍🏻
@velua6596
@velua6596 4 жыл бұрын
பாய் நான் உங்களோட தீவிர ரசிகன் நீங்கள் எந்த வீடியோ போட்டாலும் அதைஅன்றேசெய்துவிடுவேன் இதையும் இப்போதேசெய்யபோகிறேன்வாழ்த்க்கல்பாய்
@FoodAreaTamil
@FoodAreaTamil 4 жыл бұрын
🤩🤩🤩🙏🙏🙏
@muniyasamym8487
@muniyasamym8487 2 жыл бұрын
Today I will try sema taste super
@sirajudeenfawazs4992
@sirajudeenfawazs4992 4 жыл бұрын
Very simple and ur cooking style very very very nice......thanks
@praveenkoki8092
@praveenkoki8092 4 жыл бұрын
Super anna .vazthugal 🌹🌹🌹
@emusunpaul1926
@emusunpaul1926 4 жыл бұрын
Superb jabbar bhai plz teach us how to make haleem in ur style
@gokuladeepan
@gokuladeepan 4 жыл бұрын
Yevamla athu dislike poatathu.....anna super video
@jaganajith90
@jaganajith90 4 жыл бұрын
Best cooking learning channel my all time favourite Chicken pakoda by Bhai anna
@vinothv6042
@vinothv6042 4 жыл бұрын
I like this gravy so much jabbar bhai
@mohamedmydeen2365
@mohamedmydeen2365 4 жыл бұрын
Slm jabbar bhai..mahsallah,nalla suvaiyana samayal.😋
@mymethodofcooking4257
@mymethodofcooking4257 4 жыл бұрын
வணக்கம் நண்பரே ! எனது சிறிய சமையல் சேனலுக்கு பிடித்திருந்தால் ஆதரவு தாருங்கள்.. படர் சிக்கன் (Butter Chicken) ரெசிபி இற்கு எனது சேனலை நாடுங்கள்.....
Making of Chicken Tandoori at Jabbar Bhai Biriyani Restaurant | Dubai...
12:58
Tuna 🍣 ​⁠@patrickzeinali ​⁠@ChefRush
00:48
albert_cancook
Рет қаралды 148 МЛН
Quilt Challenge, No Skills, Just Luck#Funnyfamily #Partygames #Funny
00:32
Family Games Media
Рет қаралды 55 МЛН
We Attempted The Impossible 😱
00:54
Topper Guild
Рет қаралды 56 МЛН
One Pot Mutton Curry Recipe in Tamil | Easy Cooking with Jabbar Bhai...
10:25
Tuna 🍣 ​⁠@patrickzeinali ​⁠@ChefRush
00:48
albert_cancook
Рет қаралды 148 МЛН